உன்னை விட யாரும் இல்லை ஐயப்பா உன்னை விட்டா யாரும் இல்லை ஐயப்பா எனக்குள் இருப்பவனும் நீதான் ஐயா எனக்கு வாழ்வு தந்தது நீதான் ஐயா இது போதும் இது போதும் இது போதும் எனக்கு உன்னை விட யாரும் இல்லை ஐயப்பா உன்னை விட்டா யாரும் இல்லை ஐயப்பா கருவினில் சுமப்பது தாய் தான் ஐயா காலமெல்லாம் சுமப்பது நீதான் ஐயா இது போதும் இது போதும் இது போதும் எனக்கு உன்னை விட யாரும் இல்லை ஐயப்பா உன்னை விட்டா யாரும் இல்லை ஐயப்பா சொந்தம் பந்தம் எல்லாம் சும்மா ஐய மொத்தமா நீ இருக்க கவலையே ஐயா இது போதும் இது போதும் இது போதும் எனக்கு உன்னை விட யாரும் இல்லை ஐயப்பா உன்னை விட்டா யாரும் இல்லை ஐயப்பா
உன்னை விட யாரும் இல்லை ஐயப்பா
உன்னை விட்டா யாரும் இல்லை ஐயப்பா
எனக்குள் இருப்பவனும் நீதான் ஐயா
எனக்கு வாழ்வு தந்தது நீதான் ஐயா
இது போதும் இது போதும் இது போதும் எனக்கு
உன்னை விட யாரும் இல்லை ஐயப்பா
உன்னை விட்டா யாரும் இல்லை ஐயப்பா
கருவினில் சுமப்பது தாய் தான் ஐயா
காலமெல்லாம் சுமப்பது நீதான் ஐயா
இது போதும் இது போதும் இது போதும் எனக்கு
உன்னை விட யாரும் இல்லை ஐயப்பா உன்னை விட்டா யாரும் இல்லை ஐயப்பா
சொந்தம் பந்தம் எல்லாம்
சும்மா ஐய
மொத்தமா நீ இருக்க கவலையே ஐயா
இது போதும் இது போதும் இது போதும் எனக்கு
உன்னை விட யாரும் இல்லை ஐயப்பா உன்னை விட்டா யாரும் இல்லை ஐயப்பா
🎉
Super
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா