எங்களுக்கு மாற்றம் வேண்டும் ஆனால் நாங்கள் மாறத்தயாராக இல்லை🥲 இதுதான் எதார்த்தம்.🥲 அப்போ அரசு எப்படி clean Sri Lanka வை உருவாக்குவது?🤔 முதலில் மாற்றம் என்பது எங்களில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் 🙏
Clean City கீழ் ரேயில்வே ஸ்டேஷன் களை புதுபித்தல் என்பது மிகவும் முக்கியமான விஷயம் தான் போற்றபட வேண்டியது Chandru இன்றைய உங்கள் செய்தி களுக்கு நன்றி வணக்கம் 👍👏❤️❤️
அரசியல் வாதிகள் மட்டுமே திருடர்கள் இல்லை. 1) அரசு சம்பளத்தில் தனியாரின் வேலை செய்வோர். 2) பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து/ வியாபாரிகள். 3) தகுதி இல்லாமல் வேலை செய்பவர்கள். 4) அரசு நிலத்தில் வியாபாரம் செய்வோர். 5) முறைற்ற முறையில் இறக்குமதிகள் செய்பவர். 6) வேலைட்களுக்கு முறையான சம்பளம்/ விடுமுறை வழங்காத வர்கள் என்று பட்டியல் நீளும்..... நல்லது அனைவருக்கும் நடந்தால் இங்கு பெரும்பான்மை சமூகத்துக்கு பிடிக்காது 😔.
இந்த மாதிரி எந்தவொரு மேலதிக ஆடம்பர பொருட்களும் இல்லாமல் தானே auto தயாரிக்க பட்ட்து, இவர்கள் சொல்வதை பார்த்தால் இந்த ஆடம்பர பொருட்கள் இல்லாவிடில் auto நல்லதே இல்ல என்பது போல சொல்லுறாங்க
கொழுப்புப் பிடித்த பேச்சுக்களை விடுத்து, தேவையற்ற சோடினைகளை அகற்றி, வாகனங்களை எளிமையாக வைத்திருங்கள். வீண் செலவுகளை குறைக்கலாம். யாரும் சோடினைகளை பார்த்து வாகனத்தில் ஏறுவதில்லை.
Should be cleaned the uthaya devi train and its toilets inside the compartments too. It's better to reconstruct the all the toilet system inside the trains.
எதுவும் வேண்டாம் but கண்டிப் பாக தேவை 1-ஒரு பயணி குளிக்கும் வசதி 2-மிகத் தூய்மையான கழிப்பறை வசதி இது போன்று 3-மிகத் தூய்மையான சிற்றுண்டி சாலை மேற்குறிப்பிட்ட அத்தனை வசதிகள் இருந்தாலே போதும் ...! *மேல் அதிக வசதியாக ஜப்பான் போன்ற அவசரத்துக்கு தங்கக்கூடிய cabin room (box room) போதும்
Ban all head phones. When people drive, walking, running and working time use headphones. They don’t listen 👂 what happens front of them and behind. It’s a main part of accidents. So please ban headphones 🎧 👍.
