47 )கண்ணதாசன் எழுதி இதுவரை வெளிவராத பாடல் காட்சி.KANNADHASAN-VIDEO - 47

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • கண்ணதாசன் எழுதி விஸ்வ நாதன் ராமமூர்த்தி இசையமைத்து மாஸ்டர் கமலஹாசன், நடித்த ஒரு பாடல் ,கவியரசரின் 94 வது பிறந்த நாள் பரிசாக உங்களுக்கு அளிக்கிறேன்

КОМЕНТАРІ • 233

  • @kannadhasanproductionsbyan4271
    @kannadhasanproductionsbyan4271  4 роки тому +8

    Thanks to all the brothers and sistshareders who have their valuable comments and wishes.. I am blessed.. Thanks a million

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 4 роки тому +16

    திரு அன்னாதுரை உங்களுக்கு ஒரு மில்லியன் நன்றி! விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோரின் அழகான இசை அமைப்பு மற்றும் உங்கள் தந்தையின் அர்த்தமுள்ள பாடல்! இது வெறும் பிறந்தநாள் பரிசு அல்ல, இது உண்மையில் கன்னத்தாசனின் ரசிகர்களுக்கு ஒரு புதையல்! அவர் மேதை!

  • @gbalachandran166
    @gbalachandran166 4 роки тому +25

    நீங்கள் கொடுத்து வைத்தவர். நான் எனது 12 வயதில் கவிஞரை முதன் முறை பார்த்தேன். தஞ்சையில் எங்கள் தெருவிற்கு வந்திருந்தார். அப்போது EVK சம்பத்தோடு இணைந்து புதிய கட்சி துவங்கி இருந்தார். அது விஷயமாக எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி இருந்த கட்சிக்காரர் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த நார்க்காலி அருகில் அவரை தொடுகிற தூரத்தில் நான்.
    நான் அவர் மீது அளவிலா மதிப்பும் பாசமும் கொண்டவன். அதன் பின் தஞ்சையில் நான் இருந்தவரை அவரது ஒரு கூட்டத்தை கூட விட்டதில்லை. என் தந்தைக்குபின் கவிஞரை நினைத்து தனிமையில் கண்கலங்குவேன். என்ன ஒரு அற்புதமான மனிதர்.

    • @karikalandhaveedu7027
      @karikalandhaveedu7027 4 роки тому

      அருமை ஐயா

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому

      🤝👐🙌👏👌

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 4 роки тому

      superr.

    • @prabaaol
      @prabaaol 4 роки тому +1

      நீங்கள் நிச்சயமாக கொடிடுத்து வைத்தவர் இறைவனிடம் ....கவிஞரை கண்ட உங்கள் விழிகளை வணங்குகிறேன்... எனக்கு 42 வயது... 🙏🙏

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +11

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்...கவிஞர்அய்யாவை வணங்குகிறேன்...🙏❤⚘

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 4 роки тому +6

    சிறு கூடல்பட்டி மலையரசி
    அருள் பெற்ற கவிஞனே
    உனக்கு இன்று பிறந்த நாள்
    தொண்ணூற்று நான்கு - இது
    எண் தான்,
    பாரதி கூறியது போல்
    இன்று புதிதாய் பிறந்தாய்
    வாழ்ந்தாய், வான் சேர்ந்தாய்
    என்றும் என்றும் - நீ
    கானம், கவிதை மூலம்
    வாழ்கிறாய் - நீ
    கவியரசர் கம்பனுக்கு வாசகர் அதிகம்
    கம்பனுக்குப்பின் - தமிழில்
    உனை வாசிப்போர் அதிகம்
    கலைஞான -
    ஞாபகச் சுரங்கம் - நீ
    மலையரசி உமை அருளோடு
    கவிஞனே /
    உனக்கு என் வாழ்த்துக்கள்

    • @ssulochana930
      @ssulochana930 4 роки тому +1

      என்றும் மனதில் வாழும் கவியரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

    • @apjnagunagu8874
      @apjnagunagu8874 4 роки тому

      நன்றி

    • @cosmosn8010
      @cosmosn8010 4 роки тому

      அருமை!

