நான் மீன்கள் விற்பதை பார்த்து இருக்கீங்களா Have you seen me selling fish?

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 136

  • @sundarfromkoyambedu5775
    @sundarfromkoyambedu5775 Місяць тому +5

    கஷ்டப்பட்டு பிடித்த மீனை.. லோல் பட்டு விற்க வேண்டும். இதுதான் மீனவர்களின் வாழ்க்கை.
    உங்கள் வீடியோக்கள் மிக அருமை வாழ்த்துக்கள் 💐

  • @sgobinath2395
    @sgobinath2395 2 місяці тому +3

    உங்களின் சேவை மீனவர் சமூகதிற்க்கே பெருமை சேர்க்கும்
    வாழ்த்துக்கள் .

  • @poonkodipoonkodi6733
    @poonkodipoonkodi6733 4 місяці тому +22

    தம்பி 100 க்கு நிறைய மீன் குடுக்குறீங்க super❤😊😊

  • @janakiram4149
    @janakiram4149 3 місяці тому +5

    தம்பி சக்தி உங்க you tube வீடியோ வை அடிக்கடி பார்ப்பேன். சிரித்த முகத்துடன் ரூபாய் 100 க்கு சாலை மீன்களை வாங்குபவர்களுக்கு மனதார அள்ளி கொடுப்பதை பார்த்தேன். உங்க மனசு இளகிய மனசு . நீங்க உங்க குடும்பத்துடன் இறைவவன் அருளால் நல்லா இருக்க என் வாழ்த்துக்கள் தம்பி.

  • @PaulhenHenpaul
    @PaulhenHenpaul 2 місяці тому +4

    மக்கள் 100,ரூபாய்க்கு அதிக ஆசை கடையில் கிலோ கனக்கு ஆசை ஆனால் மீனவன் துயரம் யார் அறிவார்

  • @abulazad6140
    @abulazad6140 4 місяці тому +5

    Indha mathiri video podunga bro.. nalla iruku❤❤❤

  • @subathrashanthalingam4632
    @subathrashanthalingam4632 7 днів тому

    தம்பி நீங்கள் ஒவ்வொரு நபர்களுடனும் உரையாடும் பொழுதும் உங்கள் பண்பான குணம் வெளிப்படுகின்றது. உங்கள் எளிமையான , வெளிப்படையான , கனிவான பேச்சு உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மலரச் செய்யும். நான் பல யூடியூப் சேனல்களை பார்ப்பேன் ஆனால் இன்று தான் முதல் முதலாக உங்கள் சேனலுக்கு மட்டுமே காமண்ட் எண்ணியுள்ளேன். கல்லையும் கரையவைக்கவல்ல நற்பண்பு உங்களில் உள்ளது. உங்களை பெற்று வளர்த்த அன்னைக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும். .

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 місяці тому +4

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 4 місяці тому +1

    My dear you have got a very good heart ❤️. But please take care before doing anything 🙏. I am 68yrs age is speaking.
    Sundaram from Bangalore

  • @chinnapaiyanmemes725
    @chinnapaiyanmemes725 4 місяці тому +1

    Paakka nalla erunthichi na....❤❤❤❤

  • @SMRani-ym3ph
    @SMRani-ym3ph 3 місяці тому +1

    My son loves manjaparai so unga kita vanthu vaanganum enga varanum area name sollunga

  • @palagurumoorthyguru1336
    @palagurumoorthyguru1336 Місяць тому +1

    என் அன்பு சொந்த உறவே நீங்கள் நீங்கள் உயிரை கொடுத்து மீன் பிடித்து பிடித்த மீன்களை எல்லாம் சந்தோசமாக விற்று மனம் மகிழ்ச்சி அடைகிறாய் நாங்கள் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சந்தோசம் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் எங்களுடைய வாழ்த்துக்கள் எங்களுடைய தாயார் எங்களை விட்டு இறைவனிடம் அடைந்து விட்டார்கள் அவர்களுடைய ஆசிர்வாதத்தோடு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வாழ்த்துகிறோம் எங்களுடைய தாயாரின் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிச்சயம் உண்டு காட் பிளஸ் யூ என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எங்களுடைய தாயார் சாரதா அம்மா அவர்கள் ஆசிர்வாதம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் நிச்சயம் இன்னும் நீங்கள் பெரிய ஸ்டாராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறோம் கடலை தெய்வமாக நினைத்து நீங்கள் செய்யும் அந்தத் தொழிலுக்கு நாங்கள் வணங்குகிறோம் நீங்கள் போடுகின்ற வீடியோக்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளர்க நன்றி நன்றி வணக்கம் என்றும் ஓம் முருகன் அருள்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 місяці тому +2

