கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் மற்றும் உதவிய உறவுக்கும்!!💯🙏💯 இந்த அம்மாவிற்கு உதவியது ரொம்ப சிறப்பு!!👌🙏👌 அம்மாவின் பேட்டி ஒரு கூட்டுக் குடும்பம் தங்கள் அறத்தை கைவிட்டதால் உண்டானது. ரொம்ப வேதனையான உண்மைகள். கடவுள் துணை!!🪔🙏🪔 வாழ்க வளமுடன்!!💐🙏💐
கிருஷ்ணா வேற லெவல் உண்மையில் இன்று மனம் நிறைவா இருக்கு தனிமையாக வாழ்வது இந்த காலத்தில் கஷ்ரம் கிருஷ்ணாவின் நல்ல பன்புக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கிருஸ்ணா அம்மா கிருஸ்ணன் கோவிலுக்கு சென்று வந்ததில் அந்த கிருஸ்ணாவின் அருள்தான். உங்களின் கண்ணில் இந்த அம்மா பட்டுள்ளார். நல்ல உள்ளம் வாழ வேண்டும். நீங்களும் இருவரும் வளமுடன் வாழ்க.
அப்போ இனிமே காக்காவை வையக்கூடாது குரு..... அவங்களும் கடவுள் தந்த Alarm system தானே!! Part of human life cycle!!🙏👌🙏 ரொம்ப நன்றி குரு Recognize பண்ணியதற்கு.....!!🙏🙏🙏
இந்த அம்மா ஒரு நாள் ஒரு கோயில்ல இருந்து யாசகம் எடுக்கும் போது அனுவும்,வசந்தும் அந்த கோயில்ல சாப்பாடு குடுக்கும் போது வசந்திட்ட உதவி கேட்டவா வசந் காதுகுடுத்து கேட்டு உதவி செய்யேல்ல 😢😢😢😢 எது என்னமோ கிருஸ்ணா ஏதாவது ஒரு வீ்ட்டில் யாருடனும் கேட்டு சேர்த்து விடுங்கோ பளீஸ்
இருக்கும் வணக்கம் அம்மாவின் கதையை கேட்கும் போது கண் கலங்கி விட்டது 😢💔 பெண்கள் வெளியில் இறங்கினாலே ஆயிரம் போராட்டங்களை தாண்டி தான் வீடு செல்ல வேண்டும் 💞 சில பேர் தவறாக நடந்து கொள்வதால் நல்லவர்களுக்கும் இங்க இடம் இல்லை 💞💞💞 உங்கள் சேவைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்♥️♥️ என்றும் வல்ல இறைவன் துணை🤲🤲🤲🌹was🌹
Krishna ,எல்லாம் வல்ல இறைவன் உங்களையும், உங்களுடன் இணைந்து பணியாற்றும் தம்பிமாரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நோய்நொடியின்றி, நற்சுகபலத்துடன் வாழவும், உங்கள் சேவை மென்மேலும் தொடர, வேண்டிய அருள் வளங்களை இறைவன் நிறைவாக வழங்க வேண்டுமென்று இறைவனிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றேன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கலிகாலம் உலகமா போய் விட்டது அம்மா கிருமகனிடத்தில் வந்துவிட்டிர்கள் இனி நல்ல காலம் உங்களுக்கு கிருமகன் கவிமகன் உங்களை கைவிடமாட்டார்கள் ❤❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤❤
அன்பின் மகனே ரொம்ப சந்தோஷம் உண்மையிலே கிருஷ்ணா உன்னை கர்த்தர் தான் கொண்டு வந்திருக்கிறார் இப்படிப்பட்டவர்களுக்கு உதவ ரொம்ப கஷ்டமா இருக்கு உன்னால் முடிந்தால் அவர்களை உன் வீட்டோடு வைத்து இன்னும் பராமரித்துக் கொள் அவர்களின் நல்லடக்கம் செய்கிற ஒரு ஆசீர்வாதத்தை கர்த்தர் உன்னிடத்தில் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன் அப்படித்தான் நடக்கும் அவர்கள் உன்னிடத்திலே வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் கிருஷ்ணா வாழ்த்துக்கள்
அம்மாவை நீங்க கைவிட வேண்டாம் விட மாட்டீங்க ❤ கிருஷ்ணா. கடவுளிடம் அம்மா வந்து விட்டார்.eni எல்லாமே சிறப்பாக இருக்கும் உங்களுக்கு எப்போதும் அம்மா ❤❤❤ வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவி ❤❤
