அளவில்லா செல்வத்திற்கு இயற்கை சட்டத்தை புரிந்து கொள்ளுங்கள்| Money Rule| Guru Mithrashiva| ulchemy
Вставка
- Опубліковано 5 лют 2025
- Thanks for watching.
I have read this book and was really impressed with the content in the book.
Whatever I spoke in this video is purely based on my understanding after reading the book.
DISCLAIMER:
The views expressed in this video is purely information sharing purpose only and this doesnot contain any illegal information and i didn't produce the content of the whole book. It was based on sharing my own understanding. Image used under fair use policy of youtube guidelines.
#ulchemy
#gurumithrashiva
#tharcharbuvazhkai
செல்லம் இந்த சின்ன வயதில நல்ல ஞானத்தை அந்த பரம்பொருள் கொடுத்திருக்கிறார். வாழ்க வளமுடன்
சூப்பர் செல்லக்குட்டி அருமையா சொன்னீங்க தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ கண் கலங்கிவிட்டது
நன்றிமா....நன்றி🙏 ..இந்த வயதில் இவ்வளவு நல்ல விஷயங்கள் சொல்ல உனக்கு அறிவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி🙏🙏 வாழ்க வளமுடன்...!!
கடவுள் ஆசிர்வாதம் சகோதரி
பிரபஞ்ச ஆசி உங்களுக்கும் நம் அனைவருக்கும் எப்போதும் துணை நிற்கும்..வாழ்க வளமுடன்..
வாழ்க்கையில் நீங்கள்...மென்மேலும் பல நன்மைகளைப்பெற...16செல்வம் பெற்று🙏வாழ்க வளமுடன்...😊
எவ்வளவு அழகாக அனைத்தையும் புரியும்படி சொன்னீர்கள்.. வாழ்க வளமுடன்...
உங்களை எங்களுக்கு காண்பித்த இந்த பிரபஞ்சத்திருக்கு நன்றி
குருஜிக்கும் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி
அருமை விளக்கம் மகளே .இறைவன் உன் கோரிக்கையை நன்கு கேட்டு விட்டான். உன் புரிதல் செம்மையாக உள்ளது. நன்றி வாழ்க வளமுடன்🌷🌷🌷
அம்மா நீ நல்லா இருக்கணும் மா வாழ்க வளமுடன் 🙏
எண்ணம் போல் வாழ்க்கை அமையும் என்பதன் உண்மையான விளக்கம். நன்றி சகோதரி
அன்பு நிறை ந்த வழிகாட்டியான உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் பல.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் பதிவுகள் ஞானத்தை பகிர்ந்துகொள்ளும் அன்பின் வெளிப்பாடு,மிக்க நன்றி .வாழ்க வளமுடன்.💐
Sss
எண்ணம் போல வாழ்கை என்பதை எவ்ளோ அழகா சொன்ன அன்பு மகளுக்கு நன்றி வாழ்க வளமுடன் ❤️🙏🎈
................................
Thank sago
🙂🙂🙂
ஆசையை தூண்டாதே
Q
நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை உங்கள் குரல் மூலம் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
நல்ல பதிவு ..... வாழ்க வளமுடன் ❣️❣️
அக்கா நிங்க சொல்வதேல்லாம் சரி..... சிறந்த எண்ணம் தாங்களுக்கு ... அதில் மாற்றம் இல்லை
நீங்க சொல்வது புத்தகத்தில் உள்ளதை புரிந்து கொண்டு சொல்றிங்க ....
Osho .. வாழ்கையில் இருந்து சொல்வார் ... அனைத்தும் அல்ல அதிலும் நிரை குறை உள்ளன
நிங்க... சொல்வது எளிதாக இருக்கு.. ஒரு சாமான்ய மக்களுக்கு . இதல்லாம் என்ன என்றே புரியாது ...... அவர்களுக்கு வரும் நிரை குறை செய்த சொல்வது ..... மிக்க பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
கடமையை செய் , பலன் கிடைக்கும் .....👍👍👍
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். இந்த உலகமே மகிழ்ச்சியால் நிரம்பிடவேண்டும்.என்னைப் போல எல்லோரும் .மற்றவரைப்போல் ,நானும் நல்வாழ்வு வாழ்கிறேன்.நன்றி சகோதரி!
🙏 இந்த காணொளியை எனக்கு காண்பித்த பிரபஞ்சத்திற்கும் அக்கா அவர்களுக்கும் இறைவனுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏
சின்ன வயதில் நல்ல அனுபவமான, தெளிவான பேச்சு....