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @NKLNithish502
    @NKLNithish502 3 місяці тому +5

    நாங்களும் என் குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு வரேன் நீங்கள் இந்த மாதிரி மீன் தருவிங்கலா அண்ணா

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 4 місяці тому +29

    சக்தி, வாழ்த்துக்கள். நீங்கள்,ஒரு ப்ரபல youtuber ஆகையால் ப்ளாஸ்டிக் பை கொடுப்பதைம்தவிர்க்கவும். உங்களப்பார்த்து பலரும் மாறலாம்

  • @angelfashiondasnar9869
    @angelfashiondasnar9869 4 місяці тому +1

    நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @inbaraj2750
    @inbaraj2750 4 місяці тому +1

    Brother, you are so great some time so cheap in our area, Trichy fish market one thing never be freshest fish in the market fish fresh will available at River Kaveri and Dam kallannai.Once upon a time I was working on pudukottai spinning mill at Tutucorin residing at Market Lodge foods hotel prepared at Therespuram .Now, in your area, guy Limon Fernando was doing apprentice in the ministry of defense Trichy he didn't like to serve the field he is an owner of the boat and fishing network. Some names are different from your area and my areas market. Any have I wish for you .

  • @balaji9917
    @balaji9917 4 місяці тому

    Good to see you with a new boat and getting fish to take care of your life and living. Happy for you. Save money for old age.

  • @PriyapriyaPriyapriya-wh1nl
    @PriyapriyaPriyapriya-wh1nl 4 місяці тому +2

    Anna video super

  • @selvamaniselvamani1776
    @selvamaniselvamani1776 5 днів тому

    தம்பி நான் உங்களைப் பார்க்க வருகிறேன் எங்க வருவது என்னேட பேரு லெட்சுமி எனக்கு கடல் அவ்வளவு பிடிக்கும்

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 4 місяці тому +1

    Super brother ❤️

  • @latharavi5424
    @latharavi5424 Місяць тому +1

    100 rs n8raiya fish kodukureenga thambi kasta padureenga sakhi

  • @ArunKumar99
    @ArunKumar99 4 місяці тому

    bro monday entha time la vanthu vangalam...
    2 time vanten kidaikala
    time solunga
    naanum thoothukudi taan

  • @rajeswarithangaraj3715
    @rajeswarithangaraj3715 26 днів тому +1

    Enga ennoda area la 500 irukum basket full ha

  • @iyyappan-vw1vv
    @iyyappan-vw1vv 3 місяці тому +2

    1/2 salai 100 rupa en ooru virudhachalam bro

  • @shamshathsulaiman8676
    @shamshathsulaiman8676 4 місяці тому +4

    தம்பி ரொம்ப கம்மியான விலையில் மீன் குடுக்குரீங நாங்க எங்கள் ஊரில் மத்தி மீன் என்று சொல்லுவோம் எங்கள் ஊரில் இந்த மீன் கிடைப்பது கஷ்டம்

  • @selvapriya3805
    @selvapriya3805 3 місяці тому

    Anna location thoothukudi la entha edam?

  • @gunavathania9244
    @gunavathania9244 3 місяці тому +2

    Intha meenper mathi endru solluvom. Neenga 100 rs ku ivvalavu kodukureenga enga chennaiyela 1/2 KILO 120 Rs..

