அப்பான்னு கூப்பிட்டு 3 வருஷம் ஆச்சு 😥 குழந்தைகளை நினைத்து கலங்கிய D.Imman | Divorce | Fans Meet

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2023
  • அப்பான்னு கூப்பிட்டு 3 வருஷம் ஆச்சு 😥 குழந்தைகளை நினைத்து கலங்கிய D.Imman | Divorce | Fans Meet
    #dimman #dimmansongs #indiaglitz #trending
    ******************************************
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    Meenakshi Academy of Higher Education & Research - For more details click - maher.ac.in/
    *******************************************
    🎶 D.IMMAN SONGS ❤️
    - Listen to 21 Years Of D. Imman - raaga.com/a/TC0001820-play
    - Listen to Infocus - D. Imman - raaga.com/a/TC0001518-play
    - Listen to Best Of D. Imman - raaga.com/a/TC0001028-play
    - Listen to Hits Of D. Imman - raaga.com/a/TC0001260-play
    ***********************************************
    I Am a Man Who Will Fight for Your Honor by Chris Zabriskie is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/...
    Source: chriszabriskie.com/honor/
    Artist: chriszabriskie.com/
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Розваги

КОМЕНТАРІ • 743

  • @IGtamil
    @IGtamil  8 місяців тому +20

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Like & Subscribe செய்யுங்கள்.
    ua-cam.com/users/igtamil

    • @aryana7798
      @aryana7798 8 місяців тому +2

      who will encourage for interviewing people like Imman. it will take at least 5 years to move on to another relationship. got rid of his own daughters and now putting a scene in front of media.

    • @kalayanil1660
      @kalayanil1660 8 місяців тому

      ​@@aryana7798qàqàazo56

  • @rajarajeswariramasamy6902
    @rajarajeswariramasamy6902 7 місяців тому +14

    உங்கள் உணர்வு புரிகிறது. உங்களின மூன்று மகள்களும் உங்களுடன் இருப்பார்கள். கவலை வேண்டாம்

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 8 місяців тому +87

    I know Imman’s Dad. He was my Botany teacher. Such a great teacher he was . He taught us how to be disciplined. Great to see the way he brought up his son

  • @atuvi566
    @atuvi566 8 місяців тому +37

    சகோதரன் இமான் அவர்களே, நீங்கள் எடுத்த முடிவு சரியானது. இறைவன் உங்களோடு கூட இருக்கிறார். பிள்ளைகள் திரும்பி வருவார்கள். கவலைப் படாதீங்க.

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 8 місяців тому +5

    டியர் இமான்...நான் ஒரு வழக்கறிஞர்/அரசியல்வாதி/மிராசுதார்/தொழிலதிபர்.
    உங்களின் பேட்டி பார்த்தேன்.
    நீங்கள் நன்றாக வாழ்வீர்கள்.
    என் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்..

  • @shanthimaniam2993
    @shanthimaniam2993 8 місяців тому +38

    seriously d imman ipo eneke pudikele after he married another woman leaving his chidlren and wife

  • @nithiyakalyani9247
    @nithiyakalyani9247 8 місяців тому +42

    உங்க குழந்தைகள் தான் உண்மையான குழந்தைகள் இது மோசம்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 8 місяців тому +112

    இமாம் அவர்களின் பேட்டி எனது கண்களிலும் நீர் ஆறாக ஓடியது, இமாம் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 8 місяців тому +10

    அப்பா அம்மா குரு இவர்கள் தான் உலகில் சிறந்தவர் வேரு யாரும் காப்பாற்ற மாட்டார்கள் இதுதான் நிஜம்

  • @meenaan5721
    @meenaan5721 8 місяців тому +4

    Don't worry Iman Sir..
    God was there with you all times especially in your tough times...you were blessed to have a wonderful Father a mother in the form of kutty Padmini ma'am and now your cute family amily and her child.....we are all with you......stay blessed sir

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 8 місяців тому +165

    பெண் குழந்தைகளை யாரும் ஏமாற்ற முடியாது.

    • @aryana7798
      @aryana7798 8 місяців тому +18

      correct-u fraudu imman. wow great actor. throwing all sentiments here to justify his actions.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 місяців тому

      டேய் இவர் மனைவி தான்டா இவருக்கு துரோகம் செய்தா நாய்களே

    • @shasha7710
      @shasha7710 8 місяців тому +1

      What did he do?

    • @lydiajayapalan2467
      @lydiajayapalan2467 8 місяців тому +7

      He nothing done for his own daughters

    • @senaa4053
      @senaa4053 8 місяців тому +2

      வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்....😂

  • @bharathichandran4184
    @bharathichandran4184 8 місяців тому +41

    Ne romba nallavae mathere peasura pavam UN 1st wife

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 8 місяців тому +3

      1st wife . Ku Vera contact.

