இப்பிடியும் ஒரு உணவகம் நடத்தும் தம்பதியர் - MSF

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இந்த வண்டிக்கடை, அக்கா கடை, பஞ்சவர்ணம் அக்கா கடை என பல பெயர்களில் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. விலை குறைவாக இருந்தால்தான் மக்கள் சாப்பிட வருவார்கள் என்பதை உடைத்து, தரம் இருந்தால் மற்ற கடையைவிட ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ அதிகமாக இருந்தால் கூட வருவார்கள் என்பதை நிகழ்த்திய தம்பதியர்.
    Vanier street, west saidapet,
    Saidapet, Chennai
    (Near Muthoot Finance)
    goo.gl/maps/ec...

КОМЕНТАРІ • 124

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 роки тому +14

    Vanier street, west saidapet,
    Saidapet, Chennai
    (Near Muthoot Finance)
    goo.gl/maps/ecub7SkUXLMSVHfa8

  • @satyajeetbajwa
    @satyajeetbajwa 4 роки тому +63

    South Indian food is very delicious.
    Respect from Maharashtra ❤️🙏🙏🙏

  • @TamilNava
    @TamilNava 4 роки тому +16

    வணக்கம் சகோ...புதுசா சேனல் ஆரம்பித்து இருக்கேன் லண்டனில் இருந்து அரசியல் கார்டனிங் எல்லாம் மிக்ஸ் பண்ணி ஒரு சேனல்....வித்தியாசமான பார்வையில்...ப்ளீஸ் கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விடுங்க ...ஈழத்தமிழன் என்பதால் ஆக்ஸன்ட் தப்போ தெரியல.. நன்றி உங்க சேனல் ரசிகன் நான்.. ஸ்றீற் புட் தேடி போய் புதுசா சின்ன சின்ன கடைகளை தேடி பிடிக்கும் விதம் எல்லாம் அருமை ...என்னையும் தூக்கி விடுங்க நன்றி 👍

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 роки тому +4

      நிச்சயமாக சாமனியன்

    • @TamilNava
      @TamilNava 4 роки тому +2

      @@madrasstreetfood நன்றி சார்💐💐💐💐

    • @latharam9573
      @latharam9573 4 роки тому

      கண்டிப்பா சகோதரா

  • @karthikpln123
    @karthikpln123 4 роки тому +7

    Congratulations Couple

  • @kpsbala8
    @kpsbala8 4 роки тому +5

    Voice nallaa irukku

  • @SaravananP-qd9sq
    @SaravananP-qd9sq 4 роки тому +4

    கடை வாடகை இல்லை கரண்ட் பில் இல்லை ஆனால் இட்லி விலை 8 ரூபாய்.

    • @sukumarans4982
      @sukumarans4982 3 роки тому

      சரியாக சொன்னீங்க

    • @FoodIndia202
      @FoodIndia202 Рік тому

      பானி பூரியவிட இது எவ்வளவோ மேல்.

  • @Balansimbu
    @Balansimbu 4 роки тому +1

    Vaazhthukkal

  • @RajahRaam
    @RajahRaam 4 роки тому

    தமிழ் நாட்டிற்கு வரணும்...வாரன்..♥

  • @rjganesh7736
    @rjganesh7736 4 роки тому

    kolambu packing-kku plastic bag-a? quality quality verum pechuthan pola

  • @praveenpraveen2054
    @praveenpraveen2054 4 роки тому +4

    En elarum rate jasthinu solringa... Hotel la 7 rs Dan nu solringa apram gst potu 22 nu nipatuvanunga adhuku Ithu thevalam... Soda uppu irukadhu.... So sapdalam

  • @LifeStyle-hv5gl
    @LifeStyle-hv5gl 4 роки тому +3

    Enga ooru saravana bavanlay 15 rs 2idly ...7.5rs varuthu.... inga 8 rs😂

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 роки тому

      சரவண பவன் ல உங்களுக்கு 15ஒவா க்கு ரெண்டு இட்லி மாரன் தருகிறாரா?😂

  • @smartk7158
    @smartk7158 4 роки тому +1

    8rps is so much . 6rps is good i live at saidapet.

