வெளியில் சொன்னால் குழந்தைகளை பாதிக்கும் - Sivakarthikeyan துரோகம்! Emotional D Imman - Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2023
  • கள்ள உறவுல நான் கல்யாணம் பண்ணிக்கல! - Emotional D Imman
    Part 2: • கள்ள உறவுல நான் கல்யாண...
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #dimman #imman #sivakarthikeyan #sivakarthikeyanspeech #dimmavdivorce #dimmanmarriage #dimmansivakarthikeyan #immanaboutsivakarthikeyan #immaninterview #immanfirstwife #musiccomposer #sk #sivakarthikeyannews #cinema #tamilcinema
  • Розваги

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @Prathesh-xy6tw
    @Prathesh-xy6tw 8 місяців тому +955

    ஒருவர் பிடிக்கவில்லை என்றாலும் அவர் உழைப்பை உயர்த்தி பேசினீர்கள் ஒரு இடத்தில் கூட அவரை மரியாதை குறைவாக பேசவில்லை நீங்கள் காலமே நல்ல மருந்து உங்கள் நல்ல மனதுக்கு நன்றி

    • @sureshkrishna5959
      @sureshkrishna5959 8 місяців тому +2

      அதிகம் பேசுகிறார் தயவுசெய்து பேட்டி கேள்விகளை மட்டும் கேட்க வேண்டும் அவரிடம் பதிலை மட்டும் எதிர்பார்க்க வேண்டும்

  • @trekwithram
    @trekwithram 7 місяців тому +302

    தனக்கு துரோகம் செய்தவரையும் தாழ்த்தி பேசாமல் அவரை மரியாதையுடன் பேசிய நீங்கள் தான் சார் உயர்ந்த மனிதர். ❤❤❤❤

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 8 місяців тому +725

    எதிரியை கூட மண்ணிக்கலாம்...
    ஆனால் துரோகியை மண்ணிக்க முடியாது....

    • @N.Muralidharan
      @N.Muralidharan 8 місяців тому +12

      உங்களையும் தான்... அது "மன்னிக்கலாம்", "மன்னிக்க முடியாது"

    • @vy859
      @vy859 8 місяців тому +3

      நீ பார்த்த?

    • @rajanmurugesan2584
      @rajanmurugesan2584 8 місяців тому +5

      மன்னிப்பு என்பதுதான் சரி!

    • @alagla
      @alagla 8 місяців тому +3

      ​@@N.Muralidharan😂

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 7 місяців тому +1

      Enna panrathu!! Nimmathiya vazha kaatuku thaan poganum..
      Sonthangal, nanbargal lum poli aanavargaley..

  • @kongunagu
    @kongunagu 8 місяців тому +352

    தனிமனித ஒழுக்கம் இல்லாத யாரும் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

    • @vox-populi-vox-dei-
      @vox-populi-vox-dei- 8 місяців тому +10

      அப்படியா? அப்போ...கோடம்பாக்கம் இருக்கிறது எல்லாம் தொற்றவர்களா? 😅

    • @vigneshtube1936
      @vigneshtube1936 8 місяців тому +7

      Ada poyaa antha maathiri pala per irukanga

    • @veejay74
      @veejay74 7 місяців тому

      ada poda..pinna epadi sivakarthikeyan eppadi munnuku vandhaan? rajni porukki paya eppadi vandhaan?u

    • @Prakzking
      @Prakzking 7 місяців тому

      Exactly bro. Cine field la this all sagajam. Next oru 2,3 hit kudupan. All payalkalum SK SK tu irupanga

    • @user-bh7ge3fb9t
      @user-bh7ge3fb9t 7 місяців тому +1

      அருமை நண்பா

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 8 місяців тому +321

    சிவகார்த்திகேயன் அவருக்கு இழைத்த துரோகம் பற்றி பேசும் போது, இமானுடைய குரலில் உண்மையான தழுதழுப்பு மற்றும் வலி என்னால் உணரமுடிகிறது. உங்களால்? இமான் நல்ல மனிதர், கடவுள் அவருக்கு நல்வாழ்வு கொடுக்க, அவருடைய பிள்ளைகளை கடவுள் ஆசிர்வதித்து உயர்த்தும்படியாக பிரார்த்திக்கிறேன்.

  • @pattikattan2157
    @pattikattan2157 8 місяців тому +86

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் சிவகார்த்திகேயன் க்கு மிகப்பெரிய திருப்புமுணை. அந்த படத்திற்கு வெற்றிக்கு மிக முக்கிய காரணமே அந்த படத்தின் பாடல் தான்.

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 8 місяців тому +9

      Also... Manam kothi paravai, Rajini Murugan, Namma veetu pillai....

    • @sriganeshbalasubramanian1506
      @sriganeshbalasubramanian1506 8 місяців тому +1

      Manam kothi paravai tha turning pt especially Jal Jal Jalosai song super duper hit

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 8 місяців тому +13

    மிக வருத்தமான விசியத்தை சிரித்துக்கொண்டே சொல்கிறார்..
    விரக்தியின் உச்சம்.

