முத்தி நிச்சயம் I Mukthi Nichayam I விளக்க உரை - 1 I KSS ICF

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன முதற்குரவர்
    ஶ்ரீ ....ல ....ஶ்ரீ குருஞான சம்பந்தர் அருளிச்செய்த முத்தி நிச்சயம்- (15/09/16)
    ஶ்ரீ ....ல ....ஶ்ரீ குருஞான சம்பந்தர் வாழ்க்கை வரலாறு விளக்கம்

КОМЕНТАРІ • 20

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 8 місяців тому

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @user-ig7xc2uo6q
    @user-ig7xc2uo6q 4 місяці тому

    🙏🙏🙏

  • @shenbagalakshmivallinathan1424

    மிகமிகஅரிய அருளுரைஐயா இதனை கேட்டு உய்ய நாங்கள்மிகுந்தபேறு பெற்றோம் ஐயா கமலவினாயகர் சத்சங்கத்திற்கும் தங்கள் பொன்னான திருவடிகளுக்கும் மனமார்ந்த ஆத்மார்த்மான ன்றிகள் ஐயா

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 10 місяців тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @usha1674
    @usha1674 Рік тому

    நன்றி❤❤❤🙏🙏🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 11 місяців тому

    Omnamasivaya

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 10 місяців тому

    ஓம் நமசிவாய 🙏🏾

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому +2

    Kotti Namaskarangals 🙏 Sivakumar Ayya for starting the upanyasam on " Muuthhi Nichayam" 🙏. We are Blessed 🙏. Nattrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 Рік тому

    சிவய சிவ 🌿

  • @ramanikumar7707
    @ramanikumar7707 10 місяців тому

    பதிவேற்றம்செய்தவர்கள்பாதங்களைபணிகிறேன்!

  • @jagysenthil2798
    @jagysenthil2798 Рік тому +1

    ஐயா சிவாயநம

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Рік тому +1

    ஐயா, மிகுந்த பேறு பெற்றவர்கள் நாங்கள்.அதனாலத்தான் 2016 ஆம் ஆண்டு ஒலியேறிய இந்த உரையை, கமல விநாயகர் சத்சங்கத்தினர் கருணையோடு மீண்டும் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். மிகவும் முக்கியமான செய்திகளை, எளிமையாக சொல்லி, கேட்பவர்கள் விருப்பத்தோடு கேட்கும் வண்ணம் உரையாற்றிய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    • @vasuhip.9039
      @vasuhip.9039 Рік тому

      🙏🙏🙏 அய்யா அவர்களின் திருவடிகள் நமஸ்காரம். அய்யா அவர்களுக்கு ம கமல விநாயகர் சத்சங்கதிர்க்கும் மிகவும் நன்றி

  • @shenbagalakshmivallinathan1424

    நன்றிகள்

  • @thiruprabhume
    @thiruprabhume Рік тому

    ❤திருசிற்றம்பலம்❤

  • @shenbagalakshmivallinathan1424

    ஓம்நமசிவாய

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Рік тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @thiruppugazh_daily
    @thiruppugazh_daily Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @om8387
    @om8387 Рік тому +2

    இங்கெலாம் உள்ள ஆலயங்களில் தேவார திருவாசக திருமுறையைப் பாடும் வகுப்புகளோ பஜனைக் கூட்டங்களோ மிக மிக குறைந்துகொண்டே போகிறதையா இந்த இணையத்தின் மூலமாய் உங்களைப் போன்றவர்களால்தான் நாம் அவற்றைக் கேட்டுமகிழவோ இறைவனை நினைக்கவோ முடிகிறது

  • @saravanansivam8057
    @saravanansivam8057 Рік тому

    ஓம் சிவாயநம 🌺🌺🌺🙏🙏🙏