    • @apjnagunagu8874
      @apjnagunagu8874 4 роки тому

      நன்றி

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 4 роки тому +13

    கவிஞர் புகழ் ஓங்குக!
    ஜூன் மாதம் 24 ம் நாள், கவிப்பேரரசு அவர்களின் பிறந்தநாள் நினைவு. மகிழ்ச்சியும் மன நிறைவும் தருகிறது. அவர் பாடல்கள் தொகுப்பு கேட்டு தினம் பூரிக்கிறேன். கண்மூடும் வேளையிலும் பாடல் மேலும் மேலும் சிந்திக்க சிந்திக்க இனிக்கிறது.
    காட்சியாக்கப்பட்டு வெளிவராத சிறந்த பக்திப்பாடல் கேட்டு மகிழ்ச்சி. 'அழிவில்லாத நோயும் அகலவைக்கும் தேவன்' இன்றைய சூழலில் மிகப் பொருத்தமாய் உள்ளது. இறைவனைத் துதிப்போம். கவிஞர் வாக்குப் பலிக்க வேண்டுவோம்...

  • @prabaaol
    @prabaaol 4 роки тому

    அப்பா புகழ் எப்பொழுதும் மங்காது... என்றும் தலைத்திருக்கும் வாழ்க கவிஞர் கண்ணதாசன் புகழ்🙏🙏🙏 என்றும் என்றும் வையம் உள்ள வரைக்கும் ஓங்கும் அரசர் சில காலம் கவியரசர் எப்பொழுதும்... வையம் உள்ள வரை🙏🙏🙏💝👍👍

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +5

    கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள் - மாமனிதரை நினைவு கொள்வோம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Annadurai Kannadhasan

  • @sivasources6624
    @sivasources6624 4 роки тому

    கவிஞரின் பிறந்தநாள் வாழ்த்துகள்..... கவிஞரின் கடைசி பாடலில் வரும் பாடல் வரி
    உனக்கே உயிரானேன்
    எந்நாளும் எனை நீ மறவாதே.....
    இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
    அவரது பாடல் வரிகள் என்றும் சாக வரம் பெற்றவை
    நன்றி

  • @yuvarajv664
    @yuvarajv664 4 роки тому +4

    Happy birthday கண்ணதாசன் & MSV💐
    இவர்களுது பாடல்கள் கேட்க வேண்டியவை சிந்திக்க வேண்டியவை.

  • @jothikannan6502
    @jothikannan6502 4 роки тому +2

    அருமையான இசை...பாடல்வரிகள் மிக்க நன்றி அண்ணா....
    அய்யாவின் பாதம் தொட்டு வணங்கும் பாக்கியம் இல்லாதவன்...
    வணங்கி மகிழ்கிறேன் ...

  • @solai1963
    @solai1963 4 роки тому +7

    நினைவுகளில் வாழ்ந்து.கொண்டிருப்பவர் எங்கள் கவியரசர்..
    வணங்குகிறோம் கவியரசரை 🙏🙏
    பிறந்த நாள் பரிசாக வழங்கிய பாடலை
    அரிய பரிசாக எண்ணி பாதுகாப்போம்..
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே..

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 роки тому +9

    கவி வள்ளலுக்கு இன்று பிறந்த நாள்; அவர் தந்த பாடல் பரிசு நன்றி

  • @வேங்கைத்தமிழ்அசுரன்த

    கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் நினைவுகள் என் தாய் தங்கள் தந்தையின் தீவிர விசறி ஒவ் ஒரு நாளும் எங்கள் தாய் தங்கள் தந்தையை பற்றி கூறாத நாள் இல்லை எங்களுக்கு தங்களின் தந்தையின் நினைவுகளை தாங்கள் கூறுவதும் மிக்க மகழ்சியாக உள்ளது மிக்க நன்றி ஐயா.

  • @saravananpt1324
    @saravananpt1324 4 роки тому +2

    தாங்கள் தந்த பிறந்த நாள் பரிசு. வேறு யாரும் தரமுடியாதது.மிக்க நன்றி. மகிழ்ச்சி.

