கர்நாடகா அரசின் முடிவால்...கொதிக்கும் இந்தியாவின் ஐடி சிட்டி ..தமிழகத்திற்கு அடிக்கும் ஜாக்பாட்?

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • PMIST For Admission Enquiry CLICK: www.pmu.edu/
    #benglore | #karnataka | #tamilnadu
    கர்நாடகா அரசின் ஒற்றை முடிவால்
    கொதிக்கும் இந்தியாவின் ஐடி சிட்டி
    கேப்பில் தமிழகத்திற்கு அடிக்கும் ஜாக்பாட்?
    கர்நாடகாவில் தனியார் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கர்நாடக அரசு பின்வாங்கியுள்ளது.
    இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு, உலகளவில் பல முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகம்... இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வேலைபார்க்கும் பன்முக நகரம்கூட...
    அங்குதான் தனியார் நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை கட்டாயமாக்க காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டுகிறது. இதில் கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற கண்டிசனும் சட்டத்தில் உள்ளடக்கம்...
    கர்நாடகா அரசின் இந்த சட்டம்... அங்கிருக்கும் பணியாளர்களை மட்டுமல்ல கோடிகளில் இன்வெஸ்ட் செய்த தொழில் அதிபர்களையும் கவலைக்குள்ளாக்கியது... கன்னடர்களுக்கு வேலை வேண்டும் என்றால் அவர்கள் திறனை அதிகரியுங்கள் என்றார் தொழிலதிபர் மோகன்தாஸ் பாய்.... ஆனால் கவலைக்கு அவசியமில்லை... சட்டம் யாரையும் பாதிக்காது என்றார் மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்...
    கர்நாடகா நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் கேரளா மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், 250 பில்லியன் டாலர் ஐடி மையமாக பெங்களூருவை உருவாக்கியது கன்னடர்கள் மட்டுமல்ல.. இதுபோன்ற செயல்கள் நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும் என்றார்.
    தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் NASSCOM, கர்நாடகா அரசு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
    எதிர்ப்பு வலுவானதால் சட்டத்தை அமலாக்கும் முன்பாக விரிவாக ஆலோசிப்போம் என்று கர்நாடக அமைச்சர்கள் குறிப்பிட்டனர்,.
    இப்படி அரியானாவில் தனியார் துறை வேலையில் உள்ளூர் மக்களுக்கு 75 % இட ஒதுக்கீடு என அம்மாநில அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டது.
    அப்படியிருக்கையில் கர்நாடகா சட்டம் அமலாகுமா? என்ற கேள்வி எழுகையில்... இதெல்லாம் நாடகம் என விமர்சிக்கிறார் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன்...
    கர்நாடகா அரசின் நகர்வு கன்னடர்களுக்கு வேலையை வழங்குகிறதோ.. இல்லையோ... தமிழகத்திற்கு தொழில்வாய்ப்பை உருவாக்கும் என்றார் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி....
    ஆதரவு - எதிர்ப்புக்கு மத்தியில் நாடே எதிர்பார்க்கும் சட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த மூவ் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட நிலையில், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட இருந்த மசோதாவை திடீரென நிறுத்தி வைத்துள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா....
    Uploaded On 18.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 317

  • @Kravi7571
    @Kravi7571 2 місяці тому +54

    காங்கிரஸ் கட்சி உருப்படமல் போனதர்க்கு இது போல் பொறுப்பற்ற அறிவிப்புகளெ காரணம்-

    • @Aliennationalist
      @Aliennationalist 2 місяці тому

      Unmai thaan ithu pondra sindhanyalargalai katchiyilirundhu agatrapadavendum

    • @khajahussain9271
      @khajahussain9271 2 місяці тому

      Namma tamil natuku nalladhu

    • @margaretmary6886
      @margaretmary6886 2 місяці тому

      If u r kannadiga you would hv understood real problem. Don't judge without knowing the truth

  • @arunkris7299
    @arunkris7299 2 місяці тому +70

    Tamil,Mallus and other contributed a lot to growth of Bangalore,

    • @Iron_man-.611
      @Iron_man-.611 2 місяці тому +7

      அந்த growth உங்க ஊர்லயே பண்ணலாம் ல😂. உண்மைய சொல்லணும் இங்க வேலை இல்லா அங்க போனிங்க 😅.

    • @arunkris7299
      @arunkris7299 2 місяці тому +10

      @Iron_man-.611 Bangalore growth govt perusa kizhi kala ot company climate kaga anga ponga, chennai already industrialized, tn govt banglore munnadi coimbatore devlop panna miss pannitanga

    • @sureshkumarsubramaniam6849
      @sureshkumarsubramaniam6849 2 місяці тому

      ​@@Iron_man-.6112011-2016 கேடுகெட்ட ஜெயலலிதாவின் கீழ்தரமான ஆட்சி , 2016-2021 டெட்பாடியின் அசிங்கமான அடிமை ஆட்சி தான் முழு காரணம்.