  • @tamilanthaan
    @tamilanthaan 8 місяців тому +184

    "நான் சரியா இருக்கரனா?????", "அறம் சார்ந்த வாழ்க்கை". Nice to hear this from a cinefield person. Which is the true essence of life....❤

  • @jessiemartin9600
    @jessiemartin9600 8 місяців тому +821

    நல்லவன் தான் Sir கஷ்டப்படுரான் இந்த உலகத்தில்ல. சுயநல வாதிகள் சந்தோஷமா இருக்காங்க😢 I wish you all success, from 🇨🇦

    • @saranyaa9075
      @saranyaa9075 8 місяців тому +16

      Yes inga suyanalavathi thaa vaalranga unmaiya irukavangaluku inga kaalamea ila😢

    • @rrr0723
      @rrr0723 8 місяців тому

      ​@@saranyaa9075 inga apdi than iruku. If you are good, Innocent, you will be cheated and used for other's growth

    • @mrsvasupradavijayaraghavan5839
      @mrsvasupradavijayaraghavan5839 8 місяців тому +7

      Yes

    • @vanithasubramanian764
      @vanithasubramanian764 8 місяців тому +6

      💯 true😢

    • @yogekani282
      @yogekani282 8 місяців тому +4

      Like vijay

  • @MuthuSamy-eh4kn
    @MuthuSamy-eh4kn 8 місяців тому +626

    நம்பிக்கை துரோகம் மட்டும் செய்தால் யாராக இருந்தாலும் நன்றாக இருக்க முடியாது அடுத்தவன் குடும்பத்தை கெடுத்தால் நீண்ட நாள் நல்லா வாழ முடியாது இதுவும் கடந்து போகும் விடுங்க இமான் அண்ணா

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 8 місяців тому +530

    தெரியாமல் கூட அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள். அந்த வலி சாகும்வரை மாறாது. அடி வாங்கியவன் கூட மறப்பான், ஆனால் துரோகத்தை அனுபவிப்பவன் மறப்பதும் இல்லை, உங்களை மன்னிப்பதும் கிடையாது.

  • @ananthan432
    @ananthan432 8 місяців тому +70

    ஒருவர் பொதுவெளியில் சும்மா யாரையும் குறை சொல்கிற மாட்டாங்க உண்மைத்தன்மை தெரிந்துதான் அவர்கள் சொல்லி இருக்கிறார் அவர் நிறைய படங்களுக்கு ஹிட் கொடுத்திருக்கிறார் ஆனாலும் அவன் நம்பிக்கை துரோகம் செய்து விட்டான் இவருக்கு மட்டும் இல்ல நிறைய பேருக்கு ஒரு நாள் வினையை அவனே அறுப்பான்

  • @harshinimaha8897
    @harshinimaha8897 8 місяців тому +806

    நீங்க நல்ல மனிதர்.. கவலை படவேண்டாம் இமான் சார்..

    • @Sneka-id8fb
      @Sneka-id8fb 8 місяців тому

      Mairu manidan

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 8 місяців тому +3

      I can see his pain, temporary only all got family, feel for you and his wife innocent victims,I saw your last pooja to the the poor person, hats off sir. Is not easy ,kadavul thunpathai koduppar aanal kaividmattar kaividamattar

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 8 місяців тому +2396

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஒண்ணுக்கும் ஆகாது. D. இமான் பாட்டுக்கு தான் படம் ஓடுச்சி.

  • @Sharon-bl8qw
    @Sharon-bl8qw 8 місяців тому +69

    நீங்கள் சொல்வதில் இருந்து புரிந்து கொண்டோம். நேசித்தவர்களான நன்பனும் மனைவியும் செய்த துரோகத்தை மன்னிக்கலாம் ஆனா மறக்க முடியாதுதான்.
    என்ன துரோகம் என்று இனி விவாதம் வேண்டாம். ஆனா உங்கள் மீதுள்ள ஒரு கரும்புள்ளி இதன் மூலம் மறைந்துள்ளது.

  • @velan910
    @velan910 7 місяців тому +10

    11:26 Siva karthikeyan issue starts here...👍

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 8 місяців тому +158

    துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அழிவு உறுதி

    • @ungalsagodari
      @ungalsagodari 8 місяців тому +2

      But mannipoam
      Mudiyaadhudha try pannuvoam👍

  • @jega5695
    @jega5695 8 місяців тому +126

    மைனா ,கும்கி பாடல் போல புதிய இசையை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் மீண்டு வாருங்கள் அண்ணா துரோகம் நிறைந்த உலகம் தான் இது

  • @ganeshganesh8162
    @ganeshganesh8162 8 місяців тому +67

    உங்கள் துரோகிகளை கடவுள் பார்த்துக் கொள்வார். இமான் அண்ணா நீங்க நல்ல மனிதர் கவலை படவேன்டாம்

  • @renuramesh4687
    @renuramesh4687 8 місяців тому +68

    எல்லா மனிதர்க்கும் நம்பியவர்கள் செய்யும் துரோகம் தாங்க இயலாத வலிதான். ஆனாலும் கலையையே தொழிலாக கொண்டவர்க்கு பன்மடங்கு வேதனையை தரும்.வேண்டாத மனிதர்களையும் அவர்தம் நினைவுகளையும் மனதிலிருந்து களைந்து எறிந்து விட்டு மனம் முழுதும் தாங்கள் அரும்பாடுபட்டு கற்றறிந்த இசையால் நிரப்புங்கள். உங்கள் இசையை கொண்டாட நாங்கள் இருக்கிறோம். உங்கள் பிரமாண்டமான வெற்றி துரோகத்திற்கான பதிலாகட்டும். இறைவன் துணை இருப்பார். வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @bharathiragav8664
    @bharathiragav8664 8 місяців тому +187

    ஏலே ஏலே மருது .. பாடல் என்றென்றும் கேட்க இனிமை..🎉

  • @user-ur1vw8ub2b
    @user-ur1vw8ub2b 8 місяців тому +257

    11:34 sivakarthikeyan Starts ❤

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj 8 місяців тому +237

    இமான் அவர்களின் வலி கலந்த வார்த்தைகளும் வேதனைகளும் நன்கு உணரமுடிகிறது...
    என்ன நடந்தது என...
    இமான் அவர்களின் இறைநம்பிக்கையுள்ள மனம் வலிமையடைந்து மீண்டுவர இறைவனை வேண்டுகிறேன்....

