காடு மலை திரிந்ததையும் சிங்கத்தின் அருகில் நின்றதையும் விட இந்த குளிரில் குளித்தது தான் சாதனை கவனம் உடலாரோக்கியதை கவனித்துக்கொள்ளவும் அம்மாவுக்கு ஒரேபிள்ளை ,வாழ்த்துக்கள் புவனிதங்கள் நண்பன் விஷ்ணுவுக்கும் ஏனைய உடன் வந்தவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
It's not easy to do this especially from a person born and brought him in tropical climate . You have a healthy body . You did it Bhuvani brother. Kalakureenga ❤️
Great achievement . From tropical Thanjavur India which goes to 40 degree , to -42 degree in Russia , Ur body has withstood extreme cold. Being a fellow Tanjorean , it was the greatest accomplishment from u . Many congrats and All the best for ur future journeys ahead.
Don't take so much risk bro... Avan avan yethomae Panama oru room la paesikitu views vangaranga neenga ivlo risk yedukiringa.. Take care.. You deserve more than many million subscribers and views
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
-42 வெப்பநிலையில் குளித்தது மிகப்பெரிய சாதனை வாழ்த்துகள் 💐 சகோதரர் உங்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள் உடன் பயணித்த அனைவருக்கும் வாழ்த்துகள் 💐 வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏
Adventurous...Dare devil attempt.. High Risk..life risking experiment... -42°centigrade temperature.. taking a bath in the small pit in the Frozen river.. Great... Take care..We like your attitude and adventurous spirit 👍❤️
It's really good to see you doing all these things.... Happy for you..... At the same time please take care of ur health.... Long way to go.... Always tamil makkal wil support you....
Bro நான் ஜிம்க்கு போக காலைல 4.15am ku எந்திரிச்சி மூஞ்சி கழுவ அவளோ கஷ்ட படுவென் , அவ்ளோ சில்லனு மூஞ்சில படும்போதே பயமா இருக்கும், நீங்க அந்த குளிருல உள்ள இரங்கருக்கே ஒரு தைரியம் வேணும், u are doing really great brother👌some of the quality content from a quality youtuber 🔥👍
அடுத்து செல்ல வேண்டிய இடம். Amazoon காடு.. Man vs Wild கு tough கொடுப்போம்.. பிரானா மீன்கள் இருக்கும் ஆறுகளில் இறங்கி challenge பண்ணுவோம். என்ன தல சொல்ற??
Really தில்லும்மா புவனி.... அதுவும் அந்த விஷ்ணுவுக்கு ஏற்பட்ட கொடுமை பார்த்தபிறகு துணிச்சலாக இறங்கியது பெரிய விஷயம்தான்.... ஆனால் இதெல்லாம் உயிரோடு விளையாடும் விஷயம் ஜாக்கிரதை
Wonderful, It is Byzantine Orthodox Christian Ice Bath Baptism , Every Russians consider this bath as Religious Duty during Ephipanny.Oh Man , -42 ° Celsius , Godspeed You. Stay Warm. It is impossible for me to take a ice dip at -42° Celsius, But Bhuvani Dharan did it.
Bro if your not aware of freezing cold be aware you get permanent frozen Neck, Shoulder and Severe back pain ! this cant be reversed , stay safe because your from Hot country you may think you can enjoy and nothing gonna affect ! never underestimate even a cold breeze in cold countries ! stay safe !
Bro water zero degree ku keela pona than freeze aagum. If it is liquid state adhoda temperature level 0 degree ku adhigam. Outside la -45 irukkumbodhu, thanni kulla irukkuradhu warm ah than irukkum. But once neenga thanniya vittu veliya varumbodhu than problam eh.
Thank you so much for your love guys ❤❤ without your supports till now i can't do this.
