கணவர் இறந்து 7 வருடங்கள் 3 வயதில் குழந்தை? | தொடர் மர்மம் 🤔 Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

КОМЕНТАРІ • 241

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 дні тому +16

    கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் சிறுவர்களுக்காக உதவ முன்வந்து உதவியதற்கு...!!💯🪔💯
    உதவிக்கு கைகொடுத்த உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 2 дні тому +34

    நான் நினைத்தேன் அந்த எப்படி அந்த பிள்ளைக்கு மூன்று வயது என்று நினைத்தோம் அந்த கேள்வியை நீங்கள் கேட்டு விட்டீர்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 дні тому +28

    ஆச்சிக்காகவும் மூத்த மக்களுக்காகவும் உதவுங்க தம்பி பாவம் தவறாதவர் யாருமில்லை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தவறாகிவிட்டது

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 дні тому +67

    வறுமையிலிருந்து உணவு சாப்பிடுவதற்கு வசதி இல்லாதவர்களுக்கு உதவுவது ஒரு விதத்தில் நியாயமாக இருக்கலாம். நீங்கள் உங்களுடைய சுயநலத்துக்காக வீடு திருத்துவதற்கும் கழிப்பறையை கட்டுவதற்காகவும் நீங்கள் காணியை ஈடு வைத்தால் காணியை ஈடுddil இருந்து உழைத்து நீங்கள் தான் ஈடு எடுக்க வேண்டும்❤❤ செய்வது முழுக்க உங்களுடைய சுயநலத்துக்காக செய்வீர்கள் பிறகு நாங்கள் வறுமையில் இருக்கிறோம் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறீர்கள் எப்படி நியாயம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்❤அந்த அக்காவின் மகன் கையில் வைத்திருக்கும் தொலைபேசியின் விலையை 50 ஆயிரம் ரூபாய் தாண்டும் அப்படி இருக்கும் நிலையில் அக்கா தனக்கு வறுமை என்று சொல்கிறார் அதை இணைக்கத்தான் ஆச்சரியமாக இருக்கிறது❤இந்த அக்கா கதைக்கும் போது கிருஷ்ணா அண்ணா நீங்க சற்று கூர்ந்து கவனித்தால் தெரியும்😢இந்த அக்கா நிறைய பொய்😊அக்காவினுடைய கணவனின் சாவுkavaiyakathan😊 கணவன் வெளிநாட்டுக்கு சென்ற பின் akka தம்பியோடு தொடர்பு வைத்திருப்பர் அந்த செய்தியை ஊர்மக்கள் கணவனுக்கு தெரிவித்திருப்பார்கள் கேட்டு கணவன் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பார் வந்த இடத்தில் கணவனை ஊரில் வரும் முன்னர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்😊இந்த அக்கா சொல்கிறார் நான் தன்னுடைய கணவரை விமான நிலையத்தில் குடிகொண்டு வருவதற்காக சென்றிருந்தேன். நான் வருவது என்னுடைய கணவருக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் இவர்களை பார்க்காமல் எப்படி கணவன் போனார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது😇இரண்டு குழந்தைகளை பார்க்கும் ஆர்வமும் அந்த தந்தைக்கு இருந்திருக்கும் அவர் எப்படி இவர்களை பார்க்காமல் போனார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது😙இவர் சொல்வதில் உண்மை இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது😊வறுமையில உழைத்து சாப்பிடுபவர்கள் எந்த நேரத்திலும் தப்பான வழிக்கு போக மாட்டார்கள்😮சுயநலமாகவும் ஆடம்பரமாகவும் வாழ வேண்டும் என்ற ஒரு தப்பான எண்ணத்தால் தான் தவறான வழிக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள்😊கணவன் இருக்கும்போது கடன் படாத அக்கா கணவன் இறந்த பிறகு கணவனுடைய தம்பியோட சேர்ந்து உல்லாசமாக இருப்பதற்காக காணிகை அடை வைத்திருக்கிறார் 😊தாங்கள் பட்ட கடனை தாங்கள்தான் அடைக்க வேண்டும் வருத்தமாக இருக்கிறது எங்களுடைய சமுதாயம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று😀

    • @josephatrajkumar8931
      @josephatrajkumar8931 2 дні тому +4

      Talking in your imagination and you are mentioning about brother sister incest sex.if you have a conform proof no problem for you. But if it's wrong, your words will attack you and your family. Please talk carefully.

