கோடி ரூபாயை கொட்டி கொடுத்த கனடா அண்ணா 🇨🇦😍 | கொண்டாடிய மக்கள் 😮 | Thavakaran view

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025

КОМЕНТАРІ • 129

  • @தமிழ்நாட்டுதமிழன்

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி ❤.. உங்கள் மீது நிறைய மக்கள் அன்பு வைத்து உள்ளார்கள்.. ❤❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 місяців тому +6

    எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி . இன்று தவகரனுக்கு ஒரு புதிய உத்வேகம் . இது கடவுளின் அருளால் அவருக்கு வந்து வெகு சிறப்பாக தொடர்ச்சியாக நல்ல வார்த்தைப் பிரயோகத்துடன் உற்சாகமாகவும் அமைதியான தொனியிலும் பேசுகிறார் . வாழ்க வளர்க . பதினாறாம் பெற்று பெருவாழ்வு வாழ்க . ஆங்கிலமும் முன்னேற்றம் பெறுக ! ❤❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 місяців тому +12

    சிறப்பு மனதார வாழ்த்துகிறோம் உங்கள் மனசு அன்பு பாசம் நிறைந்தது

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 5 місяців тому +3

    உங்கள் நேர்மையான வேலைக்கு கிடைத்த கௌரவம்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் பணி.

  • @Wolver-5715
    @Wolver-5715 5 місяців тому +2

    நல் வாழ்த்துகள், தவகரன், சங்கவி அவர்களுக்கு. தொடரட்டும் உங்கள் சிறந்த பணி.
    From.. Malaysia.

  • @fazeelan
    @fazeelan 5 місяців тому +1

    லிங்க்கேஷ் அண்ணா அவர்கள் நன்றி. Certificate என்றால் கூட அது உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் ந‌ல்ல முயற்சி. வாழ்த்துக்கள். இலங்கையில் யாருமே எதுவுமே கொடுக்க வில்லை. அப்பிடி பார்க்கும் போது இதை செய்யும் அந்த அண்ணா பாராட்டுக்குரியது ❤ காணொளி மிக அழகாக இருக்கிறது, சித்திர தேர் மிகவும் அழகாக இருக்கிறது.மகிழ்ச்சி. நாதஸ்வரம் சூப்பரா இருக்கு

  • @Padthulakku
    @Padthulakku 5 місяців тому +3

    வாழ்த்துகள் தவக்கரன் & சங்கவி. வாழ்க வளமுடன். *-Padmanaban,* from Kuwait.

  • @Gajan.bala04
    @Gajan.bala04 5 місяців тому +3

    Hi thavakaran brother ....உங்களுக்குத் தகுதியான வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும். உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...thank you too canada.....

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் உதவி செய்த அண்ணாவுக்கும் தவகரன் சங்கவுக்கும்🙏👍🏻

  • @King-kw8op
    @King-kw8op 5 місяців тому +2

    தவகரன், சங்கவி மிகவும் சந்தோஷம்😍இந்த சான்றிதழ் உங்கள் சிறப்பான பணிக்காக கிடைத்த அங்கீகாரம், வாழ்த்துக்கள்💐இதை தந்தவருக்கும் எனது பாராட்டுக்கள்.மிகவும் பெருமையாக இருக்கின்றது. எல்லா இன மக்களையும் சமமாக மதித்து அவ்வின மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு கனடா, இலங்கை அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. தவகரன், சங்கவி நீங்கள் மென்மேலும் உயர இறைவன் துணை புரிவார்💖

  • @navamayoo5102
    @navamayoo5102 5 місяців тому

    வாழ்த்துகள் தவக்கரன் & சங்கவி. வாழ்க வளமுடன்

  • @SK-oi6nf
    @SK-oi6nf 5 місяців тому +1

    Congratulations 🥳 Thavakaran and sagkavi .❤️🥳🎉🎊💐

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 місяців тому +1

    CONGRATULATIONS THAVAHARAN WITH SHANKAVI .PROUD OF YOU .எனக்கு நாதஸ்வரம் பிடிக்கும்.இனிமையாக இருக்கும்.THANKS FOR SHARING FROM CANADA/CDN MONAA COOK.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 5 місяців тому +4

    வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் ❤🫱🏽‍🫲🏼🎂🤩😍

  • @meeraraja9018
    @meeraraja9018 5 місяців тому +1

    வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் பிள்ளளைகளே

  • @radhasriram6028
    @radhasriram6028 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் தம்பி தங்கை❤❤

  • @ranjiratnasingam1408
    @ranjiratnasingam1408 5 місяців тому +1

    Congratulations both of you super 👏👏🎉

  • @aryandharmarajan
    @aryandharmarajan 5 місяців тому +7

    அந்த மனசு தான் கடவுள் ❤

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 4 місяці тому

    மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் .

  • @WeniNava
    @WeniNava 5 місяців тому +1

    உங்கள் இருவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள் 💐🎈🎊❤️

  • @venisutharsan-ox9ol
    @venisutharsan-ox9ol 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி❤❤

    • @venisutharsan-ox9ol
      @venisutharsan-ox9ol 5 місяців тому

      வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி

  • @jayalakshmiselvaraj888
    @jayalakshmiselvaraj888 5 місяців тому

    வாழ்த்துக்கள் சங்கவி & தவகரன்

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 5 місяців тому +1

    Valththukkal karthar ungalai asirvatippar Ana visuvasikiren

  • @sivagnanam3502
    @sivagnanam3502 5 місяців тому

    இருவருக்கும் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் பணி. kmsivagnanam maduranthakam tamil nadu

  • @laktjlajith5921
    @laktjlajith5921 5 місяців тому +1

    வாழ்த்துகள் தம்பி தவகரன் தங்கை சங்கவி தம்பதிகள்

  • @kinsanniru8626
    @kinsanniru8626 5 місяців тому +1

    Congratulations Thava and changavi 🎉🎉🎉🎉🎉🎉 god bless you 🙏

  • @MurukesuThanaluxmi
    @MurukesuThanaluxmi 5 місяців тому +1

    தவாகரன் சங்கவி உங்கள்இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rpraba1796
    @rpraba1796 5 місяців тому +3

    வாழ்த்துக்கள்.
    அடுத்தமுறை கோவில்களுக்குப் போகும்போது சேலை கட்டிக்கொண்டு போங்கோ சங்கவி.

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் அருமை அருமை ❤🙏🙏🙏

  • @ChandrikaDenis
    @ChandrikaDenis 5 місяців тому +1

    வாழ்த்துக்கள்இருவருக்கும்❤

  • @narayanan7234
    @narayanan7234 5 місяців тому +1

    வெற்றிகரமாக வாழ்த்துக்கள்🙋🙋🙋👍👍👍🙏💞

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 5 місяців тому +2

    உங்கள் 😂சந்தோசம் எமது சந்தோசம் . 😂
    தவகரன் நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் . ஆதலினால் சிலசமயம் நான் உங்கள் குறைகளை எடுத்துக் கூறுவதுண்டு . நன்றிகள் என்று சொல்லாதீர்கள். நன்றிக்கு பன்மை இல்லை . நன்றி வணக்கம் இந்த இரண்டு சொல்லுக்கு பன்மை இல்லை . அடுத்தது றெம்ப சந்தோசம் என்று சொல்லாமல் மிக்க சந்தோசம் அல்லது மிக்க மகிழ்ச்சி என்று சொல்லுங்கள் . பிரமாண்டம் என்ற சொல்லைத் தவிர்த்து மிகப் பெரிய அளவில் எனவும் சொல்லுங்கள் . நன்றி . மிக்க ஆனந்தம் . உங்கள் வெற்றி எங்கள் இன்பம் ❤❤❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 5 місяців тому

    Super congratulations brother, sister ❤❤

  • @deborahjames5389
    @deborahjames5389 5 місяців тому

    I have been Brampton Canada very good country nice and beautiful
    Your service need more people thanks Thavakaran Shangavi congratulations

  • @Yadushek
    @Yadushek 5 місяців тому

    Eruvaearukkum vallthukkal❤❤

  • @thamvijay6081
    @thamvijay6081 5 місяців тому +2

    கனடா செல்லவும்❤வாழ்த்துக்கள் 🎉

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 5 місяців тому

      Yes go and ask political asylum. 🙄 they will find out their history then will be deported.