  • @sivasankari2280
    @sivasankari2280 4 місяці тому +1

    Happy to see your video

  • @kohilas4764
    @kohilas4764 4 місяці тому

    Super ❤❤❤

  • @mparameswari844
    @mparameswari844 4 місяці тому

    Nice vlog Thambi

  • @maranmani9852
    @maranmani9852 4 місяці тому

    Super tampe vhaltukkal

  • @saranyapillai-yl2tx
    @saranyapillai-yl2tx 4 місяці тому

    Anna meen uiru irukatha, death ahiruma

  • @j.ponselvi7407
    @j.ponselvi7407 3 місяці тому

    ❤❤❤ nice

  • @LalinaM-s6x
    @LalinaM-s6x 4 місяці тому

    Super bro 🐋🐋🐋🐋🐋🐋🦀🦀🦀🦀🦀🦀

  • @VijalakshmiK-c1m
    @VijalakshmiK-c1m 4 місяці тому +1

    Anna new business starts fish unga kita vangalama

  • @seeniguruseeniguru459
    @seeniguruseeniguru459 4 місяці тому +1

    Sakthi anna entha time meen varum sollu inga

  • @VijalakshmiK-c1m
    @VijalakshmiK-c1m 4 місяці тому

    Small business yeppadi ungala contact panna amount how much ahum please reply panuinga anna

  • @brindhasri2721
    @brindhasri2721 4 місяці тому

    Anna epo unga boatla porangala avangaluku evlavu salary tharuvinga yethan adipadila kudupinga..yella selavu poga ungaluku evlavu thorayama profit varum...detail ah solunga anna....I'm waiting

  • @akajith9681
    @akajith9681 4 місяці тому +1

    Puducherry/cuddalore...la intha meen name kavala meen

  • @santhanarajsanthanaraj208
    @santhanarajsanthanaraj208 4 місяці тому

    Bro unga ooru vantha meen kudupingala bro

  • @ShahinaBeevi
    @ShahinaBeevi 3 місяці тому

    Super anna

  • @sahiraaleem199
    @sahiraaleem199 4 місяці тому +1

    Super.

  • @AntonyRaj-gs2cx
    @AntonyRaj-gs2cx Місяць тому

    இது எந்த இடம் சொல்லவும்

  • @asmathfathimah
    @asmathfathimah 4 місяці тому

    Enga veetuku varra meenkarakka 8 meen 100 ku kudukuranga chennai la..😢 idhu inga adhigama kidaikadhu.. kavala meen dhan kidaikum.. adhu 10 meen100 ku kudukuranga.. aana fibre boat meen fresh a irukanala vaangurom.. kasimedu pona oru koodai vaanganum chinna family ku romba adhigam la adhu.. idhellam paakum bodhu nera Thoothukudi ku vandhu vaanganum pola iruku..😂

  • @6pauldinakaran
    @6pauldinakaran 4 місяці тому

    Kadal karai name....need 1 ton per week... please beach name

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 місяці тому

    Thuthukudiyilla unga veedu enga thambi

  • @PandiSelvi-di7px
    @PandiSelvi-di7px 18 днів тому +3

    100ரூபாய் கிய் நிறையத்தாறுறீங்க பாக்க மகிழ்ச்சியாக இருக்கு

  • @EswariEswari-p5y
    @EswariEswari-p5y 4 місяці тому

    😊😊😊

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 місяці тому

    In bangalore Russel market, the big Netali fish 🐟 is called Modi Netali,the small Netali is not available in the fish market 😑

  • @VijalakshmiK-c1m
    @VijalakshmiK-c1m 4 місяці тому

    Nanum thoothukudi

  • @eronyousyesudass
    @eronyousyesudass 4 місяці тому

    My place bangalore called mathi meen

  • @angelfashiondasnar9869
    @angelfashiondasnar9869 4 місяці тому +2

    உழைப்பே உயர்வு அண்ணா

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @LalinaM-s6x
    @LalinaM-s6x 4 місяці тому

    Bro l miss your fishes 🐟

  • @roginibalu274
    @roginibalu274 4 місяці тому +3

    எங்கள் ஊரில் மத்தி மீன் என்று சொல்வோம்

  • @UsilaiPandi
    @UsilaiPandi Місяць тому

    ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @joyxavier6902
    @joyxavier6902 4 місяці тому

    In Kerala, this fish is known as "vatta chalai "

