America Second Hand Shop in Tamil | அமெரிக்காவில் பழைய பொருள் கடை

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • America Second Hand Shop in Tamil | அமெரிக்காவில் பழைய பொருள் கடை
    In this video I am going to cover america second hand shop in tamil . This shop name is goodwillthis second hand shop run by non-profit organization . here we will items very very cheap price . Also this second hands Shop we will get lot of new items with reasonable prices. Please watch and subscriber
    #secondhandshop #secondhandshoppingtamil #secondhandfurntiure #usedmobile #usedmobileshop #cheapmobile #usedphone #furnitureshop #usedfurniture #usedtv #dress #lifeinusatamilvlog #lifeinusa #shoppingvlogtamil #usatamilvloghometour #usa4ktamilvlogs #usedmobileshop #secondhandfurniture #secondhandmobileonlineshoppingappintamil #secondhandmobileonlineshopping #secondhandlaptoptamil #secondhandlaptoponlineshoppingtamil #secondhandonlineshooping #cheapmobile #cheaptv #goodwillshopinamerica #americavideointamil #americalife #tamilyoutubevideo

КОМЕНТАРІ • 243

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark 3 роки тому +9

    அமெரிக்காவிலுள்ள குட்வில் சாரிடி பழைய பொருள்களை வாங்கி அதை புதுப்பித்து விற்பனை செய்யும் கடைபற்றி நீங்கள் சொன்ன தகவல் ஆச்சரியமளிக்கிறது.இவ்வளவு விலை மலிவாக அமெரிக்காவில் பொருட்கள் விற்பனைசெய்யப்படுவது பற்றி இப்போதுதான் தெரிகிறது பகிர்வுக்கு நன்றி புரோ

  • @aishahmughalkitchen1813
    @aishahmughalkitchen1813 3 роки тому +21

    தம்பி மிகவும் அரிதான ஒரு பதிவு.சாரிட்டியில் இருக்கும் பொருட்களை பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது.ரொம்ப சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிறார்கள்.நம்ம ஊர் விலைக்கு மாற்றி சொன்னது மிகவும் உபயோகமாக இருந்தது.புதிய விசயங்களை மக்களுக்கு சொல்லி அசத்தி விட்டீர்கள் தம்பி.👍

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +3

    அமெரிக்காவிலுள்ள குட்வில் சாரிடி பழைய பொருள்களை வாங்கி அதை புதுப்பித்து விற்பனை செய்யும் கடை பழைய பொருட்களை அந்தச் சாரிடிக்கி தானமாக கொடுக்கும் பொழுது அதை புதுப்பித்து மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் கடை அமெரிக்காவில் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது நீங்களும் அந்த சேர்க்கை சில பொருட்களை தானமாக கொடுத்தது அருமையான செயல் தம்பி நீங்கள் அங்கே காட்டிய பொருள்களின் விலைகளை பார்த்து அசந்து போனேன் டைனிங் டேபிள் 19 டாலர் என்றால் மிக மிகக் குறைவான விலை அங்கிருந்த கண்ணாடி பொருட்கள் தட்டு வகைகள் துணி வகைகள் கடிகாரங்கள் அனைத்தும் மிக மலிவான விலையில் இருந்தது அங்கு வாங்கிய ஒரு கடிகாரத்தை வைத்து ஒருவர் லட்சாதிபதி ஆகி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது அங்கிருந்த கண்ணாடி பொருள் புதிது போலவே காணப்பட்டன அங்கிருந்த அனைத்து வகையான பொருட்களும் பார்ப்பதற்கு புதிய பொருட் களைப் போலவே இருந்தன துணிவகைகள் கூட மிகவும் அருமையாக இருந்தது டிவியின் விலை தான் நம்பவே முடியவில்லை 75 இஞ்ச் டிவி யின் விலை கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பு 1200 ரூபாய் தான் என்று சொன்னபொழுது வியந்து போனேன் மிகவும் அருமையாக இருக்கிறது அமெரிக்காவில் இவ்வளவு விலை மலிவில் பொருட்களை வாங்க முடியுமா அருமையான பதிவு தம்பி பலர் பார்த்து பயன் பெறுவார்கள்

  • @sheelaskitchenandvlog
    @sheelaskitchenandvlog 3 роки тому +4

    அருமையான பதிவு நண்பரே முழுவதும் பார்த்தேன் நன்றாக உள்ளது

  • @ommuruga-dx9kd
    @ommuruga-dx9kd 3 роки тому +6

    நம் தேசத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறோம் ஐ லவ் மை இந்தியா

