மக்கள் தொகை அதிகரிக்கும். மக்கள் தேவையும் அதிகரிக்கும். வறட்சி அதிகம் ஆகும்போது உணவு உற்பத்தி குறையும். உலகம் மிகப் பெரிய கஷ்டத்தை சந்திக்கும் முன்பு விவசாயத்தை காப்போம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்.
மக்கள் தொகை பெருகும் பயம் - இது தான் தவறான என்னம். இதுனால் தான், இவளு - குழப்பங்கள். உலகிற்கு மக்கள் தொகை , மேலும் தேவை . ஏன் எண்ரால் , மற்ற கிரகங்கள் மனித நேயம் - உள்ளவர்களுக்கு காத்து இருக்கின்றன. இப்போது உள்ள, ஆபத்தான இனவெறி மனிதர்கள் போல் - அல்ல .* வெற்றி வேல். *
எல்லா தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம் இவ்வுலகத்தில் காணப்படுகிற வறட்சி முடிவுக்கு வரவேண்டுமென்றால் நாம் நம்முடைய ஒவ்வொரு எல்கைகளிலும் பனை மரத்தை நட்டு நாட்டையும் வீட்டையும் பாதுகாக்கலாம். இது நம்மை மட்டுமல்ல பின் சந்ததியையும் பாதுகாக்கும்
Karuvelum plants are not bad. You people don't know what is seemai karuvelum plants and thanneer(water) karuvelum plants. The seemai karuvelum plants die when water accumulated under the plants roots, whereas the water karuvelum plants grow healthily in the water and nurish the soil by its tiny leaves. These tiny branches used for tooth brushing without any toothpaste. The proverb in Tamil Aalum velum pallukku uruthi, Naalum irandum sellukku uruthi".
எங்க ஊர்ல 10வருசத்துக்கு முன்னாடி விவசாயம் நல்லாத இருந்துச்சுச்சு ஆன சமீப காலமா ரியல் எஸ்டேட் கேங் உள்ள னுலஞ்சுட்டாங்க எங்க பாத்தாலும் விவசாய நிலத்தை வாங்கி பிளாட் போடுறேன்ற பேருல தருசாக்கி வச்சுருக்காங்க அதுல வெறும் சாராய பாட்டிலு சீமகருவேலமரம் இன்னும் extra extra... இருக்கு நைட்ல வேற விசயத்துக்கு எல்லா use பண்ணுறாங்க. விவசாயத்ல நல்ல வருமானம் இல்லாததுனால ப்ரோக்கக்கர்ஸ் நிலத்துக்கு அதிக காசு தந்து இப்படி வாங்கி தருசா போட்டுருங்க. முடுஞ்ச அளவு எல்லாம் கூட்டுகுடும்பம்ம ஒரே வீட்ல வாழ கத்துக்கங்க அப்போதான் ஊரு பெருக்காது விவசாயம் பெருகும் ஏ ஊருல உள்ளூர் பணம்தின்னி பரோக்கர் 2மகனுங்களுக்கு 4வீடு பொண்டாட்டிக்கு 1வீடு இந்தலுக்கு 1வீடு இப்போ இந்த ஆள பாத்து வேம்மா காசு பணம் சாம்பிதிக்கற ஆசைல நிறைய இறங்க அர்முச்சுட்டாங்க ஊற கெடுக்க பிறந்தவங்க எல்லாத்யும் பிளாட்போட்டு கம்மாஎடத்துல போயி விவசாயம் பாக்குறம்இங்கற பேருல கம்மா இடத்த ஆக்கிறமைக்கிறாங்க இந்த கோஷ்டி என்னத்த சொல்ல சோறு திங்குறபயன்கன்னா திருந்துங்கடான்னு சொல்லாம் இதுக பொணம் தின்னி மனுஷங்களா இருக்காங்க இவங்க கிட்ட என்னா சொல்ல அவங்களா திருந்துனதே 😒😠
அனைத்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். குப்பைகளை நீர் நிலையில் போடாமல் இருப்போம். நம் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்போம். நம் நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு அது தான். நாட்டு பற்று உடையவர்களாய் இருப்போம். அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு இருக்கிறது.
