கிரேசி மோகன் சார் கடைசி தினங்களை பற்றி நீங்கள் சொல்ல சொல்ல கண்ணீர் கசிந்தது.. மனச போட்டு என்னமோ செய்தது சார்... தொடர்ந்து இந்த ட்ரூப்பை வெற்றிகரமாக கொண்டு செல்லுங்கள் சார் அதற்கு கிரேசி மோகன் சாரின் ஆசிகள் துணை நிற்கும். பேட்டியில் என் பெயரை குறிப்பிட்டு சொன்னதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார். நான் செய்த பாக்கியம். கிரேசி கிரியேஷனில் நான் இணைந்தது எனக்கு கிடைத்த வரம்.... அருமையான பேட்டி சிரிக்கும்படி ரசிக்கும்படி நெகிழும்படி சிறப்பாக இருந்தது. தொடரட்டும் உங்கள் கலைச் சேவை 🙏❤️
Hello sir, I like your acting very much especially in desinguraja movie, it's fabulous and also combination with vadivelu sir all are super, surprisingly I saw your comments.
இவர் பேட்டியின் முதல் பாகத்தில் சித்ரா லக்ஷ்மண் ஐயாவைப் பற்றிய நான் குறிப்பிட்ட அதே கருத்தை இவரே வழி மொழிந்தது மிகவும் சிறப்பு : "அக்கால தமிழ் பாடங்களுக்கு சிறந்தது கோனார் உரை; எக்காலத்திற்கும் தமிழ் படங்களுக்கு ஏற்றது சித்ரா சார் பேட்டிகளே! "
First class interview sir. Pranams to Crazy Mohan Sir 🙏🏽 and Madhu Balaji 🙏🏽. Nice to know about healthy family and friendship with pure love and affection for each other 👌👌🙏🏽
It's my pleasure and privilege to know the two esteemed brothers personally for a brief period in 90s. I had the chance to meet both again in early 2000 at Bangalore. Their lives are philosophy and packed with values. Loss of Mr Mohan is a pain and the best tribute to him is to keep the sense of humour all the time. God bless the family. Jai Hind!
Very good interview by Chitra sir. Lot to learn from Madhu. To have talent like Crazy Mohammed is one thing, but to excel after knowing your limitations is another thing. Madhu is such a person. He has a lot to offer to the younger generation. Would love to meet him someday.
ALL THE PARTS WERE AWESOME .......MY MESSAGE TO MADHU BALAJI JI ......SOME DAY I WOULD LIKE TO ACT IN YOUR TROUPE......GOD WILLING....THIS IS VIJAYASHREE RAMESH, ADVOCATE
Thank you chithra sir. Very nice interview. I watched completely.. one request sir youtubers RJ vigneshkanth & abishek raja interview venum sir on social talkies..
அவர்கள் (மோகன், மாது பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர்) எல்லோரும் பிறந்து வளர்ந்து திருமணம் முடிந்து குழந்தைகள் பிறக்கும் வரை கூட்டுக்குடும்பத்தில் தான் வசித்தனர். பின் அவர்களுடைய குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆகி குடும்பம் பெரிதாகியபோது இடப்பற்றாக்குறை மற்றும் படிப்பு வேலை காரணங்களால் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். ஆனாலும் அண்ணன் தம்பிகள் அடுத்தடுத்த தெருவில் தான் வசித்தனர்.
இவரும் தன் அண்ணன் கிரேஸி மோகன் போலவே எல்லோரைப் பற்றியும் நல்ல விதமாகவே கூறுகிறார்.... உயர்வான குணம் 🙏🙏
Yes
6 பதிவுகளையும் முழுமையாக பார்த்தேன்... அருமை...மாது வின் பேச்சு..... ரொம்ப சூப்பர்
கிரேசி மோகன் சார் கடைசி தினங்களை பற்றி நீங்கள் சொல்ல சொல்ல கண்ணீர் கசிந்தது.. மனச போட்டு என்னமோ செய்தது சார்... தொடர்ந்து இந்த ட்ரூப்பை வெற்றிகரமாக கொண்டு செல்லுங்கள் சார் அதற்கு கிரேசி மோகன் சாரின் ஆசிகள் துணை நிற்கும்.
பேட்டியில் என் பெயரை குறிப்பிட்டு சொன்னதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார். நான் செய்த பாக்கியம். கிரேசி கிரியேஷனில் நான் இணைந்தது எனக்கு கிடைத்த வரம்....
அருமையான பேட்டி
சிரிக்கும்படி ரசிக்கும்படி நெகிழும்படி சிறப்பாக இருந்தது.
தொடரட்டும் உங்கள் கலைச் சேவை
🙏❤️
Hello sir, I like your acting very much especially in desinguraja movie, it's fabulous and also combination with vadivelu sir all are super, surprisingly I saw your comments.
உண்மையிலேயே கண்ணீர் வருகிறது.
Hats off to you Mr. Madhu Balaji 😅
,கிரேசி மோகன் சம்பந்தப்பட்ட விக்ரகங்கள் புத்தக வடிவில் வரும் தினத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவரின் பரம ரசிகன் ..... திருச்சி சங்கர்...
The way he explains brings tears on our eyes...😢
மனம் தொட்ட நேர் காணல். நல்வாழ்த்துகள்.