  • @Karuppasamy-hx6oj
    @Karuppasamy-hx6oj 3 місяці тому

    🙏

  • @VINOTHKANNA89
    @VINOTHKANNA89 3 місяці тому +2

    ஏன்டா தம்பி மஞ்சள் சட்டை போட்டுட்டு கண்ணாடி அணிந்திருந்தார் அவருக்கு சாலை மீன் 100 ரூபாய்க்கு சின்ன டப்பாவில் மீனு அள்ளி கொடுத்த அதே கொஞ்ச நேரம் கழிச்சு சாலை மீன் 100 ரூபாய்க்கு வெள்ளை சட்டை போட்டவர் கையில மஞ்சள் பை வச்சிருந்தார் அவருக்கு சில்வர் வட்டாவில் சாலை மீன் நிறைய அள்ளி கொடுக்குறீங்க கொடுத்த எல்லாருக்கும் ஒரே மாதிரி அளவில் போட்டு கொடுங்க ஒரு அம்மா வந்து 200 ரூபாய்க்கு சாலை மீன் கேட்டுச்சு அந்த அம்மாவுக்கு கொண்டு வந்த கூடை நிறைய மீன் அள்ளி கொடுக்கிற என்னடா தம்பி இதெல்லாம்😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬

  • @ranichrys6521
    @ranichrys6521 4 місяці тому

    Superrrr

  • @PonmalarMari
    @PonmalarMari 4 місяці тому

    ❤❤❤

  • @DeepaAjay-su3xs
    @DeepaAjay-su3xs 4 місяці тому

    👌👌👌

  • @R.VijayaR.Vijaya-m7c
    @R.VijayaR.Vijaya-m7c Місяць тому

    அண்ணா சாலா மீன் 100 ரூபாய் கு ஈவ்ளோ அள்ளி குடுறீங்களா, கடவுள் எப்பவும் உங்க கூட யா தான் இருக்காங்க

  • @TamilJungleStories
    @TamilJungleStories Місяць тому

    enga oorla periya nethiliya ayira meen nu soluvanga...

  • @Ramachandran-i2j
    @Ramachandran-i2j 14 днів тому

    நீங்கள் சாலை நீங்க என்று சொல்கிறீர்கள். நாங்கள் மத்தி மீன் என்று சொல்கிறோம்.

  • @VAALUKUTTY
    @VAALUKUTTY 25 днів тому

    அண்ணா இத நீங்க சாலமீன் சொல்றீங்க இல்ல அறந்தாங்களே நானும் சாலமன் சொல்லுவேன். பழனி ல மத்தி மீன் இது வந்து கிலோ 250 ரூபாய் என்று

  • @Nairishgaming
    @Nairishgaming 3 місяці тому +1

    Bro fish eppo vanda unkata vangalam enna naan tirunelveli palayamkottai la iruken

    • @daviddavid3303
      @daviddavid3303 2 місяці тому

      அட நம்ம ஊரு நண்பர்🎉😂சேவியர் காலனி நான்

  • @amirafikitchenworld
    @amirafikitchenworld 3 місяці тому

    Chennaila 10 saalai meen 100 rps...

  • @sakthivanitha1008
    @sakthivanitha1008 4 місяці тому

    Enga village la 1kg 200

  • @shenbagams3900
    @shenbagams3900 4 місяці тому

    சக்தி உங்கள் முகம் மிகவும் களையாக உள்ளது தம்பி. வாழ்க வளமுடன்.

  • @muthulakshmialagar4983
    @muthulakshmialagar4983 4 місяці тому

    Hi🦋👌

  • @revathiduraisami1687
    @revathiduraisami1687 4 місяці тому +1

    கடலுக்கு போறீங்களே யா யாருக்காவது பணம் கட்டுவீங்களா இதற்கு பதில் சொல்லுங்கள்

  • @8056241299
    @8056241299 3 місяці тому

    சூடா மீன்

  • @malleswari-wd8xl
    @malleswari-wd8xl 4 місяці тому

    Anna neenka Meen sales pannara place eanka irukku

  • @TamilJungleStories
    @TamilJungleStories Місяць тому

    mathi,

  • @devarajan5342
    @devarajan5342 4 дні тому

    100. ரூபாய்க்கு. மீன். அதிகமா. தர. தம்பி.பாவம்டா. பத்தாது. உன். கஷ்டம்.கொடுத்தது. 200. ரூபாய். இருக்கும்