சந்துரு bro நீங்க நிறைய விடயங்கள் பற்றி பேசுறீங்க. அருமை. 2022 ம் ஆண்டு அரசால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பட்டதாரிகள் பற்றி கொஞ்சம் பேசுங்க. உங்கள் மூலமாவது எங்களின் வாழ்வு வளமாகட்டும். 5 வருடங்கள் அரசின் அலட்சிய போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளோம். யாராவது எங்களுக்காக குரல் கொடுக்க வாருங்கள் 😢
இளைஞர் பொருத்தவரையில் இலங்கை நவீனமாக வேண்டும் என்றால் மூன்று சக்கர வண்டி அவசியமில்லாத ஒன்று இதுதான் சுருக்கமாக நான் சொல்ல வருவது 😢 You are maintaining is good coming output.It's nice
சில கட்டுப்பாட்டுடன் அரசு நடப்பது நல்லது... முற்றாக அகற்றுவது நல்லதல்ல... இதில் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள்.உற்பத்தியாளர்கள்.எனவே கட்டுப்பாட்டுடன் நடக்கட்டும்
அரசாங்கம் இந்த முடிவு எடுக்க வேண்டும் சுருக்கமாக சொல்லப்போனால் இலங்கையில் துபீசக்கர வண்டி மூன்று சக்கர வண்டி அவசியமற்றது தேவையில்லாதது அரசாங்கம் கையாள வேண்டும் அதற்குரிய வகையான பயணிக்க வேண்டிய விஷயங்கள்
புதிப்பித்தலுக்கு அனுப்பி நான்கு வருடமாக லைசன்ஸ் வரவில்லை தற்காலிக அனுமதிப்பத்தை புதுப்பித்து தார்கள் அதுதான் இப்படி நடக்குது போல இதையும் கவனிக்க வேண்டும் அரசாங்கம்
No No the excess of music and horn sound, the red light fitting in the front side even over speed of the certain Three Wheeler is really inconvenience and somt time make irritatin matter for not only the passenger and others also.
இவ்வருடத்தில் அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியான மாணவர்கள் யார்?அவை என்னவிதமான கொடுப்பனவுகள் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் ஆகிய விடயங்களை தெளிவாகக் கூறுங்கள்
இது எதிர் விமர்சனம் செய்வோருக்கு.நீங்கள் சும்மா விமர்சிப்பதை விட்டிட்டு உருப்படியாக இரண்டு வேலை செய்யலாம்.ஒன்று வாகனங்களுக்கு தேவையற்ற சோடனைகளுக்கு பணத்தை விரயமாக்குவதை விட்டிட்டு அந்த வாகனங்களுக்கு AC வாங்கிப் பொருத்தலாம் பயணிகள் மிகவும் சந்தோசப்படுவார்கள்.இரண்டாவது செய்யவேண்டியது.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் குளிப்பறை,கழிப்பறைகளை நவீனப்படுத்தி அழகுபடுத்தலாம்,சுத்தமாக பராமரிக்கலாம்.உங்களில் எத்தனை பேருக்கு தில் இருக்கு உங்கள் குளிப்பறை,கழிப்பறைகளை படம்பிடித்து வெளியிட???இப்பிடியே எல்லாவற்றுக்கும் எதிர்க் கொடி பிடித்தால் இலங்கை எப்பொழுது சிங்கப்பூர் ஆகிறது?
எங்களுக்கு மாற்றம் வேண்டும் ஆனால்
நாங்கள் மாறத்தயாராக இல்லை🥲
இதுதான் எதார்த்தம்.🥲
அப்போ
அரசு எப்படி clean Sri Lanka வை
உருவாக்குவது?🤔
முதலில் மாற்றம் என்பது எங்களில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் 🙏
Well said
ஆசைகள் சட்டத்தை எதிர்த்து நிற்க கூடாது
அரசு எடுக்கும் மிக முக்கியான அத்தியாவசிமான அருமையான திட்டங்களை வரவேற்க்கின்றோம் வாழ்த்துக்கள் பதிவிற்க்கு👍🙏🏾
அப்போ உங்க அரசை மதுபானம் பயன்படுத்துவது sattavirothamundu solla sol🤐
#Gohome anura😡
சட்டத்தை மதித்து நடந்தால் மக்களுக்கே நன்மை .நாடு நிச்சயம் நன்றாக வரும்.
