வேல் மாறல் - மகா மந்திரம்- மந்திரத்தை நிதம் கேட்பவர் வாழ்வில் அனைத்து துன்பங்களும் விலகும்- Surmukhi

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • Tune by - Surmukhi
    Programming by - Meeralal
    Rhythm - Sureshraj
    Mixed and mastered by - Sureshraj
    1.விநாயகர் அகவல்
    (வேலும்-மயிலும்-சேவலும் துணை)-6 முறை
    2. திருத்தணியில் -12 முறை
    3. வேல் வகுப்பு - 64
    4. திருத்தணியில் -12 முறை
    5..கோளறு பதிகம்
    6. வேல் வகுப்பு
    (வேலும்-மயிலும்-சேவலும் துணை)-6 முறை
    முருகப் பெருமானின் அருளை மிக வேகமாக பெறுவதற்கு உதவும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் வேல்மாறல் மந்திரமாகும்.
    எந்த ஒரு வேண்டுதலை வைத்து இந்த பதிகத்தை காலை, மாலை இருவேளையுமோ அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறையோ தொடர்ந்து கூறி வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
    இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
    எந்த குறை தீர வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.
    குறிப்பாக வினைகளை தீர செய்து, நன்மைகளை தரக் கூடிய மந்திரம் இது.
    #divinechants
    #miracles
    #powerfulmantra
    #surmukhi
    #murugan
    #sivan
    #vel
    #velmaral
    #muruganyugam
    #dailychant

КОМЕНТАРІ • 207

  • @SurmukhisDivineEssence
    @SurmukhisDivineEssence  Місяць тому +107

    PS. இந்த video வில் இருக்கும் வேல் மாறல் எல்லோர் மனதிலும் சென்றடைய முக்கியமான விதிகளை மட்டும் வைத்து இதை தொகுத்தமைத்தோம்.
    original -அதாவது வள்ளிமலை ஸ்வாமி அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதியிலிருந்து சிலவற்றை மட்டும் வைத்து ஒரு மந்திரக்கட்டமைப்பில் வேல் மாறல் என்ற மகா மந்திரத்தை நமக்கு அளித்துள்ளார்.
    வள்ளிமலை ஸ்வாமிகள் இயற்றிய version தனி video வாக சமர்ப்பிக்கிறேன் விரைவில்
    பழி- பிழை என்று எதுவும் இல்லை மருகன் நாமம் கூறுகையில். பக்தி உண்மையாக இருந்தால் போதும் இந்த மகா மந்திரத்துக்கு வேலும் துணை நிர்க்கும், வேலவனும் உடன் இருப்பார்.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏

    • @Omsai1222
      @Omsai1222 18 днів тому +2

      Om muruga 🌷👏

    • @geethakumar4361
      @geethakumar4361 15 днів тому +1

      Blissful ful 👌🏻👌🏻😍😍😍thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Divine

    • @kumaravels3040
      @kumaravels3040 9 днів тому +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏

    • @jaipattabiraman3606
      @jaipattabiraman3606 6 днів тому +1

      Very soothing to a troubled mind and soul.
      Grateful.

    • @janakir5983
      @janakir5983 4 дні тому +1

      😮

  • @k.nandinikannan2349
    @k.nandinikannan2349 12 днів тому +14

    எந்த விளம்பர இடையூரும் இன்றி தெளிவான வேல் மாறால் மந்திரத்தை மனதை மெய்மறக்கும் குரல் இசையில் தந்தமைக்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @gnanavelp5128
    @gnanavelp5128 8 днів тому +4

    ஏற்ற இறக்கத்துடன் பாடல் கேட்க அற்புதமாக உள்ளது தாயே
    வாழ்க வளமுடன்

  • @madhubalabaskaran9307
    @madhubalabaskaran9307 2 дні тому +1

    மிக அருமையான குரல். மன அமைதியைத் தந்தது வேல் மாறல். நன்றி.