    • @annamittakai
      @annamittakai 8 місяців тому +2

      உங்களுக்கு எப்படி தெரியும் அவர்கள் வாழ்க்கையில் நுழைந்து நீங்கள் பார்த்தீர்களா 😡😡😡😡

    • @annamittakai
      @annamittakai 8 місяців тому +3

      சக மனிதருக்கு மரியாதை கொடுப்பது தான் மனிதம்

    • @snowball1897
      @snowball1897 8 місяців тому

      ​@@user-mf4fi4od6c ohh you have any proof oh then why he merried again... talk about it

  • @user-kp1ks3li9i
    @user-kp1ks3li9i 8 місяців тому +74

    Unga wife ah vidunga kolandhainga ena pannanga Mr iman don't act too much shame on you ipo indha interview edhuku andha kolandhainga idha parthu kashpadava ungaluku ellam manasatchi illaya 2nd marriage panitu happy ah Thane irukinga avangala irritate pandradhu indha interview right God watching everything

    • @ruby75789
      @ruby75789 8 місяців тому +3

      Yesssssssse👍👌👍👌👍👌🤗 TRUE....well said

    • @antonyraj1963
      @antonyraj1963 8 місяців тому +3

      Correcta sonenga

  • @user-ud2yr3bp4v
    @user-ud2yr3bp4v 8 місяців тому +37

    I studied under immans' dad. Such a great human being 🙏

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 8 місяців тому +9

    இப்ப உங்க முதல் மனைவியும் ஒரு Single mother. ஒரு குழந்தைக்கு கல்ல 2 பெண் குழந்தைகளுக்கு.அவாரின் மன வலிமை போற்றுதலுக்குரியது.

  • @seetharamansundararaman3237
    @seetharamansundararaman3237 8 місяців тому +11

    Dear Imam. I realy made me to cry when you narrated your past
    life. Father is always a father .He never let their sons down Be happy in your future life IMAM 👍😀

  • @Darkside022
    @Darkside022 8 місяців тому +99

    Samantha divorce
    Society: Wow 😳 more power to you girl 👏🏼👏🏼👏🏼
    Imaan divorced and moving on
    Society : you shouldn't have divorce you are wrong

  • @Sheeba03
    @Sheeba03 8 місяців тому +10

    All good prayers to you and the family. I wish all the best for all the three daughters. In this situation let God judge and we should never judge without knowing what a person went thru.

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 8 місяців тому +5

    Yes true people always blame man only . SK wait for Ur Karma 😊

  • @ilovekorea9669
    @ilovekorea9669 8 місяців тому +7

    நல்ல தாய் தான் ஒரு நல்ல மனைவியாக இருக்க முடியும் என்றால் உன் முதல் மனைவியும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் தானே அப்ப அவங்களும் நல்ல மனைவியாக இருந்திருப்பார்

    • @yuga16
      @yuga16 8 місяців тому +2

      Sk kooda affair aprm eppadi nalla motherah iruka mudiyum... Imman vaaya Thoranthu itha solla mudiyama irukaru directah

  • @santhoshg8583
    @santhoshg8583 8 місяців тому +18

    நீங்கள் நம்பிக்கை வைத்தவர்கள் துரோகம் இழைத்து விட்டார்கள் ஏன்னா அவர்கள் நம்பிக்கை துரோகிகள்...இந்த பேட்டிய பார்த்து எனக்கு கண்ணீர் வந்தது...இமான் சார் நீங்கள் பல பேருக்கு உதவிகள் பல செய்து வருகிறீர்கள் சத்தியமா சொல்ற சார் உங்கள் மனசுக்கு இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்

  • @Roja1963
    @Roja1963 8 місяців тому +5

    எப்படி இருந்தாலும் பிள்ளைகளுக்காக வாழ்ந்திருக்கவேண்டும். அவவும் இப்போ பிள்ளைகளுடன் கஸ்ரப்படுவா தானே. அவவை நீங்கள் singer mother ஆக்கிவிட்டீர்கள். அவவும் பாவம் தானே. அந்தக்குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். அப்பாவின் பிரிவு அவர்களுக்கும் கவலையாகத்தானே இருக்கும்.

  • @vasimvj9346
    @vasimvj9346 8 місяців тому +5

    Wow.. u r an inspiration that how a man should be.. This interview will make many people to be a better human …

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi 8 місяців тому +8

    Iman sir, whatever you said frim ur heart. Dont worry, god will bless you and those who cheated you, will suffer for sure..

  • @vasekar4513
    @vasekar4513 8 місяців тому +58

    His first wife is single.

  • @vaishaliudhai9174
    @vaishaliudhai9174 8 місяців тому +4

    He s gem .. oly plp know him personally will know imman anna love u na stay strong yur good human

  • @claramuthu415
    @claramuthu415 8 місяців тому +33

    Iman sir இப்படி ஒரு அப்பா இருந்தால் எந்த குடும்பமும் உருப்படாது.

    • @kirupagajan
      @kirupagajan 8 місяців тому

      தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைத்த மருமகள் ஓடிப்போனா
      அப்பாவா அவர் என்ன செய்வார்?