  • @veteae5667
    @veteae5667 4 роки тому +6

    Same rhyme in all your videos....house masala no artificial flavors!!! 8 RS is too much for a idli

  • @luckypriya4610
    @luckypriya4610 3 роки тому

    8rs costly

  • @thinesh6848
    @thinesh6848 4 роки тому +4

    Velai kuda

  • @jayaramanjayanthy9048
    @jayaramanjayanthy9048 4 роки тому

    health inspectar certificate iruka

    • @andrewjoshwaa.s9333
      @andrewjoshwaa.s9333 4 роки тому +1

      Periya hotel la Ellam apadeya certificate vangetu
      Correct ah tan samikurangala bro

  • @jabubabujabubabu5331
    @jabubabujabubabu5331 4 роки тому +1

    Rate over okva

  • @MuthuKumar-lv9df
    @MuthuKumar-lv9df 4 роки тому +1

    Over rate

  • @nithinathamboysrocks4453
    @nithinathamboysrocks4453 4 роки тому

    D

  • @svjlogesh9186
    @svjlogesh9186 4 роки тому +50

    5 R's இட்லி சரியான விலை

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 роки тому

      சொல்வது ஈஸி..தாரு மாறு விலை பொருட்கள்.5₹கடை எப்டி செய்வாங்க ன்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க

  • @sethuramansethuraman8522
    @sethuramansethuraman8522 4 роки тому +15

    Thambi dai ovara pesathada. .. 10 rs ku 4 idly nala quality food theriuma

  • @umamohan2099
    @umamohan2099 3 роки тому +2

    இட்லி தோசை குவலிட்டி மட்டும் பார்த்து சாம்பார் சட்னியை பிளாஸ்டிக் கவரில் கொடுப்பது நன்றாக இல்லை

  • @swethaswethu5555
    @swethaswethu5555 4 роки тому +20

    rate la athigam pa hotel la sapdarathukum road side la sapdarathukum ula difference rate matum tha athuve Inga same ah iruku aparam epadi da unga kadaiku vara mudium nanga angaiye poiduvame 🤦‍♀🤦‍♀

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 4 роки тому +22

    Very good street hotel. I thoroughly enjoy the food each and everytime. Sometimes when I do not have money they give me food for free and I return back money in 2 days..

  • @chintulife23
    @chintulife23 4 роки тому +22

    சூப்பர் அக்கா நீங்க இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @Sabcraig12
    @Sabcraig12 3 роки тому +1

    ennanga ithu oru idly 8 rubaiya ..... ithellam romba athigama irukku.....normal ah 5 rubaikku vikkalam nalla quality ah irunthalum 6 ok but 8 rupees lam romba over chumma nalla care eduthu care eduthu nnu itha oru trademark ah vechu ennama kollai adikkuranga....

  • @SHREEMA9374
    @SHREEMA9374 3 роки тому +1

    MSF channel only positive comments mattum dhan like pannuvingala.... Negative comment kudutha thappa.... Compare to other roadside hotel... This one is costly... 8rps idly is costly... Even all dosai also Price is high...

  • @mamiyarslovekitchen996
    @mamiyarslovekitchen996 4 роки тому +8

    Super.... 👍 hi nanum channel start paniruka... Yenoda channel parunga pidikum nu ninaikiren... Pidachavanga kandipa subscribe panunga and support panunga.... Please.... 🙏🙏💕💕💕

  • @saiprasad1413
    @saiprasad1413 4 роки тому +18

    2:35 lady in the back teasing him when he says "Gavanama seidha daan nalla varum" haha

  • @arumugasamyarumugam2527
    @arumugasamyarumugam2527 4 роки тому +12

    Yennathan irunthalum Rate Overthan....