  • @ChandrasekarMadhviah
    @ChandrasekarMadhviah 4 роки тому +3

    First time I am listening this song

  • @garvingarnettgarnettgarvin1260
    @garvingarnettgarnettgarvin1260 3 роки тому

    Lovely wording in that Jesus song, hats off to Kannandhasan sir, love him a lot ... Thank you sir for this video

  • @kannangopalaln7683
    @kannangopalaln7683 4 роки тому

    சிறப்பு. மிகச் சிறப்பு. கவியரசர் தீர்க்கதரிசி.

  • @mypopps269
    @mypopps269 4 роки тому +2

    Iniya pirandha nal valthukkal kavingare ungal pugal vaalga pallayiram aandu

  • @ko6946
    @ko6946 4 роки тому +4

    அருமையான பாடல்...
    தற்சமயத்தின் தேவைக்கு கவிஞரின்
    அருள் வாக்காக அமையட்டும் 🙏

    • @saravanannr3189
      @saravanannr3189 4 роки тому

      அருமை. கவியரசு புகழ் ஓங்குக

  • @mgrajan3995
    @mgrajan3995 4 роки тому +6

    வளர்ப்புத் தாய் கவைவாணி
    வளர்ந்த மகன் கவிஞக்கு
    வாழ்த்துக்கள்

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 3 роки тому

    மிக அருமையான பதிவு நன்றிங்க சார்

  • @arunirh
    @arunirh 4 роки тому

    சகாப்தம் சரிந்தாலும் அவர் படைத்த சாதனை சரித்திரமே.... என்றும் உங்கள் தேடல்

  • @jothikannan6502
    @jothikannan6502 4 роки тому +4

    நான் நேசிக்கும் கண்ணன் பக்தர்ஆன கண்ணதாசன் அய்யா அவர்களின் பாதம் தொட்டு வணங்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே...
    கண்ணா அவரின் கானமழையில் நீ அரிய துயில்கொள்ள எண்ணி அழைத்து சென்று விட்டாயா...

  • @mahendranmani3447
    @mahendranmani3447 4 роки тому +1

    Super sir great human being Happy Birthday kannadasan sir

  • @harryprasanth
    @harryprasanth 4 роки тому

    Ayya naa Australia la iruken.. unga kavignar kannadasan ayya oda tamil la dhan ennoda daily life ah pogudhu... avaru ennga manasula nerantharama irupar... பிறந்தநாள் வாழ்த்துக்கள் ayya... i am just 26yrs old but his tamil gives me goosebumps 🙏🏿🙏🏿🙏🏿

  • @jeybalan7859
    @jeybalan7859 4 роки тому +2

    Thank you for the review of the great person.

  • @balasubramanians7832
    @balasubramanians7832 4 роки тому

    இருக்கும் வரை கவிஞரின் புகழ் தெரியவில்லை,,, இறந்த பின்பு யாவரும் அவரை மறக்கவில்லை. இந்தப் புகழ் இருக்கும் பொழுது இருந்திருந்தால், இருந்திருப்பார் இன்னும் இரு நூறாண்டு!
    வாழ்க தமிழ்!
    வளர்க கவிஞர் புகழ்!!
    பாலா,,,
    மதுரை - 12

  • @murugesanm7541
    @murugesanm7541 4 роки тому +1

    கலைமகள் ஈந்த
    கவியரசருக்குப் பிறந்தநாள் !
    அலைகடலாய் அவரீந்த
    கவிகளும் சிறந்தநாள் !!
    மலையெனவே மனமுயர்ந்த
    மன்னவனுக்குப் பெருநாள் !
    தலைநிமிரும் தமிழர்க்கெலாம்
    தரணியிலே திருநாள் !!
    நிலைபுகழ் மணம்வீச
    நின்புகழ் வாழ்கவே !!

