புதிய பண்ணையாளரா? அடிப்படை வசதி இல்லாத இடத்தில் பண்ணை வைக்கலாமா? வெற்றி பெற முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 136

  • @kalimuthuparamasivam9335
    @kalimuthuparamasivam9335 3 роки тому +14

    கவலை வேண்டாம் நண்பா. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும். உங்கள் முயற்சியும் பயிற்சியும் வீன் போகாது. வளர்தோங்க வாழ்த்துக்கள் நண்பா. சேவை தொடர வாழ்த்துக்கள் ராஜா நன்றி.

  • @nelsonnelson9688
    @nelsonnelson9688 3 роки тому +42

    தங்களது முயற்சி வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன். மற்றும் சிறிய பண்ணையாளர்களை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இக்காணொளி அமைந்துள்ளது.

    • @sridharp256
      @sridharp256 3 роки тому +2

      உழைப்புக்கு பலன் கிடைக்கும் நேரம் ஆகும் ஆனால் நிலைத்து நிற்கும்

  • @mahalingam8412
    @mahalingam8412 3 роки тому +81

    அவர் கண்களில் பட்ட கஷ்டம் தெரிகிறது நம்பிக்கையுடன் இருங்கள் நாங்களும் ஆண்டவனும் என்றும் உறுதுணையாக இருப்போம் இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து மகாலிங்கம் ☺

    • @jayamuthu7707
      @jayamuthu7707 3 роки тому +3

      அருமை அருமை நண்பா நீங்க சொன்னது என் கண்களில் நீர் கோர்த்து விட்டது இந்த மனுசுதான் நண்பா கடவுள்.

    • @ezhilarasijagannathan2793
      @ezhilarasijagannathan2793 3 роки тому

      விடாமுயற்சி கைவிடாதீர்.

  • @kimv4837
    @kimv4837 3 роки тому +29

    விடாமுயற்சி க்கு வாழ்த்து க்கள் மேலும்மேலும்வளர

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 3 роки тому +15

    நியாயமான பதிவு.வாழ்த்துக்கள் உண்மையை உரைத்திருக்கிறார்.

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 3 роки тому +16

    அருமை தம்பி இன்னும் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 3 роки тому +15

    Pesum pothe roampa feel panni pesuraru.. Rompa kasta pattu vanthrukkaru pola.. Congaradiulation bro

  • @pkkumar3156
    @pkkumar3156 3 роки тому +14

    🙏🙏 ராஜா உங்க பதிவு பூரம் வேற வேற வேற லெவல் சூப்பர் 👍🏿👍🏿🙏🙏

  • @m.mathavn1105
    @m.mathavn1105 3 роки тому +3

    ஜி வாழ்த்துக்கள் இறைவன் துனை இருப்பான்
    மரம் வளருங்கள்
    இரண்டு ஆடு வாங்குங்கள்
    முடிந்தால் இரு கன்றுகுட்டி வாங்கிவிடுங்கள் இது போன்று குறைந்த முதலீட்டில் கலந்து பாருங்கள் சற்று வருமானம் வரும்
    முக்கியமாக
    முருங்கை அகத்தி அதிகமாக வளருங்கள் வெற்றி வேல் வீர வேல் கடமையை செய்
    ஓம் நமச்சிவாயம் எல்லாம் சிவமயம்

  • @gayathriganeshamoorthy1853
    @gayathriganeshamoorthy1853 3 роки тому +6

    வாழ்த்துக்கள் சகோதரர். மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @pkkumar3156
    @pkkumar3156 3 роки тому +12

    🙏🙏 மேலும் மேலும் வளர என் அன்பு வாழ்த்துக்கள் 🙏🙏👍🏿👍🏿

  • @Nagamuthumariyamman73
    @Nagamuthumariyamman73 3 роки тому +6

    Anna niga pesupothu unga manasula oru melting theriyuthu don't feel ellam kadathu pogum god bless you pa🙏👍

  • @manivannanelayaperumal1061
    @manivannanelayaperumal1061 3 роки тому +1

    சூப்பர்அண்ணாஉண்மைபதிவு.நான்9787939197மணிவண்ணன்அரியலுர்மாவட்டம்நாட்டுகோழி பாண்னை.