    • @user-sn4cp2dd3y
      @user-sn4cp2dd3y 2 дні тому +8

      நீங்கள் சொண்ணது உண்னைமயாண கருத்து இந்தக்காலத்தில் பெண்கள் ஆடம்பரவாழ்க்கைக்காக நிறைய ஆண்கலோடு தொடர்பில் இருந்து வாழ்க்கையை இளந்துகொண்டு பிறகு தணிமையில்இருந்து இறந்து விடுகின்றார்கள் தமிழ் பெண்கள் இலங்கையில் கடுமையாண மோஷமாய் உள்ளார்கள்

    • @user-cx5ze3ju7d
      @user-cx5ze3ju7d 2 дні тому +3

      💯

    • @nowfal8233
      @nowfal8233 2 дні тому +6

      எனக்கும் உங்களுக்கு ஏற்பட்டமாதரியே சந்தேகம் வந்தது

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 2 дні тому +1

      ​@@josephatrajkumar8931You are right, sorry thanks for sharing ❤

  • @SureshVeera-nm3kk
    @SureshVeera-nm3kk 2 дні тому +7

    80 வயசிலும் அந்த பாட்டு எப்படி சந்தோசமாக பேசுகிறது இந்த வயசுல தான் நம்ம இருக்க மாட்டோம் கிருஷ்ணா

  • @kalakamalini3246
    @kalakamalini3246 2 дні тому +40

    தயவுசெய்து கிருஷ்ணா காணி மீண்டு கொடுக்க வேண்டாம்.
    எல்லாரும் உங்களைக் கூப்பிட்டால் காணி மீட்பு செய்யலாம் என்று.
    சாப்பிட வசதி இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.
    வெளிநாட்டு உறவுகள் பாவம்
    கஷ்டப்பட்டு உழைக்கிற பணத்தை இப்படிப் பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்.

  • @user-zt9gd4zb1w
    @user-zt9gd4zb1w 2 дні тому +19

    அக்கா வால ஆண் இல்லாமல் இருக்க முடியாது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்காது.காணி மீட்கும் கையோடு மூத்த பெண் பிள்ளையின் பெயரில் எழுதிவிட்டிட வேண்டும் அப்போது தான் செய்யும் உதவி குடும்பத்துக்கு பலனாக அமையும்.

  • @muraly2651
    @muraly2651 2 дні тому +15

    கணவன் இல்லாததால் மறுமணம் செய்வது தப்பில்லை ஆண் துணை வேண்டும் என்பதால் இந்த நிலை இரண்டாம் அவர் உயிருடன் இருந்து இருந்தால் சேர்ந்து வாழ்ந்து இருப்பார்கள் இதை தப்பாக நினைக்க தேவையில்லை சூழ்நிலை🙏🙏🙏

  • @nathansir9118
    @nathansir9118 2 дні тому +9

    இனி எல்லோரும் வீட்டை அடவுவைத்துவிட்டு கிருஷ்ணாவை தேடுவார்கள்.பாவம் ஒரு பக்கம் பழி மறுபக்கம் இரண்டும் இணைந்து ஒரு குடையின் கீழ் வருகிறது. என்ன செய்யலாம் உதவுங்கள்

    • @kevinroger7656
      @kevinroger7656 2 дні тому +1

      எனக்கும் அந்த சந்தேகம் வருகின்றது ஒரு மாதத்துக்கு முன்னர் தன ஐந்து லச்சத்துக்கு வீடை அடைவு வைத்துள்ளார் ,இந்த அம்மா கணவர் வெளி நாட்டில் இருந்தபோது ஊரில் என்ன கூத்தடித்தவோ தெரியலே,அதை தெரிந்து தான் கணவர் தூங்கில் தொங்கினாரோ தெரியலே

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 дні тому +10

    மகன் இனி எல்லோரும் உறுதியை வச்சிட்டு உங்களிடம் வரப் போறாங்க போல இருக்கு.

  • @RVK3002
    @RVK3002 2 дні тому +9

    Kadavule paavam Antha Amma🙈 Kirish , Kavi , Yathu god bless you 🙏 ❤

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl 2 дні тому +44

    எல்லாரும் நல்ல ரெக்னிக்கை கையாலினம், வீட்டு உறுதியை வைத்து உங்களிடம் உதவிபெற.