சட்டத்தை மதித்து நடப்பது நல்லது. அரசாங்கம் நாட்டின் நன்மை கருதியே எடுக்கும்
Clean City கீழ் ரேயில்வே ஸ்டேஷன் களை புதுபித்தல் என்பது மிகவும் முக்கியமான விஷயம் தான் போற்றபட வேண்டியது Chandru இன்றைய
உங்கள் செய்தி களுக்கு நன்றி வணக்கம் 👍👏❤️❤️
AKD சட்டம் ஆட்டோ பஸ்களுக்கு சூப்பர்
ஆட்டோகாரர் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். என் அனுபவத்தில் கண்ட உண்மை. அதுவும் மாற்றப்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகப்பன் பிள்ளுகள்
Ovvoru doctarum ovvaru vilai solranga ada matra mudiuma
❤ நல்ல சட்டம்
நல்லது நடக்கட்டும்
We support clean srilanka
Toilet முக்கியம்
What you are doing so far is great🎉 we need more information about current world affairs
Thank you.
அழகான இலங்கை திருநாட்டை கெடுப்பது இந்த ஆட்டோ சாரதிகளும் தனியார் பஸ் ஓட்டுநர்களும் பாதையோர வியாபாரிகளும் தான்..! ஆளைப் பார்த்து விலை கூறுவார்கள்.
Super very good
Chandru இன்றைய
உங்கள் செய்தி களுக்கு நன்றி
அரசியல் வாதிகள் மட்டுமே திருடர்கள் இல்லை.
1) அரசு சம்பளத்தில் தனியாரின் வேலை செய்வோர்.
2) பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து/ வியாபாரிகள்.
3) தகுதி இல்லாமல் வேலை செய்பவர்கள்.
4) அரசு நிலத்தில் வியாபாரம் செய்வோர்.
5) முறைற்ற முறையில் இறக்குமதிகள் செய்பவர்.
6) வேலைட்களுக்கு முறையான சம்பளம்/ விடுமுறை வழங்காத வர்கள் என்று பட்டியல் நீளும்.....
நல்லது அனைவருக்கும் நடந்தால் இங்கு பெரும்பான்மை சமூகத்துக்கு பிடிக்காது 😔.
இந்த மாதிரி எந்தவொரு மேலதிக ஆடம்பர பொருட்களும் இல்லாமல் தானே auto தயாரிக்க பட்ட்து, இவர்கள் சொல்வதை பார்த்தால் இந்த ஆடம்பர பொருட்கள் இல்லாவிடில் auto நல்லதே இல்ல என்பது போல சொல்லுறாங்க
The rain cover is a protective cover for passengers and this should be allowed
Good job from the government. Previous governments were focusing on vote bank only.
GOOD SUPER A K D
இதுவே நல்லா இருக்கு Rj Chandru bro ❤️🫰
மக்களுக்காக அரசாங்கம் செய்ய வரும் நல்ல விடயங்களை மதிக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது.
Bravo Chandru, bro, thanks for your information. 😂 வாழ்க அனுர...❤ Germany.
பஸ் சாப்பாட்டுக்கு நிற்கும் hotel உள்ள கக்கூஸ்சை சுத்தம் செய்ய வேண்டும் அமைச்சரே 😂😂😂😂
மதுபானம் உடலுக்கும், சமுகத்திற்குm keduthane அப்போ அதை தடை செய்ய சொல்லுங்க 🤐🤠
Vazhthukal 🎉
Rj chandru report best news thanks
Free அஜினோமோட்டோ country ஆக்குங்க சொல்லுங்க
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤Hi Anna 🎉🎉
கொழுப்புப் பிடித்த பேச்சுக்களை விடுத்து, தேவையற்ற சோடினைகளை அகற்றி, வாகனங்களை எளிமையாக வைத்திருங்கள். வீண் செலவுகளை குறைக்கலாம். யாரும் சோடினைகளை பார்த்து வாகனத்தில் ஏறுவதில்லை.
Very true👌👌
Should be cleaned the uthaya devi train and its toilets inside the compartments too. It's better to reconstruct the all the toilet system inside the trains.
Sunrise kaaka antha mun pakka cover mattum anumathikkalaam. 3wheel kalukku..😮
வாழ்த்துகள் தம்பி சந்துரு!