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
அருமையான பிரபஞ்ச எண்ணம்
இது தான் மானோவியல்
வாழ்க வளமுடன் ,நன்றி நன்றி நன்றி ...அன்பு தங்கைக்கு நன்றி🌹🌹 அழகான, அற்புதமான பேச்சு, பிரபஞ்ச இறை சக்திக்கு நன்றி 🙏
அருமை... சகோதரி..... நீவீர் வாழ்க வளமுடன்....
நன்றி அக்கா.... எனக்கு தேவையான நேரத்தில் இந்த பதிவை பார்த்தேன்
வெகு சிறப்புடா பாப்பா
வாழ்க வளமுடன்
மத்தவங்க ளுக்குகொடுக்கனும்னு
நினைக்கிறப்பதான் நமக்கேகிடைக்கும்என்பது அருமையான விளக்கம் ம்மாஆ.
இதை எல்லாரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤🌹🙏🙏🙏 நன்றி சகோதரி நான் வேதரியத்தை படிக்க வாய்ப்பு கிடைத்தது (அழியாறு ) வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன். புத்தகம் ஒன்று கிடைக்கும் ம சகோ திறி.
நன்றி
அருமையான தெளிவான விளக்கம், நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
Gurucharanam sister I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤ thank you, thank you, thank you so much ❤ 💖 😘 I love you ❤ 😍
நல்ல பதிவு அருமை சகோதரி பிரபஞ்சத்திற்கு நன்றி
எதார்த்தமான.. பேச்சு....,,💐
அற்புதம் எளிமை இனிமை அன்பான முறையில் தாங்கள் கூறும் கருத்துகள் யாவும் மிக சிறப்புங்கம்மா. வளரட்டும் தொடரட்டும் தங்கள் அருட்தொண்டு. வாழ்க வளமுடன்
நல்ல தெளிவு வந்தது.... 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள்.... பல.. வாழ்க வளமுடன்... 🙏🏻🙏🏻🙏🏻
😍😍சின்ன புதிதல்ல பெரிய புரிதலே 🙏🏻🙏🏻வந்தது 🙏🏻🙏🏻🌹🌹🌹
Thanks for making this video and content is amazing
மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி ம்மா வாழ்த்துக்கள்.. கடுகு சிறிது காரம் பெரிது. பிரபஞ்சத்திற்கு நன்றி
Nandri sister, Unga video Parthapiraku than makichiya irunthathu. Nandri
I am happy. I am healthy. I am wealthy. I am lovely. I am young and beauty. Thank you universe and thank you God. 🙏🙏🙏🙏🙏🙏thank you sister🙏🙏🙏🙏
நன்றி உண்மை முயற்ச்சி பன்றேன் எல்லாம் வாழ்க வளமுடன்
நம் எண்ணங்கள் எப்படியோ எதிர்காலம் அப்படியே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க எந்நாளும் சகோதரி
எண்ணம் போல் வாழ்க்கை என்பதை இவ்வளவு எளிமையாய் கூறிய சகோதரிக்கு வாழ்த்துகள்
நீங்க ரொம்பவே அழகா கருத்தா பேசுறீங்க, அதே போன்று Local ஆன வார்த்தைகளையும் தவிர்த்து விடுங்கள் சகோதரி, நன்றி 🙏
Cörrect
மன வாசத்தை விட
பண வாசமே இன்றைய தேவையாய் ஆகிவிட்டது . தெளிவு குருவை தேடுவதுதான் கடினம் . வாழ்த்துக்கள்
அருமை அம்மா.மிக ஆழமான ,தெளிவான விஷயத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி.
வணக்கம் வாழ்க வளமுடன் அருமை அருமை அருமை மிக அருமை சகோதரி பதிவு நன்றி நன்றி நன்றி நற்பவி
முதல் முறையாக நான் முழுமையாக பார்த்த காணொளி நன்றி சகோதரி
மிகமிக தெளிவான பேச்சு புரிது வாழ்க்கை யைமாற்றிகொள்வேனன்
ஞானப்புதல்வி ....!!! மிர்தாத் பற்றி நீங்கள் பேசியது .. என்னை அந்த மலைக்கே கொண்டு சென்றது. அதில் நானும் ஒருவனாக உணர்ந்தேன். நன்றி சகோதரி. அதே ஞானம் இந்த பதிவிலும் உணர்கிறேன். GAME RULE ..SUPER.🌹🌹
இந்த பதிவுகள்மூலமாக உலக மக்களுக்கு பிரபஞ்சம் பற்றிய நல்ல அறிவை கொடுக்கிற நீங்கள் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன் வாழ்கவளமுடன் வாழ்க வையகம்.🙏😘💚👍
நன்றி தோழரே!
வாழ்க வளமுடன்.