இதில் இருந்து தப்பிக்க ஈஷா யோகாவில் இருந்து சத்குரு ஒரு கருவியை கையில் எடுத்திருக்கிறார் இது மண் காப்பொம் இந்த உலகம் முழுவதும் பைக்கில் சென்று இருக்கிறார் மொத்தம் 30000கி.மீ ஒரு பைக்கில் சென்று இருக்கிறார் எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 💗🙏
இயற்கை மற்றும் அணைத்து ஜீவராசிகளையும் அழித்து விட்டு மனிதன் மட்டும் வாழவேண்டும் என்பது பெரும் சுயநலம் அல்லவா மனிதனும் அழிவதுதான் மனிதனுக்கு இயற்கை கொடுத்த தண்டனை
இததான் நான் 15 வருடத்திற்கு முன் பைபிளில் படித்தேன் . கடைசி நாட்களில் பஞ்சமும் ,கொள்ளை நோய்களும் , நில நடுக்கங்கள் என வருங்காலத்தில் நடக்க போவதை 2000 வருடங்களுக்கு munnadiye பைபிளில் எழுதப்பட்டுள்ளது👍
மனிதன் தான் வாழும் முறையை மாற்றிக் கொண்டாலே போதும் ..இணைய சேவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்த வேண்டும் இரவு 10 மணிக்கு மேல் காலை 5 மணி வரை எந்த நெட்வொர்க்கும் இயங்கக்கூடாது அது வானொலி ஆனாலும் சரி தொலைக்காட்சி ஆனாலும் சரி... இரவு நேரங்களில் அவசர காலத்திற்கு மனிதர்கள் வைத்திருக்கும் கைபேசியில் ஒரு நிமிடம் வரை பேசலாம் பிறகு தானாகவே ஆப் ஆகும் முறையை கொண்டு வர வேண்டும் அரசாங்கம் நமது நாட்டில் இருக்கும் மற்ற அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டும் வெற்று இடமாக இருக்கும் இடங்களில் மரங்களை வளர்த்து பேணி காக்க வேண்டும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் அரசு நிலங்களாக கையகப்படுத்திய பிறகு அக்ரிகல்சர் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பாக அவர்களை விவசாயம் செய்து அந்த விவசாயத்தில் வரும் பலனை அரசுக்கு கொடுத்து முறையாக சம்பளம் பெற்று இப்படி பயிர் வகை உழவு செய்து வேளாண்மை செய்த பிறகு நீர்வளம் பெருகும் நாடும் பாதுகாக்கப்படும் உலக மக்களும் பாதுகாக்கப்படுவார்கள் உணவு பஞ்சம் இல்லாது இருக்கும்
இந்த மண்ணும் இதன் நம்பிக்கை உணர்வும் தனித்துவம் பெற்றவை. இதை எதை வைத்து கேலி செய்தாலும் காக்கும் கருணை சக்தி. பிழைப்புக்கான கருத்துக்கள் இதை மாற்றாது .
ராகுல் தலைமையில் காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருந்த இருந்து இருந்தால் இந்த லிஸ்டில் முதலில் இருக்கும் நல்ல வேலை நம்நாடு தப்பித்தது மோடி தலைமையிலான மத்திய ஆட்சி இருப்பதால்
@@selvastl5966 மோடி அரசு நீர் நிலைகளை பாதுகாக்க ஜல்தன் திட்டத்தின் மூலம் ஏரி குளம் தூர்வாரி ஆழப்படுத்தியது நீர் வழிப்பாதையில் ஆங்காங்கே சிரியதடுப்பனைகளை கட்டி பூமியின் ஈரபதத்தை தக்கவைத்ததினால் பூமி வரட்சி காணாமல் உள்ளது நீங்கள் கிராமபுரத்தை சுற்றி பாருங்கள் தெரியும் எங்கள் கிராமத்திற்கு மட்டும் 75 லட்சத்தில் திட்டம் செயல்படுத்தியுள்ளது இதுபோன்று தமிழ்நாடு முழுக்கசெய்துள்ளது மோடி அரசு உனக்கு சந்தேகம் இருந்தால் நீ எந்த கிராமத்திற்கு வேண்டுமானாலும்போ அந்த கிராமத்தின் ஏரி குளம் சென்றுபார் அங்கே தூர்வாரி ஆழப்படுத்தியிருக்கும் அங்கே மகாத்மாகாந்தி கிராமபுரமேம்பாட்டுத்திட்டப்பனி என்ற அறிவிப்பு பலகை இருக்கும் அதில் திட்ட மதிப்பிட்டு தொகை எழுதியிருக்கும் சென்றுபார்
சாலை ஓர மரங்களை போர்கால அளவில் வளர்க்கப்படவேண்டும். அதேபோன்று விளைச்சல் குறைவாக கிடைக்கும் என நிலங்களின் வரப்புகளில் மரங்கள் வளர்ப்பதே இல்லை. உடன் அரசு முழித்துக்கொண்டு மரங்கள் வளர்க்க ஆணையிடவேண்டும். தழை சத்தும் கிடைக்கும்.
