Home Garden Tour | Sri Lanka Food | Tamil Vlogs | Rj Chandru & Menaka

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025
  • தென்னைமரத் தோட்டம்
    ‪@rjchandhrumenakacomedy‬ ​ Our Comedy Video Channel
    #Srilanka​​​​​ #rjchandrumenaka​​​​​ #vlogtamil​​​
    vegetable garden coconut garden sri lanka
    8 Health Benefits of Guava Fruit and Leaves
    May Help Lower Blood Sugar Levels
    May Boost Heart Health
    May Help Relieve Painful Symptoms of Menstruation
    May Benefit Your Digestive System
    May Aid Weight Loss
    May Have an Anticancer Effect
    May Help Boost Your Immunity
    Eating Guavas May Be Good for Your Skin
    Batticaloa District is one of the 25 districts of Sri Lanka, the second level administrative division of the country. The district is administered by a District Secretariat headed by a District Secretary appointed by the central government of Sri Lanka. The capital of the district is the city of Batticaloa.
    Eastern University Vantharumoolai, கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை ශ්‍රී ලංකා නැගෙනහිර විශ්වවිද්‍යාලය
    இது என்னுடைய Telegram Channel
    நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
    t.me/rjchandrulk




    1- / rj__chandru
    ​2- www.tiktok.com...
    ​3- / chandrulk
    ​4- / djchandrulk

КОМЕНТАРІ •

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    இயற்கையை ரசித்தேன் இயல்பான
    காணொளி சொர்க்கமே என்றாலும்
    சொந்த ஊரில்தான் அளவிடமுடியாத
    சந்தோசம் இயற்கை விவசாயம்
    செய்கிறார்கள் வாழ்த்துகள் நன்றி
    சந்துரு மேனகா 🙏🙏👍

  • @ssjm1788
    @ssjm1788 3 роки тому +106

    பல சகாப்தம் யுத்தம்,கண்ட பூமி தற்போது பசுமையாக மாறிவருவது சந்தோசம் தருகிறது இதுதான் என் சொந்த மண் உங்கள் வருகைக்கு நன்றி

    • @kamalinisooriyakumaran3422
      @kamalinisooriyakumaran3422 3 роки тому +4

      Which place? You didn't mention ,why ?

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 3 роки тому +3

      Eyes bring tears. What a beautiful organic vegetable farming. Living with nature is boon. Very happy to see.

  • @Thehomemadecook2
    @Thehomemadecook2 3 роки тому +25

    ரொம்ப நன்றி.. அண்ணா..இந்த பதிவை பகிர்ந்ததற்கு... மனதுக்கு நிறைவாயிருக்கு...🙏🏻👍🏻😇

  • @RK-oq3bx
    @RK-oq3bx 3 роки тому +70

    மிக ரம்மியமான ஒரு இயற்கை தோட்டம். இம்முயற்சியில் ஈடுபாடு கொண்ட தோட்ட உரிமையாளர் மிகவும் பாராட்டுக்குரியவர். இதனைப் பராமரிப்பு செய்யும் கடும் உழைப்பாளிகள் வாழ்க, வளர்க 🙏🙏

  • @thaji5488
    @thaji5488 8 місяців тому +2

    Malarum ninaivugal 🥰
    Mundi neenga 2 perum sooriyan fm la isai samar seiyeka oru game vaicheenga. Chandru anna questions ketpar. Menaka akka answer pannanum. Answers "pu" letter la mudiyum.
    Adula oru kelvi ku menaka akka answer pannala..
    Que: Menaka ku palai la irupathu?
    Ans: thennam thoppu 😂
    Inda video paarkeka adu thaan jabaham vandathu.
    Anna, akka we miss you so much. 10 to 12:45. Samayal panneka unga program thaan odum.

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 3 роки тому +51

    மனமும் வளமும் நிறைந்த இடம் மட்டகளப்பு இதை பார்க்கவே மனதில் ஒரு ஆனந்தம் 🤗🤗🤗🤗

    • @shobhar4619
      @shobhar4619 3 роки тому +2

      Yes enge uru maddakkilappu

  • @tharsiskitchen8577
    @tharsiskitchen8577 3 роки тому +18

    அழகான தோட்டம், இயர்க்கையான இடம். மனதுக்கு இதமா இருக்கு. கொய்யாக்காய் மரத்தில பறிச்சு சாப்பிடுறப்போ அந்த சுவையோ சுவை தான். நல்லா enjoy பண்ணுங்க. நமக்கும் இப்பவே ஊருக்கு வரணும்னு தோணுது...
    Be safe Bro & Sis

