எம்.ஜி.ஆர் திரைப்பட உடை அலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து || எம்.ஜி.ஆர் 33 -வது நினைவு நாள் ||

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2020
  • #எம்ஜிஆர் #உடைஅலங்காரநிபுணர் #எம்ஏமுத்து
    எம்.ஜி.ஆர் 33 ஆம் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சி
    www.bensound.com/royalty-free...

КОМЕНТАРІ • 47

  • @abdurrazik4684
    @abdurrazik4684 3 роки тому +6

    இவர் அழுவதைப்பார்த்து நானும் அழுதுவிட்டேன். இறைவா
    இப்படியும் ஒரு மனிதர். என்ன
    ஒரு படைப்பு.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 3 роки тому +3

    பொன்மனச்செம்மல் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன் நேரில் பார்த்திருக்கிறேன் என்று நினைப்பதே ஒரு இன்பம் தான்
    மனித புனிதர். வாத்தியார் தான்.

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 роки тому +15

    எம்ஜிஆர் மனிதர் அல்ல மனிதராய் படைக்க பட்ட இறைவனின் இறை தூதர் நன்மைகள் செய்து மக்கள் இப்படிதான் வாழ வேண்டும் என்று உணர்த்தியவர் ஆயிரம் ஆண்டுகள் ஒரு இறை தூதர் பூமியில் அவதரிப்பார்கள் நம்முடைய பாக்கியம் இறை தூதரை எம்ஜிஆர் ஆக பார்தோம் (என்னுடைய துரதுஷ்டம் தெய்வத்தை ஒரு முறை மட்டுமே பார்த்தேன் 7 வயதாய் இருக்கும் போது பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை அவருடன் பேசி பழகியவர்கள் சொல்லும் போது மனம் வேதனை படுகிறது)நாம் மீண்டும் வேண்டும் என்று நினைத்தாலும் கருவறை நமக்கு கிடைக்க போவதில்லை ஆயிரம் தான் வெறுத்தாலும் கல்லறை நம்மை விட போவதும் இல்லை . வாழ்க எம்ஜிஆர் நாமம்

  • @svrmoorthy
    @svrmoorthy 2 роки тому +2

    நெஞ்சை நெகிழவைக்கும் நினைவுகள் .ஐயா தங்கள் நல்ல உள்ளத்திற்கு பல்லாண்டு வாழ்க
    என வணங்குகிறேன் .
    எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

  • @suri.superravi7728
    @suri.superravi7728 3 роки тому +20

    மனிதப்புனிதர் வள்ளல், நமக்கு(நான்) நேரில் பார்த்த அவர் ராமர் இயேசுபிரான் அல்லாஹ் அனைத்தும் அவரே.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +5

    உலகத்தின் வள்ளல் பெருமான் எம்ஜிஆர்

  • @rajendransundram719
    @rajendransundram719 3 роки тому +2

    இதய தெய்வம் எம் ஜி ஆர் வாழ்க.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +1

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @gobi2134
    @gobi2134 3 роки тому +13

    கடவுளே இறைவா ஆண்டவனே பகவானே தெய்வமே எங்களை வாழ வைத்தாய்

    • @jayakrishnanchellaiya9833
      @jayakrishnanchellaiya9833 3 роки тому +7

      ஐயா எல்லோருடைய கண்களையும் குளமாக்கிவிட்டீர்கள் உலகில் அவர்போல நேற்றும் இல்லை இன்றும் இல்லை நாளையும் யாரும் இருக்க மாட்டார்கள் ஜெயகிருஷ்ணன் மும்பை

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip 2 роки тому +2

    MGR is always great

  • @swaminathanp8228
    @swaminathanp8228 3 роки тому +1

    இவருடைய பேட்டி என்னை அழவைத்தது..MGR Great... தெய்வம்...

  • @gunasekarang9110
    @gunasekarang9110 2 роки тому +1

    World class director, actor and producer our M.G.R-No doubt.