  • @vigneshr599
    @vigneshr599 4 роки тому +1

    கண்ணுக்கு தாசன் கண்ணதாசன் அவர்கள் வளர்க அவர் புகழ் விண்ணுலகிலும் மண்ணுலகிலும்

  • @selvinxavier893
    @selvinxavier893 4 роки тому +1

    Thank you for the bday gift. Happy Birthday to irava kavizhar

  • @vinm22
    @vinm22 4 роки тому

    நன்றி ஐயா... 🙏
    நீடூழி வாழ நீயில்லை இப்பூவுலகில்
    நீர் கொடுத்த கவிதைகள் கூறுதையா ஆயிரம் கதைகள்
    பல்லாயிரம் ஆண்டு கடந்தும் வாழும் நின் காவியங்கள்
    வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் நின் தத்துவங்களை🙏

  • @kishorekrishna490
    @kishorekrishna490 4 роки тому +19

    வெளிவராத audio பாட்டுகள் இருந்தாலும் பகிருங்கள்👏🏻👏🏻

  • @sridhartv4543
    @sridhartv4543 4 роки тому +1

    Today I heard about kavignar song using about 8 verses of thirukural in a simple way, namely arumaname aru in bhaga piri vinai, i was spell bound on hearing this explanation, we all the tamil lyrics listeners of kavignar, he is ir replaceable, one happy news is the covid _19 is God's blessings to one and all for closing the world, especially the malls

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 4 роки тому +1

    Very super kannadasan endrendrum
    Enn ninaivil 🥧🥧🎄🎄

  • @naturecurefoodenergy
    @naturecurefoodenergy 4 роки тому +1

    From Brazil happy great celebrity made simple his life

  • @plastram
    @plastram 4 роки тому

    நன்றி... பிறந்தநாள் பரிசாக “ஒரு வெளி வராத பாடலை அளித்ததற்கு”... கிட்டத்தட்ட “அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே” பாடல் போன்ற.... 🙏🙏🙏

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 роки тому

    கவியரசுக்கு வணக்கம்.
    சிறுகூடல்பட்டி வாழ் மலையரசியம்மனை வணங்கி பார்த்தசாரதி பெருமாளையும் இந்த நன்னாளில் வணங்கி கவியரசுவின் குடும்பம் மிகுந்த நலமும் வளமும் பெற சீர்மிகும் அத்தெய்வங்களை வேண்டுகிறேன்.
    அண்ணாத்துரையின் பணி சிறப்பானது. வாழ்க நலமுடன்.

  • @ravananv1666
    @ravananv1666 4 роки тому +2

    Yes sir, he always the greatest person and poet he never die . We always respect him

  • @karaoketreelakshmansriram6349
    @karaoketreelakshmansriram6349 4 роки тому +1

    A seven E swara Salute to one and only kavinjar Kannadhasan on his birthday. Your Eternal fan. Ekalavya

  • @ko6946
    @ko6946 4 роки тому +4

    கவிஞரின் பிறந்தநாள் வாழ்த்துகள் .... இனிய நன்நாள் நினைவுகள்

  • @rajsampath4698
    @rajsampath4698 4 роки тому +1

    இப்பொழுது எல்லாம் M.S.V-KANNADHASAN பாடல்கள் தான் அதிகமாக கேட்டு கொண்டு இருக்கிறேன்..அந்தமானை பாருங்கள் அழகு😍😻..சத்தியமாக சொல்கிறேன் கண்ணதாசன் ஐயா இறக்காமல் இருந்து இருந்தால் M.S.V ஐயா, இளையராஜா ஐயா விற்கு போட்டியாக இருந்து இருப்பார்...😊

    • @PARTHASARATHIJS
      @PARTHASARATHIJS 3 роки тому

      அவர்கள் அனைவருமே உத்தம ஆத்மாக்கள். பேதம் அனாவசியம்.

  • @sivamcollections
    @sivamcollections 4 роки тому +1

    கவிஞரின் பிறந்தநாள் பரிசு அருமை
    நன்றி

  • @ramramj2534
    @ramramj2534 4 роки тому +3

    நன்றி............,👍🙏🙏🙏

  • @mas5405
    @mas5405 4 роки тому +1

    Very nice. You have shared your father's friendship with MGR & Shivaji in many of your videos. Also, please share you Father's Friendship with "Navarasa Tilagam" Muthuraman and about the lyrics for Muthuraman songs, written by your father.

  • @CrystalAvenue2024
    @CrystalAvenue2024 4 роки тому +2

    கவிதையும் இசையும் பிறந்த தினம் இன்று

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +1

    இன்று பிறந்த நாள் காணும் கவிஅரசர்.
    அவர் எழுதி பாடல் போல
    கை நடுங்கி கண் மயங்கி அவர் இன்றைக்கு இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக நாம் இருந்திருப்போம்.
    என்ன செய்வது. இரவல் தந்தவன்
    கேட்டான்.எல்லோரும் சேர்ந்து திருப்பி
    கொடுத்துவிட்டு போனால் போகட்டும்
    என்று மனதை சமாதானம் செய்துகொண்டோம்.

  • @varadhachariyarparthasarat87

    கவியரசர் அவர்கள் கர்ணன் திரைப்படத்தில் பஹவத்கீதையின் சாரத்தை மிகவும் அருமையான பாடலாக எழுதியிருப்பார். ஶ்ரீகிருஷ்ண கானம் யுகயுகத்திற்கு கவியரசரின் புகழ் பாடிய படி இருக்கும். இந்த பாடல்களில் ஏதேனும் ஒன்றை கவியரசர் பிறந்த நாள் பரிசாக அளித்திருக்கலாம்.

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 роки тому

    என் கண்ணில் நீர் வழிந்தது. பாடல் மிக அருமை. வாராது வந்த வான் மழை போல் இருந்தது. கவிஞர்
    என்றுமே நம்முடன் இருப்பார்.

  • @user-ti6oe9mu9q
    @user-ti6oe9mu9q 4 роки тому

    அற்புதமான பரிசை அள்ளித் தந்த தங்களுக்கு மிக்க நன்றி

  • @venkichand1
    @venkichand1 4 роки тому +1

    A rare gift👍

  • @tsivanathan
    @tsivanathan 4 роки тому +1

    Thank you sir! Happy birthday to our legend!

  • @varadarajanps1384
    @varadarajanps1384 4 роки тому +1

    Excellent birthday gift from you sir. My hearty Congratulations to you. I remember well abt KK birthday today. Best wishes to you.

  • @zahirhussain6782
    @zahirhussain6782 4 роки тому

    அய்யாவின் பிறந்த நாளில்...... சிறப்பான பாடலுடன் அஞ்சலி...
    என்றும் எங்களது நினைவில் அய்யா...
    நன்றி....

  • @rajaveeriah9364
    @rajaveeriah9364 4 роки тому +1

    Valthukal ayya

  • @rajah123
    @rajah123 4 роки тому

    Dear Anna, i don't know about Tamilnadu, but i think some of appas biggest fans are in Singapore Malaysia. we love father very much because he gives us an identity and substance. next year, appas birthday lets do a grand one

  • @user-bg7kr1oh2m
    @user-bg7kr1oh2m 4 роки тому +1

    அவர் நிரந்தரமானவர்என்றும அழிவதில்லை அவரும் அவர் புகழும் கண்ண தாசன் அவர் கண்ணனின் தாசன் அவர்
    மாயக் கண்ணனின் தாசன் அவர் பாடல் உலகில் மன்னனவர் என்றும் மன்னனவர் கவியரசரை நேரில் கண்டதில்லை ஆனால் அந்த குறையை போக்க எனக்கு அவர் கனவில் தோன்றி அந்த குறையை போக்கிவிட்டார் மறைக்க முடியாத நினைவு அது அவரோடு அமர்ந்து அவர் குரலை கேட்ட தருணம் இன்றும் அவர் அடிமை நான் அவர் அன்பு சீடனில் நானும் ஒருவன் மானசீகமாக நன்றி ஐயா

  • @uthayakumarthiagarajan9309
    @uthayakumarthiagarajan9309 3 роки тому

    பாரதி,பாவேந்தன் வரிசையில்
    மாகவிஞன் கண்ணதாசன்
    சாகாக் கவி ! . விண் மீன் உள்ள மட்டும் தமிழர்களின் கண்மணியாய்த் திகழ்வான் . மண்ணளந்து விண்ணளந்த மாயக் கண்ணனே எங்கள் கண்ணதாசன் .

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +1

    கண் கலங்கியது....கவிஞரின் கடவுள் வாழ்த்து வரிகள்!!