  • @ksdraja-nq9vh
    @ksdraja-nq9vh 16 днів тому +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கு இசையும் குரலும் தமிழ் உச்சரிப்பு எல்லாம் வேற லெவல் ❤ கோடி நன்றிகள்.

  • @ramanrajaram2431
    @ramanrajaram2431 Місяць тому +14

    ரொம்பத் தெளிவான உச்சரிப்பில், இனிமையான குரலில் ஒரு நேர்மறையான அதிர்வலையை நிச்சயமாக ஏற்படுத்தியது.
    வாழ்த்துகள்!! -- Rajaraman

  • @gaayathirisriraman7766
    @gaayathirisriraman7766 Місяць тому +19

    வேல் மாறல் பாடுங்க என்று கேட்ட எனக்கு நீங்க கொடுத்த இந்த மிகப்பெரிய பரிசுக்கு மிக்க நன்றி சகோதரி.இந்த தொகுப்பை கம்பீரமாக கேட்டு பழகிய அனைவர்க்கும், இந்த படைப்பும் (சாந்த மாகவும் ,கேட்க இனிமையாகவும், திருத்தமாகவும்,மன அமைதியாகவும் முருகனின் பேரருளாள் அமைந்துள்ளது)அனைவராலும் வரவேற்க கூடியதாகவும்,துதிக்ககூடியதாகவும் இருக்கும்.முருகன் அருளால் உங்கள் பக்தி பாடல்களும் உலகம் எங்கும் ஒலிக்கட்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.❤😊😊. Frist of all am really very happy to here this vel maral in ur voice,very surprising too🤩😍.💐💐

  • @Aanmeegaalai
    @Aanmeegaalai Місяць тому +22

    அற்புதம் மா தெய்வீக அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை எல்லையற்ற மகிழ்ச்சி 🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @rukmanirrukmanir5466
    @rukmanirrukmanir5466 14 днів тому +5

    அருமையான குரல்❤. தொடரட்டும் உமது பணி ❤

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 21 день тому +4

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
    Mesmerizing voice...
    Ellam murugaa un seyal

  • @kalaiselvi9677
    @kalaiselvi9677 5 днів тому +1

    அருமையான குரல்
    இனிமையான பாடல் அற்புதமான இசை
    பாடலை கேட்கும் போது முருகன் கண் முன் தோன்றுகிறார்

  • @sasikalaa767
    @sasikalaa767 2 дні тому +1

    வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா!.

  • @711photography3
    @711photography3 Місяць тому +9

    அற்புதமான படைப்பு .. வாழ்க வளர்க .. தொடரட்டும் உமது திருப்பணி

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 13 днів тому +3

    உங்க குரல் இனிமை சுர்முகி முருகன் உங்கள் குரலை கேட்பது போல உள்ளது நலம் உண்டாகும் வாழ்வில் என்றும்❤❤❤❤ அக்கா

  • @user-tw8ru8nd9h
    @user-tw8ru8nd9h 9 днів тому +2

    Excellent voice..... vaalzgha valamudan

  • @ARUNGEETHA237
    @ARUNGEETHA237 6 днів тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அறோகரா

  • @SarasaGanesh
    @SarasaGanesh 15 днів тому +3

    இந்த பாடல் கடவுளை உணர செய்தது கண்களில் நீர் வர செய்தது மிக்க நன்றி

  • @sivagami5367
    @sivagami5367 Місяць тому +6

    ஹா ஹா! அற்புதமான குரல் வளம். ஓம் முருகா போற்றி.

  • @suganyadevi7892
    @suganyadevi7892 Місяць тому +7

    Super.. super mam… so soothing voice… I used to listen in headphones… so mesmerising… Thanks for sharing this song mam

  • @SSNagulan
    @SSNagulan 3 дні тому +1

    இந்த பாடல் வரிகள் என்னையே மறந்து கரைத்து விடுகின்றது..

