அம்மா💕 ன்னா அம்மாதான்💓 நல்ல கலை ரசனை💚 அழகான அருமையான வார்த்தை ஜாலத்தோட வர்ணனை👌 பாராட்ட வார்த்தை கள் இல்லை 🙂 எங்களுக்கு விவசாய பணிகள் ஆரம்பித்து விட்டது.அதனால் உங்கள் வீடியோவை இரவு தூங்கும் முன்பு எப்படியும் பார்த்து விடுவேன்💥 லைக் போட்டு விடுவேன்👍 கமெண்ட் தான் போட முடியலைங்க 💐அம்மா💐 உங்கள் வீடியோ பதிவுகள் நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது👌👌 மிக மிக மகிழ்வுடன் நன்றிங்க அம்மா🙏🙏 பாப்பாவின் ஆரத்தி பாடல் அருமையிலும் அருமை 🌹
மாப்பிள்ளை அழைப்பு வெகு ஜோர் ,அசத்தீட்டீங்க அக்கா ,திருமண சீர்முறையை பற்றி சிறப்பா சொல்றீங்க, நன்றி அக்கா, உங்களுடைய சுறுசுறுப்பும்,நேரத்தை கையாளும் விதமும் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று 🙏🙏
அம்மா கொங்கு வேளாளர் சமுதாய நிகழ்வில் உள்ள அனைத்து பதிவுகளையும் போடுங்க அம்மா இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.கொழுந்தியா பாட்டும், பாடிய குட்டி கொழுந்தியாவுக்கும் நன்றிகள் பல 😀🎉நான் செம்பூத்தான் குலம்,பிறந்தது மணியங்குலம்அம்மா.மணமக்கள்பதினாறுபேறுகளைபெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் சகோதரி நாமக்கல் லதா 🎉
Madam Its a guidance to young generation. We expect more from you.🙏🙏 உங்களுக்கு தெரிந்த மற்றும் பெரியவர்களிடம் கேட்டறிந்த கொங்கு பண்பாடு மற்றும் சீர் முறைகளை பகிரவும். நன்றி.
Hi aunty iam deepa from swiss really very happy to see this video we can also know others community marriage and all decorated 👌👌you also looking young and beautiful aunty 😍
Villaian kulam, nammakal district. Mam, I don't know, how to celebrates and what all our nonbu or virathams. If you can please upload one vedio. Last year I went my brother in-law son's marriage, there's I saw "nitai vizhaku" that's only in Nammakal. In covai I did see anywhere in that costoms. I asked there. Butno one knows. Why? I am from covai and settled at Chennai
வணக்கம் அம்மா என் பெயர் கௌதமி நான் உங்களுடைய வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன் இந்த கொங்கு மண்டல திருமண வரவேற்பு மிகவும் அருமையாக இருந்தது இதனுடைய வீடியோக்களை மீண்டும் கண்டினியு பண்ணுங்க நான் மற்றும் என் குடும்பத்தார் அனைவரும் வீடியோ விற்காக காத்திருக்கிறோம் பிறகு உங்களை தொடர்பு கொள்ள ஏதேனும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் கொடுக்கவேண்டும் என்று அன்புடன் கேட்கிறேன் நன்றி அம்மா எழுதுவது உங்களுடைய சமையலுக்கு அன்பு ரசிகை
அம்மா💕
ன்னா அம்மாதான்💓
நல்ல கலை ரசனை💚
அழகான அருமையான வார்த்தை ஜாலத்தோட வர்ணனை👌
பாராட்ட வார்த்தை கள் இல்லை 🙂
எங்களுக்கு விவசாய பணிகள் ஆரம்பித்து விட்டது.அதனால் உங்கள் வீடியோவை இரவு தூங்கும் முன்பு எப்படியும் பார்த்து விடுவேன்💥
லைக் போட்டு விடுவேன்👍
கமெண்ட் தான் போட முடியலைங்க 💐அம்மா💐
உங்கள் வீடியோ பதிவுகள் நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது👌👌
மிக மிக மகிழ்வுடன் நன்றிங்க அம்மா🙏🙏
பாப்பாவின் ஆரத்தி பாடல் அருமையிலும் அருமை 🌹
வெண்டுவன்குலம் nice super 👍👍
சூப்பர் கல்யாண சீர்பார்க்கவே ஆசையாஇருக்கு அந்த பொண்ணு ம் மாப்பிள்ளையும் வாழ்க வளமுடன்
In
மாப்பிள்ளை அழைப்பு வெகு ஜோர் ,அசத்தீட்டீங்க அக்கா ,திருமண சீர்முறையை பற்றி சிறப்பா சொல்றீங்க, நன்றி அக்கா, உங்களுடைய சுறுசுறுப்பும்,நேரத்தை கையாளும் விதமும் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று 🙏🙏
Welcome dear 😘😍
நாங்களும் வெண்டுவன் குலம் தாங்க அம்மா...நாங்க பழனி ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்
மிக மிக அருமை.வாழ்க வளமுடன்
எங்களுக்கும் உங்களுடன் திருமணத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வு மா. நன்றி.
