தமிழ்க்கட்சிகளுக்கு அர்ச்சுணாவின் சவால்,சுமந்திரனுக்கு எதிராக அதிரடி ஆவணம்|

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 125

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 4 дні тому +31

    ஒற்றுமையாகவேண்டும் என்ற நோக்கம்வந்ததே அர்சுனா மீதுள்ள பயம்தான்

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 4 дні тому +4

      தவறு அருச்சுனா இன்னும் கொஞ்சநாளுக்கு பிறகு பேசு பொருளா இருக்க மாடடார்

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 4 дні тому

      @@JeyamJeni-g7h
      அரசியலில் எதுவும் மாறுபடலாம்… ஆனாலும் பல வருட பழைய தமிழரசுக்கட்சி என்ன இதற்கு விதிவிலக்கா? அங்கு நடப்பவைகளையும் அவதானித்தால் அது புரியும் ஐயா!

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 4 дні тому

      அர்சுனா ஒரு போலி
      பொய்யினால் பிரபலயமானவர்

    • @janton7143
      @janton7143 4 дні тому

      தமிழ் கட்சிகள் ஒன்று படவேண்டும் என்பது இந்திய வெளிவிவகார அமைச்சின் அழுத்தமே. விளக்கமில்லாமல் எல்லாத்துக்கும் அச்சுனா அச்சுனா என்று சிலர் புலம்புகினம். அனுர அணி அச்சுனாவை தங்களுடன் வந்து சேரச் சொன்னதோ? பாராளுமன்றத்திலேயே ஒரு அமைச்சர் நீர் கின்னியாவில் சஜித் கூட்டத்தில் இருந்ததாக நேரடியாகவே கேட்டவரே. இவருக்கு ஒரு இடத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கம் அல்ல. ஒவ்வொரு இடமாக தாவிதாவி தான் முன்னுக்கு வருவதுதான் நோக்கம்.

    • @ThavakumarThangarajah-mr3sq
      @ThavakumarThangarajah-mr3sq 4 дні тому

      Muthal ne’er erupeenkal endu paar

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 4 дні тому +12

    அர்ச்சனா கூறுவது 💯உண்மை இல்லை என்றால் எப்பதான் தமிழ் மக்களுக்காகவும் பேசியிருக்கிறார்கள் எங்கள் தமிழ் தலைவர்கள்

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 3 дні тому +4

    அன்பான தமிழ் மக்களே,
    தம்பி அர்ச்சுனாவுக்கே நமது ஆதரவு.
    இதுவரைக்கும் கொசுவலைக்குள் இருந்த அரசில்வாதிகளை வீட்டுக்கு அனுப்புங்கள்,
    தம்பி அர்ச்சுனாவை முதல் அமைச்சர் ஆக்குங்கள்,
    அனுரா அரசுடன் சேர்ந்து இயங்கும் நோக்கம் வரவேற்க்கப்பட வேண்டும்.
    நன்றி
    இப்படிக்கு
    வேலுப்பிள்ளை இரத்தனம்,

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 4 дні тому +23

    தம்பி! நீங்கள் மட்டுமல்ல தமிழ்த்தேசிய ஊடகங்கள் எல்லாம் அர்ச்சுனா அவர்களை மட்டம் தட்டும் வேலைகளத் தவிர அவரின் செயற்பாடுகுக்கு ஆதரவாக யாரும் இல்லை, அதனால்தான் அவர் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தனது முகநூலில் மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார் அதில் தவறேதுமில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • @parakandiah8749
      @parakandiah8749 4 дні тому

      Hi Thambi,
      The Tamils in homeland must not think the diaspora en masse are behind the old Tamil political party FP. A visible section of diaspora are dissatisfied with the FP because of internal leadership tug of war & its breakaway from TNA ,which was formed as a political formation to represent the Tamils as a whole in the bidding process for political solution for the Tamils. Recently a social media episode showed two top brass of The FP.with Kanimoli.of DMK., which is a Telugu leadership political party in TN. The DMK is an enemy of Tamil nationalism in TN. How,then, the FP.said to work for Tamil nationalism in Sri Lanka have dealing with the DMK? The vadukas among SriLankan Tamils are of Telugu origin. Are, then, the top brass who met Kanimoli. vadukas?.The FP has had relationship with the DMK for decades. The FP membership has more vaduka influence? Then how can FP foster Tamil nationalism? So the Tamils must be vigilant about FP?. Some of the facts in this comment may be questionable. Those facts are included for the reader to find the truth in them for the political betterment of the Tamils.