Really in my life I never ever heard so many things, so many problems, how many people suffering different ways. Krishna after I started to watch your videos after that only I learned so many ways of suffering. But In this age you meet so many people. How you handle? I can’t imagine. Thanks to God how much he blessed us. sometimes we are not happy even though we have everything. Your videos are teaching for me so many things. Thank you
Haiievery one. To video is very different andtoo much feeling. Krishna you helping to amma happy to see thank you krishna. Video endingto heart touching. Blessing amma take care
இன்று காணொளி 8மணி நேரம் பிறகு தான் பார்க்கிறேன்.காரணம் நான் எனக்கு காணொளி எடுத்துவிட்டு வர நேரம் போச்சுது.கிருஷ்ணாவின் காணொளி பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்.காணொளி பார்க்காமல் தூங்குவதில்லை.இப்பொழுது நேரம் 12.30 AM SAMAM ம் கனடா நேரம்.காகம் கத்தி கல்லெறியும் பொழுது சனியன் என்று காகத்தை பேசியதை பார்த்து சிரித்தோம்.அப்பா சொல்லுவார் சனியன் என்று பேசினால் வீட்டுக்கு சனியனை நாட்களே கூப்பிடுகிறோம்.FROM CANADA
கிருஷ்ண 🙏🙏🙏❤️ பளை A9 வீதியில் ஒரு வயோதிபர்கள் மடம் உள்ளது.வசதி இல்லாதவர்களை இலவசமாக பார்ப்பார்கள். உணவு, மருந்து எல்லாம் கொடுப்பார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் 🙏.இதன் மூலம் அந்த அம்மாவுக்கு நன்மை நடக்கட்டும்.
வணக்கம் 🙏 இந்த அம்மாவின் கதையைக் கேட்க மிகவும் கவலையாக உள்ளது 😢 பாதுகாப்பான இடத்தில் விடவும். நீர் பாதுகாப்பான இடத்தில் விட்ட பின்பான காணொளி ஒன்றை போட்டால் தான் எனது மனது நின்மதியாக இருக்கும். புலம்பெயர் தேசத்தில்திலிருந்து
அம்மா இந்த இடத்தில தனியாக இருக்க கஸ்டம் A9 பளை மெயின் ரோட்டில் உள்ள அன்பே சிவம் முதியோர் இல்லத்தில் அம்மா விரும்பினால் சேர்த்துவிடுங்கள் அம்மா அங்கே சந்தோழ்சமாக இருப்பா🙏🙏🙏
படிப்புக்கு தான் எங்கையும் வயதுகள் கிடையாது . அம்மாவின் நிலையை இந்த காலத்தில் உணர்வதற்கு மனித நேயம் இல்லையா . தனிக்காட்டுக்குள் மன இறுக்கத்துடன் வாழும் தாய் கிஷ்ணாவின் வார்த்தைகள் போதும் ஓரளவு நிம்மதி கிடைக்கும்.
VERY EMOTIONAL VIDEO. I CANNOT STOP CRYING EVEN THOUGH I AM A GROWN UP MAN. KRISHNA, I SALUTE YOU AND SOMETIMES YOU PROVE WITHOUT DOUBT THAT THERE CAN ONLY BE THE ONE AND ONLY !!! THE BLESSINGS YOU HAVE GOT FROM THAT AMMA WILL GUIDE YOU TO GREENER PASTURES EVEN THOUGH YOU MIGHT MAKE MISTAKES IN YOUR LIFE.
நாட்டிலே இப்பொழுது கஞ்ச நடமாட வெளிக்கிட்டபடியால் அம்மா இங்கு பிள்ளைகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.பாவம் இந்த அம்மா.கிருஷ்ணா கடவுள் மாதிரி கிடைத்திருக்கிறார்
Kirushna kaithadyyil olders home irukku,athile koodi oy serthu viddal she is healthy aka iruppa monthly some money koduthal nantraka irukkum.or yours Anuvukku helpukku theyvai padum,baby ye parkka theyvai padum.