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 роки тому +2

    ஒரு ஊர் விட்டு வேறு ஊருக்கு மாறும் போது flightil கொண்டு செல்ல முடியாத பொருட்களை ரோடு ஓரத்தில் வைத்து விட்டு வீடு காலி செய்வார்கள். Lockage வாடகை பொருட்கள் வாங்கும் விலை விட அதிக மாக இருப்பதால் அனைத்தும் வெளியில் வைத்து போய் விடுவார்கள். போகும் இடத்தில் புதியதாக வாங்குவர்

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 3 роки тому +1

    It's a noble thought to donate good quality things 👌
    Before display washing and cleaning ..good
    Indians hesitate to buy
    Books I used to buy novels in Chennai and then return it free of cost.
    Actually we can get unique pieces here.
    Super Sikki

  • @r3teach203
    @r3teach203 3 роки тому

    ரொம்ப நல்லா இருந்துச்சு வீடியோ அங்கே சிஸ்டம் நல்லா இருக்கு இங்கே சிஸ்டமே தப்பா இருக்கு

  • @ddlifestyle412
    @ddlifestyle412 3 роки тому +1

    America vandha kandippa intha goodwill visit pannanum anna, Ellame new mathiri irukku and cheapest rate. Even books also va super super, very nice anna thanks for sharing😍👌👌👌🙏🤝

  • @kaaram309
    @kaaram309 3 роки тому +5

    Interesting brother,nice to know... some things were actually looking NEW... thanks for sharing 👍

  • @manickamkali2874
    @manickamkali2874 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு ஜி 👍 நானும் பழைய பொருட்கள் வாங்கும் கடைதான் வைத்திருக்கிறேன் .பெங்களுரில் இந்த தொழிலை மிகவும் நேசிக்கிறேன்❤️

  • @apc-lifestyle
    @apc-lifestyle 3 роки тому +1

    Ipdi india laum oru place iruntha nalla irukum , nanum poi oru watch vangalam nu yosikiren 🤔🤔😂😂🤣🤣,books also iruka bro sema , ipdi oru vishayam new va kelvi paduren , big thanks and like to you bro

  • @SwadisLifestyle
    @SwadisLifestyle 3 роки тому +1

    Idhu madhuri Namma india layum irundhal nalla irukkum..... Miga arumaiyaana pathivu... Thanks for sharing 😀👍

  • @ramnadkaimanam147
    @ramnadkaimanam147 3 роки тому +1

    Nice vlog bro.. the shop is really huge and the things do looks like new ones.. neraya perku intha maari shops useful ah irukkum.. charity kodukka virumburavanggalkum low cost la things vaangga nenaikiravanggalkum .. romba nalla sharing bro

  • @Meenaslifestyle.
    @Meenaslifestyle. 3 роки тому

    Very very interesting bro அதுக்குள்ள வீடியோ முடிஞ்சிடுச்சி..செம்ம..பல புதிய தகவல்கள்

  • @akilap4390
    @akilap4390 3 роки тому

    Super brother romba nalla irundhadhu unga video

  • @pselvaraj30
    @pselvaraj30 3 роки тому

    நேரம் போவதே தெரியாமல் முழுவதும் பார்த்து முடித்தோம். நேரில் சென்று பார்த்ததை போன்ற உணர்வும், இப்படி ஒரு கடை நம்ம ஊரில் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றி.

  • @krishna12380
    @krishna12380 3 роки тому

    This is too informative...... actual info that helps new migrates to survive without wasting any money at the beginning......... super bro

  • @mohamedmansur7612
    @mohamedmansur7612 3 роки тому

    Good. Informative post about used item shop. Keep posting such videos

  • @aarthiskitchen8203
    @aarthiskitchen8203 3 роки тому

    Second hand shop mathiriyae theriyala new showroom mathiriyae irukku interesting to watch nice share 👌👌🏻

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 3 роки тому +1

    வியப்பாக இருந்தது அருமை சகோ 👌👍🌹🙏

  • @SimplyBhanupriya
    @SimplyBhanupriya 3 роки тому

    Second handa pakava newa theriyudhu sema info bro

  • @rohinimani9031
    @rohinimani9031 3 роки тому

    Super video and full video interesting ahh pochi nejamavey cheap and best ahh irukku things la ithey mathiree neraya video podunga super ahh irukku Keep rocking

  • @chithustamilchannel7709
    @chithustamilchannel7709 3 роки тому

    அமெரிக்காவில் பழைய பொருள் கடை வீடியோ சூப்பர்.