  • @PakyarajKulasekaran
    @PakyarajKulasekaran 3 дні тому +4

    அர்ஜுனா கூறுவது 💯 உண்மை தான் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌🔥🔥🔥🔥👍👍👍🤝🤝🤝🤝💐💐💐💐💪💪💪💪

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 дні тому +4

    நன்றி பயனுள்ள பதிவு நன்றி 🙏🙏🙏

  • @thedkannan2401
    @thedkannan2401 3 дні тому +5

    அர்ச்சனா வேகத்தை ,மாற்றத்திற்கான அரசியல் பயத்தின் நிமித்தம் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு"

  • @anthonydavid2266
    @anthonydavid2266 4 дні тому +11

    அர்ச்சுனா சொல்வதில் என்ன தவறு உள்ளது! உள்ளதை உள்ளபடி கூறுங்கள்! இதுவே ஊடக அறம்.தர்மம். நீதி. வெளிப்படைத்தன்மை! இன்று மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் முடிந்த பின் கோப்புகளுடன் அர்ச்சுனாவை சுற்றி மக்கள் வலம்வருவதன் நோக்கம் என்ன? கூறுங்கள்?
    டேவிட். ( பிரான்ஸ்சிலிருந்து)

  • @Agasthiyar
    @Agasthiyar 4 дні тому +11

    உங்கள் கருத்துக்களை மீளாய்வு செய்தால் நல்லது காரணம் ஒரு பக்க பாட்டு பாடுவது தெரிகிறது

  • @NathanAlwistown
    @NathanAlwistown 3 дні тому +1

    Really true,

  • @kandiahsamuthrarajah8021
    @kandiahsamuthrarajah8021 4 дні тому +10

    Dr. Archuna Ramanathan சொன்னதை செய்வதை, செயல் படுவதில் மிகவும் முனைப்புக்காடுபவர், ஆனால் அவர் ஒரு கட்சியாக குழுவை அமைத்து செயல்படவேண்டும்.

  • @saranasri2694
    @saranasri2694 3 дні тому +1

    எந்த தகுதியும் இல்லாமல் அரசியல் பாதையில் பயணிக்க முடியாது.... குழைக்கின்ற நாய்கள் கடிக்காது என்ற பழமொழி எங்கள். தமிழ் அரசியல்வாதீகளுக்கு நன்றாக பொருந்தும்

  • @MurukaMurukaa-n6v
    @MurukaMurukaa-n6v 4 дні тому +5

    உன்மையும் அதுதான்

  • @jeyakantharajahkandiah2382
    @jeyakantharajahkandiah2382 4 дні тому +6

    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களை தமிழ் கட்சிகள் இணைத்துக் கொள்ளவுள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை அக் கட்சிகளை விமர்சிக்கும் உரிமையும் இவருக்கு கிடையாது அவர் NPP கட்சியோடு சேர்ந்தியங்குவதோ அல்லது வேறு சிங்கள கட்சிகளோடு சேர்ந்தியங்குவதோ அவருடைய விருப்பம் இது பற்றி தமிழ் கட்சிகள் எதுவும் அலட்டிக்கொள்ளப் போவதுமில்லை தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தான் காணும் கனவு பொய்த்து விடுமோவென இவருக்கு பயம் ஏற்பட்டு விட்டது போல்தான் படுகிறது

    • @ParahiniParahini
      @ParahiniParahini 3 дні тому

      Tamilarasu thiruddu kumbal

    • @425walmer7
      @425walmer7 3 дні тому

      NPP WILL NEVER EVER HAVE ANY OPEN RELATIONSHIP WITH VAITHIYAR BECAUSE IT WILL BE A DISASTER FOR THEIR PARTY.
      THEY ARE USING VAITHIYAR TO PAVE A WAY FOR THEM TO GET MUCH STRONGER IN JAFFNA BUT THEY WON'T OPENLY ADMIT IT.

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 3 дні тому

      💯 correct Archuna got scared.
      Karinagar carpeted work started by RDA already before the general election.But he put a post , after he spoke about it at DCC only it happened.All his blind followers are in abroad others also believing his lies.Archuna is showing off his fake heroism.

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 3 дні тому +4

    தேர்தலில் தோத்தவர்கள் ஏன் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 3 дні тому +2

    ஒற்றுமை,தோல்வியால் வந்த
    ஞானம்.தேசிய வழி தவறின்
    அரசியல் எதிர்காலம?
    மக்கள் க

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 4 дні тому +10

    தமிழ்இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் தமிழரின் ஒற்றுமையின்மை .தமிழ் மக்கள் கற்பித்த பாடத்தை தமிழரசு கட்சி உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 дні тому +1

    1935 இல் இருந்து இந்த சட்டம் படித்தவர் கள் என்ன செய்தார்கள்.....

