Kanni Maadam | Best Film | Romantic Thriller | Tamil Full HD |English Subtitles | Sriram | Saya Devi

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 449

  • @venkateshdurai4971
    @venkateshdurai4971 4 роки тому +26

    மிக அருமையான படம், நிண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு...... வாழ்த்துக்கள் போஸ் வெங்கட் அண்ணே உங்கள் பயணம் தொடரட்டும் 👏👏👏👏

  • @krashwinth300
    @krashwinth300 4 роки тому +13

    அண்ணன் போஸ் வெங்கட் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. மிக அருமையான படம் அடுத்து என்னா நடக்க போகுது ,அடுத்து என்னா நடக்க போகுது என்று எதிர் பார்க்க தோன்றுகிறது. மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @dharmarmellur4169
    @dharmarmellur4169 3 роки тому +33

    இந்த படத்தின் கதையை ஏதோ இரண்டு மணி நேரம் படம் என்று நினைக்க முடியாது, யாரோ ஒருவருடைய வாழ்க்கை அனுபவமாகூட இருக்கலாம் .

  • @beermech4457
    @beermech4457 4 роки тому +31

    அருமையான படம்...
    எதிர் பார்க்காத முடிவு....

  • @darrenaronofsky6868
    @darrenaronofsky6868 3 роки тому +6

    i think, This is the best Tamil film I have ever watched ... The natural acting in Malayalam films is also present in this film ... The story touches the heart as much as a Malayalam film .. I am a hard fan of Malayalam films ... The best director I have ever seen in a Tamil film and the best actress I have ever seen. ... Malar's character is great.. There are still tears in my eyes... 😑thanks for sharing this brilliant movie ❤
    from sri lanka 🇱🇰

    • @darrenaronofsky6868
      @darrenaronofsky6868 3 роки тому +2

      And, the songs, the background music is great 🙏❤️ Unfortunately I can't understand Tamil but, the last song and its music went down to my heart, like bullets... great cinema work 👌❤

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +4

    அருமையான படைப்பு நண்பா அனைவரும் பார்க்க வேண்டிய படம். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள் 🙏🙏

  • @imran6752
    @imran6752 4 роки тому +28

    Watched after long time a best movie 👌👌 Evey lives matter..

  • @saleembasha1857
    @saleembasha1857 3 роки тому +8

    Hats off to Bose Venkat , I didn't expect from him , this is not movie this lesson to every individual lives

  • @aisirisudhi2023
    @aisirisudhi2023 4 роки тому +5

    Beautiful and fantastic movie... Marvellous story... Anbu, Malar, Kathir N all actors acting r mind blowing....

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 4 роки тому +38

    நல்ல கதை ஒரு உறவினர் கூட செய்யாத மனதை நெகிழ வைக்கும் உதவிகள். இப்படி ஊருக்கு ஒருவர் இருந்தால்[ இருபார்களா] அவதிப்படும் புது தம்பதிகள் வாழ்வு சிறப்பிப்பு. அடுத்தவரை வாழ வைக்கும் மனம். நல்ல குணம். இவை உயர்வின் படிகள். உணர்ச்சி மிக்க காவியம். நன்றி இயக்குனர் படக்குழுவினர். யூ டீப்

    • @abdeenumar5163
      @abdeenumar5163 4 роки тому

      Yes bro erukirarhal Tamil naatu kaaran karupaha erupaan but ullam niraya peruku wenmayanadu anpana jeevan elimarai kaaihalaha 😭😭💞💞

  • @muthumuniyandi5571
    @muthumuniyandi5571 2 роки тому +8

    என் கண்களை கலங்க வைத்தது இந்த படம்

  • @gauthimahi9328
    @gauthimahi9328 4 роки тому +2

    Hats off... Painful film... Heroin nadipula asathal.. alugai katchila aluga vachitanga.... Hero real hero feel.. nala film.. thanks...to upload team

  • @manafriendcreations7760
    @manafriendcreations7760 4 роки тому +4

    No words to explain .....heartouching movie ...