    • @manikandansta2433
      @manikandansta2433 2 місяці тому

      ​@@Iron_man-.611enga oorulaum company Thora tha panuvom ne vanthu panu

  • @rajaradhakrishnan9131
    @rajaradhakrishnan9131 2 місяці тому +48

    கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லாம அரசியல் பண்ணறானுங்க... ஓட்டு காக ட்ராமா போடுறானுங்க

  • @soundarsoundar-zv2gh
    @soundarsoundar-zv2gh 2 місяці тому +65

    HCL சிவம் நாடார் வேலைக்கு டெல்லி சென்று அங்கு தொழில் தொடங்கி இன்று அவர் இந்தியாவின் 3 பணக்காரர்

    • @vijaynellaiss7758
      @vijaynellaiss7758 2 місяці тому +3

      ❤yes

    • @Gk26590
      @Gk26590 2 місяці тому +4

      டெல்லி இல்லை உத்திரபிரதேசம்

    • @VijeeLingam
      @VijeeLingam 2 місяці тому

      😂இரண்டும் ஒன்று தான் map முன்ன பின்ன பாத்திருக்கியா இல்லையா😂😂😂😂​@@Gk26590

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 2 місяці тому +112

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @dhineshkumar4024
    @dhineshkumar4024 2 місяці тому +127

    தமிழ்நாட்ல இருந்து திராவிடனுங்க எவனும் குரல் கொடுக்கல

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 2 місяці тому +8

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 2 місяці тому +7

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 2 місяці тому +4

      உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @சக்திவிவசாயம்-ஞ1ய
      @சக்திவிவசாயம்-ஞ1ய 2 місяці тому +2

      @@dhineshkumar4024 அவனுக்கு எங்கே மக்கள் பிரச்சினைகளை சிந்திக்க நேரமில்லை. கலைஞர் கருணாநிதி இழிவாக பேசிவிட்டார் கள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு நேரம் இருக்கு.

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 2 місяці тому

      ​@@sunlotusexports5515thoo nirutthuda naye padithum velai paru

  • @KarthikMuthuvel-y6y
    @KarthikMuthuvel-y6y 2 місяці тому +15

    கர்னாடக போல தமிழ்நாட்டில் சட்டம் கொண்டு வர வேண்டும்
    மண்ணின் மைந்தர்களுக்கே 90 % வேலைவாய்ப்பு வழங்க பட வேண்டும் சிங்கப்பூர் போல இட ஒதுக்கீடு செய்லபடுத்த வேண்டும் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிங்கப்பூர் போல கொண்டு வந்தால் மட்டுமே மக்களின் நலன் காக்க படும் இல்லை என்றால் முதலாளிகள் மட்டுமே நல்லா வாழுவானுங்க

  • @sampath8630
    @sampath8630 2 місяці тому +8

    இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் மாநிலத்து மக்களுக்கு 50 சதவீதம் வேலைவாய்ப்பு தர வேண்டும். அடுத்ததாக அடுத்த மாநில மக்களுக்கு தரவேண்டும். தமிழ்நாட்டில் போஸ்ட் ஆபீஸ் ரயில்வே துறை அதில் இருப்பது போல் இல்லாமல் மாநில மக்களுக்கும் அனைத்துத் துறையிலும் வேலைவாய்ப்புதர வேண்டும்.

  • @maheshwarinigitha8790
    @maheshwarinigitha8790 2 місяці тому +21

    இதுவே தமிழ்நாடு செய்தால் மோடி கொந்தளிப்பு மோடி மௌனமாக இருக்க கூடாது தமிழ்நாடு ஒரு நியாயமா கர்நாடகாவுக்கு ஒரு நியாயமா

  • @ushapandiyan9008
    @ushapandiyan9008 2 місяці тому +21

    While dividing the states basis of language, Bangalore have 60 % people are tamils. But nowadays they are saying that tamil people are migrating from Tamil Nadu to Bangalore. Ofcourse considerable population migrated for job. But Actually many people are root people here.

    • @Priya-eb5uc
      @Priya-eb5uc 2 місяці тому +1

      100% correct 🔥

    • @spiritualplacein9478
      @spiritualplacein9478 2 місяці тому +1

      Yes the oldest temples in bangalore are tamil chola origin..Someshwara ...etc ..so tamils have been living there for more than1000 yrs

  • @rameshd5070
    @rameshd5070 2 місяці тому +33

    More IT companies will move to Hosur,Dharmapuri and Krishnagiri

    • @rakshanharshi
      @rakshanharshi 2 місяці тому +1

      😂krishnagiri la Nega ninaikura it companies elaye

    • @rishikumar1089
      @rishikumar1089 2 місяці тому +4

      Yov coimbatore sonna kuda oru Nayam iruku ley

    • @vijayt7954
      @vijayt7954 2 місяці тому +1

      I think, companies will move to salem

    • @spiritualplacein9478
      @spiritualplacein9478 2 місяці тому +3

      @@vijayt7954 Hosur will be the easiest for them as most of the people workign in BNGLS will come there and companies dont have to relocate far

    • @VigneshM-vz3lg
      @VigneshM-vz3lg 2 місяці тому

      Krishnagiri village da goyaa

  • @danielandrews5974
    @danielandrews5974 2 місяці тому +35

    Improve Chennai and hosur

    • @hariganesh6455
      @hariganesh6455 2 місяці тому

      I think it is already developed

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 місяці тому +1

      Better go for ramanad, Thoothukudi coastal region, because, Chennai,has become dustbin and unhygienic.