    • @ramdassselvaraj9693
      @ramdassselvaraj9693 3 роки тому

      அக்கா உங்களுடைய கடை சரிதான் பின்னாடி இருக்கின்றாய் விளம்பரத்தை கவர் பண்ண சொல்லுங்க

  • @geetsingh5613
    @geetsingh5613 4 роки тому +14

    Cleanliness will maintain then good. Food seems to be good

  • @djeagandhivijayakumar1107
    @djeagandhivijayakumar1107 4 роки тому +15

    Oru idly 8rs a?

    • @sukumarans4982
      @sukumarans4982 3 роки тому +1

      ரோட்டுக்கடைக்கு இது அதிகம் தான் .

  • @stevelinejoseph2700
    @stevelinejoseph2700 4 роки тому +5

    This street shop is near our residency....i have visited thrice and disappointed everytime...worst customer service..they will never respect the customers..i have also seen lot of people getting disappointment...food also not that much tasty usual as a street food..nothing special but costlier..overrated shop😂 admin please visit worthy shops in saidapet 🙏

  • @gajastatus100k
    @gajastatus100k 4 роки тому +2

    I'm frm Assam Guwahati..Assam Guwatihi la dosa demand Aadi gum plane rs100😯 vadi two piece rs50 😭

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 4 роки тому +2

    Dai 8 ruba idly aaa Pagal kollai

  • @parveenbanu524
    @parveenbanu524 4 роки тому +21

    anna enoda friend ku brain surgery aga poguthu pls vendikonga pls

  • @SenthilKumar-qj8vl
    @SenthilKumar-qj8vl 4 роки тому +12

    8rps idilly too much

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 3 роки тому

    Intha comment section la elarum rs.8 idli athigam solitu irukinga entha oru la da irukinga Vela poi kelunga entha hotel analum rs.10 idli ipo

  • @equiwave80
    @equiwave80 4 роки тому +2

    Great video.. Really pray for these kind of shops to prosper despite this pandemic situation... Amazing dedication to maintain the food standards!!!

  • @vinith2320
    @vinith2320 4 роки тому +2

    8 rupees for a idly that too road side shop is too much....Not worth..I also lived in saidapet..

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +8

    கடின உழைப்பு 👏👏👏👏 வாழ்த்துக்கள் 💕💕
    வீடியோ அருமை 👌 சார்
    உங்களுக்கும் வாழ்த்துக்கள் 💕

  • @JS-dg4jn
    @JS-dg4jn 4 роки тому +7

    வாழ்த்துக்கள் சகோதிரி

  • @ilankali4855
    @ilankali4855 4 роки тому +3

    Rate romba athegam

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 роки тому +2

    I SALUTE ANNA VERY GOOD JOB GOD BLESS YOUR FAMILY AND TEAM MEMBERS THANKS

  • @messagemeters9970
    @messagemeters9970 4 роки тому +7

    one wrong thing i see in almost all street food areas is that the person who prepares the dish accepts the money by hand and again starts making the dish...cash literally contains lots of germs. i think there shud be a separate person who can handle orders and cash....

  • @thayapuru5609
    @thayapuru5609 4 роки тому +1

    Ean neeggal daily idlei thosa?night food ediyappam and puddu um sampalum sothium(thenkaai paal sothi) kudukkalam thaane?

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 4 роки тому +3

    God bless you with good health and Wealth & happiness

  • @banumathip1202
    @banumathip1202 4 роки тому +6

    Semma superb👌 👌

  • @BgRajan
    @BgRajan 4 роки тому +5

    Naan in the kadain rasikan

  • @SENTHILKUMAR-ei6hv
    @SENTHILKUMAR-ei6hv 4 роки тому +4

    நான் தரம் ஆக கொடுக்கிறேன் அதனால் 8 rs quality la compromise பண்ணல கண்டிப்பா மிக உயரத்தை அடைவீர்🔥🔥🔥🔥👍👍👍👍

  • @Balansimbu
    @Balansimbu 4 роки тому +2

    Akka mattume 30 pavun

  • @ravir8960
    @ravir8960 4 роки тому

    Idli sambar red chattni white Chatni 😇😍 yeppa yeppa .. idhukku equal edhuvum illa ..photo paththey nakkula 💓😜😝

