இலங்கை ஜெயராஜ் - Kaamamum Kobamum

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam .
    Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language.
    With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage.
    Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
  • Розваги

КОМЕНТАРІ • 43

  • @user-vf7rk1tg3t
    @user-vf7rk1tg3t 3 роки тому +22

    ஐயா நான் உங்கள் பேச்சின் தாசன். உங்கள் பிறப்பூரை சேர்ந்தவன். உங்களை தேடித் தேடி உங்கள் பேச்சுக்களை கேட்பவன். உங்களை நிகராக்க இதுவரை எவரும் பிறக்கவில்லை. தமிழுக்கும் சைவத்துக்கும் இன்னும் இன்னும் நீள ஆண்டு பணி செய்க. வாழ்க வளமுடன்!🌷

  • @aruljothya4071
    @aruljothya4071 3 роки тому +23

    பல தமிழ் சொற்களையும் பாடல்களையும் அதன் பொருள்பட உதித்து எங்களுக்கு அறிவுக்கண்ணை திறந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @rakeshsundaramll.b5355
    @rakeshsundaramll.b5355 3 роки тому +16

    உங்களது இயல்பான தமிழ் உச்சரிப்புக்காகவே தங்களின் சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன் ❣️🤗

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel5224 3 роки тому +9

    அற்புதமான செவியுணவு நன்றி ஐயா

  • @arumugams3192
    @arumugams3192 Рік тому +1

    His speech is very excellent to hear to all and me too

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 роки тому +3

    🙏நாவில் சரஸ்வதி
    இனிய ‌தமிழ்
    தமிழுக்கு நும் தெய்வ ப்புலமை
    பெருமை சேர்ப்பது 🙏

  • @ramalingamPalanisamy
    @ramalingamPalanisamy 2 роки тому +1

    தமிழின் சுவை தங்களின் உச்சரிப்பில் உள்ளதய்யா.......சமய சொற்பொழிவு நிகழ்ச்சி பல கண்டுள்ளேன் இதைப்போன்ற தெழிவு கண்டதில்லை ஐயா..... தங்களின் பொற்பாதங்களுக்கு அடியேனின் வணக்கங்கள் 🙏🙏🙏

  • @amrish4405
    @amrish4405 3 роки тому +4

    ஆன்மாவின் இயற்கை குணம் இரண்டே இரண்டு தான் ஒன்று தயவு இன்னொன்று ஆணவம் இது வள்ளல் பெருமானார் திருவாய் மலர்ந்தது🙏🙏🙏 காமம் கோபம் செயற்கை குணம்

    • @akvijeyakumar
      @akvijeyakumar 2 роки тому

      அவர் சொன்னது உயிர் குணம், நீங்கள் சொல்வது ஆன்மா குணம் இரண்டுக்கும் வித்யாசும் உண்டு.

  • @moonalbum519
    @moonalbum519 2 роки тому +1

    அன்பே சிவமயம் 🙏

  • @manomano403
    @manomano403 3 роки тому +5

    எங்கள் பேச்சும்.. எங்கள் மூச்சும்.. தங்கத் தமிழ் வடிவம் தானே! தரணி வெல்லுவோம்!! தாய்மை போற்றுவோம்!!! தூய்மை எங்களது பாதை!!!!
    ..
    20.47
    20.04.2021

    • @manomano403
      @manomano403 3 роки тому

      நெஞ்சுக்கு நிம்மதி;
      ஆண்டவன் சந்நிதி!

    • @manomano403
      @manomano403 3 роки тому

      இந்த உலகம் பொய் சொல்கிறது.. பொய்யாக வாழக் கற்றுத் தருகிறது.. பொய்யாகவே நானும் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.. விரும்புகிறது..
      ..
      பொய் சரி.. கற்றல் சரி.. நானும் மெய்யானவன் இல்லை சரி..
      ..
      பொய்யாக நானும் வாழவேண்டும்
      என்று எதிர்பார்ப்பதை மட்டும், அவ்வாறு விரும்புவதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை..
      ..
      மெய் போல.. பொய்யை விட, பொய் போல மெய் மேலென்கிறேன் நான்..
      ..
      12.57
      28.04.2021
      👎👈👉👍

    • @manomano403
      @manomano403 3 роки тому

      அறிவில்.. வருவது, செய்..யுள்
      ஆத்ம தரிசனம்.. கவிதை!
      மனசில் மலர்ந்தால், பாடல்..
      இதயம் சொல்வது காதல்!!
      இவை சரி வரியெனில்.. இங்கிதமே, சரி போல் வரைந்தால் சித்திரமே!!!
      "ஏன் இவை மனமே சும்மா இரு" என நீ இருந்..தாலும்.. இணைக்கும் இணையம் இணைகரம் ஆகும்!!!!
      ஒரு..போதும் இணையாத, இரு நோக்கு, ஒன்றை..ஒன்று,
      எதி..ரெதிர், குறுக்கறுக்கும் தருணம், பண்புகளில் இணையும் நியமம் என்றே.. வகுத்தவன் இராமபிரான் கதையின் இமயம்..
      தாங்கும் அனுமன் தூங்குவதில்லை.. தன்வலு தெரிந்தவன் தலைவன்..
      ..
      11.42
      21.08.2021
      🐡🐳🐡🐳✌🐡🐳🐡🐳🐡