    • @hariganesh6455
      @hariganesh6455 2 місяці тому

      @@ThamizhiAaseevagar ramnad is worst town i ever seen in tamilnadu and south india

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 місяці тому

      @@hariganesh6455 that's why asking there should be lot of MNC,so that it would develop.

    • @Klachu-b1s
      @Klachu-b1s 2 місяці тому

      ​@@ThamizhiAaseevagarhey only because of you indecent uncultured unhygienic outsiders chennai is polluted. Behave yourself Patt ikattan

  • @vijayakumar2967
    @vijayakumar2967 2 місяці тому +33

    தமிழ்நாடு கர்னாடக நிறுவனங்களை ஈர்கவேண்டும்

    • @palanitamizh
      @palanitamizh 2 місяці тому +1

      வாய்பில்லை ராசா

    • @nselvaraj9694
      @nselvaraj9694 2 місяці тому

      Vidiyal Arasu Erkum

    • @rajeshkanna557
      @rajeshkanna557 2 місяці тому +3

      TN is worst than Karnataka. Full regional mindset.

    • @vijayakumar2967
      @vijayakumar2967 2 місяці тому +1

      @@rajeshkanna557 TN never restrict by enacting such law, companies don't bother about regionalism but on skilled workforce

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 місяці тому

      @@rajeshkanna557 what regional mind set we have,we have lots of land owners and big coperates owned by non tamizhs in name of tamizhs,to be particular, Telugu people own majority financial segment, without them TN is nothing from politics to coperates.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 2 місяці тому +21

    மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்று கட்சிகள் இதுபோன்ற நிலை எடுப்பது பல பிரச்சினைகள் உருவாகும். இதுபோன்ற நிலைபாடு காவரியிலும் உள்ளது . தமிழகம் மட்டும் பாதிப்பு யாரும் குரல் கொடுக்க வில்லை.

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 2 місяці тому +2

      தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 2 місяці тому +2

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 2 місяці тому +2

      உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 2 місяці тому +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 2 місяці тому +4

    அனைவரும் தமிழ்‌ மொழியை‌ கற்று‌ வாழ்‌ நாளை‌ உயர்த்துங்கள்.

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi 2 місяці тому +36

    கன்னடர்களுக்கு என்று இல்லாமல் திராவிடர்களுக்கு ஒதுக்கீடு என்று திருத்தம் செய்ய திராவிட மாடல் அரசு முயற்சி செய்ய வேண்டும்.

  • @isaacj1845
    @isaacj1845 2 місяці тому +4

    பிராந்திய மொழிகள்,மக்கள் பாதுகாக்கப்பட, இதே முடிவை அண்டை மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டும். சதவீதம் மட்டும்குறைவாக
    ( 50 % to 75 %) இருக்க வேண்டும்.

    • @jeyasuresh6565
      @jeyasuresh6565 2 місяці тому

      நீங்கள் சொல்வது சரிதான்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 місяці тому +41

    காங்கிரஸ் இந்தியாவிற்கு கேடு

    • @mrkhanofficial6177
      @mrkhanofficial6177 2 місяці тому +1

      பாஜக உலகிற்கே கேடு

  • @naturallover2133
    @naturallover2133 2 місяці тому +9

    நாம் இருபது ஓரு நாடு என்று மறந்து அனைவரும் இனம் மொழி பிரச்சினைகளை உண்டாக்கி கொண்டு போகிறார்கள்.... அனைத்து மாநிலங்களும் இவ்வாறு செய்தால் அடுத்த மாநிலங்களில் பணிபுரியும் நம் தமிழ் மக்கள் நம் மாநிலங்களை தவிர எங்கும் வேலை செய்ய முடியாது...... இதனால் வெளியுரில் பணிபுரியும் நம் மக்கள் வேலை இழக்க நேரிடும்... அனைத்தது மாநிலங்களில் அனைத்து துறைகளும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்... சில அரசியல் தலைவர்கள் தங்கள் மக்களுக்கு நன்மை செய்வதாக காட்டி கொள்ளலாம் ஆனால் அதன் உள் நோக்கம் மக்கள் அறிய மாட்டார்கள்.. ஒரு பெரிய கம்பனி நம் தமிழ் நாட்டில் நிறுவ வேண்டும் என்றால் அந்த கம்பனி சட்ட திட்டங்களுக்கு நம் தொழிளர்கள் சட்டங்கள் தளர்வுகள் அளித்தல் மட்டும் தான் அந்த கம்பனி நிறுவ சம்மதம் தெரிவிப்பார்கள்.... இதனால் மறைமுகமாக பாதிக்கபடுவது தொழிளர்கள் தான்... தொழிளர்கள் சட்டங்கள் முடக்க படும் போது எந்த கட்சியும் தலைவர்களும் அதை பற்றி பேசவில்லை... காரணம் பெரும் முதலாளிகள் அவர்களுக்கு தேவை... இதற்க்கு எந்த கட்சியும் விதி விலக்கு அல்ல... இதனால் தான் அரசு வேலை தவிர அனைத்து வேலைகளிலும் 12 மணி நேரம் பணி புரிய வேண்டிஉள்ளது... இதற்கு காரணம் நம் மக்கள் தான்... நம் மக்கள் கம்பனிகளில் குறைவான அளவில் வேலை செய்வதால் அங்கு சங்கம் என்ற ஒன்று இல்லாமல் போனது.. இதனால சட்டங்களை மாற்றும் போது போராட யாரும் இல்லை.... இன்னும் மக்கள் கட்சி என்று சுற்றி கொண்டு வேலை இல்லாமல் இனம் கட்சி tnpsc என்று அடித்து கொண்டு இருந்தால் இருக்கும் வேலையும் இல்லாமல் போகும்.... அனைவரும் மீண்டும் 20 மணி நேரம் உழைக்கும் காலம் வரலாம்... தொழிளர்கள் நம் பிரச்சினைகளை நாம் தான் சரி செய்ய வேண்டும்.... கட்சிகளை நம்பாதீர்கள்...தொழிளர்கலக ஒன்று இணைவோம்.... இணைவோம்.....

