ரஜினியின் 1995 தூர்தர்ஷன் அரிய பேட்டி! முழு வீடியோ! Rajini's 1995 dhoordharshan full rare interview!

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 361

  • @muthukumarm.s4860
    @muthukumarm.s4860 4 роки тому +62

    சூப்பர்ஸ்டாருக்கு எப்பவுமே ஒரே எண்ணம் ஒரே பேச்சு
    தற்பொழுது வரை...
    வியக்க வைக்கிறது அவர்பால்
    மயக்கம் வருகிறது. உண்மையான உள்ளம்
    தமிழகத்தை உயர்த்த எண்ணுது...
    உண்மை புரிந்தால் நிச்சயம்
    உயர்வான் தமிழன்.

    • @rahuls5960
      @rahuls5960 4 роки тому +2

      Appadiya?
      Oru time intha video la 2:00 la poi parunga...
      Aanmegam Arasiyal 2um Vera Vera dhuruvangal nu sonnaru ipo ennna Aanmeega Arasiyal?

  • @chandrasekars7324
    @chandrasekars7324 4 роки тому +84

    கண்டேன்,ரசித்தேன்,ஒரு உண்மையான மனிதரை,அன்றும்,இன்றும் ,. என்றும் ஒரே சொல்,ஒரே செயல், பொய் இல்லாமை,இவர் ஒரு வித்தியாசமான மனிதன்,அவேரே என் தலைவர்

  • @user-sx5xj3cj6q
    @user-sx5xj3cj6q 4 роки тому +47

    அன்றும் இன்றும் ஒரேப் பேச்சு..உண்மையான சூப்பர்ஸ்டார் தான்...

  • @shivanv7780
    @shivanv7780 4 роки тому +46

    Since 25 years over but what Thalaivar said is all true even today he follows the same A TRUE GENTLEMEN HE IS MY GOD

  • @vrajkumar8367
    @vrajkumar8367 4 роки тому +152

    அன்று சொன்னவை இன்றும் பொருந்துகிறது.
    உண்மைக்கு ஒரே வடிவம்தான் என்பதற்கு ரஜினியின் இந்த பேட்டியே உதாரணம்.

    • @chanderram9962
      @chanderram9962 4 роки тому +3

      No

    • @infokalanjiyam6474
      @infokalanjiyam6474 3 роки тому +4

      @Pooja Nive இப்போ மாதச்சார்பற்ற ஆன்மீகம் என்று தெளிவாக சொல்லி இருக்காரே...???

    • @vijayakumarsivam3688
      @vijayakumarsivam3688 3 роки тому +1

      @Pooja Nive 👌

    • @jayamanimaruthamuthu4113
      @jayamanimaruthamuthu4113 3 роки тому

      @@vijayakumarsivam3688 ¹

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +27

    எளிமை அடக்கம் பொறுமை என்ற எண்ணம் தான் உண்மை தலைவா 👌 👌 👌 👌 👌 👌

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +6

    பாட்ஷா படத்தில் நீங்கள் நடித்த படத்தை நான் மட்டும் சுமார் 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன் நீங்கள் மாணிக்கமாக இருந்து நண்பனுக்காக மாணிக் பாட்ஷாவாக மாறும் அந்த நட்புக்கு காட்சிகள் மிகவும் வலிமையான கதாபாத்திரம் தலைவா.. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 3 роки тому +5

    நான் டை ஹார்ட் கமவ் ரசிகன் இந்த பேட்டியில் இவ்வளவு தெளிவாக திறமையாக உண்மையாக பேசியிருக்கிறார்.
    வாழ்க வளமுடன்

  • @successtamil7659
    @successtamil7659 4 роки тому +9

    நான் பிறந்த ஆண்டில் தலைவரின் பேச்சு மனதில் இருந்த கவலைகள் போச்சு♥♥♥

  • @seenukseenuk1121
    @seenukseenuk1121 4 роки тому +87

    தமிழ்பேழை சேனலுக்கு நன்றி தலைவரின் தரிசனத்திற்க்கு

  • @murali396
    @murali396 4 роки тому +43

    Mature speech na
    Andrummmm
    Indrummmmm
    Yendeummm
    Ore oru super 🌟
    Nammaaaa *Talaivaaaar*
    *Rajini kanth*

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 роки тому +12

    யதார்த்தமான, உண்மையான, மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதால் தான் இன்றைக்கும் Super star.

