Chinna Pillai | Sis Esther Baby | சின்ன பிள்ளை | Children Song | Tamil Christian Song
Вставка
- Опубліковано 14 лип 2021
- #Tamilchristiansong2021 #ChinnaPillai #EstherBaby
Chinna Pillai | Sis Esther Baby | சின்ன பிள்ளை | Children Song | Tamil Christian Song
Lyrics, Tune & Singer: Sis Esther Baby | Sis எஸ்தர் பேபி
Music: Dr S.M. Jayakumar
Lyrical Video: Rachel Prabhu ( Esther Media International )
Song Lyrics in Tamil:
Chorus :
சின்ன பிள்ளை நான் இயேசுவின் பிள்ளை
சின்ன பிள்ளை நான் இயேசுவின் பிள்ளை
அன்பாக கரம் பிடித்த நடந்திடுவேனே
நான் நடந்திடுவேனே
அவர் கரம் பிடித்து நடந்திடுவேனே (2)
Stanza 1 :
காணாமல் போன ஆட்டுக்குட்டி நான்
என்னை தேடிவந்த மேய்ப்பன் அவரே (2)
அவர் சொல்படி கேட்டு நான் மாறிடுவேனே
அவர் பிள்ளையாக மாறிடுவேனே (2)
Stanza 2 :
வாணாதிராஜன் வல்ல ராஜன்
வானத்தில் வருவாரே (2)
அவர் சத்தம் கேட்டு வானத்தில் பறந்திடுவேனே
நான் அவருடனே பறந்திடுவேனே (2)
Please Like, Share, and Subscribe to our UA-cam channel: / @esthercassettes8825
#Tamilchristiansong2021 #ChinnaPillai #EstherBaby