How to make Beetroot Rice Recipe in Tamil/ பீட்ரூட் சாதம்.ஒரு முறை சாப்பிட்டால் விடவே மாட்டீங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ஒரு பெரிய பீட்ரூட்.
    ஒரு பெரிய வெங்காயம்
    6 பச்சை மிளகாய்.
    ஏழு உள்ளிப் பற்கள்.
    இஞ்சி சிறிதளவு.
    கருகப்பம் இலை ஒரு கைப்பிடி அளவு. உப்பு தேவையான அளவு.
    ஒரு கால் டீஸ்பூன் கறி தூள் பவுடர்.
    ஒரு சிட்டிகை மஞ்சள்.
    எண்ணெய் 3 டீஸ்பூன்.
    கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்.
    கடுகு ஒரு டீஸ்பூன்.
    பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன்.
    மூன்று செத்தல்

КОМЕНТАРІ •