  • @shaik8510
    @shaik8510 8 місяців тому +81

    Mr.Iman is hyper decent. Can sense his pain throughout this interview.

  • @kanesangovindan4894
    @kanesangovindan4894 8 місяців тому +749

    என் பார்வைக்கு இமான் ஒரு நல்ல மனிதர்.

    • @Zer0-0
      @Zer0-0 8 місяців тому +4

      Yaen?

    • @satishk5356
      @satishk5356 8 місяців тому +9

      @@Zer0-0 enakkum apdi dhan thonudhhu

    • @thendral4581
      @thendral4581 8 місяців тому +7

      Crt

    • @bsvasumathi8822
      @bsvasumathi8822 7 місяців тому +1

      ஆமாம் அவர் ஒரு கல்லம் கபடம் இல்லாத மனிதர் அவருக்கு துரோகம் செய்த அந்த நாய் நல்ல இருக்கமாட்டான்

  • @Sathishkumar-kf4zb
    @Sathishkumar-kf4zb 8 місяців тому +818

    துரோகிகளை கடவுள் பார்த்துக் கொள்வார்... இனி உங்களுக்கு நல்லதே நடக்கும்.... வினை விதைத்தவன் வினை அறுப்பான்....

    • @Sneka-id8fb
      @Sneka-id8fb 8 місяців тому +13

      Yaaru drogi imman thaan drogi

    • @Sathishkumar-kf4zb
      @Sathishkumar-kf4zb 8 місяців тому +17

      @@Sneka-id8fb ஊருக்கே தெரியும் உங்களுக்கு தெரியாதா...

    • @praveenkumarparanthaman6881
      @praveenkumarparanthaman6881 8 місяців тому +3

      @@Sathishkumar-kf4zb yen enna aachu bro

    • @ram8425
      @ram8425 8 місяців тому +4

      ஆமா அதனால தான் 2020 முன் வரை தமிழ் சினிமாவின் முண்ணனி இசையமைப்பாளர்களில் ஒருவராய் இருந்த இமான் இப்ப பட‌ வாய்ப்பில்லாம கூப்புல உக்காந்துருக்கார். இறைவன் மிகப் பெரியவன்.

    • @EntertainmentBucketz
      @EntertainmentBucketz 8 місяців тому +12

      ​​@@Sneka-id8fbthu eccha siva ku support ah. Brainless goose

  • @vasuvasu1124
    @vasuvasu1124 8 місяців тому +91

    இமான் சார் நீங்க உங்க பிள்ளைகளை பற்றி சொல்லும்போது எனக்கும் கண்களில் நீர் தான் தாரையாக ஓடுகிறது எதற்கும் கவலை படாதீங்க... ஆனால் குழந்தைகளை பார்க்காமல் இருக்காதீங்க...😢😢😢😢😢😢

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 8 місяців тому +19

    D. இமான் சாரை நான் நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். அனைவருடனும் ஒரே மாதிரியான அன்புடன், தன்மையுடன் பழகுபவர். நிறைய ஏழை மக்களுக்கு சத்தமின்றி உதவி புரிந்து இருக்கிறார். அவரது பெற்றோர் அவருக்குக் கிடைத்த பொக்கிஷம். அவர் எல்லா நன்மையும் பெற்று வாழ்க வளமுடன் 🎉

  • @noend1710
    @noend1710 8 місяців тому +169

    Really great imman sir . தகுதி உள்ள யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் வாய்ப்பு கொடுத்து அவர்களை உயர்த்தி பார்க்கும் ஒரு அற்புத மனிதர் imman sir. இதை போல வேறு music director ஐ பார்த்ததில்லை . God bless you sir

  • @Funnyvlogcontent
    @Funnyvlogcontent 7 місяців тому +10

    இமான் sir ரசிகர்கள் நாங்க இருக்கிறோம் கவலைப்படாதீங்க please துரோகம் செய்தவர்களை படைத்தவன் விட மாட்டான் ஏழைகளுக்கு நீங்கள் செய்த உதவிகளும் திறமைசாலிகளுக்கு நீங்கள் அளித்த வாய்ப்புகளுக்கும் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பான்

  • @user-ok7ug4nm5h
    @user-ok7ug4nm5h 7 місяців тому +4

    உங்களுக்கு துரோகம் செய்தவனை நிச்சயமாக கடவுள் தண்டிப்பார். அப்பா அம்மா இருவரும் சேர்ந்து ஒன்றும் அறியாத அந்த பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது அன்பு சகோதரர் திரு இமான் அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
    ஒன்றும் அறியாத பாசத்தையும் பண்பையும் கல்வி

  • @smk580
    @smk580 8 місяців тому +218

    உண்மையிலே சிவாவுக்கு நிறைய
    நல்ல பாடல்களை
    கொடுத்தவர் இமான் தான்..
    இந்த மாதிரி நடந்திருக்ககூடாது..