  • @Tamilellam
    @Tamilellam 5 місяців тому +1

    Congratulations 👏.. lot of fans in every place

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 5 місяців тому +1

    Vaalththukkal unkal eruvarukkum❤

  • @rajinithas3213
    @rajinithas3213 5 місяців тому

    Congratulations to both. See you in Canada

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 5 місяців тому +1

    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இருவருமே இதற்கு தகுதியானவர்கள். சந்தோஷம். தொடர்ந்து முன்னேற எனது வாழ்த்துக்கள் 👍👏💐

  • @mayu24029
    @mayu24029 5 місяців тому

    Congratulations thavakaran 🎉

  • @jeyabalasingamkanagaratnam344
    @jeyabalasingamkanagaratnam344 5 місяців тому

    Congratulations both of you,🎉 May God continue to bless you with good health.

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 5 місяців тому

    There is no substitute for hard work You have deserving for that Award What you have shown the Temple Car (Theer Ootam) is very very beautiful Anyway thank you for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @JGomez-ji8zr
    @JGomez-ji8zr 5 місяців тому

    God bless both of you 🙏🙏🙏 congratulations 👏

  • @SuganthiChelladurai-vu6ig
    @SuganthiChelladurai-vu6ig 5 місяців тому

    Congratulations both of you ❤❤❤❤❤

  • @saravananm864
    @saravananm864 5 місяців тому

    Vaalga valamudan vaalthukkal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻, vaalthukkal ungalathu thiru thondirkku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thanjavur ❤️❤️❤️❤️

  • @theivalojiniyogeswaran3081
    @theivalojiniyogeswaran3081 5 місяців тому +2

    Congratulations 👍

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 5 місяців тому

    ஓம் நமச்சிவாய 💚🙏🙏🙏🙏🙏

  • @mahakumar9827
    @mahakumar9827 5 місяців тому

    Congratulations guys❤

  • @greenlife4523
    @greenlife4523 5 місяців тому +1

    Strange😮😮. A government never give such an award

  • @VasanthadeviTharmapalan
    @VasanthadeviTharmapalan 5 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணை

  • @SasmiSuda
    @SasmiSuda 5 місяців тому

    Congrats guys ❤

  • @murugeshsiva7329
    @murugeshsiva7329 5 місяців тому

    வாழ்த்துக்கள் தவாகரன்

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 5 місяців тому +7

    அளவான அழகான தேர் சங்கவி சேலையில் வந்திருக்கலாம். கனடிய அரசின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் உங்களை தேடி வந்துள்ளது அதிர்ஷ்ட சாலிகள். ஓடி ஓடி தேடி எடுத்து களைத்து சாப்பிடாமல், தூங்காமல் உடனுக்குடன் பதிவேற்றி விருப்பத்துடன் பார்க்கவைத்து. பலரின் பாராட்டுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 5 місяців тому

    Did they give great service to the society

  • @muralidaran580
    @muralidaran580 5 місяців тому

    Good luck both of you.

  • @alexrobin6586
    @alexrobin6586 5 місяців тому +1

    மனித வடிவின் கடவுள்

  • @myor149
    @myor149 5 місяців тому +2

    Bro padippukku koncham udhavi seiya mudiyuma

  • @porselvansivakumar8585
    @porselvansivakumar8585 5 місяців тому

    வாழ்த்துக்கள் bro

  • @sithrarajah1391
    @sithrarajah1391 5 місяців тому

    வாழ்த்துகள்

  • @jayakumarkumar4277
    @jayakumarkumar4277 5 місяців тому

    Dawakhana sangavi super super 🎉🎉👍

  • @sellaiyakanthasamy6338
    @sellaiyakanthasamy6338 5 місяців тому

    Valththugal sangavi thava

  • @subasuba1977
    @subasuba1977 5 місяців тому

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jaffnaking3971
    @jaffnaking3971 5 місяців тому

