Це відео не доступне.
Перепрошуємо.

#Jadhagam

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2023
  • ஜோதிட ரகசியம் லக்னம் ராசி தசாபுக்தி lagnam rasi dasabhukthi
    • #ஜோதிட #ரகசியம் #லக்னம...

КОМЕНТАРІ • 69

  • @plarshouse
    @plarshouse 7 місяців тому +6

    இந்த ஜென்மத்தில் பாவங்கள் செய்ய என்ன காரணம்

    • @astrobarath03
      @astrobarath03  7 місяців тому +7

      நாம் பாவங்கள் செய்கிறோம் என்று உணராத வரை,
      பாவங்கள் செய்யக்கூடாது என்று நினைக்காத வரை,
      பாவங்களும் தொடரும் கர்மாவும் தொடரும்
      கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு கூறியது.

    • @bala7967
      @bala7967 7 місяців тому

    • @weknows8751
      @weknows8751 7 місяців тому

      Avan pavam pandrana apo athu Avan thapu illa antha jathagam epudi irrukko athupadi thana nadakkum. Apo thappu pandrathu avana! illa antha jathaga kattama?

    • @raryjvec1r536
      @raryjvec1r536 7 місяців тому

      Nanba, oru samayathil naam seyyum seyalgalil pavathai undu pannuvadhu kattamaagiya karma dhaan endru unarndhu thirundha muyarchikka vendum.. idhu avalavu sulabam illai.. idharkum naam dhyanam seidhu manadhai oru nilai padutha vendum..

    • @shaenshashaensha1788
      @shaenshashaensha1788 5 місяців тому

      ​@@astrobarath03❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 2 місяці тому +2

    மிக தெளிவான பதிவு . அற்புதம் 👏

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 2 години тому

    மகிழ்வுடன் வாழ்க

  • @arunnarayanan750
    @arunnarayanan750 7 місяців тому +2

    2nd Level Horoscope, Super Point Sir ...

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 5 місяців тому +1

    Bravo Ayya👏👏👏 Awesome explanation. Keep putting more videos. God Bless You ❤️🙏.

  • @gunaananth7807
    @gunaananth7807 5 місяців тому

    நல்ல ஆழ்ந்த அறிவு 🙏🙏🙏

  • @dhandapanipalanisamy7258
    @dhandapanipalanisamy7258 3 місяці тому

    Nice n amazing about realisations of God's plan

  • @plarshouse
    @plarshouse 7 місяців тому

    Super நல்ல ஆராய்ச்சி. உண்மை.

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 4 місяці тому

    நன்றிகள் நண்பரே

  • @srfernando8179
    @srfernando8179 7 місяців тому

    ரொம்ப அருமையா பேசுகிறீர்கள் ஐயா மிகவும். அருமையான பதிவுகள் வாழ்க வளமுடன்

  • @manomadasamy4562
    @manomadasamy4562 7 місяців тому

    நல்ல தகவல் நல்ல விளக்கம்

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 7 місяців тому

    அருமையான பதிவு. ❤

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq 7 місяців тому

    🙏🙏🙏 சூப்பர் நீடுழி வாழ்க வளமுடன்

  • @brightlight1485
    @brightlight1485 5 місяців тому

    Great in depth details.

  • @MohanRaj-dh2nd
    @MohanRaj-dh2nd 5 місяців тому

    Super Explanations 💪

  • @harig3347
    @harig3347 7 місяців тому

    Very wide and nice pathivu All the praise to
    You With thanks 🎉

  • @muthukumardivakaran8096
    @muthukumardivakaran8096 5 місяців тому

    🙏🙏🙏👍

  • @SivaKumar-jx9pe
    @SivaKumar-jx9pe 7 місяців тому

    Correct sir. Good message sir thank u. It's true.

  • @bestcinemanewstamil5353
    @bestcinemanewstamil5353 7 місяців тому

    Tq sir , tq for your information sir . 100 % super .

  • @balamurugang9619
    @balamurugang9619 7 місяців тому

    Very good Explanation
    Good Astrologe Brother

  • @dpssamy7585
    @dpssamy7585 7 місяців тому +1

    Good and great msg Thambi 👍 😊 God bless you!😊😊😊😊😊

  • @THANAVATHIC
    @THANAVATHIC 7 місяців тому

    Nice, super. Thank u sir🎉

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 7 місяців тому

    Super 🔥🔥🔥🤗🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 7 місяців тому

    Vanakkam sir happy new year 2024 vazhka valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qs3sl2pj7t
    @user-qs3sl2pj7t 7 місяців тому

    👋👋👋🙏🙏🙏👌👌👌👍👍👍 Fantastic Sir

  • @sivaneshdhana2170
    @sivaneshdhana2170 6 місяців тому +1

    Super sir jathakam pakka amount adress details send panunka sir

  • @malathimathialagan1151
    @malathimathialagan1151 7 місяців тому

    🎉🎉 super

  • @balutrichy9061
    @balutrichy9061 7 місяців тому +1

    சார் , வணக்கம் ,, ராசி பலன் லக்கன பலன் கிரக நிலைகள் பற்றிய விளக்கம் தேவை ?
    ராசி பெரிதா ?
    லக்னம் பெரிதா ?
    வாழ்க வளமுடன் !!