    • @mee2430
      @mee2430 2 місяці тому

      @@naturallover2133 சுபாஷ்🙏🙏🙏🙏🙏

  • @AG-np3jh
    @AG-np3jh 2 місяці тому +75

    டேய் மலையாளிகள் அடுத்தவன உள்ள விடமாட்டான் இவன் மட்டும் எல்லா இடத்திலேயே வேலைக்கு போகலாம்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 місяці тому +19

      Kerala la onnum illa bro anga poi enna pantrathu

    • @gowthammb8331
      @gowthammb8331 2 місяці тому +9

      Kerala kaaranunga romba vivaram ava oor ah matu nalla paathukuva

    • @gr2886
      @gr2886 2 місяці тому

      ஏம்பா என்ன பேசறீங்க. அங்க கம்பெனிகளும் இல்ல வேலை வாய்ப்பு இல்லன்னு தான் அவங்க வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்ய போயிருக்காங்க. கேரளா உள்ள போய் என்ன பண்ண போறீங்க?

    • @2prask
      @2prask 2 місяці тому +3

      Athunala than anga onum illa, industries,IT , factory.

    • @30yrs.hotelsrestaurants
      @30yrs.hotelsrestaurants 2 місяці тому

      @@2prask Onru pattal undu vazhvu

  • @pizzalot
    @pizzalot 2 місяці тому +4

    I support Karnataka Govt . Tamil Nadu must also implement the same

    • @bulp2750
      @bulp2750 2 місяці тому

      If you have Talent, you will get the job... every person suffers a lot to get the job...
      Without doing nothing you want a job...then where the talented people will go.....
      Already middle class people will not proper support to achieve their dream....
      As a indian we all needs to give single stand against these kind of statements or rules...
      Every country always have jealous on us because of this unity and culture in India.
      Please don't break that

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 2 місяці тому

    தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்களுக்கு முக்கியம் இல்லை 😢😢😢

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 місяці тому +14

    இது நன்மையே...தமிழ்னாட்டிற்கு பன்னாட்டு நிறுவனங்களை வரவழையுங்கள்....மதுரை, சேலம், திருநெல்வேலி நகரங்கள் முன்னேரட்டும்...
    50% கன்னடகர்களுக்கும் மற்றவர்களுக்கு 50% என்று சொல்லுங்கள்...

  • @KumarKumar-nw6eh
    @KumarKumar-nw6eh 2 місяці тому

    தமிழ்நாட்டைப்பற்றி எவருக்கும் கவலையில்லை...

  • @mariavalan0007
    @mariavalan0007 2 місяці тому +26

    வெங்காலூர் என்னும் பெங்களூர் தமிழர்க்கு சொந்தமானது

    • @ramnataraajjayaraman8162
      @ramnataraajjayaraman8162 2 місяці тому

      சோழன் ஆண்ட தென் இந்திய அனைத்தும் தமிழ்நாட்டுக்கு தான் சொந்தம்.
      இதை சொன்னால் பைத்தியம் என்பார்கள்.

    • @jaithegreat-q3h
      @jaithegreat-q3h 2 місяці тому +2

      Orutru oruttu ..

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 2 місяці тому +16

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Gk26590
      @Gk26590 2 місяці тому +6

      இலக்கு ஒன்று தான் இனவெறியை வைத்து அரசியல் செய்வோம்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 місяці тому +6

    18 ம் நூற்றாண்டை நோக்கி போகிறது கர்நாடகா . I an in bangalore 😂😂😂. IT industry only

  • @zzzsenthil70
    @zzzsenthil70 2 місяці тому

    தமிழகம் அரவனைக்க காத்திறுக்கிறது வாருங்கள் சேர்ந்து வளர்ச்சி அடைவோம் நாங்கள் பிரிவினை பேசுவதில்லை
    வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என பெயர் பெற்றது

