முதல் மனைவியின் வருத்தம் மன வேதனை மன குமுறல்கள்....... உங்களை போன்ற ஆண்களுக்கு தெரிவதில்லை, உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
சரத் , நீங்கள் வரு அம்மா ... என்று ஏன் சொல்லுறீங்க??? என்னுடைய முதல் மனைவி என்று சொல்லுங்க. இதில் என்ன தயக்கம் ??? அப்படி சொல்வது தான் .... நீங்கள் தாலி கட்டி, இரண்டு பிள்ளைகளை உங்களுக்கு பெற்ற கொடுத்த முதல் மனைவிக்கு நீங்க தரும் மரியாதை. அது தானே உங்களுக்கும் அழகு. இனிமேல்.... தைரியமாக, என் முதல் மனைவி என்று சொல்லுங்க. இல்லை என்றால் , உங்களை இந்த உலகம் என்றும் மதிக்காது.
இரண்டு நபரை திருமணம் செய்து விட்டுவிட்டு வந்தவரை என் மனைவி என் மனைவி என்கிறாய்....உன்னையே நம்பி வந்து உன் கஷ்டகாலத்தில் கூட வாழ்ந்த மனைவியை வரு அம்மா என்கிறாய். இரண்டாவது மனைவியின் உத்தரவோ....
மனைவி என்றால் அதின் அர்த்தம் தெரியாத நீங்கள் அடுத்தவன் மனைவியை சேர்த்து வைத்து பெருமையாக என் மனைவி என்று சொல்ல கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுவது எப்படி சூப்பர் வாழ்த்துக்கள். முதல் மனைவி அவள் அம்மா" புகழ் பெற்றவள்' பொக்கிஷம் மரியாதைக்குரியவள்' மகாலக்ஷ்மி, இன்னும் எவ்வளவோ உள்ளன உன்னை போல ஒருவனுக்கு அது புரியாது
Why do you judge ? When they divorce , there could be million reason which cannot be analyzed by third person … it’s better to divorce than being in toxic relationship . I am not saying his first wife is toxic .. may be it’s healthy for first wife to give divorce to such men than trying too hard to be with this type of men … they need to have their self respect …
அவரு எங்க அனாதையாக்குனாரு. எத்தனையோபேர் கூடவே வாழ்ந்தாலும் மனைவியையும், குழந்தகளையும் அனாதைபோல் நடத்துவார்கள். ஆனால் இவர் அப்படியில்லாமல் முதல் மனைவியையும் குழைந்தைகளையும் சேர்த்துதான் கவனிசிக்கிறார். மனைவிக்குதெரியாமல் விபச்சாரிகளிடம் போகும் ஆண்கள் நிறைய இருக்கின்றார்கள்.
உங்கள் முதல் மனைவியை ஏன் வரலட்சுமி அம்மா என்று அழைக்கிறீர்கள்? நீ உன் முதல் மனைவியுடன் இத்தனை வருடங்கள் வாழ்ந்தாய் . நீங்கள் அவளுடன் கழித்த அந்த அன்பான தருணங்களை நினைவில் வைத்து மதிக்கவில்லை. நீ அவளை புறக்கணித்து ஏமாற்றி 2 பெண் குழந்தைகளுடன் இந்த உலகில் தனித்து விட்டாய். சாயா உங்களுடன் சூடான உரையாடலை நடத்தியிருக்கலாம். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவளது வலி தான் அவளை பேச வைக்கும். குறைந்த பட்சம், இது என் முதல் மனைவி சாயா, என் மகள்கள் வர லக்ஷ்மணன் மற்றும் பூஜா என்று நீங்கள் சொல்லியிருக்கலாம். கெட்ட பெயர் குறியை நீக்க வேண்டியிருப்பதால், இரண்டாவது மனைவி சுலபமாக செல்லும் ஆளுமையாக இருப்பார். அதனால் இரண்டாவது மனைவி நாடகம் செய்வாள். ஆனால் முதல் மனைவி, அவள் கணவன் மீது அதிகாரம் பெற்றிருந்தாள், அதனால் அவர்கள் இரண்டாவது மனைவியையும் அவர்களது குழந்தைகளையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யாருடைய கணவனையும் பறிக்காததால் முதல் மனைவிக்கு நாடகம் எதுவும் இல்லை.
Enadhu munnal manaivu endru soluvadhai vidu en magalin amma endru soluvadhil therikiradhu radhika meethula anbu…ipo sarath sir oda manaivu radhika mattum dha …manaviyey pirichi paathalum kuzhandhaigalai pirichi paarpathu illai… it is respecting their family
தனி மனித ஒழுக்கம் என்றால் இவர்களுக்கு என்னவென்றே தெரியாதோ? முதல் மனைவி என்று சொல்லாமல் வரு அம்மா என்று சொல்லும் போதே தெரிகிறது இவர் அவர்களை எந்த லட்சணத்தில் மதிக்கிறார் என்று .
