ஷாலினி ரொம்ப நன்றி இலங்கையை எங்களுக்கு சுற்றி காண்பித்ததற்கு கடவுள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் மிக்க நன்றி இலங்கையை பார்க்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை. அதை நீங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள் மிக்க நன்றி உங்கள் பேச்சு இனிமையாக உள்ளது உங்கள் குரலும் இனிமையாக உள்ளது குழந்தைத்தனமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நன்றி ஷாலினி
Hi cute sellam kuruve kuruve arumy video ok madurai electricity insbector Mama murugavel Mama comment ok rebly bodu sellam arumy video ok madurai mama comment ok
உங்க வீடியோ முழுசா பார்த்திருக்கிறேன் இரணைமடு குளம் மிக அழகாயிருக்கு உங்க பதிவு எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
அழகான இடம்.நாங்களும் இரணைமடு தான் இப்ப யாழ்ப்பானம்❤
குளம் அழகு, நீங்களும் அழகு. உங்கள் வர்ணனையும் அழகு. பாட்டும் அழகு. நீங்கள் பேசுவது இனிமையாக இருந்தது. கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கு.
அன்ரி சூப்பராக இருக்கு.
சோறு போடும் நிலங்கள் இரணைமடு வாவி நீர் பாசன வாய்க்கால்கள் எல்லாம் சூப்பர் . அன்ரியும் சூப்பர்.
வாழ்த்துக்கள்.
❤❤ nice nature places
சாளினி உன் வீடியோ சூப்பர் நன்றாக இருக்கு நீ சைக்கிள் ஒட்டி சென்று வீடியோ போடுவது கஷ்டமாக இருக்கு காட்டு பகுதியில் பத்திரமாக செல் பாதுகாப்பாக இரு
Super 🎉
அழகா இருக்கு
Semma Super ❤❤🎉🎉அருமை அழகி சூப்பர் இருக்கிறது ❤❤🎉🎉அழகு குளிக்க குளம் 🎉🎉
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வெயிலில் திரிய வேண்டாம் கருத்துப் போடுவீங்க அப்புறம் நம்மளுக்கு தான் மனசு கஷ்டமா இருக்கும். வாழ்க வாழ்க வளமுடன்.
ரெம்ப அழகான ஊர், இயற்கைகாட்சிகள். சுற்றிபார்க்க ஆசையா இருக்கு. உங்க ஊருக்கு வந்தால் சுற்றிக்காட்டமுடியுமா?
இலங்கை தமிழ் பேசும் அழகு தனி அழகுதான் சாலினிக்கு வணக்கம்
🤤🤤
ശ്രീ ലങ്ക ❤❤❤❤
சாலுமா வீடியோ சூப்பர்... நீ மேலும் யூ டியூபில் வளர என் வாழ்த்துக்கள்....😂😂😂
@@BalajiBala-ij3qq நன்றி 🙏🙏
சுப்பர் பதிவு வாழ்த்துக்கள்
நீ நல்லா இருக்கணும் அம்மா அந்த தெய்வம் துணை இருக்கும்
@@Maheswaran-h6z ஷாலினி சார்பாக நன்றி 🙏 🙏 நண்பா உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
அருமை அருமை அழகாக உள்ளது உங்கள் ஊர் ❤
செம்ம அழகான இடம்.❤
Super salini vaalthukal
❤❤❤❤❤🎉🎉🎉🎉Ooty kannan
சாலை விழிகள் சாலு இந்த இடத்தை முன்பே பதிவு செய்து உள்ளார்
Suuuuuuuuuuuper அழகி ❤❤❤
Super village Kulam Army Eppadi viluntha kulikalam
அருமையாக உள்ளது
dont give it up,keep going on .our support will be ...............
❤
സൂപ്പർ ❤❤❤❤❤❤
super Vera level ❤👍🥰🥰🥰video thank you 🙏
வாழ்க வளமுடன்🙏💕
தமிழ்நாட்டுக்கு வர விருப்பமா ❤
Super Amma super Canada Kumar ❤❤❤🎉🎉🎉
உங்கா இடம் ரெம்பா அழகா இருக்கு❤❤❤ Nice
❤❤❤❤❤
Good Morning Sister
Supar salinee
என்ன விலை இந்த அழகு என்று உன்ன பாத்து பாட்டு பாட தோனல. காரணம் நீ அப்டி அழகா எல்லாம் இல்லை.
Yarum unna keddangala pada solli? Summa poda po! Velai illai unakku
Saalini super
Super 🎉🎉
ஷாலினி ரொம்ப நன்றி இலங்கையை எங்களுக்கு சுற்றி காண்பித்ததற்கு கடவுள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் மிக்க நன்றி இலங்கையை பார்க்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை. அதை நீங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள் மிக்க நன்றி உங்கள் பேச்சு இனிமையாக உள்ளது உங்கள் குரலும் இனிமையாக உள்ளது குழந்தைத்தனமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நன்றி ஷாலினி
@@muneeshmuneesh5487 ஷாலினி சார்பில் நன்றி நண்பா 🙏🙏 உங்கள் ஆதரவு என்றும் தொடர வேண்டும் நன்றி 🙏🙏
@@muneeshmuneesh5487 உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க சப்போட் பண்ணுங்க நண்பா நன்றி 🙏🙏
எங்கா இடமும் இந்த மாரி தான்❤
வாழ்த்துக்கள் ஷாலினி 🤝🤝🌹🌹🙋🙋🙋
வயல்தான் வாழ்த்துக்கள்
🙏👍👍👍
Super Thank you
இலங்கை சகோதரி நீரின்றி அமைவது உலகு அல்ல அமையாது உலகு சரியா.