  • @gkmaran5732
    @gkmaran5732 2 місяці тому +5

    அரசியல் செய்ய ஜாதி மதம் மொழி பிரச்சனை செய்ய தேவை

  • @VENUGOPAL-ei8fw
    @VENUGOPAL-ei8fw 2 місяці тому +1

    Develop Hosur Dharmapuri (via) Palacode belt which has lot of open space good road,and climate equal to Bengaluru City. By completing the proposed Dharmapuri Morappur railway line which connects the Chennai Mangalore/ Trivandrum electrified double under the proposal for quadar looping this will form a super alternative to congested Bengaluru City. The proposed airport at Hosur will also give a great impetus and it is high time that TN starts developing this belt as an alternative to Bengaluru.Already the Hosur Dharmapuri stretch has been electrified and under doubling project.
    The existing airport at Vellore which is about 200 km from Hosur can also be developed and used for parking Private jets

  • @govindgovind-u4x
    @govindgovind-u4x 2 місяці тому +1

    இப்ப வலிக்குதாடா கர்நாடாக கரானுக்கு.

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 2 місяці тому +8

    Onnum illai anga irukira it sector vera ooruku poidum...

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 2 місяці тому +12

    பிரிவினைவாத கட்சி காங்கிரஸ்..

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 місяці тому

      ஒரிஸ்ஸா...?

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 місяці тому

      rayalaseema - ask state ?? congress not given -- today telugugana and andhara ??

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 2 місяці тому

      உன்னோட வீட்டுகுள்ள அடுத்தவனை விடுவிய

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi 2 місяці тому

      @@ikmkkhdsfgghhh கர்நாடக உன்னோட வீடா?..
      அப்போ என்ன மயிருக்கு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கறீங்க..
      இந்தியா என்னுடைய வீடு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு வந்தேறிகளை கணக்கெடுத்து அனுப்ப போகிறோம் நீ ஏன் அதற்கு ஆதரவு தரனும்

  • @rameshd5070
    @rameshd5070 2 місяці тому +6

    Very good prospects for TamilNadu

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 2 місяці тому +1

    ஹைதராபாத் பொங்கலூர் சிட்டி சுத்தமாக உள்ளது சென்னை அழுக்கு சிட்டியாக உள்ளது.

  • @sritharrj4783
    @sritharrj4783 2 місяці тому +1

    Right

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 2 місяці тому +8

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi 2 місяці тому +1

      இந்த செய்திக்கும் உன் கமெண்டுக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா?

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 2 місяці тому +1

    அரசியல்வாதிகளுக்கோ பாட்டாளிமக்களின் ; *வாக்குகள் வேண்டும்!..*
    ஐ டி கம்பெனிகளுக்கோ ;
    *I T பட்டதாரிகளின் திறமை மட்டுமே வேண்டும்!..*

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 2 місяці тому

    ஓசூர் கிருஷ்ணகிரி பகுதி இந்த செய்தி வந்ததும் நில விலை 2-3 நாளில் கூடி விட்டது 20% வீதம்

  • @hariganesh6455
    @hariganesh6455 2 місяці тому +5

    In karnataka bangalore and only few cities are developed
    But in tamilnadu growth is almost evenly duatributed throughout the state apart from chennai 😂
    Tamilnadu is higher gdp contributor than karnataka

  • @melwinmeriton7972
    @melwinmeriton7972 2 місяці тому +6

    Chennai ku Jackpot ah anga Andra la enna na hydrabad ku jackpot nu solranga :) Aga motham ellam just news than onnum marathu, apdina ella state um rules poduvanga india indiava irukathu

    • @maha9179
      @maha9179 2 місяці тому

      Very true

    • @sivakumar.3671
      @sivakumar.3671 2 місяці тому

      Chennai, Hyderabad ku mattum illa itha vida Uttar Pradesh la india biggest park build pannitu irukanga ,so intha maathiri Karnataka panna future la avanga luku than danger

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 2 місяці тому

      @@sivakumar.3671 UP la enna pannalum avangala pathiper velai seiya matanga vailayae vada suttu namma pasangala velai parka vaipanga so they need south people :)

    • @sivakumar.3671
      @sivakumar.3671 2 місяці тому

      @@melwinmeriton7972 bro north peoples um ippo develop aagitana bro , compare to Chennai Pune la it company romba athiga iruku,

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 2 місяці тому

      @@sivakumar.3671 Nan talent kora sollala, 50% per hard work pannuvanga, aana niraya per 5 years aprom manager or lead mathiri than katta parpanga vailayae vada suduvanga thankku than therinjamathiri manager ta pesuvanga aana vela seiyamatanga.

  • @saravanank5524
    @saravanank5524 2 місяці тому +27

    பைத்தியகாரன் கையில் அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த மசோதா நல்ல உதாரணம்😅😅

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz 2 місяці тому +1

    Correct decision 👌

  • @ns10008
    @ns10008 2 місяці тому +1

    States were divided by languages, due to easier administration and not to divide Indians. These kind of local reservations can be made in Govt jobs. In private sector, any body can start business, any where in India, and recruit any body of their choice and requirement.