  • @melon7077
    @melon7077 8 місяців тому +88

    His speech is divine. He once said we should not disturb a wound and let it as it is to heal the problem . After his speech I had a major personal problem and his words made my life easier to deal. He looks like a genuine person. It is hard to live in this world being genuine

  • @sriram2015
    @sriram2015 8 місяців тому +2

    17:25
    Very matured speech...
    மிகவும் அமைதியாக அழகாக பொறுமையாக பேசி உள்ளார் இமான் சகோ. மனதுக்குள் மன்னித்து இதையே நினைக்காமல் இன்னும் முழுமையாக இசையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு விபத்தாக கருதி விட்டு விடுங்கள். இந்த மாதிரி சொல்வது எளிது என தெரிகிறது. இருந்தாலும் வேறு வழி இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் இமான் சகோ...
    தங்கள் அப்பா அம்மா விநாயகம் சாரின் செயல் மிகவும் போற்றுதலுக்கு உரியது. நீங்கள் கடந்துவந்த பாதை இன்னும் கடக்கப் போகும் பாதையும் மற்றவர்களுக்கு ஒரு பாடம்...
    விரைவில் மீண்டு வாருங்கள்...
    ❤💐

  • @manim9866
    @manim9866 8 місяців тому +375

    கண்ணீர் வருகிறது இமான் சார் , " எல்லோரும் தவறு செய்வார்கள் , நான் உட்பட,
    பண விசயத்தில் ஏமாற்றுவது , கோவம், துரோகம்...
    மன்னிக்கலாம் மறக்க இயலாது .... " என
    உங்கள் பேச்சில் நியாயம் தெரிகிறது ....

  • @maniprabhu2922
    @maniprabhu2922 8 місяців тому +31

    இமான் அண்ணா ஒரு குழந்தை மாதிரி பாவம் அவரு மனச ஏண்டா மனச நோகடிகிரிங்க😢😢

  • @bhuvaneshmaruthu
    @bhuvaneshmaruthu 8 місяців тому +192

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல இசையில் வரவில்லை என்றால் sku 😤 இல்லை. கவலைப்படாதீர்கள் இமான் ❤அண்ணா

  • @BalaBala-dk2hq
    @BalaBala-dk2hq 8 місяців тому +7

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க ...இனிவரும் சிவகார்த்திகேயன் படம் கண்டிப்பா நல்ல முறையில் ஓடாது ....

  • @chitranallasivam7667
    @chitranallasivam7667 8 місяців тому +33

    கவலைப்படாதீங்க தம்பி உண்மையாயிருக்குறவங்களுக்குத்தான் தூரோகம் பண்ணுவாங்க அதை அனுபவிச்சவங்களுக்கு அந்த வலி புரியும்.

  • @rooney3735
    @rooney3735 8 місяців тому +54

    I stand with D Imman ❤

  • @sivagurur3010
    @sivagurur3010 8 місяців тому +184

    நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் இமான் சார் இனி எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்

  • @rpm8452
    @rpm8452 8 місяців тому +15

    ரொம்ப நல்லவனா இருக்க கூடாது. தொழில் வீட்டுக்கு வர வைக்க கூடாது. எவனையும் வீட்டுக்கு வெளியே வைக்க வேண்டும். நாம் வீட்டுக்கு உள்ளே யாரையும் உள்ளே விட கூடாது

  • @Bharathi-dg9bw
    @Bharathi-dg9bw 8 місяців тому +6

    Sivakarthikeyan yallam oru aalu 🌻....in da

    • @Bharathi-dg9bw
      @Bharathi-dg9bw 8 місяців тому +1

      Sivakarthikeyan yallam oru aalu nu yapadi than oru sila muttal koottam pinnadi poguthoo...ethula evaru next vijay ham next Rajini yam ....thuuuu

  • @alkannan6542
    @alkannan6542 8 місяців тому +48

    பிரபு சாலமோனும், நீங்களும் இணையும் பாடல்கள் சூப்பர் அண்ணா...

    • @akashr2223
      @akashr2223 8 місяців тому

      inga avan avan enna prachanaila irukaan nee vandhu review punda panriya. odra anguttu

  • @youtu547
    @youtu547 8 місяців тому +32

    இமான் சார் மிகவும் நல்ல மனிதர் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர். சிவகார்த்திகேயன் ஒரு சினிமா அரசியல்வாதி.இமான் அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து எங்களுக்கு உங்கள் இசையை பரிசளிக்க அன்போடு வேண்டும் உங்கள் ரசிகன்.

  • @thangarajmurugan3917
    @thangarajmurugan3917 7 місяців тому +17

    Imman sir, your authenticity shines through in every video. As a fellow Tamil fan from Chennai, now in Canada 🇨🇦, I truly relate to your journey. Keep spreading positivity and connecting us through your content! 🌟🇨🇦

  • @deepandeepu4418
    @deepandeepu4418 8 місяців тому +11

    அண்ணா உங்களுக்கு பண்ண துரோகத்திற்கு அவன் கண்டிப்பா இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பான் அண்ணா..பாருங்கள்..இனி இறங்கு முகம் தான்..அந்த சு..க்கு..எனக்கும் தெரியும் துரோகத்தின் வலி😢😢😢😢😢😢😢😢

  • @parallelman2931
    @parallelman2931 8 місяців тому +132

    11:25 About Sivakarthikeyan

  • @vinothsuper5402
    @vinothsuper5402 8 місяців тому +4

    நான் ஒரு துணை நடிகன் சிவகார்த்திகேயன் இப்படி நிறைய குடும்பத்தில் கும்மியடித்துள்ளார் இந்த உண்மை திரைத்துறையினர் சிலருக்கு மட்டும் தெரியும்.

