Це відео не доступне.
Перепрошуємо.

தீடீரென கிடைத்தது விசா 😍🧳 | அவசர அவசரமாக பயணம் ✈️ | Bye 👋

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2024
  • TH Agent
    Address: Ram Intra 39 Bangkok Thailand
    Phone number: +66963525469
    Service: Wedding,Tour and transportation.
    Insta: www.instagram....
    TikTok :www.tiktok.com...
    Facebook :www.facebook.c...
    UA-cam : / @thagentstudio

КОМЕНТАРІ • 144

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +18

    உங்களின் கார் பயணத்தால் அழகான ஈழத்தை பார்த்து ரசித்தோம் மிக்க நன்றி ❤

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Місяць тому +19

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி.. இனிமையாக பயணம் அமைய வாழ்த்துகள் 😊

  • @dohaqatar636
    @dohaqatar636 Місяць тому +3

    தவகரன் சங்கவி உங்கள் இருவருக்கும் பயணம் நல்லதாக அமைய வாழ்த்துக்கள்

  • @thillapunitha7291
    @thillapunitha7291 Місяць тому +12

    Canada க்கு போறீங்க என்று நினைக்கிறேன்.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Місяць тому +11

    கனடா பயணம் போல உள்ளது 😮

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 Місяць тому +6

    இதில் ஒளிக்க என்ன இருக்கிறது

  • @kugambikaithayananthathasa3108
    @kugambikaithayananthathasa3108 Місяць тому +9

    சிங்கப்பூர் என்று நினைக்கின்றேன்

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Місяць тому +1

    Happy. Journey...God bless you 🙏

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Місяць тому +4

    Safe Journey. God bless you both ❤

  • @VeeranManju
    @VeeranManju Місяць тому +2

    பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @aiyathuraikulasingam1662
    @aiyathuraikulasingam1662 Місяць тому +2

    சிலாபத்தில் சாப்பிட்ட இடத்தின் பெயர் என்ன

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 Місяць тому +7

    அந்த நாட்டில் வாழ முடியாத சூழல் காரணமாக முடிந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேற விரும்புகின்றனர். நீங்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. வாழ்த்துக்கள்...பிரயாணத்தில் கவனமாக இருங்க.

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn Місяць тому +1

      இவர்கள் வாழ முடியவில்லை என்று நாட்டை விட்டு கிளம்பவில்லை. சுற்றுலாவுக்காகவே இவங்க ஒரு நாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர்.

    • @sinnathambywimalarathnam1640
      @sinnathambywimalarathnam1640 Місяць тому

      @@jonson-oy4wn அடேங்கப்பா, சுற்றுலாவா....சரி சரி...

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn Місяць тому

      @@sinnathambywimalarathnam1640 yes😊

    • @sinnathambywimalarathnam1640
      @sinnathambywimalarathnam1640 Місяць тому

      சுற்றுலாவாக இருந்தால் அவசர அவசரமாக போகமாட்டார்கள் எது எப்படியாயினும் Happy journey...😂

    • @znsworld525
      @znsworld525 Місяць тому

      ​@@sinnathambywimalarathnam1640anagaya thguratha iruntha thaan avasara avasarama poha maadarahal

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Місяць тому +2

    Happy Journey ❤God bless both of you ❤

  • @kinsanniru8626
    @kinsanniru8626 Місяць тому +3

    Happy journey. God bless you 🙏

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Місяць тому +2

    வணக்கம்
    இருவருக்கும் வாழ்த்துகள்

  • @MohdAroos-qo8rm
    @MohdAroos-qo8rm Місяць тому +1

    Galgamuwa wariyapola narammala minuwangoda airport than route shortcut

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Місяць тому +2

    Happy and safe journey!👏🏻♥️🙏

  • @rameshbabu123
    @rameshbabu123 Місяць тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன்🙏🏽

  • @nanthannnanthan7299
    @nanthannnanthan7299 Місяць тому +2

    நாட்டிலை இப்ப இருக்கிறநிலமையிலை இந்தப்பதிவு கண்டிப்பாகத்தேவை. ஒரு காலத்துக்கு தேவையான பதிவைபோடுங்கோவன்😳

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Місяць тому

      போட்டு என்ன பிரயோசனம் 😂😂😂😂😂

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Місяць тому +1

    Congratulations happy life ❤❤❤❤God bless you

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 Місяць тому

    Vaalthukkal,Thavakaran,Shankavi 🙏🙏🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Місяць тому +2

    நன்றி பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் 🤣🤣🤣

  • @sksivakaran313
    @sksivakaran313 Місяць тому +1

    வாழ்த்துக்கள் ❤❤❤ அழகான காணொளி ❤❤❤

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Місяць тому +5

    இலண்டன் அக்கா வீட்டிற்கு அழைப்பு வந்தது தானே? அங்கு தான் பயணம்!