ஆமா சூப்பரா இப்படியும் சொல்லலாம் ஏன்னால் நாளைக்கு அவன் வட்டிக்கு பணம் வாங்கினால் வட்டி விகிதம் கம்மியா இருக்கும் இந்தியா வளம் வல்லமை வல்லரசு நாடு அல்லவா நீங்க யாருக்கானவன்
அப்படி எல்லாம் செய்ய முதல்வர் விரும்ப மாட்டார் நமது தலைமை செயலாளர் அது போல் யோசனை சொல்ல மாட்டார் ... ஏரி குளங்களில் சுத்தம் செய்து ஆழப் படுத்தி சேமிக்கவும். புதிய நீர் தேக்கங்கள் உருவாக்க வும் செய்வார்கள் கடவுள் நல்ல யோசனை யை கொடுப்பார் தமிழ் நாடு முண்ணேற்றம் அடையும் இல்லை என்றால் கர்நாடக விடவும் ..கேரலாவிடமும்.. ஆந்திர மாநிலத்திடமும் கெஞ்சி ...கொஞ்சிகிட்டே இருக்க வேண்டிய துதான்
அமெரிக்கா, சோமானியா விட பிச்சை எடுக்கும். சோமானியா , அமெரிக்காவை- ஆலும். * லன்டன், கானாமல் போய்விடும். * இப்போது போராட்டம் எல்லாம் அதற்கு தான். வெற்றி வேல். *
எல்லோரும் தண்ணீரை நாசப்படுத்தி தண்ணீர் இல்லாமல் ஆக்கி விடுங்கள் பூமியில், செவ்வாய் கிரகத்தில் போய் கூடியது கொள்ளலாம் புது வீடு வசதியாக இருக்கும் ஆஹா பேஷ் பேஷ்.....
Where ever possible plant more & more trees and encourage those everyone to plant more & more and do as much much you can to grow plants you can feed as food to avoid a situation like the current one in Sri Lanka.
உலகின் அனைத்து நாடுகளிலும் காடுகள் வளர்க்க வேண்டும் என்று இந்த செய்தி மணி அடிக்கின்றனர் 800கோடி மக்கள் வாழும் பூமி பந்தில் ஒரு நபருக்கு ஒரு மரம் என்ற கணக்கில் மரம் வளர்த்தால் இந்த பஞ்சம் வர வாய்ப்பு இல்லை இயற்கையைப் பேணுவதில் அக்கரை செலுத்துவதில்லை என்றால் காற்று மாசடைதல் மழை இல்லாமை புவி வெப்பமடைதல் விவசாயம் பாதிப்பு உணவு பஞ்சம் ஏற்படும் கால்நடைகளின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் வளர வேண்டும் ஒற்றுமை வேண்டும் இராணுவ தளவாடங்கள் வாங்குவது குறைக்க வேண்டும் செய்வார்களா மக்கள்..?? நீங்கள் செய்வீர்களா...??
இப்ப தான் இதையே கண்டு புடிச்சி இருக்கிரிங்களாட. நீங்கா இதை தான் அண்ணன் கடந்த 12 வருஷமா மேடை தோரும் தொண்டை கிழிய. பேசிக்கிட்டு இருக்காருடா உங்களாம் நினைத்தா 😂😂😂😂😂😂😂
மக்கட்தொகை பெருக்கம் முதல்காரணம்... நகரமயமாக்கல்... - 2 3-சுற்றுசூழல் விழிப்புணர்வு விவசாய நிலம் பிளா ட் குடியிருப்பாக மாற்றல்-4 தீர்வு.... அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் மக்கள் விழிப்புணர்வு தேவை!!! இல்லை எனில் 2025ல் இந்தியாவும் பட்டியலில் முதல் இடத்தில்....