  • @68tnj
    @68tnj 4 роки тому +1

    நான் நிரந்தரமானவன் மறைவதில்லை. கவியரசரின் இனிய பிறந்த நாள். ஆம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை . 80களுக்கு முன்னாள் பிறந்த நாட்கள் இப்போது போல் வெகு விமர்சியாக கொண்டாடப்படவில்லை. இன்று மாலை நான் இங்குள்ள LITTLE INDIA பகுதிக்குச் சென்று மாலை வேலையில் அங்கு கூடும் இசை கூட்டம் இன்று என்ன சிறப்பு செய்கிறது என்று காண வேண்டும். சில ஆண்டுக்கு முன்னால் என் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலை செய்த சிறுகுடல் பாட்டியை சேர்ந்த கருப்பன் கவியரசு பற்றி சொன்னவை சில நினைவுக்கு வருகிறது . அனால் அவர் 5 ஆண்டுக்கு முன்னால் அதிகாலையில் இங்கிருக்கும் அலுவலக வளாகத்திலேயே திடீர் மாரடைப்பால் மரணமுற்றார். உங்களது இன்றைய காணொளியும் மற்றும் அந்த ஏசு பாடலும் மிக அற்புதம்

  • @Abhinayawesome
    @Abhinayawesome 4 роки тому +1

    Today very happy to hear kannadasan words thro his son

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 4 роки тому +1

    இன்று பிறந்தநாள் காணும் நம் கவியசர் கண்ணதாசன் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏💐💐💐💐

  • @manijii1
    @manijii1 4 роки тому +3

    Happy birthday, Great legend.

  • @m.raamanahthun1747
    @m.raamanahthun1747 4 роки тому

    இந்த மாதிரி வெளி வராத பாடல்கள் கிடைக்கும் போது அவசியம் எங்களுக்கு போட்டு காண்பிக்கும். நன்றி அண்ணன். 🙏

  • @raviswaminathan4964
    @raviswaminathan4964 3 роки тому

    Superb

  • @raghuram7321
    @raghuram7321 4 роки тому

    Arumai ayya. padalum isayum thenai inikkiradhu. Enadhu 57 wayadhil mural muraiyaga ketkum padal. Aha arumai arumai arumai arumai arumai. Nandri ayya nandri.

  • @krrk6008
    @krrk6008 3 роки тому

    Super kamal ji there

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 4 роки тому +1

    Happy Birthday 🎂🎂🎂
    Kavignar kannadasan really the legend 🥧🎄🎅🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @sundarrajan3648
    @sundarrajan3648 4 роки тому

    பிறந்த நாள் பரிசு அருமை நன்றி...

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 роки тому

    தமிழ் உள்ள வரை கண்ணதாசன் ஐயா அவர்கள் நம்முடன் இருப்பார் 💕💕 அருமை ஐயா 💕 💕 💕

  • @narain0380
    @narain0380 4 роки тому +1

    Avar nirantharamanavar, Happy birthday to you our Kavinar Ayya 🎂🎂🎂

  • @aswinkumaresh100
    @aswinkumaresh100 4 роки тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களே என்னை போன்றோற்கு ஒரு ஆன்ம துணையே🙏🏻

  • @balrajg2854
    @balrajg2854 4 роки тому +1

    Happy wishes for kannadasan sir

  • @SaravananSaravanan-db9ni
    @SaravananSaravanan-db9ni 4 роки тому

    அருமை

  • @rssankar7632
    @rssankar7632 4 роки тому +1

    அருமை சார்!!👏👏👏🙏🙏🙏

  • @seeseenu4952
    @seeseenu4952 4 роки тому +3

    பிறந்தநாள் பரிசுக்கு நன்றி

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 4 роки тому

    NO WORDS. ONLY TEARS ABOUT OUR KANNADASAN SIR. NO POET TILL DATE AFTER HIM REMEMBER IN HIS WORDS "NAAN NIRANDHARAMANAVAN ,AZHIVATHILLAI, ENRAIKUM ENAKKU MARANAMILLAI ".TRUE. STILL HE IS WITH US.

  • @PrakasamV
    @PrakasamV 4 роки тому +1

    Thank you so much sir for opening such a great treasure!

  • @gopinaththatai7084
    @gopinaththatai7084 3 роки тому

    What a great legend he is .

  • @skandasamy905
    @skandasamy905 4 роки тому +2

    கவிஞரின் பிறந்தநாள் பரிசு பாடலுக்கு நன்றி.