தெளிவான விளக்கம்
உங்கள் பேச்சைக் கேட்பதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.
வாழ்க உங்கள் பேச்சுக்களை.
அருமையான பதிவு நன்றி
மடைதிறந்த வெள்ளம் போல் ஒரு வாழ்க்கைப் பாடம் தந்த எனதன்பு மகளுக்கு ❤❤❤❤❤
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
Vazhga valamudan thodarndhu thangalin urai anaivarukkum payanpada vazhthukkal nandri nandri nandri narpavi narpavi narpavi
Nandrigal kodi Iyya,amma and to our greatest Universe blessings always for all of us ✨️ 🙏 ❤️ 💖
மிக அருமை. எனக்கு இந்த அனுபவம் இருக்கிறது. நன்றிம்மா. வாழ்க வளமுடன்.
நெஞ்சார்ந்த நன்றி 👏👏👏👏
மிகவும் பயனுள்ள தகவல்கள் . முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர்
Arpputham arpputham arpputhamana nalla payanulla unmaiyana pathivu sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯
நன்றிகள் சகோதரி 🙏🏽 வாழ்க வையகம்🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
Good evening super sagodhari peach vazhga valamudan thankyou
அருமையான பதிவு அக்கா பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏
ஆட்டத்த பிரபஞ்ச எப்படி ஆ டுத்துனு தெளிவா சொன்னீங்க 🙏👌👍 சூப்பர் நன்றி வணக்கம் தெளிவான முதிர்ச்சியான வேற என்னத்த சொல்லுறது எனக்கு தெரியல நன்றி நன்றி நன்றி 🎤🔊📲
mitresiva கூட இந்த அளவு புரியவைக்க வில்லை.சூப்பர் உங்கள் கருத்து.
Vera level video idhu ulchemy book la review pannuvinganu nenachi kooda pakala love u akka ❤️❤️😘😘
Valga valamudan 🙏🙏🙏
சிறப்பான பதிவு அருமை
Very good speech வாழ்க வளமுடன் வளர்க நன்றியுடன் சகோதரி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அக்கா! ❤👌👏🌎🙏
நல்ல. பதிவு. தங்கையே
இதை. நான். பதிவிறக்கம்
செய்துள்ளேன். அடிக்கடி
கேட்டு. பின்பற்ற வேண்டிய. பதிவு. நன்றி
Vazgha valamudan 🙏🙏
Really heart touching 💖 thank you sister
Thanks for vidio and ulchemy master 🙏🙏👏🤝😍💞💥
Vazhga valamudan 🙌🙌🙌
மகிழ்ச்சி மென்மேலும் பொங்க இறைவன் ஆசி அனைவருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
Thank u🌹🌹🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🙏🏽
அருமை அருமை
அருமை அருமை
மிக மிக அருமை
வாழ்க வளமுடன்
Vaazhga valamudan.......👌👌👌👌
vazhuthukkal sister. good explanation. vazhga valarga
நன்றி அக்கா ...😇அருமை 👏
Unga video pakka arambikkavum en life change ayeduchu thank you sister.
Thank you sister..u r a great inspiration indeed
நன்றி சகோதரி அன்பே சிவம்
Very True which I have been following from very long time within my limits and you shared the same message which solves the purpose of humanity and everyone's existence
Thank you for your video
அருமை அருமை👍 மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன்♥️♥️♥️
Very nice video thank you
நல்ல பதிவு அறிவு செறிந்த கருத்து ,
100% உண்மையான கருத்து.
Hi sister, ungaloda channel one week pakuran. Ennangalatra nilai enakulla ipo ellam unargiren, Nandri🙏
Nala pathivu sis 👍🏻
Thank you sister valga vzamudan super happy happy happy thank you thank you thank you
.வாழ்க வளமுடன். சகோதரி. இந்த மக்களிடம் மனம்விட்டு பேசுவோம். ஒரு இக்கட்டான காலத்தில் தெரியாத மாதிரி நடந்துகொள்வார்கள். மறுபடியும் எங்கே மனம் வட்டு பேசுவது..காலத்தோடு கடந்து செல்லவேண்டியதுதான்,
Nala visayagala share panitae irukenga..thankyou mam...and keep it up mam...
Thankyou 🌺👍
Excellent anbu sagodhari
ஏம்மா பெரிய அளவில் பணம் படைத்தவர்கள் பெரும்பாலும் உதவுவது இல்லை ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவு சம்பாதிக்காதவர்கள்தான் உதவி செய்யும் எண்ணம் உள்ளவர்களாக உள்ளனர். இதை நான் நிறைய பார்த்து உணர்ந்திருக்கிறேன்.