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 2 дні тому +1

      @@AidenAlex-sq8vl yes thanks for sharing dear friend

  • @uthayansella1666
    @uthayansella1666 2 дні тому +10

    என்னதான் எங்கள் நாட்டில் நடக்கிது அந்த அம்மாவும் பார்க்க கவலையா இருக்கு .கிஷ்ணா கவி உங்களால் நன்மையே நடக்கும்.❤❤❤❤❤

  • @jiniponniah530
    @jiniponniah530 2 дні тому +1

    Haii every one. Krishna this family you helping happy to see. Amma very innocent. Long time your video is waiting. Blessing sk team take care of your health

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 дні тому +2

    Full of coconut tree, this varumaname liveikku enough. Konjam kastermana velaikal than. All are notified, All are valthukkal.

  • @SuthaSopa
    @SuthaSopa 2 дні тому

    Super kisna nenkal sevathu ellame

  • @ranjiniselvarajah2291
    @ranjiniselvarajah2291 2 дні тому

    Hi thampi kisna unka vedio ellameme suppar

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 дні тому +5

    Last video comments turned off, அவர் comments பார்த்தால் திரும்பி வந்து உறுதி முடிக்கும் போது வட்டி amount குறைத்து help பண்ணினால் மக்கள் அவரை பாராட்டுவார்கள். அதை அவர் விளங்கி கொண்டால் நல்லம்.

  • @kumuthiniesthaky1065
    @kumuthiniesthaky1065 2 дні тому +5

    யாராக இருந்தாலும் காணி உறுதி மீட்டு கொடுக்கும் பிரச்சினை யை தவிர்ப்பது நல்லம் brother's இப்படி எத்தனை பேர் கிளம்ப்ப் போறாங்களோ தெரியலை இறைவா தம்பியை காப்பாற்று.பணி தொடர வாழ்த்துகள்.

  • @sureshp8596
    @sureshp8596 2 дні тому +4

    கிருஷ்ணா வாரம் 2 நாள் ஓய்வு எடுக்கவும் உடல்நிலை முக்கியம். அப்பா அம்மாவோடு ஒருநாள் உங்களுக்காக ஒருநாள் செலவிடுங்கள் நன்றி

  • @tnpasanga4889
    @tnpasanga4889 2 дні тому +1

    Krishna, you are great❤

  • @Ruvi-RS
    @Ruvi-RS 2 дні тому +5

    சரி விடுங்க தவறுவிடுவது மனித இயல்புதான் உதவுகிறது மனித இயல்புதானி

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 2 дні тому +10

    கிருஸ்ணா பாவம்அந்த அக்கா இப்படிப்பட்ட பிரச்சினைகள் இலங்கையில் நிறைய குடும்பத்தில் நடந்திருக்கிறது என்னசெய்வது.இதைக் காரணம்காட்டி உறவுகளே அக்காவுக்கு உதவ செய்யாமல் விடாதீர்கள் உதவமுன் வாருங்கள்❤❤❤❤

    • @user-sn4cp2dd3y
      @user-sn4cp2dd3y 2 дні тому +2

      நீங்கள் சொல்வது தவறு அந்தப் பெண் வாய்க்குள் விரல் வச்சா கடிக்கத் தெரியாதவவா

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 2 дні тому

      Evaluku uthave sejja sollukereyal adutha pullaiyaiyum petru vedadava kadan paddal evarkal therparkal pulampeyar uravukal maraththel pudenke anupuvenum unkulavarkal nokamal sokusu valkai nadaththuvenum

  • @Ruvi-RS
    @Ruvi-RS 2 дні тому +2

    உதவுங்கள் உறவுகளே பாவம்

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 2 дні тому +18

    உண்மை தான் மற்றவர் இறந்து விட்டாரா என்று விராசிக்கவும் பெண் பிள்ளைக்காக உதவுவது நன்று