we can control Air Pollution, Global warming and fire on Forest by giving importance to safty Battery Vehicels and rainyclouds can be created by planting neal i had heard one farmer speech in FB
உலகைக்காக்க இயற்கையோடு முன்னேறுவோம் பாரதப்பிரதமர் மோடியின் தலைமையில் விஞ்ஞானம்,விவசாயம் இரண்டும் இரண்டு கண்களாக பாவித்து முன்னேறுவோம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் கொராணோவை வைத்து பிழைப்பை பாழ்படுத்திய சீனா இன்று படும்பாட்டை பாருங்கள் உண்மையாக உழைத்து உலகிற்கு உணவளிக்கும் பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய்மோடி
இது அனைத்துக்கும் மனிதனே காரணம்💯
Greedy & selfish man
இந்தியா சிவ பூமி, என்றும் நன்மையே நடக்கும், பல நாடுகளுக்கு உணவு கொடுத்த தேசம் இது
இந்தியா மக்கள் பெருக்கத்தை நோங்கி
Poda lusu Punda Shiva thevudiya Punda
Om namah shivaya
மக்கள் தொகை அதிகரிக்கும். மக்கள் தேவையும் அதிகரிக்கும். வறட்சி அதிகம் ஆகும்போது உணவு உற்பத்தி குறையும். உலகம் மிகப் பெரிய கஷ்டத்தை சந்திக்கும் முன்பு விவசாயத்தை காப்போம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்.
மக்கள் தொகை பெருகும் பயம் -
இது தான் தவறான என்னம்.
இதுனால் தான், இவளு - குழப்பங்கள்.
உலகிற்கு மக்கள் தொகை , மேலும் தேவை .
ஏன் எண்ரால் ,
மற்ற கிரகங்கள்
மனித நேயம் - உள்ளவர்களுக்கு
காத்து இருக்கின்றன.
இப்போது உள்ள, ஆபத்தான
இனவெறி மனிதர்கள்
போல் - அல்ல .*
வெற்றி வேல். *
எல்லா தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம்
இவ்வுலகத்தில் காணப்படுகிற வறட்சி முடிவுக்கு வரவேண்டுமென்றால் நாம் நம்முடைய ஒவ்வொரு எல்கைகளிலும் பனை மரத்தை நட்டு நாட்டையும் வீட்டையும் பாதுகாக்கலாம். இது நம்மை மட்டுமல்ல பின் சந்ததியையும் பாதுகாக்கும்
யாராக இருப்பினும் செய்த வினையின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும், என்பதை இறைவன் உணர்த்தும் காலம்.
Solrathu america vathana?
கருவேலம் செடிகளை இல்லாமல் செய்ய வேண்டும் நமது குழந்தைகளுக்கு நல்லது செய்து விட்டு செல்வோம் சொத்தும் பணம் மட்டும் அவர்களை வாழ வைக்காது
Yas
Ramanathuputam en ooru
அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் ப்லாட் போட்டு விற்க
It's true
Karuvelum plants are not bad. You people don't know what is seemai karuvelum plants and thanneer(water) karuvelum plants. The seemai karuvelum plants die when water accumulated under the plants roots, whereas the water karuvelum plants grow healthily in the water and nurish the soil by its tiny leaves. These tiny branches used for tooth brushing without any toothpaste. The proverb in Tamil Aalum velum pallukku uruthi, Naalum irandum sellukku uruthi".
எங்க ஊர்ல 10வருசத்துக்கு முன்னாடி விவசாயம் நல்லாத இருந்துச்சுச்சு ஆன சமீப காலமா ரியல் எஸ்டேட் கேங் உள்ள னுலஞ்சுட்டாங்க எங்க பாத்தாலும் விவசாய நிலத்தை வாங்கி பிளாட் போடுறேன்ற பேருல தருசாக்கி வச்சுருக்காங்க அதுல வெறும் சாராய பாட்டிலு சீமகருவேலமரம் இன்னும் extra extra... இருக்கு நைட்ல வேற விசயத்துக்கு எல்லா use பண்ணுறாங்க. விவசாயத்ல நல்ல வருமானம் இல்லாததுனால ப்ரோக்கக்கர்ஸ் நிலத்துக்கு அதிக காசு தந்து இப்படி வாங்கி தருசா போட்டுருங்க. முடுஞ்ச அளவு எல்லாம் கூட்டுகுடும்பம்ம ஒரே வீட்ல வாழ கத்துக்கங்க அப்போதான் ஊரு பெருக்காது விவசாயம் பெருகும்
ஏ ஊருல உள்ளூர் பணம்தின்னி பரோக்கர் 2மகனுங்களுக்கு 4வீடு பொண்டாட்டிக்கு 1வீடு இந்தலுக்கு 1வீடு இப்போ இந்த ஆள பாத்து வேம்மா காசு பணம் சாம்பிதிக்கற ஆசைல நிறைய இறங்க அர்முச்சுட்டாங்க ஊற கெடுக்க பிறந்தவங்க எல்லாத்யும் பிளாட்போட்டு கம்மாஎடத்துல போயி விவசாயம் பாக்குறம்இங்கற பேருல கம்மா இடத்த ஆக்கிறமைக்கிறாங்க இந்த கோஷ்டி
என்னத்த சொல்ல சோறு திங்குறபயன்கன்னா திருந்துங்கடான்னு சொல்லாம் இதுக பொணம் தின்னி மனுஷங்களா இருக்காங்க இவங்க கிட்ட என்னா சொல்ல அவங்களா திருந்துனதே 😒😠
Mr marudhu neengal sonnathu unmai
100% unmai tan
மனிதன் அழிந்தால் உலகம்
மலரும்
சீரழித்தவன் சீரழிக்கப்படுவான்
இது கலி யுகம்
ஓம் நமோ நாராயணாய நமக
அனைத்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். குப்பைகளை நீர் நிலையில் போடாமல் இருப்போம். நம் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்போம். நம் நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு அது தான். நாட்டு பற்று உடையவர்களாய் இருப்போம். அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு இருக்கிறது.