  • @kumaranVitta
    @kumaranVitta 8 місяців тому +58

    வலி..... அந்த கொடுமை நடந்தால் மட்டுமே புரியும்...

  • @suthany5801
    @suthany5801 8 місяців тому +68

    Imman sir , நீங்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், தயவுசெய்து உங்கள் இசையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கடந்த கால வாழ்க்கையை மறந்து உங்கள் எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒரு அற்புதமான இசை அமைப்பாளர். பாடல்களுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  • @fiona7352
    @fiona7352 8 місяців тому +275

    Imman is talking from his heart… God bless you sir and your three kids…

    • @AnandAnanthakumar
      @AnandAnanthakumar 8 місяців тому +3

      Imman sir music super. God bless you sir

    • @BojenBugami
      @BojenBugami 8 місяців тому

      SK or someone close to SK had affair with imman's wife.

    • @Sneka-id8fb
      @Sneka-id8fb 8 місяців тому

      Theavudiya

    • @rajasekar750
      @rajasekar750 8 місяців тому +1

      ​@@Sneka-id8fbsk thevadiya

  • @ilay1668
    @ilay1668 7 місяців тому +5

    15:56 பாவம், மனுசன் உடஞ்சுட்டான்.

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 7 місяців тому +10

    எந்த மனிதனுக்கும் ஒழுக்கம் என்பது மிக முக்கியம்.... அது இல்லையென்றால் வாழ்க்கை என்பது இல்லை....

  • @aravind07kumar53
    @aravind07kumar53 8 місяців тому +56

    Sivakarthikeyan looks like genuine guy but in real dangerous guy ..

    • @shobanarayen9257
      @shobanarayen9257 8 місяців тому +3

      Within a second he spoiled a man's life and good name.this person is not true..he is trying to show himself good being a Christian he spoiled a person's life in public.why is he giving interviews now suddenly..everywhere.

    • @jeevaanand4466
      @jeevaanand4466 8 місяців тому +2

      SK is a good person Inman is lying , doesn't seem true, someone is spoiling his name... truth will come out one day... I'm not a SK fan..

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 8 місяців тому

      Crt

  • @positivity9805
    @positivity9805 8 місяців тому +12

    சிவகார்த்திகேயனின்‌‌ வெற்றிக்கு டி இமான் பாடல்களும் முக்கிய காரணம்... ஆச்சரியம்வும் வருத்தமாகவும் உள்ளது சிவகார்த்திகேயன் மீது...

  • @suhailmuhammadhu425
    @suhailmuhammadhu425 8 місяців тому +5

    மனிதபிமானமுள்ள மிகச்சிறந்த மனிதர். இசையால் பலரை மயக்கியவர். இறைவன் என்றென்றும் உங்களுடன்.. கவலை வேண்டாம்

  • @jeralda6959
    @jeralda6959 8 місяців тому +2

    தெளிந்த நீரோடை D இமான்
    ஓடிக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள்
    நின்று விடாதீர்கள்
    கடலில் சேரும் வரை ஓடிக்கொண்டே இருங்கள்
    சாக்கடைகளளோடு தங்கி விடாமல் அதையும் இழுத்துச் சென்று கடலில் சேர்த்து விடுங்கள்
    கடவுள் உங்களை வழிநடத்துவார்

  • @radhakrishnanseetharaman8958
    @radhakrishnanseetharaman8958 8 місяців тому +46

    கலியுகத்தில் கடவுள் கூட நல்லவர்களை காக்க வருவதில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், மோனிகா ரிச்சர்ட் போன்ற துரோகிகளுக்கு காலம் தக்கப் பாடத்தைப் புகட்டும். நல்லவர்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது.

  • @mukilanmukilan2854
    @mukilanmukilan2854 8 місяців тому +9

    நல்ல மனிதர்களுக்கு சோதனை வரும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நீங்கள் மனம்தளராமல் உங்கள் பணிகளை தொடருங்கள்... (இ) எதுவும் கடந்து போகும்.

  • @ragustr4588
    @ragustr4588 8 місяців тому +3

    நம்பிக்கை துரோகி Sivakarthikeyan...

    • @thanudhas6649
      @thanudhas6649 8 місяців тому

      Corect bro avan ore frad siva

  • @spraj3657
    @spraj3657 8 місяців тому +2

    D இமான் சார் சாங் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Bose-on8gt
    @Bose-on8gt 8 місяців тому +597

    காசு பணம்வந்ததும் பழசைமறந்து அதும் ஒரு எளிமையான இசையமைபாளரை வருந்தபடவைத்தவன் வருத்தப்படுவான்

    • @amshe2464
      @amshe2464 8 місяців тому +17

      Even lokesh tooo for kaithi and his first movie music director was Sam now he changed to aniruth

    • @leslinnnn
      @leslinnnn 8 місяців тому +11

      ​@@amshe2464because Ani has good contacts in the industry because of rajini

    • @d.sakthimuthudev8250
      @d.sakthimuthudev8250 8 місяців тому +1

      Siva Sir Kum Imman Sir Kum Yenna Prechanai Bro

    • @amshe2464
      @amshe2464 8 місяців тому +3

      @@leslinnnn ha ha brahmin too

    • @Goldenpalace10
      @Goldenpalace10 8 місяців тому +1

      Siva🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @kjeniferkjenifer4119
    @kjeniferkjenifer4119 7 місяців тому +7

    இமான் சார் பாக்கவே பாவமா இருக்கு... சிவகார்த்திகேயன் பற்றி பேசும் போதே அவருடைய குரல் நடுங்க பேசினார்.... யாரும் யாருக்கும் துரோகம் மட்டும் செய்து விடாதீர்கள்.... உடல் உறவு என்பது ஒரு சில நிமிடங்கள் வரை தான் இருக்கும்.... அதற்காக நல்லொழுக்கத்தை கெடுத்துகாதீங்க...