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Super ellame rompa alaga than iruku vaakinaal semma luck tha 👍🏻babu.g karaikudi

  • @bairavarillam
    @bairavarillam 3 роки тому

    சூப்பர், பெரிய கடையாக உள்ளது. 👌👏👍🙏

  • @sreemusicandvlogstamil4078
    @sreemusicandvlogstamil4078 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு சகோ முழுவதும் பார்த்து தெரிந்து கொண்டோம் தகவலுக்கு நன்றி

  • @KamcookingandBaking
    @KamcookingandBaking 3 роки тому +1

    Wow interesting share about goodwill bro 🥰❤️
    My friends told about this but I never went inside just dropping only 🙂
    U clearly shown everything thanks for this share bro 😍

  • @marymaria8641
    @marymaria8641 3 роки тому

    Simple ah entha style um illama azhaga explain panringa anna.
    Anga Indian's ku job offer irukum na athaium video la podunga anna

  • @SAHANASHOMESTYLE
    @SAHANASHOMESTYLE 3 роки тому

    Super Anna second hand product Mari ilana all r looks like new one kitchen utensils r neat and clean na nice sharing na

  • @mastermano
    @mastermano 3 роки тому

    A video that is so fantastic...A Story of buying an old watch and becoming a multi-crore tycoon is very interesting. Its awesome to buy old stuff at the lowest price. Very interesting and useful post bro. Keep sharing more videos like this👌💐

  • @aarksramesh
    @aarksramesh 3 роки тому +1

    Super Sikku bro good to see your content and nuce information / vlog on the shops. Keep posting more good content ! I love the logo amazing

  • @janu5077
    @janu5077 3 роки тому

    Super super 👍 வணக்கம் 🙏 from Switzerland

  • @veerasekar3369
    @veerasekar3369 3 роки тому

    Super bro best wishes

  • @vembutips7878
    @vembutips7878 3 роки тому

    America second hand shop aacharyamaga ullathu brother. Useful info bro

  • @koodalTVrajesh
    @koodalTVrajesh 3 роки тому

    good American second hand goods sold info this is useful for American Tamilians and both

  • @SKPsamayal
    @SKPsamayal 3 роки тому

    thambi vanakkam, goodwill pathi neenga sonna visayam remba aatcharyama iruku, Ameerica laiyum intha maathiriyana idangal irukunu unga channel moolama therinjikitten....remba makilchi....ungaluku ennudaiya paratukal....god bless you.....stay connected ....a small gift +1 from my side

  • @amaldossgp1385
    @amaldossgp1385 3 роки тому

    It's very correct and very fact. We have enjoyed the facilities in USA personally.

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 роки тому

    Oh america second had shop and rate charity also very good practice goodwill watch rare piece ho twenty five lack amazing great old are gold dinning table bed mirror flowers items like new saterday offer wall clock two dollars vessels glass items oh books also Christmas dress electric items are very cheep tv wow semma bro really we are very observed about america also things avilble in second hand good and cheap rate vaalga valamudan ur continue like this of sharing like me audience bro

  • @balansvarietykitchen2758
    @balansvarietykitchen2758 3 роки тому

    Nice vlog friend unknown information thank you for sharing stay connected fully watched keep going 👍

  • @AbiramisKitchen
    @AbiramisKitchen 3 роки тому

    Nice nd Beautiful Vlog Frnd 👍 Thanks for Sharing 🤗

  • @RanimaChannel
    @RanimaChannel 3 роки тому

    Hi bro America second hand shop very nice super video good information and useful upload thanks for sharing bro

  • @Kavithasamayal3
    @Kavithasamayal3 3 роки тому

    Second hand shop supera irundhchi 😍😍

  • @VGvega
    @VGvega 3 роки тому

    Hi bro America second hand shop super video ......good information useful upload thanks for sharing........bg lk ❤️👍 dn thank you..... bro ❤️👍🙏.....

  • @germanmeera
    @germanmeera 3 роки тому

    ,very interesting sharing
    Very great bro,,,,donated a lot of quality
    Things,,,😍🙏
    Really very useful informative
    Thank you so much for sharing
    ⭐️⭐️⭐️👍👍🙏

  • @mpsamayal1125
    @mpsamayal1125 3 роки тому

    America second hand shop superb, nice upload...