  • @sirajdeen4417
    @sirajdeen4417 4 роки тому +7

    மன நிறைவு உள்ளது சகோ, உங்கள் பணி தொடரட்டும். 👍👍👍

  • @Philioness
    @Philioness 2 роки тому +10

    Why don’t these movies get awards? Masterpieces!❤

    • @haidaraja
      @haidaraja 10 місяців тому

      Because. vote casting people watch thin in theaters and we watch in UA-cam

  • @michealsubhinnavisjustin5516
    @michealsubhinnavisjustin5516 4 роки тому +2

    Good movie.....sema touching ....hats off Bose....

  • @umakrishnan5899
    @umakrishnan5899 Рік тому +1

    Boss venket Anna.. Great job... Congratulations..

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Рік тому

    Msk media நன்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Рік тому

    நெஞ்சம் மறப்பதில்லை இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ

  • @devjonarl8726
    @devjonarl8726 3 місяці тому

    Nice movie!
    Simple story carrying lot of society values and emotions. The actors did their role very well and the writing was good...

  • @mariyappanmari4622
    @mariyappanmari4622 4 роки тому +34

    சிறப்பு மிக்க திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

    • @manojs.m.k906
      @manojs.m.k906 4 роки тому

      நீ சொன்னதுகாக இப்ப பார்க்கிறேன்

    • @successtamil7659
      @successtamil7659 4 роки тому

      @@manojs.m.k906 epidi movie

    • @samantafranse2273
      @samantafranse2273 4 роки тому

      ❤️ 💛 💚 18+ 16438.sweetloves.ru
      ❤️ 💛 💚 18+ 16438.sweetloves.ru
      ❤️ 💛 💚 18+ 16438.sweetloves.ru

  • @khanarshath7128
    @khanarshath7128 Рік тому +3

    எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என் கண்களில் கண்ணீர் வந்தது உண்மையிலேயே அருமையான கதை 😢😢😢

  • @itimnot3879
    @itimnot3879 2 роки тому +1

    super never expect totally difference wonderful story

  • @selvarang
    @selvarang Рік тому

    Very good movie Bose Venkat Sir. Thank you. Please do continue your direction.

  • @kobbarimatta
    @kobbarimatta 4 роки тому +5

    Awesome! In the league of Bharathiraja and Balumahendra movies!!!

  • @razzak070
    @razzak070 4 роки тому +17

    No words to describe....Nice movie

  • @sadiqali6119
    @sadiqali6119 4 роки тому +1

    Semma super. Kidu. Polli.... touch feeling..

  • @malikview1021
    @malikview1021 4 роки тому +1

    Wowwww...one of the best movie..no words..excellent 👌👌👏👏👏

  • @selvamuscat7820
    @selvamuscat7820 4 роки тому +8

    எப்பா சாமி முடியலடா அழுகை வந்துருச்சு செம்ம feel of movie

  • @elilpirakash161
    @elilpirakash161 4 роки тому +2

    Pppaaa vera level ya semma bgm bbest movie

  • @ocsorupasanga4637
    @ocsorupasanga4637 4 роки тому +9

    Omg what a great movie..... Please recommend this movie for national award..... I dream India without religion and caste....

    • @Bdhsk1627
      @Bdhsk1627 4 роки тому

      Appreciate your attitude and thats the most beautiful dream I've ever heard from a fellow Indian

    • @minouminou2034
      @minouminou2034 3 роки тому

      Without caste ok but why religion? Crimes are done in the name of CASTE not religion!

  • @முட்டாள்முட்டாள்

    இந்தப் படத்திற்கு என்ன கருத்து சொல்வது என்றே தெரியவில்லை மிக அருமை இந்த மாதிரி படம் எடுங்க டா பார்க்கவே மிக அருமையாக இருக்கிறது இயக்குனருக்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றி 🙋

  • @duraisarathy85
    @duraisarathy85 3 роки тому

    Ithu varaikum coment paunathu illa but intha padathuku pananum nu thonuthu... Super........ Varthaigal illa... Arumai....

  • @manikartickmanikartick5849
    @manikartickmanikartick5849 4 роки тому +2

    Movie supper👌👌 neereya movie edokka en vailthukkal👋👋

  • @thilagamnarayanasamy4011
    @thilagamnarayanasamy4011 3 роки тому

    A very nice movie, good acting and story plot. Superb

  • @coolmaas7917
    @coolmaas7917 4 роки тому +1

    Super Movie Fantastic Real Hero Anbu & Heroine

  • @a2edits155
    @a2edits155 4 роки тому

    Arumaiyaana padaippu. Thank you BOSE VENKAT Sir

  • @manithala1
    @manithala1 3 роки тому

    What an fantastic movie.... so natural... thank for the Golden movie ...