    • @pixel9419
      @pixel9419 5 місяців тому +1

      சிவகார்த்திகேயன் மிதி படுவான்..முருகா...யோசிக்காதே...போட்டுத்தள்ளு

  • @johnnelson2070
    @johnnelson2070 8 місяців тому +3

    உலகில் மிகவும் உயர்ந்தது,முதல் நாகரிகம் குடும்பம்தான். அதை கெடுப்பவன் கெடுவான்.

  • @N.Muralidharan
    @N.Muralidharan 8 місяців тому +53

    Very matured speech... and clearly a transparent person... hats off Imman bro

  • @charlesbritto9132
    @charlesbritto9132 8 місяців тому +270

    D imman is my favourite MD❤❤❤❤❤ always I love his all albums❤❤❤

    • @GTAVICECITY-mq1lv
      @GTAVICECITY-mq1lv 8 місяців тому +1

      KUMKI❤🔥.

    • @Goldenpalace10
      @Goldenpalace10 8 місяців тому +1

      Jilla❤❤❤❤❤❤❤❤

    • @GTAVICECITY-mq1lv
      @GTAVICECITY-mq1lv 8 місяців тому +1

      @@Goldenpalace10 title song nalla irukum,kandangi super,jingunamani dance peep sound music supera imman potrupaan👌.visuwasam nalla irukum,annathae opening song nalla irukum imman athu dhan lastu.

    • @Sulo_1998
      @Sulo_1998 7 місяців тому +1

      Vvs

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 8 місяців тому +192

    சிவ கார்த்திகேயன் வளர்ச்சி ஒரு செயற்கை விரைவில் அது முடிவுக்கு வரும்.

    • @ayyappankumaran9482
      @ayyappankumaran9482 8 місяців тому +20

      👌🏾 சரியா சொன்னீங்க ப்ரோ சரியா சொன்னீங்க

    • @anbarasan1608
      @anbarasan1608 8 місяців тому +11

      Sariya sonneinga

    • @bharaniraj9362
      @bharaniraj9362 8 місяців тому +8

      ilai sk anna dhanush mari try panirparu😅😅😅

    • @malathipoompuhar7242
      @malathipoompuhar7242 8 місяців тому

      S

    • @Mugesh333
      @Mugesh333 8 місяців тому +5

      Bro neeye sollu SK anna valarchi.. Seyarkaiya?.... Avarayum ketathan bro... Theriyum..

  • @dorasamyindradevi2760
    @dorasamyindradevi2760 7 місяців тому +6

    நல்ல மனிதர் இன்றைய நாட்களில் எவரையும்
    நம்பமுடியாது

  • @alagla
    @alagla 8 місяців тому +5

    ஒரு பக்கம் மட்டும் கேட்டு விட்டு, "அவர் பேசும் பொழுது குரல் தழுதழுக்கிறது, அதனால் நண்பன் துரோகம் செய்து விட்டார் என்பது உண்மையாகத்தான் இருக்கும்" என்று எவ்வளவு விமர்சனங்கள். நெறியாளர் இரு பக்கமும் கேட்பாரா?

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 8 місяців тому

      எல்லாத்துக்கும் அழுது சீன் போடும் சிவகார்த்தி இத கண்டும் காணாமல் இருக்கும் போதே தெரியல அவன் துரோகி ணு

  • @user-bx1pp9bv3g
    @user-bx1pp9bv3g 8 місяців тому +525

    சிவகார்த்திகேயன்
    ஆரம்ப காலகட்ட
    திரைப்படங்களுக்கு
    நல்ல பாடல்களை
    வழங்கியவர் இமான்
    பல கதாநாயகர்களுக்கு
    ஆரம்பம் சரியாக
    அமையவில்லை

    • @dsilvacharles9022
      @dsilvacharles9022 8 місяців тому +5

      NXT vadivelu...

    • @FortheBTS
      @FortheBTS 8 місяців тому +19

      1.mailaanji
      2.onna vitta yaarum enakku illai
      3.gaandakannazhagi
      4.yennama ipdi panreengale ma
      5.un mela oru kannu
      6.machakanni
      7.oodha colour rippan
      8.paakathe paakathe
      Echa paya sivakarthikeyan

    • @startrek861
      @startrek861 8 місяців тому +1

      ​@@FortheBTSenada countdown panra echa. Oodha colouru ribbon, un mela oru kannu songs ah mela vai da.

    • @Sneka-id8fb
      @Sneka-id8fb 8 місяців тому +3

      Sk Anna is not echa if you say like this that's all for you

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 8 місяців тому +2

      But Sundar c more movies flops ku ivar dha karanam

  • @Muthu_V
    @Muthu_V 8 місяців тому +5

    யாரு என்ன தப்பு செஞ்சாங்க என்று நமக்கு தெரியாது மற்றும் என்ன சம்பவம் என்றும் நமக்கு தெரியாது அதனால் அவர்கள் சொன்னால் தான் என்னவென்று தெரியவரும்.