  • @hafsa1792
    @hafsa1792 2 роки тому +1

    இந்த இடம் ரொம்பவே சுவாராஷயமா இருக்குது அண்ணா sprb👍🏻

  • @rasuaraj528
    @rasuaraj528 3 роки тому +21

    மேனகா சரியான சுயநலவாதி🤔 போல் தெரிகிறார்.! ஐந்து கொய்யாகவும் தனக்கு மட்டும்தான்..!! என்று சொல்வதில் அவளுடைய நல்ல இதயம் 🖤🖤 தெரிகிறது..!😅😄

  • @yasodhabalasubramanian9887
    @yasodhabalasubramanian9887 3 роки тому +4

    இயற்கை வேளாண்மை செய்யும் அந்த தோட்டம் வைத்திருக்கும் நபருக்கு நன்றி

  • @mariappankaruppiah177
    @mariappankaruppiah177 3 роки тому +4

    தங்கையின் தமிழ் வார்ததைகள் (சொல்லாடர்) சிறப்பு.

  • @lokeswaranpushparaj50
    @lokeswaranpushparaj50 3 роки тому +17

    மட்டக்களப்பு கோரகலிமடு சூப்பர்

  • @agathisborneensis
    @agathisborneensis 2 роки тому +1

    இயற்கையோடு இருக்கும் தருணம் சூப்பர் "ரஜே". ரசித்து பார்த்தேன் வாழ்த்துக்கள். 😍👍🙏

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 роки тому +17

    இயற்கை யின் அழகு ஆனந்ததை தருகிறது.....Without mask you people are roaming around Take care stay safe

  • @samuelraja235
    @samuelraja235 3 роки тому +1

    அருமை அருமை இயற்கையான சூழல்

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 роки тому

    இயற்கை,தேசம்
    அருமை,சூப்பர்
    தொடரட்டும்...
    உங்கள்,வீடியோ!!

  • @ushauma193
    @ushauma193 3 роки тому +50

    நீங்க சொல்லா விட்டாலும் உங்க வீடியூக்கு நான் லைக் போடுவன் அண்ணா

  • @divyapandi5530
    @divyapandi5530 3 роки тому +10

    அங்கே உள்ளது மண்ணா ? இல்ல மணலா ? நடக்கும் போது எப்படி feel ஆச்சு ? பார்க்க கடல் மணல் மாதிரி இருக்கிறது ..looking very beautiful place ...very clean & pure air.. nice nice

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +4

    அழகான சுத்தமான தோட்டம் 💚💚💚💚💚

  • @stevejoseph5798
    @stevejoseph5798 3 роки тому +12

    வாவ் அழகோ அழகு
    இந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
    நன்றி
    அந்த சேவல் சண்டை கோழி என்று சொல்வார்கள்
    இந்தியாவில் மிக அதிகம்
    இதை வைத்து பந்தயம் கட்டி விளையாடுபவர்கள் உண்டு.

  • @rajkumarlakshmikanthan1347
    @rajkumarlakshmikanthan1347 3 роки тому

    ஆஹா.... அருமை. அற்புதம்... ஆனந்தம். வணக்கம். வாழ்த்துக்கள் பல..

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 3 роки тому +8

    மகவும் சிறப்பு பதிவுக்கு நன்றிகள்🙏🙏🙏

  • @husainhusain4048
    @husainhusain4048 3 роки тому +6

    மிகவும் அழகான பதிவு .

  • @akalya6525
    @akalya6525 2 роки тому

    Nice 😍😍vera leval video

  • @rajmohanrajmohan9586
    @rajmohanrajmohan9586 3 роки тому +2

    அருமையான இடம். இயற்கை அழகு. பசுமை. விடியோவை மிகவும் ரசித்தேன். God bless you abundantly

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 роки тому +13

    Wooow supper. இதுதாங்க ரியல் லைப் பார்க்கவே ஆசையாக இருக்கு. இயற்கையோடு ஊடாடினால் அதன் அழகையும் சிறப்பையும் உணரலாம் என்பது உண்மைதான் அழகான வீடியோ நன்றி இருவருக்கும்.