    மிக்க நன்றி அண்ணா

  • @Dilax5dilaxeditz
    @Dilax5dilaxeditz 5 місяців тому +1

    Congratulations 🎉

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 місяців тому

    Congratulations 🎉❤❤❤❤

  • @MinsiMinsi-z7j
    @MinsiMinsi-z7j 5 місяців тому

    Congratulations brother and sister

  • @jesuschrists7725
    @jesuschrists7725 5 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @kumuthiniantonypillai3092
    @kumuthiniantonypillai3092 5 місяців тому

    Temple name please

  • @dharshankalai7141
    @dharshankalai7141 5 місяців тому

    நல்ல மனிதர்

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 5 місяців тому +3

    That paper is nothing.

  • @canadaselvan1464
    @canadaselvan1464 5 місяців тому +9

    கனடாவில் அதிகமாக உங்கள் சேனல் பார்ப்பவர்கள் தான் அதிகம்... வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி🎉🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 місяців тому +5

    அனேகமாக thavakkaran சங்கவியின் அடுத்த பயணம் கனடா நாட்டின் பயணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 5 місяців тому

    ❤❤❤❤

  • @yogendrankandiah
    @yogendrankandiah 5 місяців тому

    Thala madukul vithu Paducah uthavum keep care

  • @MohamedMarjan-n5s
    @MohamedMarjan-n5s 5 місяців тому

    Congratulation both of you

  • @Subramanisubramani-yr5bp
    @Subramanisubramani-yr5bp 5 місяців тому

    Very good brother sister

  • @sivathava8327
    @sivathava8327 5 місяців тому

    Super super

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 5 місяців тому

    சூப்பர்

  • @gopithangopi1087
    @gopithangopi1087 5 місяців тому

    Congratulations Anna and Akka

  • @dylanphotography5050
    @dylanphotography5050 5 місяців тому

    Welcome to Canada

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 5 місяців тому

    Shangavi super

  • @ParaNike-x3p
    @ParaNike-x3p 5 місяців тому

    தம்பி ஊர் பெயர் அரியாலை நம்மஊர்....❤❤❤

  • @selvingnanam2465
    @selvingnanam2465 5 місяців тому

    👍👍👍

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 5 місяців тому

    😍😍👋👋👌

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 5 місяців тому

    Congrats from Canada That gentle man speaks good Tamil contentiously.😆👌🙏

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 5 місяців тому +1

      Bad in english. Can't read.

    • @SureshellaPrep
      @SureshellaPrep 5 місяців тому

      கனடா வந்த பிறகு கற்ற ஆங்கில்ம இப்படி தீன் இருக்கும் 😂😂

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 5 місяців тому

      @@SureshellaPrep uneducated.

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @PillayarThunai
    @PillayarThunai 5 місяців тому

    Thank god

  • @manrayanithya5044
    @manrayanithya5044 5 місяців тому

    👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 5 місяців тому

    🎉🎉🎉😊😊

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 5 місяців тому +1

    I am living city of Brampton.Congrats.👌

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 5 місяців тому +1

      One of 12 counselors gave that paper ,but he said that was given by the canadian government. What a fool don't create a false impression. 😮

  • @ThamoPushpa
    @ThamoPushpa 5 місяців тому

    When you come to the Temple why Sangavi is wearing Black Colour Salwar kameez? Anyways congrats to both of you.

  • @NagoorMeeran-q8d
    @NagoorMeeran-q8d 5 місяців тому

    Good

  • @VignesSutha
    @VignesSutha 5 місяців тому

    👍

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 5 місяців тому +1

    தமிழர் ஒருவரைக் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கவும். பிராமணர்கள் வேண்டாம்.தமிழில் வழிபாடு செய்யுங்கள். தேவாரம் திருவாசகம் திருமந்திரம் (தேவாரம் )
    திருப்புகழ் ஓதுவோம். சென்னையில் வசிக்கும் ஐயா திரு மு பெ சத்தியவேல் முருகனார் அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர். 1000க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்து உள்ளார்

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 5 місяців тому

    🙏

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabahari9756
    @prabahari9756 5 місяців тому

    You can do some social help to young kids for their studies and awareness of safety.