👍👍
ஒவ்வொரு மனிதனும் இனியும் தயக்கம் இல்லாமல் இயற்கை🌿🍃 உருவாக்க வேண்டும் அது நமது கடமை
நம் முன்னோர்கள் கோவில் மனித தூய்மைக்கூ
குளங்கள் தண்ணீர் சேமிக்க
மும்மாறி மழை பொழிய மரங்கள்
100 நாள் வேலை வாய்ப்பை விவசாய உற்பத்திக்காக அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் விவசாய உற்பத்தி பெருக வேண்டும்
இயற்க்கை விவசாயம்.மழை நீர்.நீர் மேலாண்மை.இயற்க்கை வளங்கள் பாதுக்காத்தல் போன்றவற்றை செய்தால் மட்டுமே தப்பிக்கமுடியும்
இயற்கை யுடன் இணைந்து வாழ வேண்டும்.... 💖💖...
மோடிதான் நமக்கு வறட்சி வராமல் பாதுகாத்தார் என்று சொல்லுங்கள்
Save Nature🌱
ஒவ்வொரு மனிதனும் மாடித் தோட்டம் அமைத்து காய்கறி உணவு வகைகளை உற்பத்தி செய்ய வேண்டும் இந்த நடைமுறை உலகமெங்கும் நடைபெற வேண்டும்
உப்பு சப்பிடவன் தண்ணீர் குடிக்கத் தான் வேண்டும்🌲🌳🌴☘️🌾
Save mother earth
கடவுள் வருகை சமீபம்
பஞ்சம் வரப்போகிறது
விவசாயத்தை பாதுகாக்க
மழைநீரை வீணாடிக்கமால் சேகரி
God will come soon
Podaa loosu!🤬🤬🤬
@@rajarams4823
Unmaiya sonna unku eriumda david son
இதில் இருந்து தப்பிக்க ஈஷா யோகாவில் இருந்து சத்குரு ஒரு கருவியை கையில் எடுத்திருக்கிறார் இது மண் காப்பொம் இந்த உலகம் முழுவதும் பைக்கில் சென்று இருக்கிறார் மொத்தம் 30000கி.மீ ஒரு பைக்கில் சென்று இருக்கிறார் எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 💗🙏
பைக் ரேஸ் சென்றால் எல்லாம் சரியாகி விடுமா, கொரானாவுக்கு மணி அடித்த கதை....
Guru forest alichi poomia katkiraram ... Modi pinami
@@manimekalair1089 போடா pu....
சத்குரு நல்லவரா? நில ஆக்கிரமிப்பு பண்ணலையா
SAVE SOIL let's make it happen 🙏🙏
இயற்கை மற்றும் அணைத்து ஜீவராசிகளையும் அழித்து விட்டு மனிதன் மட்டும் வாழவேண்டும் என்பது பெரும் சுயநலம் அல்லவா மனிதனும் அழிவதுதான் மனிதனுக்கு இயற்கை கொடுத்த தண்டனை
So save soil, support save soil movement
ஐ நா ஒரு வேஸ்ட்.இலஙகையை விட்டு பாகிஸ்தானையும அமெரிக்காவையும் சொன்னால் எப்படி
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ___?
எத்தனையோ நாள் பட்டினியால் வாடினார் பாரதி !!!
So - is it good to continue ?
👁️👄👁️ ,,,, God🙏 Would help🇮🇳🇮🇳🇮🇳
இந்தியா ஆன்மி பூமியாக இருப்பதினால் தப்பிக்கின்றது.