    • @chandraalageson9146
      @chandraalageson9146 7 місяців тому

      bad father,bad son

  • @rsathoornath9828
    @rsathoornath9828 8 місяців тому +80

    முதல் மனைவியை புரிஞ்சி திருத்த முயற்சி செய்திருக்கலாம் . அதுவே இன்னும் பல நிம்மதி....
    ஒரு பெண்ணுக்கு பல ஆதங்கங்கள் இருக்கு அதுக்கு 2வது திருமணம் தீர்வல்ல காலம் மனைவிக்கு மனதை மாறி இருக்கும்

    • @vasanthi3022
      @vasanthi3022 8 місяців тому +3

      கரெக்ட்

    • @sakthivelsukeerthi49
      @sakthivelsukeerthi49 8 місяців тому +10

      உங்கள் மனைவி க்காக வாழாமல் பிள்ளைகளுக்காக பிரியாமல் இருந்திருக்கலாம்.

    • @immanprince6040
      @immanprince6040 8 місяців тому +1

      Wife eh divorce ketti போயிருக்கலாம்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 місяців тому +8

      இவர் மனைவி ஒரு நடிகருடன் தவறான தொடர்பில் இருந்தார்

    • @shasha7710
      @shasha7710 8 місяців тому

      ​@@kavyavasan4286who is that actor?

  • @blackpanthers751
    @blackpanthers751 8 місяців тому +2

    Sir நீங்கள் என்ன நியப்படுத்தினாலும் தவறு தவறு தான்....நிறைய உபதேச வார்த்தைகளை பயன்படுத்திறீங்க...no use... தனிமையாக இருந்து உங்கள் பிள்ளைகளுக்காக வாழ்ந்து உங்கள் அன்பை வெளிப்படுத்தியிருக்கலாம்....

    • @KrishnaKrishna-og3uu
      @KrishnaKrishna-og3uu 7 місяців тому

      Kalyanam pannamal children kaga valnthuieukalam neenga santhosamaga inum oru valkayai thodankivitaregal sir first wife kurai cholrae neenga adhai thappudhan neengalum chidhu irukiregal

  • @zizoucris10
    @zizoucris10 8 місяців тому +7

    Naanum paathuten, romba nallavangala irukaravangalukku dhan prechana adhigama varudhu. God is with you Imman Sir

  • @singaivendan369
    @singaivendan369 8 місяців тому +6

    இந்த உலகம் ரொம்ப மோசமானது சார்...நீங்க பட்ட அத்தனை வேதனைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் நானும் அணு அணுவாய் அனுபவித்து இருக்கிறேன்...அதுவும் வெளிநாட்டில் இருந்துகொண்டு அவர்கள் நாட்டில் நமக்கான நீதியை தேடுவது அதைவிட கொடுமையானது...
    இரண்டரை ஆண்டு கால போராட்டத்திற்கு பின் நாளை மறுநாள் என் விவகாரத்திற்கான இறுதி தீர்ப்பு...அந்த இறைவன் அதை எப்படி வேண்டுமானாலும் எழுதட்டும். ஆனால் நான் வாழ போவது என்னவோ என் பிள்ளைகளுக்காக மட்டுமே...அவர்களின் எதிர்காலம் மட்டுமே எனக்கான இலக்காக இருக்கிறது...அதற்காக எந்த உச்சத்தையும் என்னால் தொட முடியும்.
    இந்த இடைப்பட்ட காலத்தில் என்னை அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற பார்த்தார்கள் முடியவில்லை...என் உணவில் விஷம் வைத்து பார்த்தார்கள் முடியவில்லை...பல வீண் பலிகளையும் சுமத்தி பார்த்தார்கள் முடியவில்லை...உங்களுக்காவது அப்பா என்ற ஒரு நெடும் சுவர் பக்க பலமாக இருந்திருக்கிறது. ஆனால், நான் படும் எந்த கஷ்டமும் என் வீட்டில் யாருக்கும் இதுவரை தெரியாது...தெரிந்தும் பெரிதாய் எதுவும் பலனில்லை. Only the Sadness, Remains.
    ஆனால், கிட்டத்தட்ட தீர்ப்பு இப்போது என் வசம்...இடைக்கால தீர்ப்பில்...பிள்ளைகளை என்னிடமே சமர்ப்பிக்க சொல்லி இருக்கிறார்கள். ஒரு ஆணிடம் பிள்ளைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு நீதிமன்ற தீர்ப்பாயம் முடிவு செய்வது கிட்டதட்ட சாத்தியமற்றது...அதுவும், மேலை நாட்டு நீதிமன்றங்கள் பெரும் பாலும் பெண்ணுக்கு எதிரான தீர்ப்பை வழங்குவதே இல்லை...இந்த நீதி மன்ற நெடுவாசல்களில் இத்தனை ஆண்டு காலம் நான் செய்த தவம்...இப்போது, கட்டாயம் பலனளித்திருக்கிறது. நீதிமன்றங்களில் நான் பேச முடியாமல் உங்களை போன்றே பலமுறை நானும் குரல் தழுதழுத்திருக்கிறேன்...உங்கள் வலி கட்டாயம் எனக்கு புரிகிறது...விடாது முயற்சி செய்யுங்கள் உங்கள் பிள்ளைகள் கட்டாயம் உங்கள் வசம் வருவார்கள். ... எல்லாம் வல்ல அந்த இறைவன் விரைவில் உங்கள் எல்லா துக்கத்தையும் சந்தோசமாக மாற்றுவார். மாற்றவேண்டும்.

