இந்த காணொளியில் சில திருத்தம் செய்து கொள்ளுங்கள்: தேசிய பாடல் - வந்தே மாதரம் பாடல் வங்கத்து கவிஞர் பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் முதலில் எழுதப்பட்டு பின்னர் தான் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தேசிய கீதம் -வங்காள மொழி ( இரவீந்திரநாத் தாகூர் ) வல்லபாய் பட்டேலுக்கு சர்தார் என்று பட்டம் கொடுத்தவர் - காந்தியடிகள்
1939 Tripuri session Bose resigned from president chair because of MKGandhi. Gandhi wanted to make Pattabi Siddharamayya be the president. Only after resigning he started forward block party.
இந்த காணொளியில் சில திருத்தம் செய்து கொள்ளுங்கள்:
தேசிய பாடல் - வந்தே மாதரம் பாடல் வங்கத்து கவிஞர் பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் முதலில் எழுதப்பட்டு பின்னர் தான் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.
தேசிய கீதம் -வங்காள மொழி ( இரவீந்திரநாத் தாகூர் )
வல்லபாய் பட்டேலுக்கு சர்தார் என்று பட்டம் கொடுத்தவர் - காந்தியடிகள்
நன்றாக இருந்தது
எந்த காங்கிரஸ் மாநாடு ல வந்தே மாதரம் பாடப்பட்டது..ans crct than..
மிக்க பலனூடைதாக இருந்தன சார். நன்றிகள் பல.
Thank you sir.ithuvarai mulu vilakkam ethilum parkkavillai.super sir
Thank you sir
Good collection sir
3years after study your video
But useful sir
மிக நன்றாக உங்கள் விளக்கம் அமைந்தது தொடர்க உங்கள் பணி வாழ்த்துக்களுடன் இன்பத்தமிழிசை
very very thank you sir super explanation great salute for you sir
பணுள்ளதாக இருந்தது நன்றி....
Great notes sir......THANKS solla vaarththaigal illai.......REMPAVUM NANDRI ANNA.......
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
மகிழ்ச்சி
This video..it's really help me..sir..travel time la learn panna UNGA video helpfulla eruku sir..make video on this type..sir 🤗
First time I see your video bro it's very useful 😁😁😁
Your short notes sema👍..it is very useful to me... thank you 😊😊😊
Supera explain panninga Anna. Very useful information . Thankyou Anna.
Super ah iruku notes unga presentation. 1 time sollunga but mindla nikkira mathiri sollunga pothum.
Very useful sir..thank you so much sir
Super bro useful ah irunthuchu
1923ஆம் ஆண்டு அபுல் கலாம் ஆசாத் டெல்லியில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது... இவர்தான் மிக இளம் வயது தலைவர்
நன்றி சிறப்பு தகவல் சகோதரரே
அருமையான பதிவு நண்பரே
Sir semmaaaa.... super very good work sir
Thank u lottttt very very useful video
Very useful..Great job
மிக நன்று அருமை ...
Unga voice super ah irrukku sir .
Very very useful sir... Thankyou
Very use full sir thanks
super nalla purinjuthu anna
Thisvideoveryuseful,Thankyou
1939 Tripuri session Bose resigned from president chair because of MKGandhi. Gandhi wanted to make Pattabi Siddharamayya be the president. Only after resigning he started forward block party.
ẞuper sir thank you sir,u continue. . . .
Thanks sir, very useful
Very useful sir thank you
Aanantha madam bakim sandar saterji
சிறந்த பதிவு நன்றி நண்பா A O HUME வாழ்க்கை வரலாறு தமிழில் கொடுங்கள் நண்பா
பதிவிடலாம் நிச்சயமாக
இது போன்ற உற்சாகம் ஊட்டும் வார்த்தைகள் தான் இன்னும் தரமான காணொலிகள் பதிவிட எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
நன்றி மகிழ்ச்சி
Really useful viedo
Thank u sir... It's very useful and important one... Congratulations sir💐💐🤝
Good audio notes while traveling
Good job sir..... welcome 😊
Thank you very much Sir
Great job!
very good explained
மிக்க நன்றி..
Great job thank you p
Very useful Anna
More information thankyou
Thank you for analyse this important topic sir...👍
Super thambi
நன்கு அண்ணா
Sir...
Theosophical society started by Blavatsky and S.Olcott in 1875 Annie Besant become only president of this society in 1893
1907 da annie became president
Book s wrong 1907 right
நல்லா இருந்தது
Tq sir best video
Thank you so much
வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல்
Thank you bro
Superb
Anna spr ..
Thanks sir
Sema
Super sir
Anna super. ....👍
இந்தியாவின் பிஸ்மார்க் ( Bismark ) எனப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல்
Thank you Anna...
Welcome sister
Hi
Thank you sir
மிக்க நன்றி அண்ணா
அண்ணா இந்த syllubus எகிங்கெல்லாம் cover ஆகுதுன்னு வீடியோ போடுகிக்க
Well move bro
Short cut kudunga Ella maanaadukkum
நேதாஜி தாகூர் shortcut இரண்டு பெயரிலும் தா வருகிறது. C.R.தாஸ் போஸ் இரண்டு பெயரிலும் ஸ் வருகிறது.
Sir theysiya padal Sanskrit Illa...vanga mozhi la paduvaga sir
Sir neega thappa sollirukiga
Sir.... indian national movement 12th book lendhu padika soninga endha subject la varum adhu
Bro pls put the same notes in English
Vande mataram is Bengali language poem.. Vallabai Patel is called sardar by Gandhi.. Pls check it sir
Vanthe matharam samaskitham language.janaganama song vangalam
@@nithishpaperbagsmanufactur2980 but google la bengali nu varudhu.. Ena book la iruku nu therinja soluga
INC METERIAL PDF PODUNGA SIR
nandri sir
Thank u sir
Notes kedaikumaa
super
C.vijayaragavachariyar is a faher of tamilnadu exremist... Am i right?
Yes saelam vijayaragavachariyar
Yes correct
Thanks anna
Anna sardhar vallabai Patel KU , sardhar nu name kuduthathu I think Gandhi
Yes
Anna pdf link description la add pannunga pls
Nice
Anna indha notes group 4 use aguma...pls sollunga
நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் .
Thanks
Tq sir
Sir pdf file kidaikkuma.....
Pdf vendum sir
books la enna lesson la irukku intha content ellam school
552 மாகாணம்தன???
Notes kadaikkuma bro
Mail pannunga kalamtnpsc19@gmail.com
Pdf ah send pannunga
Congress muthal pen thalaivar sarojini or anni peasant ..
little confusing about this two
குழப்பம் வேண்டாம்
முதல் பெண் தலைவர் - அன்னிபெசன்ட் அம்மையார்
முதல் இந்திய பெண் தலைவர் - சரோஜினி நாயுடு
Pdf ah podunga
Sir PDF send me sir
சர்தார் என்ற பட்டம் அளித்தவர் காந்தி
1948 not 47
PDF please
Pdf upload please.
PDF sir plss
First meet member brave 76
Check it source :10th New social book 2 - Page No : 63
Total 72 members
Chennai 22 memers
11th polity podunga
நிச்சயமாக பதிவிடலாம்
1920 kakatha
Kataisi kuttam Delhi
Theivame