Po da 😀😀😀😀
We should save rain water, Forest, Trees and many more living small insects 👌👌👌👍👍👍🕉️🙏🙏🙏🙏🙏🙏
இததான் நான் 15 வருடத்திற்கு முன் பைபிளில் படித்தேன் . கடைசி நாட்களில் பஞ்சமும் ,கொள்ளை நோய்களும் , நில நடுக்கங்கள் என வருங்காலத்தில் நடக்க போவதை 2000 வருடங்களுக்கு munnadiye பைபிளில் எழுதப்பட்டுள்ளது👍
மனிதன் தான் வாழும் முறையை மாற்றிக் கொண்டாலே போதும் ..இணைய சேவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்த வேண்டும் இரவு 10 மணிக்கு மேல் காலை 5 மணி வரை எந்த நெட்வொர்க்கும் இயங்கக்கூடாது அது வானொலி ஆனாலும் சரி தொலைக்காட்சி ஆனாலும் சரி... இரவு நேரங்களில் அவசர காலத்திற்கு மனிதர்கள் வைத்திருக்கும் கைபேசியில் ஒரு நிமிடம் வரை பேசலாம் பிறகு தானாகவே ஆப் ஆகும் முறையை கொண்டு வர வேண்டும் அரசாங்கம் நமது நாட்டில் இருக்கும் மற்ற அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டும் வெற்று இடமாக இருக்கும் இடங்களில் மரங்களை வளர்த்து பேணி காக்க வேண்டும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் அரசு நிலங்களாக கையகப்படுத்திய பிறகு அக்ரிகல்சர் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பாக அவர்களை விவசாயம் செய்து அந்த விவசாயத்தில் வரும் பலனை அரசுக்கு கொடுத்து முறையாக சம்பளம் பெற்று இப்படி பயிர் வகை உழவு செய்து வேளாண்மை செய்த பிறகு நீர்வளம் பெருகும் நாடும் பாதுகாக்கப்படும் உலக மக்களும் பாதுகாக்கப்படுவார்கள் உணவு பஞ்சம் இல்லாது இருக்கும்
கோதுமையை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது நல்லது என்று தெரிகிறது
இந்த மண்ணும் இதன் நம்பிக்கை உணர்வும் தனித்துவம் பெற்றவை. இதை எதை வைத்து கேலி செய்தாலும் காக்கும் கருணை சக்தி. பிழைப்புக்கான கருத்துக்கள் இதை மாற்றாது .
Save soil
அனைத்தையும் அழித்துவிட்டு நிருவனங்களையும் ,வீடுகளையும் கட்டிக்கொண்டிருந்தால்வேறு என்ன நடக்கும்
வருங்கால தமிழ்நாடு விவசாயி கையில் 💯 நாம் தமிழர் 🧐🔥🔥🔥
இந்தியா தப்பிய காரணத்தை சொல்லவில்லை
Anandhi anandhi.....gud qus.....but ans illa .....😀😀😀😀😀
ராகுல் தலைமையில் காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருந்த இருந்து இருந்தால் இந்த லிஸ்டில் முதலில் இருக்கும் நல்ல வேலை நம்நாடு தப்பித்தது மோடி தலைமையிலான மத்திய ஆட்சி இருப்பதால்
😂🤣😂🤣😂🤣😂
உண்மை
😂 big joke
@@selvastl5966 மோடி அரசு நீர் நிலைகளை பாதுகாக்க ஜல்தன் திட்டத்தின் மூலம் ஏரி குளம் தூர்வாரி ஆழப்படுத்தியது நீர் வழிப்பாதையில் ஆங்காங்கே சிரியதடுப்பனைகளை கட்டி பூமியின் ஈரபதத்தை தக்கவைத்ததினால் பூமி வரட்சி காணாமல் உள்ளது நீங்கள் கிராமபுரத்தை சுற்றி பாருங்கள் தெரியும் எங்கள் கிராமத்திற்கு மட்டும் 75 லட்சத்தில் திட்டம் செயல்படுத்தியுள்ளது இதுபோன்று தமிழ்நாடு முழுக்கசெய்துள்ளது மோடி அரசு உனக்கு சந்தேகம் இருந்தால் நீ எந்த கிராமத்திற்கு வேண்டுமானாலும்போ அந்த கிராமத்தின் ஏரி குளம் சென்றுபார் அங்கே தூர்வாரி ஆழப்படுத்தியிருக்கும் அங்கே மகாத்மாகாந்தி கிராமபுரமேம்பாட்டுத்திட்டப்பனி என்ற அறிவிப்பு பலகை இருக்கும் அதில் திட்ட மதிப்பிட்டு தொகை எழுதியிருக்கும் சென்றுபார்
@@sasikumar-bo9l ஏதுக்கையா இம்புட்டு சிரிப்பு
Plant more trees save environment
Save Soil rally of Sadgguru is very much important seems ...