  • @varadharajvaradharaj5347
    @varadharajvaradharaj5347 4 роки тому +87

    நீங்கள் நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழவேண்டும் இவன் கன்னுக்கு தெரியாத ரசிகன்

  • @arjunstudio8736
    @arjunstudio8736 4 роки тому +19

    பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் எங்கள் மனதில் கொண்டு வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மிக்க நன்றி நண்பரே

  • @nithishnithish218
    @nithishnithish218 4 роки тому +30

    அன்னைக்கு சொன்னது தான் இன்னிக்கி இன்னிக்கி சொன்னதை தான் என்னைக்கும் என்றும் ஒரே பேச்சு Semma super star தலைவர்

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +6

    குழந்தைகள் தெய்வத்துக்கு இனையானவர்கள் அவர்களைப் போல உங்களை விரும்புகர்களுக்கு நீங்கள் தான் உண்மையான மனிதர்.... 👌👌👌👌👌👌

  • @manikandan.t4504
    @manikandan.t4504 4 роки тому +12

    Great speech...
    🌟Style king *Rajini'sir* Awesome.👌👌

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +12

    உண்மை தலைவா தாய் தான் நமக்கு அப்பா என்றவரை கான்பிக்கிறார்கள் பிறகு இந்த உலகத்தை அப்பாவின் மூலம் காண்பிக்க கற்றுக் கொடுக்கிறார்கள் 👌👌👌👌👌👌

  • @ganesanv6681
    @ganesanv6681 4 роки тому +14

    இறைவா நாங்கள் என்ன தவம்
    செய்தோம் இந்த அன்பு மனிதனை தலைவனா ஏற்க

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      Palathuka thani illa athula poi pothanji sethudu😂😂😂😂

  • @chandrasekar6508
    @chandrasekar6508 3 роки тому +1

    ஆன்மீகம் & அரசியல்
    ( கீரியும் பாம்பும்) தவிர மற்றதெல்லாம்‌ சரியா ‌இருக்கு.
    ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி.என்னைக்கோ சொன்னது இன்னைக்கு ‌வரை தொடர்வது சிறப்பு.வாழ்க சூப்பர் ஸ்டார், வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 роки тому +30

    தலைவர் வாழ்க பல்லாண்டு,பல்லாண்டு...

  • @vinov2826
    @vinov2826 3 роки тому +6

    ரஜினிக்கு இவலவு சாதுர்யமாக உடனடியாக யோசித்து பதில் கூறும் திறன் இல்லை...இந்த கேள்விகள் அனைத்தும் ஏற்கனவே குடுகப்பட்டு பதில் யோசித்தது...

  • @gayatriram5402
    @gayatriram5402 3 роки тому +4

    Rajini sir you are so humble and nice. 🙏🏻👌

  • @jagaeee0
    @jagaeee0 4 роки тому +24

    14:50 கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது செம்ம பன்ச்😍😍👌👌👌

  • @manikandanpunalur9121
    @manikandanpunalur9121 4 роки тому +16

    இவர் மனிதன்இல்லை தெய்வம் இந்த ஒரு வீடியோ போதும் தலைவரை புரிந்து கொள்ள

  • @boopathiragav908
    @boopathiragav908 4 роки тому +4

    ஒரே ரஜினி அதே ரஜினி தான் 👌👌👌

  • @sais7835
    @sais7835 4 роки тому +7

    Classic thalaivar... Chancey illa chancey illa... Vera level thalaivaa nee vera level... Kanla aanandha kanneer varudheyyy

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +8

    நாம் எடுத்துக் கொண்ட கருத்தை எப்போதும் மாற்றக்கூடாது அப்படி மாற்றினால் அவர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள்... தலைவர் அவர்கள் கருத்து எப்போதும் மாறாதது 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @arjunstudio8736
    @arjunstudio8736 4 роки тому +16

    தலைவர் உண்மையிலேயே கடவுளின் பிரதிநிதிதான்
    வாழ்க தலைவர்

  • @munirathinam912
    @munirathinam912 4 роки тому +39

    Neareya old interview poduga pls ..........apdiyae baasha success meet

  • @sugusiva1663
    @sugusiva1663 4 роки тому +4

    உண்மை அது தான் தலைவா உங்ளை ரொம்ப
    பிடிக்குது
    அப்போதும் இப்போதும் ஒரே சொல்
    உண்மை நாங்கள் என்றோ புரிந்து கொண்டோம்
    மற்ற. மக்களும் புரிந்து கொள்ளட்டும்
    இப்ப இல்லனா எப்பவும் இல்ல

  • @dakshavnd5913
    @dakshavnd5913 4 роки тому +7

    தலைவா நீங்க எப்பவுமே மாஸ் தான்

  • @viratsm6066
    @viratsm6066 4 роки тому +84

    கண்ணா நான் எந்த கட்சிலயும் சேர மாட்டேன், வந்தா தனி கட்சி தான், செம்ம செம்ம I love தலைவா.

