Isai Murasu Nagore E.M.Hanifa 99 | இசை முரசு E.M.நாகூர் ஹனிபா 99வது பிறந்த நாள் சிறப்பு பாடல்.

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 21

  • @dawoodkhan2135
    @dawoodkhan2135 15 годин тому +5

    பாடல் பிரமாதம். இந்த பாடலை எழுதியாவர், பாடியவர், இசையமைத்தவர் மற்றும் தயாரித்து வழங்கிய ஹாஜித் இப்ராஹீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @SiyamaHussain
    @SiyamaHussain 14 годин тому +7

    பாடியவருக்கு நல்ல குரல் வளம்.
    முத்து முத்தான வார்த்தைகளால் பாடலை அழகாக அமைத்திருக்கிறார் கவிஞர். இந்த பாடல் உருவாக முயற்சி செய்த அவைவருக்கும் வாழ்த்துகள்.
    மறைந்த பின்னும் உலகம் உன்னை மனதில் வைக்க உழைத்திடு என்று அவர் பாடியது போலவே என்றென்றும் இசை முரசின் புகழ் நிலைத்திருக்கும்.

    • @hajithIbrahim
      @hajithIbrahim  14 годин тому +2

      💖💖💖

    • @abdulsamath6259
      @abdulsamath6259 11 годин тому +3

      அருமையான பாடலை பாடி மேன்மேலும் சிறப்பாக அமைய‌ அற்புதமாக பாடிய பாசக்கார சகோதரர் வளரும் இளம் இசைபுயல் பொன்னேரி இறையருள் மஸ்தான் அவர்களின் பனி சிறக்க வாழ்த்தும்
      அப்துல் சமது,
      பிர்தௌஸ் பேன்ஸி, அவிநாசி.🎧🎧🎧🎧🎤🎤🎤🎹🎹🎹🎧🎧🎤🎤🎤🎤

  • @shiekmohamedkasali7164
    @shiekmohamedkasali7164 17 годин тому +5

    😮மேலும் அன்னாரின் பாடல்கள் எழுதி தந்து நாகூர் சலீம் நானா மற்றும் அனைத்து பாடல் ஆசிரியர் அனைத்து பேரையும் நினை கூர்ந்து
    ஷேக் முகம்மது காதிரி தூத்துக்குடி

  • @aliyaraliyar5596
    @aliyaraliyar5596 15 годин тому +7

    ஈசா நபியையும் இசை முரசையும் ஈன்றெடுத்த அன்னையர் இருவரின் பெயருமே மரியம் என்பது தனிச்சிறப்பு.

  • @shiekmohamedkasali7164
    @shiekmohamedkasali7164 17 годин тому +4

    பல வருடங்களாக நான் என் நட்பு வட்டாரம் அனைத்து பேரிடமும் சொல்லி வந்த விடயம்
    இந்த பாடல் வரியில்
    சன்மார்க்க போதனை மற்றும் இஸ்லாமிய சரித்திர
    நிகழ்வுகள் பாமர இஸ்லாமிய சமூகத்திற்கு பாடல் மூலம் கொன்டு சென்றவர் மர்ஹூம் em ஹனீபா அவர்கள்
    இந்த பாடல் ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
    மேலும் இந்த பாடல் பாடிய தம்பி பொன்னேரி இறை அருள் மஸ்தான் அவர்களுக்கும் என் என் மனமார்ந்த நன்றிகள்
    பாடல் குழுவினர் அனைவருக்கும் நன்றி
    ஷேக் முகம்மது காதிரி தூத்துக்குடி

    • @hajithIbrahim
      @hajithIbrahim  14 годин тому +2

      🙏🙏🙏 நன்றிகள்

  • @abdulsamath6259
    @abdulsamath6259 16 годин тому +3

    மறைந்தும் மறையாத வெங்கல‌ குரலுக்கு சொந்தமான கணீர் காந்தகுரலோன் இசைமுரசு மர்ஹீம் அல்ஹாஜ் நாகூர் அனிபா புகழ் என்றென்றும் மறையாது.
    அன்புடன்
    அப்துல் சமது
    பிர்தௌஸ் பேன்ஸி
    அவிநாசி.❤❤❤❤❤❤

  • @MohamedQuraishi-u9k
    @MohamedQuraishi-u9k 14 годин тому +4

    உலகத்தின் இறுதி நாள் வரை அப்பா இசை முரசின் குரல் உலகமெங்கும் ஒலித்து கொண்டே இருக்கும்.! ❤

  • @MohamedzubaerMohamedzubaer
    @MohamedzubaerMohamedzubaer 17 годин тому +3

    Masha Allah indha gambira kuralukku edhuvume inai illai

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 17 годин тому +3

    ஹனீபா அவர்களின் புகழ் பாட நம்மால் முடியுமா.

    • @hajithIbrahim
      @hajithIbrahim  14 годин тому +2

      வாழ்நாளெல்லாம் போதாதே ...

  • @syedibrahim6937
    @syedibrahim6937 12 годин тому +3

  • @hjafraan7539
    @hjafraan7539 15 годин тому +4

    intha paadal video upload pannuga anan nallaiku hanifa paadal