India Most Dangerous Road கதறும் கண்ணீர் விடும் Lorry Drivers😭|Bangalore To Mumbai|Ep 2|SabariS

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 137

  • @pasarudeen391
    @pasarudeen391 2 роки тому +97

    நீங்கள் லாரி டிரைவர் வாழ்க்கை எடுத்து சொல்வதை பாராட்டுகிறேன். கத்தார் டிரைவர் பி.அசார்

    • @jathujs9267
      @jathujs9267 2 роки тому +1

      கத்தாரில் ரைவர் வேலைவாய்ப்பு கிடைக்குமா அண்ணா

    • @pasu9819
      @pasu9819 2 роки тому +1

      Quatar ku poi olu

    • @kumarmaran1567
      @kumarmaran1567 2 роки тому

      Vereh level driver salute bro help people...

    • @blessingfamily7129
      @blessingfamily7129 2 роки тому

      ​@@jathujs9267 ❤😅

  • @deepasaravanan745
    @deepasaravanan745 2 роки тому +45

    நீங்க பணம் சம்பாதிக்க ஓட்டுநர் உயிர பணயம் வைக்காதிங்க அவர் ரோட்ட பாத்து வண்டிய ஓட்டவிடுங்க

    • @satheesahla
      @satheesahla 2 роки тому +1

      He keeps disturbing the driver, the driver keep looking back and talking rather than concentrating on the road.

  • @rajaramank3290
    @rajaramank3290 2 роки тому +8

    தம்பி...சூப்ப்ர் கண்ணா...மனிதாபிமானமிக்க லாரி டிரைவர்கள்...வாழ்க வளமுடன்...வாழ்த்துக்கள்..

  • @syed123dawood9
    @syed123dawood9 2 роки тому +27

    Royal salute all Drivers 🙏
    Everything Mass tamilan 🔥
    From 🇦🇪Dubai Driver 🇮🇳

  • @murugann7275
    @murugann7275 2 роки тому +8

    இந்தியா எல்லாம் ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்றாங்க.ஆனால் ஓட்டுநர்களுக்கு நடக்கும் கொடுமையை யாருமே கேட்ப்பதில்லை பார்ப்பதில்லை.ஐந்து மாதத்திற்கு முன்னாள் கொல்கத்தா மாநிலத்தில் ஒரு வண்டி பழுதாகி நின்றது அதில் உள்ள ஓட்டுநரின் கைகளை இரண்டையுமே வெட்டி விட்டு வண்டியை எடுத்து சென்றனர் இதைப்பற்றி எந்த மீடியவிலும் போடல யாருமே கேட்க்கலை

  • @ganesansvt6576
    @ganesansvt6576 2 роки тому +11

    தயவுசெய்து லாரி ஓடும்போது சமையல் செய்யாதீர்கள் 😭 பல விபத்துகள் ஏற்பட்டாலும்.சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு சமையல் வேலையை முடித்து கொண்டு பாதுகாப்பாக போய் வரவும் நண்பர்களே 👍 லாரிகளுக்கு இன்சூரன்ஸ் வாங்கி சரிசெய்யலாம் ஆனால் நமக்கு இன்சூரன்ஸ் மட்டுமே கிடைக்கும் போன உயிர் சரிசெய்ய முடியாது 👍🙏

  • @saisakthi7771
    @saisakthi7771 2 роки тому

    அருமையான பதிவு நண்பா...ஒரு லாரி டிரைவரோட வாழ்க்கைய படமா எடுத்த மாதிரி இருக்கு.....டிரைவர் நண்பரோட சிரிப்புல 1000% உண்மையான மகிழ்ச்சி தெரியுது...அவரோட மகன் படிச்சு பெரிய ஆளாக வர வேண்டிக்கரோம்

  • @pravin3504
    @pravin3504 2 роки тому +5

    Driver Romopa, Amaithiya Erukkaru so Very Nice 👍👏😊

  • @__tn__28__arul72
    @__tn__28__arul72 2 роки тому +5

    Thambi nandri paa
    Lorry drivers life pathi sonadhuku👌

  • @hariharan-wk6bv
    @hariharan-wk6bv 2 роки тому +5

    லாரி ஓட்டுநர் அண்ணா தங்கம்

  • @pattikattupullingo_PPF
    @pattikattupullingo_PPF 2 роки тому +10

    Loory driver pavam🥺

  • @vancedvanced4932
    @vancedvanced4932 2 роки тому +1

    ❤️Driver Anna smile veraaa level energy booster goosebumps creating🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 2 роки тому +1

