இறைவனை அடைய மிக எளிமையான வழி எது..? | சிந்திக்க வைக்கும் ஆன்மிக சொற்பொழிவு

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2019
  • For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
    Address :
    Karunai Neri Valar Foundation &
    Karunai Neri Valar Sabai
    No-76,Sakthivel Nagar, 4th Street,
    Puzhal, Chennai - 600 066
    About DHAYAVU PRABHAVATHI AMMA :
    Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
    About KARUNAI NERI VALAR FOUNDATION:
    Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
    Pasi Illa Paar Scheme :
    The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
    To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
    Online Donation : pages.razorpay.com/knvf-donation
    KNVF Bank Account Details :
    Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
    Account No : 50200062678340
    Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
    IFSC Code : HDFC0007441
    (80 G Tax Exemption available for all the donations)
    Email : karunainerivalarfoundation@gmail.com
    Facebook : dhayavuprabh...
    Instagram : dhayavuprabhava...
    Website : www.knvf.org.in
    -------------------------------------------------------------------------------------------------------------------
    AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
    #TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

КОМЕНТАРІ • 104

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Рік тому +6

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 Рік тому +2

    வாழ்க வளமுடன் குரு அம்மா நீங்கள் குருவாக கிடைத்தது நம் செய்த புன்னியம் 🙏🏻🙏🏻🌷🌷🌷

  • @jeevajothy2369
    @jeevajothy2369 2 роки тому +4

    🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் குரு வாழ்க 🙏வாழ்க இவ்வையகம் வாழ்க வளமுடன்🙏 அம்மா வணக்கம் அம்மா 🙏

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 3 роки тому +6

    அன்பு, தயவு, கருணை இதை காட்டிலும் மனம் மாசு இல்லாமல் இருத்தல் அவசியம் என்பதை விளக்கிய அம்மாவுக்கு என் நன்றி. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏

  • @anandarengan4866
    @anandarengan4866 Рік тому +1

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @bhuvaneswarik3933
    @bhuvaneswarik3933 3 роки тому +2

    சி வாய நம அம்மா உங்கள் பேச்சு என் மனம் உருகியது கண்ணீர் பேருகியது ஈசன் அருளால் என்று நலமுடன் சிவத்துடன் வாழ்க உங்கள் வார்த்தை எனக்கு தெளிவான உண்மை உரைத்தாய் அம்மா நன்றி நன்றி சிவாயநம அம்மா

  • @ushasaravanan-ss5wh
    @ushasaravanan-ss5wh Рік тому +1

    வாழ்க வளமுடன் அம்மா மிகமிக அருமையான சொற்பொழிவு தங்களது சொற்பொழிவுகளையும் அகவல் வகுப்பிலும் கலந்து கொண்ட பிறகு அடியேன் மிகப்பெரிய ஆன்மீக லாபம் அடைந்தேன் அம்மா தங்களுடைய பொற் பாதங்களில் நன்றிகளை காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன் அம்மா

  • @anandarengan4866
    @anandarengan4866 Рік тому +1

    வாழ்க வளமுடன் குருவாழ்க குருவே துணை 🌹👍

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 2 роки тому +2

    அம்மா நீங்கள் வாழ்க நிங்கள் உரைகள் எல்லாம் அருமையான உண்மையான ஆழமான கருத்து.நன்றி வாழ்க வளமுடன்.

  • @vijayalakshmiKnvf
    @vijayalakshmiKnvf Рік тому +1

    அற்புதமான சொற்பொழிவு அம்மா 🙏🙏🙏 .சிரம் தாழ்ந்த நன்றிகள் அம்மா 🙏

  • @muruharasumuruharasu8162
    @muruharasumuruharasu8162 3 роки тому +3

    அம்மா, தங்கள் உரையைக் கேட்க, கேட்க, நான் வாழும் வாழ்க்கை மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதாக உணர்கிறேன். உய்ய முயற்சி செய்கிறேன் அம்மா. 🙏

  • @vanaja2707
    @vanaja2707 Рік тому +1

    அம்மா தங்களின் ஆன்மீக சொற்பொழிவுகள் சொல்லமுடியாத அளவுக்கு மிகவும் அருமை நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 11 місяців тому +1