  • @balap5009
    @balap5009 3 роки тому +11

    100% natural fruits, very cute place, good family totally awesome

  • @rameshraj9546
    @rameshraj9546 3 роки тому +8

    அருமை அண்ணா ரொம்ப அழகா இருக்கு அந்த இடம் இயற்கை பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா

  • @yesupatham6235
    @yesupatham6235 3 роки тому +16

    Very vary nice video super 👌.....
    I am tamil nadu but now working kuwait 🇰🇼 I am watching yours all videos super

  • @selviindira5141
    @selviindira5141 3 роки тому +8

    மட்டக்களப்பு அழகோ அழகு😘😘

  • @sureshresh9646
    @sureshresh9646 2 роки тому +1

    Wow wow wow super

  • @kumaresant7457
    @kumaresant7457 3 роки тому +5

    மிகவும் அருமை.
    நல்ல இயற்கை சூழல்.
    வாழ்க வளர்க

  • @prakash-ec3nm
    @prakash-ec3nm 3 роки тому +5

    Beautiful garden..& nice place ....

  • @panchavarnamjp1905
    @panchavarnamjp1905 3 роки тому +7

    உங்கள் தமிழும்,இரசிக்கும் தன்மையும் சிறப்பு.உசிவம்பட்டி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 3 роки тому +1

      இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உங்களுக்கு நன்றி❤️🇱🇰🇮🇳

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 роки тому +3

    Wow super beautiful form 😍 enjoy valga valamudan 👍🙏

  • @edwinraja7913
    @edwinraja7913 2 роки тому

    அருமையான பதிவு... இயற்கையின் அற்புதமான பயிர் கள்

  • @maranmuniandy2128
    @maranmuniandy2128 3 роки тому +2

    அழகான இயற்கை சூழல்

  • @RRoja-pm1rr
    @RRoja-pm1rr 3 роки тому +3

    சுப்பர் கண்ணுக்கு குளிர்ச்சி....😍😍

  • @venkatesanab8724
    @venkatesanab8724 2 роки тому

    Awesome. Thanks for the video.

  • @dharanirajah4155
    @dharanirajah4155 3 роки тому +11

    nice video, இதுதாங்க ரியல் லைப் பார்க்கவே ஆசையாக இருக்கு. Take care stay safe. Thank you from Paris

  • @rajasekarana6680
    @rajasekarana6680 3 роки тому +3

    இயற்கை அழகாக இருந்தாலும் தமிழ் மக்கள் வாழும் இடம் சந்தோஷமாக இருப்பதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு .வெளிகாட்ட முடியவில்லை.இறைவா எம் தமிழ்மக்களுக்கு காவலா இருங்கள்.

  • @sapphirashantini7170
    @sapphirashantini7170 3 роки тому +9

    So nice to see this.After a very long time. I LOVE SRILANKA. Specially these places

  • @MyWalkLondon
    @MyWalkLondon 3 роки тому +17

    I love Sri Lanka and Sri Lankan food. I am planning to visit Sri Lanka in November. ❤️
    Emma from London

  • @k.mohamedansari3143
    @k.mohamedansari3143 3 роки тому +5

    இயற்கையின் பேரழகு

  • @ashokans4999
    @ashokans4999 3 роки тому +3

    மிகவும் அழகான பதிவு ....

  • @sulochanavijendiran4608
    @sulochanavijendiran4608 3 роки тому

    Good gaŕďen ì like thanks a lot God bless you keep it up.

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 3 роки тому +1

    அருமையான காணொளி. திரும்ப திரும்ப பார்த்தேன்.மனதுக்கு இதமாக இருக்கிறது.ௐலை வீடு வெப்பகாலத்தில் பாய் விரித்துஉறங்க ஆகா என்று இருக்கும். பார்த்தேன் பரவசமானேன்.நன்றி உறவுகளே.

  • @robertsenathirajah3457
    @robertsenathirajah3457 3 роки тому

    நமது கிராமத்தின் சிறப்பு.

  • @pathmarajahtharmasunda9419
    @pathmarajahtharmasunda9419 3 роки тому +2

    இயற்கை யின் அழகு ஆனந்ததை தருகிறது from france

  • @IsaiRasiganMKMurale
    @IsaiRasiganMKMurale 3 роки тому +8

    இயற்கை நிறைந்த ஓர் அழகான இடம்👌👌👍👍

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 3 роки тому

    மிக அருமையான பதிவு ..

  • @aqfa5948
    @aqfa5948 3 роки тому +6

    🌟🌟🌟🌟🌟Ungal video paarkum pothu ooruku Pona feeling varuthu, engalaiponra velinaatil ullavarhaluku oralavu aaruthalaaha irruku,, Romba nanri.. Neengal menmealum uyara vaalthukkal.... ✌️👍👏

  • @niyamathnisha9409
    @niyamathnisha9409 3 роки тому +1

    தோட்டம் சூப்பரா இருக்கு அண்ணா 👌👌👌👌👍

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 3 роки тому

    ரொம்ப அழகான தோட்டம் இப்படியான இடங்களை எடுத்து கட்டுவதற்கு நண்றி

  • @ibrahimnazeer4521
    @ibrahimnazeer4521 3 роки тому

    மிகவும் அருமையான தோட்ட சூழல்.