  • @mrmadhumenon
    @mrmadhumenon 8 місяців тому +3

    நல்ல மனிதர் இமானுக்கு என்றும் ஈசன் துனைஇருப்பார்

  • @chukkygopal7378
    @chukkygopal7378 8 місяців тому +2

    ஒண்ணு கவனிச்சீங்களா?
    நெறியாளர்களின் கேள்வி தமிழில் இருந்தாலும் இமானின் மனைவி பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பதில் சொல்கிறார்...ஆனா இமான் நல்ல தமிழில் மிக அழகாய் பதில் சொல்கிறார்..இப்போதைய காலகட்டத்தில் இதனை மிக அரிதான ஒரு தன்மையாக பார்க்கிறேன்..

  • @allamahulbayan1993
    @allamahulbayan1993 8 місяців тому +74

    மறுமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிக முக்கியமானது. உத்தமன் போல ஊருக்கு வேடமிட்டுக் கொண்டு உள்ளுக்குள் கள்ள உறவில் இருப்பதை தடுப்பது

    • @Hameedha1000
      @Hameedha1000 8 місяців тому +5

      Unmai

    • @ruby75789
      @ruby75789 8 місяців тому +3

      Wow.....best comment 👍 💯💯💯💯💯💯💯💯 true. He is fake, selfish, pathetic, lier😡

  • @jairajdavid7295
    @jairajdavid7295 8 місяців тому +1

    Wow Fantastic genuine experience

  • @aarthin3537
    @aarthin3537 8 місяців тому +26

    அருமையான நேர்காணல். இமாம் சார் உங்கள் மீது இருந்த மதிப்பு இந்த வீடியோ பார்த்த பிறகு பல மடங்கு கூடி விட்டது. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 8 місяців тому

    Ithukaka isaya vida koodathu old memorys maranthutu puthu life pakam poiranum mudincha alavuku pillaikaluku help pannanum nice bonding father

  • @samuelsaravanan965
    @samuelsaravanan965 8 місяців тому +70

    இமான் அவர்களின் வலி உணர்ந்தவன்....

  • @angelinselvaraj7895
    @angelinselvaraj7895 8 місяців тому +4

    God bless you more brother ❤

  • @anbarasiramesh3553
    @anbarasiramesh3553 8 місяців тому

    Imman sir fatethan. Orunaal purithaludan vungal Ammavin ashirvatham irandu pengalum pesuvargal God blessyou.

  • @shankaralfassa
    @shankaralfassa 8 місяців тому +3

    God bless your family Iman sir..

  • @candy19887
    @candy19887 8 місяців тому +104

    Ipdilam family'ah interview edukkathinga , imman ex- wife, daughters itha paartha evlo hurt aagum avungalukku paavam pa avunga 😢😢

    • @annamittakai
      @annamittakai 8 місяців тому +12

      பதிவை முழுவதையும் பார்த்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள். இமான் சார் அவர்கள் தன் குழந்தைகள் இப்பொழுது இன்னைக்கு இந்த நொடி வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்.
      இது உண்மை நாங்கள் கண்ணால் பார்த்த சாட்சிகள் 🙏🙏
      நாக்கில் நரம்பு இல்லை என்பதற்காக எல்லாவற்றையும் பேசி விட முடியாது அல்லவா.
      அவர்கள் இடத்தில் இருந்து பார்க்கும்போது எது சரி எது தவறு என்பது சட்டப்படியும் நியாயப் படியும் தர்மம் படியும் பார்க்க வேண்டும்.
      என்பது என்னுடைய வேண்டுகோள் 🙏🙏🙏

    • @candy19887
      @candy19887 8 місяців тому +15

      @@annamittakai helo, naan thappa sollala Ella kulanthaigalum namma appa namakku mattum thaan 1st preference kudukkanumnu ninaippanga ippa interview paarthu purinjukkara alavukku maturity avungalukku irukkathu hurt aagum athanaala sonnen puriyuthungala

    • @prasanth3017
      @prasanth3017 8 місяців тому +2

      அத SK paathuparu... Purinchavangaluku purinchurukum.... Ethuku meala sonna... Namaku thaan asingam

    • @chandraalageson9146
      @chandraalageson9146 7 місяців тому

      Yes

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 8 місяців тому +10

    அதே நிலைமைதான் உங்கள் மனைவி குழந்தைகளும் போராடுவாங்க.அவங்களும் சிங்கள் மதர் தானே.