சாலை ஓர மரங்களை போர்கால அளவில் வளர்க்கப்படவேண்டும். அதேபோன்று விளைச்சல் குறைவாக கிடைக்கும் என நிலங்களின் வரப்புகளில் மரங்கள் வளர்ப்பதே இல்லை. உடன் அரசு முழித்துக்கொண்டு மரங்கள் வளர்க்க ஆணையிடவேண்டும். தழை சத்தும் கிடைக்கும்.
ஆமா சூப்பரா இப்படியும் சொல்லலாம் ஏன்னால் நாளைக்கு அவன் வட்டிக்கு பணம் வாங்கினால் வட்டி விகிதம் கம்மியா இருக்கும் இந்தியா வளம் வல்லமை வல்லரசு நாடு அல்லவா நீங்க யாருக்கானவன்
Improve the next level water plan. National river project AC Kamaraj,
நீர் மோண்மை வேண்டும்
என் வீட்டுக் கிணற்றில் குனிந்து தண்ணி எடுக்கலாம் சேலம் டா
வெகு விரைவில் தமிழகத்தில் நடக்கும் மழை தண்ணீர் எல்லா பூமிக்கு போகமல் கடலுக்கு அனுப்ப கால்வாய் திட்டம் முதல்வர் அறிவுரை அதனால் தண்ணீர் பஞ்சம் வரும்
அப்படி எல்லாம் செய்ய முதல்வர் விரும்ப மாட்டார் நமது தலைமை செயலாளர் அது போல் யோசனை சொல்ல மாட்டார் ... ஏரி குளங்களில் சுத்தம் செய்து ஆழப் படுத்தி சேமிக்கவும். புதிய நீர் தேக்கங்கள் உருவாக்க வும் செய்வார்கள் கடவுள் நல்ல யோசனை யை கொடுப்பார் தமிழ் நாடு முண்ணேற்றம் அடையும் இல்லை என்றால் கர்நாடக விடவும் ..கேரலாவிடமும்.. ஆந்திர மாநிலத்திடமும் கெஞ்சி ...கொஞ்சிகிட்டே இருக்க வேண்டிய துதான்
அரசியல்.. அப்போ தான் சட்டங்கள் தளர்க்கப்பட்டு நெறய வெளிநாட்டு கம்பெனிகள் எளிமையாக உள்ளே நுழைய முடியும்..
@MANOJ KUMAR thalaiva.. ithellam fraud job.. vitrunga venam..
Plz love nature
Correct
அமெரிக்கா, சோமானியா விட
பிச்சை எடுக்கும்.
சோமானியா , அமெரிக்காவை-
ஆலும். *
லன்டன், கானாமல்
போய்விடும். *
இப்போது போராட்டம்
எல்லாம் அதற்கு தான்.
வெற்றி வேல். *
சோமாலியா
மண் வளம் காப்போம் 🙏
சீமான் சொல்வது நடக்கின்றது.
மற்ற நாடுகளை விட நம் நாடு எவ்வளவோ மேல் இங்கு இப்ப உணவு பஞ்சம் குறைந்துள்ளது.
காசு கொடுத்து தன்னி வாங்குற ஊரு உருப்படாது.
Well said brother . *
Because if modi Ji jai hind
There must be a immediate action and change
இயேசு வர போகிறார் என்பதற்கு ஆதாரம். ஜாய் டிவி யில் வரும் நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டு உள்ளது
எல்லோரும் தண்ணீரை நாசப்படுத்தி தண்ணீர் இல்லாமல் ஆக்கி விடுங்கள் பூமியில், செவ்வாய் கிரகத்தில் போய் கூடியது கொள்ளலாம் புது வீடு வசதியாக இருக்கும் ஆஹா பேஷ் பேஷ்.....
Where ever possible plant more & more trees and encourage those everyone to plant more & more and do as much much you can to grow plants you can feed as food to avoid a situation like the current one in Sri Lanka.
இமயமலையால் தப்பினோம் 🙄
செய்தியை சரியாக சொல்லவும்
வறட்சியிலும் இருந்து தப்பித்தாலும் வெள்ளத்தில் இந்த ஆண்டு இந்தியா அதிகம் பாதிக்க பட கூடும்...
மரம் வளர்ப்போம் எல்லா இடத்தையும் சிமெண்ட் பூசுவதை தவிர்ப்போம் மழைநீர் பூமியில் செல்லும்படி வீடுகள் அமைப்போம்
Sea water filter then big useful indian people
ஊழிக் காலம். 2000 ம் வருடத்துடன் கலி யுகம் முடிந்தது. அதற்கு மேல் 200 ஆண்டுகள் ஊழி. இதுவே சித்தர்கள் குறிப்பில் காணப் படுகிறது.