    Salute for all drivers

  • @mohammedidris9110
    @mohammedidris9110 2 роки тому +2

    இந்திய மக்கள் வாழ்வது இரண்டு நபர்களால் மட்டும் தான் ஒன்று விவசாயி ஒன்று லாரி
    ஒரு மாதம் லாரி நிறுத்தம் செய்தால் இந்திய பொருளாதாரம் குறைந்து விடும்

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 8 місяців тому

    Arumai nanpare.
    Vazhga vazhamudan

  • @rascalanand8362
    @rascalanand8362 2 роки тому

    Andha lorry drivers anna ku thanks❤️

  • @smsgaming8022
    @smsgaming8022 2 роки тому +1

    Lorry driver super bro like driver... Love you too driver

  • @DineshDinesh-sg7qx
    @DineshDinesh-sg7qx 2 роки тому +3

    உங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்

  • @tamilkutty3295
    @tamilkutty3295 2 роки тому +1

    Proper maintainanace panni unga lorry evlo load allowable avlo weighthaa load panni apdro vandiya otunga break downla agadhu

  • @kids133.
    @kids133. 2 роки тому +1

    Super bro clarity super

  • @anujoe2918
    @anujoe2918 2 роки тому

    நானும் லைன் வண்டி தான் ஓட்டுனேன் ப்ரோ. கொல்கத்தா, ஹைதெராபாத், கொச்சி, பெங்களூரு. கண்டெய்னர் ஓட்டுனேன். நல்ல அனுபவம். இப்போ சவுதில ஹவுஸ் டிரைவர் ஆ இருக்கேன்.

    • @shawkathali2892
      @shawkathali2892 2 роки тому

      இந்த வேளையை தேர்வு செய்து வாழும் கனரக வாகனங்கள் ஓட்டுனர் களை இந்திய சட்டம் உதாசீனம் செய்யாமல் அரவணைத்து பாதுகாக்க வேண்டும்.

  • @kumarmaran1567
    @kumarmaran1567 2 роки тому

    Vereh level bro driver salute, help people

  • @billavetri868
    @billavetri868 Рік тому

    Driver dha oru naatin valartchiku mukkiyam transport romba mukkiyam, abdul kalam kanda youngsters ivargaldha🥰😍😘🙏

  • @buslover4409
    @buslover4409 2 роки тому

    Anna semmaya irukku entha vedio

  • @ViveksS-mb8fi
    @ViveksS-mb8fi 2 роки тому +5

    Allow him to drive safe first

  • @matiajmer2545
    @matiajmer2545 2 роки тому

    சூப்பர் வீடியோ. லாரி டிரைவர் பேட்டி.....

  • @muaaz4305
    @muaaz4305 2 роки тому +2

    Anna video Semma ah irundhichi

  • @fun9578
    @fun9578 2 роки тому

    Smart idea bro , making vlogs with truck drivers ....

  • @kannadasanr522
    @kannadasanr522 2 роки тому +1

    Wow Semma bro...Do More Videos Like This...I Really Enjoyed this Experience....

  • @mkssports...2694
    @mkssports...2694 2 роки тому +1

    Bro nanum Driver 😎🙋 than but small Driver my age is 20

  • @msa5163
    @msa5163 2 роки тому +2

    Nanum 4 year Mumbai driving pannen.. Rompa rishk kana driving..

  • @Buseditz587
    @Buseditz587 2 роки тому +4

    Bro ennatha car bike nu ride ponalum lorry la pora experienceh thanithan

  • @suryasivanandham9960
    @suryasivanandham9960 2 роки тому +6

    Lorry Driver👍

  • @chinnathampichinnathampi9189
    @chinnathampichinnathampi9189 2 роки тому

    Ningka kamcha plting vithanjuvtha benglore Belagum la erukkuthu Anna nice place

  • @dxofficial6613
    @dxofficial6613 Рік тому

    Brother.... Intha Driver Annavode name enna??? Enakk Avare Contact pannanom.... Please 🙏🙏Help

  • @sarbusarbu7497
    @sarbusarbu7497 2 роки тому +5

    Video LA vara Larry Driver my dear brother USHEN

  • @snaneswaran9070
    @snaneswaran9070 2 роки тому +1

    lorry driver anna safe drive anna

  • @ramaraj6799
    @ramaraj6799 2 роки тому +1

    நானும் போயிருக்கேன் ரெம்ப கஸ்ட்டம் MHரெம்ப மோசம்

  • @vikrambalaji.v672
    @vikrambalaji.v672 2 роки тому +1

    Bro enkooda oru round variya bro ? Always welcomes you 🙏

  • @senthilsenthil4650
    @senthilsenthil4650 2 роки тому

    Thambi best wishes.