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 4 роки тому

    HARE KRISHNA HARE KRISHNA.., SUPPER

  • @saravanansara8931
    @saravanansara8931 4 роки тому

    Super

  • @kumaresann3311
    @kumaresann3311 3 роки тому

    இன்றும் வானொலியில் நேயர்கள் அதிகம் கண்ணதாசன் பாடல்களை கேட்கிரார்கள்

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 4 роки тому

    தமிழ் மொழியின் இரண்டாவது கம்பர், தமிழ் திரை உலகின் கவியரசர் அய்யா கண்ணதாசன் அவர்களுக்கு பிறந்த நாள்...💐💐💐💐

  • @Raaj2020
    @Raaj2020 4 роки тому +1

    மிகவும் அருமையான வரிகள்.... கவிஞர் ஐயாவுக்கு நிகர் அவரே... தாங்களும் அற்புதமான தகவல்களை அள்ளி தருகிறீர்கள்.... மிக்க நன்றி!! தொடரட்டும் தங்கள் பணி......

  • @annamalaig5034
    @annamalaig5034 4 роки тому +2

    கவியரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐

  • @RajaRam-ee2je
    @RajaRam-ee2je 4 роки тому

    சூப்பா் சாா் ஏசு மீண்டும் உயிா்த்தேனுந்தது போல உள்ளது
    காலம் உள்ள வரை கண்ணதாசன் புகழ படுவாா்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 роки тому

    ஜாதி, மதம், இனம் இவைகளைக்கடந்து, காலம் கடந்து நிற்கும் ஒப்பற்ற ஒரே மனிதர் கவிஞர் ஐயா அவர்கள்தான்!

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s3079 4 роки тому +2

    Kavingar is always living till the Whole World will remain 🌍👌🌎👌🌏

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 роки тому

    கமலஹாசன் அற்புதமான நடிப்பு👍

  • @rlk1275
    @rlk1275 4 роки тому +1

    இனிய பிறந்த நாள் நினைவு நாள் வாழ்த்துகள்

  • @jeyrams8728
    @jeyrams8728 4 роки тому +11

    கவிஞர் புகழ் ஓங்குக ! கவிஞரின் ஜனனம், மரணம் பற்றிய பாடல் தொகுப்பு, புத்தகமாக வெளிவந்ததா ? அது பற்றிய தகவல் சொல்லுங்கள்.

  • @rams5474
    @rams5474 4 роки тому +1

    24-06-2020 - இன்று கவிஞ்சர் கண்னதாசன் அவர்களின் பிறந்த நாள். வாழ்க்கையில் நம் தமிழுக்கு அள்ளி கொடுத்துவிட்டு பொக்கிஷமாக இன்றும் மக்கள் போற்றும் படைப்புகள் ஏராளம்.
    தோன்றின் புகழோடு தோன்றுக என்று சொல்வது உண்டு. வாழ்க்கையை வாழ்ந்து அது என்றும் புகழோடு நினைவு கூற வைத்து விட்டாரே. என்றும் அவரின் தமிழும் பாடல்களும் அவர் நினைவுகளும் நிலைத்து இருக்க வாழ்த்துக்கள்.

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 4 роки тому +2

    Long live father kannadhasan famous memories 💐

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 4 роки тому

    அருமையான தகவல் . கருத்துள்ள பாடல்

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 4 роки тому +5

    கவிஞரின் அன்புத்தம்பி எம் எஸ் விஸ்வநாதனுக்கும் இன்று தானே பிறந்த நாள். எம் எஸ் வியைப்பற்றியும் கூறியிருக்கலாமே.
    இந்தப்பாடல் அருமை. இருபாடகிகள் பாடியுள்ளார்கள் போலுள்ளதே?

  • @amuthachandran1831
    @amuthachandran1831 4 роки тому +1

    நன்றிகள் பல

  • @KrishnamurthiBalaji
    @KrishnamurthiBalaji 4 роки тому +1

    '....பெருமை ஜனனம்' 🙏கண் கலங்க வைத்துவிட்டது

  • @srikanthmohandoss
    @srikanthmohandoss 4 роки тому +1

    Happy birthday to kannadhasan sir

  • @saravanankumar190
    @saravanankumar190 4 роки тому

    மிக அருமை சார் நன்றி