  • @sparveen7579
    @sparveen7579 8 місяців тому +1

    Donot feel sir.throham pannunavuga nalla irukka mataga. Nega happy ahh iruga sir.

  • @ruthvikn9774
    @ruthvikn9774 8 місяців тому +36

    Apparam yea 2nd marriage pannitiga Frist wife pasaga pavam

  • @christal96
    @christal96 8 місяців тому +65

    We don't have any rights to judge someone personal life, 🤷‍♀️great interview

    • @ruby75789
      @ruby75789 8 місяців тому +7

      Sure, we do, if they are brought to the public. Also, there are public role models whether we like them or not. So, there are some people whose followers will follow these people's path. So, they should think about their responsibility.

    • @chanlee6254
      @chanlee6254 8 місяців тому

      If it was that personal he needn’t have justified his action , clearly he is guilty or wants to clear his image
      Too late he has lost credibility
      His wife has been washing his dirty linen in public for a while suddenly he wakes up from coma to set up a scripted interview

    • @cherrypie6784
      @cherrypie6784 8 місяців тому

      ​@@ruby75789who tf r u

    • @diyamoz3296
      @diyamoz3296 7 місяців тому

      The interviewie should be responsible too . He’s spoiling the life of the other family also with his words

  • @vasanthi3022
    @vasanthi3022 8 місяців тому +94

    உங்க முதல் மனைவியும் ஒரு தாய் தானே அப்ப உங்கள் பானியில் சொன்னால் உங்கள் முதல் மனைவியும் நல்ல மனைவியாக தாயாக இருந்த இருப்பார்கள். எவனோ பெத்த குழந்தைக்கு அப்பாவாக இருப்பீர்கள் உங்க குழந்தையை அப்பா இல்லாத குழந்தையாக ஆக்கிவிட்டீர்கள். குழந்தைகளுக்கா க முதல் மனைவியுடன் வாழ்ந்திருக்கலாம்.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 8 місяців тому +1

      காசு பணம் துட்டு துட்டு

    • @sathyasri30
      @sathyasri30 8 місяців тому

      1st wife illegal relationship with sivakarthikeyan....this is the reason

    • @aruljothie8599
      @aruljothie8599 8 місяців тому

      சிவகார்த்திகேயன் உடன் கள்ளக்காதல் இருந்தக

    • @maragamani8228
      @maragamani8228 8 місяців тому

      நாக்கு நரம்பில்லாதது.

    • @chandraalageson9146
      @chandraalageson9146 7 місяців тому

      correct

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 8 місяців тому +1

    Super sir. Best wishes. God bless 🙌

  • @vinothc3871
    @vinothc3871 8 місяців тому +44

    காலம் மாறும் காயங்கள் ஆறும், மூ‌த்த மகள்கள் தூரத்தில் போனாலும் உங்கள் அன்பின் மூலம் துரத்தி செல்லுங்கள் அது அவர்களுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது god bless you and your family sir ❤

    • @santhamanijagannathan8439
      @santhamanijagannathan8439 8 місяців тому +1

      😊

    • @ruby75789
      @ruby75789 8 місяців тому +1

      Too late, he has proven that he is a nasty selfish fake person. He lost those girls' love already.🤗

  • @stephengregory9985
    @stephengregory9985 8 місяців тому +3

    Everything will be fine . Don’t worry . There will be always negative comments . But ignore it . I think if you not talk any negative about your former wife that will be even more nice on you . That will add even more respect on you . I say this bz i care for you dont worry ypur daughters will come see you soon bz even they will be missing you . Do not try explain everything to the public . Sometimes how much you explain theywill try hurt you even more.god bless you and your family 👍

  • @seethasuntharesan5168
    @seethasuntharesan5168 8 місяців тому +2

    வார்த்தைகள் இல்லை சார் ஆனால் காலங்கள் காயங்களை மாற்றும் உங்கள் கடமையை செய்யுங்கள் கடவுள் இருக்குறார் கவலைப்படாதீங்கள்🙏🥲

  • @santhanamadaikalamary9065
    @santhanamadaikalamary9065 8 місяців тому +6

    ஏற்றுக்கொள்ள முடியாத கதை
    போப்பா

    • @prasanth3017
      @prasanth3017 8 місяців тому

      Wow thamizh chnl paathutu....sollunga

  • @sridurgachandrasekaran8200
    @sridurgachandrasekaran8200 8 місяців тому +4

    Parents are parents.. we can’t seperate and see mom’s love better or dads love is better. A mom takes care of her child in all ways she can likewise men do care their kids. Choosing life partners has nothing to do with the love and affection a person has for their children.
    We have evolved and come a long way. That’s the mentality which we imposed on ourselves “when u end a relationship, u got to be single else others would think we are not a responsible parent”. When we really think to ourselves, we can understand the difference. No person deserves to stay single unless he or she chose to be single. Ever single person needs some one to take care wen we are sick; atleast to hear when we are low. Let them live their life the way they want.. let’s not judge them..