    • @manomano403
      @manomano403 2 роки тому

      சனங்கள் சந்தோஷமா இருக்கத்தான் கோவில்கள் வந்தது குடமுழுக்குகள் செய்தோம்.. இன்னும்.. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்தோம்..
      கோவில்கள் வளர்ந்தது கிரியைகள் சிறந்தது.. இன, மத, பிற, பிற வேற்றுமைகள் வளர்ந்து
      அமைதி மட்டும் காணாமல் போனது..
      கோவில் வழக்குகளே எண்ணிக்கையில் அதிகமாக ஆனபோதும்.. கோவில்களை விடமுடியாது என்றானது.. கடவுள் குற்றத்திற்கு ஆளாவோம்..
      கோவில்களை எல்லோரும் தொடவும் முடியாது.. ஆதிக்கங்கள் அங்கேயும் தகராறு பண்ணியது,
      நல்லூர்க் கந்தன் மட்டும் எந்த ஆதிக்கங்களுக்கும் உட்படாத ஜகஜோதியாய் எல்லோருக்கும் அருள் பாலித்தான் என்று சொல்ல வேண்டும்.. எல்லோர்க்கும் அவன் முத்தம் சொந்தமாய் ஆனது..
      ..
      11.57
      26.09.2021

  • @senthilsachin333
    @senthilsachin333 2 роки тому +1

    VANAKKAM AYYA

  • @suriyansamy3126
    @suriyansamy3126 3 роки тому +3

    அற்புத பொழிவையா"

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 3 роки тому +12

    இலங்கை ஜெயராஜ் போன்ற தமிழ் பேச்சாளர்கள் இங்கே தமிழ்நாட்டில் ஏன் இல்லை? தமிழ்நாட்டு பேச்சாளர்கள் பட்டிமன்றத்தின் மரபினை மாண்பினை குறைத்து விட்டார்கள் நகைப்புக்குள்ளாக்கி விட்டார்கள் என்பது நிதர்ஸன உண்மை.

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 3 роки тому +2

      வருத்தம்... தமிழகத்தில் தமிழ்
      தெய்வீகத்தை இழந்து அவலமான
      கைமை இன்றைய நாத்தீக அரசியல் அவர்களின் முதலீடாக
      பெருவாரியான தமிழ் கடை‌மக்கள்

    • @swamy1971
      @swamy1971 2 роки тому

      அருமை

  • @nageswarithamotharampillai4682
    @nageswarithamotharampillai4682 3 роки тому +2

    Namaskaram GuruJi Humble Pranams
    Excellent speech. Thank you

  • @KumarKumar-mi9oi
    @KumarKumar-mi9oi 3 роки тому +1

    Sir is my Tamil guru

  • @gurubguru9866
    @gurubguru9866 3 роки тому +1

    Arumai

  • @pboopathy1987
    @pboopathy1987 2 роки тому

    ஐயா நீங்க வேற லெவல்

  • @05vishakh
    @05vishakh 3 роки тому +1

    Thank you sir

  • @murugann7836
    @murugann7836 2 роки тому

    Omshanthi iraivan sivaperuman ninavil irunthal kamam kopam ellam kaanamal poividum muthalil iravanai mulumaya therinthu kollungal

  • @ganeshsiva2334
    @ganeshsiva2334 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 роки тому +1

    💐🌟👏👏👏👏👏

  • @kannathasannanmaran.1742
    @kannathasannanmaran.1742 3 роки тому +1

    Nice

  • @05vishakh
    @05vishakh 3 роки тому +1

    🙏

  • @m.t5759
    @m.t5759 3 роки тому +1

    Tamil s great lag

  • @nithiyananthansinnathamby5742

    SEYATKAI

  • @002bharathsekar8
    @002bharathsekar8 3 роки тому +2

    Full vedio please

  • @Manikavasagari
    @Manikavasagari 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 роки тому

    KANNAPPA NAYANAR IS A ROOPAM OF LORD SIVAPERUMAN. ONE CAN'T EVEN IMAGINE THE LEELAI OF DEITIES.

  • @sivakumara212
    @sivakumara212 3 роки тому +2

    Sir, Can you please upload full video of this Pattimandram ?

  • @devanaikoteeshwaran6166
    @devanaikoteeshwaran6166 3 роки тому +2

    Ningal Tamil . tamile ningal

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 роки тому

    KAMAM AND KURODHAM. ASAI AND GHOBHAM. THESE ARE INDUCING HUMANS TO DO SINS. BHAGAWAT GEETHA. GAUTAMA BUDHDAR ALSO REITERATED THAT. ASAI IS THE REASON FOR HUMAN'S MISERY. LORD KRISHNAR'S ANOTHER ROOPAM IS GAUTAMA BUDHDAR.

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 2 роки тому +1

    ஏன் இப்படி லோகாவை சுற்றவைக்கிறீர்கள்.பார்காகும்போது யாருக்குமே எரிச்சலாகத்தான் தோன்றும்.நிறுத்தவும்.