  • @poornivelu
    @poornivelu 28 днів тому

    No words ...
    Can't believe if this was real story...
    Character Malar & Anbu have nailed it...

  • @abdullakuwait347
    @abdullakuwait347 3 роки тому +1

    Semma movie more then wonder ful 👌👌👌

  • @சிம்மசொப்பனம்

    சிறப்பு மிக சிறப்பு 😭😭அருமையான படம்..கண்டிப்பா பாருங்க,அனைவரும்😭💐💐

  • @prabhu1860
    @prabhu1860 11 місяців тому

    Nice movie with strong social message 👍👍 heroine character is really well crafted nice performance 👍

  • @Prakashkumar_Meera
    @Prakashkumar_Meera 4 роки тому +2

    Nice movie congrats to Bose Venkat sir 💐💐

  • @pichaipillai4801
    @pichaipillai4801 4 роки тому +6

    என்னங்கள் நிறைவேறாத கனவில் தான் நிறைவுபெறும் மனித வாழ்வு. 😭

  • @sozhamannanannadurai6535
    @sozhamannanannadurai6535 3 роки тому +12

    அனைத்து சமூகத்தினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அல்ல பாடம் சாதியற்ற மனிதர்கலாக வாழ்வோம் அனைவரும் ஒன்றே..!

  • @thamilchelvinesarajah5695
    @thamilchelvinesarajah5695 4 роки тому +1

    Super movie.sema,great boss venkat .

  • @VijaykumarVijaykumar-fe6zj
    @VijaykumarVijaykumar-fe6zj 4 роки тому

    Super movie thanks for m s k movies

  • @vasanthraj473
    @vasanthraj473 4 роки тому +1

    அருமையான படம், கண்கள் கண்ணிரால் நனைய

  • @maniarasan461
    @maniarasan461 Рік тому

    அருமையான பதிவு அண்ணா

  • @gayathrisenthilganesh7874
    @gayathrisenthilganesh7874 3 місяці тому

    Acting super , story sema

  • @robingjohn4691
    @robingjohn4691 4 роки тому +1

    Super...
    Powerful story...

  • @raghuramanm7245
    @raghuramanm7245 4 роки тому

    vazthukkal Bose venkat Sir, arumayana padaippu

  • @kamalshan8137
    @kamalshan8137 3 роки тому

    Padam arumai...ellorum kandipa parkanum

  • @leelaleela9921
    @leelaleela9921 3 місяці тому

    Super move ❤😢..well done boss vengat anba ❤

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Рік тому

    Excellent movie. Thanthai periyar in end title is great.

  • @elan800
    @elan800 4 роки тому

    ஒளிப்பதிவு மிக சிறப்பு, நிழல், வெளிச்சம், கண்கள்

  • @abdulsalamabdulsalam9202
    @abdulsalamabdulsalam9202 4 роки тому +1

    Beautiful movie

  • @inboxfull9
    @inboxfull9 4 роки тому

    Nejamave. Nala movie. Kandipa paakalam. Touch wood

  • @KarthikKarthik-nb7mi
    @KarthikKarthik-nb7mi 4 роки тому +2

    மிக அருமையான திரைப்படம் ......😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vinothp4576
    @vinothp4576 4 роки тому

    Really very nice movie. I like this movie

  • @sasikumar-ts4ow
    @sasikumar-ts4ow 4 роки тому +2

    Maglichi 💙❤️🖤 excellent movie 💐

  • @achuma8267
    @achuma8267 4 роки тому +1

    No words on describe Good Story Very Nice movie 👌👌

  • @manikettavan4001
    @manikettavan4001 4 роки тому

    Nalla story anna marupadium nega nadikanum anna hero semma anna so enaku alugaya vanthuruchu anna movie semma

  • @samsusa9428
    @samsusa9428 4 роки тому +6

    rombo nallukku aprm semma story its true

  • @tnsfah
    @tnsfah 4 роки тому +2

    அருமையான பதிவு 👏👏👏👏👏👏

  • @kaderiqbal3455
    @kaderiqbal3455 4 роки тому +1

    Very good movie.