  • @misskalai1375
    @misskalai1375 2 роки тому

    Anna that driver super anna na pakanum please 🙏🙏

  • @tn72manitravelingvlog
    @tn72manitravelingvlog 2 роки тому +2

    Super TN72 MANI TRAVELING VLOG

  • @sakthivel-bv9sb
    @sakthivel-bv9sb 2 роки тому

    Bro intha lorry name jothi roadways right now bro, naanum driver than bro, always drivers be 💯

  • @shanthakumar8326
    @shanthakumar8326 2 роки тому

    Very good bro ❤❤💞🙏🇱🇰

  • @vigneshc1494
    @vigneshc1494 Рік тому

    Super ❤

  • @Buseditz587
    @Buseditz587 2 роки тому +7

    Bro inga lift kidaikum ladakhla kidaikathu

  • @vasanudaiyanpadaikkuanjan4122
    @vasanudaiyanpadaikkuanjan4122 2 роки тому

    Super brooo

  • @partheebann1876
    @partheebann1876 2 місяці тому

    Super 👌

  • @chandru9197
    @chandru9197 2 роки тому +2

    super Anna video 📷

  • @MBCreation1907
    @MBCreation1907 2 роки тому

    Driver mass🔥🔥🔥🔥🔥

  • @chithralega1694
    @chithralega1694 2 роки тому

    bro nanum ashok leyland la dost drive panni iruken driver life romba kastam bro enaku 19 age tha agukuthu ennaku driving tha romba pudikum

  • @chinnasamym766
    @chinnasamym766 2 роки тому

    நண்பா சிசிடிவி கேமரா வச்சிடுங்ஙள்.நண்பா

  • @c.m.bikerider7997
    @c.m.bikerider7997 2 роки тому

    Anna naanga indha place
    Naanga dhan work senjom Naa L&T company dhan andha road work senjanga naanga adhula work senjom😁

  • @thalapavan4528
    @thalapavan4528 2 роки тому

    sabari anna love u lotzz anna I'm hosur driver...❤💯🌎😍

    • @sabaris
      @sabaris  2 роки тому +1

      Love u lot bro ❤️‍🔥

    • @thalapavan4528
      @thalapavan4528 2 роки тому

      @@sabaris bro num kudhuga plsss🙏🏻😊

  • @deepansakar1384
    @deepansakar1384 2 роки тому

    Sekar. S (27 years..tn to Punjab) ..

  • @vkalidassvkalidass7872
    @vkalidassvkalidass7872 2 роки тому

    Arumaiyana driver

  • @sakthi2904
    @sakthi2904 Рік тому

    சூப்பர்

  • @karthikm1660
    @karthikm1660 2 роки тому

    Bro hiriyur vantha solunga bro

  • @Lifeeasycool
    @Lifeeasycool 2 роки тому

    Evlo vati guys soluvinga

  • @kanivalavan5205
    @kanivalavan5205 Рік тому

    Driver super

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 роки тому

    Good lorry driving

  • @povexpertdrive779
    @povexpertdrive779 2 роки тому

    Varungaale aj squad

  • @thamimunansari3368
    @thamimunansari3368 2 роки тому

    தம்பி ரோட பாத்து ஓட்டவும்

  • @Thala_thalapathy_tvk_family
    @Thala_thalapathy_tvk_family 2 роки тому +2

    🔥🔥🔥

  • @v.gopalakrishnan6429
    @v.gopalakrishnan6429 4 місяці тому

    வாழ்க வளமுடன்

  • @dhoniramjidhoniramji2423
    @dhoniramjidhoniramji2423 2 роки тому

    Bro super bro

  • @srikanthv9286
    @srikanthv9286 2 роки тому

    Unga bag link thanga bro

  • @mr.duker2006
    @mr.duker2006 2 роки тому

    Evlo kastam irunthalum atha Veliya kattikama Sirichuite irukaru ya antha manusan 😊😊

  • @mentalgamerz4109
    @mentalgamerz4109 2 роки тому

    I am from dhrampuri

  • @gokulsvlog422
    @gokulsvlog422 2 роки тому +1

    Hi pro

  • @meenaambal6628
    @meenaambal6628 2 роки тому +1

    Enna daa 100 guys

  • @emjay7494
    @emjay7494 2 роки тому

    Resorting violence is unacceptable at any manner & TD should refrain from showing/telecasting such visuals to prevail peace.