  • @AugustinJ-g4r
    @AugustinJ-g4r 16 днів тому

    உங்களுடைய மீன் எங்கு கிடைக்கும்

  • @srp5340
    @srp5340 4 місяці тому

    Rava fry

  • @Cute__baby__surya__
    @Cute__baby__surya__ 4 місяці тому

    இந்த மீன் எங்க ஊர்ல மத்தி மீன் சொல்வாங்க கிலோ 200 ரூபாய் 😟😟😟😔😔

  • @hameedhameed2710
    @hameedhameed2710 4 місяці тому

    எங்க ஊர்ல இந்த மீனை பேச்சாலை என்று சொல்லுகிறார்கள்.

  • @jayanthirani9193
    @jayanthirani9193 4 місяці тому

    Matthi Meenu name in

  • @justinraja294
    @justinraja294 4 місяці тому

    லொகேஷன் பின் பண்ணுங்க.

  • @prabhavathyreddy6765
    @prabhavathyreddy6765 4 місяці тому

    Anna shall i visit your home

  • @sivanr4379
    @sivanr4379 3 місяці тому

    Hi😮😮😮😮😮

  • @tutyfishing
    @tutyfishing 3 місяці тому

    இடை போடும் போது எதுக்காக வாய் கூடுக்கல எடை அளவு காட்டல

  • @sakthifishmarket
    @sakthifishmarket 4 місяці тому +2

    அருமை தம்பிஈரோடு வர தயாராக இருங்கள் சக்தி மீன் மார்க்கெட் உங்களுக்காக காத்திருக்கிறோம்

  • @vasanthkrish9959
    @vasanthkrish9959 3 місяці тому

    Hii

  • @PetchimuthuS-rc9cm
    @PetchimuthuS-rc9cm 3 місяці тому

    போன் நம்பர் அனுப்பிவிடுங்க

  • @Sivaraman_Lakshmi
    @Sivaraman_Lakshmi 4 місяці тому

    Video super bro .

  • @devayanideva2557
    @devayanideva2557 4 місяці тому

    Anna

  • @vg-mathstamil1554
    @vg-mathstamil1554 4 місяці тому +1

    Puthu boat update sollugha bro ❤

  • @rithickkumarrc4441
    @rithickkumarrc4441 4 місяці тому +1

    Poombukarla summa tharuvagha

  • @mohammadrafeek7243
    @mohammadrafeek7243 4 місяці тому +1

    ஜம்ஜம்ரபீக்

  • @fishingislanad
    @fishingislanad 4 місяці тому

    Sri Lanka thadai seiyapatta tholil ithu

  • @S.johnKennedyS.johnKennedy
    @S.johnKennedyS.johnKennedy 4 місяці тому +1

    அ௫மை

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 4 місяці тому +1

    🐟🐟🐟🤟🤟🤟

  • @indrajkarthick9676
    @indrajkarthick9676 24 дні тому

    kavala meen

  • @duraisingh7406
    @duraisingh7406 4 місяці тому +2

    unga kitta fish vaganum bro

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  4 місяці тому

      வாங்க அண்ணா

    • @duraisingh7406
      @duraisingh7406 4 місяці тому

      @@thoothukudimeenavan annan illa bro thampi 31 age dhan aghuthu

    • @kathambam7529
      @kathambam7529 4 місяці тому

      Fish vanga enatha time ku varanum

    • @Afei_Arshu
      @Afei_Arshu 3 місяці тому

      ​@@thoothukudimeenavanநண்பரே நாளை நான் தூத்துக்குடி வருகிறேன்... இது எந்த இடம்... நான் எனது வீட்டிற்கு கொஞ்சம் மீன்கள் வாங்கி செல்ல வேண்டும் கோயம்புத்தூர்.. தயவுசெய்து உதவுவீர்களா...

  • @kiruthikarameshkumar1571
    @kiruthikarameshkumar1571 4 місяці тому +1

    Unaku yamathurathu puthusa

    • @deepamurugan9272
      @deepamurugan9272 4 місяці тому

      என்ன உங்க சொத்தை ஏமாத்திட்டு வந்துட்டாரு அவரு