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 2 місяці тому +9

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @ajk920
      @ajk920 2 місяці тому +3

      Mental ku😂

    • @vigneshg.9166
      @vigneshg.9166 2 місяці тому +3

      😂😂😂😂😂 Nam Tamilar vantha tamil Nadu Nelama ennna nu ippo puriyum

  • @SasiTharan-p1h
    @SasiTharan-p1h 2 місяці тому +2

    Foolish state government. Talent people are from outsider. Hope aDK knows the value.

  • @palanitamizh
    @palanitamizh 2 місяці тому +4

    தமிழகத்தில் ஆட்சியாளர்கள் பங்கு கோட்பார்கள்.. அதனால் ஆந்திராவுக்கு வாய்ப்பு

  • @venkatramanp8345
    @venkatramanp8345 2 місяці тому

    ஓசூர், கோயம்பத்தூர், சென்னை மிக பெரும் IT hub ஆக மாறும்.

    • @elangovan.m.1594
      @elangovan.m.1594 2 місяці тому

      தமிழக அரசு இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்துமா.

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 2 місяці тому +7

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 2 місяці тому +4

      Avan vandhu onnum kizhikka mudiyathu president approval venum unakku arivillaya😢

    • @sksureshbabusksureshbabu
      @sksureshbabusksureshbabu 2 місяці тому +1

      பாஜக ஒன்றே தான் அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய கூடியது
      Jai Bharat 🇮🇳

  • @ezhilsivarajsr5759
    @ezhilsivarajsr5759 2 місяці тому

    The bill has not passed yet but the company are almost made the bill to existence almost most of the other people have served with notice period and the LinkedIn is flooded with jobs at banglore but no response for other state candidate only for kannadigas and most of the rental houses in the main hub of banglore are empty waiting for tenants and available at dead cheap price than ever before, even with out any restrictions.

  • @YASHASH.C
    @YASHASH.C 2 місяці тому

    அவரவர் மாநிலத்தில் அவர்களுக்கு வேலை தானே கேட்கிறார்கள் ?? சொந்த மண்ணில் இருக்கும் மக்களுக்கே வேலை இல்லை என்றால் நாட்டு என்ன ஆகிறது ??? தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு சட்டம் தேவைப்படுகின்றன. விழித்துக்கொள் தமிழா

    • @kingskings5662
      @kingskings5662 2 місяці тому

      Sattam illa bro karnataka sattam kondu vantha annaikai ratthu pannitan appadee oru sattam kidayathu appade panna kannada company ellam kerala😢andra tamilnadu nu vanturuvanga Matta state la karnataka makkaluku job irukathu periya national issues aagum tamilnadu la apadee kondu vanta innum maosama poidum military action Vara edukka suprem court order podum

  • @harikrishnan-vf5zs
    @harikrishnan-vf5zs 2 місяці тому

    Mr John Brittas, pls first tell what investment you have bring to Kerala in your term.

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 2 місяці тому

    தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் முன்னுரரிமை கொபடுக்க வேண்டும்

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 2 місяці тому +4

    தமிழ் நாட்டில் தமிழனுக்கு முதல் இடம்

  • @cherishmashree7302
    @cherishmashree7302 2 місяці тому

    நாட்டிலேயே நம்ம தமிழ் மக்களும் தமிழ் நாடும் தான் பெரிய இளிச்சவாயன்கள் 😠 எவன் வேணாலும் இங்க வந்து settle ஆகிடலாம் 😑😒 ஆனா இங்கு இருக்கிற அரசியல் வாதிகள் மட்டும் இதனால் நல்ல பயனடைவார்கள் 🤨தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் 😏

  • @aishwaryab.s.5031
    @aishwaryab.s.5031 2 місяці тому +2

    Super this is how you take a city backward... but for sure everything will move to hyderabad... nothing will come to chennai...
    First of all there is no infrastructure in chennai... tamil nadu dravidian politics will play the same politics... both are regressive states

  • @rameshd5070
    @rameshd5070 2 місяці тому

    ❤plenty of companies will move out of karnataka

  • @mr-hs5dg
    @mr-hs5dg 2 місяці тому +1

    Ntk❤

  • @sinnamasur4363
    @sinnamasur4363 2 місяці тому

    When the Tamil language is mandatory to get a state government in Tamilnadu Karnataka can implement it.

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 2 місяці тому

    Narrow moves .Hope these type of parochial laws are not brought in states.

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 2 місяці тому +1

    ஒரு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றால் மக்கள் படும் பாடு, அய்யய்யோ.. ஆனால் நிறுவனங்களுக்கோ அந்த பாடு இல்லை.

  • @viswanathanb2441
    @viswanathanb2441 2 місяці тому

    இல்லாத ஒன்றை எத்தனை தடவை போட்டு அரைப்பீர்கள்
    இன்னோர் தடவை இது மாதிரி செய்தீர்கள் உங்க சானைலை பார்க்கவே மாட்டோம்

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 2 місяці тому +4

    No voice from dmk Government... Like Andhra, kerala govt

    • @VigneshM-vz3lg
      @VigneshM-vz3lg 2 місяці тому

      😂 Dravidian daa

    • @lavanyaraju8487
      @lavanyaraju8487 2 місяці тому +3

      Paithiyakaranuku epdi reply panuvanga intha law kondu vara mudiyathunu news la solranga for some political reason ipdi scene create panranga so ithukelam react Pani avana periyalaka venanu nenechrupanga ethukeduthalum govt notta solama poi polapa parunga

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 2 місяці тому

    இப்ப எங்க போனாங்க (காங்கிரஸ் கூட்டணி) திராவிட மாடல் உ.பி-ஸ். இதுல இவங்க மத்திய அரசை கேலி செய்றாங்க. கர்நாடகா அரசின் மொழிவெறிக்கு ஒரு அளவேயில்லை.