நம்ம வெண்டுவன் குலப்பெண் வாழ்க வளமுடன் 💐
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
Superb amma ....I belong to சேரலான் குலம் ; வஞ்சி அம்மன் கோயில்; மூலனூர்
Welcome
அம்மா கொங்கு வேளாளர் சமுதாய நிகழ்வில் உள்ள அனைத்து பதிவுகளையும் போடுங்க அம்மா இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.கொழுந்தியா பாட்டும், பாடிய குட்டி கொழுந்தியாவுக்கும் நன்றிகள் பல 😀🎉நான் செம்பூத்தான் குலம்,பிறந்தது மணியங்குலம்அம்மா.மணமக்கள்பதினாறுபேறுகளைபெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் சகோதரி நாமக்கல் லதா 🎉
கண்டிப்பாக போடுறேங்க
@@SarasusSamayal Nantringa amma
Kongu manam thookala irukunga Amma....song superb....
Amma romba Nanri
Very very nice to see.. Especially singing of that girl.. Superb.. Plz share the mrg videos
Sure sure
அருமை அம்மா பாக்கும்போதே சசந்தோசமா இருக்கு
அருமைங்க அக்கோவ் ❤️
Excellent 👌. Patu rombave super.
Thank you sir
Madam
Its a guidance to young generation. We expect more from you.🙏🙏
உங்களுக்கு தெரிந்த மற்றும் பெரியவர்களிடம் கேட்டறிந்த கொங்கு பண்பாடு மற்றும் சீர் முறைகளை பகிரவும்.
நன்றி.
அசத்தல் அம்மா👍👍👍💐💐
Aarathi song Rompa Nalla irunthathu akka
Super anty, girl singing is very nice, whole decaration is super anty, blessed for both
Yeah
வெண்டுவன் குலப் பெண்👍
Decorations are very very Superb.....😀👌👌
Engagement function and decoration semma ma. Tat little girl sang well very nice lines ma😍👌👌👌☺☺
Viedo kuduthatharku Rompa Tks akka
Patti super Amma.
Thanks again for this awesome video amma. Let the world know what exactly is our culture. Great ❤️❤️
Amma super ma. Nanga maniyan kulam. Eppadithan seivanga.
Very nice aunty valga valamudan
Thanks for sarasu aunty and ashok uncle
Beautifull upload.
From Malaysia.
Thank you.
Nice ma, the words of the song was very nice.Thanks.
Really super ah padunanga
அருமை வாழ்க மணமக்கள்
Pulicha keerai is the major food of kongu vellala gounders
Very pleasant.
Hearty congratulations to both bride and bridegroom
Super oooo superrrrrrrrrrr Iam from dubai
Yes that girl sing very nice.
Plate decorations details கிடைக்கும் ங்கலா?
இது வீட்டிலேயே செஞ்சதுங்க🙏👍
God bless you⭐🌟🌺🌻🌹🌷
அருமைஅம்மா
மிக அருமை அம்மா👌👌
Hi aunty iam deepa from swiss really very happy to see this video we can also know others community marriage and all decorated 👌👌you also looking young and beautiful aunty 😍
Superb
Mapillai super... Very lucky girl...
Super amma.. Decorations super.. Papa song super.. Convey to my wishes..
Very nice
Is Kongu mangal valuthu song sung?. Just to know?.