  • @anansahnasahnaanan7017
    @anansahnasahnaanan7017 4 роки тому +4

    சிறப்பு வாழ்க மனித நேயம்

  • @sabirahmed8232
    @sabirahmed8232 4 роки тому

    Excellent Bose Venkat

  • @PremKumar-ub5hc
    @PremKumar-ub5hc 4 роки тому +1

    சிறந்த படைப்பு

  • @KumaraveluPgreenrich
    @KumaraveluPgreenrich 4 роки тому

    very nice movie.. good direction

  • @murugappanchidambaram7656
    @murugappanchidambaram7656 3 роки тому

    It Really hurts. Nice Movie.

  • @najeebmaliyakkal7789
    @najeebmaliyakkal7789 2 роки тому

    Wonderful movie. 💖

  • @ibrahimibrshi5886
    @ibrahimibrshi5886 4 роки тому

    அருமையான திரைப்படம்

  • @samadshaikh36
    @samadshaikh36 4 роки тому +1

    Excellent movie nice acting 👌👌👍

  • @th40417
    @th40417 4 роки тому

    Worth watching... don't miss good movie...

  • @ajaygawda895
    @ajaygawda895 4 роки тому

    Wt a movi...maind blowing..salute to director and aectors🙏

  • @AnandAnand-ch3rl
    @AnandAnand-ch3rl 4 роки тому

    நல்ல படம்... எல்லோர்க்கும் பாடம்.... அருமை ......

  • @mohamedazam7801
    @mohamedazam7801 4 роки тому +1

    Good message for those people's

  • @johani79
    @johani79 10 місяців тому

    Fantastic movie. Endraiku thaan azhiyum indha veri. 😢

  • @ALBINWINCER
    @ALBINWINCER 2 місяці тому

    சூப்பர் படம் அல்ல பாடம்

  • @mydeenabdu2584
    @mydeenabdu2584 3 роки тому +2

    Boss venkat super

  • @maheswaranchandran2041
    @maheswaranchandran2041 4 роки тому +2

    Super good flim

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 3 місяці тому

    நல்ல படம்❤❤

  • @syeddhilavar1175
    @syeddhilavar1175 4 роки тому

    அருமை அருமை மிகவும் அருமை

  • @ganeshesakki7897
    @ganeshesakki7897 4 роки тому +2

    Semmma move 😘😘😘😘Rompa nal aparam Oru nala move pathuruk 😓😓😓😓

  • @க.செந்தில்குமார்

    அருமையான படம் வாழ்த்துக்கள்

  • @a.g9537
    @a.g9537 4 роки тому

    Nice movie... wonderful music

  • @dia6976
    @dia6976 3 роки тому

    Wat a movie man....I can't believe people exist like this..

  • @srirama1189
    @srirama1189 4 роки тому

    Nice Movie !

  • @umarajan4009
    @umarajan4009 4 роки тому +22

    தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும். உங்கள் இலக்கை நோக்கி நகருங்கள்.கடந்து செல்லுங்கள் சகோதரா.

  • @manisubimanisubi7781
    @manisubimanisubi7781 4 роки тому +2

    Nice movie 👍👌👌👌

  • @jemkentertainment
    @jemkentertainment 4 роки тому

    Superb movie...

  • @zamruthrizan9418
    @zamruthrizan9418 4 роки тому

    Lovely movie!!!!!!

  • @mohammadmeeran6720
    @mohammadmeeran6720 4 роки тому

    Superb film.unexpected climax.

  • @margaretdesilva52
    @margaretdesilva52 4 роки тому +1

    Superb movie love it as I didnt expect the ending

  • @divanaliali3546
    @divanaliali3546 4 роки тому

    சிறப்பு மிக சிறப்பு

  • @kadi2615
    @kadi2615 4 роки тому

    Superb movie. 👏👏👏

  • @welcometotamila8863
    @welcometotamila8863 2 роки тому

    அருமையான படைப்பு

  • @kalaiarasankalaiarasan4810
    @kalaiarasankalaiarasan4810 4 роки тому +1

    Semma padam

  • @இசைஆலயம்
    @இசைஆலயம் Рік тому

    மிக நல்ல படம்