  • @aalavandar
    @aalavandar 2 місяці тому

    Chandrababu Naidu is waiting on the wings. He was the first to welcome IT sector to Andhra without conditions in case the companies want to move out of Bengaluru. TN getting a jackpot? No. As usual we are sleeping.

  • @aproperty2009
    @aproperty2009 2 місяці тому

    என்ன இப்படி எல்லாம்

  • @raj7997
    @raj7997 2 місяці тому

    if it happens we will simply shift our company to TN 🤗

  • @prabaharanselvaraj2435
    @prabaharanselvaraj2435 2 місяці тому

    Minister: “ Karnataka population 1.4 crores bcoz outsiders coming to Bangalore “
    Without those outsiders Bangalore is nothing
    Is Bangalore in India or it’s in Sentinel island?

  • @danielandrews5974
    @danielandrews5974 2 місяці тому +1

    This is nice chance

  • @mohammedsait1073
    @mohammedsait1073 2 місяці тому

    IT sector ta onnu seiyya mudiyathu Karnataka government....

  • @abdulkadar9270
    @abdulkadar9270 2 місяці тому

    DRAVIDA MODEL RULING SUPER
    DRAVIDA MODEL GREAT AND
    BEST WAY FOR INDIA 🇮🇳 ❤❤❤

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 2 місяці тому +6

    பாஜக ஒன்று தான் நாட்டின் நலனிற்கும் மக்களுக்கும் நன்மை செய்ய கூடியது
    Jai Annamalai
    Jai Modi ji
    Jai Bharat 🇮🇳

  • @Aliennationalist
    @Aliennationalist 2 місяці тому

    Sema adi samtti adi... dhissa maarayyakku.. Avaru Karnataka Alli Rajkhye maadakke naataka maduthare makkalne yemarisibittu Eethara decesion Ella edi Dheshake Mosa aaguthathe...Great Dr. Ambedhkar Saab Baradhiruva Indian constitutional law ithella opkollalla🎉🎉🎉🎉

  • @RuthreshRavi
    @RuthreshRavi 2 місяці тому

    தமிழகத்திற்க்கும் இதேதான் ... தமிழர்கள் என ?
    ( நம்ப மட்டும் மொழி முன்னுரிமை சரி ) அடுத்த மொழிக்கு பொருந்தாது ... /

  • @Anandip89
    @Anandip89 2 місяці тому +1

    Court ll dismiss dis case.

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    நல்ல சட்டம் அந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

    • @arunkris7299
      @arunkris7299 2 місяці тому

      Govt job ok private panna ellam close pannitu poiruvan

    • @சக்திவிவசாயம்-ஞ1ய
      @சக்திவிவசாயம்-ஞ1ய 2 місяці тому

      @@arunkris7299 தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும்.

    • @arunkris7299
      @arunkris7299 2 місяці тому +1

      @@சக்திவிவசாயம்-ஞ1ய metro train nee constructed pannuviya, thirpur factory yaru work pannuva hotel server work yaru pannuva, already tn it companies la tn people than work panniranga maximum,

    • @சக்திவிவசாயம்-ஞ1ய
      @சக்திவிவசாயம்-ஞ1ய 2 місяці тому

      @@arunkris7299அரசு சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் ஓடை வேலை தேவையா மக்களை உழைப்பில் இருந்து வெளியோற்றுவது இந்த அரசு தான் இளைஞர்களை நீங்கள் construction பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சரியான ஊதியம் கொடுத்தால் வருவார்கள் எல்லாம் புரோக்கர் வேலை செய்து கொண்டு இருக்கிறது அரசாங்கம் எல்லாம் ஊழல்

    • @arunkris7299
      @arunkris7299 2 місяці тому +1

      @@சக்திவிவசாயம்-ஞ1ய seri neenga poi construction work pannuga,

  • @bharathi1956
    @bharathi1956 2 місяці тому

    தழிழகத்தில் லஞ்சம் கொடுக்கனும் அதனால் ஆந்திரா செல்ல உள்ளது

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 2 місяці тому

    All investos will not believe one man's speech for few minutes . definitely the fear of their investment of several lacs crores money is in jeopardy.

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 2 місяці тому

    Such problems arisesd in maharashtra. Marathis got seats because many people came settled and these people were not getting their jobs

  • @karthikeyanr6970
    @karthikeyanr6970 2 місяці тому

    Ennam pol vaazhkai.... Karmataka govt making a life time mistake. Definitely they will pay the very bug price for it.... if they dont wale up from this nightmare...
    Freedom fighters fought for the whole India ... It is not only for karnataka..
    Sardhar will feel ashamed if he is set to alive to witness these unfortunate happenings.....