  • @gnanavelp5128
    @gnanavelp5128 22 дні тому +5

    அற்புதமான குரல் வளம் மகளே 🎉🎉🎉

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 7 днів тому +2

    🦚🔱🐓🌹🌿🌺🙏🪔🙏🙏
    அப்பனே குமரா
    திருச்செந்தூர் வேலவா
    பழணி மலையோனே
    பக்த்தர்களுக்கு அருள்வோனே
    சரணம் சரணம் சரணம் சண்முகா

  • @vyjayanthiharishkumar7568
    @vyjayanthiharishkumar7568 Місяць тому +6

    அடடா...அடடா....பக்தி ததும்பும் அருமையான பனுவல்.
    அற்புதம் மா.❤

  • @bhuvanaeswari5574
    @bhuvanaeswari5574 9 днів тому +3

    அருமையான பதிவு:நான் கேட்கும் நேரம்:2:36

  • @sasikalaraman3756
    @sasikalaraman3756 6 днів тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அ ரோகரா💐💐🙏🙏🙏

  • @user-mh1gg5gv6r
    @user-mh1gg5gv6r 3 дні тому +1

    Ohm saravanabava Muruga Nin kurunaikku Nandri ayya

  • @shirdisrianandhasaiappaill1578
    @shirdisrianandhasaiappaill1578 5 днів тому +1

    இனிமையான குரல். அப்பன் முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் 🙏

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Місяць тому +3

    ஓம் ஸ்ரீ சரவணபவ துணை
    ஓம் ஸ்ரீ சரவணபவ துணை
    ஓம் ஸ்ரீ சரவணபவ துணை
    ஓம் ஸ்ரீ சரவணபவ துணை
    ஓம் ஸ்ரீ சரவணபவ துணை
    ஓம் ஸ்ரீ சரவணபவ துணை
    சகோதரி அற்புதமான அருமையானகுரல் வளம்
    கேட்கும் போது சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறது
    உங்களுக்கு முருகர் முழுமையாக இருக்கிறது
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞💞💞💞

  • @saravanansachidhanantham2840
    @saravanansachidhanantham2840 25 днів тому +2

    ஓம் முருகப் பெருமான் திருவடிகள் சரணம்
    மிக அருமை மிக அருமை

  • @MariammalMohan-cp5rl
    @MariammalMohan-cp5rl 17 днів тому +3

    முருகா என்றும் மறவ வரம் கொடு எல்லோரும் நலம் காக்க வேண்டும்

  • @punithalakshmi6676
    @punithalakshmi6676 5 днів тому +1

    மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி அக்கா. மெய் மறந்து கேட்டேன். முருகன் அருளால் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr Місяць тому +6

    அருமை அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @user-mh1gg5gv6r
    @user-mh1gg5gv6r 3 дні тому +1

    Divine voice

  • @user-murugan0497
    @user-murugan0497 3 дні тому +1

    Nice song ❤❤❤❤

  • @premalathan4896
    @premalathan4896 6 днів тому +2

    Nanri magale

  • @ranijayabarathi3619
    @ranijayabarathi3619 Місяць тому +4

    அருமைவெற்றிவேல்முருகனுக்கு அரோகரா

  • @AmaravathiMani-ty4uw
    @AmaravathiMani-ty4uw 7 годин тому

    Super cute voice God bless you💐💐 🌹🌹

  • @sasikalaa767
    @sasikalaa767 2 дні тому +1

    சரவணபவ ஓம் .சரவணபவ ஓம்.