சரத்குமார் சார் இன்று மாலை 4 மணிக்கு கோட்டூர்புரத்தில் உங்களது மனைவி சாயா மேடம் அவர்களை பார்த்தேன் நாய்களுக்கு உணவு அளித்திருந்தார் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மிகவும் எளிமையாக உள்ளார் 👏🏻
திருமண விஷயத்தில் ராதிகா மூத்த அனுபவசாலி சரத்குமாரை பார்த்து இரண்டாவது திருமணம் தான் கலங்காதீர்கள் நான் உங்களை ஐந்தாவது திருமணம் செய்கிறேன் என்று தைரியம் சொல்லி இருக்கு
எனக்கு சரத்குமார் என்றால் முதலில் மிகவும் பிடிக்கும் ஆனால் இரண்டாவது திருமணம் செய்ததில் இருந்து சுத்தமாக பிடிக்கவில்லை. ரம்மி விளம்பரத்தில் நடித்தது இருந்து இவரைப் பார்த்தாலே எரிச்சலாக வருகிறது.😡😡😡😡😡😡😡😡
Respected sir the first life we lead till end that only beautiful life for every man and women nowadays second life may success for few only sir vazthughal sir
Radhika is basically a Sri Lankan Sinhalese. Her father is an Indian and she got into Tamil film world. Have you guys noticed she always support Sri Lankan Government and not Jaffna tamils. Now the whole world know what Sri Lankan Government has done when they are in power.
He has given many interviews in Thanthi decades ago along with his former wife Chaaya Devi, a pretty woman with an innocently smiling face. He has lengthily talked about the various struggles he faced before holding her hands and how heartfully they had real affection. I felt very happy for that couple. I was really saddened when I watched his remarriage news on Sun Tv.
Compare to radhika sarath kumar chaya is very beautiful. First wife .compare to rahul vara lakshmi and pooja r beautiful because chaya beautiful to see.
@@d.s.agrimediya7584 I didn't not tell he is not radhika son I am trying tell vara and pooja r beautiful because their parents r beautiful if rahul would. Have born like sarath kumar heve would have been fair and handsome ok
@@padmavathipaddu9964 plz don't judge abt person with fair or dark its wrong mentality , who said fair person is more beautiful or handsome than dark skin tone , our Indian skin tone itself dark .Dark skin tone people's heart will be pure ,caring & handsome 😍 & more over it's their life we don't have any rights to judge them
@broke19 hello I am a Psychologists I know the mindset of people in interview they have said first they were friends later on they decided you marry radhika know very well sarath kumar is married and as a two children even though he approach she could avoided him but she married him for eg one girl came to me and said that her boss is approaching her but her boss is already married with one child mam sometimes i feel to approach him but i am trying to avoid I cant pls tell me wt to do do is said to her even though he look at you you don't see if he tries to talk just talk to him but don't take too much attitude towards him
In Germany...or in western countries.....Men always address...yes...ja she was my first girl friend,...first wife...second wife....just person who came in to life....first respect their relationship which you had...memories are still with the mind...why this introduction...Varu mother....that too it was love marriage....Sarathji respect your Sayaji....Radhikaji is so amazing...uniting one family. As good human....continue your boldness in public interview also. Love from Germany 🇩🇪❤
ராதிகா குடும்பத்தை நன்றாக வழி நடத்திச்செல்பவர் என்பதனால் எத்தனை அடுத்தவர் கணவன்மார்களையம் சொந்த மாக்கிக்கொள்ளும் திறமையுள்ளவர் என்பதற்கு அர்த்த மா?.நீ மானசீகமா காதலித்து மணந்து கொண்டு மனதார வாழ்க்கை நடத்தி யது பெருமைக்குரியது.அவங்களோட மனசு சுக்குநூறா ரொருங்கிபோயிருக்கும்.அவங்கள என்மனைவி ஆசா வருவோட அம்மா என்று சொல்.அதுதான் தமிழனாகிய உனக்கு பெருமை. கணவன்மார்களையும்
Which Good person will leave a good women for nothing . He could be bigger person about not shaming first wife in public know . Just another perspective.
It was said to be Sarath Kumar was in need of financial support and Radhika was the one who helped so he married. Not sure whether it was a condition by Radhika or not. 80s la news la open na varum interviewer dhairiyama kepanga. Ippa youtube channel growth aaganum apdi ipdi question panna avanga growth thada pattudum. So yaarum kekaradhu illa. Adhum illama naama ketu therinjitu onnum aaga poradhu illa. Varu and her sis Ku and their Mother Ku starting la vedhanaiya erundhu erukkum.. But Media aatkalukku edhu pudhusu illa. Avanga edhuvum oru movie nu lite ta aduthupanga. Edhuve namma madhiri sadharana makkal ku Appa va innoruthar Kuda erukaradha paakave kashta paduvom.. edhula avanga kuuda vaazharadho illa ipdi pics aduthukaradho kashtam. Adhukum oru Mana dhairiyam venum. Varu Amma free ya vittu dha Radhika kitta poitaru. Radhika avangaloda face la possessiveness theriyudhu.. romba strict polirukku. She knew avanga free ya vitta Varu Amma nilama dhan thanakkum nu.