  • @Keerantheran
    @Keerantheran 3 роки тому +2

    வள்ளல்... பொன்மனச்செல்வர்... தெய்வம்.எங்கள் புரட்சி தலைவர்.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 роки тому +15

    Super sir mgr is the great leader

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 роки тому +13

    MGR 🙏 sir is always greatest personality 👌 thanks for uploading video.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +10

    மற்றவர்களை வாழ வைத்த கடவுள் வாழ்க அவர் நாமம்

  • @mastardon7617
    @mastardon7617 3 роки тому +7

    SUPER SIR

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 роки тому +6

    Mgr oru irai thoothan 🙏🙏🙏

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +3

    பெரியவரே நீங்கள் உண்மை விசுவாசி

  • @sampathkumar5355
    @sampathkumar5355 3 роки тому +1

    நெகிழ வைத்த பதிவு...
    தெய்வம்...

  • @yuvarajyuvaraj3638
    @yuvarajyuvaraj3638 2 роки тому +1

    Good

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 роки тому +4

    M G R was the handsomely personality in Indian cinema who was number one actor in box office hit ; movies are mostly ran 100 days and some films silver jubilee movies; his contume artist Mr
    M.A Muthu was main reason for his fittest for roles who acted ...

  • @shussain6298
    @shussain6298 3 роки тому +9

    அடுத்தவர்களுக்கு உதவுவத்தில் முன்னோடி எம்ஜியார் அவர்க்ள்

  • @ramn5143
    @ramn5143 3 роки тому +2

    MANNADHIMANNAN
    MAKKALTHILAGAM PURATCHITHALIVER
    😎 MGR 🙏

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 роки тому +3

    En kankalai nanayavaithu vitteerkal 🙏🙏🙏

  • @princeaugustin1991
    @princeaugustin1991 3 роки тому +1

    More stories, incidents, happenings and narrations about the greatest MGR. He is the greatest. There is no karuppu MGR and parchai MGR. He is the only one MGR. We missu annan 🙏❤️🙏.

  • @neelaperumal6309
    @neelaperumal6309 3 роки тому +8

    Illai enpavaruku illai endru sollamal vaary vaary kodutha orae vallal ponmanachemmal makkalthilagam puratchithalaivar MGR oruvarae

  • @smramachandransmr5493
    @smramachandransmr5493 3 роки тому +5

    எட்டாவது வள்ளல்

  • @neelaperumal6309
    @neelaperumal6309 3 роки тому +5

    After 1962, in almost all by-elections, Congress party was defeated because of MGR.So,perunthalaivar Kamarajar resigned his chief ministership.In 1967, Congress party lost its rule to DMK party because of MGR.In 1971,there was scope for the Congress party to recapture Tamilnadu rule.But,it was again defeated by puratchithalaivar MGR through his election campaign.Puratchithalaivar MGR captured Congress votes.So, Perunthalaivar Kamarajar described MGR as a thief

  • @shanmugamv9085
    @shanmugamv9085 Рік тому +1

    Unkalai.orunal.naan.santikamudiuma.sir

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Рік тому +1

    ஜெயலலிதாவுக்கு சைக்கிள் கற்றுகொடுத்தவர் முத்து

  • @vib4777
    @vib4777 2 роки тому +1

    கொடுத்து சிவந்த கைகள்...

  • @kuppusamy5818
    @kuppusamy5818 3 роки тому +12

    உதவி கேட்டு வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற பாலிசியை கொடுத்தவர்.

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +1

    இவரை போன்ற பேட்டி எடுங்கள். எம்ஜியார் ஒரு யுக புருஷர். பேட்டி கொடுத்தவர் எப்படி அழுகிறார் பாருங்கள்

  • @shrishri265
    @shrishri265 3 роки тому +2

    வள்ளல்... பொன்மனச்செல்வர்... தெய்வம்.எங்கள் புரட்சி தலைவர்.