I think , you have genetically coded to travel around the world...🥰🦾💪
மிலிட்டரி.. தப்பி தவறி கூட வாடாகொரியா போயி கிம் கிட்ட மாட்டிக்காத 😢
Please upload more videos we are waiting yours vedios
Next Moriszeas ponga
ரொம்ப நாளா எல்லா வீடியோ பாக்குற போடுற கமெண்ட் அ தமிழ் ல போடுப்பா
மார்கழி பனியில் நம்மூரிலும் குளிக்காமல் இருக்கும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!
Naanum sanga urupinar
lol :-) this is funny
Vidamatranga your honor
🤣🤣...appidi podu ...👍😎
🤘
காடு மலை திரிந்ததையும் சிங்கத்தின் அருகில் நின்றதையும் விட இந்த குளிரில் குளித்தது தான் சாதனை கவனம் உடலாரோக்கியதை கவனித்துக்கொள்ளவும் அம்மாவுக்கு ஒரேபிள்ளை ,வாழ்த்துக்கள் புவனிதங்கள் நண்பன் விஷ்ணுவுக்கும் ஏனைய உடன் வந்தவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
யோவ் மனுஷனாயா நீ 😂😂😍புவனி you are very great 👍 தமிழன்டா 👍
😂
ரஷ்யா இருக்குது ரொம்ப cold ah நம்ப புவனி இருக்கிறாரு ரொம்ப bold ah.....!!!😍😍😍😍❤️❤️❤️
Hypothermia vantha therium 🤣
Your comment irukku gold ah
@@Mrbogarrr நன்றி
🤣🔥
💪💪
உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறேன் நண்பா.. இருந்ததாலும் இப்படி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மாதிரியான விஷயத்தில் தவிர்ப்பது நல்லது 🙏🏼🙏🏼
True absolutely 💯%✓☝️👌👍
என்ன ஒரு மன தைரியம் என் தலைவன் வேற லெவல்😎😎😎😎
நாங்களே குளிச்ச மாதிரி ஃபீல் பன்னுவச்சுடீங்க....அந்த கேமரவோட உள்ளே போய்ட்டு வந்தீங்க பாருங்க அந்த மனசு தான் சார் ஃபீல்....😍🥰🥰
வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்க முடியாது நீங்க வரலாறை படையுங்கள் உங்கள் வரலாற்றை மறக்க மாட்டோம் குவைத்தில் இருந்து இலங்கை fan 👍
தமிழன் என்றால் பகையே நடுங்கும்... குளிர் நீர் எல்லாம் சாதாரணம்... வாழ்த்துக்கள் வீர தமிழனே👍👍👍
dai dai nalla usuppethe vidunga.neenga save fa poi olinchu kollunga😊
😂😂😂dei edhukum tamilana da🤣
நடுக்குறது அந்தலாதானே நல்லா உருட்டு
உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப.....😂😂😂
Amazing bhuvani...
உனது இந்த சாகசத்திற்கு தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடிச்சு ஒட்டணும்...
It's not easy to do this especially from a person born and brought him in tropical climate . You have a healthy body . You did it Bhuvani brother. Kalakureenga ❤️
நானெல்லாம் பங்குநிவெய்லே. குளிகமாட்டேன் நீங்க வேற லெவல்
பார்க்கும் போது பயங்கரமா இருக்கு சகோ பார்த்து பாதுகாப்பாக இருங்கள் 👍🥰💐
Great achievement . From tropical Thanjavur India which goes to 40 degree , to -42 degree in Russia , Ur body has withstood extreme cold. Being a fellow Tanjorean , it was the greatest accomplishment from u . Many congrats and All the best for ur future journeys ahead.
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
LEO 🔥
நினைப்பதை சாதிப்பவன் தமிழன் என்று நிரூபித்துவிட்டீர்கள்... கவனமாக இருங்க....வாழ்த்துக்கள்....
தம்பி மகிழ்ச்சியாகவும் பெருமையைவும் உள்ளது நம் தஞ்சாவூருக்கு பெருமை. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் தம்பி வாழ்க பல்லாண்டுகள்.