@@broke19 Hello Mr/Ms Theriyadha oru vidhayatha comment panna kudadhu inra adipadai naangareegam enaku undu. That's the reason mentioned as I'm not sure whether it's a condition to marry Radhika or not. Theriyadha oru vidhayatha na comment panna maten. When the time Sarath Kumar married Radhika avar media Ku sonnadhu Enaku financial problem adha avanga (Radhika) solve pannaga.. na avangala kalyanam panniten nu avar dhan sonnaru. But still I'm saying that I really don't know whether it was a condition by Radhika or anyone. Unmai Enna Ku theriyama kova padradhula payan illa ma.
@@broke19 Avaru sonnadha sonnadhukke ungala sonna Madhiri ipdi feel panringa. Theriyama solla Vendam yaaraiyum nu unga comment pathu neenga romba nallavanganu nenachiyitu erundhen.. Nalla Vela ma.. na apdi Ella nallavan/nallava illa.. nu ninaikra alavukku vakkiramaana oru reply panni puriya vechitinga. Oru Vela celebs Ku mattum dhan nalladha comment pannuvingalo !!! Sarath Kumar sonna news sa sonnadhukke yaarunnu Theriyadha oruthangala saapam vidara level Ku comment panringa ungala God Nalla vechitukkum bodhu Theriyadha vidhayatha ennoda comment la na padhivu pannaadhappa God Enna onnum pannida mataar. Take care of yourself. Ennoda comment Nalla pirinji erundha you have to be ashamed to comment on me this way.
@@broke19 it's not my perceptions or assumptions. First read my comment well. It was said by Sarath Kumar not me. Explain pannalum putinjikaama ishtathukkum comment panradhu.
@@broke19 are you a mental ? It was told by Sarath Kumar not me. It won't hurt him. Because he was the one who said that. Evlo mura sonnalum irritate panra Madhiri comment panra. Are you that kind of a person ? Ungalukku yen kovam varudhu ? Edhu naana sollala. Okay you understand that 1st.
Negha enna than pesunaalum radhika va wife nu sollurenga ...varu amma nu sollurenga ..its very bad for varu...really these kind of relationship should not accecpt ...grabbing others husband ...if that hapen incase radhikas fmly she will accecpt .
@@jeyalakshmiramesh3077 விட்டுட்டு வந்து பண்ணல லூசுங்களா.. ஏற்கனவே முதல் மனைவியும் சரத்தும் பிரிஞ்சி சில வருடங்கள் கழிச்சிதான் ராதிகாவும் சரத்தும் சேர்ந்தாங்க. முழுசா கதை தெரியல இதுல கமெண்ட் வேற 😂
He should have concentrated more in cinema like sathyaraj atleast after knowing kalaignar and jayalalitha sidelined him. since he talks about journalism he should have his own channel like pandey.
First Radika separated Sarath and his wife for so many years and she united them now,she is a clever swine .Now she is getting the credit.Shameless woman.Can she return the pain Chaya went through.
முதல் மனைவியின் வருத்தம் மன வேதனை மன குமுறல்கள்.......
உங்களை போன்ற ஆண்களுக்கு தெரிவதில்லை, உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
Good 👍
S
Very true 😢
Husband wife , siblings ella uravilum paanam dhan pesudhu..aduthavanga pain puriyadhu
@@janakiganesh54 முதல் மனைவியின் வேதனை புரியாத கணவன்
வரு அம்மா என்று கூறும் போது உங்கள் முதல் மனைவியின் மனம் வலிக்கும். நீங்கள் வாழ தகுதி அற்றவர்
சரத் , நீங்கள் வரு அம்மா ... என்று ஏன் சொல்லுறீங்க??? என்னுடைய முதல் மனைவி என்று சொல்லுங்க. இதில் என்ன தயக்கம் ??? அப்படி சொல்வது தான் .... நீங்கள் தாலி கட்டி, இரண்டு பிள்ளைகளை உங்களுக்கு பெற்ற கொடுத்த முதல் மனைவிக்கு நீங்க தரும் மரியாதை. அது தானே உங்களுக்கும் அழகு. இனிமேல்.... தைரியமாக, என் முதல் மனைவி என்று சொல்லுங்க. இல்லை என்றால் , உங்களை இந்த உலகம் என்றும் மதிக்காது.
முதல் மனைவி என்றால் ,உலகம் மதிக்குமோ இல்லையோ .. ராதிகா போட்டு இவர மிதிக்கும்😁
He is terrified of Radhika.
@@kodhaivaradarajan2154 true
Ippeh idhu rombe mukiyam daa
Legally mudhal manaivi nu solla koodadhu…only one manaivi…that is Ms.Radhika. He is right…she is Varu’s mother or Ex wife…
இரண்டு நபரை திருமணம் செய்து விட்டுவிட்டு வந்தவரை என் மனைவி என் மனைவி என்கிறாய்....உன்னையே நம்பி வந்து உன் கஷ்டகாலத்தில் கூட வாழ்ந்த மனைவியை வரு அம்மா என்கிறாய். இரண்டாவது மனைவியின் உத்தரவோ....