Superb interview
Our thoughts filled with Mohan Sur and Madhu sirs beautiful relationship
Thank you Chitra sir for the fabulous interview🙏🙏
'time is the healer'...வேறு ஒனறும் சொல்லத்தோன்றவில்லை😢😢
இவர் பேட்டியின் முதல் பாகத்தில் சித்ரா லக்ஷ்மண் ஐயாவைப் பற்றிய நான் குறிப்பிட்ட அதே கருத்தை இவரே வழி மொழிந்தது மிகவும் சிறப்பு :
"அக்கால தமிழ் பாடங்களுக்கு சிறந்தது கோனார் உரை;
எக்காலத்திற்கும் தமிழ் படங்களுக்கு ஏற்றது சித்ரா சார் பேட்டிகளே! "
First class interview sir. Pranams to Crazy Mohan Sir 🙏🏽 and Madhu Balaji 🙏🏽. Nice to know about healthy family and friendship with pure love and affection for each other 👌👌🙏🏽
மாது, மறைந்த சீனு வை பற்றி சொல்ல வில்லையே சார், அதுதான் ஒரே குறை. மற்றபடி பேட்டி அருமை .
😭😭😭Mohan anna ippadi seekkiram poittele
All episodes excellent. Good questions n well answered by Balaji.
"Cine Dictionary Chitra" Sir, it's was an wonderful interaction with Maadhu Sir, congratulations
Nalla thambi... Ipdi patta thambi yarukum kedakadhu
Great to hear that Crazy Mohan Sir's collections are going to be released as a book soon. Excellent initiative. Eagerly waiting
அழகான நேர்காணல். கிரேஸி மோகன் சாரை மிஸ் செய்கிறோம்.. மாது சாரின் நாடகங்களும் வெற்றி பெற வாழ்த்துகள்
நல்ல interview.
வெகு அருமையான எதார்த்தமான பேச்சு.
Both brothers are very good souls ❤️
Maadhu Balaji - a Very good human being. Wonderful brotherly relations with his brother, legend Crazy Mohan.
Arumaiyana interview, super super
அழகான உறவு..
Miss you crazy sir ! Thanks Balaji sir and Chitra sir
மிகுந்த தன்னடக்கத்துடன் பல விஷயங்களை மாது பாலாஜி பகிர்ந்துள்ளார். நன்றி சித்ரா சார்.
I love Crazy Mohan sir's dialogue and comedy. I'm personally miss his comedies
Super... So touching
Very touching interview really in tears
Very nice interview.
Balaji sir wishing you all success! Great interview thanks Chithra Lakshmanan sir💐 ❤
What a great human beings both,he is taking from his bottom of heart
Tamil irukum varai crazy mohan pugalum kandipa irukum ❤
Very good personalities and human beings Crazy Mohan and Maadhu Balaji🙏😊
It's my pleasure and privilege to know the two esteemed brothers personally for a brief period in 90s. I had the chance to meet both again in early 2000 at Bangalore. Their lives are philosophy and packed with values. Loss of Mr Mohan is a pain and the best tribute to him is to keep the sense of humour all the time. God bless the family. Jai Hind!
சதீஷ்...சார்ம்ஸ் என்று...இருவரையும் மனம் திறந்து பேசும் உங்களை கடவுள் எல்லா நலன்களையும் வாரி வழங்க வேண்டீக்கொள்கிறேன்.
Couldn't control tears....of course mohan sir's demise is a great loss to everyone.....
I haven’t seen any drama other than Chocolate Krishna and that too with my kids…Miss crazy Mohan sir
Very good interview by Chitra sir. Lot to learn from Madhu. To have talent like Crazy Mohammed is one thing, but to excel after knowing your limitations is another thing. Madhu is such a person. He has a lot to offer to the younger generation. Would love to meet him someday.
100 percent
யதார்த்த பேச்சு உண்மையான பேச்சு
All the best to you & your 'Creazy Creations' team sir. 👍 🙏 💐
Thank you very much
Excellent shows I like it very much to watch.
நல்ல மனிதர்...
ALL THE PARTS WERE AWESOME .......MY MESSAGE TO MADHU BALAJI JI ......SOME DAY I WOULD LIKE TO ACT IN YOUR TROUPE......GOD WILLING....THIS IS VIJAYASHREE RAMESH, ADVOCATE
Thank you chithra sir. Very nice interview. I watched completely.. one request sir youtubers RJ vigneshkanth & abishek raja interview venum sir on social talkies..
I'm eagerly waiting to read this book❤
I am crying!
Heal ஆகாது.கடைசி வரை heal ஆகாது அது தான் உண்மை.
Great person...
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Joint family is the catch
👌👍
Ignore panna me udane morning e emergency ku poirkalam
Sir cell murugan interview vanum
அந்த புத்தகத்தை படிக்க ஆவலா உள்ளேன்.
Un commendable family it’s that way you’re speaking
Cheenu?
Cheenu sir is no more😢😢😢
Yes I know. But when he mentioned abt Venkat but did he forgot cheenu
கூட்டுக்குடும்பத்தில் வசிப்பதாகத்தானே கூறினார்.ஏன் தனது வீட்டுக்கு சென்றுவிட்டு கார் எடுத்து வந்ததாக கூறுகிறார் ? புரியவில்லை.
அவர்கள் (மோகன், மாது பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர்) எல்லோரும் பிறந்து வளர்ந்து திருமணம் முடிந்து குழந்தைகள் பிறக்கும் வரை கூட்டுக்குடும்பத்தில் தான் வசித்தனர். பின் அவர்களுடைய குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆகி குடும்பம் பெரிதாகியபோது இடப்பற்றாக்குறை மற்றும் படிப்பு வேலை காரணங்களால் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். ஆனாலும் அண்ணன் தம்பிகள் அடுத்தடுத்த தெருவில் தான் வசித்தனர்.
I won’t accept. Being from crazy team. Satish is full of double meaning and annoying., he should be ashamed of this
Maadhu Sir reg Satish he is not fit for sn author. He fits only fot irtitating