Don't take so much risk bro... Avan avan yethomae Panama oru room la paesikitu views vangaranga neenga ivlo risk yedukiringa.. Take care.. You deserve more than many million subscribers and views
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
Vetti thandam irfan,mathan gowriku support pannama..buvi ku support panunga...
Ah sari
நீங்கள் அங்கே குளிக்க இறங்கும்போது, இங்கே நாங்கள் திருவிழாவின்போது பூக்குளி இறங்குவார்கள். அந்நிலையைப்போல் உணர்ந்தோம். நல்வாழ்த்துக்கள் புவனி.
The effort you put for a youtube channel is extraordinary.
புவனி mind voice; ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி 😩😖😖😁
அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்... பாதுகாப்பாய் இருங்கள்
விஷ்ணு நினைச்சா சிரிப்பு தான் வருது 😂😂😂😂😂
😂
-42 வெப்பநிலையில் குளித்தது மிகப்பெரிய சாதனை வாழ்த்துகள் 💐 சகோதரர் உங்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள் உடன் பயணித்த அனைவருக்கும் வாழ்த்துகள் 💐 வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏
Adventurous...Dare devil attempt..
High Risk..life risking experiment...
-42°centigrade temperature..
taking a bath in the small pit in the Frozen river..
Great... Take care..We like your attitude and adventurous spirit 👍❤️
Dear Buvani please don't take risk. உங்கள் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான் ஆனால் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
It's really good to see you doing all these things.... Happy for you..... At the same time please take care of ur health.... Long way to go.... Always tamil makkal wil support you....
Bro நான் ஜிம்க்கு போக காலைல 4.15am ku எந்திரிச்சி மூஞ்சி கழுவ அவளோ கஷ்ட படுவென் , அவ்ளோ சில்லனு மூஞ்சில படும்போதே பயமா இருக்கும், நீங்க அந்த குளிருல உள்ள இரங்கருக்கே ஒரு தைரியம் வேணும், u are doing really great brother👌some of the quality content from a quality youtuber 🔥👍
Bhuvani , hats off to your hardwork..
Take care and some risk is there much appreciated unique content ♥️♥️
யோவ்! புவனி சான்சே இல்ல வேற லெவல்யா நீ! பெருமையா இருக்குய்யா! தமிழர்களின் பெருமை புவனி!
உண்மையில் யாராலும் முடியாதது, சாதனை!! வாழ்த்துக்கள்,.
இவ்வளவு முயற்சி பன்ணிஇறுக்கிறிர்கள் கடிமையான முயற்சிதான்
ரஷ்யா பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் bro
+25laye inga kulikka mudiyala ne enna thala mass pantra 💥🔥🔥🔥
Yeah
Tamil Trekker Innaiku thaya na Romba Happy ah Video Parthen..Padayappa Full Energy ah Jolly ah Pesararu... ❤❤❤❤ i love Padayappa❤
Such ah role model for beginners travel UA-camrs ❤️❤️❤️ Hat's off Bhuvi ❤️🔥
Excellent brother, it’s huge risk but you deserve it. Keep go on, we will support you ❤
I am very happy and proud your my son, your are our proud of Thanjavur . So happy. Congratulations , live long . Good blase you .
The water will be close to the freezing point that is zero degree, even when the outside temperature is minus 42. They will feel warmer than outside
Yes. Water will be comparatively warmer than air.
ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பதற்கிணங்க நாம் இறங்கி குளிக்கும் முன் 2 பேரை இறக்கி ஆழம் பார்த்தது சூப்பர் 👏🙌😅
எப்படி சாமி இந்த குளிர்ல சாதாரணமா குளிச்சிட்டு வர்றீங்க 😳😳😳😳🥶🥶🥶🥶 !!!!! நிஜமாவே உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை 👍🏼👍🏼👍🏼👍🏼. சூப்பர் அண்ணா 🤩🔥👍🏼.