  • @senkan6095
    @senkan6095 8 місяців тому +3

    Single Mother 👩 honest ஆக இருப்பாங்களா?? அப்ப உங்கள் முதல் மனைவியரும் இப்ப கனகாலமாக single mum ஆக தான் இருக்கிறார். மற்றும் எந்த தாயும் நல்ல மனைவியாக இருப்பார் என்று சொன்னீர்கள் 🤔உங்கள் மனைவியும் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் தானே!!! 🤔 உங்களுக்கு இன்னுமொரு அழகான மனைவிதேவை அதுதானே!* அதை அப்படியே சொல்லலாமே ...🤷 உங்கள் அவசரத்தால் உங்களுக்கு வந்த நிலமை இது.
    உங்கள் பிள்ளைகளை உங்கள் முதல் மனைவி நிச்சயம் நல்ல பிள்ளைகளாக வளர்ப்பார்+ ஏனென்டால் அந்த தாய் நிச்சயம் ஒரு நல்ல தாயாகதான் இருப்பார்.

  • @user-lj1kl8td9n
    @user-lj1kl8td9n 8 місяців тому +10

    உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் SIR🥰🥰

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 8 місяців тому +16

    Nothing to worry Iman sir. Whatever is happening is for your good only. God will be with you always. Your music consoles many of the souls. Now you have got a good wife. Lead your life happily. Forget your pain.

  • @nithiyakalyani9247
    @nithiyakalyani9247 8 місяців тому +11

    அது மாதிரி தான் உண்மையான மனைவிக்கும் இருக்கும் அப்பா மகன் நடிப்பு சூப்பர் இந்த அப்பா மகனுக்கு இறைவனின் தண்டனை அதிகம் அதிகம் தான் உங்களுக்கு

  • @thinestudios8918
    @thinestudios8918 8 місяців тому +10

    D Iman is Great man Everyone Love Him ❤

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 8 місяців тому +5

    Sir u r a great n best human being. Let peace be within yr walls n peace be within yr palace . Will achieve all the Great heights in yr life .

  • @ashwin.r4452
    @ashwin.r4452 8 місяців тому +26

    His first wife is single. Take care of your two children's .

  • @anisasirangoli7247
    @anisasirangoli7247 8 місяців тому +2

    Don't worry. I love your music

  • @littlechoices6602
    @littlechoices6602 8 місяців тому +23

    I respect him much with this interview. God bless you Imman.

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 8 місяців тому +26

    அப்பா தான் பிரிவுக்கான காரணம்.அப்பா தான் ...அவசர திருமண த்திற்கும் காரணம்... கொஞ்சம் ஆற போட்டிருக்க வேண்டும்.காலம் பதில் நல்ல பதில் சொல்லி இருக்கும்.....

    • @niyassamoon2415
      @niyassamoon2415 8 місяців тому +3

      Iman eppa vilgguthe atu pootum sir fist life best

    • @rizanfarook3525
      @rizanfarook3525 7 місяців тому

      Ippothu ungaluku purinjirukkum sk yaarunnu

  • @TheShashapal
    @TheShashapal 8 місяців тому

    Sorry I too commented before u r such a beautiful and understanding pair

  • @balasupramani6681
    @balasupramani6681 8 місяців тому +9

    உங்களுக்கு துரோகம் பண்ணவளுக்கு எதுக்கு உங்கள் காதலை கொடுக்கறீங்க. இது தான் ஆண்கள் பண்ற தப்பு

  • @sivaDeepa377
    @sivaDeepa377 8 місяців тому +1

    U r a good beings sir

  • @nilameganathan8014
    @nilameganathan8014 8 місяців тому +2

    நான் உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன் சார்.

  • @mohamedanwarali3462
    @mohamedanwarali3462 8 місяців тому +18

    நான் கூட தவறாக தான் நினைத்திருந்தேன்.
    வருந்துகிறேன்.

  • @kunprn
    @kunprn 7 місяців тому

    God bless you with a Good family. ..

  • @marianesan9196
    @marianesan9196 8 місяців тому +7

    Feel of Iman seems so genuine and humble. God bless him. Character of him looks as I have.

  • @KrithickRaj.S-bq9ju
    @KrithickRaj.S-bq9ju 7 місяців тому +1

    Don't worry iman. God bless u bro.

