தோட்டத்துக்க யானை புகுந்திட்டு | My village life stays | vanni vlog ♥️

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • தோட்டத்துக்க யானை புகுந்திட்டு | My village life stays | vanni vlog ♥️
    #Villagelife
    #myvillagelifestays
    #lifestays
    #myvillagelife
    #villagelife
    #village
    #vanni
    #vannivlog

КОМЕНТАРІ • 111

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 4 місяці тому +22

    நாங்க வெளிநாடு இருந்து கொண்டு பாவம் செய்த வாழ்கை வாழ்ந்தால் உங்க மாதிரி வாழ வேண்டும்

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 4 місяці тому +14

    கிராமத்து வாழ்க்கை அருமையிலும் அருமை

  • @uthayankumar3112
    @uthayankumar3112 4 місяці тому +6

    சொற்கமே என்றாலும் நம்ஊரைப்போல்வருமா? சிறப்பு பார்க்கப்பார்க்க ஆசையாக இருக்கிறது எமக்கு கொடுத்து வைக்கவில்லை வந்து மாட்டுப்பட்டு விட்டோம். காட்சிக்கு நன்றி!

  • @subaneesanarulthas8811
    @subaneesanarulthas8811 4 місяці тому +5

    Ungada valkai than enta kanavu. Super super🎉

  • @shajeejaya4490
    @shajeejaya4490 Місяць тому +1

    இந்த வாழ்க்கை வாழத்தான் மிகமிகக் ஆசை நீங்கள் எல்லாம் ககொடுத்து வைத்நீங்கள் எப்பொழுதும் வாருவேம் என்றுஇருக்கிறது நாங்கள்லாம் பாவம் செய்தவர்கள் நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      @@shajeejaya4490 😄😄😄கவலைபடாதீங்க ஒருநாள் சந்திப்பம்

  • @ganesanm9906
    @ganesanm9906 4 місяці тому +5

    கிளைகள் எங்கே இருந்தாலும் வேர்கள் இங்கே தான் சொந்த இடத்தில் வாழும் சுகமே வேறு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉🎉

  • @flowergold8398
    @flowergold8398 4 місяці тому +7

    very nice green view super super.

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 4 місяці тому +3

    அருமையான பதிவு. பசுமையான இடம் அழகான குடும்பம். வாழ்க வளமுடன்

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs 4 місяці тому +3

    வணக்கம் உங்கள் வீடியோ மிகவும் அருமை விரும்பிப்பார்ப்பம் கிராமத்து வாழ்க்கை சுப்பர் நீங்கள் போடும் சமையல் வீடியோ சிறப்பு உங்கள் அக்காவுடன் சேர்ந்து சமையல் வீடியோ போடுங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி. அக்கா 5ம்திகதிமட்டும் பிசி

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 місяці тому +1

    இயற்கையுடன் கலந்த எழில் கொஞ்சும் எங்கள் மண்🙌💖

  • @asranahmed3325
    @asranahmed3325 4 місяці тому +2

    அண்ணா உங்களது ஊருக்கு வந்து இப்டி ஒரு சாப்பாடு சாப்டனும்❤

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 4 місяці тому +1

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் ...

  • @virupasan
    @virupasan 4 місяці тому +5

    Beautiful life

  • @canadianyarlsamayal
    @canadianyarlsamayal 4 місяці тому +1

    Beautiful place, அற்புதமான வாழ்க்கை from 🇨🇦

  • @chsubra5484
    @chsubra5484 4 місяці тому +2

    வெளிநாட்டு வாழ்க்கை
    இயந்திர வாழ்க்கை

  • @digimemo6444
    @digimemo6444 4 місяці тому +4

    அருமை

  • @mariastellasaverimuthu1237
    @mariastellasaverimuthu1237 29 днів тому +1

    இது எத்தனை ஏக்கர் தம்பி பார்க்க நல்ல super இருக்கு வாழ்த்துக்கள்

  • @srishan1881
    @srishan1881 4 місяці тому +3

    சொர்க்க வாழ்க்கை, எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. நன்றி

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 Місяць тому +1

    Sugi, good cooking, you have to eat small amount of rice and more vegetables . Good for the health. You will not get sugar problem in future

  • @anantharasasellathurai7350
    @anantharasasellathurai7350 4 місяці тому +1

    கிராமத்து வாழ்க்கை எனக்கு பிடிக்கும்

  • @DeviRaviDevi-b5p
    @DeviRaviDevi-b5p 5 днів тому +1

    11:55 11:55

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 2 місяці тому +1

    நான் "next time,"Srilanka "வுக்கு வரும் போது ஆடி மாத தொடக்கத்தில்தான் உங்கட வீட்ட வர வேண்டும் அப்பதான் அவித்த கச்சான் சாப்பிடலாம். Will see.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 3 місяці тому +1

    தம்பி கவுண்டமணி மாதிரி கதை 👌🏻

  • @gunasundari524
    @gunasundari524 3 місяці тому +1

    Srilankavile enthe idam endru sollunge... lovely

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      முல்லைத்தீவு

  • @rajamm2499
    @rajamm2499 26 днів тому +1

    You are a gifted people.God bless your family 🙏🙌

  • @WorldviewTamil
    @WorldviewTamil 4 місяці тому +1

    வாழை மரம் நல்ல வளர்ச்சி

  • @jaya5496
    @jaya5496 4 місяці тому +3

    Very nice 👌

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 3 місяці тому +1

    Looks so beutiful👍

  • @BalasundaramThalayasingam
    @BalasundaramThalayasingam 4 місяці тому +1

    வாழ்ந்தா இப்படி வாழனும் றாயாவா எங்கலுக்கு கச்சான் கன்டும் தெரியாது வெளிநாட்டில் உங்கள் ஊருக்கு வருவம்

  • @geethadeva-js6gk
    @geethadeva-js6gk 4 місяці тому +2

    பசுமையான இடம் அழகான குடும்பம்.சொற்கமே என்றாலும் நம்ஊரைப்போல்வருமா?