    குரு வாழ்க குருவே துணை 🙏 சிறந்த பதிவு அம்மா இறைவன் கருணையை பெற மனம் உருகி அழுக வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன் அம்மா மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @thilagavathisoundararajan1617
    @thilagavathisoundararajan1617 Рік тому +1

    Amma, neengal koorum naam endra intha vaarththai ungaludaiya vaguppu mudintha andaru iravu naan thavam seithukondu etho oru sinthanai exguntha nilaiyil thangalin en unarvil, ungalin kuralil naaaaam endra vaarththai en kaatil oliththathu Amma. Mikka nandrigal Amma. Vaazhga valamudan Amma.

  • @b2h482
    @b2h482 3 роки тому +2

    தங்கள் பேச்சு நெகிழ்ச்சியானதாக இருக்கு.

  • @mmurugan--
    @mmurugan-- 3 роки тому +1

    குரு உபதேசம் பக்தி இறையருள் அற்புதமான பதிவு அம்மா நன்றி

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Рік тому +1

    வள்ளல் பெருமானார் உங்களை சரியாக தேர்வு செய்துள்ளார்🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் அம்மா

  • @vetrisakthi9409
    @vetrisakthi9409 2 роки тому +1

    Valga valamutan Amma.

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 2 роки тому +1

    Nanri amma

  • @DBR384
    @DBR384 6 місяців тому

    Miga Arumai Amma❤❤❤❤❤❤❤ .Nandri Amma🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-rr1sw
    @SakthiVel-rr1sw 4 роки тому +8

    அன்பே சிவம்
    அன்னையே சரணம் குருவே சரணம்
    🌷🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @linga9578
    @linga9578 2 роки тому +1

    அருமை மிகவும் அருமை 👍

  • @gopal8645
    @gopal8645 8 місяців тому +1

    அழுதால் உன்னைப் பெறலாம்
    வாழ்க வளமுடன் அம்மா 😅😅

  • @lokeshramdass7778
    @lokeshramdass7778 2 роки тому +1

    உங்கள் பேச்சு அருமை வாழ்க்கை வளங்களுடன்

  • @Shajishinegod
    @Shajishinegod 4 роки тому +9

    யாரம்மா நீங்க அற்புத ஞானம் தெளிவு ஒரே அழுகை ..எனக்கு

    • @santhanadurailekshmanan3808
      @santhanadurailekshmanan3808 Рік тому

      அவர்கள் தான் எங்கள் அன்பிற்க்கினிய பாசமிகு குரு தயவு பிரபாவதி அம்மா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @malaprakashprakash5733
    @malaprakashprakash5733 4 роки тому +3

    தேனினும் சுவைக்கும் தங்கள் பேச்சு திகட்டாத அற்புதம் நன்றி சிவா இதை கேட்க நான் பாக்கியம் செய்து உள்ளேன்

  • @anandarengan4866
    @anandarengan4866 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 2 роки тому +1

    Nice message Amma 🙏

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 4 роки тому +2

    Vazgha valamudan Amma

  • @doyanskitchen9090
    @doyanskitchen9090 Рік тому +1

    உண்மை அம்மா 🙏🙏🙏🙏

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 4 роки тому +1

    ♥️♥️♥️♥️ வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே துணை🙏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 3 роки тому +1

    அம்மா இறைவனை அடைய வழி...
    விளக்கம் அற்புதம் மா.
    உங்கள் ஸ்பீச் கேட்டு கேட்டு எங்கையோ பேயிட்டேன் மா.
    அம்மா அடிப்படை பயிற்சி வேதாத்திரி மகரிஷி அய்யா கொடுத்தை முறைபடி செய்து உங்கள் ஸ்பீச் கேட்டு இறை அருளும் குரு அருளும் பெற்று இன்பமாக இறை நிலையோடு இருக்கோம் மா.
    மகரிஷி கனவை செயல் படுத்தவே முழு முயற்சியும் மா
    நன்றி மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக
    வாழ்கவளமுடன் மா
    வாழ்கவளமுடன் மா

  • @ponrajm5213
    @ponrajm5213 4 роки тому +3

    அம்மா இறை அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @sankarisankari3055
    @sankarisankari3055 7 місяців тому