  • @laxmesiva
    @laxmesiva Місяць тому +3

    ஆத்மார்த்தமான பக்தி படைப்பு, நன்றி அம்மா❤️❤️❤️❤️❤️

  • @subadhraviswanathan9031
    @subadhraviswanathan9031 8 днів тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    முருகா சரணம் சரணம் 🙏🙏

  • @manorasubramani6521
    @manorasubramani6521 17 днів тому +1

    அருமை அருமை குரல் நல்லா இனிமையாக இருக்கு சகோதரி என்றும் கடவுள் ஆசிர்வாதம் இருக்கட்டும் நன்றி நன்றி

  • @MaheshM-i6o
    @MaheshM-i6o 5 днів тому +1

    Super.❤❤❤❤❤

  • @ganeshvivega2310
    @ganeshvivega2310 9 днів тому +1

    குரல் இனிமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthascakes3289
    @shanthascakes3289 8 днів тому +1

    Beautiful Surmuki.
    உச்சரிப்பு அற்புதம்❤

  • @dhanapadhu877
    @dhanapadhu877 7 днів тому +1

    மிகவும் அற்புதம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rackshiniaprajesvaranmoe7507
    @rackshiniaprajesvaranmoe7507 8 днів тому +1

    அருமை அருமை, என்ன ஒரு குரல் அம்மா ❤

  • @mastermariyappanskitchen7725
    @mastermariyappanskitchen7725 Місяць тому +4

    அருமை 🙏

  • @kalaimani2159
    @kalaimani2159 3 дні тому +2

    அடிக்கடி விளம்பர இடையூறு இருக்கிறதுஅதை தவிர்க்கவம்

  • @user-tj9jr5hj2w
    @user-tj9jr5hj2w 22 дні тому +2

    Paatu super ah iruku sister valga valamudan

  • @ramijeeva7168
    @ramijeeva7168 23 дні тому +1

    Soooooooooper voice n singing❤...While hearing ....felt goose bumps many times.....

  • @Srilankancookingchannel24
    @Srilankancookingchannel24 9 днів тому +1

    அருமையான குரல் ❤

  • @jayakandasamy1262
    @jayakandasamy1262 21 день тому +2

    No words to say, Nice to hear this song .

  • @sivan9009
    @sivan9009 Місяць тому +3

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
    Aum Sri Sai Ram 🙏🙏🙏

  • @omsairam4785
    @omsairam4785 29 днів тому +3

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @jiminahh625
    @jiminahh625 5 годин тому

    Very great thank you somuch madam

  • @eramanseetha1191
    @eramanseetha1191 9 днів тому +1

    மிகவும் அருமை

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 21 день тому +1

    Om murugaa vetrivel murugaa
    Arumai arumai

  • @jayaramank8593
    @jayaramank8593 12 днів тому +1

    Arumai Karuvai Uyirai Gathiyai Vithiyai Gurruvai Varuvai Arulvai Guganae Muruga kandha kadamba Vetrivela Vinaitheerthavane kappathuppa Muruga
    😊

  • @kalaitamilgaming6477
    @kalaitamilgaming6477 26 днів тому +3

    Goosebumps!! Wow voice super mam.... unga fan ... OM saravanabava

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 4 дні тому +1

    Thank you

  • @senthivenkatesh2846
    @senthivenkatesh2846 12 днів тому +1

    Super cute voice God bless you ❤❤❤

  • @shanmugavalliayyappan1047
    @shanmugavalliayyappan1047 7 днів тому +1

    முருகா போற்றி

  • @ThenmozhiE-ou7oc
    @ThenmozhiE-ou7oc 26 днів тому +2

    Nice voice God bless u

  • @bhanunalluri1753
    @bhanunalluri1753 6 днів тому +1

    Amezing vioce 👌🙏🙏

  • @meenasumathi032
    @meenasumathi032 25 днів тому +2

    அருமை 🙏🏽🙏🏽🙏🏽

  • @ranganayakichellappan4137
    @ranganayakichellappan4137 9 днів тому +1

    நன்றி நன்றி நன்றி🎉🎉❤❤

  • @musicinmyvisionpianistraji7716
    @musicinmyvisionpianistraji7716 Місяць тому +3

    Very much divine❤😊💐🙏🙏🙏

  • @hemaraghuraman3819
    @hemaraghuraman3819 Місяць тому +4

    மிகவும் அருமை நீங்கள் நீடூடி வாழ ப்ரார்திக்கிறேன்

  • @mlaashok4971
    @mlaashok4971 5 днів тому +1

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mkramyasri
    @mkramyasri 21 день тому +1

    It's just Mesmerizing.