  • @geethashiva1968
    @geethashiva1968 2 дні тому +30

    கிருஷ்ணா நிறைய காலத்துக்கு பிறகு இண்டைக்கு ஒரு அம்மா மாட்டிகிட்டா 😃

  • @52169
    @52169 2 дні тому

    Brother today video late.. ok wait pannikondirunthom stay safe brothers

  • @harirasiah98
    @harirasiah98 2 дні тому +10

    உதவி பெற்று கொடுங்கள் கிருஷ்ணா பாவங்கள்

  • @nilogee
    @nilogee 2 дні тому +4

    ❤ மகன் உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறோம் ❤ வாழ்த்துகள்

  • @SureshKuttyiayh85
    @SureshKuttyiayh85 2 дні тому +7

    Khrishna please anusan oru video poddu irukkar oru podiyan univacity poka mudiyamal irukkar avarkku anusan helping panurar padikka but neengal vidu ondu antha kudumbaththukku vidu kaddi kodunga iaya please amparai maddam please

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 2 дні тому +1

      Yes நானும் நினைத்தன், பிரயோசனமா இருக்கும்.

  • @ananthsan3217
    @ananthsan3217 2 дні тому +2

    நல்லது நீங்கள் என்னும் கேக்கவில்லை என்று நினைத்தேன் நன்றி

  • @Kirishanth13
    @Kirishanth13 2 дні тому +1

    Evvalavu neram wait panninan 😊😊😊😊

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 2 дні тому +1

    Amma God bless you 😢

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 2 дні тому +4

    கிருஷ்ணா மூண்று பிள்ளைகழக்கு ஆக உதவி செய்யுங்கோ காணிய மீண்டு குடுங்கோ ❤❤❤❤

  • @user-te7mg5me8y
    @user-te7mg5me8y 2 дні тому

    Hi sk anna kavithas anna
    GOD BLESS YOU

  • @tavikasellan133
    @tavikasellan133 День тому

    Hi kirusna. Kavidas and yathu godbeels you

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 2 дні тому

    Super brothers ❤🇫🇷

  • @ashachelvan3584
    @ashachelvan3584 2 дні тому +3

    Iva thirumbavum urudhiyai adagu vaikka madda enbadhu enna nichayam.

  • @KeerthyKeerthy-b7z
    @KeerthyKeerthy-b7z 2 дні тому

    Super anna unga video

  • @bairathymani
    @bairathymani 2 дні тому +5

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள் பாவம் பிள்ளை கள்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 2 дні тому +2

    Sk &Kavithas &Yathu 👍

  • @sinthujansinthujan8301
    @sinthujansinthujan8301 2 дні тому

    Super athuthana partthanan❤

  • @GowryGowryka
    @GowryGowryka 2 дні тому

    Rompa santhosam Amma Nalla kathykera❤❤❤❤

  • @saanthany5026
    @saanthany5026 2 дні тому

    Supper ❤❤❤

  • @ArulsingamThankamalar
    @ArulsingamThankamalar 2 дні тому

    தம்பி கிருஷ்ணா ❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 дні тому +1

    Godpless you dear loving son

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 2 дні тому

    Sk annachi ❤❤❤

  • @AhamedBisrinAhemedBisrin
    @AhamedBisrinAhemedBisrin 2 дні тому +1

    Evvalavu neram wait pannittu irukkan

  • @thayalanthaya24
    @thayalanthaya24 2 дні тому +1

    Thampi krishna unda video ellam nan daily pakkuran nalla seira so intha video la antha ammammava overa nakkal pannatha ok vaa

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 2 дні тому +4

    என்னத்தை சொல்லுவோம்

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 2 дні тому

    Tampi very good

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 2 дні тому

    Good ❤

  • @kajaram6828
    @kajaram6828 2 дні тому +1

    Krishna rompa smart nenka intha pilaida age kedkala nu josicham. But nenka Kedu viderkal 😂

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 2 дні тому

    Hi brother 🎉🎉

  • @marandikshi-4961
    @marandikshi-4961 2 дні тому +4

    Bro help pannuga but family roomba kelvi kekathinga Niga kekura kelvi avagada pillaikala paathikum 🧐🫰🏻but ellarum life ipdi problem nadanthu erukum broyarum viruppa pattu thappu pan athu ella

  • @sivaloganathansithamparapp2316
    @sivaloganathansithamparapp2316 2 дні тому +1