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் கடவுள் துணை♥♥ காகத்துக்கும் சாப்பாடு கொடுக்க வேண்டிய நீலமையில் காகம் உணவு தேட சோம்பாறி பார்த்தனான் வீடில்இருக்கிறாது சோம் பாறியக??? அம்மாவின் கதையை கேட்டால் கோயிலில் கூடா பல மாஃபியாகள் இருக்கிறார்கள்!!?? போதை ஆசாமிகள் பலவிதம் வேதனையாக உண்மைகள் இருக்குது ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu 14:7:2024:★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
பிள்ளைகளே வணக்கம். மும்மூர்த்திகள் எனறு சொன்னது நாவூறு பட்டுப்போயச்சு. அந்த அம்மா பாவம். அவரை வயோதிப மடத்தில் சேர்த்தால் நல்லது.ஆனால் அவக்கு விருப்பமில்லையே என்ன செய்வது. கிருஸ்ணா உங்களை அந்த கிருஷ்ணன் தான் அனுப்பி இருக்கிறார்.நன்றிகள் பிள்ளைகள்.
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் மற்றும் உதவிய உறவுக்கும்!!💯🙏💯
இந்த அம்மாவிற்கு உதவியது ரொம்ப சிறப்பு!!👌🙏👌
அம்மாவின் பேட்டி ஒரு கூட்டுக் குடும்பம் தங்கள் அறத்தை கைவிட்டதால் உண்டானது. ரொம்ப வேதனையான உண்மைகள். கடவுள் துணை!!🪔🙏🪔
வாழ்க வளமுடன்!!💐🙏💐
கிருஷ்ணா வேற லெவல் உண்மையில் இன்று மனம் நிறைவா இருக்கு தனிமையாக வாழ்வது இந்த காலத்தில் கஷ்ரம் கிருஷ்ணாவின் நல்ல பன்புக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மாவின் கதைய கேட்டாலே மனசு வேதனையாக இருக்கு
காலம் கரிகாலம் என்பது அம்மாவின் கதையைக்கேட்கும் போது தான் தெரிகின்றது கடவுளே
கிருஸ்ணா அம்மா கிருஸ்ணன் கோவிலுக்கு சென்று வந்ததில் அந்த கிருஸ்ணாவின் அருள்தான். உங்களின் கண்ணில் இந்த அம்மா பட்டுள்ளார். நல்ல உள்ளம் வாழ வேண்டும். நீங்களும் இருவரும் வளமுடன் வாழ்க.
அப்போ இனிமே காக்காவை வையக்கூடாது குரு.....
அவங்களும் கடவுள் தந்த Alarm system தானே!! Part of human life cycle!!🙏👌🙏
ரொம்ப நன்றி குரு Recognize பண்ணியதற்கு.....!!🙏🙏🙏
இந்த அம்மா ஒரு நாள் ஒரு கோயில்ல இருந்து யாசகம் எடுக்கும் போது அனுவும்,வசந்தும் அந்த கோயில்ல சாப்பாடு குடுக்கும் போது வசந்திட்ட உதவி கேட்டவா வசந் காதுகுடுத்து கேட்டு உதவி செய்யேல்ல 😢😢😢😢 எது என்னமோ கிருஸ்ணா ஏதாவது ஒரு வீ்ட்டில் யாருடனும் கேட்டு சேர்த்து விடுங்கோ பளீஸ்
இருக்கும் வணக்கம் அம்மாவின் கதையை கேட்கும் போது கண் கலங்கி விட்டது 😢💔 பெண்கள் வெளியில் இறங்கினாலே ஆயிரம் போராட்டங்களை தாண்டி தான் வீடு செல்ல வேண்டும் 💞 சில பேர் தவறாக நடந்து கொள்வதால் நல்லவர்களுக்கும் இங்க இடம் இல்லை 💞💞💞 உங்கள் சேவைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்♥️♥️ என்றும் வல்ல இறைவன் துணை🤲🤲🤲🌹was🌹