Even I felt the same. His first wife deserves some respect. At least should have addressed her as my first wife or "munnal manaivi".
@@tamilselvi9245 Ivan respect ah vachchu varu mother enna panna poranga.. ava vali ah varaluxmi purinchu kollanum
மனைவி என்றால் அதின் அர்த்தம் தெரியாத நீங்கள் அடுத்தவன் மனைவியை சேர்த்து வைத்து பெருமையாக என் மனைவி என்று சொல்ல கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுவது எப்படி சூப்பர் வாழ்த்துக்கள். முதல் மனைவி அவள் அம்மா" புகழ் பெற்றவள்' பொக்கிஷம் மரியாதைக்குரியவள்' மகாலக்ஷ்மி, இன்னும் எவ்வளவோ உள்ளன உன்னை போல ஒருவனுக்கு அது புரியாது
Why do you judge ? When they divorce , there could be million reason which cannot be analyzed by third person … it’s better to divorce than being in toxic relationship . I am not saying his first wife is toxic .. may be it’s healthy for first wife to give divorce to such men than trying too hard to be with this type of men … they need to have their self respect …
❤❤
சரத் சார் ராதிகா அம்மாவா பொறுப்பா அவங்க பொண்ணு ரேயானுக்கு திருமணம் முடிச்சீங்க ஆனா நீங்க நல்ல தந்தையா ஏன் வரலட்சுமிக்கு அது பண்னல????
Sarathkumar was aggressive like Vijaykanth but somehow he himself restricted.
Varu Amma he mentions not even mentioning her name saya Devi. But he says Rathiga many times. I don't know how his 2 grownup girls are enjoying this.
Rummy'la ஜெயிச்சு அப்புறம் பாக்கலாம்
varu vishal kathala vettivitta maha puniyavan evnukkumsttum puthu puthu kathaliya venum . ponnu kathalai vettuvan . athkal kalyanathai keduthuvittan thurohi
varu vishal kathalai kedutha puniyavan . evanukkumattum puthu puthu kathali venum . pabam varu & vishsl
உன் பிள்ளைய அனாதை யா விட்டுட்டு அடுத்தவன் பிள்ளைக்கு அப்பா ஆகுறது தான் பெருமை 👏👏👏👏👏👏👏👏👏
அவரு எங்க அனாதையாக்குனாரு. எத்தனையோபேர் கூடவே வாழ்ந்தாலும் மனைவியையும், குழந்தகளையும் அனாதைபோல் நடத்துவார்கள். ஆனால் இவர் அப்படியில்லாமல் முதல் மனைவியையும் குழைந்தைகளையும் சேர்த்துதான் கவனிசிக்கிறார். மனைவிக்குதெரியாமல் விபச்சாரிகளிடம் போகும் ஆண்கள் நிறைய இருக்கின்றார்கள்.
👌🏿ah told
Exactly....அதும் emotionalஆகி கண்ணீர் வடிக்கிறாராம்.... அடடடா..... என்ன ஒரு பொருப்புணர்ச்சி....
Y neenga radika pillaiya pathukalaiya athu pola avarum
@@manimegalaibalamurugan 🤔🤔😵😵🤧🤧😮😮
நீ ஒரு ஆம்பளை என்று எண்ணி love பண்ணி திருமணம் பண்ணிய உன் மனைவிக்கு நீ பண்ணிய த்ரோகம் மன்னிக்க முடியாதது
True sis.
Yes
உங்கள் முதல் மனைவியை ஏன் வரலட்சுமி அம்மா என்று அழைக்கிறீர்கள்? நீ உன் முதல் மனைவியுடன் இத்தனை வருடங்கள் வாழ்ந்தாய் . நீங்கள் அவளுடன் கழித்த அந்த அன்பான தருணங்களை நினைவில் வைத்து மதிக்கவில்லை. நீ அவளை புறக்கணித்து ஏமாற்றி 2 பெண் குழந்தைகளுடன் இந்த உலகில் தனித்து விட்டாய். சாயா உங்களுடன் சூடான உரையாடலை நடத்தியிருக்கலாம். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவளது வலி தான் அவளை பேச வைக்கும். குறைந்த பட்சம், இது என் முதல் மனைவி சாயா, என் மகள்கள் வர லக்ஷ்மணன் மற்றும் பூஜா என்று நீங்கள் சொல்லியிருக்கலாம். கெட்ட பெயர் குறியை நீக்க வேண்டியிருப்பதால், இரண்டாவது மனைவி சுலபமாக செல்லும் ஆளுமையாக இருப்பார். அதனால் இரண்டாவது மனைவி நாடகம் செய்வாள். ஆனால் முதல் மனைவி, அவள் கணவன் மீது அதிகாரம் பெற்றிருந்தாள், அதனால் அவர்கள் இரண்டாவது மனைவியையும் அவர்களது குழந்தைகளையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யாருடைய கணவனையும் பறிக்காததால் முதல் மனைவிக்கு நாடகம் எதுவும் இல்லை.
👏👏👏
Super super well said to suchcharector
Super mam well said 👍👍👍
Correct sir
Correct super sir
உனக்கு முதல் மனைவியின் வலி தெரியவில்லை
வார்த்தைக்கு வார்த்தை வரு அம்மா என்று சொல்றீங்க அவங்க முதலில் உங்கள் மனைவி பிறகுதான் வரூ அம்மா அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
Yes correct
Evan alam manusana chi chi
Enadhu munnal manaivu endru soluvadhai vidu en magalin amma endru soluvadhil therikiradhu radhika meethula anbu…ipo sarath sir oda manaivu radhika mattum dha …manaviyey pirichi paathalum kuzhandhaigalai pirichi paarpathu illai… it is respecting their family
Grow people...they are divorced years before he married Radhika...she is no more his wife...
மனைவி ன்னு சொன்னா... ராதிகா கிட்ட அடிவாங்கறது யாரு?
தனி மனித ஒழுக்கம் என்றால் இவர்களுக்கு என்னவென்றே தெரியாதோ? முதல் மனைவி என்று சொல்லாமல் வரு அம்மா என்று சொல்லும் போதே தெரிகிறது இவர் அவர்களை எந்த லட்சணத்தில் மதிக்கிறார் என்று .
Correct sir always
Yes
ஆமாம்
சரத்குமார் சார் இன்று மாலை 4 மணிக்கு கோட்டூர்புரத்தில் உங்களது மனைவி சாயா மேடம் அவர்களை பார்த்தேன் நாய்களுக்கு உணவு அளித்திருந்தார் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மிகவும் எளிமையாக உள்ளார் 👏🏻
Avanka nalla pen
Yintha naykku original dog best
அவங்களோட வாழ வோணக்கு தகுதி இல்ல ... சாயமா நல்ல பெண்மணி
உங்க பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணாம யார் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டு பெருமை
Super questions
They are not backward or poor
Yarachum Kaila pudichu thara
They are fuking rich, so they knw wat to do
Yes.
செருப்படி
என்னதான் இருந்தாலும் நீங்கள் செய்தது சரியானது அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்
ரொம்ப வித்தியாசமான குடும்பம் சரத் ஐயா
மனைவியின் குழந்தைகளும்,
கணவனின்
குழந்தைகளும்,
இவர்களுக்கு
பிறந்த குழந்தையும்
ஒன்றாக இருக்கும்
அதிசய குடும்பம்
Crt 😂😂😂
MANAM GEDDA FAMILY LEADER SARAT
😂😂
பொறுப்பற்ற தந்தை 2 மகள்களுக்கும்.
இது ஒரு நியாயமான திருமணம் இல்லை. இன்னொரு பெண் கண்ணீரில் நடந்த காதல் கல்யாணம். என்னா ஒரு பந்தா,😖😖😖😖
திருமண விஷயத்தில் ராதிகா மூத்த அனுபவசாலி சரத்குமாரை பார்த்து இரண்டாவது திருமணம் தான் கலங்காதீர்கள் நான் உங்களை ஐந்தாவது திருமணம் செய்கிறேன் என்று தைரியம் சொல்லி இருக்கு
😆😆
😀😀😀😀😀
😂😂😂😂😂
😄😄😄
Useless father, பொண்டாட்டிய பத்தி பேச அருகதை இல்லாதவன்
Excellent comment.
Yes
Useless father
And
Yes
சார் சரத் வணக்கம் நீங்கள் செய்வது நியாயமா ராதிகா மகளுக்கு எப்படிநீ கல்யாணம் பண்றாங்க நீ நீஈஈஈஈஈஈஓரு தோர்கி
எனக்கு சரத்குமார் என்றால் முதலில் மிகவும் பிடிக்கும் ஆனால் இரண்டாவது திருமணம் செய்ததில் இருந்து சுத்தமாக பிடிக்கவில்லை. ரம்மி விளம்பரத்தில் நடித்தது இருந்து இவரைப் பார்த்தாலே எரிச்சலாக வருகிறது.😡😡😡😡😡😡😡😡
You cannot feel the first wife's pain poor woman
True
And I suppose the first wife agreed aswell.?don't try to justify ,
@Settu Nalini it is just to get the share of his property...most of the celebrities priorities are money , comfort and fame...
@@manju890-plk is it wrong to have property
@@zeenathshiffani1036he didn't like her so what he supposed to do
Grind teeth and stay
அதேன்ன வரலஷ்மியோட அம்மா!?.. பெயர் மறந்து போச்சா!?..
Don't support them idhu ellam nalathu ila first wife pavam
ராதிகா வை மனைவி என்கிறார்...! முதல் மனைவியை வருவின் மதர் என்கிறார்....!!
என்ன முன்னாள் மனைவினு சொல்லுனமா
Money will change everything. Even affections with first wife very bad
Avan oru aalu
Sari thann
@@கழுதைகுரலோன்சிக்கா மனைவிகள்னு ஆகிப் போச்சு.... அப்புறம் எதுக்கு பிரிவினை....!!!