  • @SaravanaKumar-sd2co
    @SaravanaKumar-sd2co Рік тому

    உங்கள் முயற்சிகள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் ஒரு உண்மை
    முயற்சிகள் அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன்
    உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @tamilariviyalkalam6309
    @tamilariviyalkalam6309 3 роки тому +4

    Umadhu edhirkalam sirappaga irukkum Nanbaa🙏🙏

  • @GopiN123
    @GopiN123 3 роки тому +6

    2nd comment 😇
    Edit: Unmaiyalume avaru nalla varanum, romba kasta patrukaru. I wish him all the very best.

  • @sakthi1387
    @sakthi1387 2 роки тому

    நல்ல பதிவு! உன்மை நிலமையை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி!கூடிய விரைவில் எல்லாம் நல்லதாக மாறும். கோழி குஞ்சுகள் வாங்க விரைவில் உங்களிடம் தொடர்பு கொள்கிறேன் நன்றி!

  • @shaikfarid3116
    @shaikfarid3116 3 роки тому +7

    Wish you all the best bro....hard work never lets down...keep going

  • @ramchandar82
    @ramchandar82 3 роки тому +3

    மிகச்சிறப்பு தம்பி

  • @vigneshbharthi7869
    @vigneshbharthi7869 3 роки тому +1

    Inga Nalla manasuku kadavul kandippa thunai eruparu
    Nenga nalla erupenga bro

  • @muthuselvin6041
    @muthuselvin6041 3 роки тому +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ

  • @sivasankarib4270
    @sivasankarib4270 2 роки тому

    அண்ணா சிறப்பு.....
    எனக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளது.... ஆனால் தொடங்க தயக்கம் உள்ளது உங்களை போல் ஒரு வழிக்காட்டி இருந்தால் கண்டிப்பாக கோழி வளர்ப்பில் ஈடு படுவேன்...

  • @mr.loozer5467
    @mr.loozer5467 2 роки тому +1

    Congratulationg Bro
    continue pannuga
    Ongaluku Nalla Future Irukku
    I am Srilanka✌️

  • @jayamuthu7707
    @jayamuthu7707 3 роки тому +1

    அருமை அருமை நண்பரே வாழ்த்துக்கள் சகோதர.

  • @gokularul8808
    @gokularul8808 Рік тому

    உங்களின் இப்போதைய நிலை

  • @SelvamSelvam-ee9nl
    @SelvamSelvam-ee9nl 3 роки тому +3

    மிகவும் அருமை நண்பரே

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому +1

    இவரை பார்க்கும் போது நானும் நாட்டு கோழி வளர்க்க ஆசையாக இருக்கு

  • @pasupathi2416
    @pasupathi2416 3 роки тому +2

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 3 роки тому +1

    Super video congratulations melum melum nalla padaiya farm run pana valthukal 😀😀😀👍👍👍👍

  • @arunstephenraj7419
    @arunstephenraj7419 3 роки тому +1

    Maram valarugal sago koliku nilal mukeyam all the best sago

  • @VaradhuRaj
    @VaradhuRaj 6 місяців тому

    Romba porumaiya erukkuraru nallavar melum un business valara valthukal.

  • @dilipkumars6556
    @dilipkumars6556 3 роки тому +2

    I wish all the success for him

  • @shaikfarid3116
    @shaikfarid3116 3 роки тому +1

    Raja sir....nanum neraya kaalnadai vdos parkuren....unga pathivugal vera level.....

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 3 роки тому +1

    வாழ்த்துக்கள்...

  • @SPARKPLUGSTAMIL
    @SPARKPLUGSTAMIL 3 роки тому +1

    Melum valara Vazhthukkal nanba 👍. Uzhaipu endrumey ven pogathu

  • @rameshr6197
    @rameshr6197 3 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 роки тому +2

    ரொம்ப பயனுள்ள வீடியோ அண்ணா

  • @sureshjoshwa
    @sureshjoshwa 3 роки тому +1

    Congratulations bro God bless you🌹

  • @ezhilarasijagannathan2793
    @ezhilarasijagannathan2793 3 роки тому +3

    நேரடி கோழி இறைச்சி கடை பண்ணைக்கு வெளியயிலேயே போட்டால் இருமடங்கு லாபம்.முயற்சி செய்க.(4 கொம்பு ஊன்றி கொட்டகை ஓரு தராசு மட்டும் )

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 3 роки тому +3

    Congratulations bro

  • @hariprasad9579
    @hariprasad9579 2 роки тому

    Sure you will succeed 👏👍.... All The Best Bro ❤️

  • @manoharan.amanoharan.a3781
    @manoharan.amanoharan.a3781 Рік тому

    வாழ்த்துக்கள் சகோ

  • @தென்றல்சக்தி

    வாழ்த்துக்கள்.....