தண்ணீர்ருக்கு வரி போடனும் அதானே
Namma Kalla kanaku kamikurom atha unmai
Increase the forest area
Modi🔥👍
why thanthi tv showing wrong indian map
உலகின் அனைத்து நாடுகளிலும் காடுகள் வளர்க்க வேண்டும் என்று இந்த செய்தி மணி அடிக்கின்றனர்
800கோடி மக்கள் வாழும் பூமி பந்தில் ஒரு நபருக்கு ஒரு மரம் என்ற கணக்கில் மரம் வளர்த்தால் இந்த பஞ்சம் வர வாய்ப்பு இல்லை
இயற்கையைப் பேணுவதில் அக்கரை செலுத்துவதில்லை என்றால்
காற்று மாசடைதல்
மழை இல்லாமை
புவி வெப்பமடைதல்
விவசாயம் பாதிப்பு
உணவு பஞ்சம் ஏற்படும்
கால்நடைகளின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் வளர வேண்டும்
ஒற்றுமை வேண்டும்
இராணுவ தளவாடங்கள் வாங்குவது குறைக்க வேண்டும்
செய்வார்களா மக்கள்..??
நீங்கள் செய்வீர்களா...??
No big dams to be constructed for the power generation, instead of small lakes, wells, water canals to be maintained and newly to be created
நான் இதுவரை ஆயிரம் மரக்கன்றுகளை வளர்துள்ளேன்.
Yalathukum oru limit eruku limit dhsndi pona eppady
இயற்கையை நேசிக்கதவறிய
மனிதன் அனுபவிக்க வேண்டும்
மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டும்
Adhu cooling ah dha irukum
Unmai thaan
Mohamed nabi sallallahu alaihi wasallam sonnadhu sari
பஞ்சபூதங்களை வணங்கு அவை மிக நல்லவை
இப்ப தான் இதையே கண்டு புடிச்சி இருக்கிரிங்களாட. நீங்கா இதை தான் அண்ணன் கடந்த 12 வருஷமா மேடை தோரும் தொண்டை கிழிய. பேசிக்கிட்டு இருக்காருடா உங்களாம் நினைத்தா 😂😂😂😂😂😂😂
Correct bro 🔥
What about the Queen of England?
மரங்களை அழித்து மாடி மேல் மாடி கட்டிடம் கட்டினால் போதுமா எப்படி மழை வரும்.
Varatum varatum ellame varatum I am waiting
Forest is our human assets.
🙏🙏
அநீதிநிறைந்த உலகிற்கு
பைபிள் சொல்லுகிறது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அக்கினி யை போட வந்தேன்.
The great should take action 😐
வரச்சியை வெல்லமுடியும், என்னை அனுகுகங்கள்.
இதில் வல்லரசு வேறு அமெரிக்காவுக்கு
The one-man Army The great leader mgr PM modji Jai Hind
Tamilnadu government vizhippunarvu yerpadutha vendum....
மக்கட்தொகை பெருக்கம் முதல்காரணம்...
நகரமயமாக்கல்... - 2
3-சுற்றுசூழல் விழிப்புணர்வு
விவசாய நிலம் பிளா ட் குடியிருப்பாக மாற்றல்-4
தீர்வு....
அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
மக்கள் விழிப்புணர்வு தேவை!!!
இல்லை எனில் 2025ல் இந்தியாவும் பட்டியலில் முதல் இடத்தில்....
If.UN says certainly it won't happe.
Look at its past record.
So ,"Save soil" . Thank you Sadhguru
Maximum Europe Mutumaaa...?????
ஆமாம்....இங்கு தேனாறும், பாலாறும் ஓடுது....
🤣🤣🤣
ஒரிஜினல் அரேபியா பாய் சொல்றார்🌛🌛🌛🇵🇰🇵🇰🇸🇦🇸🇦🇸🇦🇸🇦👼👼👼👼
Hahaha
😃😃😃😃😃😃
David bai
we can control Air Pollution, Global warming and fire on Forest by giving importance to safty Battery Vehicels and rainyclouds can be created by planting neal i had heard one farmer speech in FB
Rendu vati America nu potrukinga....Yow editor ..Thoongadha pa 🤣..
Who all noticed 👋
Drill pipe at sea level and bore water to New dams
மிகவும் சந்தோசமான செய்தி எதிர் பார்க்கிறேன்