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +5

    உண்மை தலைவா மனிதன் தன் மீது எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும் 👌👌👌👌👌👌

  • @stephenjas9323
    @stephenjas9323 4 роки тому +14

    தயவுசெய்து இந்த வீடியோவை அதிக நபர்கள் பார்க்கும்படி செய்யுங்கள்.தலைவர் என்றும் மாற்றி பேசாதவர் உன்மையை உள்ளத்தில் ஏற்று உறுதியாக பேசக்குடியவர்

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 4 роки тому +6

    He always saying Truth .It is very difficult to maintain truth .Only gifted soul can speak truth and can maintain career sucess as well as in real life too. He has abundantly blessed by God

  • @venkatraghavan984
    @venkatraghavan984 4 роки тому +18

    In 1995 itself he have told this to change the system of politics 👏

    • @rm9542
      @rm9542 3 роки тому +2

      Appayum ippayum eppavum ore pechu thaan

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 4 роки тому +27

    இந்த முழு வீடியோவை முதல்லயே போடாம... பிட்டு பிட்டா போட்டு... ஏன் பாஸ் இப்படி சோதிக்குறிங்க... இருந்தாலும் பரவாயில்லை... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாச்சு... நன்றி மகிழ்ச்சி

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +2

    கட்சியில் நாம் சேர கூடாது தலைவா கட்சியை நாம் தான் உருவாக்க வேண்டும் அதுதான் அந்த தலைவருக்கு பெருமை.... அப்படித்தான் இந்தியாவில் அனைத்து கட்சிகளும் உருவாக்க பட்டது அது தான் மக்கள் கொடுக்கும் அங்கீகாரம் நாம் நாட்டை ஆள்வதற்கு.. தலைவா 👌 👌 👌 👌 👌 👌

  • @prakashr4077
    @prakashr4077 4 роки тому +6

    Good speech thalaiva. U r great 🤘🤘🤘

  • @ragulkumaran4349
    @ragulkumaran4349 4 роки тому +5

    2020 watching like

  • @pepbtw
    @pepbtw 3 роки тому +1

    Short, sweet, quick, crispy and valuable answers.

  • @kumarblues292
    @kumarblues292 4 роки тому +8

    Awesome Memories Interview Thalaivaa 🔥🔥🔥

  • @ranjithdhoni2814
    @ranjithdhoni2814 4 роки тому +6

    Thalaiva vera level semma speech

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 4 роки тому +17

    என்னைக்கும் ஒரே பேச்சு அதான் தலைவரின் உயிர் மூச்சு

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +5

    தலைவர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sumithrababu1312
    @sumithrababu1312 4 роки тому +19

    Thamizh pesravanga ellarum Thamizhargal than 😍

    • @05bbc520
      @05bbc520 3 роки тому +1

      Only in Tamik Nadu. This will not workout in other states. If I know Telugu or Hindi still I m Tamilan.

    • @karthik275
      @karthik275 3 роки тому

      1.57 Look at his answer.. 😂😂😂😂

    • @beautyinout4669
      @beautyinout4669 3 роки тому

      @@05bbc520 ya fact

  • @user-zk5wx3yv8p
    @user-zk5wx3yv8p 4 роки тому +5

    1995 ல் ஆன்மீகம் அரசியல் கீரியும், பாம்பும் 2019 ல் ஆன்மீக அரசியல் கொடுப்பேன்👌🤝👍

  • @danu938
    @danu938 4 роки тому +8

    The real great man...word super star...