Respected sir the first life we lead till end that only beautiful life for every man and women nowadays second life may success for few only sir vazthughal sir
அடுத்தவர் கணவனை ஆட்டைய போடரது சினிமாவில அதிகம்தான்
Radhika married later after he was divorced
@@ironbox-xu9ve ராதிகாவ கல்யாணம் செய்ய தான் சாயாவை விவாகரத்து செய்தது... ஆனால் இவனோட அம்மா அப்பா முதல் மனைவியோட தான் இறுதிகாலம் வரை இருந்தது...
@@ironbox-xu9ve really
Not only celebrities... real life layum neraya paer dha
Adhu kanavurku theriyama onnum nadakalaye thannoda wife than mukiamnu solrananungala
ரம்மி குமார் என்ன சொல்லுறாரு...
அண்ணா நீங்க ராதிகா அக்கா வ கல்யாணம் பண்ணதற்கு ,அவங்களுக்கு 1மகள் நீங்க அவங்களுக்கு 4வது very sad❤❤❤
சலக்கு சலக்கு ஜரிகை சேலை சலக்கு சலக்கு😂😂
Rummy ad la erunthu evara ennaku pidikama poiduchi. Munnadi pidikum.
Radhika is basically a Sri Lankan Sinhalese. Her father is an Indian and she got into Tamil film world. Have you guys noticed she always support Sri Lankan Government and not Jaffna tamils. Now the whole world know what Sri Lankan Government has done when they are in power.
She s smart for doing tht
Is her mother muslim bro or sinhalese? How smart she is. Only we tamil people are fools.
Super 💯 true she’s support Sinhalese not us Tamil
Her mother is srilnakan tamil
Yes true
மனசாட்சி இல்லாத மனிதன் நீ.
Sarath kumar I hope you are supporting your first wife poor lady. She has sacrificed so much for you.
Tell me what scarifice?You know anything about that
Money and fame changes all dear
Mr,madras
@@கழுதைகுரலோன்சிக்கா these people are jealous abt rich people lifestyle so they act like they care so much
சாயா வாழ்க்கை ய முதலில் கெடுத்தது நக்மா அப்புறம் தான் ராதிகா
நல்ல குடும்பங்களை தேடி போய் போட்டி எடுக்கவும் okay thanks
மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய முக்கியமான நபர்களாக இவர்கள் ஏன் இந்த வேண்டாத இரு மனைவிகள்
வரு அம்மா என்று சொல்வதை நிறுத்தி கொள்ளலாமே"¡பெரிய கொடுமை
Nice but first wife and now radhika mam both help to u sir pl your ❤❤❤❤ big fan❤❤❤❤
Varalakshmis mom chaya mam s exactly looks like varu Xerox copy 😍🤗
En mudhal manaivikku solla kooda manasu varala manushanukku..... Varu Amma vaamla......
She was his first wife before becoming varus mom I think he forget that very sad
He has given many interviews in Thanthi decades ago along with his former wife Chaaya Devi, a pretty woman with an innocently smiling face. He has lengthily talked about the various struggles he faced before holding her hands and how heartfully they had real affection. I felt very happy for that couple. I was really saddened when I watched his remarriage news on Sun Tv.
Proud to c my junior taking interview....
Compare to radhika sarath kumar chaya is very beautiful. First wife .compare to rahul vara lakshmi and pooja r beautiful because chaya beautiful to see.
Rahul radhika oda son illaya
@@d.s.agrimediya7584 I didn't not tell he is not radhika son I am trying tell vara and pooja r beautiful because their parents r beautiful if rahul would. Have born like sarath kumar heve would have been fair and handsome ok
@@padmavathipaddu9964 plz don't judge abt person with fair or dark its wrong mentality , who said fair person is more beautiful or handsome than dark skin tone , our Indian skin tone itself dark .Dark skin tone people's heart will be pure ,caring & handsome 😍 & more over it's their life we don't have any rights to judge them
@@preethimohanwings4505 she spoiled first wife life and married wt is the truth I said if u cant accept the truth i cant do anything.
@broke19 hello I am a Psychologists I know the mindset of people in interview they have said first they were friends later on they decided you marry radhika know very well sarath kumar is married and as a two children even though he approach she could avoided him but she married him for eg one girl came to me and said that her boss is approaching her but her boss is already married with one child mam sometimes i feel to approach him but i am trying to avoid I cant pls tell me wt to do do is said to her even though he look at you you don't see if he tries to talk just talk to him but don't take too much attitude towards him
அவங்க feel பன்றாங்களோ இல்லையோ நாம feel பண்றோம் அவங்களாம் நல்லா jolly ah தான் இருக்காங்க
Radhika' s guest appearance is classic . Good timing.
🪀👆🏾🌹சொல்ல கூட மனசு வரவில்லை ,என் மனைவி என்று சொல்லக்கூட மனசு வரவில்லை ,🌷🥊👽
6:02 வாம்மா மின்னல் 🧚
Whatever... the bonding between Varu and Radhka mam looks nice
In Germany...or in western countries.....Men always address...yes...ja she was my first girl friend,...first wife...second wife....just person who came in to life....first respect their relationship which you had...memories are still with the mind...why this introduction...Varu mother....that too it was love marriage....Sarathji respect your Sayaji....Radhikaji is so amazing...uniting one family. As good human....continue your boldness in public interview also. Love from Germany 🇩🇪❤
He doesn’t even have to say ex-wife at least say her name. Everytime he keeps saying Varu Amma varu Amma feels very unnatural.