விவேகம் படத்தில் அஜித் நடித்த குளிர் 32 செல்சியஸ் டிகிரி உங்களின் திறமை சூப்பர்
ரஷ்யா காரனுக்கு சவால் விட்ட தமிழ் சிங்கம் வாழ்க
No words to express your great life threatening adventure in Russian cold world. Wish and pray for your good health. Great man. Cheers
குளிக்கல... குளிக்கல ண்ணு சொல்லிட்டே இருந்தீங்க இல்ல... இப்போ குளிச்சிட்டீங்க. Good
Congratulations 🎊 👏 great achievement bhuvani and Vishnu brother....great achievement
புவனி! நீங்க வேற லெவல்! காணொளிக்கு நன்றி.
அடுத்து செல்ல வேண்டிய இடம். Amazoon காடு.. Man vs Wild கு tough கொடுப்போம்.. பிரானா மீன்கள் இருக்கும் ஆறுகளில் இறங்கி challenge பண்ணுவோம். என்ன தல சொல்ற??
ராஜ ராஜ சோழனின் போர்ப்படையின் தலைமை தளபதி தற்போது ரஸியாவில்.... ❤❤❤🌹🌹அல்டிமேட் புவனி.. வேற லெவல் அட்வெஞ்சர் ❤❤❤🌹🌹
Take care bhuvani brother..
Really தில்லும்மா புவனி.... அதுவும் அந்த விஷ்ணுவுக்கு ஏற்பட்ட கொடுமை பார்த்தபிறகு துணிச்சலாக இறங்கியது பெரிய விஷயம்தான்.... ஆனால் இதெல்லாம் உயிரோடு விளையாடும் விஷயம் ஜாக்கிரதை
சோழனின் பயணம் தொடரட்டும் vpn மூலம் எங்களது தேடல் நீலட்டும்😂💐💐💐🔥🔥🔥
எல்லா வீடியோக்களையும் விட இந்த வீடியோவை மிகவும் மகிழ்ச்சியாக பார்தேன் நன்றி நண்பரே என்னுடைய சில நிமிடங்களை மகிழ்ச்சியாக மாற்றியதர்கு
Indha video pathu naa room ac kuda off panita indha kulir eh mudila bro your Vera level 🎉❤
🤣🤣🤣🤣🤣
அருமை தோழர் 🫂 வாழ்த்துக்கள் மேலும் அனைத்து நாடுகளுக்கும் சென்று பயணம் வெற்றியடைய 🤝
கிழமையில் ஒரு நாள் மட்டும் குளிக்கும் நண்பர்கள் சார்பாக வீடீயோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
😁😁😂😂
Sunday matum tha 😂💪💪💪💪
ரஷ்யா மிகவும் குளிராக இருக்கிறது, அது ஒரு நல்ல வீடியோ
make this guy too famous for the effort he is putting for the video.. keep going bro for 10mln
Thank you so much 😀
👌👍👏🏻👏🏻👏🏻👏🏻❤️💐 அருமையான பதிவு புவனி வாழ்த்துக்கள் மிக சிறப்பான சாதனை❤️
Bravo Bravo... Once in a lifetime... Superb Bro😍 one kiss for you for doing that brave attempt😙
நண்பா,,,, வெகு விரைவில் நீங்கள் இந்த உலகில் சிறந்த நம்பர்1 👍🏻 youtuber😍 ஆவேங்கே 👍🏻
மிகவும் அற்புதம் வாழ்க வளமுடன்
A very rare video to watch. Thanks for your tremendous efforts to present your real and varied experiences
சாதனைகள் தொடரட்டும் 🇮🇳🇮🇳🇮🇳🥶🥶
Naa ethanayo youtube channel pathurukrn. Ipdi risk edukura aala pathathila.. hats off bro !!
Wonderful, It is Byzantine Orthodox Christian Ice Bath Baptism , Every Russians consider this bath as Religious Duty during Ephipanny.Oh Man , -42 ° Celsius , Godspeed You. Stay Warm. It is impossible for me to take a ice dip at -42° Celsius, But Bhuvani Dharan did it.