  • @AadhiLingam-ki2wt
    @AadhiLingam-ki2wt 4 дні тому +5

    ஜனாதிபதியுடன். இனைந்து செயல்badungal. வெற்றி நமதே

  • @SelvaSelva-yh6ie
    @SelvaSelva-yh6ie 3 дні тому

    உண்மையும் அதுதான்

  • @epsipalpush8966
    @epsipalpush8966 3 дні тому

    எல்லரும் dr arusinavai அமச்சராய் வருவதற்கு வாக்களிக்க வேண்டும்,

  • @AadhiLingam-ki2wt
    @AadhiLingam-ki2wt 4 дні тому +8

    தமிழ் மக்கள் ஏமாந்து விடாதீர்கள்

  • @manokandasamy9954
    @manokandasamy9954 2 дні тому

    அரச அதிகாரிகளினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அரசியல் வாதிகள் மிண்டு கொடுப்பதால் மக்கள் அரசியல் வாதிகளை அகத்துவதில் உறுதியாக உள்ளனர்
    ஊழலற்ற புதிய அரசியல் வாதிகளை தமிழர் உருவாக்குவர்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH День тому +1

    Thats why I promote to start broad alliance: GCL-SL /Good Citizens Alliance-Srilanka' & include all Races & All religions towards longterm victory to Dr.Archchuna as the President of Srilanka if AKD join with China & Bring Communist Rule! Please start GCL-SL NOW& Contest All Elections! Om Nama Shivaya! In God We Trust! Allahu Akbar!

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 4 дні тому +1

    Good morning 🙏

  • @MathialaganSubramaniam-x3d
    @MathialaganSubramaniam-x3d 4 дні тому +3

    தமிழ்க்கட்சிகள் இணைவதைக்கண்டு பயப்படுகின்றீர்களா

  • @JK-un3cl
    @JK-un3cl 4 дні тому +8

    CVK சிவஞானம் சம்பவங்களை திசை திருப்பி விடுவதில் வல்லவர், ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளர்கள் யாழ் வரும்போது அனைவரது மேடையிலும் Sumanthiran அழையா விருந்தாளியாக மேடை ஏறியது தமிழ் மக்கள் கண்கூடான கண்ட சம்பவம், NPP சந்திரசேகரம் தோழரே Sumanthiran அழையா விருந்தாளியாக தமது யாழ் கூட்டத்துக்கு வந்திருந்தார் என்பதை உறுதி படுத்தி இருந்தார் இன்று இந்தியாவுக்கு அழையா விருந்தாளியாக சென்றிருக்கும் Sumanthiran சிறிதரனை இந்திய வரவிடாமல் தடுத்து விட மேற்கொண்ட நடவடிக்கை சிறிதரனுடன் கூட சென்ற ஹகீமினால் முறியடிக்க பட்டுள்ளது. தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் தலையில் நீங்களே மண் அள்ளி போடுவதற்கு சமம்.

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 4 дні тому +3

      இந்த இடத்தில் நாம் பா. உ மதிப்பிற்குரிய ஹக்கீம் அவர்களின் பெருந்மன்மையை பாராட்டியே ஆகவேண்டும், தமிழ் அரசியல் வாதிகளிற்குள்ளேயே ஒற்றுமையில்லாத நிலையிலும் ௯ட, அவர்ஒரு முஸ்லீம் பா.உ சிறீதரனுக்கு உதவியுள்ளார்.

    • @JK-un3cl
      @JK-un3cl 4 дні тому

      ​@@thananjeyanmurugesu8512நிச்சயமாக, நாம் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் எனது இலக்கை என்றோ அடைந்திருப்போம்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 4 дні тому +1

    ❤👌👍🙏💪💪

  • @Agasthiyar
    @Agasthiyar 4 дні тому +2

    ஊடக தர்மம் நடுநிலை வேண்டும் எனவே இது பற்றி சரியான முறையில் நடந்து செயலாற்றினால் நன்றாக இருக்கும் நயினாதீவு பௌத்த மத குரு கூறியவற்றை எடுத்து சொல்ல வேண்டும்

  • @ManoharanKumarasamy
    @ManoharanKumarasamy 4 дні тому +2

    இதையெல்லாம் விட்டு விட்டு உலக அரசியல் தமிழர்களுக்கு எதிராக என்னென்ன செய்கிறார்கள் ஏன் செய்கிறார்கள் என்பதை வெளிக்கொண்டுவாருங்கள்.