Krishna ,எல்லாம் வல்ல இறைவன் உங்களையும், உங்களுடன் இணைந்து பணியாற்றும் தம்பிமாரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நோய்நொடியின்றி, நற்சுகபலத்துடன் வாழவும், உங்கள் சேவை மென்மேலும் தொடர, வேண்டிய அருள் வளங்களை இறைவன் நிறைவாக வழங்க வேண்டுமென்று இறைவனிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றேன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மாவின் கதையை கேட்டால் கவலையாக உள்ளது
😢🙏
அம்மா உன்மையில் நீங்கழ். ஒரு வீரப்பெனண்மணிதான் இனிமேல். கவலைவேண்டாம். கிரிஸ்ணா வந்திட்டான்❤❤❤❤
அம்மாவின் துயர் துடைக்கும் கண்ணபிரான் 🎉 உருவில் வந்த கிருஷ்ணா கை விடமாட்டார்❤❤
😂😂😂tree 😭😭😭😭
God bless dear loving Son
கிஷ்ணா😮நிங்க்😊 ரொம்ப ரொம்ப 😢காமாடி😂😂😂😂❤❤❤
இனி அம்மாவுக்கு நல்ல காலம் வந்த இடம் அப்படி வாழ்க வளமுடன்🌺🙏🌺
கலிகாலம் உலகமா போய் விட்டது அம்மா கிருமகனிடத்தில் வந்துவிட்டிர்கள் இனி நல்ல காலம் உங்களுக்கு கிருமகன் கவிமகன் உங்களை கைவிடமாட்டார்கள் ❤❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤❤
கிருஷ்ண கவிதாஸ் வாழ்த்துக்கள் அம்மாவிற்கு
உதவி தேவை
பாவம் இந்த அம்மா. அம்மாவின் கதைய கேட்டாலே மனசு வேதனையாக இருக்கு மகன்
அன்பின் மகனே ரொம்ப சந்தோஷம் உண்மையிலே கிருஷ்ணா உன்னை கர்த்தர் தான் கொண்டு வந்திருக்கிறார் இப்படிப்பட்டவர்களுக்கு உதவ ரொம்ப கஷ்டமா இருக்கு உன்னால் முடிந்தால் அவர்களை உன் வீட்டோடு வைத்து இன்னும் பராமரித்துக் கொள் அவர்களின் நல்லடக்கம் செய்கிற ஒரு ஆசீர்வாதத்தை கர்த்தர் உன்னிடத்தில் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன் அப்படித்தான் நடக்கும் அவர்கள் உன்னிடத்திலே வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் கிருஷ்ணா வாழ்த்துக்கள்
அம்மாவை நீங்க கைவிட வேண்டாம் விட மாட்டீங்க ❤ கிருஷ்ணா. கடவுளிடம் அம்மா வந்து விட்டார்.eni எல்லாமே சிறப்பாக இருக்கும் உங்களுக்கு எப்போதும் அம்மா ❤❤❤ வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவி ❤❤
பாசமுள்ள அம்மாவுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்.
வெள்ளைமனம்கொண்ட அம்மாவாகத்தெரிகிறது.மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள்.
