கிருஷ்ணா! இந்த நேர்காணல் பதிவின் படி நான் சில விடையங்களை கூறுகிறேன். இந்த அக்கா ஒரு சிறந்த முயற்சியாளராகத் தென்படுகிறார். அவரது மகளின் வார்த்தைகளிலும் அது தெளிவாகத் தெரிகிறது. நீர் வறுமையானவர்களுக்கு உதவி செய்வதுடன் கூடவே திறமைகள் இருந்தும் மூலதனம் இல்லாமல் தவிக்கும் முயற்சியாளர்களுக்கும் அவர்களது தொழில் முயற்சியை ஆரம்பித்தது செயல்படுத்துவதற்கு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது மிகச்சிறந்த விடையம். இப்படியானவற்றைச் செய்யும் போது அந்த கிராமம் என்றாலும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும். நானும் உம்மைப் போல் ஒரு வணிகத்துறையைப் படித்தவன் என்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். இவற்றை நீர் தான் புலம்பெயர் உறவுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கூடவே இவரது மகளும் நல்ல திறமையானவராக இருக்கிறார். கல்வி இருக்கும் இடத்தில் வசதி இருப்பது குறைவு. இது எனது அனுபவமும் கூட. எனவே இந்தப் பிள்ளையின் கல்விக்கும் முடிந்த உதவிகளை வழங்கலாம். என்னால் உதவி செய்ய வசதி இல்லாத படியால் உங்கள் ஊடாக என்றாலும் மற்றவர்கள் நன்மையடைய வேண்டும் என்பதுக்காகவே எனது கருத்துக்களை தினமும் பதிவு செய்கிறேன்.
வாழ்த்துக்கள் கிஷ்னா..கவிதாஸ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம்.2024 தம்பி நீங்கள்.. இந்த பிள்ளைக்கு.. உதவி கட்டாயம் தேவை அதை.. பொறுப்பு. ஏடுத்து.. செய்வது நல்லது என்று நம்புகிறோம்.. தம்பி கிஷ்னா.. நன்றி வணக்கம் Vvt...... UK...... தாஸ்
நல்ல முயற்சி இருக்கிறது அக்காவுக்கு தம்பியா முதலில் மகளுக்கு வாழ்த்துக்கள் மகள் சலிக்காமல் தொடர்ந்து படிக்க வேண்டும். உங்களுக்கான உதவி தம்பி எடுத்து தருவார் கவலைப்பட வேண்டாம் நிச்சயமாக உங்களையும் எம் உறவுகள் கை விடமாட்டார்கள் நம்பிக்கை இருக்கிறது உதவிய உறவுக்கு கோடி நன்றி தம்பிகளுக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
கோடி நன்றிகள் குருஜி எதிர்கால வக்கீலையும் முதலாளியையும் தேடிச் சென்று உதவியதற்கு…..!!💯🙏💯 மகளுக்கு வாழ்த்துகள் 9As எடுத்ததிற்கும் எதிர்கால வக்கீலாவதற்கும்!!💯✌️💯 உதவிய நல்லுள்ளத்திற்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் ஆலோசனைகள் வாழ்த்துக்கள்♥♥ நாம் நாட்டில் படித்திட்டு நாம் நாடு மக்கள் இதனால் ..பயான் இலலை?? வெளி. நாடு ..போக மாறிவிடுவார்களாம்?. அது ஒரு கலாம் வெளி நாடு போனாவார்கள்..மனிதம்.நல்ல நோக்க இருந்து♥♥♥ இப்பயெல்லாம் உள்வர்களிடம் அது இலலை?.nandri..France. .erundhu::17 ::12::2023::★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
வெளிநாட்டில் படிக்கலாம் ஆனால் நிறைய காசு கட்ட வேண்டும்.OLEVEL 9A எ எடுத்தாலும் திரும்ப GRADE 9 ல் இருந்து ஸ்கூலில் படிக்கவேண்டும். 3 ஆண்டுகள் GRADE 9,10 11,12,THEN படித்து முடித்த தான் யூனிவர்சிட்டி ஓர் காலேஜ் படித்து GRADUATE பண்ணலாம்.வெளி நாடு போக விரும்பினால் இதுயெல்லாம் விளங்கி கொண்டு ஆயத்தப்படுத்தலாம்.INDIA,CANADA,AUSTRALIA,LONDON NADAIMURAI ITHU THAAN.FROM CANADA
கிருஷ்ணா! இந்த நேர்காணல் பதிவின் படி நான் சில விடையங்களை கூறுகிறேன். இந்த அக்கா ஒரு சிறந்த முயற்சியாளராகத் தென்படுகிறார். அவரது மகளின் வார்த்தைகளிலும் அது தெளிவாகத் தெரிகிறது. நீர் வறுமையானவர்களுக்கு உதவி செய்வதுடன் கூடவே திறமைகள் இருந்தும் மூலதனம் இல்லாமல் தவிக்கும் முயற்சியாளர்களுக்கும் அவர்களது தொழில் முயற்சியை ஆரம்பித்தது செயல்படுத்துவதற்கு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது மிகச்சிறந்த விடையம். இப்படியானவற்றைச் செய்யும் போது அந்த கிராமம் என்றாலும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும். நானும் உம்மைப் போல் ஒரு வணிகத்துறையைப் படித்தவன் என்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். இவற்றை நீர் தான் புலம்பெயர் உறவுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கூடவே இவரது மகளும் நல்ல திறமையானவராக இருக்கிறார். கல்வி இருக்கும் இடத்தில் வசதி இருப்பது குறைவு. இது எனது அனுபவமும் கூட. எனவே இந்தப் பிள்ளையின் கல்விக்கும் முடிந்த உதவிகளை வழங்கலாம். என்னால் உதவி செய்ய வசதி இல்லாத படியால் உங்கள் ஊடாக என்றாலும் மற்றவர்கள் நன்மையடைய வேண்டும் என்பதுக்காகவே எனது கருத்துக்களை தினமும் பதிவு செய்கிறேன்.