  • @ldkodi7186
    @ldkodi7186 8 місяців тому +7

    பாவம் இமாம் சார் நீங்க, கடவுள் உங்களை ஆசீர்வதிக்கனும். நீங்க ஒரு நல்ல மகன், தந்தை, மனிதன். ஒழுக்கம் பக்தி, குடும்பத்தின் மீது பாசம் உள்ள மனிதரை இந்தக் காலத்தில் காண்பதறிது. நீங்கள் நிம்மதி சந்தோசமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏💐❤

  • @dominica1132
    @dominica1132 8 місяців тому

    Super sir ...nice interview

  • @kavitaanand8332
    @kavitaanand8332 8 місяців тому +6

    Ur acting good

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 8 місяців тому

    Imman sir neenga nalla eropeengs happy feit geture feture very doo soon sir

  • @samstella8946
    @samstella8946 8 місяців тому +13

    Endha problem iruinthalum neega kozhanthaingala vitu poiruka koodathu thappu sir sontha blood vitu engio poi okanthu irukenga kozhanthaingala pakkama epadi pantrathu aprm epadi koopduvanga appanu

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 8 місяців тому +85

    யாரையுமே உன்மை தெரியாம எதுவும் சொல்ல கூடாது. உன்மைகள் வெளியே தெரியாதவரை நாம் குற்ரவாளிகள் தான். 😢

    • @just4yts
      @just4yts 8 місяців тому +1

      குற்றவாளி

    • @aryana7798
      @aryana7798 8 місяців тому +10

      Vengayam...give excuses useless fellow left his 2 daughters and married another so quickly.

    • @mehaejabeen2369
      @mehaejabeen2369 8 місяців тому +2

      @@aryana7798 the reason is SK

    • @aryana7798
      @aryana7798 8 місяців тому +2

      @@mehaejabeen2369 Vulgar behavior like Imman. Imman's father abused his girls as per Monica. Instead of asking that Imman is trying to point fingers at others. He has no film chances therefore purely out of jealousy and vengeance Imman is blaming SK.

    • @hamsituhin
      @hamsituhin 8 місяців тому

      ​@@aryana7798how do you know

  • @victoriaramasamy2904
    @victoriaramasamy2904 8 місяців тому +49

    உங்க மனைவியும் 2பெண் குழந்தைகளை தனியாதானே வழக்குறாங்க, single mother பற்றி பெருமையா பேசுறீங்க உங்க மனைவியும் பிள்ளைகளை வளர்ப்பதில் எவ்வளவு கஷ்டப்படுவாங்கனு நினைக்கனும். உங்க பிள்ளைங்களை மறந்துட்டு யாரோ பெத்த பிள்ளைக்கு தகப்பனாக இருக்கும்போது ,அந்த பிள்ளைங்க மனது எவ்வளவு கஷ்டப்படும். இதில கிறிஸ்தவ ன்வேற.

    • @ManoMano-hn4oe
      @ManoMano-hn4oe 8 місяців тому

      Iman wife ah pirinjathuku karanam...unmaiyana anba ethir parthuthan...because siva karthikeyan kum iman first wife kum illegally relationship irunthuchu...itha thiraikoothu channel ah vithagan sir sonnaru

    • @usharanie2493
      @usharanie2493 8 місяців тому +5

      முதல் மனைவி single mother ஆ இருக்காங்கன்னு தெரியுமா? வாய கிளறாதிங்க. நல்லது சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை தேவையற்றதை பேசாதீங்க

    • @sritesterTester
      @sritesterTester 8 місяців тому

      கிறிஸ்தவனோ சைவனோ, மனிசன் அவர், முற்றும் துறந்த முனிவன் அல்ல,
      அவள் நல்லவள் என்றால் ஏன் விட்டிற்கு போனவள்?

    • @bernadettemel2053
      @bernadettemel2053 8 місяців тому

      Ethatku ethatkku christian avar life he has his right to decide.

    • @vincenteswarans7325
      @vincenteswarans7325 8 місяців тому

      எப்பா இராமசாமி உனக்கு கல்யாணம் ஆயிடிச்சா!?
      ஏன்னா உன்னுடைய பேச்சு சரியில்ல!
      சரி, நான் உன்ன கேக்குறேன்,உன் மனைவி உனக்கு துரோகம்பண்ணி வேற ஒருத்தனோட கள்ள உறவை வைத்திருந்ததால், அது உனக்கு தெரிந்தால் என்ன செய்வாய்?
      சம்பாதிக்கட்டும் என்று விட்டுறுவியா?
      நான் கேட்டது
      உன் மனம் வலிக்கும் என்றால் , இது மாதிரி பதிவெல்லாம் போடாதே.

  • @Evlineammal
    @Evlineammal 8 місяців тому

    God bless u

  • @lalsubu602
    @lalsubu602 7 місяців тому

    Imman brother congratulations 💐🥳🎊

  • @RaviKumar-fj2zb
    @RaviKumar-fj2zb 8 місяців тому +1

    மனுசன் யா நீ.... சீக்கிரம் பாட்டு போடு... we are waiting for celebrate ur music...

  • @sparveen7579
    @sparveen7579 8 місяців тому

    Great sir.

