நான் உன்னோடு இருப்பேன் I Esther Baby I CHRISTIAN HIT SONG I Dr S.M.Jayakumar I Naan Unnodu Irrupen I

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 1

  • @itsmesekar7990
    @itsmesekar7990 3 роки тому +4

    enjoy sing-along in SMULE!!
    நான் உன்னோடு இருப்பேன் உன்னை வழி நடத்துவேன்
    திகையாதே, கலங்காதே - 2
    நான் உன் தேவன்
    1. கண்ணீரெல்லாம் துடைப்பேன் காலமெல்லாம் அருகில் இருப்பேன்
    கஷ்டங்கள் சூழ்ந்திடும் போதும் அணைத்து நடத்துவேன்
    உன்னை அணைத்து நடத்துவேன்
    2.காரிருள் சூழ்ந்திடும் நேரம் உன்னை காத்திடவே வந்திடுவேன்
    சேதங்கள் உன்னை அணுகாமல்
    என் செட்டையின் கீழ் மறைத்திடுவேன்-2
    3.செங்கடலை பிளந்த நானே உன் தேவைகளை சந்திக்க வருவேன்
    இஸ்ரவேலை நடத்திய நானே அனுதினமும் நடத்துவேன்
    உன்னை அனுதினமும் நடத்துவேன்