  • @rajamm2499
    @rajamm2499 26 днів тому +1

    Beautiful place

  • @lonelysoul2505
    @lonelysoul2505 3 місяці тому +1

    arumai ❤

  • @MainaMaina-vz6vz
    @MainaMaina-vz6vz 3 місяці тому +1

    Alakana idam

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 місяці тому +1

    Vanni, village, video 📷📸, very nice, 👍😊, from France kannan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much 🙂

  • @sassinadesu7842
    @sassinadesu7842 4 місяці тому +1

    அருமையான பதிவு சசி பிரான்ஸில் இருந்து

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      Thank you anna ❤️

  • @samy5538
    @samy5538 4 місяці тому +1

    நானும் அவுஸ்ரேலியா எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கும் 😂😂😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      ம் மிக்க நன்றி அண்ணா

  • @TaMiLWaRRioR
    @TaMiLWaRRioR 4 місяці тому +1

    வாழ்த்துக்கள்

  • @kavithankannapiran
    @kavithankannapiran 4 місяці тому +1

    அருமை அண்ண❤❤

  • @WorldviewTamil
    @WorldviewTamil 4 місяці тому +2

    வீடியோ எடிற்றில் அதிக கலர், கொடுக்க வேண்டாம்.கடும் கலர் அன்னா

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 4 місяці тому +1

    Wow ❤❤❤ green super 😍🇨🇰👍 from Australia Jaffna

  • @sarathadevivinayagamoorthy666
    @sarathadevivinayagamoorthy666 4 місяці тому +2

    👍👍👍👍💯👍

  • @lakmelool2976
    @lakmelool2976 4 місяці тому +1

    super anna enakku rompa pedikkum❤❤❤❤

  • @priyaravi9834
    @priyaravi9834 4 місяці тому +1

    Enakkum romba romba pidikkum naan canada vil irukkiran❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Srilanka vanga sapidalam

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 4 місяці тому +2

    Super

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 місяці тому +2

    Nice ♥♥♥

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 місяці тому +1

    Nice nice

  • @gowryratnam6752
    @gowryratnam6752 4 місяці тому +1

    நாங்கள் ஊருக்கு வரும்போது கட்டாயம் உங்கள் வீட்டுக்கு வருவம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக வங்க

  • @UrTamilPonnu12
    @UrTamilPonnu12 3 місяці тому +1

    ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி

  • @arangeshvaran9218
    @arangeshvaran9218 4 місяці тому +3

    Hi.🎉

    • @mathupriya6254
      @mathupriya6254 4 місяці тому

      நாங்கள் முருக்கம்இலை கூட காசுகுடுத்து வங்குரோம்அண்ணா

  • @zarasam1265
    @zarasam1265 3 місяці тому

    Palaakaai curry samaithu kaatungal akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      கண்டிப்பாக.....

  • @ara3388
    @ara3388 4 місяці тому +2

    ❤soupper o soupper ❤

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 4 місяці тому +1

    நீங்கள் எல்லாம் சொர்க்கத்தில் வாலூரியல்,நாங்கள் குடுத்துவைக்கவில்லை ,எங்கள் காவல் தெய்வங்கள் இருந்திருந்தால் எங்கள் நிலமை வேறுமாதிரி இருந்திருக்கும் 😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      உண்மைதான்

  • @KannanKannan-c3b
    @KannanKannan-c3b 4 місяці тому +1

    Good

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 місяці тому +1

    Thanks for activating all work for their living

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 4 місяці тому +1

    👍👍👍👍

  • @JaffnaTharma
    @JaffnaTharma 4 місяці тому +1

    Nice

  • @jenajeya5253
    @jenajeya5253 4 місяці тому +1

    Super 👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 4 місяці тому +1

    😇🥰

  • @faz3336
    @faz3336 4 місяці тому +1

    Push talk anna 👌

  • @Jannyjanny-bv8eg
    @Jannyjanny-bv8eg 4 місяці тому +1

    Super bro

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 4 місяці тому +1

    Vanni volg hi

  • @kanchaprabha9303
    @kanchaprabha9303 4 місяці тому +1

    Ethu enna edam thambi

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      முத்தையன்கட்டு

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 4 місяці тому +1

    Akka name enna? ❤❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 4 місяці тому +2

    🎉🎉👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem 4 місяці тому +1

    சுடு தண்ணியோட சிதறும் சூப்பர் ப்ரோ

  • @JeyaRasa-r4e
    @JeyaRasa-r4e 4 місяці тому

    Super 👌👌♥️♥️👍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 4 місяці тому +1

    ❤❤❤👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👌🏻🇫🇷

  • @mathupriya6254
    @mathupriya6254 4 місяці тому +1

    நீங்கள் க

  • @DeviRaviDevi-b5p
    @DeviRaviDevi-b5p 5 днів тому +1

    PhonNo

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 3 місяці тому +1

    அருமை