    Guruve charanam Amma

  • @t.t.santhosh5842
    @t.t.santhosh5842 3 роки тому +1

    அம்மா வாழ்க🙏

  • @hasenahamun226
    @hasenahamun226 3 роки тому +1

    Unga speech keattutu irukanum pola irukkum 🙏valga valamudan Amma

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 роки тому +2

    You are right right right.... please good Tamil people listen her....follow her. Goes around comes around.... ANPE SIVAM.❤️🙏👌

  • @bakyabalaji8616
    @bakyabalaji8616 2 роки тому +1

    Om namashivaya

  • @sathishb5619
    @sathishb5619 5 місяців тому +1

    Manathal Unai Ninaithal Ellam Vettriyea

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood6015 4 роки тому +4

    Super speach. I have never heard such a speach before.

  • @sasivartanmunisamy9802
    @sasivartanmunisamy9802 4 роки тому +8

    மகாகுரு ஞானவள்ளல் பரஞ்சோதி தெள்ள தெளிவாக சொல்கிறார்.

  • @komathymohan8033
    @komathymohan8033 2 роки тому +1

    I like so.moch

  • @applemanoharan8984
    @applemanoharan8984 4 роки тому +3

    Super amma

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 4 роки тому +3

    அம்மாவின் செற்பொழி மிகவும் அற்புதமான பேச்சு அம்மா ஆழியாறு மௌனம் வகுப்பு எடுக்க தாங்கள் வருவீர்களா மே மாதம் தங்கள் பேச்சை கேட்க ஆவலாய் உள்ளேன் . பதில் தரவும்

  • @b2h482
    @b2h482 3 роки тому +2

    உங்கள் பேச்சை கேட்கும் போதே அழுகை வருது அம்மா.

  • @balamurgan7477
    @balamurgan7477 4 роки тому +5

    அம்மா நன்றி
    நன்றி மிகவும் அருமை

  • @shunmugamm1588
    @shunmugamm1588 3 роки тому +1

    your speak is nice

  • @peterjoseph3306
    @peterjoseph3306 Рік тому +1

    Super sister

  • @Dinesh.K-kd1eh
    @Dinesh.K-kd1eh 4 місяці тому

    அம்மா உங்கள் கருத்து என்னை உருக்கியது எழுத வார்த்தைகள் தெரியவில்லை நன்றிகள் அம்மா

  • @sugumarsujith2905
    @sugumarsujith2905 3 роки тому +1

    Very nice ma

  • @venug2062
    @venug2062 3 роки тому +3

    Beautiful speech of amma filled with Anbu, Thank you amma.

  • @shanthi_kpr-123.
    @shanthi_kpr-123. 4 роки тому +2

    Amma thank so much amma

  • @veluvelu212
    @veluvelu212 4 роки тому +1

    Thanks Amma for valuable speech.

  • @pushpamano1325
    @pushpamano1325 4 роки тому +2

    Thanks Amma hi

  • @amaravathir8263
    @amaravathir8263 6 місяців тому

    Nantri Amma and I need your Aasèervatham

  • @vijayalakshmilakshmi1746
    @vijayalakshmilakshmi1746 4 роки тому +2

    Àmma நன்றி அருமையான பதிவு

  • @alexiashiva5750
    @alexiashiva5750 4 роки тому +3

    Your speech is so great amma i like so much amma

  • @Gowrikannan75
    @Gowrikannan75 4 роки тому +2

    Amma...
    Bharathi..thirukural...
    Thiruvasagam...ramanar...
    Vallalar...variyar...
    Aethanai..ethanai...ungal knowledge....poramai aga iruku...
    U r great ma

  • @gopalj3488
    @gopalj3488 4 роки тому +2

    Nice

  • @SelvamPainter
    @SelvamPainter 2 роки тому +1

    👍

  • @geethavenkatesh15
    @geethavenkatesh15 Рік тому +1

    ✌️😊❤

  • @moganamogana9999
    @moganamogana9999 4 роки тому +3

    சிவாயநம அம்மா. உங்கள் சொற்பொழிவு மிக அருமை. எனக்கு எந்த ஒரு வாசகமும் முழுமையாக பாட தெரியாது. ஆனால் ஈசனுக்காக ஏன் தேம்பி தேம்பி அழுகிறேன். ஏன் என்று தெரியவில்லை அம்மா.