  • @jacintharosewich145
    @jacintharosewich145 Місяць тому +2

    Safe journey both of you.

  • @VasanthaVigneswaran
    @VasanthaVigneswaran Місяць тому +2

    லண்டன் என நினைக்கிறேன். 😅🎉

  • @pathmanathankabilan8277
    @pathmanathankabilan8277 26 днів тому

    தாய்லாந்து ரூர் போக இதுக்கேன் பெரிய லக்கேஜ்

  • @jumailmohamed8352
    @jumailmohamed8352 Місяць тому +2

    Singapore or Malaysia

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Місяць тому +2

    Happy journey and God bless you ❤❤❤❤❤

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn Місяць тому +14

    இமயமலைக்கு சிவபெருமானை நேர்கானலுக்கு வரச்சொல்லி போவதாக அறிந்தேன்

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Місяць тому

    Hii..உங்கள்..இருவருக்கும்..வாழ்த்துக்கள்..பயணம்..வெற்றிய..அடைய..வென்டும்..வாழ்க..வளமுடன்..🌾🌿🌴💯💯💯👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Місяць тому

    சூப்பர் பயணம்

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 Місяць тому +2

    All the best both of you congratulations

  • @mayu24029
    @mayu24029 Місяць тому +2

    Happy journey

  • @latharajaram8758
    @latharajaram8758 Місяць тому

    Going to london

  • @ahilar50
    @ahilar50 Місяць тому

    Transit இல்லை என்றால் கனடா இல்லை.

  • @mrawi5806
    @mrawi5806 Місяць тому

    இதில் ஒளிக்க என்ன இருக்கிறது🤔

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Місяць тому +2

    Happy and safe journey 🎉🎉🎉🎉❤❤

  • @SAFahim
    @SAFahim Місяць тому

    கற்பனை கைலாசாவிலிருந்து கற்பனை ஈழத்தை கண்டுகளித்தேன்!!!

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Місяць тому +1

    கவனமாக சென்று வாருங்கள்

  • @user-xy9ob8bm7g
    @user-xy9ob8bm7g Місяць тому +6

    Singapore

    • @susiendranss6095
      @susiendranss6095 Місяць тому

      சிங்கப்பூருக்கு விசா தேவை இல்லை ....... போகும் போது சிங்கப்பூர் விமான நிலையத்தில் விசா எடுக்கலாம் .....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +2

    Happy and safe journey ❤

  • @ramkumart8084
    @ramkumart8084 Місяць тому

    Happy enjoy trip✈️✈️

  • @loretbastibal1770
    @loretbastibal1770 Місяць тому

    Wishing you both a safe journey. Enjoy

  • @induvroegop-sivachelvam4352
    @induvroegop-sivachelvam4352 Місяць тому +2

    Australia or கனடா ???

  • @thillapunitha7291
    @thillapunitha7291 Місяць тому

    Where are you going Tavakran and Sankavi.

  • @balasuthanbalasundaram908
    @balasuthanbalasundaram908 Місяць тому +3

    Canada 🇨🇦

  • @Karanila-d9f
    @Karanila-d9f Місяць тому +3

    London 😊

  • @dishandishan100
    @dishandishan100 Місяць тому

    Safe travels enjoy

  • @susiendranss6095
    @susiendranss6095 Місяць тому +2

    லண்டனுக்கு போகிறீர்கள் ..........

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Місяць тому

    COGRATULATIONS YOUR JOURNEY.I THINK ARE GOING TO MALAYSIA OR SINGAPOOR.FROM CDN MONAA COOK/CANADA

  • @user-ng7bg1cp6x
    @user-ng7bg1cp6x Місяць тому

    வாகன சேவையின் கட்டணத்தையும் தொடர்பு numberயும் சேர்க்கலாமே.