  • @eliahcharles6482
    @eliahcharles6482 7 місяців тому

    God bless you dear brother

  • @devdev3659
    @devdev3659 8 місяців тому +4

    To iman :
    1. You made your wife live a single mothers life while u married a single mother and talk proudly of her. Funny
    2. You say you are a perfect father, kind and spend all your time with your family. If thats true, even if the mom poisons your kids brain, they would come running to you breaking all the barriers. They dont even talk to u.
    3. The person you potray as bad is living seperately after divorce. You married immediately. You dint even take effort to mend the relationship with your kids. But you play good daddy to another child. Doesnt make sense to me

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 8 місяців тому +4

    மனைவி இருக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க அப்புறம் எதுக்கு நீ இரண்டாவது திருமணம் பண்ண

  • @r.m.9702
    @r.m.9702 8 місяців тому +3

    Here some ones daughter hugs you. If your daughters hug another man as Appa then that pain you will feel. The same your daughters will do one day. They also can get a father as you get a new daughter.

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 7 місяців тому +8

    What a genius Iman is! என் கண்களில் நீர்த் திவலைகள் சொறிய.. அப்பப்பா.. Divinity in heart of Iman. 🎉❤

  • @joycevictor3356
    @joycevictor3356 8 місяців тому

    Poor thing,that girl is also single mother now,it’s sad for both sides,may God Bless them both sides.

  • @sandhyasekar2597
    @sandhyasekar2597 8 місяців тому +8

    Love and affection cannot be force or impose on anyone

  • @dharmarajsampathkumar1234
    @dharmarajsampathkumar1234 8 місяців тому +3

    What ever happens life has to go on..

  • @sakthirivets1328
    @sakthirivets1328 5 місяців тому

    Love you sir u r the great man

  • @KCK7303
    @KCK7303 8 місяців тому +7

    இவரது பாடல்களின் இசையால் ஈர்க்கப்படிருந்தாலும் அந்த திருமணம் நேரம் , அதே மாதிரி ஒரு விடயத்தால் பாதிப்படைந்திருந்த நானும் இவரை நிறைய திட்டி தீர்த்தேன்.
    இவர் பேசுவதில் பொய் கலப்படம் இல்லை என்றால் ,
    அப்படி தவறாக எண்ணியதற்காக எனக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது.
    இரண்டு பெண்கள் தாயும் மகளுமாக வாழ்வதோ , ஒரு தாய் தனியாக மகனோடு வாழ்வதோ கூட சிரம ம் இல்லை . ஆண்களாக தந்தையும் மகனும் தனியாக ஒரு வீட்டில் வாழ்வது இலகு இல்லை .

  • @UDIstrue
    @UDIstrue 8 місяців тому +7

    We love u sir.. U gud soul ❤

  • @RajaniMatilda
    @RajaniMatilda 8 місяців тому +12

    Really if you love your girls, surely you cannot marry another lady, and with a girl, surely your own girls won’t excuse you, leaving your own children and living with another man’s daughter, in public calling you appa, it will you painful to your own daughters,

  • @mahalakshmiramalingam
    @mahalakshmiramalingam 8 місяців тому +2

    Ur own wife is also a single mother now ...she is having two beautiful souls of urs... and caring for them without expecting ur affection and care from ur end.. she is also struggling .. family ah ukandhu ipdy hurt panringale first wife . May post paetum ah Iruka lam avangalauku.. may u never gave time to understand all these to ur urself... neenga adjust panala nu solala...still..u could have given time to ur wife.. like this.. anyways be happy...it's ur life.. ur destiny.. lucky they got u...as a provider of care.. unlucky ur wife she will never get any ...

  • @KalpanaKalpana-px6cd
    @KalpanaKalpana-px6cd 8 місяців тому +3

    D.imman sir appa my 10th standard tuition sir after long time I see you so happy sir

  • @zam_zee
    @zam_zee 8 місяців тому +55

    I still like the way u treat this daughter....
    But feeling so pitty for your first 2 daughters... Idhe paatha rombe kashtepaduwange...
    It's not like this society is supporting women side in these cases.... The fact is that your ex wife didn't get married as soon as she got divorced... And She is the one looking after your daughters without your support...

    • @gem1305
      @gem1305 8 місяців тому +3

      He went into the depression bcz of loneliness...if ex wife didn't bring his children then the situation may be different...don't blame for 2nd marriage...

    • @subhar8933
      @subhar8933 8 місяців тому +13

      If he is a good father he will not blame the other person. Don't support these people. He is not a good father. He is showing the step daughter in this interview and proving that good father nu.

    • @gem1305
      @gem1305 8 місяців тому +6

      @@subhar8933 he didn't say the reason for divorce and never said any bad abt his ex wife... looks at him after 2nd marriage also he is not in normal.. looks at his pictures with his ex wife..he is very happy...

    • @christykini1512
      @christykini1512 8 місяців тому +2

      ​​@@subhar8933yes Imman is good actor.

  • @vjeeva123
    @vjeeva123 8 місяців тому +6

    Good human being ❤

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 8 місяців тому

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @baskar495
    @baskar495 7 місяців тому

    Imman good 👍 great human being ❤