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna3490 4 роки тому +3

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 2 роки тому +1

    👍👌🌸 Om namah shivaya, super speech,, Vazhga Valamudan 🌼👌👍

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 роки тому +3

    Definetly you must have an experience ......the god came closed to you....in someone rupam ...I have few. Please tell about your experiences. Thank you ma.👌❤️🙏when I listen your speech also I cry amma. Fulfilled the heart.

    • @NithyaNithya-kr4rl
      @NithyaNithya-kr4rl 2 роки тому

      Ethanai nallaai enkiruthai en kuruve. Makkalukku Ghana maraikkapattu vittathu.aduthu solla yarumillai😭😭😭😭😭🙏🙏🙏✌👌👍👏👏👋thodarka ungal pani.valka valamudan.

  • @manushimenon2615
    @manushimenon2615 4 роки тому +3

    🎈🎈🎈

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl 2 роки тому +1

    Ungal urai pullarikkavaikkirathu

  • @premam2506
    @premam2506 2 роки тому +1

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @saranyakamal6316
    @saranyakamal6316 4 роки тому +2

    Mass speech always I love Amma Daily unga speech ketutha thuga povan Amma so many chance in my life pondicherry vatha inform pannu plz.

    • @DhayavuPrabhavathiAmma
      @DhayavuPrabhavathiAmma  4 роки тому +1

      Pls whats up your contact details to +918825440710 , we will inform when there is a program near Pondicherry.

  • @RajaRaja-nh1xn
    @RajaRaja-nh1xn 3 роки тому +1

    💯

  • @lathaarmaammajagnathan6455
    @lathaarmaammajagnathan6455 4 роки тому +2

    🙏🙏🙏👌🌹

  • @sivakami5chandran
    @sivakami5chandran 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sasivartanmunisamy9802
    @sasivartanmunisamy9802 4 роки тому +3

    அந்த நிலை அடைவதற்கு என்ன வேண்டும்..?
    யார் கடவுள் என்று சொல்ல வேண்டும்.

  • @sasikalakrishnamoorthy3179
    @sasikalakrishnamoorthy3179 4 роки тому +2

    Can You please share the intro song link ty

  • @karthikarivazhagan7882
    @karthikarivazhagan7882 4 роки тому +10

    வள்ளலாரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆசை எங்கு செல்வது என்று தெரியவில்லை

    • @rajesh_paranjothi
      @rajesh_paranjothi 4 роки тому +2

      வள்ளல் பெருமானை மனமுருகி பிராத்திக்கவும்.. அவரே தங்களை வழி நடுத்துவார்.. சரியான இடத்தை காண்பித்து விட்டார் என்று நினைக்கிறேன்..

    • @saraswathisarashi452
      @saraswathisarashi452 4 роки тому +1

      @@rajesh_paranjothi me i

    • @-UCO-SubramaniamR
      @-UCO-SubramaniamR 4 роки тому +2

      sir pl go to vanathi pathipagam t nagar chennai and ask for ayya b kamalakkannans books on vallalar and thiruarutpa gnanavilakkam .thank u

    • @SuperThushi
      @SuperThushi 4 роки тому +1

      ua-cam.com/video/WLv12ZMN0b4/v-deo.html

    • @SuperThushi
      @SuperThushi 4 роки тому +1

      Vallalar movie paarunga intha link la

  • @matheswarir5090
    @matheswarir5090 4 роки тому +1

    ..4

  • @premam2506
    @premam2506 2 роки тому +1

    😭😭😭😭😭😭😭😭

  • @premam2506
    @premam2506 2 роки тому +1

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-yh9dk2eq4j
    @user-yh9dk2eq4j 5 місяців тому

    Heool kalippu ala kazhippu la karam alla zhagaram

  • @saraswathys7225
    @saraswathys7225 9 місяців тому +1

    😂

  • @ponrajm5213
    @ponrajm5213 4 роки тому +3

    அம்மா இறை அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்