Take care
Brave Man Bhuwani nama oru hero👍
What an ice lake bath adventure bro😮
சகோ. தஞ்சாவூரு ஆத்துல இறங்கி குளித்த ஞாபகத்தில் குளித்துவிட்டிர்கள். மிகவும் அபாரமான, அபாயகரமான முயற்சி.ரிஷ்க்கு எடுப்பது ரஸ்க்கு சாப்பிடுவது போன்று. எதற்க்கும் கவணம்மாக , பாதுகாப்பாக இருக்கவும்
Very bold attempt in your life, this risk seems to be dangerous,take care of yourself and your health.👍🙏
Thank you, I will
Neenga pandra vishyam yeallam unbelievable aa eruku. You are a super soul bro Keep rocking ❤️👍
Bhuwani all ways strong man💪❤️ keep going
Enga bro.. ivlo risk edukiringa.. pls knjam careful irunga. I'm big fan take care
We are always supporting you... Stay safe thala....
This is absolutely stunning....vera maari man....do innovative... this is u doing one of the best adventure..... OMG
நினைச்சு பாக்கவே முடியல Brother 👏👏
Buvani bro, your killing it...... love it..... 🌊🏝🤙
Hi Bhuvi, What an " ICE BATH" u had. It was amazing Well done 👏.
Super bro… I haven’t seen a different travel vlogger like..great work continue the same ❤😊
பயணம் தொடரட்டும்........
Unna patha romba poramaiya iruku pa enjoy ur life travel travel travel.god bless
Bro if your not aware of freezing cold be aware you get permanent frozen Neck, Shoulder and Severe back pain ! this cant be reversed , stay safe because your from Hot country you may think you can enjoy and nothing gonna affect ! never underestimate even a cold breeze in cold countries ! stay safe !
Bro water zero degree ku keela pona than freeze aagum. If it is liquid state adhoda temperature level 0 degree ku adhigam. Outside la -45 irukkumbodhu, thanni kulla irukkuradhu warm ah than irukkum. But once neenga thanniya vittu veliya varumbodhu than problam eh.
Thalaivare thalaivare🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super Experience👏👏. Congratulations👏👏
Tamilanda🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super bro.குளிக்கிறப்போ சவக்காரம் போடல புரோ.All the best
வெளிநாடு செல்ல பணம் இல்லாமல் வீடியோப் பார்க்கும் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துககள்
Apaa kapathu andawaraa 😭. Irru paiaah.atam hun maza akaky 😀 wonderful vedio achaa bro jolly time volgs journey excellent vedio bro
9:14 யாரெல்லாம் விஷ்ணுவோட நிலைமையை பார்த்து பரிதாப பட்டீங்க ?
😂😂
u are the best , i watch yausku videos in international channel , happy to see in our language 1 millons views kudunga guys pls
Thalaivaa. Vanakkam. 🙏namma. ஊர்ல peiyura. Saatharana. Paniye. Nammalaala. Thaangka. Mutiyala. Ana. Neengka. Avvalavu. Kulirntha. -42. Kulikkuringka. 🥶🥶🥶🥶😳😳😲😲neengka. Veraleval. Unmaiyilaye. Veriththanam. Vaalththukal. Thalaivaa. 💐💐🌺🌺🌍🌍🔥🔥👍👍🤝🤝😊😊😇😇🙂🙂
இது குளியல் அல்ல தமிழனின் சாதனை வாழ்த்துகள் வாழ்த்துகள்
பாழ்த்துகள் 🤔🤔
Bhuvani, as a well wisher pl avoid such games. If u fell in sick who will take care of you. We want you to come back in good health.
Yes bro
அருமை அண்ணா ஆனால் கவனம் தேவை அண்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா ❤️🙏
கமெண்ட் பார்க்கும் நண்பர்கள் அனைவரின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
தலைவா நீ வேற level செம்ம 👍👍👍🥳🥳🥳
Paaaaaaah bhuvani bro sema guts bro unaku vera Mari 💥😍🤩
Great bro. No words to say. Don't take too much of risk