  • @user-rl4fi1vr8k
    @user-rl4fi1vr8k 8 місяців тому +10

    சினிமாவில் 20ஆண்டு காலமாக இமான் அவர்கள் இருக்கிறார் இதுவரை ஒரு அவ பெயர் வரவில்லை
    இமான் பேச்சில் உண்மை மட்டுமே தெரிகிறது

  • @tamilmission7406
    @tamilmission7406 8 місяців тому +14

    This is for you Iman Anna
    பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே,
    நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 8 місяців тому +81

    வினை விதைத்தவன் கர்மா சும்மா விடாது சார் உங்களை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருகிறேன் 🎉🎉🎉🎉❤❤❤

  • @williamsatish25
    @williamsatish25 8 місяців тому +105

    See the way how diplomatically he answered the question by not revealing anything about the discrepancy. We should learn from him to stay calm even at the time of adversity. If I was him I think I would have grabbed the opportunity to bring down the person publicly but D Iman showed great maturity. I think we all have to take a leaf out of these guys ARR and D Imans book of patience and dignified behaviour. You are a good man D Iman. Siva Karthikeyan is going to pay for this kind of behaviour for sure no doubt about it.

    • @thamizhanambin7331
      @thamizhanambin7331 8 місяців тому

      But what did sivakarthikeyan do ?

    • @williamsatish25
      @williamsatish25 8 місяців тому

      @@thamizhanambin7331 now that is a million dollar question every one is having. Either he would have bad mouthed with his wife or the other way.

    • @Numbers0123
      @Numbers0123 8 місяців тому +3

      ​@@thamizhanambin7331
      அடுத்தவன் பொண்டாட்டியை otthutaandaa....தனுஷ்ஷின் சிஷ்யன் வேற எப்படி இருப்பான்? நம்பலன்னா,உன் வீட்ல இரண்டுநாள் அவனை தங்கவச்சி பார்😂😂😂

    • @saijackson99
      @saijackson99 8 місяців тому +3

      💯 The culprit will pay big prize.

    • @d.kavithamanjunath4844
      @d.kavithamanjunath4844 7 місяців тому

      ​@@thamizhanambin7331hmm SK as cheated iman by having ilegal affair with imam's wife which lead through divorce

  • @padmabharani6122
    @padmabharani6122 8 місяців тому +121

    Imman is well respected and the fact that he is saying it and how he is saying it says that he is saying the truth. His words are shaking.

    • @Sulo_1998
      @Sulo_1998 8 місяців тому +5

      S. Humble person. Unable to think he is telling lies. God bless iman sir and his family

  • @srajanvet
    @srajanvet 8 місяців тому +35

    Well spoken imman ❤. Don’t worry, God will punish the Traitor

  • @cloudlover9186
    @cloudlover9186 8 місяців тому +37

    Hats off to D.Imman, he said i can't reveal because for the future of my kids .

    • @Magesh159
      @Magesh159 8 місяців тому +6

      adhn ellathayum sollitane approm ena kids future ? he really care about their future he cant reveal it now after 1 years

  • @sirajdeen2154
    @sirajdeen2154 8 місяців тому +16

    நல்ல மனிதர். வலி மிகுந்த வார்த்தைகள். துரோகி சிவ கார்த்திகேயன்...

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 8 місяців тому +4

    இமான் you're great. Its the world, it's the life. நீயே உனக்கு என்றும் நிகரானவன்.🙌

  • @mrmystic9168
    @mrmystic9168 8 місяців тому +111

    I can see the humbleness in your speech. Nowadays good pple suffer a lot, but there is a thing called as Karma, It knows how and when to pay back. So don't loose hope Imman Sir.!❣️

  • @azaruddina2249
    @azaruddina2249 8 місяців тому +72

    Azhagiya Asura (Whistle) & Sigaram Paarthal (Serial Krishnadasi) are evergreen songs from this gem of tamil music...❤

  • @sivasathyansathyan8409
    @sivasathyansathyan8409 8 місяців тому +21

    Imman Sir, dont worry about the past. God is watching us every one. Be happy always. 12.00 min la unga varthaila oru nadukkam and pain irukku. God bless you Imman anna.

  • @rohini8634
    @rohini8634 8 місяців тому +19

    14:50 his voice shakes while explaining.. so sad for him.. hope he heal from this and get good opportunities soon!

  • @starryeyes99
    @starryeyes99 8 місяців тому +6

    இப்ப உங்க பிள்ளைங்க life பாதிக்காதா Imman sir?? Silent killer நீங்க. மோனிகா divorce ஆகி போயாச்சு. இப்ப தனியா இருக்க அந்த பொண்ண அசிங்க படுத்திட்டீங்க. உங்க பிள்ளைங்க நிம்மதியை கெடுத்தாச்சு. Very good father.👏

  • @arunboopathism0145
    @arunboopathism0145 8 місяців тому +286

    D imman told dhrogam means not money.... Its personally emotional😢... Bad relationship.

    • @Ranjith2K00
      @Ranjith2K00 8 місяців тому +12

      Bad relationship means... Purilaye

    • @sivasakthisrinivasan4608
      @sivasakthisrinivasan4608 8 місяців тому +1

      @@Ranjith2K00 sk was in affair with his wife he saying about kids future

    • @periannanm6036
      @periannanm6036 8 місяців тому

      ​@@Ranjith2K00Extra marital affair

    • @BojenBugami
      @BojenBugami 8 місяців тому +1

      SK or someone close to SK had affair with imman's wife.