  • @bakkiyarajk5886
    @bakkiyarajk5886 3 роки тому +2

    Super 👍👋

  • @HarishHarish-cz9ky
    @HarishHarish-cz9ky 3 роки тому +1

    Arumaiyana pathivu

  • @maheshMahesh-bk1hh
    @maheshMahesh-bk1hh 3 роки тому +1

    Anna enakkum tenkasi, unga thannambikkai super anna....

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சார்....

  • @rameshl1488
    @rameshl1488 2 роки тому

    Godblessyou
    Bestofluck

  • @boopathym1100
    @boopathym1100 3 роки тому +2

    Congrats

  • @tamilsamayalkuwait8616
    @tamilsamayalkuwait8616 3 роки тому +1

    Valdukkal

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 3 роки тому +1

    Super 💕

  • @jayarajjaya2339
    @jayarajjaya2339 3 роки тому +2

    Super 👌👌

  • @raveenprabu5061
    @raveenprabu5061 3 роки тому +1

    very nice bro... kadaknath video plz

  • @santhoshsb667
    @santhoshsb667 2 роки тому

    GOOD JOB

  • @kssureshsuresh6262
    @kssureshsuresh6262 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @AkshayKumar-xs8uz
    @AkshayKumar-xs8uz Рік тому

    Very good pa

  • @yogaraja1630
    @yogaraja1630 8 місяців тому

    Eppoluthu marupadi video etuththu potunga nanba

  • @learntherightful
    @learntherightful 3 роки тому +1

    வாழ்துக்கள், உங்கள் கடின உழைப்பு வீன்போகாது.

  • @rajagurupandy3567
    @rajagurupandy3567 3 роки тому +2

    I am the 1st view

  • @samsungjst7899
    @samsungjst7899 3 роки тому +1

    Super pro

  • @mdyackub7350
    @mdyackub7350 3 роки тому +1

    Good luck bro

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Рік тому

    நான் தருமபுரி மாவட்டம் இளைஞர் இவரை பார்க்கும்போது நாட்டுக்கோழி வளர்க்க எனக்கும் ஆசையாக இருக்கிறது

    • @anithaa3560
      @anithaa3560 8 місяців тому

      உங்கள் முகப்பு படம் மிக அருமை தலைவர் வீரப்பனார்

  • @mjshaheed
    @mjshaheed 2 роки тому +2

    சகோ, இவரோட பண்ணை இப்போ எப்படி இருக்குன்னு வீடியோ போடுங்க.

  • @alawdeen2407
    @alawdeen2407 2 роки тому

    பாவம் இவரைப் பார்த்தாலே பாவமா இருக்கு ரொம்ப அடிபட்டு வந்து இருக்கிறார் இவர் போல சகோதரரே தூக்கி விடனும் .,..ராஜா😭

  • @saravanank7546
    @saravanank7546 3 роки тому +1

    Super

  • @ramkumar-dx4lg
    @ramkumar-dx4lg 3 роки тому +1

    Anna siruvedai, peruvedai marketing epdi pandrathu . epdi pandrathun oru video thaniya podunga .

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 7 місяців тому

    வாழ்க வளமுடன் நன்பா😂😂

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +1

    Nanba yennam poll vazhkai... thiruditti ponanvan innaikku nalla irunthurukalam... avan seiyum pavam.. avanaye serum.... manasu thalaratheenga.....

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 3 роки тому +2

    👌👌👌

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 10 місяців тому

    முயற்சி உழைப்பு கண்டிப்பாக உங்களை உயர்த்தும். எனக்கு 10*10 2 அறை மேல் மாடியில் உள்ளது | இதில் கோழி குஞ்சு or கோழி வளர்த்தலாமா? என்ன கோழி எத்தனை வளர்த்தலாம் மாதம் வருமானம் எவ்வளவு வரும்?