This is not mangalavazthu... This is only Arathi pattu... Thank you so much
Well explained
Super amma
மிக சந்தோசம்ங்க மா 😍😍மாப்பிள்ளை எந்த ஊர்ஙங்க மா
சேலம் பா
@@SarasusSamayal 😍😍👍💐💐💐💐வாழ்த்துக்கள்ங்க மா ஆரத்தி பாட்டு அருமைங்க மா
Decorations super waiting for upcoming videos
Very very nice 👏👏👍🏻👍🏻❤️❤️💐
Super Akka Papa Song Very Nice 👏👏🇲🇾 Selvee
Mamm Convey My Best wishes the newely Married Copels superrrrrma vety nice waiting for your videos 😍💑💐💐
இணைச்சீர் வீடியோ போடுங்க அம்மா
Vanakkam ma,
ARUMAI!
appppppppppppa, kalyana kondattam parthu evloooooo maasam aachu!!!!!
Mapillai romba azhaga, panbaullavara irukar ma, Vaazhga valamudan avargal iruvarum
Kozhundhiyar galatta super, maapilai adhai punsiripodu aetru kondadhu adhaivida super!!!!!!!
Amma, video rommmmmmmmmmmmmmmmmmmmmmmmba colourfulla irundhadhuma, super super!!!!!!!
Mandabam madhiriye irundhadhu parka,
Romba sandhosham koduthadhu unga video, romba nandri ma!
Im very happy Meenakshi... Thank you dear 😍🥰❤️
Super marriage Amma sema 😘 chitrastalin ♥️ l
First comment and first view ma
Welcome welcome 😘
Super madam..pl release more videos pl.....
Super aunty. Convey to my wishes
கொங்கு வேளாளர் சீர்கள் இன்னும் விரிவாக தெரிவியுங்கள் அம்மா நன்றி வணக்கம் 🙏🙏🙏
இன்னும் வீடியோ இருக்குங்க...
Mam convey my best wishes to the newly married couple
Wow traditional
Super ma
Villaian kulam, nammakal district. Mam, I don't know, how to celebrates and what all our nonbu or virathams. If you can please upload one vedio. Last year I went my brother in-law son's marriage, there's I saw "nitai vizhaku" that's only in Nammakal. In covai I did see anywhere in that costoms. I asked there. Butno one knows. Why? I am from covai and settled at Chennai
sivagiri ponkaliamman also for koorai kootam
Super
Thank you so much ma. Waiting for your next videos
Yes sister right 🎉🎉😊
Very nice 🥰 amma
Super ma ... Arathi patu arumai antha ponu Kita solunga ma ... Waiting for next part ...
Ok nga... thank you so much 🥰
பிரமாதம்ங்ம்மா
Be safe ma......
Kuttyma song soooper.... Convey my wishes....
Waiting for this upcoming marriage vdos
Sure sure
Supera irrukku adutha video sikirama poduga we are wanting amma
Sure sure
Amma superior yannuku seruku vandiya porul ellam poodunga ma
Sure sure
அம்மா உங்களுடைய கார்டன் டிப்ஸ் வீடியோ பாத்திருக்கேன்.. எனக்கு உங்களிடம் உள்ள அந்திமந்தாரை ஆரஞ்சு கலர் விதை எனக்கு வேண்டும். தருவீர்களா..
அந்திமந்தாரை என்னிடம் இல்லைங்க...
வணக்கம் அம்மா என் பெயர் கௌதமி நான் உங்களுடைய வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன் இந்த கொங்கு மண்டல திருமண வரவேற்பு மிகவும் அருமையாக இருந்தது இதனுடைய வீடியோக்களை மீண்டும் கண்டினியு பண்ணுங்க நான் மற்றும் என் குடும்பத்தார் அனைவரும் வீடியோ விற்காக காத்திருக்கிறோம் பிறகு உங்களை தொடர்பு கொள்ள ஏதேனும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் கொடுக்கவேண்டும் என்று அன்புடன் கேட்கிறேன் நன்றி அம்மா எழுதுவது உங்களுடைய சமையலுக்கு அன்பு ரசிகை
Akka kaliyanathuk pona mariyea iruku
Thank u so much 🥰
Karur la ithu enga amma
Pasupathipalayam
@@SarasusSamayal kkk amma super ah iruku amma decorations lam
@@SarasusSamayal nan maniyan kuttam amma
@@nandhiniramalingam138
Thank u so much 🥰
@@nandhiniramalingam138
Nangalum maniyan kulam
👌
இந்த லாக்டவுன்ல ஒரு விசேஷத்துக்கு போனமாதிரி இருந்துச்சுங்மா
Yes pa 🥰
கன்னன் கூட்டம் மாப்பிள்ளையா ?
வெண்டுவன்குலம் nice super 👍👍
Super
Super amma