வாழ்த்துக்கள் கிஷ்னா..கவிதாஸ்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம்.2024
தம்பி நீங்கள்.. இந்த
பிள்ளைக்கு.. உதவி
கட்டாயம் தேவை
அதை.. பொறுப்பு.
ஏடுத்து.. செய்வது நல்லது என்று நம்புகிறோம்.. தம்பி
கிஷ்னா.. நன்றி வணக்கம்
Vvt...... UK...... தாஸ்
நல்ல முயற்சி இருக்கிறது அக்காவுக்கு தம்பியா முதலில்
மகளுக்கு வாழ்த்துக்கள் மகள்
சலிக்காமல் தொடர்ந்து படிக்க
வேண்டும். உங்களுக்கான உதவி
தம்பி எடுத்து தருவார் கவலைப்பட வேண்டாம்
நிச்சயமாக உங்களையும் எம்
உறவுகள் கை விடமாட்டார்கள்
நம்பிக்கை இருக்கிறது
உதவிய உறவுக்கு கோடி நன்றி
தம்பிகளுக்கும் நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லது கிருஷ்ணா உங்கள் ஆலோசனைகள் மிகவும் அருமையாக வுள்ளது ❤️
மக்கள் சேவையை இறைவன்சேவையாககருத்தில்கொண்டு செயல்படும்அன்பு மகனை இறையேசு கோடாகோடியாய் ஆசீர்வதிப்பார் T.h.m.c CANADA
கோடி நன்றிகள் குருஜி எதிர்கால வக்கீலையும் முதலாளியையும் தேடிச் சென்று
உதவியதற்கு…..!!💯🙏💯
மகளுக்கு வாழ்த்துகள் 9As எடுத்ததிற்கும் எதிர்கால வக்கீலாவதற்கும்!!💯✌️💯
உதவிய நல்லுள்ளத்திற்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
வக்கீல்!!!!!!!????
தமிழ்ச் சமூகத்தின் அனைத்து சீரழிவிற்கும் இந்த கேவலம்கெட்ட மனிதர்களே காரணம்
1935 தொடக்கம் இன்றுவரை இவர்கள்..........
Congratulations 9A sister
கிருஷ்னா உங்கள் சேவை மகத்தானது👍👌
வாழ்க வளர்க kirisna *kavithas
உதவிய நல் உள்ளத்திற்கு நன்றிகள் 💐💐💐👸👌
இது ஒரு நல்ல நோக்கத்திற்கான முயற்சி தம்பியா நிட்சயம் உதவி கிடைக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு உதவுவதாகவும் அமையலாம்
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் ஆலோசனைகள் வாழ்த்துக்கள்♥♥ நாம் நாட்டில் படித்திட்டு நாம் நாடு மக்கள் இதனால் ..பயான் இலலை?? வெளி. நாடு ..போக மாறிவிடுவார்களாம்?. அது ஒரு கலாம் வெளி நாடு போனாவார்கள்..மனிதம்.நல்ல நோக்க இருந்து♥♥♥ இப்பயெல்லாம் உள்வர்களிடம் அது இலலை?.nandri..France. .erundhu::17 ::12::2023::★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
அக்காவின் எண்ணம் வரவேற்கத்தக்கது 🎉வேகு விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்🎉o/L இல் திறைமயான சித்தியடைந்தைமைக்கும் வாழ்த்துக்கள்❤🎉
This family needs a small help. They achieved their goal for sure. Thank your help
உங்கள் சேவை தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்
Super விடியோ கி௫ஸ்ணா கவி அந்த பிள்லைக்கு நல்ல திறமை இ௫க்கிறது தாயைப் போல பிள்ளை வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா கவி ❤❤❤❤❤❤❤❤❤❤
WOW SUPERB BROTHER SK VLOG THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
Great help krish hope you will do the future help for their family god bless you & sponsor 🙏
உண்மைதான் அப்பன் தேவன் பெருமையுள்ளோருக்குஎதிர்த்துநிற்கிறார் தாழ்மையுள்ளோருக்குக்கிருபையளிக்கிறார்உங்களைஉயர்த்தியதுஉங்கள்தாழ்மையும் உண்மையும்தான்உதவியவர்களுக்கும் உதவக்காரணமான மகனுக்கும் நன்றி
Super kirishna ❤ god bless you
Antha pillai padippil Melum valara vaalththukkal. Krishnavitkum kavithasitkum uthavukira uravukalukkum vaalththukkal. ❤❤❤❤❤ 🌹🌷🌹🌷🌹
குடி குடியை கெடுக்கும். உடல் நலம் இதனால் பாதிக்கப்படும்.