  • @pumssenneerkuppam1651
    @pumssenneerkuppam1651 3 роки тому

    அருமையாக இருந்தது

  • @Kovaikongusamayal
    @Kovaikongusamayal 3 роки тому

    மிக அருமையான வீடியோ 🌺🌼🌺🌼

  • @lakshmip8610
    @lakshmip8610 2 роки тому

    Super sir thank you

  • @nagarajanpnagu8551
    @nagarajanpnagu8551 3 роки тому

    Thanks for your information bro
    Really we exiting

  • @mapilaiganesh
    @mapilaiganesh 3 роки тому

    சூப்பர்.. Coverage

  • @devarajulunarasimhalu9657
    @devarajulunarasimhalu9657 3 роки тому

    New information.Thank you dear.

  • @SentamilCreations
    @SentamilCreations 3 роки тому

    Lk dn
    ஆச்சரியமாக இருந்தது கை கடிகாரத்தால் ஒருவர் லட்சாதிபதி ஆனது சுவாரசியமாக இருந்தது நீங்கள் காண்பித்த கடையை பார்த்தால் பழைய பொருட்களை விற்கும் கடை மாதிரியே தெரியவில்லை அனைத்தும் புதிது போல வைத்திருக்கிறார்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தெரிந்து கொண்டேன்

  • @SimplySudha
    @SimplySudha 3 роки тому

    Useful upload bro about second hand shop👍and also ur new channel name perfect 👌 keep it up 🎉this shop is very famous v too gone sometimes 😊

  • @SilaNimidamUngaludan
    @SilaNimidamUngaludan 3 роки тому +1

    Chance ye ila bro. Romba puthusathan theriyuthu used na nambavae mudila. Unga moolama america pathi niraya therinjikarom. Thank you👍

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 3 роки тому

    குரல் அருமை

  • @kannanvkannan8138
    @kannanvkannan8138 3 роки тому

    Good

  • @venisfact4449
    @venisfact4449 3 роки тому

    Very good information about charity I wondered really like shops there great very very less rate good looking u gave a very big true informative message kannil tears so good

  • @usatamizhinidhu8939
    @usatamizhinidhu8939 3 роки тому

    WOW! Very nice to watch this Goodwill thrift store ! Yes, definitely it's a good idea to donate 👍 and reduce landfill. Nice to come across your channel. Keep going 👍

  • @Aasaiaasaiyaisamayal
    @Aasaiaasaiyaisamayal 3 роки тому

    Interesting 👌பயனுள்ள பதிவு👍

  • @ukartik1977
    @ukartik1977 3 роки тому

    Nice video
    Very new for me

  • @Anu.sSamaiyalArai
    @Anu.sSamaiyalArai 3 роки тому

    Good to hear Sagodhara..😊👍 Service to man is service to God.. 🙏Thanks for sharing this video.. It was well maintained.. Your explanation is too good.

  • @vinyavlogspriya6
    @vinyavlogspriya6 3 роки тому

    Oh superb bro... Thanks for sharing. That's really great to see the charity shop over there...

  • @abithaskitchenvlogs
    @abithaskitchenvlogs 3 роки тому

    Nice vlog.. beautiful collections

  • @suthakaranyarl
    @suthakaranyarl 3 роки тому

    அண்ணா Bitcoin பயன்படுத்தி பொருட்க்கள் வங்க கூடிய கடைகள் மற்றும் bitcoin பயன் படுத்த கூடிய இடங்களை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க

  • @akfrance5222
    @akfrance5222 3 роки тому

    interesting vdo bro
    wtchd fuly
    tq for sharing

  • @bestcookamma1435
    @bestcookamma1435 3 роки тому

    Angeyum intha mathiri shop irukka Super pa.. I am your new friend.. Joined to support you..My best wishes

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому

    🙏 nandri Nanda

  • @sheelaskitchenandvlog
    @sheelaskitchenandvlog 3 роки тому

    தொலைக் காட்சி சூப்பர் நல்ல தகவல்

  • @ashoka.k7881
    @ashoka.k7881 3 роки тому +2

    Good information bro apdiye driver jobs qualification and procedures parhi konjam help sollunga bro thank you

  • @AanjaneyaVilas
    @AanjaneyaVilas 3 роки тому +1

    Heard about Goodwill second hand shop, but only today I got to see that. All the things you have shown looks like new. The man who brought the watch for $6 and sold it for $3500 is very lucky. Nice video nice sharing brother. 👍👌👌

