"உலகேத்தும் உழவாரப்படையாளி " - செந்தமிழரசு.சிவகுமார் ஐயா | திருநாவுக்கரசர் குருபூசை விழா | Bakthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • "உலகேத்தும் உழவாரப்படையாளி " - செந்தமிழரசு.சிவகுமார் ஐயா | திருநாவுக்கரசர் குருபூசை விழா | Bakthi TV | Tamil
    ஆரணி, மணிவாசகர் அருட்பணி மன்றம் சார்பாக ஆரணி திருமதி. பூத்தானம்மாள் மாசி நைனார் திருமண மண்டபத்தில் அன்று நடைபெற்ற திருநாவுக்கரசர் குருபூசை விழாவில் "உலகேத்தும் உழவாரப்படையாளி" என்ற தலைப்பில் செந்தமிழரசு.சிவகுமார் ஐயாவின் சிறப்புரை தொகுப்பு
    #sivakumariyya #thirunavukarasar #Gurupoosai #bakthitv #tamilbakthi #bakthitvtamil

КОМЕНТАРІ • 47

  • @Chitra-cn4ib
    @Chitra-cn4ib Місяць тому

    சிவாயநம நன்றி ஐயா

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Рік тому +6

    திருத்தாண்டக வேந்தர், நாவுக்கரசர்,ஆளுடைய அரசுகள், உழவாரப்பணிசெம்மல், அப்பர் சுவாமிகள் நம்பெருமான் திருநாவுக்கரசர் பெருமான் திருவடி தாமரைகள் போற்றி போற்றி 🌼🌺☘🙏🙏🙏🙏🙏

  • @KpsBharathi-nv9sf
    @KpsBharathi-nv9sf 3 місяці тому

    சிவசிவ

  • @pbalamurugan444
    @pbalamurugan444 5 місяців тому

    சிவாய நம

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Рік тому +2

    ஐயா, மிக மிக அருமை. "ஞானவாள்" பற்றிய கருத்து மிகத் தெளிவாகப் புரிந்தது. நன்றி ஐயா.

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Рік тому

    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    ஞானகுருவின் திருவடிகள் போற்றி
    🌺🌺🌺🙏🙏🙏🙇🙇🙇

  • @mohandoss4934
    @mohandoss4934 Рік тому

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @sivas7135
    @sivas7135 Рік тому

    சிவாயநம

  • @om8387
    @om8387 Рік тому +1

    ஓம்நமசிவாயநமக ஓம் சைவம் தழைத்தோங்க அயராதுழைக்கும் உங்களைப்போன்ற உத்தம சிவபக்தர்களால்தான் இன்று மேன்மைகொள் சைவநீதியின் உண்மை விளங்குது உலகமெல்லாம் உங்கள் இத்திருத்தொண்டு வாழ்க வளர்கவென வாழ்த்துகிறோம்

  • @user-yo3fh5ol7r
    @user-yo3fh5ol7r Рік тому

    Sivaya nama

  • @thirumuraipadalgallayakavy6366

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому

    🙏🥀ஐயாறா ஆரூரா🌹சிவாய நம🥀🌻🙏🙏📿📿

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Рік тому +1

    அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் மிக்க நன்றி பதிவிட்ட பக்திடிவிக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 Рік тому

    Silvaya namaga

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 Рік тому +1

    நமசிவாயவாழ்க ...நன்றி அய்யா"..

  • @ravichandranchinnathambi4756
    @ravichandranchinnathambi4756 11 місяців тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @sivamangalambigai5265
    @sivamangalambigai5265 Рік тому

    நமசிவாயம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 Рік тому

    thiruchitramblam nandri iyya

  • @6facevel777
    @6facevel777 Рік тому

    திருச்சிற்றம்பலம் 🌹🌹🌹🙏

  • @balua7143
    @balua7143 Рік тому

    🙏🏻🙏🏻 திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻

  • @paruathy
    @paruathy Рік тому

    திருச்சிற்றம்பலம்

  • @balam3993
    @balam3993 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Рік тому +2

    அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 Рік тому

    Sivaya namaga😂

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Рік тому +1

    சிவாயநம