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 2 роки тому

    காய்கறி செடியினை கூட பக்குவமாக பிடுங்க வேண்டும் என புரிய வைத்த விதம் அருமை ஐயா.... சிவகாசி k.காளிமுத்து

  • @forex8857
    @forex8857 3 роки тому +51

    ஐயோ! இதெல்லோப்பா வாழ்க்கை

  • @jsmobile7907
    @jsmobile7907 3 роки тому +1

    இயற்கை நிறைந்த ஓர் அழகான இடம்....
    அளவிடமுடியாத சந்தோசம் இயற்கை விவசாயம் thanks anna....
    iam jey colombo...

  • @rajanimangales2625
    @rajanimangales2625 3 роки тому +1

    இடத்தைப் பார்க்கும் போது.....ஆஹா... எனக்கே போய்வந்த திருப்தி. அருமை.... அருமை.....

  • @renganathanperumal6265
    @renganathanperumal6265 3 роки тому +3

    ஈழத்தை இப்படி பார்க்க தான் ஆசை. from india.👍

  • @radhakarthik6955
    @radhakarthik6955 3 роки тому

    Arumai,,..Annandhamana... arpudhamana....arokhyamana....idam.....chandru...mikka nanri..azhaghana padhivuku..👌👌👌🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹👍👍👍😊

  • @dasdakeer
    @dasdakeer 3 роки тому +1

    அருமை அழகான அமைதியான இடம்...

  • @pampam3465
    @pampam3465 3 роки тому +3

    அருமை அருமை அருமை 👌🏾 ❤️ 🙏🏾

  • @manjaoti4999
    @manjaoti4999 3 роки тому

    செம்ம செம்ம 😊😊😊😊😊

  • @g.senthamilselvan2471
    @g.senthamilselvan2471 3 роки тому

    சிறப்பு தம்பி அருமை

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 3 роки тому +14

    இயற்கையின் ரம்மியமான அழகை கண் முன்னே கொண்டு வந்தீர்கள்.அருமையான நல்ல பதிவு.😍👍🙏

  • @sasikala9795
    @sasikala9795 3 роки тому

    அருமை அழகான தோட்டம்
    கொய்யா பழத்தை பார்க்கும் போது சாப்பிட ஆசை வருகுதே சவுதியில அதெல்லாம் அவ்வளவு சுவையாக இருக்காது நம் நாட்டு பழங்களை பார்க்கும் போது சாப்பிட ஆசை வருது

  • @sivagowri5510
    @sivagowri5510 3 роки тому

    ஆஹா நன்றாக உள்ளது

  • @nhudha235
    @nhudha235 3 роки тому +2

    Masha allah

  • @abdulrauf2055
    @abdulrauf2055 3 роки тому +1

    உண்மையிலயே இப்படியான எனக்கு பிடிக்கும்.கோழி,முயல்,பறவைகள்,தென்னை ஐயோ சுப்பராயிருக்கு.

  • @teyak1472
    @teyak1472 3 роки тому +5

    Amazing beautiful place!
    Love it. Thank you 👌👌

  • @ragunathankrishnan6703
    @ragunathankrishnan6703 3 роки тому

    Great video

  • @ப.ச.தமிழ்பூமிசந்தோசிவம்

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கேட்பதற்க்கு அருமை

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 3 роки тому +3

    எப்போதும் இரண்டு பேரும் ஏதாவது பேசி ஒருவரையொருவர் கிண்டல் செய்து கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் பார்த்து விட்டு இப்போது வெகு இயல்பாக பார்க்கும் போது மனதில் உற்சாகம் வருகிறது.

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 роки тому

    அருமையான பதிவு.