  • @gokulayam380
    @gokulayam380 3 роки тому

    Super

  • @MaduraitoChennaiSamayal
    @MaduraitoChennaiSamayal 3 роки тому

    Ivlo cheap rateaa paravala bro. And it surprising me more items available in that store. Ur work is awesome

  • @johnlouissagayarajesh8381
    @johnlouissagayarajesh8381 3 роки тому

    Nice vdo sago highly informative

  • @SalmaKhan-hc7ck
    @SalmaKhan-hc7ck 3 роки тому

    Superb bro u r sharing so many information good keep going 👍

    • @ithaangaamerica9868
      @ithaangaamerica9868  3 роки тому

      Thank you so much sister 👍

    • @SalmaKhan-hc7ck
      @SalmaKhan-hc7ck 3 роки тому

      @@ithaangaamerica9868 sorry am sister

    • @ithaangaamerica9868
      @ithaangaamerica9868  3 роки тому

      Oh sorry . Thank you sister 👍 thank you so much for your valuable feedback from my next video I will implement(. Audio and video quality . ) 🙏

  • @lakshmip8610
    @lakshmip8610 2 роки тому

    Next tour one podunga sir

  • @allamazingfoodrecipes7245
    @allamazingfoodrecipes7245 3 роки тому

    Inka irunthe more news about america learing bro. yes bro old things mariye theriyala.Super bro

  • @namma1874
    @namma1874 3 роки тому

    Nice share bro..thanks for sharing stay connected...

  • @kumarsenthil370
    @kumarsenthil370 3 роки тому

    Super👍

  • @srinivasansambasivam7647
    @srinivasansambasivam7647 3 роки тому

    Really great video.

  • @sushmithapathrasalam704
    @sushmithapathrasalam704 3 роки тому

    vera level information bro....

  • @dilipcag
    @dilipcag 3 роки тому

    Ur videos are great bro. Keep Rocking 💪🔥

  • @Idhuungalsaapaattuneram
    @Idhuungalsaapaattuneram 3 роки тому

    Very interesting share! Well explored about the charity and Second sale service. items looks cheaper and very much usable!

  • @pragathipragathi4770
    @pragathipragathi4770 3 роки тому

    Ur video very interesting sir

  • @SedisKitchen
    @SedisKitchen 3 роки тому

    Nice big like fully watched thank you stay connected 👍🌹👍🙏

  • @sanmathischannel8081
    @sanmathischannel8081 3 роки тому

    Nice sharing bro...
    👌👌👌

  • @PAPERHANDCRAFT
    @PAPERHANDCRAFT 3 роки тому

    wonderul sharing

  • @vanajastastykitchen
    @vanajastastykitchen 3 роки тому

    Excellent performance and I am your new friend and stay connected

  • @vivasayamathisayam
    @vivasayamathisayam 3 роки тому +1

    Super brother honda pilot review panuga india la 2021 la launching tamil la yarum review panala brother

  • @SapaduNallaIrukku
    @SapaduNallaIrukku 3 роки тому

    wooow so nice video
    stay connected always

  • @geethsingredients2158
    @geethsingredients2158 3 роки тому

    Great very different video

  • @Aathiraamullai
    @Aathiraamullai 3 роки тому +1

    ஆமாம் தம்பி அமெரிக்கா என்றால் பணக்கார நாடு அங்கு செகண்ட் சேல் எல்லாம் இருக்காது என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் நம் வீட்டில் இருக்கிற பழைய பொருள்களையும் கொடுக்கலாம். வாங்கிக் கொண்டு வரலாம் என்பது எனக்கு புதிய தகவல் மிக்க மகிழ்ச்சி இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி

  • @smithassamayal3328
    @smithassamayal3328 3 роки тому

    Nice sharing

  • @sureshsports4065
    @sureshsports4065 3 роки тому

    Second hand electronic shop podunga bro

  • @selvirajendrankitchen4084
    @selvirajendrankitchen4084 3 роки тому

    Super Thambi 👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KonjamUppuNerayaKaram
    @KonjamUppuNerayaKaram 3 роки тому

    மிக அருமை

  • @PonmagalKitchenSP
    @PonmagalKitchenSP 3 роки тому

    Nice vlog bro 👌 thanks for Sharing

  • @EverythingwillChange
    @EverythingwillChange 3 роки тому

    Excellent sharing sago

  • @OviyaTV
    @OviyaTV 3 роки тому

    அருமையான பதிவு