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 День тому

    Archuna + NPP = 👍🏽💪

  • @Raguvaranறகு
    @Raguvaranறகு 4 дні тому +5

    நான் பாரளமன்றம் போனால் அது செய்வேன் இது செய்வேன் என்று சொன்ன வாக்குறிதிகளை முதலி செய்து முடிக்கட்டும் அதன் பின் பார்ப்போம் மாகாணசபையை பற்றி.

  • @somasundaramsundaralingam4787
    @somasundaramsundaralingam4787 3 дні тому +1

    சந்தர்ப்பவாதி போல் தெரிகிறது

  • @triplejunction1169
    @triplejunction1169 4 дні тому +4

    சிங்கள மக்களையும் வடக்கு மாநிலத்தில் வாழ வையுங்கள் கொழும்பில் தமிழர் வீடு கடை சொத்து வருமானம். வைத்திருக்கினம். என் சிங்கள மக்களையும். வடக்கு மாநிலத்தில் வாழ விட வேண்டும். இல்லை ஆனால் கொழும்பு தமிழ் மக்களின். காணி கடைகள் வீடுகள் மீள பெற்றுவிட வேண்டும். சம உரிமை தமிழ் சிங்கள மக்களுக்கும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிரிவினை இலங்கை மாறும்..

  • @thiyagalingamrasalingam
    @thiyagalingamrasalingam 4 дні тому +1

  • @KarunaKaruna-g9e
    @KarunaKaruna-g9e 4 дні тому +5

    தமிழரசு கடசி
    தமிழரை பழிவாங்கும் கட்சி

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 дні тому +2

    பழைய குப்பைகளை வைத்து என்ன செய்வது

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d 4 дні тому +4

    If the Facebook politician and his blind followers keep quiet for sometime, everything will be alright.

  • @NilaVaani
    @NilaVaani 3 дні тому +1

    தமிழரை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

    • @janj6791
      @janj6791 3 дні тому

      10,000% உண்மை.

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 4 дні тому +3

    புலம்பெயர்தமிழர்கள் சிவஞானத்தையும் சுமந்திரனையும்தான் கூறியிருக்கிறார்கள்

    • @thananjeyanmurugesu8512
      @thananjeyanmurugesu8512 4 дні тому +1

      உண்மை..

    • @Velauthampillaisingam
      @Velauthampillaisingam 3 дні тому

      @@thananjeyanmurugesu8512உண்மைசிவஞானத்தையும்சுமத்திரனையும் கிழடுகளைவெளியேற்றும்படீ

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 День тому

    Sinhala fox Ranil,Tamil fox Sivagnanam.😳😤

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 дні тому

    Archuna etaiyum sonnal seikaiyil kadduvar adutan unmai Tamilarasu kadsi nithirai konduviddu iniyum avarkal seiya povadu onrum illai ♥♥♥♥

  • @vicramtamil
    @vicramtamil 3 дні тому

    Cvk and Sumathiran must be removed from the party

  • @mnhvtraj
    @mnhvtraj 3 дні тому

    Jaffna ,Batticaloa ,similar power to colombo municipal

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d 4 дні тому +4

    When Tamil parties join together,we should appreciate it.Archuna doing selfish politics.What did he do, after he became a MP? Simply shouting and blaming others.😢

    • @nalinijogathas2252
      @nalinijogathas2252 4 дні тому +1

      I think you are in coma, go see doctor

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 4 дні тому +2

      @nalinijogathas2252 He is poking his nose everywhere.But no any solution.That's out of his limit.But check the Chavakacheri Base Hospital current position.Ask him to go and see the Chavakacheri roads.

  • @suthagarkunaseelan1966
    @suthagarkunaseelan1966 3 дні тому

    Where thankam

  • @Penmann14569
    @Penmann14569 3 дні тому

    CVK is exposing many DRAMAS in the past until now.
    Penmann KSR
    New York

  • @AntreesAntruss
    @AntreesAntruss 3 дні тому +1

    Thamilarkalai kadavulthan kapatra vendum munpe thanthai selva sollividdar.

    • @janj6791
      @janj6791 3 дні тому

      கடவுளுக்கும் வெறுத்து விட்டது.