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому

    கொரன வைரஸ் தொற்றுக்கள் உங்களுக்கு வேலை எப்படி சாத்தியம் நண்பர்களே

  • @kumaravelvvkkumaravelvvk6064
    @kumaravelvvkkumaravelvvk6064 4 роки тому +3

    Super keep it up

  • @k.p.r.rajaji2655
    @k.p.r.rajaji2655 4 роки тому

    யாவாரம் சூப்பர் ஆனால் அந்த சமையல் செய்யும் இடத்தை சுத்தமான முறையில் வைத்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @dominicsavio8780
    @dominicsavio8780 4 роки тому +4

    Super bro 👍👍👍

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 4 роки тому

    Indha kadai vilangadhu naasama podium Yenda soda butti Evlo per aasai😂🤣🤣🤣🤣

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 4 роки тому

    First thing they r using banana leaf to serve and cloth to cook idly.worth it.

  • @sudharsang.p.8409
    @sudharsang.p.8409 4 роки тому +1

    Super video great work 👌..!

  • @டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச

    ஒரு ரூபாய்இட்லியும் அரிசி உளுந்துமாவுதான் ஐந்து ரூபாய் இட்லியும் அரிசி உளுந்து மாவுதான் பத்து ரூபாய் இட்லியும் அரிசிமாவுதான் இதில் என்ன வித்தியாசம்என்று எனக்கு தெரியல. சரி அவரவர் கடை அவரவர் உரிமை பணம் இருப்பவர் சாப்பிடலாம் இல்லாதோர் ..

  • @kurukuru4141
    @kurukuru4141 4 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @gobinathanr8649
    @gobinathanr8649 2 роки тому

    O

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому

    சென்னை சைதாப்பேட்டை கடைகள் குறித்து பதிவு

  • @gouthamjhamber8485
    @gouthamjhamber8485 4 роки тому +2

    Is it 100% pure veg ( no eggs).. ❓ we will definitely visit,but veg..

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 4 роки тому

    Failed one you don't pocket spray masala

  • @jabubabujabubabu5331
    @jabubabujabubabu5331 4 роки тому

    Care pannuradukku kasu vangura

  • @n.sdhana6655
    @n.sdhana6655 4 роки тому

    8,rs over over👎👎👎

  • @omsakthijeevaaudio4710
    @omsakthijeevaaudio4710 4 роки тому

    ,☠☠☠👎🏿👎🏿👎🏿👎🏿

  • @bhalaab2k430
    @bhalaab2k430 3 роки тому

    Aunty look super

  • @swethaswethu5555
    @swethaswethu5555 4 роки тому

    sry enoda opinion sona avolotha

  • @mohamedsathak9699
    @mohamedsathak9699 4 роки тому

    Idliya adhu

  • @22narmatha.s
    @22narmatha.s 3 роки тому

    Super

  • @ramachandranm6306
    @ramachandranm6306 4 роки тому

    🌹🙏Anna🙏🌹👌👌👌👌👌🌹

  • @omsakthijeevaaudio4710
    @omsakthijeevaaudio4710 4 роки тому

    Super

  • @yuvarajm7125
    @yuvarajm7125 4 роки тому

    Po da loouse 5rs da

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 4 роки тому

    Hotel rate

  • @purvimukesh2723
    @purvimukesh2723 4 роки тому

    Very good sir 🙏

  • @SureshKumar-qc7lc
    @SureshKumar-qc7lc 4 роки тому

    Adress sent me

  • @agalyaagal7774
    @agalyaagal7774 4 роки тому +1

    Idly la en standard iruku

  • @_kum_are_san_8864
    @_kum_are_san_8864 4 роки тому +2

    👌🏼

  • @Bala.922
    @Bala.922 4 роки тому +3

    Super god bless you ur family bro..

  • @muthulakshmi2679
    @muthulakshmi2679 4 роки тому +3

    Always giving good video 👏👏👏

  • @jesuslovesu448
    @jesuslovesu448 4 роки тому +1

    Super