  • @ssuganthi2537
    @ssuganthi2537 7 місяців тому +1

    வணக்கம் சார் 🙏

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 7 місяців тому

    Super sir

  • @rajiram8036
    @rajiram8036 7 місяців тому

    Hi sir. I have seen many videos.. All your videos are wonderful. Kindky put video for sports person. 💐💐🙏🏼🙏🏼

  • @manojkumarmylsamy6428
    @manojkumarmylsamy6428 7 місяців тому

    Vanakkam bro🙏Happy English New Year bro n all🥳💐❤️

  • @jeyachitrajeyachitra4231
    @jeyachitrajeyachitra4231 7 місяців тому

    HAPPY NEW YEAR SIR💐💐💐Parivarthanai Yogam seyalpaduma Sir,

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 7 місяців тому

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் sir உங்கள்
    வீடியோக்கள் அனைத்தும் அருமை. ஆனாலும் இந்த வீடியோ வேற லெவல் சார்
    நாம் என்ன இந்த உலகிற்கு கொண்டு வந்தோம் அதன் பலன் தான் நடக்கும். Pasport
    ஜாதகம் அதனால் கடவுளை குறைகூறாமல் ஜோதிடத்தில்
    உண்மை இல்லை இன்று கூறாமல் நாம் ஒவ்வொருவரும் அப்படி அதில் என்ன தான் இருக்கிறது என்று
    தேடினாலே புரியும். இந்த ஜாதகத்தில் என்ன இருக்கின்றது என்று.
    தட்டுங்கள் திறக்க படும்.
    வாழ்த்துக்கள் சார்
    வாழ்க வளமுடன் 👍🙏🙏🙏

  • @karuppaiahkp5442
    @karuppaiahkp5442 7 місяців тому

    🙏🙏🙏

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 19 днів тому

    Sir neengal meena rasiya

  • @ssuganthi2537
    @ssuganthi2537 7 місяців тому

    🙏

  • @velayuthamvelayutham.1862
    @velayuthamvelayutham.1862 5 місяців тому

    தர்மகர்மாவதி யோகம் என் பையனுக்கு சார் ஆனால் சுமாராத்தான் இருக்கு சிம்ம லக்கனம் லக்கணத்தில் சுக்குரன்

  • @manojkumarmylsamy6428
    @manojkumarmylsamy6428 7 місяців тому

    🙏💐👏

  • @jayaprakashchandran708
    @jayaprakashchandran708 7 місяців тому

    Anna vanakam 1 request anna
    Marriage orutaruku eppo agum nu eppai calculation panratu nu oru video poruvugala anna nanum astrology leaning panitu iruken nerya videos and books refer panita. Ana pefecta Kanika mudiyavilai unakuku terindal solugal makalum terungukatum vanakam

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 7 місяців тому

    Happy New year sir

  • @weknows8751
    @weknows8751 7 місяців тому

    Vanakkam sir ! Pona jenmathula namba pannathu than namba jathagam Ma varum solluringala. Ethana jenmam eduthalum namba jethakathail prepare pandrathea paramporul thanae... Apo avaru Nala jathagama pona jenmathula pannirrukalamla

  • @raryjvec1r536
    @raryjvec1r536 7 місяців тому

    Anna oru kattathil endha grahamum illai yendral oru sadarana manidhan eppadi avan jadhgathai purindhu kolvadhu..?

  • @ksb9061
    @ksb9061 7 місяців тому

    37:20 sir na kadavula iruthu vithiya mathananumna thappu panna antha piraviyilayea anubavikkanu nallathu pannalum antha piraviyila anubavikkanu athu than crt illati thappu panravagaluku thimiragidum

  • @happysoul5423
    @happysoul5423 6 місяців тому

    Sir dhoni 2011 world cup win panni peak la irunthaaru 7 1/2 sani la thaan,avaruku mattum eppadi peak kondu pochu 7 1/2 sani la

  • @rajiram8036
    @rajiram8036 7 місяців тому

    Your consultation fee pl?

  • @mangalar.882
    @mangalar.882 7 місяців тому +1

    Namakku mattum ethuvume valuva irukkarthu illa..ennavo life athu pattukku oduthu ishtathukku..

    • @raryjvec1r536
      @raryjvec1r536 7 місяців тому

      Edhir neechal poduvadhil oruinbam iruppadhaaga nenaithu kondu selvade ore vazhi..

  • @anandhraj2006
    @anandhraj2006 7 місяців тому

    vιjay ĸanтн jaтнagaм podυga anna 😅😅

  • @user-hq5zo8fs1t
    @user-hq5zo8fs1t 7 місяців тому

    sir,🙏,8 ம் இடத்தில் சுக்ரன் உச்சம்,என்ன செய்யும்,12 இல் செவ்வாய் நீட்சம் என்ன செய்யும் sir

    • @raja-hl8lz
      @raja-hl8lz 7 місяців тому

      Summa laknam

    • @user-hq5zo8fs1t
      @user-hq5zo8fs1t 7 місяців тому

      சிம்ம லக்னம்

    • @raja-hl8lz
      @raja-hl8lz 7 місяців тому

      @@user-hq5zo8fs1t sukran saraam ?? Guruvin position?

  • @thamizhkannan9837
    @thamizhkannan9837 7 місяців тому

    எத்தனை வருடத்திற்கு ஒருமுறை ஏழரை சனி வரும்

  • @mythoughts42
    @mythoughts42 7 місяців тому

    5,9 தானே திரிகோணம்

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 7 місяців тому

    உண்ம தான் சார் கொஞ்ச தொரிஞ்ச எனக்கே அவரபோய் கோயில் பார்க்கும் போது அப்படியே ஷாக் ஆகி நிக்கிற சார் ❤ உங்க பதிவுகளை பார்க்கும் போது ஒரு இனம் புரியாத புரிதல் உணர்வு ஏற்படுகிறது சார்❤ பரம்பொருள் பரம்பொருள்தான் சார்😢

  • @MuruGan-rc3ww
    @MuruGan-rc3ww 7 місяців тому +1

    🙏🙏🙏👍

  • @kuttyhari7085
    @kuttyhari7085 7 місяців тому

    🙏