  • @rajievanselvarajah195
    @rajievanselvarajah195 2 дні тому +2

    உங்கள் அனைத்து விதமான கடன்களை மீளச்செலுத்துவும் காணி மற்றும் நகைகள் மீதான ஈடு மற்றும் அடகு மீட்பிற்குக்கும் நாடவேண்டிய ஒரே இடம் கிருஷ்ணா &கோ🥲🥲🥲கிருஷ்ணா கொஞ்சம் கண்டிப்பாக இருக்கவும் 🙏

  • @sivapriya2526
    @sivapriya2526 2 дні тому +1

    ❤❤

  • @moganjeeva
    @moganjeeva 2 дні тому

    Super

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 2 дні тому +1

    Bro unda manasu thangamda

  • @alagesraja
    @alagesraja 2 дні тому +1

    அம்மா பாவம். இந்த வயதிலும் யோசனையும் கவலையையும் விட்டு வைக்கவில்லை. அந்த அக்காவும் கணவரை இழந்து மூன்று பிள்ளைகலையும் வாழ வைக்கவேணும். ஏதோ பார்த்து உதவுங்கள். என்ன செய்வது. கடவுள் துணை வாழட்டும்

  • @user-li1ph1sd6l
    @user-li1ph1sd6l 2 дні тому +1

    ❤❤❤❤

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 2 дні тому

    Grandma is cute

  • @MrSiva002
    @MrSiva002 2 дні тому +11

    இந்த அக்கா கணவன் இறந்தவுடனை பிராக்கு பார்த்திட்டா.இவ இனியும் மேயப் போனாலும் போவா.

  • @kirupankiri3735
    @kirupankiri3735 35 хвилин тому

    Antha pillaikku padikka udhavi seiyungo anna

  • @user-pp3fp9ys9d
    @user-pp3fp9ys9d 2 дні тому +4

    மிகவும் வேதனையாக இருக்கிறது

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 2 дні тому

    Hi brothes❤❤❤

  • @RenukanthRenu-cq6sb
    @RenukanthRenu-cq6sb 2 дні тому +10

    இவங்களும் பொய் சொல்லுறாங்க தம்பி

  • @Suvenika
    @Suvenika 2 дні тому

    ❤❤❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309 2 дні тому

    👍

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 дні тому +2

    நானாக நான் இல்லை தாயே என்னாச்சு கிருஷ்ணாக்கு. ...

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 2 дні тому

    Hello thambi

  • @user-bv9pc1ln2y
    @user-bv9pc1ln2y 2 дні тому

    ❤❤❤😊😊😊

  • @SiththiFarusa
    @SiththiFarusa 2 дні тому +11

    கடைசி பிள்ளைக்கு எவன் ஏமாற்றிய அப்பன் என்று தேடி அவனுக்கு ஒரு தண்டனை கொடுக்கனும் பெண்கள் வாழும் வீட்டை கண்டு ஏமாற்றி விட்டான் போல சொல்ல தயங்குறா அந்த அக்கா

    • @user-zt9gd4zb1w
      @user-zt9gd4zb1w 2 дні тому

      அந்த தவறை கடவுள் தண்டித்து விட்டான்..

    • @user-zt9gd4zb1w
      @user-zt9gd4zb1w 2 дні тому +1

      அக்கா தயங்கல உண்மை பேசுறா அக்கா. தங்கினால் ஆடியோட ஆடி எட்டு ஆவணி ஒன்பது புரட்டாசி பத்து என்று கணக்கு காட்டி இருக்க மாட்டாவா?

    • @user-sn4cp2dd3y
      @user-sn4cp2dd3y 2 дні тому +3

      நீங்கள் சொல்வது தவறு ஒரு பெண் இடம் கொடுத்தால்தான் ஒரு ஆணோ இல்ல பள ஆண்கலோ போக முடியும் இது இந்த பெண்மீது தவறு

    • @SiththiFarusa
      @SiththiFarusa 2 дні тому

      @@user-sn4cp2dd3y எதற்கும் தவரு செய்தால் அது அவன் பிள்ளை தானே உதவளாமே மனைவி வேண்டாம் என்றாலும் அவன் குழந்தை தானே சந்தோசத்தில் இருவருக்கும் பங்கு குழந்தை வேண்டாம் என்றால் அவன் வேரு முறைகள் ஏதும் கையாண்டிருக்கலாம் ஒரு நாள் இது கேள்விக்குறி என்பதை மறந்தார்களே பாவம் குழந்தை