  • @miranraj8780
    @miranraj8780 4 роки тому +6

    I jus seeing you only thalaivaa style vere level 🔥🔥🔥🔥 nee vere thalaiavaa

  • @Naughty-jq2gg
    @Naughty-jq2gg Рік тому

    Thank you🙏💕

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 3 роки тому +1

    Hare Krishna Hare Krishna,
    Krishna Krishna Hare Hare,
    Hare Rama Hare Rama,
    Rama Rama Hare Hare 🙏

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 4 роки тому +16

    எந்தத் துறையில் இருந்தாலும், ஒழுக்கமும் உண்மையும் நேர்மையும் உள்ளவன் கண்டிப்பாக காலம் கடந்து நிலைத்து நிற்பார்.

  • @ArunKumar-rq9ge
    @ArunKumar-rq9ge 4 роки тому +7

    Straight forward answers my Thalaivar

  • @narmathaa4118
    @narmathaa4118 3 роки тому +1

    Thalaivaa Enna alagu Enna paechu...Solla vaarthaigal illaye thalaivaa..Semma Thalaiva ne eppavumey gethu..🙏

  • @suthirprabhu4845
    @suthirprabhu4845 4 роки тому +4

    Love you Rajini sir as an Actor and Philosopher... Please start a Social Movement instead of Political party.. No need politics

  • @vallidevan1168
    @vallidevan1168 3 роки тому

    The great speech thaliva

  • @nagarajanraju5194
    @nagarajanraju5194 3 роки тому

    அன்றும்... இன்றும்... என்றும்....ஒரே பேச்சு.... அதுதான் தலைவனின் தன்மான மூச்சு.... இன்றைய அரசியல்வாதிகள் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @coastalcuisineskeralaspeci4346
    @coastalcuisineskeralaspeci4346 4 роки тому +7

    Wow thalaivaaaaaaaaaaaa

  • @Bp8888_8
    @Bp8888_8 4 роки тому +3

    Wonderful..thalaivar appavum, eppavum , romba clear ha , theliva irukkaaru..each and every words are true..coming from his heart..many thanks to Tamil pezhai for getting this rare video..

  • @arun.a1895
    @arun.a1895 3 роки тому +1

    Useful 19 Minutes 👌

  • @princefrosemhfrose9273
    @princefrosemhfrose9273 4 роки тому +4

    Sema great

  • @bsezhiyan2895
    @bsezhiyan2895 4 роки тому +3

    Great speech 👏 👏 👏

  • @anjum8074
    @anjum8074 4 роки тому +3

    Such a perfect man live long ungale vaazhthure alavukk vayasilla ahna vaazhga valamudan

  • @pk_officl
    @pk_officl 4 роки тому +1

    நன்றிகள்......

  • @harishraj1910
    @harishraj1910 3 роки тому

    தரமான பேச்சு தலைவா வாழ்க பல்லாண்டு

  • @raghavaengineeringworks5533
    @raghavaengineeringworks5533 4 роки тому +1

    Thank you THALAIVARE

  • @esshanaantony6327
    @esshanaantony6327 3 роки тому

    Best explanation about meditation 👌.

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +2

    தவறுக்கேற்ற தண்டனையும் அந்த தவறு நன்மைக்காக இருந்தால் மன்னிக்க வேண்டும்... செய்யும் தவறை பொறுத்துதான் தன்டனையும் மன்னிப்பும் என்பதுதான் எனது கருத்து தலைவா 👌 👌 👌 👌 👌 👌

  • @balakrishnanvelayuthan2740
    @balakrishnanvelayuthan2740 3 роки тому +2

    Thalaivar TNFutureCM

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +4

    ஆன்மீகம் காந்தியம் இரண்டுமே ஒன்று தான் உண்மை தான் தலைவா 👌 👌 👌 👌 👌 👌

  • @ManiMani-dw5ww
    @ManiMani-dw5ww 3 роки тому +1

    He is gift of Tamilnadu

  • @gokilavanis2027
    @gokilavanis2027 4 роки тому +12

    Miss pannitiye. thalaiva

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 роки тому +7

    Thalaiva neega epothum great man

  • @k.k.vananpillai4677
    @k.k.vananpillai4677 4 роки тому +5

    Great person. God bless him.

  • @akrindharbar3715
    @akrindharbar3715 4 роки тому +2

    Thanks bro.

  • @Siblingtravellz
    @Siblingtravellz 3 роки тому

    semma

  • @munirathinam912
    @munirathinam912 4 роки тому +2

    Thaliva

  • @Gowtham0909
    @Gowtham0909 3 роки тому

    நன்றி தமிழ் பேழை
    வாழ்த்துக்கள் ரஜினி சார்

  • @peaceout1989
    @peaceout1989 4 роки тому +6

    Thalaivaaaaaaaaaaaaaaa🔥🔥🔥🔥

  • @mahaveerkothari3741
    @mahaveerkothari3741 3 роки тому

    Super👌👍

  • @kumarku4234
    @kumarku4234 4 роки тому +2

    suppar Thalaiva

  • @ArjunTR1
    @ArjunTR1 4 роки тому +6

    Legend....