கிருஷ்ணா அம்மாக்கு கட்டாயம் உதவி கிடைக்கும் ❤❤❤❤❤❤
அனுவின் வீடியோவில் அம்மாவை பார்த்திருக்கின்றேன் அம்மாவை வயோதிபர் இல்லத்தில் சேர்த்து விடலாம் 🙈💔🤭
அம்மாவின் துயர்துடைக்கவந்த மகனே நீங்கள் நீடூழிவாழ்க
Really in my life I never ever heard so many things, so many problems, how many people suffering different ways. Krishna after I started to watch your videos after that only I learned so many ways of suffering. But In this age you meet so many people. How you handle? I can’t imagine. Thanks to God how much he blessed us. sometimes we are not happy even though we have everything. Your videos are teaching for me so many things. Thank you
Haiievery one. To video is very different andtoo much feeling. Krishna you helping to amma happy to see thank you krishna. Video endingto heart touching. Blessing amma take care
இன்று காணொளி 8மணி நேரம் பிறகு தான் பார்க்கிறேன்.காரணம் நான் எனக்கு காணொளி எடுத்துவிட்டு வர நேரம் போச்சுது.கிருஷ்ணாவின் காணொளி பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்.காணொளி பார்க்காமல் தூங்குவதில்லை.இப்பொழுது நேரம் 12.30 AM SAMAM ம் கனடா நேரம்.காகம் கத்தி கல்லெறியும் பொழுது சனியன் என்று காகத்தை பேசியதை பார்த்து சிரித்தோம்.அப்பா சொல்லுவார் சனியன் என்று பேசினால் வீட்டுக்கு சனியனை நாட்களே கூப்பிடுகிறோம்.FROM CANADA
தம்பிகள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் வார்த்தைக்கு கோடி வணக்கம் 😊😊😊😊❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா ❤❤❤❤❤அம்மாவுக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் தம்பி கிருஷ்ணா கடவுள்❤❤❤❤❤வாழ்த்துக்கள்❤❤தம்பி நன்றி❤❤❤❤
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
😢😢😢
பாவம் இந்த அம்மா கிருஷ்ணா🤣🤣🤣
மகன் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் காகத்தை பேசவேண்டாம் மகன்🙏🙏🙏🙏🙏
அம்மாவின் சிரிப்பு ஆண்டவன் அருள் உண்டு ❤❤❤❤😊😊😊😊
நன்றி கிருஸ்ணா🙏🏿
மகன் நீங்கள் அம்மாவோடு அன்பாய் கதைப்பதைப்பார்க்கச் சந்தோசமாயிருக்கிறது அத்தோடு ஆவவுக்குச்செய்த உதவிக்கும் காசுதவிசெய்த உறவுக்கும் நன்றி
5:06 [13/07, 22:47] Jesu Daniel דניאל🙏🏽: காகங்களே கர்த்தரை துதியுங்கள்....என்று சொல்லுங்க
[13/07, 22:47] Jesu Daniel דניאל🙏🏽: எலியாவின் நண்பர்கள்
I had ti😢after seeing this video omg this lady has suffered a lot k and k you guys are great l have no words to thank you all
கிருஷ்ண 🙏🙏🙏❤️
பளை A9 வீதியில் ஒரு வயோதிபர்கள் மடம் உள்ளது.வசதி இல்லாதவர்களை இலவசமாக பார்ப்பார்கள். உணவு, மருந்து எல்லாம் கொடுப்பார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் 🙏.இதன் மூலம் அந்த அம்மாவுக்கு நன்மை நடக்கட்டும்.
Ammawa veru idathtil kodi amrthtunga kirusna Magan Amma Pawan antha idam sari varadu Amma paavam
Super congratulations pavam Antha Amma kaividamaddeerkal valththukkal thampinkala
தம்பி rest எடுங்க...சில சந்தர்ப்பங்களில் எடுக்க முடியாது...TIME MANAGEMENT IS VERY IMPORTANT 1:11:56
Already anu videovil inthaamma vai parththu irukkirom.we are praying for you amma❤
வணக்கம் 🙏 இந்த அம்மாவின் கதையைக் கேட்க மிகவும் கவலையாக உள்ளது 😢
பாதுகாப்பான இடத்தில் விடவும். நீர் பாதுகாப்பான இடத்தில் விட்ட பின்பான காணொளி ஒன்றை போட்டால் தான் எனது மனது நின்மதியாக இருக்கும்.
புலம்பெயர் தேசத்தில்திலிருந்து
அம்மாவின் நிலைமையை பாக்கும்போது 😭😭😭🙏🏽
இந்த அம்மையார் பாட்டன்,பூட்டன் பின்னணி மிகவும் படித்த கல்விமான்களை கொண்டதாகவும்
அறிகிறேன் ❤
Yes that's true
Amma paawam
Educations family
Sir. பொன். இராமநாதன் எவ்வளவு பெரிய நபர், கிருஷ்ணா தெரியாதா?