குடும்பத்துடன் ரம்மி விளையாடு
What a beautiful wife first wife.
Saya best women
Ennanudaiya appadinu sollitu varumother nu sollrar mmmm feeling bad
Highlight of the video is radhika's cute look
Good actor. Both reel & real.
ஒரு முறை கலயாணம் கட்டினா special😢😂😂
துரோகம் அநியாயம் தவறு இதெல்லாம் வாழ்க்கையில் இவர்களே செய்துகிட்டு.சிரியலில் சினிமாவில் நல்லவர்களாவும் வேஷம் போடுபவர்கள்
Radhika va kalayanam pana apo first wife sonadu "rummy vilayadunga"
😜pavamnga first wife
😆
Ist wife is giving food to dogs. She knew how humans are thankful and lovable.
I love radhika forever.. ❤❤❤❤❤
ரம்மிவிளையாட்டிற்குஇவர்
நடிக்ககூடாதுமக்களை
கெடுப்பதற்கா
😌
ராதிகா குடும்பத்தை நன்றாக வழி நடத்திச்செல்பவர் என்பதனால் எத்தனை அடுத்தவர் கணவன்மார்களையம் சொந்த மாக்கிக்கொள்ளும் திறமையுள்ளவர் என்பதற்கு அர்த்த மா?.நீ மானசீகமா காதலித்து மணந்து கொண்டு மனதார வாழ்க்கை நடத்தி யது பெருமைக்குரியது.அவங்களோட மனசு சுக்குநூறா ரொருங்கிபோயிருக்கும்.அவங்கள என்மனைவி ஆசா வருவோட அம்மா என்று சொல்.அதுதான் தமிழனாகிய உனக்கு பெருமை. கணவன்மார்களையும்
VENKANKETTA INTERVIEWER
Bakiyalakshmi serial ivanga story ya vachu eduthuruppanga pola
Thy end up their relationship so respect that … no one don’t know other situations
Inimel rendu idathula borewel podalam😂😂 rammi person mind voice😂
Which Good person will leave a good women for nothing . He could be bigger person about not shaming first wife in public know . Just another perspective.
ரம்மி குமாரும் 🤣🤣 ஜில் ஜில் ராணியும் 🤣🤣🤣🤣
😅
😀😀😀😀😀
😂😂😂😂😂😂
உன் குழந்தை என் குழந்தை, நம்ம குழந்தை, உள்ள நல்......... ல குடும்பம்
ரம்மி குமாரும் ராடன் டிவியும்
🤣
அடபோடா உங்க அம்மா இருந்திருந்தா உநெலமய பாத்து அழுவாங்க....
சரத் நடிகர் பல பேரை பார்த்த வர் இதெல்லாம் சினிமா வில் சகஜம் பணம் பணம் பணம்
Why he separated from varus mother ?
It was said to be Sarath Kumar was in need of financial support and Radhika was the one who helped so he married. Not sure whether it was a condition by Radhika or not. 80s la news la open na varum interviewer dhairiyama kepanga. Ippa youtube channel growth aaganum apdi ipdi question panna avanga growth thada pattudum. So yaarum kekaradhu illa. Adhum illama naama ketu therinjitu onnum aaga poradhu illa. Varu and her sis Ku and their Mother Ku starting la vedhanaiya erundhu erukkum.. But Media aatkalukku edhu pudhusu illa. Avanga edhuvum oru movie nu lite ta aduthupanga. Edhuve namma madhiri sadharana makkal ku Appa va innoruthar Kuda erukaradha paakave kashta paduvom.. edhula avanga kuuda vaazharadho illa ipdi pics aduthukaradho kashtam. Adhukum oru Mana dhairiyam venum. Varu Amma free ya vittu dha Radhika kitta poitaru. Radhika avangaloda face la possessiveness theriyudhu.. romba strict polirukku. She knew avanga free ya vitta Varu Amma nilama dhan thanakkum nu.
@@broke19 Hello Mr/Ms Theriyadha oru vidhayatha comment panna kudadhu inra adipadai naangareegam enaku undu. That's the reason mentioned as I'm not sure whether it's a condition to marry Radhika or not. Theriyadha oru vidhayatha na comment panna maten. When the time Sarath Kumar married Radhika avar media Ku sonnadhu Enaku financial problem adha avanga (Radhika) solve pannaga.. na avangala kalyanam panniten nu avar dhan sonnaru. But still I'm saying that I really don't know whether it was a condition by Radhika or anyone. Unmai Enna Ku theriyama kova padradhula payan illa ma.