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 4 дні тому

    The member has done everything in the Parliament for his people and now wants to do the same in the Municipal council?😂😂😂

  • @blackgold8717
    @blackgold8717 4 дні тому

    Aemattu velaikal seivathil T N A talented

  • @VikkiMalini
    @VikkiMalini 4 дні тому +1

    Aruchchuna, sonnal, seivar

  • @shaunalwis
    @shaunalwis 3 дні тому

    Those so called many politicians parties habit when looking like Vote base decrees suddenly make rounds of discussion and con people and makes a trick to live in North and East politics. People now very well knew all those tricks. Support party which helps people in North some friendly manner. North could see new active member closer to general public meeting and relations. New hopes falls towards him can expect better results to North if people support him and his group in 0:02 very short coming got won as independent member of Srilanka Parliament.

  • @suthagarkunaseelan1966
    @suthagarkunaseelan1966 3 дні тому

    Archina one of the mad man in srilanka

  • @Penmann14569
    @Penmann14569 3 дні тому

    It’s a time choose to correct good representation- Get rid of old tamil representation (Inside Parliament one face & N & E area one face).
    As far as we’re observing Diaspora- 10:02 Aruchuna Ramanathan is commendable representation. But Northern mentality doesn’t allow him go ahead because northerners have NO TRANSPARENCY in their attitude because since years 1900-2025…..-in SL Tamils Politics COLOMBO BORN/COLOMBO BASED - TAMILS Ruined our Whole S/L(Ceylon) Tamil culture & politics. Anyone out of N&E who doesn’t know our (whole country Tamils)PAIN of FREEDOM-Hungry & struggle.
    Example:- Ponnambalam Ramanathan, Ponnambalam Arunachalam … so on many - until now Mathiaparanam Abraham SUMANTHIRAN.
    So Aruchuna Ramanathan is commendable leadership.
    Exceptional Personality is the only Gentleman- Maamanithan KUMAR PONNAMBALAM none of his father G.G OR Son Gajenthiran.
    Penmann KSR
    New York

  • @thurairatnamsuppaijah2008
    @thurairatnamsuppaijah2008 3 дні тому

    அர்சரசுனா தனது முதலமைச்சர் கனவுக்கு ஆப்பு வைத்துவிடுவார்களோ எனப்பயப்படுகின்றார்!!!

  • @RameshVivekanandarajah
    @RameshVivekanandarajah 3 дні тому

    Tell me what diaspora has done in the last 40 years. They played s big g hand in the del destruction of tamils in SL. MAS is oower.

  • @thaneswarywickramaarachchi8526

    You have to close your vedios because you support wrong people.

  • @devadev6468
    @devadev6468 3 дні тому

    தம்பி ஊசி தூசி

  • @Velauthampillaisingam
    @Velauthampillaisingam 3 дні тому

    வெறிகுட்டி உண்மை செய்திகளை வெளியிடவும்

  • @appadad3106
    @appadad3106 3 дні тому

    TNA or other tamil party's never going to bring solution for tamil people another 100 years there are going to sudap pokirakal vadai vayal

  • @Penmann14569
    @Penmann14569 3 дні тому

    It’s a time choose to correct good representation- Get rid of old tamil representation (Inside Parliament one face & N & E area one face).
    As far as we’re observing Diaspora- 10:02 Aruchuna Ramanathan is commendable representation. But Northern mentality doesn’t allow him go ahead because northerners have NO TRANSPARENCY in their attitude because since years 1900-2025…..-in SL Tamils Politics COLOMBO BORN/COLOMBO BASED - TAMILS Ruined our Whole S/L(Ceylon) Tamil culture & politics. Anyone out of N&E who doesn’t know our (whole country Tamils)PAIN of FREEDOM-Hungry & struggle.
    Example:- Ponnambalam Ramanathan, Ponnambalam Arunachalam … so on many - until now Mathiaparanam Abraham SUMANTHIRAN.
    So Aruchuna Ramanathan is commendable leadership.
    Penmann KSR
    New York

    • @janj6791
      @janj6791 3 дні тому

      How does someone show transparency in attitude???
      Is that something you heard in New York?
      😅😂

    • @janj6791
      @janj6791 3 дні тому

      Pitapakaran was born and broughtup in North SL. What did he achieve that the Colombo born and broughtup tamils could not achieve?
      Get over your (ie., all tamils) prejudices or the tamils in SL will be decimated in a couple of centuries.
      By the way if you are such a patriot don't go hiding in New York. Get back to SL and lead the tamils or support someone who is already leading. Today even women are braver than you coward. Shame on you.
      Hope you'll not anymore post comments in YT unless you come back to SL and takeup the fight.
      Tamils in SL are in today's plight because of the cowardly diaspora who ran away from SL. The whole world knows that 80% of them went on fake claims of political asylum. The real ones are still struggling in SL. Disgraceful people.