கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம். ஆதாரம்: தவதிரு.துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் நாம் உணரலாம், கடவுளை நாம் பார்க்கலாம். அந்த தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள். சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization) மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். www.iskcon.com இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண! அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார்
There is one youtube channel called KNOW YOUR VEDAS, THAT fellow is blabbering something. Please listen to that and take up with him. He went to the extent of calling Vittalji maharaj of Govindapuram as fake. Please shut his mouth
Namaskaram.people want to listen to your discourses verymuch than opinions reg Astrology swamy. Your advice on Astrology is wrong and factualy error. With due respect
காதன்ட் மறுபடியும் சொல்றேன் அவர் யார் என்பதை விட்டு விட்டு அவர் சொல்வதில் எதையாவது உபயோக படுத்த முடியுமா அதன் மூலம் ஆத்மாவை மேன்மை படுத்த முடியுமா என்று பார். இல்லை என்றால் அடுத்த ஜென்மத்திலும் மனிதனாக பிறக்காமல் இப்போது போலே பிறவி அமைந்து விட்டால் என்ன ஆவது
Ama da exam ezuthaura apo exam pass avanum na jebam pannanum nu jesus calls paul Dinakaran 1000 ova vangaran la Anga poi unga boomer vela kattu pakkalam 😂😂😂
நன்றி சுவாமி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது
What a brilliant explanation from Dushyanth about "kaal".👏🙏
It's a delight to listen to his narration. God bless Aruna ma'am and Galatta Divine channel ❤
What a wonderful session glad to have met him in person during visit 🎉🎉
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
ஆதாரம்: தவதிரு.துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் நாம் உணரலாம், கடவுளை நாம் பார்க்கலாம். அந்த தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள்.
சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
www.iskcon.com
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார்
Hare Krishna prabu
Very nice.Thank you much for ym enriching us with spiritual knowledge Guru ji.😊🙏💐
Excellent rendition of shlokas and explanations .
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare .Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Arumaiya iruku.Namaskaram
Arumaiya sonningga Swamy 👍🏻🌹
HareKrishna Namaskarangal Ram Ram
Hare Krishna 🙏🙏🌹🌹
Jai SeethaRam 🪔🌸🙏🏻
Jai Hanuman 🪔🌸🙏🏻
Jai SeethaRam 🪔🌸🙏🏻
Jai Hanuman 🪔🌸🙏🏻
Jai Hanuman 🪔🌸🙏🏻
Jai SeethaRam 🪔🌸🙏🏻
Wonderful ji
Arumai
Hare krshna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏
OM NAMO NARAYANAAYA NAMAHA 🙏🙏🙏
Hare Krishna
🕉 ! NAMOH NARAYANAYA !
🕉 ! NAMOH NARAYANAYA !
🕉 ! NAMOH NARAYANAYA !
Hare Krishna ❤️🙏
❤🎉 ஓம் நமோ நாராயணா
Jai Hind Jai Bharat bro ❤
3.48 செம
Om Namo Narayanaya 🔥🙏🏼
Excellent ❤
Mika nandri!
Thanks 🙏🙏🙏🙏
Nicely done
Pranam
🙏
❤🤝💕
Jai sriram
Your. Bhagawatham. Is. Like. You. Very. Much. Please. Daily. Tell. Me
🙏🙏🙏🙏🙏
Kadal thaandi velinadu sendral thavara?konjam detailaha sollungal please
😴
❤👏👏👏🙏🙏🙏
Frequent sanskrit in between looks like " Kanniyiruppak Kaai Kavarndhatru "
Please don't mock Acharya. I have received fruits from MahaPeriyavaa 🙏🙏 And my kids have received from from Kirubbhananda Variyar.🙏🙏
There is one youtube channel called KNOW YOUR VEDAS, THAT fellow is blabbering something. Please listen to that and take up with him.
He went to the extent of calling Vittalji maharaj of Govindapuram as fake.
Please shut his mouth
சென்னைக்கு மிக அருகில் திண்டிவனத்தில் (!😂) மிகக் குறைந்த விலையில் வீட்டு மனைகள் உள்ளன.
00❤❤❤
❤
Namaskaram.people want to listen to your discourses verymuch than opinions reg Astrology swamy.
Your advice on Astrology is wrong and factualy error. With due respect
Madu mechavangalukku ippadi oru thiruttu arivaa. Poiyilley piranthu poiyiley vaazhbavargal.
Adhu enna thiruttu arivu ? Thirundhungalen da . Enna poi sollitanga ? Unnala purinjuka mudilena poi nu solluviya ? Poi konjam un ariva valathuko .
கோதண்டராமன்னு பேரு வெச்சிருக்க திட்டவும் முடியல. யார் மாடு மேய்ச்சா. அதே நேரத்தில் உன் தாத்தா என்ன பண்ணிட்டிருந்தான். கலக்டரா இருந்தானா.
Bhramin thavara evanum othukamatan.... books which speaks about caste are only for Aryans...
Bagavadham keta ellarum bhramins ku keezha nu theriyum
தவறு. அந்த பிராமணனும் மற்றவர்களும்் கிருஷ்ணனுக்கு கீழேன்னு தெரியும்.
பாகவதம் கேட்டால் ஒன்றும் நடக்காது
U will learn ethics u will get many information it will evoke ur mind
Apo kekkadha 😂😂😂
🙏🙏🙏👏👏👏
Neenga dhaan nadakkanum
Only ignorant people with no touch of divinity in the lives will say so. Many people like me have gotten much by listening to our Puranas.
Unn thiruman kadavulai ninai vootta villai. Thenkalai thirunamam paripoornamaga yerkkathakkathu.
Ethukku indha veri? Ellaam perumal thaan.
Ipdi pirivinai ootina, apuram yaaru vittaya alradhu nu sonna madhiri thaan.
காதன்ட் மறுபடியும் சொல்றேன் அவர் யார் என்பதை விட்டு விட்டு அவர் சொல்வதில் எதையாவது உபயோக படுத்த முடியுமா அதன் மூலம் ஆத்மாவை மேன்மை படுத்த முடியுமா என்று பார். இல்லை என்றால் அடுத்த ஜென்மத்திலும் மனிதனாக பிறக்காமல் இப்போது போலே பிறவி அமைந்து விட்டால் என்ன ஆவது
Eppadida evalavu boomer ra erukigha
Rice bags
Nee en inga irukke
@@ashwinkumar6061 pavamanipu ku porantha nadhari pola avan 😅
Nee oru kamnatthi
Ama da exam ezuthaura apo exam pass avanum na jebam pannanum nu jesus calls paul Dinakaran 1000 ova vangaran la Anga poi unga boomer vela kattu pakkalam 😂😂😂
ஜெய் ஸ்ரீராம் ஜெய் மோடிஜி வாழ்த்துக்கள்
🙏