  • @MaheshM-i6o
    @MaheshM-i6o 5 днів тому +1

    Super❤❤❤❤❤
    6:51

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qw 22 дні тому +1

    Tq so much for sharing sister

  • @lakshmij7038
    @lakshmij7038 Місяць тому +2

    Nice to hear this song

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 Місяць тому +3

    🌹🌹🌹ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்,வெண் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு காலும் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🌹🌹🌹

  • @rajamaha3848
    @rajamaha3848 13 днів тому +1

    சிறப்பு

  • @divyak9272
    @divyak9272 9 днів тому +1

    Om muruga om vetrivel potri ❤🙏🙏

  • @subramanians2736
    @subramanians2736 26 днів тому +2

    Super mammm😊❤❤❤

  • @navaneethaml8965
    @navaneethaml8965 9 днів тому +1

    En Udal Sulerthathu Ungal voice Arymai🙏🙏🙏

  • @ghiragalakshmiayyadurai7153
    @ghiragalakshmiayyadurai7153 12 днів тому +1

    Om Muruga Saranam

  • @latharajini1641
    @latharajini1641 24 дні тому +1

    Voice super

  • @sivakumar-cs7fb
    @sivakumar-cs7fb Місяць тому +1

    Super mam

  • @NirmaladeviNagarajan-it4dz
    @NirmaladeviNagarajan-it4dz 25 днів тому +1

    Verynice

  • @ramyasasidharan457
    @ramyasasidharan457 20 днів тому +1

    Nice voice

  • @user-ip9cm9tj1n
    @user-ip9cm9tj1n Місяць тому +2

    Divine 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹om saravana bhavaya

  • @mithranbabu2927
    @mithranbabu2927 Місяць тому +2

    Wow voice Superman

  • @ranjithathangaraj2732
    @ranjithathangaraj2732 18 днів тому +1

    Super mam❤❤❤

  • @nithyasridhar3944
    @nithyasridhar3944 Місяць тому +3

    Very divine ❤

  • @RaviKumar-id2hv
    @RaviKumar-id2hv Місяць тому +2

    Super

  • @ghiragalakshmiayyadurai7153
    @ghiragalakshmiayyadurai7153 12 днів тому +1

    Om Saravana bava 🙏🙏

  • @suganyababu687
    @suganyababu687 12 днів тому +1

    Om Saravana bhava 🎉🎉🎉🎉🎉

  • @mailasanimuhury5478
    @mailasanimuhury5478 12 днів тому +1

    God bllessyou ma

  • @suvarniyasuvarniya812
    @suvarniyasuvarniya812 22 дні тому +1

    Om muruka potti

  • @VenvijayalakshmiVenviji
    @VenvijayalakshmiVenviji 7 днів тому +1

    En Appaney murugaaaa......❤🩷✨🙏🏻

  • @user-bt6de9ud5b
    @user-bt6de9ud5b 28 днів тому +1

    Beautiful voice, clearly understanding
    I don't know tamil, but clear, great 👍 😀 👌

  • @SubaSaravananOfficial9513
    @SubaSaravananOfficial9513 Місяць тому +2

    அற்புதம்❤❤❤❤

  • @saranyasaran5836
    @saranyasaran5836 Місяць тому +1

    No words to say... excellent voice...

  • @jithangrapics4966
    @jithangrapics4966 9 днів тому +1

    Om murugaa

  • @e.radharadha8061
    @e.radharadha8061 20 днів тому +1

    Om Saravana Bhava

  • @vasanthaviharvvr7478
    @vasanthaviharvvr7478 Місяць тому +2

    Super 👍

  • @rithirika3612
    @rithirika3612 Місяць тому +2

    Super❤❤❤