எதுவும் வேண்டாம் but
கண்டிப் பாக தேவை
1-ஒரு பயணி குளிக்கும் வசதி
2-மிகத் தூய்மையான கழிப்பறை வசதி
இது போன்று
3-மிகத் தூய்மையான சிற்றுண்டி சாலை மேற்குறிப்பிட்ட அத்தனை வசதிகள் இருந்தாலே போதும் ...!
*மேல் அதிக வசதியாக ஜப்பான் போன்ற அவசரத்துக்கு தங்கக்கூடிய cabin room (box room) போதும்
Vaiypu iella raja
@sureshsengodan6747 ஆசைதான் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம் bro
Warawu 8na 😂 selawu 10na😂.......
இறக்குமதி செய்யப்பட்ட இவ்வளவு அரிசி எங்கே கொண்டு செல்லப்பட்டது
நல்ல விடிவுகாலம் கிடைக்கும் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 🌋💥💥🍯🌞🌞
Ban all head phones. When people drive, walking, running and working time use headphones. They don’t listen 👂 what happens front of them and behind. It’s a main part of accidents. So please ban headphones 🎧 👍.
அண்ணா பதிவு செய்யாத phone வேலை செய்யாது என்று சொல்றாங்க அதைப்பற்றி எதாவது செய்தி கிடைக்குமா
சந்துரு bro நீங்க நிறைய விடயங்கள் பற்றி பேசுறீங்க. அருமை. 2022 ம் ஆண்டு அரசால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பட்டதாரிகள் பற்றி கொஞ்சம் பேசுங்க. உங்கள் மூலமாவது எங்களின் வாழ்வு வளமாகட்டும். 5 வருடங்கள் அரசின் அலட்சிய போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளோம். யாராவது எங்களுக்காக குரல் கொடுக்க வாருங்கள் 😢
இளைஞர் பொருத்தவரையில் இலங்கை நவீனமாக வேண்டும் என்றால் மூன்று சக்கர வண்டி அவசியமில்லாத ஒன்று இதுதான் சுருக்கமாக நான் சொல்ல வருவது
😢 You are maintaining is good coming output.It's nice
மக்கள் நாம் ஒத்துழைக்க வேண்டும்..நாடு அபிவிருத்திக்கு இது வும் முக்கியம்
❤❤❤
மாற்றம் வேண்டும் நிச்சயம் முக்கியமாக அவசரமாக மாற்ற வேண்டியதை மற்றுங்கள் அநுர ஐயா
😂😂😂RJ CHANDRU😢😢😂😂 ENNA AKD GOVERNMENT IL WORK ONRUM KIDAIKKA VILLAIYAA?????😂😂😂😂
Thanks
🙏🙏
அண்ணா நுவாரேளிய மருந்துட்டிங்க
சிக்னல் லைட் எது வண்டி எது எண்டே விளங்காமல் decoration பன்னி vechsa exidant தான் padum. நல்ல திட்டங்கள்
சில கட்டுப்பாட்டுடன் அரசு நடப்பது நல்லது... முற்றாக அகற்றுவது நல்லதல்ல... இதில் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள்.உற்பத்தியாளர்கள்.எனவே கட்டுப்பாட்டுடன் நடக்கட்டும்
அரசாங்கம் இந்த முடிவு எடுக்க வேண்டும் சுருக்கமாக சொல்லப்போனால் இலங்கையில் துபீசக்கர வண்டி மூன்று சக்கர வண்டி அவசியமற்றது தேவையில்லாதது அரசாங்கம் கையாள வேண்டும் அதற்குரிய வகையான பயணிக்க வேண்டிய விஷயங்கள்
புதிப்பித்தலுக்கு அனுப்பி நான்கு வருடமாக லைசன்ஸ் வரவில்லை தற்காலிக அனுமதிப்பத்தை புதுப்பித்து
தார்கள் அதுதான் இப்படி நடக்குது போல இதையும்
கவனிக்க வேண்டும் அரசாங்கம்
👍
#Cleansrilanka nallathan irukku But #policelanka nalla illa
Ungal meedhu thavaru irundhal arasu eppadi seiya vendum thookki konja venduma😂 😊
No No the excess of music and horn sound, the red light fitting in the front side even over speed of the certain Three Wheeler is really inconvenience and somt time make irritatin matter for not only the passenger and others also.