காகத்தின் பாஷையை கற்றுக் கொள்ளுங்கள்....எனக்கு புரிகிறது...வருகை சீக்கிரம் மகனே...ஜெபி ஆயத்தப்படு...அது தான்...கா கா 6:58 ....ஆகாரம் உண்ண....பாட்டு தெரியுமா...link போடுறன் கேளுங்க
SK great job 👍👍❤❤❤ God bless you Amma 🤲🤲
அம்மா பிள்ளைப் பாசம் கண்கலங்கவைத்துவிட்டது கிருஸ்ணா அம்மாஎன்றால் சும்மாஇல்லடா அவில்லைஎன்றால் ஒன்றும்இல்லடா❤❤❤❤😂
Unmajilaye taramana help nanri kirusna ❤❤
நானும் ஒரு வீடியோ வில் அம்மா வை பார்த்து இருக்கிறோம்
பாவம் அம்மா கவலையாக உள்ளது, தம்பியை தேடி வந்தபடியால் நல்லதே நடக்கும் ❤
❤❤❤❤❤❤
அம்மா இந்த இடத்தில தனியாக இருக்க கஸ்டம் A9 பளை மெயின் ரோட்டில் உள்ள
அன்பே சிவம் முதியோர் இல்லத்தில் அம்மா விரும்பினால் சேர்த்துவிடுங்கள் அம்மா அங்கே சந்தோழ்சமாக இருப்பா🙏🙏🙏
படிப்புக்கு தான் எங்கையும் வயதுகள் கிடையாது . அம்மாவின் நிலையை இந்த காலத்தில் உணர்வதற்கு மனித நேயம் இல்லையா . தனிக்காட்டுக்குள் மன இறுக்கத்துடன் வாழும் தாய் கிஷ்ணாவின் வார்த்தைகள் போதும் ஓரளவு நிம்மதி கிடைக்கும்.
She is from a good family.
God bless you...... Please Avava parunka..... Kai viddiruthinga.......
அண்ணா அந்த அம்மாவை பார்ப்பதற்கு எங்கட அம்மாம்மா போல் இருக்கிறாள் 😢 மனதிற்கு மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது.
மனித வடிவில் மிருகங்களை இந்த வீடியோவில்
பார்கமுடிந்ததையிட்டு மிக மிகக் கவலையாக. இருக்கு கிஷ்ணா.
Very pain full story.
அம்மா பாவம் என்ன கொடுமை😢😢😢😢😢😢
VERY EMOTIONAL VIDEO. I CANNOT STOP CRYING EVEN THOUGH I AM A GROWN UP MAN. KRISHNA, I SALUTE YOU AND SOMETIMES YOU PROVE WITHOUT DOUBT THAT THERE CAN ONLY BE THE ONE AND ONLY !!! THE BLESSINGS YOU HAVE GOT FROM THAT AMMA WILL GUIDE YOU TO GREENER PASTURES EVEN THOUGH YOU MIGHT MAKE MISTAKES IN YOUR LIFE.
இந்த அம்மா எங்களுடன்
வந்து இருப்பாவா உதவியாக இருக்கும்.கதைத்துக் சொண்ட இருப்பா
விடுதியில் வாழமுடியாதா
தெலிப்பளை மந்திகை
போன்ற இடங்களில் இந்த அம்மாவை விட முடியாதா
கிருஷணா......
🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மாவை பாதுகாப்பான ஆசிரமம் போன்றவற்றிற்கு மாற்றி விட்டால் நல்லது போல் உள்ளது or மக்கள் உள்ள பாதுகாப்பாண இடத்துக்கு மாற்ர வேண்டும்
Hi bro ogode program supper... ❤❤❤❤
இந்த அம்மாவை பார்க்க கவலையாக இருக்கிறது. அவர் இருக்கும் வரை அவருக்கான நாளாந்தம் தேவையை செய்து கொடுங்க கிருஷ்ணா
மிகவும் சோகம் தம்பியா ஏதாவது வயோதிபர் இல்லங்களில் சேர்த்து விடுங்க கிருஷ்ணா
இதுதான் தேவை கிஷ்ணா🙏கோடி புண்ணியாம் 🙏😌🙏
Krisnha please entha ammavuit bighelp god bless you please
பாவமாக இருக்கிற து அம்மா கவசமாக இருக்க வேண்டும்.உதவி செய்யுங்க .நன்றிங்க
சேர் பொன் இராமநாதனின் உறவு இவ்வளவு வறுமை யாசகம்பெற்று வாழ்க்கைநடத்துகின்றா வேதனைதருகிறது
Dear brother Krishna please put this Amma in a old-age home 🏡 she will get friends group
தங்கும் இடம் நல்ல இடம் ஒன்று ஏட்பாடு செய்து கொடுங்கள்
Amma pavam kirishna annam
❤❤❤❤❤ நன்றி கிஸ்னா
Amma God bless you 😢🇩🇪
Pavam appa itha amma help panuvinganu therium but kastama iruku amma va pakka😢
நாட்டிலே இப்பொழுது கஞ்ச நடமாட வெளிக்கிட்டபடியால் அம்மா இங்கு பிள்ளைகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.பாவம் இந்த அம்மா.கிருஷ்ணா கடவுள் மாதிரி கிடைத்திருக்கிறார்
Super Super Ammavin Kathaikal
அம்மா பாவவம் கிருஷ்ணா
வாழ்த்துகள் மகன் ❤
இந்த அம்மாவிற்கு உதவுங்கள் நண்பர்களே 😢😢😢😢
iyo kadavule nasama povanugal . kadavule ulagam seekkiram aliyaddum.😭😭
1:05:16 GOD BLESS YOU BEAUTIFUL RUBA யெகோவா ரூபா ....எங்கள் நல்ல மேய்ப்பனே....இன்னும் ஒரு சினிமா பாட்டும் இருக்கு? 1:05:16
Pavam Amma krishna. Ukalodu vithrukal
Superb ❤your great bro😊❤
Manasula eivalavu kavalaikal kastankal mukam mulluka sirippu paatima SK paathu help pannuga ❤❤❤❤
Amma pavam 😢kirshina ❤❤❤❤❤
Kirushna kaithadyyil olders home irukku,athile koodi oy serthu viddal she is healthy aka iruppa monthly some money koduthal nantraka irukkum.or yours Anuvukku helpukku theyvai padum,baby ye parkka theyvai padum.
Krishna.unkalukku koody.nantry en ethaya deivam
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் கடவுள் துணை♥♥ காகத்துக்கும் சாப்பாடு கொடுக்க
வேண்டிய நீலமையில் காகம் உணவு தேட சோம்பாறி பார்த்தனான் வீடில்இருக்கிறாது சோம் பாறியக??? அம்மாவின் கதையை கேட்டால் கோயிலில் கூடா பல மாஃபியாகள் இருக்கிறார்கள்!!?? போதை ஆசாமிகள் பலவிதம் வேதனையாக உண்மைகள் இருக்குது ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu 14:7:2024:★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
அம்மாட வீட்டில உள்ள
பையில் பொருட்களை
பாரத்தவுடன் கவலையாக இருக்கு😢
God bless 🙏👌🙏
❤amma.pavam.kiru.makan.kavi.makan.akkini.sella.kobbi.enke.vara.sollunko.umma❤❤❤🎉
தீரவிசாரிக்கவும்உண்மைவெளிவரும்
God bless all of you ❤
😢😢😢😢😢😢😢😢😢😢God bless you amma sad people
பிள்ளைகளே வணக்கம். மும்மூர்த்திகள் எனறு சொன்னது நாவூறு பட்டுப்போயச்சு. அந்த அம்மா பாவம். அவரை வயோதிப மடத்தில் சேர்த்தால் நல்லது.ஆனால் அவக்கு விருப்பமில்லையே என்ன செய்வது. கிருஸ்ணா உங்களை அந்த கிருஷ்ணன் தான் அனுப்பி இருக்கிறார்.நன்றிகள் பிள்ளைகள்.
Kirisna katayama ammammawa
uggaloda wettula wachcheruggo..
Hii.கிருஷ்ணா...கவிதாஸ்❤❤❤❤❤
God bless you Krishna
Amma God you Nanri Krishna
Evil people still exist Krishna she definitely deserves your help. God bless you and Amma.