  • @nathanlourdunathan3303
    @nathanlourdunathan3303 2 місяці тому

    D k shivakumar crazy already

  • @palg9501
    @palg9501 2 місяці тому

    JPகாந்தி சொல்லிட்டார்னா... கவலைப் பட வேண்டாம்: நிச்சயமாக அது நடக்காது 😂

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 2 місяці тому

    Naidu is coming and talking to the INDUSTRY OWNERS BY OFFERING MANY FACILITIES .SO NOW NAIDU TO ENJOY GOOD rapport with all giants.

  • @meenakanan413
    @meenakanan413 2 місяці тому +4

    SEEMAN SPEECH 100% CORRECT

  • @Manisha_ammukutty
    @Manisha_ammukutty 2 місяці тому

    Tamilnadu goverment should impose same rule in tamilnadu .. let IT companies goes to uttarpradesh or bihar. அங்கே எப்போ பார்த்தாலும் கலவரம் தான் செய்வானுங்க. 😂 அங்கே போங்கடா ... இங்கே தண்ணீர் இல்லை.

  • @thiruvalluvar
    @thiruvalluvar 2 місяці тому

    தமிழ்நாடு க்கு jackpot ஆ.
    வாயேப்பே இல்ல ராஜா.😂
    சுடலை and திமுக இருக்கற வரைக்கும் நடக்காது.

  • @satyanarayan308
    @satyanarayan308 2 місяці тому +3

    Welcome to south TN 😂

  • @Userfromtn98
    @Userfromtn98 2 місяці тому +3

    Nee apo eduku india kula iruka thani country vaangiru pesama😂 ivlo vanmam irukura oru state ah ipo dan ya paakan🤦🏻

    • @ntraj-c1s
      @ntraj-c1s 2 місяці тому

      அதுதான் நானும் சொல்றேன்.இங்கே இருக்கிற கன்னடதவர்கள் ராகி முத்தை சாப்பிட்டு சாப்பிட்டு மூளைக்கு பதிலா களிமண்ணு தான் இருக்கு. சீமான் மாதிரி ஆட்கள் இங்கு வெறுப்பு பிரச்சாரம் பண்ணி தமிழர்கள் மட்டுமல்ல மற்ற எல்லா மாநிலத்தவர்களையும் வெறுக்கிற மனப்பான்மையில் பெரும்பாலான கன்னடவர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கு தனியாக மாநிலக்கொடி வேறு, கேட்டான்னா இந்திய தேச பக்தி எங்களுக்கு தான் ஜாஸ்தின்னு சொல்றது.இவ்வளவு குறுகிய மனப்பான்மையுடன் இருப்பவர்கள் பிரிந்து செல்வதே நல்லது. கர்நாடகாவுக்குள் 4 பிரிவுகள் இருக்கிறது , கன்னட மொழி பேசும் கன்னடர்கள் ,துளு பேசுபவர்களையும்,கொடவா மொழி பேசுபவர்களையும்,கொங்கணி மொழி பேசுபவர்களையும் அடக்கி தங்களுடைய ஆதிக்கத்தில் வைக்க விரும்புகிறார்கள்.

  • @rajalakshmiperumal8272
    @rajalakshmiperumal8272 2 місяці тому

    Global immigration... Is inevitable.. we can't now restrict to local population.... Immigration is rapid than ever

  • @mohammedsait1073
    @mohammedsait1073 2 місяці тому

    yaathum oorae yavarum kaeleer thats tamilnadu......tamilan he is brilliant.....

  • @VSuressh
    @VSuressh 2 місяці тому

    Why you are asking outsiders to invest in Karnataka

  • @sridhars4939
    @sridhars4939 2 місяці тому

    dont dream, already samsung i, s suffering because of union, Anndra no isssue , will consider AP only

  • @naveenkumarmohan2873
    @naveenkumarmohan2873 2 місяці тому

    Saturation started

  • @AkkuTindu-c5h
    @AkkuTindu-c5h 2 місяці тому

    Very good appo 👉Tamilnad kerala onnu serntha Thani Manilam agalam no gst no kappa Kattal namadu varumanam namakke 👍💯

  • @SasiKumar-vr6jr
    @SasiKumar-vr6jr 2 місяці тому

    No

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 місяці тому

    கர்நாடவிலும் மசோதாவை ஆளுனர் மசோதா இருக்க மசோதா மசோதா.

  • @justtimepass1564
    @justtimepass1564 2 місяці тому

    Outsiders problem 😅

  • @vadivelutrollcenter6946
    @vadivelutrollcenter6946 2 місяці тому

    2nd option hosur is there here we accept all the languages in world😂

  • @Pheonixrise-ow5ej
    @Pheonixrise-ow5ej 2 місяці тому

    NOW MOST OF THE CORPORATE COMPANIES FOUNDERS ARE TAMIL PEOPLE
    HCL FOUNDER TAMIL
    COGNIZANT FOUNDER TAMIL
    WIPRO FOUNDER TAMIL MUSLIM

  • @madboy8407
    @madboy8407 2 місяці тому

    They cant do sheet