என்னா இனி சீனா கடன் தான்
இவ்வருடத்தில் அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியான மாணவர்கள் யார்?அவை என்னவிதமான கொடுப்பனவுகள் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் ஆகிய விடயங்களை தெளிவாகக் கூறுங்கள்
இது எதிர் விமர்சனம் செய்வோருக்கு.நீங்கள் சும்மா விமர்சிப்பதை விட்டிட்டு உருப்படியாக இரண்டு வேலை செய்யலாம்.ஒன்று வாகனங்களுக்கு தேவையற்ற சோடனைகளுக்கு பணத்தை விரயமாக்குவதை விட்டிட்டு அந்த வாகனங்களுக்கு AC வாங்கிப் பொருத்தலாம் பயணிகள் மிகவும் சந்தோசப்படுவார்கள்.இரண்டாவது செய்யவேண்டியது.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் குளிப்பறை,கழிப்பறைகளை நவீனப்படுத்தி அழகுபடுத்தலாம்,சுத்தமாக பராமரிக்கலாம்.உங்களில் எத்தனை பேருக்கு தில் இருக்கு உங்கள் குளிப்பறை,கழிப்பறைகளை படம்பிடித்து வெளியிட???இப்பிடியே எல்லாவற்றுக்கும் எதிர்க் கொடி பிடித்தால் இலங்கை எப்பொழுது சிங்கப்பூர் ஆகிறது?
Pothu pokuwaraththu idankalil pathuhappayum moompaduththinal innum Nalla irukkum
Top loading only for 4 wheels not for the 3 wheels 😅😅😅
மட்டக்கிழப்பு to அம்பாரை ரெயில் சேவை வராதா இதை செய்தால் வரலாற்று சாதனையாக மாறும்
அரிசி குவைத்தில் நிரைய வந்து இரங்குது எல்லா வகையான அரிசியும்😮
வெளிநாடுகளில் உள்ள புகைப்படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கிறது இலங்கை இன்னும் 2000 ஆண்டிலேயே இருக்கிறது
2000 ah? namma buses lam 2nd world war time la odina models
Aasai puusai aachum accident aahina arasangaththai madikka palahi kolla wendum yaraha irundalum
Seat.cover nalla vainga tire nalla vainga malaikku nanayadapadi cover vainga break nalla vainga adupodum engaluku makalukkagathan ungal sevai light thevai taxi engaged ivai than engalukku thevai
Railways looks like airport in geneva
They have to upgrade railway tracks first
Attola udrek adichi lord ilutta dimo batta madiri mini lory wechi ikurawaga tolil padikume
Government need to take a look on car & van also RIP 😂
that's private vehicle buddy
ஐயா நாட்டு நிலைமைக்கு இது சரிப்பட்டு வருமா?
ellam seri varum... irukira kaasa kalavedukama olunka use panna kattayam nalla bus, train vankalam
Bro
K
Bro RS 5000 sellupadi aahadhu ndu ellarom solrage unmaya? 😢
Nee paithiyamadaaà evano kandatha olaruranu .....
😢SRI LANKA😢😢 SALE FOR " CHINA" PINPU SRI LANKA EPPADI CHANDRU URUPPADUM??? NEVER NEVER NEVER NEVER😢😢😢😢???( FROM. NEW YORK, USA )😢😢
Ato aal eta lord iluka lory apa o k tane
ஓட்டோக்கு மேல வீடுகட்டுற நெடிய கம்பி இப்படி ஏற்றி அடுத்தவருக்கு ஆவத்து