  • @KaviyaShruthivan8015
    @KaviyaShruthivan8015 2 роки тому +1

    bro oru hi sollunga plz

  • @dawoodismail6869
    @dawoodismail6869 Рік тому

    Good

  • @Bala-m3x
    @Bala-m3x 2 роки тому

    Bro nanum ambulance driver aganum nu ஆச

  • @ambigaimedicals917
    @ambigaimedicals917 2 роки тому

    Are you live?

  • @pasu9819
    @pasu9819 2 роки тому

    Owners pudichi velungada

  • @1stgear23
    @1stgear23 2 роки тому

    Bro apdiye cleaner chance vanki kodunka. Driver no blz

    • @local0166
      @local0166 2 роки тому

      அந்த வண்டி driver அப்துல் அவரு cleaner வச்சுதான் வண்டி ஓட்டுவாரு. அவரு கிட்ட chance கேளுங்க

  • @a27naveenu31
    @a27naveenu31 2 роки тому

    intha mari valipari pandra vankala Pavam pakka koodathu vittu ethirunga ethana pera irunthalum thappu illa

  • @ytviews1560
    @ytviews1560 2 роки тому

    Enada voice idhu

  • @sasikumarnethra5867
    @sasikumarnethra5867 2 роки тому

    Hi Anna

  • @mohammedhuzaifa4913
    @mohammedhuzaifa4913 2 роки тому

    I'm also aip driver bro

  • @Lifeeasycool
    @Lifeeasycool 2 роки тому

    Bro Hari cut pannunga.

  • @sivakumar701sivu4
    @sivakumar701sivu4 2 роки тому

    NAM.BANKDHA.ANNA

  • @thomas-vp2rz
    @thomas-vp2rz 2 роки тому

    Lorry driver ❤️

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 2 роки тому +3

    எந்த ஊர்ப் பா நீ ?? பேச்சே ஒரு மாதிரி இருக்கு ,, ஒசுரா நீ

  • @RajRaj-cc2fg
    @RajRaj-cc2fg 2 роки тому

    Bro sonbathe sollatha bro ni channel aprm somberiya poirum

  • @amsfaguru
    @amsfaguru 2 роки тому

    தொனதொனனு இருக்குபா

  • @amiramirmumbai9875
    @amiramirmumbai9875 2 роки тому

    Athu varna katu

  • @SelvaKumar-ix2hd
    @SelvaKumar-ix2hd 2 роки тому +1

    Aai summa iruda

  • @shortsvlogs6542
    @shortsvlogs6542 2 роки тому

    Bro henge hurk

  • @seshathrishanmugam6187
    @seshathrishanmugam6187 2 роки тому

    Yaaru man nee

  • @toyreview7461
    @toyreview7461 2 роки тому

    Ivlo sekrama 1lakh vierrs

  • @HARIGOBIMA
    @HARIGOBIMA 2 роки тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @bakiyasree9398
    @bakiyasree9398 2 роки тому

    Anna andha driver number irukkuma anna plzz sent panunga anna 🙏

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 2 роки тому

    I'm driver kpn king

  • @mod1959
    @mod1959 2 роки тому +1

    Nee otrapo ipdi interview edu, avaru camera paathutu engayachu poitu viduvaru...
    Yen niruthitu interview eduka mudiyadha?

  • @kkalaiyarasan2210
    @kkalaiyarasan2210 2 роки тому

    Vandiya road a pathu vottuda hetmayiru

  • @rajsekar435
    @rajsekar435 2 роки тому

    Driver anna numper kataikkuma bro

  • @vinithkumar1143
    @vinithkumar1143 2 роки тому +1

    Unaa nambi epdii vandiya kudukarangalee enala inu namba mudilaaa unaku kall etutha daaaa 😂😂😂😂😂😂