  • @murugum3621
    @murugum3621 3 роки тому

    Good go

  • @jsrvloge2152
    @jsrvloge2152 3 роки тому +4

    சகோ ஒரு செண்ட் என்றால் அகலம்,நீளம் எத்தனை அடி

    • @mukilscraftandhandwritting5936
      @mukilscraftandhandwritting5936 3 роки тому

      Oru cent enpathu 3 kuli 1 kuli enpathu 12 feet 12feet 144 sft brother

    • @jsrvloge2152
      @jsrvloge2152 3 роки тому

      25 அடி அகலம்.. 60 நீளம் எத்தனை செண்ட்

    • @sivasaran1615
      @sivasaran1615 3 роки тому

      @@jsrvloge2152 3 cent kitta varum

  • @brittofelixcreation
    @brittofelixcreation 3 роки тому +3

    உங்களுடைய கொட்டகையை கொஞ்சம் தரமா பண்ணி வைங்க அண்ணா....

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 роки тому +2

    നല്ലായിരുക്ക് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു സോദരാ...

  • @santhanampn4280
    @santhanampn4280 3 роки тому +1

    Hai bro, pannai current sarvice paththi oru vedio podunga bro

  • @naveencreation510
    @naveencreation510 3 роки тому +1

    👌👏👏👏👏

  • @keerthirajarajan153
    @keerthirajarajan153 3 роки тому +1

    How to find Sivadai

  • @thirufarms7209
    @thirufarms7209 3 роки тому +1

    அடுத்த ஸ்டேஜ் போக வாழ்த்துக்கள்..... bro......

  • @SaravananThangavel-n2f
    @SaravananThangavel-n2f 8 днів тому

    👍👍

  • @rksbrothers6964
    @rksbrothers6964 3 роки тому +1

    Brother enga pannaikkum vanga brother please

  • @ஊர்நாட்டான்-ல8த

    Update videos podunka

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 роки тому

    Suppar

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 3 роки тому

    Nega eggs sale panalam, Giriraja, Vanaraja anta matere vache

  • @palanivel4730
    @palanivel4730 3 роки тому

    Hi super

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 3 роки тому +1

    👍

  • @sankemuzangu
    @sankemuzangu 3 роки тому +1

    ஒரு நாள் கோழி குஞ்சி தீவனம் செய்முறையை சொல்லுங்க

  • @u1bala5
    @u1bala5 3 роки тому +1

    One month chicks yevlo bro..

  • @vasanthkishor6108
    @vasanthkishor6108 11 місяців тому

    சார் பண்ணையாளர் போன் நம்பர் தரவும்....

  • @shamhai100
    @shamhai100 3 роки тому +1

    இவர் டெலிவரி எப்படி எந்த முறையில் செய்கிறார் ?

  • @kaarunyapoultryfarm4543
    @kaarunyapoultryfarm4543 2 роки тому +1

    இந்த அநுபவம்முண்நேறம்தரும்

  • @kanthakadampa8798
    @kanthakadampa8798 3 роки тому +1

    avara parkkave pavama irukku

  • @Barath31
    @Barath31 3 роки тому

    Can you come to my farm. Am in chennai

  • @rajathimuruganantham
    @rajathimuruganantham 5 місяців тому

    Evaraip.pondravargalukku.vuthavinal.nallathu.nadakkum

  • @meenak9174
    @meenak9174 Рік тому

    தம்பி நான் கோழி வளர்க்கிறேன் 5 தாய் கோழி வளர்க்கிறேன் ஒரு கோழி10 குஞ்சு பொறுசுறுக்கு தாய் கோழி பச்சையா கழியுது தம்பி என்ன மருந்து குடுக்கலாம்

  • @puduvai
    @puduvai 3 роки тому +2

    First indha sago varthai romba bor adikidhu

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому

    👍👌👍👍👌

  • @vertiskv4005
    @vertiskv4005 3 роки тому

    6 9

  • @vaithy_
    @vaithy_ 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @sureshjoshwa
    @sureshjoshwa 3 роки тому +1

    Congratulations bro God bless you🌹

  • @ayyappans7313
    @ayyappans7313 2 роки тому +1

    Super bro