    • @komathikomathi1954
      @komathikomathi1954 2 дні тому

      Yes

  • @mathinavam9847
    @mathinavam9847 2 дні тому

    ❤❤❤❤❤

  • @user-cy9cp4ch6v
    @user-cy9cp4ch6v 2 дні тому

    வீடு மீண்டு மகளின் பேரில் எழுதுங்க ஓ. அதுதான் பாதுகாப்பு

  • @user-rz7ej6en6t
    @user-rz7ej6en6t 2 дні тому +1

    Hi krishna

  • @KajansikaUthajasoorijan-sq3iy
    @KajansikaUthajasoorijan-sq3iy 2 дні тому

    Hi annachsi❤❤❤

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 2 дні тому

    Hi thambi

  • @balaji7074
    @balaji7074 2 дні тому +1

    Now days helping video pola ellai TV nadakam pola erukku

  • @kpdaas9937
    @kpdaas9937 День тому

    தம்பி உழைச்சுதந்தவர்.மனநோய் வந்தது.ஆனால் பிள்ளை கொடுத்தவர்.அக்கா சொக்கதங்கம்

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 2 дні тому +1

    Hi ❤❤

  • @Slayqueen896
    @Slayqueen896 2 дні тому

    Hi Anna

  • @MokanathasThas
    @MokanathasThas 2 дні тому

    Hi anna

  • @judenayagam6754
    @judenayagam6754 2 дні тому +4

    கடவுளா எங்க இருக்கிறார் ? அவருக்கு பயந்து இருந்தால் மக்கள் ஏன் தவறு செய்கிறார்கள் ??

  • @kajaram6828
    @kajaram6828 2 дні тому +1

    Intha akah krishna unkada ring ije always paakra 😅 note that 😅😅

  • @KRVlog22
    @KRVlog22 2 дні тому +2

    தம்பி எல்லோரும் உறுதிய வச்சுட்டு வருவாங்க போல

  • @kevinroger7656
    @kevinroger7656 2 дні тому +6

    எனக்கும் அந்த சந்தேகம் வருகின்றது ஒரு மாதத்துக்கு முன்னர் தன ஐந்து லச்சத்துக்கு வீடை அடைவு வைத்துள்ளார் ,இந்த அம்மா கணவர் வெளி நாட்டில் இருந்தபோது ஊரில் என்ன கூத்தடித்தவோ தெரியலே,அதை தெரிந்து தான் கணவர் தூங்கில் தொங்கினாரோ தெரியலே

  • @JeyaDevi-wp8kn
    @JeyaDevi-wp8kn 2 дні тому

    ❤❤❤❤❤❤❤❤🎉

  • @geethashiva1968
    @geethashiva1968 2 дні тому

    So sad 😢

  • @KannanRoshan-gm2kw
    @KannanRoshan-gm2kw 2 дні тому +2

    Eipedi age 3 🤔

  • @FatmaRamsiya
    @FatmaRamsiya 2 дні тому

    ❤❤❤🤔

  • @mathanvino4130
    @mathanvino4130 2 дні тому

    Hi frist comment

  • @alagesraja
    @alagesraja 2 дні тому

    எதிர் பார்த்தோம் ஆனால் கேள்வி சரியானது.

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 День тому

    Kindly support for the sake of grandma and children.
    That's sister needs some mental stability.

  • @loveformelodies
    @loveformelodies 2 дні тому +1

    Kirushna naantan 1st comment 1st like vg

  • @radhasylva3068
    @radhasylva3068 2 дні тому +1

    This is why her brothers are keeping her away from her there is more to this story mist try behind this if you pay the loan write the house for the childrens names with a trustee

  • @user-gf1yo7kt3x
    @user-gf1yo7kt3x 2 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 0:52 0:53 0:53

  • @kirupankiri3735
    @kirupankiri3735 36 хвилин тому

    Anna ivangal sonnathu ellam unmy than Anna naan avangal da neibour than Anna engalukku avangalukku udhavi seiya avalavu vasathi illa so avangalukku unglala iyanra udhaviya seiyungoo anna plzzz

  • @tharmalingamvingneswaran1264
    @tharmalingamvingneswaran1264 2 дні тому

    ❤❤❤❤💯💯💯💯👍👍👍👍