  • @HollandPonnu
    @HollandPonnu Місяць тому

    Have a wonderful day

  • @tamilworld666
    @tamilworld666 Місяць тому

    வாழ்த்துக்கள் தவகரன்

  • @sathya7583
    @sathya7583 Місяць тому

    en sago eppo pathaalum - அவசர அவசரமாக payanam ? - Tambi Malaysia pooregalaa ?

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Місяць тому +3

    Malaysia

  • @suthany5801
    @suthany5801 Місяць тому

    Canada

  • @alexrobin6586
    @alexrobin6586 Місяць тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Місяць тому

    கனடாவிற்கு வாருங்கள்

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 Місяць тому

    Have a nice journey

  • @zushsjxjzjdsjjxsjjsj
    @zushsjxjzjdsjjxsjjsj Місяць тому +1

    கனடா

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Місяць тому

    South Asia நாடுகளுக்கு போகிறீர்களா?

  • @nirojathangarasa3003
    @nirojathangarasa3003 Місяць тому

    Congrats ❤️ enjoy u holiday

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513 Місяць тому

    happy journey

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Місяць тому

    God bless you Enjoy👍🏻

  • @saraswathy438
    @saraswathy438 Місяць тому +1

    ஆமி எத்தனை தமிழரை கொண்டவா் என்று பகிடியாய கேட்டிருக்கனும்?

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 Місяць тому

    Nice valthugal 🎉

  • @Tamilellam
    @Tamilellam Місяць тому

    சூப்பர்

  • @antony93
    @antony93 Місяць тому

    CONGRATULATIONS 🎉

  • @SinthusanVasuki2501
    @SinthusanVasuki2501 Місяць тому +1

    🇨🇦 🍁 or UK 🇬🇧

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Місяць тому

    Safe journey ❤❤❤

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy Місяць тому

    How much price?

  • @gajendiranveluppillai
    @gajendiranveluppillai Місяць тому

    Congratulations 👏👏

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Місяць тому

    நன்றிவாழ்த்துக்கள்

  • @thanushanthanu9588
    @thanushanthanu9588 Місяць тому

    Somalia thane poreenka

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Місяць тому

    All the best both of you

  • @illan9145
    @illan9145 Місяць тому

    Switzerland or London.

  • @user-hk5io2pv5s
    @user-hk5io2pv5s Місяць тому

    DUBAÏ PAYANAMA

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 Місяць тому

    Good

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Місяць тому

    தவகரா
    ஏன் ஒழிக்கிறீர்கள்
    சிங்கபூர் மலேசியா
    India

  • @user-qr6dr6vs8h
    @user-qr6dr6vs8h Місяць тому

    Van no

  • @BoseChandra-k2f
    @BoseChandra-k2f Місяць тому

    Nice brother good

  • @ThangamaniJoeAntonRaj-lz9by
    @ThangamaniJoeAntonRaj-lz9by Місяць тому

    பூனை எங்கே?

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Місяць тому

    வாழ்த்துக்கள்தம்பி🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍💐💐🙏🙏🙏🙏🙏

  • @SriLankanreview
    @SriLankanreview Місяць тому +1

    London or jerman

  • @sajview9921
    @sajview9921 Місяць тому

    Good one

  • @janajana1371
    @janajana1371 Місяць тому

    Thailanth

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 Місяць тому

    Congratulation

  • @mayseventeenthinangu3244
    @mayseventeenthinangu3244 Місяць тому

    Singapore and malaysia

  • @prasanthsinthuja1106
    @prasanthsinthuja1106 Місяць тому

    Adutha kanoliku waiting

  • @user-kq8us8wt2m
    @user-kq8us8wt2m Місяць тому +1

    London

  • @NisanthanNisan-zx4xm
    @NisanthanNisan-zx4xm Місяць тому

  • @HONEY-fc3su
    @HONEY-fc3su Місяць тому

    Canada or london

  • @PremSangita
    @PremSangita Місяць тому

    Switzerland 🎉🎉

  • @OlidOlid-ez3qw
    @OlidOlid-ez3qw Місяць тому

    Londonpoguporengala

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol Місяць тому

    MALAYSIA OR SINGAPORE 🇸🇬

  • @saravanaprinters573
    @saravanaprinters573 Місяць тому

    Maldives

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Місяць тому

    ❤❤❤

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Місяць тому

    சிங்கபூர்

  • @Fa_angel14
    @Fa_angel14 Місяць тому

    Aberzijan porinhala😊