    • @vijayraina874
      @vijayraina874 8 місяців тому +28

      Bro dhorgam nu solraru athu ena nu theriyala but vaai vandhatha avara solama neengala sola kudathu.. mind varathey ungaluku lam illegal relationship tha thonuma

  • @information-2631
    @information-2631 8 місяців тому +117

    ஒரு ஆண் வெளியே சொல்ல முடியாத விஷயம் என்று சொன்னால் அது தன்னுடையை மனைவி பற்றி தான் இருக்கும்..முதல் மனைவியை விவாகர்த்து செய்தார் இமான் ஏன் என்று இப்போது புரிகின்றது

    • @muthumaharaja8302
      @muthumaharaja8302 8 місяців тому

      என்னதான் பிரச்சினை ?

    • @balamurugan6100
      @balamurugan6100 8 місяців тому +4

      Yetho kallakadhal matri iruku 😢

    • @user-tg9os1iw9y
      @user-tg9os1iw9y 8 місяців тому +3

      Imman sir always support for you

    • @thendral4581
      @thendral4581 8 місяців тому +1

      Romba crt

    • @jayakavya3036
      @jayakavya3036 8 місяців тому +7

      தெளிவா தெரியாம அப்டி சொல்லாதீங்க. இதுல இமானும் அவர் முதல் மனைவியும் பாதிக்கப்படுவார்கள்.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 8 місяців тому +4

    Such a sweet heart thambi Imman! Take care thambi! 🙏🙏🙏🙏🙏

  • @jaya1086
    @jaya1086 8 місяців тому +59

    இமானின் குரல் நடுக்கம் உண்மை உணற முடிகிறது உங்களுக்கு செய்த துரோகம் கடவுள் தண்டிப்பார்

  • @kapaa1768
    @kapaa1768 8 місяців тому +45

    This is for you Iman brother:
    பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே,
    நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

    • @tamilmission7406
      @tamilmission7406 8 місяців тому +1

      I like this verse, where is this written

    • @Sulo_1998
      @Sulo_1998 8 місяців тому +2

      யோசுவா 1:9
      நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

    • @deepakkandhasamy6007
      @deepakkandhasamy6007 8 місяців тому +1

      Amen

  • @LADIES2023
    @LADIES2023 8 місяців тому +24

    There is a Chinese saying.. A man has three faces, the first face is what he shows to the world, the second face is the face his close ones like family and friends know and the third face is the real face which nobody apart from him know who he actually is….What we all see on others including these successful celebrities are their first face only… we cannot judge merely with their words!

  • @rascalstv748
    @rascalstv748 8 місяців тому +5

    இனி சிவகார்த்திகேயனுக்கு இறங்கு முகம் மட்டும் தான் தமிழக மக்கள் கொடுப்பார்கள்.... இமான் சார் கவலைப்படாதீங்க கம்பேக் குடுங்க உங்கள் திறமை அலாதியானது சார் !

    • @dineshbabu7656
      @dineshbabu7656 8 місяців тому +1

      Kandippa ...Avan film kaatunadhu podhum...Avana veeyukku anuppi vidunga

    • @dineshbabu7656
      @dineshbabu7656 8 місяців тому +1

      Sk ve sonnen..Avan Vijay tv la poi serial nadikattum

  • @balalokesh8391
    @balalokesh8391 8 місяців тому +12

    Genuine speech, Imman Sir..God bless you for your kindness..Iam nit able to believe SK is doing like that..Ayyo Kadavule

  • @jahabarsadhik72
    @jahabarsadhik72 8 місяців тому +22

    D.இமான் இல்லை என்றால் சிவகார்த்திகேயன் என்ற நடிகனே இருந்திருக்க முடியாது அந்த அளவுக்கு பல பாடல்களை ஹிட்டாக குடுத்து சிவகார்த்திகேயனை ஒரு நடிகனாக திரைத்துறைக்கு அறிமுகம் செய்தது D.இமானுடைய பாடல்கள்

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 8 місяців тому

      கருணாநிதி சொந்தக்காரன் அதனால் வேற எதுவும் எதிர்ப்பார்க்க முடியாது

    • @malathipoompuhar7242
      @malathipoompuhar7242 8 місяців тому

      உண்மை

  • @rocetraja9303
    @rocetraja9303 8 місяців тому +170

    இமான் உன்னதமான அன்பான மனிதர்

  • @sandishkumar9317
    @sandishkumar9317 8 місяців тому +8

    You are a sincere creator...just forget the thing but don't forgive sir...this will give you more strength sir...

  • @pugalsankar1995
    @pugalsankar1995 7 місяців тому +2

    இமான் சார் நீங்க நல்லா இருக்கணும் !🙏

  • @ganesha9966
    @ganesha9966 8 місяців тому +260

    His Father is a famous teacher known as JDKD. I have studied tuition with him. He was working in ST Paul's school.

    • @GTAVICECITY-mq1lv
      @GTAVICECITY-mq1lv 8 місяців тому +3

      Imman sir a solluringala bro.

    • @janakijanu9253
      @janakijanu9253 8 місяців тому

      Thiruvottiyor st. Pauls school ah

    • @ganesha9966
      @ganesha9966 8 місяців тому

      I was residing backside of his home

    • @sureshinfo2753
      @sureshinfo2753 8 місяців тому +1

      i am an ex-student of st pauls vepery

    • @ramyadevi727
      @ramyadevi727 8 місяців тому +1

      My hubby was also studying in JdKd sir tuition. He is studied in St.Andrews school. He said me Immans father always made Imman sir to play keyboard in front of his students. That time he composed to one of the famous tamil serials too. Manthiravaasal or something. Dn remember that properly.

  • @mareeskannanrajendran594
    @mareeskannanrajendran594 8 місяців тому +14

    Very kind and decent, truly talented and one of my favourites music directors...