நம்ம ஹோட்டல வெண்பொங்கல்😋டிபன் சாம்பார்😋தேங்காய் சட்னி😋எப்படி செய்றாங்கனு தெரியனுமா இத பாருங்க👆

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • How To Make Pongal | How To Make Ven Pongal | How To Make Sambhar | How To Make Chutney
    #venpongal #venpongalintamil #sambar #sambhar #sambarrecipe #chutney #coconutchutneyrecipe #hotelstyle #ponmanihotel #streetfood #rottukadai #pongal #sambharrecipeintamil #spicyfood #sambarintamil
    Ponmani Hotel Channel Link
    / @ponmanihotel

КОМЕНТАРІ • 28

  • @svijay25
    @svijay25 4 місяці тому +4

    Vera level la Irukum ven pongal sambar chutney combination 😋😋😋

  • @ponmani1777
    @ponmani1777 4 місяці тому +2

    Devotional combo forever❤❤Pongal sambhar😍😍😍

  • @srinivasann6897
    @srinivasann6897 4 місяці тому +1

    Measure ment for pongal please

  • @user-ef8qi1vu1l
    @user-ef8qi1vu1l 4 місяці тому

    Desty sambar ven poongal miga arumai

  • @marideviravi840
    @marideviravi840 Місяць тому +1

    அருமையா சொல்றீங்க.வாழ்த்துகள்.

  • @thaslimanasrin3603
    @thaslimanasrin3603 Місяць тому +1

    Kulambu milaga podi aachi kulambu thool ah sis

    • @naasulagam
      @naasulagam Місяць тому

      yedu podunga yellame onnu dhan ..best na vitla ready pannadu podunga super ah erukkum sis

  • @yasmint2100
    @yasmint2100 21 день тому

    அளவுகள் சொல்லுங்க சிஸ்

  • @user-gv7fo5ev2y
    @user-gv7fo5ev2y Місяць тому

    Hotel enga eruku

  • @rakeshr7853
    @rakeshr7853 8 днів тому

    Perungayam poda matingala sambar ku

  • @user-ky1rj6gj4c
    @user-ky1rj6gj4c 3 місяці тому

    Enna sambar podi madam

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 Місяць тому +2

    மேடம் வீட்டில் வெண் பொங்கல் 4பேருக்குசெய்ய
    அரிசி பருப்புஅளவுகள்
    தண்ணீர் அளவுகள் சொ😂ல் லுங்கள்தண்ணீர்அளவுமுக்கியம்
    வெண் பொங்கல் பார்த்தால்
    உடனே செய்து சாப்பிடலாம்
    என்று ஆசை யாகயிருக்கு

    • @PonmaniHotel
      @PonmaniHotel  Місяць тому +3

      அரிசி - 2 Glass
      பருப்பு - 1/2 Glass
      Water -7 Glass
      இஞ்சி- நெல்லி காய் அளவு
      சீரகம்-1 spoon
      மிளகு-1spoon
      கடுகு
      கறிவேப்பிலை
      முந்திரி

    • @sundarisubbiah1880
      @sundarisubbiah1880 Місяць тому

      நன்றி சகோதரி

    • @Yoga-o5t
      @Yoga-o5t 9 днів тому

      கடுகு போடக்கூடாது

  • @TirunelveliTamilan
    @TirunelveliTamilan Місяць тому

    சாம்பார்க்கு புளி சேர்க்கனுமா வேண்டாமா

    • @PonmaniHotel
      @PonmaniHotel  Місяць тому

      சேர்க்க வேண்டும்

  • @KarthikaKarthika-zn8zw
    @KarthikaKarthika-zn8zw 2 місяці тому +1

    Jeeragam solringa adha paatha perunjeeragam madhiri iruke sister

    • @PonmaniHotel
      @PonmaniHotel  2 місяці тому

      Perunjeeragamlam pongaluku podrathilla..adhu jeeragam thaan

  • @kesavan6306
    @kesavan6306 3 місяці тому

    Oru Pongal parcel sister

  • @anuvisithra
    @anuvisithra Місяць тому +1

    Sambar ku neega 3 podi potigaley athu enadhunu solla mudiyuma

    • @AsiyaJamal-ir6jf
      @AsiyaJamal-ir6jf Місяць тому

      மிளகாய் தூள்,சாம்பார் தூள்,குழம்பு மிளகாய் தூள்😊

  • @ramyashanmugam6636
    @ramyashanmugam6636 Місяць тому

    Repeatedly telling nallaa nallaa nallaaa

  • @selvinagu4578
    @selvinagu4578 2 місяці тому +2

    பருப்பு அளவு? குழம்பு மிளகாய் தூள், சாம்பார் பொடி, வத்தல் பொடி அளவு என்ன

    • @PonmaniHotel
      @PonmaniHotel  2 місяці тому

      We will upload full detail video asap