God bless you Krishna
சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤
நிச்சயம் உண்டு. நம்ண்பிக்கையை கைவிட வேண்டாம்
நல்லமுயற்ச்சி வாழ்த்துகள் !
Vaalththukkal A9 sister ❤❤❤
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ❤️❤️
Good job.
நன்றிங்க ❤
Thampijaa neenkal 2 perum kavanamaaka thirijunkoo..."suvar irunthaalthaan siththiram varaijalaam❤❤❤❤❤
தம்பி கிருஸ்ணா
நன்றி
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
வாழ்த்துக்கள்தம்பி
Congratulations
Thampi may you live happily ever after!♥️🙏
வெளிநாட்டில் படிக்கலாம் ஆனால் நிறைய காசு கட்ட வேண்டும்.OLEVEL 9A எ எடுத்தாலும் திரும்ப GRADE 9 ல் இருந்து ஸ்கூலில் படிக்கவேண்டும். 3 ஆண்டுகள் GRADE 9,10 11,12,THEN படித்து முடித்த தான் யூனிவர்சிட்டி ஓர் காலேஜ் படித்து GRADUATE பண்ணலாம்.வெளி நாடு போக விரும்பினால் இதுயெல்லாம் விளங்கி கொண்டு ஆயத்தப்படுத்தலாம்.INDIA,CANADA,AUSTRALIA,LONDON NADAIMURAI ITHU THAAN.FROM CANADA
தெளிவான விளக்கம் from Canada
Sk - kavithas God bless you 🇩🇪
இது எனக்கு என்னவோ சரியா தெரியல.காசு மட்டுமே குறிக்கோள்.
கிருஸ்ணா வாழ்த்துக்கள்
Thanks 😊
Super.super sk.kavi
Super
👍
கிருஷ்ண உங்களுக்கு சேட் போடுங்க வடிவாய் இருக்கும் 😊❤
👍நல்ல அட்வைஸ
வணக்கம்
Hi thampija super👌👌👌
Super kirushna ❤❤
Congratulations 🎉❤❤🎉
தம்பி சூப்பர் விடயம்
Om Sai ram🙏🏻🙏🏻🙏🏻
Congratulations 👍
Thanks 🙏
I Subscribed
வணக்கம் தம்பிகள் எப்படி சுகம்? ? உதவிக்கு நன்றி
👍🏻👏👏👏👏👌
Super ❤❤❤
❤❤❤❤❤❤
👍👍👍👍👍👍
😊😊😊
Krishna mutchi udayor eikalchi adayar athtketpa avarkaluku uthaviyai seiyalam uravukalum uthava vendum enru kadavulidam keddukkolkenran
🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
Heartly college Old students பெயரில் இங்கு தின்ன வழி இல்லாதவர்களிடமும் காசை சேர்ப்பது வழமை. உதவியை மதம் மாறிய Christians ற்கு வழங்குவார்களாம்.
Good news. I didn't know that. Thanks!
Super!awarhaludaiyya dhairiyam,thannambbikkai varaveattkkakoodiya vidayamahum!owwaru ponnum iwwaru dhairiyama irukkanum.oru pennukku padippu than rombba mukkiyamana vidiyam adhukku udhavi senjavangal neenda aayulodayum,aarokkiyaththodayum vaalanum.andha udhaviyai awarhalukku sariyana nearaththukku kondu vandu searththa neangalum neenda aayulodayum,sandhosamavum vaala kadavulai veandikkolhirean!
Sure
Sk❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤
Sk.🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
❤❤
🙏🙏🙏👌🏻👌🏻👌🏻
தம்பியின நோக்கம நல்லது
Nalla vilalkam thampi kastappatto nalla varalam anal nallairnthu kastappattal vilthavanai thukkivida jarumillai appa intha krisnanai kandirnthal enkal valkai marijrukkum
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi kirisna
Sk ❤❤❤❤❤ u. 1
Hiok🎉🎉🎉❤❤
❤❤❤🎉🎉🎉
❤❤❤🎉🎉🙏🙏🙏👍
Ammah too much talk, always interrupting the conversation .
Gkm
Ellarum emathu vellai
🙏🙏🙏🙏👋♥♥♥♥
❤❤❤❤❤ 🌹🌷🌹🌷🌹🇨🇦
கிறிஸ்ணா போனில் கதைக்க முடியுமா
அம்மாநல்லகதைக்கிறாஇதில்கதைத்தபிள்ளைக்குபெயர்பிரியங்காஅம்மாமாரிபிள்ளையும்நல்லாகதைக்குது
உங்கள்சேவைகள்மேலும்வளரவாழ்த்துக்கள்கிருஷ்ணா,கவிதாஸ்
வாழ்த்துக்கள்❤❤❤
Super
❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