@@broke19 Avaru sonnadha sonnadhukke ungala sonna Madhiri ipdi feel panringa. Theriyama solla Vendam yaaraiyum nu unga comment pathu neenga romba nallavanganu nenachiyitu erundhen.. Nalla Vela ma.. na apdi Ella nallavan/nallava illa.. nu ninaikra alavukku vakkiramaana oru reply panni puriya vechitinga. Oru Vela celebs Ku mattum dhan nalladha comment pannuvingalo !!! Sarath Kumar sonna news sa sonnadhukke yaarunnu Theriyadha oruthangala saapam vidara level Ku comment panringa ungala God Nalla vechitukkum bodhu Theriyadha vidhayatha ennoda comment la na padhivu pannaadhappa God Enna onnum pannida mataar. Take care of yourself. Ennoda comment Nalla pirinji erundha you have to be ashamed to comment on me this way.
@@broke19 it's not my perceptions or assumptions. First read my comment well. It was said by Sarath Kumar not me. Explain pannalum putinjikaama ishtathukkum comment panradhu.
@@broke19 are you a mental ? It was told by Sarath Kumar not me. It won't hurt him. Because he was the one who said that. Evlo mura sonnalum irritate panra Madhiri comment panra. Are you that kind of a person ? Ungalukku yen kovam varudhu ? Edhu naana sollala. Okay you understand that 1st.
நீங்களும் போய் இவர்களை பேட்டி எடுப்பது அது ஒரு கொடுமை
RadikaRadikanu soldraru varuammanu soldraru pavamwifeoda manasuevlo valikum
Nagma enna sonna😂😂
வரலட்சுமி நீங்கள் இந்த மாதிரி ஆல கல்யாணம் பண்ண
Negha enna than pesunaalum radhika va wife nu sollurenga ...varu amma nu sollurenga ..its very bad for varu...really these kind of relationship should not accecpt ...grabbing others husband ...if that hapen incase radhikas fmly she will accecpt .
மிக நேர்மைமான ஆண்மகன்... ஆம் முதல் மனைவியையும் பெண்ணையும் விட்டு கொடுக்காமல் இன்றும் இணைந்து வாழும் மிக நேர்மையான ஆண் மகன்
Nermai😃. First wife vittuttu second marriage panrathikku per nermai🤔
@@jeyalakshmiramesh3077 சரியா சொன்னிங்க
@@jeyalakshmiramesh3077 விட்டுட்டு வந்து பண்ணல லூசுங்களா.. ஏற்கனவே முதல் மனைவியும் சரத்தும் பிரிஞ்சி சில வருடங்கள் கழிச்சிதான் ராதிகாவும் சரத்தும் சேர்ந்தாங்க. முழுசா கதை தெரியல இதுல கமெண்ட் வேற 😂
Saya madam pavam
Senma action In Real life
Varu chlm kutty...😍😘🥰
ராதிகா தைரியம் நிறைந்தவர். குடும்பத்தை சரியான முறையில் வழி நடத்துவார். 💐
அப்போ ஏன் மூணு கணவரை விவாகரத்து பண்ணியிருக்கார்
@@sagunthalasankar5285 sabash sariyana kelvi
Cheppal shot
@@sagunthalasankar5285 ஆணழகனைத் தேடிட்டு இருந்திருக்காங்க....இவரு நாலாவதாதான் கண்ணுல சிக்கி இருக்காரு .....!!😂😂😂
Athan 4 purusan koda kudumpam
Athu epadi kasu ellatha apa first wife perusa therincha .kasu vantha udane second wife
Excellent acting in various movie
RADHIKA BRAVE IN GETTING MARRIED THRICE AMD BREAKING SHATATHS LIFE AND MAKING HIM GRAND FATHER FOR HER GRANDCHILDREN PROBABLY RICHARDS GRAND CHILDREN
He should have concentrated more in cinema like sathyaraj atleast after knowing kalaignar and jayalalitha sidelined him. since he talks about journalism he should have his own channel like pandey.
First Radika separated Sarath and his wife for so many years and she united them now,she is a clever swine .Now she is getting the credit.Shameless woman.Can she return the pain Chaya went through.
First stop promoting rummy. You are not man with family responsibilities/social responsibilities.
நீங்கள் உண்மையில் கிரேட் இங்கிலீஷ் காரனுக்கு பிறந்த பிள்ளையை உன் குழந்தையாக வளர்த்தது பிரதாப் போத்தன் இங்கிலீஷ்காரன் நீங்கள் கிரேட் சார் . மணி மணி
Varu chlm❤😘🥰😍
இவன எதுக்கு போடுரிங்க.
Unadhu sondha manaiviyai yaro oruvaradhu amma yengirai yaro oruvaradhu manaiviyai un manaivi yengirai yena ulagamada idhu😮
Sir , school physical teacher name please?
Chinna vayasulairundhe am a fan of sarathkumar.... exspecially natpukaga naatamai suryavamsam rishi samuthiram thenkasipattanam
If he says his first wife's name Radhika will get angry that's why he says Varu's mother. This is not love just he wants another women in his life.
Vary mother yaru unga pontati thane
Kalyanam panni nalla valranga.. ithela ethuku ungalaku vaitherichal
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடரட்டும்