  • @ratheesrathees4973
    @ratheesrathees4973 3 роки тому +3

    பதிவு அருமை நன்றி

  • @niranjalanira2578
    @niranjalanira2578 3 роки тому +18

    Happy to see my mother land from 🇭🇰

    • @புதுநிலவன்
      @புதுநிலவன் 3 роки тому +1

      ua-cam.com/video/Pa1gf3ZC9rYh/v-deo.htmlttps://ua-cam.com/video/rE5EhOXET8U/v-deo.html
      இந்த பாடல் நீங்கள் இதுவரை கேட்டிராத இடைக்கால இனிய பாடலாக இருந்தால் இந்த "இசைச் சோலை "UA-cam Channel ஐ SUBSCRIBE செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому +1

    🙏வடிவேல் காமடியை மிஞ்சுகிறது உங்க காமெடி 1 மாதமாக உங்க பதிவு தான் எங்களுடைய வீட்டுல பார்த்துக்கொண்டிருக்கிறோம் அருமையான இருக்கிறது வாழ்த்துக்கள் தமிழ்நாடு திருநெல்வேலி செல்விஇளங்கோ🙏👌🤗🤗🤗🤗🤗

  • @sidhivinayagam9419
    @sidhivinayagam9419 3 роки тому +1

    Akka.anna.nanum.sri.lanka.dhan.ipoa.indiavla.irukoam.unga.vidoa.supear❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sampathkumar7863
    @sampathkumar7863 3 роки тому

    சந்துரு சார், திருமதி சந்துரு அவர்கலுக்கு முதலில் என் வணக்கம்.
    நான் சென்னையில் இருக்கேன். உங்கள் இனிமையான சிங்கள
    தமிழை வீட்டில் நாங்கள்
    அணைவரும் ரசித்து கெட்கிரோம். அழகான
    Sri Lankவை நேரில் பார்க்க
    ஆசையாக இருக்கு! நீங்களும், மனைவி, மகன்
    அணைவரும் நீடூழி வாழ
    வாழ்த்துகின்றேன்.

  • @கனவிலேகாதல்

    உங்கள் நெற்றியில் உள்ள சிவப்பு நிற பொட்டு உங்க முகத்திற்கு மிகவும் அழகாக உள்ளது.

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 роки тому

    ஒருங்கினைந்த பண்ணை வெகு அழகுடன் மகிழ்ச்சியையும் அளிக்கிறதுங்க சகோதரர் !
    பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் !! 🙏

  • @kalaarul1637
    @kalaarul1637 3 роки тому

    Wow this is very nice one good place

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 3 роки тому

    அழகான அருமையான பதிவு நன்றி

  • @assullam1331
    @assullam1331 3 роки тому +5

    Valnalil skip pannama patha video halil intha video vum onru thanks Anna and akka👌👍👍👍

  • @ilaiyarajaraja3531
    @ilaiyarajaraja3531 3 роки тому

    சூப்பர் ஜோடி ,🥰🥰🥰

  • @henryvictoria9820
    @henryvictoria9820 3 роки тому +1

    Super👍 place thanks for this vedio

  • @ramamoorthyk2159
    @ramamoorthyk2159 Рік тому

    Natural scenery

  • @ramameiappan7540
    @ramameiappan7540 3 роки тому +3

    மனசு நிறைவாக இருக்கிறது. தமிழும் இனிமையாக இருக்கிறது

  • @sakayanathanramiah848
    @sakayanathanramiah848 3 роки тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @balakrishnaperumal5380
    @balakrishnaperumal5380 3 роки тому

    Nice environment superp

  • @bike.ride.muzaif9632
    @bike.ride.muzaif9632 3 роки тому +1

    Wowww super sis bro

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 3 роки тому +4

    அருமையான பதிவு

  • @prabagarankaran6423
    @prabagarankaran6423 2 роки тому

    Very nice place 🌳🌳🌳🌳🌳

  • @travelwithradi9124
    @travelwithradi9124 2 роки тому

    Great content 👍

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 роки тому

    சூப்பர் 👍👌வாழ்த்துக்கள் 🤚

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 роки тому +1

    👌👌👌👌👍👍👍 wow

  • @kanchanap2180
    @kanchanap2180 3 роки тому

    Ayyo super.......

  • @faffaf7108
    @faffaf7108 3 роки тому

    Aiyo video nallairukku pawam thottatu ankal summapudingi sappida panam koduttu sappudungal😀🤩summa video super

  • @priyariya8819
    @priyariya8819 3 роки тому +8

    செம fun போல சகோதரி and சகோதரரே. Super 😍.

    • @புதுநிலவன்
      @புதுநிலவன் 3 роки тому +1

      ua-cam.com/video/Pa1gf3ZC9rYh/v-deo.htmlttps://ua-cam.com/video/rE5EhOXET8U/v-deo.html
      இந்த பாடல் நீங்கள் இதுவரை கேட்டிராத இடைக்கால இனிய பாடலாக இருந்தால் இந்த "இசைச் சோலை "UA-cam Channel ஐ SUBSCRIBE செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.