அறுபதாம் கல்யாணம் - தெரிந்ததும் தெரியாததும் | 60th wedding day celebration | வாலு டிவி | vaalu tv

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2021
  • மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள் ஆகியோர் இணைந்து பெற்றோர்களுக்கு நடத்தும் 60-ஆம் கல்யாணம் எப்படி நடக்கிறது? அதன் பொருள் என்ன? என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
    உங்கள் இல்லத்தில் இப்படி ஒரு 60-ஆம் கல்யாணம் நடந்தால் , உங்கள் வாலுவையும் அழையுங்கள். நிச்சயம் வந்து கலந்துகள்ளப் பார்க்கிறேன்.
    உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
    தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
    தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
    மிக்க அன்புடன்
    மோ.கணேசன்,
    நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
    வாலு டிவி
    #வாலு_டிவி​ #vaalu_tv​ #60thweddingday
    #டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: t.me/vaalutv​
    #முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / vaalu-tv-106...​
    #ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / cvaalu​
    ------------------------------
    this is 60th weeding day celebration in tamilnadu
    watch this video... put your comments... support us...
    with love
    vaalu

КОМЕНТАРІ • 45

  • @sarathambal5490
    @sarathambal5490 18 днів тому +1

    Very beautiful 😍

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 8 днів тому +1

    நன்றி🙏💕 நண்பரே திருமணம் அருமையாக இருந்தது😂 நன்றி🙏💕 நண்பரே

    • @vaalutv
      @vaalutv  8 днів тому

      அன்பும் நன்றியும்

  • @sabheesankarapandiyan9235
    @sabheesankarapandiyan9235 2 роки тому +3

    Wow superb vaalu sir🌞👍

    • @vaalutv
      @vaalutv  2 роки тому +1

      thanks a lot

  • @user-yu1yp1bf2e
    @user-yu1yp1bf2e 5 місяців тому +1

    Super super enjaimet

    • @vaalutv
      @vaalutv  5 місяців тому

      நன்றி

  • @sabheesankarapandiyan9235
    @sabheesankarapandiyan9235 2 роки тому +3

    Intresting 😊

  • @DrGanapathiRaman
    @DrGanapathiRaman 2 роки тому +1

    நல்ல பதிவு

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      மிக்க நன்றி

  • @daisynadar7064
    @daisynadar7064 2 роки тому +2

    Thank u brother... nice information.. really enjoyed this video.. my parent's 60th wedding we held on 1st june 2022.. heartly inviting you vaalu sir... but this function not celebrating in tamil nadu... we are resinding i n mumbai... thank you regards mrs. Nadar

    • @vaalutv
      @vaalutv  2 роки тому +1

      அன்பும் நன்றியும்... அழகான வீடியோ தொகுப்பாக்கி கொடுங்க... வாலு டிவி யில் வெளியிடுவோம்

    • @archanaarchana1405
      @archanaarchana1405 2 роки тому +2

      Congratulations, and live long happily

    • @vaalutv
      @vaalutv  2 роки тому +1

      @@archanaarchana1405 நன்றி

    • @sathyapandivel1186
      @sathyapandivel1186 3 місяці тому

      ஐயா அப்பா அம்மா இருவருக்கும் 61 திருமணம் செய்ய செவ்வாய் கிழமை அன்று நட்சத்திரம் வருகிறது செய்யலாமா ஐயா பதில் சொல்லுங்கள் ஐயா

  • @umaganesan8929
    @umaganesan8929 2 роки тому +3

    Super

  • @vevasaeeee
    @vevasaeeee 2 роки тому +3

    Nice anna

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      thanks da thambi

  • @RAMESHS-ht3ug
    @RAMESHS-ht3ug 2 роки тому +2

    அடுத்த 60வது கல்யாணம் உனக்கு தான்டா பண்ணனும்

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      சரிடா மச்சி... செஞ்சிட்டா போச்சு...

  • @DivyasKnows
    @DivyasKnows Рік тому

    Nice information.....but sir v2 la pannum pothum must homam valarthu, kalasa neer abhishegam seithu than seiya venduma....illaina, kovil la chumma thali katti relation kupdu, celebrate pannale pothuma sir...

    • @vaalutv
      @vaalutv  Рік тому

      உங்க மனசுதான் காரணம். இரண்டாவது ஆப்சனே பெஸ்ட் என்று சொல்வேன்

  • @jomani51
    @jomani51 Рік тому +2

    இப்பொழுது எங்க அப்பாக்கு 63 வயது ஆகிறது....இப்போ 60வது கல்யாணம் பண்ணி வைக்கலமா ஐயா

    • @vaalutv
      @vaalutv  Рік тому

      தாராளமாக செய்யலாம். என்னையும் கூப்பிடுங்க. வரேன்

  • @ponazhagu2115
    @ponazhagu2115 2 роки тому +2

    If son r daughter has not yet married can thy do 60 th marriage

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      பண்ணலாம்...

  • @user-ju3hw1we4y
    @user-ju3hw1we4y 5 місяців тому +1

    A person"s date of birth is 23/03/1964. when should he do shastiapthapoorthi.? March, 2024 or March 2025?

    • @vaalutv
      @vaalutv  5 місяців тому

      2024 மார்ச் 23 என்பதே சரி

  • @Rameshkumar-lu9lw
    @Rameshkumar-lu9lw Рік тому +1

    பேரன் பேத்திகள் எடுத்தவர்கள் மட்டும்தான் அறுபதாம் கல்யாணம் பண்ண வேண்டுங்களா? ஐயா

    • @vaalutv
      @vaalutv  Рік тому

      எடுக்காதவர்களும் பண்ணிக்கொள்ளலாம்

  • @kavinkavin7225
    @kavinkavin7225 2 роки тому +2

    Swimming class varlama

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      வரலாம். அக்டோபர் 30, 31 அன்று வகுப்புகள் இருக்கும்

  • @arunkarthikeyan6291
    @arunkarthikeyan6291 Рік тому +1

    68 vayasu aaguthu ipo pannalama

    • @vaalutv
      @vaalutv  Рік тому +1

      தாராளமாக பண்ணலாம். அவர்கள் இருக்கும் காலத்திலேயே செய்து பார்த்து மகிழ்வோம். மறக்காம என்னையும் கூப்பிடுங்க

  • @justfun4754
    @justfun4754 Рік тому +1

    63 years aana aruvatham kalyanam seyalama

    • @vaalutv
      @vaalutv  Рік тому

      அதற்கென்ன தாரளமாக செய்யுங்கள். ஏன் அறுபதாங் கல்யாணம்? 63ங் கல்யாணமே செய்யலாமே... பெரியோர்கள் இருக்கும்போதே செய்துவிடுங்கள்

    • @justfun4754
      @justfun4754 Рік тому +1

      Thank you sir

    • @vaalutv
      @vaalutv  Рік тому

      @@justfun4754 மறக்காம என்னையும் கூப்பிடுவீங்களா...

  • @renukadevi2767
    @renukadevi2767 Рік тому +1

    என் கணவர் சுபக்ரீது வருஷம் பிறந்து இருக்கார் அதே சுபக்ரீது வருஷம் செய்யணுமா. அல்லது அடுத்த வருடம் செய்யணுமா ஐயா

    • @vaalutv
      @vaalutv  Рік тому

      அதே ஆண்டில்தான் செய்வார்கள் அம்மா...

    • @renukadevi2767
      @renukadevi2767 Рік тому +1

      @@vaalutv 🙏🏾

    • @vaalutv
      @vaalutv  Рік тому

      நன்றி