  • @jramjram4443
    @jramjram4443 4 роки тому +1

    Super Thalaiva

  • @truthalonetriumphs9417
    @truthalonetriumphs9417 3 роки тому +1

    Super Thalaiva👌

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +1

    உண்மை தலைவா நம்மை நாம் யார் என்பதை தேடும் இடம் இமயமலையாக இருந்தாலும் நமக்கு தேடிப்பார்க்க வேண்டிய விஷயங்கள் நமது பக்கத்திலேயே நிறைய இருக்கிறது அது முழுமையான பிறகு இமயமலை சென்று நம்மை நாமே யார் என்று தெரிந்து கொள்ளலாம் தலைவா👌👌👌👌👌👌

  • @sridharrajan609
    @sridharrajan609 4 роки тому +6

    Thalaivar ❤️❤️❤️

  • @shankarramakrishnan2434
    @shankarramakrishnan2434 4 роки тому +6

    Please share this video max

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому

    எல்லா விஷயங்களிலும் நிதானம் ரெம்ப முக்கியம் பிறகு நீங்கள் சொன்ன இரண்டும் நம்முடன் எப்போதும் இருக்க கூடியவை தான் தலைவா அது தானாகவே வந்துவிடும் என்பதுதான் எனது கருத்து 👌👌👌👌👌👌

  • @k.sankarbabu6154
    @k.sankarbabu6154 4 роки тому +3

    Who are seeing in lockdown like here

  • @josephpraveen574
    @josephpraveen574 4 роки тому +1

    Super star na super star ru thaaan... I love you thalaiva❤️😍🙏

  • @kalaichelvanp5744
    @kalaichelvanp5744 4 роки тому +1

    Super thalaiva. Ungalukkum ungal sinthanaikkum thalaivanangukiren

  • @bakiyarajr1755
    @bakiyarajr1755 3 роки тому

    Arumai thalaiva

  • @sekarperumal6287
    @sekarperumal6287 3 роки тому +1

    Wow great thalaivaa
    Live long thalaivaa
    We are very proud that you are our leader...

  • @bharathmuni929
    @bharathmuni929 4 роки тому +1

    Superb sir.... Mass reply

  • @ragavank2484
    @ragavank2484 3 роки тому +1

    I love you 😚❤️❤️ rajini sir

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 4 роки тому +3

    வணங்குகிறேன்

  • @vinothanitha8882
    @vinothanitha8882 4 роки тому +10

    1:58 ஆன்மீக அரசியல்

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 роки тому +8

    ஐயா காமராஜர் அவர்களுக்கு இனை யாரும் இல்லை 👌👌👌👌👌👌

    • @pei68524
      @pei68524 4 роки тому +2

      ஐயா இவனை அவரோட compare பண்ணாதீங்க

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +1

      காமராசர் இன்றைய ஆமைக்கறி சைமன் சேட்டன் போல ஒரு டுபாக்கூர் டம்மீ பீசு சாதிய தலைவர் ஆணவமிக்கவர் படிப்பறிவு அற்றவர் தொலை நோக்கு சிந்தனை இல்லாதவர் மத்திய அரசு ஏஜென்ட் நேரு குடும்ப விசுவாசி இன பற்று மொழி பற்று இல்லாத இந்திய தேசியம் பேசுபவர் தமிழின துரோகி எண்ணிலடங்கா துரோகங்கள் செய்தவர்❗
      விளைவு :
      கடைசி காலங்களில் தொடர்ச்சியா எம் தமிழ் மக்கள் தந்த தோல்வியை மட்டும் பரிசாக பெற்றவர் செல்லா காசா செத்து போனவர்❗
      இதுதான் காமராசரின் வரலாறு‼️
      இதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது👎

  • @firepice7498
    @firepice7498 3 роки тому +5

    2:00 அப்ப ஆன்மீக அரசியல் ஒப்பிடமடியாதுனு சொன்னவரு, இப்ப எதுக்கு ஆன்மீக அரசியல்னு ஒப்பிட்டு சொல்லணும்🤔