😊😊
Super. ❤️❤️🌷🌷🙏🙏Swlss
Super
காணொளி முழுக்க நம்பறுகளே கொட்டி கிடக்குதே ஏன் ?🤣🤣
Superma salu im watching from Singapore 🎉🎉🎉 congratulations 🎉🎉🎉
supper
அருமையா இருக்கு
Papa neenga Tamil Nadu vaanga
அழகா இருக்கு😍😍😍
நீர்த்தேக்கம், அணை என தமிழ்நாட்டில் கூறுவர் நீங்கள் குளம் என கூறுகிறீர்கள்
இலங்கயில் உள்ள குளங்கள் கிளிநொச்சி மாவட்டம்
இரணைமடுக்குளம்
கணகாம்பிகைகுளம்
அம்பாள்குளம்
அக்கராயன்குளம்
மணியன்குளம்
பாலன்குளம்
கோட்டக்கட்டிகுளம்
மன்னார் மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
மாங்குளம்
கணகராயன்குளம்
வெல்லான்குளம்
புளியன்குளம்
முத்தையன்கட்டுகுளம்
வவுனிக்குளம்
ஒட்டறுத்தகுளம்
முறிப்புக்குளம்
பனங்காமம்குளம்
வன்னிவிளான்குளம்
கொம்புவைத்தகுளம்
மூண்றுமுறிப்புக்குளம்
குஞ்சுக்குளம்
மல்லாவிக்குளம்
வவுனியா மாவட்டம்
பாலமோட்டைகுளம்
நெலுங்குளம்
பூவரசன்குளம்
இழுப்பைகுளம்
இலமருதன்குளம்
கள்ளிக்குளம்
ஈரப்பெரியகுளம்
இரணை இலுப்பைக் குளம்
பாவற்குளம்
கிழக்கு மாகாணம்
தேராவில்குளம்
கரிப்பட்டமுறிப்புகுளம்
உன்னிச்சை குளம்
புழுகுநாவிக்குளம்
வடமத்திய மாகாணம்
பூலன்குளம்
பாசவக் குளம்
குஞ்சுக் குளம்
Dear who is this little boy?. You are very nice. How can you select your dressés?. All dressés are beautiful. 🎉
சவுக்கியம் தான் salliie டேம் இல்லை, அணை சொல்லுவாங்க, எல்லாரும் கடை எல்லாம் இருக்குது super வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.
Good salini
I🎉😂 love u ❤❤❤🎉🎉
💯💙♥️❤️🌹🙏
உங்கள் வீடியோ முழுவதும் பார்த்து கொண்டு இருக்கிறேன்
@@korkkaipalani6033 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏 உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க சப்போட் பண்ணுங்க
Supar
Hi cute sellam kuruve kuruve arumy video ok madurai electricity insbector Mama murugavel Mama comment ok rebly bodu sellam arumy video ok madurai mama comment ok
What is your Name?
Hai salini unga speech danice super
Super maa❤❤❤❤
Show very well you come from Sri Lanka thanks for your let's gò
சாளீ வெல்கம்
சாலுமா! நீ மட்டும் மாங்காய் பீஸ் சாப்பிடுகிறாய்... எங்களுக்கு கிடையாதா.😂😂😂
நன்றி வாழ்க
You are so cute beautiful ❤️❤️❤️❤️
Nine
அந்த குட்டி பைய்யன் யார் சாலு
👌👌❤
அழகு செமசூப்பர்
Biodata goodbye
Valthukkal🎉🎉🎉
சூப்பர் ❤❤
மாங்காய்க்கு விலை கேட்டால் கடைக்கு விலை சொல்கிறார்கள் ஏ 150 ரூபாய் என்ன அவங்க வாய்க்கு வந்த ரேட்டா சொல்கிறார்கள் 😮😮
இந்திய ரூபாய் 43
@korkkaipalani6033 ப்ரோ மாங்காய் 30 ரூபாய் தான்
@@korkkaipalani6033 ஓ நம்ப இந்திய வலை 40 ரூபாய் ஓ ஓகே ப்ரோ 👍👍
Nannum anga than irutha naan 5yers munnadi
ஷாலினி ஓகே
Tanne tannie payum eanru sollavanam
Nan kopulathan eruggan tor vanthigen 1 t 100 rupa
நீ இப்ப நல்ல திருத்தம். இப்படிபட்ட video போடு. நடு ராத்திரில அடுத்த வீட்டு ஆண்களை அழைத்து அவங்கள பலான விஷயங்களை உனக்கு எழுத வைக்காதே.
Repley
❤❤❤❤❤❤❤❤
தண்ணீரை பார்கவில்லை என்ரால் என்ன தங்கத்தை பார்த்ததே போதும்
அவ்வளவு மோசம் இல்லை பரவாயில்லை தெரியுது
😮❤
5:14
nice video ma
Nan angu varava soru poduvia
Hi madam mullivayga kattunga
Unkamagana antha pâian
❤
Very beautiful country me sala ok
Hi friend ungala ro pedikum
தமிழ்நாட்டுக்கு வந்து வீடியோ போடவும் பாதுகாப்புடன் வரவும் தமிழ்நாடு
இதெல்லாம் உங்க வயலா
Okay