தங்களின் வாழ்வியல் விளக்கங்கள் மிக எளிதாக அறிந்து கொள்ள உதவும். இவ்வளவு அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி இந்துக்களே புரிந்து கொள்ள மறுப்பது ஆச்சர்யம். நீர்வழிப்படூஉம் புனை போல என்றாலும் ,நித்திய ஜீவிதம் என்ற நினைவே யாரிடத்தும் உள்ளது. பகவானே சரணம்.
God's creation ultimate. But to explain that creation by Sir Dhushyant in his upanyas is even more amazing. He is God's gift. May he be blessed long life for his spiritual connection. Thanks sir
தங்களது தங்குதடையற்ற சொற்பொழிவு... ஒரு பிரவாகமாக வந்து என்னைத் தங்களுடன் கட்டிப்போட்டுவிட்டது. நான், ஏன் பிராமணனாகப் பிறக்காமல் பொனேன் என்ற ஏக்கத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. தங்களது விளக்கம் வெகு அற்புதமாய் அமைந்துள்ளது. இறைவன் அருள் பெற்று இனிதேவாழ்க... வாழ்க.❤❤❤
இந்த உடல் யாருக்கும் உபகாரம் இல்லை என்று வரும் போது இந்த உடல் தனக்கும் மற்றொரு மனித உடல் உதவி வரும் என்ற நிலை வந்தால் முருகா உன் நாமம் இதில் எனது. உயிர் போக வேண்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏💕
Shri Dushyant Sridhar's spiritual wisdom at this younger age itself is pleasantly astonishing - My hearty wishes to him to enjoy permanently the divine grace all along long stages of his life and livelihood on earth - Delighted .
Really a great wonderful and beautiful explanation for the way our soul leaves our body Nobody gave such excellent explanation Thanks guruji Like to hear your next message
உண்மை. என் அம்மாவின் உயிர் மூச்சு உடலை விட்டு பிரியும்போது என் நெஞ்சில் சாய்ந்து என் முகத்தில் உயிரை விட்டார்கள். அந்த உயிரானது 70 வயதில் உடலைவிட்டு வெளியேறும்போது நெருப்பு போல் என் முகத்தில் உணர்ந்தேன். என் அம்மா ,என் அண்ணா இருவருக்கும் நெஞ்சில் உயிர் கடைந்து நான் பார்த்தேன்.
மரணம் = மா + ரணம் பெரிய அவஸ்தை இன்னொரு நிலை பூரணம் = முக்தி இன்பமான பயணம் இந்த ஜீவசமாதி இன்று ஒரு இடத்தில தமிழ்நாட்டில் எல்லோரும் அந்த ஊர்ல அடையுறாங்க - ரொம்ப அதிசயமா இருந்துச்சி. எல்லோரும் சொல்லிட்டு போறாங்க - இதோ தெய்வம் என்ன கூப்பிட வந்துட்டாங்க ன்னு சொல்லிட்டு அடக்கம் ஆகுறாங்க - தமிழ்நாட்டுலதான்
Thank you so much for this explanation and it is blessing for us to hear discourses and explanations. It is true when my father passed away one of the signs you explained happened.

துஷந்த் அண்ணா தாங்கள் கூறுகின்ற கருத்துக்கள் மிகவும் உயர்ந்தவை ஆனால் எங்களை போன்ற பாமர மக்கள் தெறிந்து கொள்வதற்காக தாங்கள் நமது தமிழ் மொழியில் விளக்க வேண்டும்
Nicely explained some of the points within the allotted time though the subject is very vast. Slight differences are seen in the Upanishads, Brahmasutra-bhashyas, etc. A correction for future 6.39:- किम् आश्चर्य: is to be corrected as किम् आश्चर्यम् as आश्चर्यम् is नपुंसकलिङ्गम् Excuse this दोषैकदृक्.
Thanks for the information. You are telling the truth according to Upanishad. I am fortunate enough to hear the sudden death of mine. With Greetings, Jai Hind 🙏.
We need an army of Dushyants. Educated wealthy parents should consider sending their sons to Veda patashala and daughters to a corresponding educational system.🙏🏽🍎🌹🇮🇳🕉️
Sit quietly Do not do anything Be silent You/ we feel and recognize the supreme Deity சத்து --- இருப்பு சித்து ---- உணர்வு ஆனந்தம் Ask yourself Who am I? Not verbaly Turn introvert by silence We will attain bliss that is our SELF CONSCIOUSNESS BLISSFUL STATE By SRI BHAGWAN SHRI RAMANA MAHARISHI
சுவாமி தமிழ் மட்டும்தெரிந்த எங்களுக்கு தமிழில்மட்டும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு ஆங்கிலத்திலும் தனி தனியாக உபன்யாசம்பண்ணலாமே இரண்டையும் மிக்ஸாக சொன்னீங்கன்ன இரண்டுபேருக்கும் முழுவதும்புரியாதே அரைகுறையாக தெரிந்துகொள்வோமே
Hari Om..u re right but also he's saying in tamil and translating same in English like yesteryear major sundarrajan used to do in his movies..so actually u re.not.missing anything i feel.. ஹரி ஓம்..தமிழில் சொல்வதையே ஆங்கிலத்திலும் உடனேயே மொழி பெயர்ப்பு செய்வதால்(அந்த கால சினிமாக்களில் மேஜர் சுந்தரராஜன் அப்படி தான் பேசுவார்)ஒரே உபன்யாசம் இரு பாலாருக்கும் பொருந்தும்.என்பது எனது தாழ்மையான கருத்து
ஏன் சுவாமி. அவர் எவ்வளவு அழகாக தமிழிலும் ஆங்கிலத்திலும் சமஸ்கிருத சுலோகங்களை எவ்வளவு தெளிவாக பிர வசனம் செய்கிறார். இதுவும் புரியவில்ல என்கிறீர்களே சுவாமி.
உண்மையில் சரியாகச் சொன்னீர்கள் சாமி..என் தாயின் உயிர் பிரியும் போது அந்த சத்தம் கேட்டேன்.அவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் மருத்துவரிடம் ஓடினேன்..அவர் ஆத்மா பிரியும் சத்தம் என்றார்...உடைந்து அழுதேன்..அழுகிறேன் இன்று வரையில்....
வாழ்க்கையின் இப்பூவுலகில் பிறந்து என்ன என்ன அக்கிரமங்களை செய்து தனூக்கும்,தன்னுடைய சந்ததியினர் வாழ்விற்க்கும் பணத்தை ஓன்றே பிரதானமாக நாம் எண்ணி இருப்பதற்கு நம்முடைய அந்திம நாளில் எதைக்கொண்டு போகப்போகிறமோ என்பதை உணர்ந்தும்,கடவுளை பற்றி நல்ல நல்ல காரியங்களை வாழ்நாளில் செய்தோமேயாணால் பகவானின் பாதாராவிந்தங்களை உபாதைகள் இல்லாமல் நோய்நோடி இல்லாமலும் அவனை அடையாலாம் என்பது என்னுடைய நம்பிக்கை. இராமமூர்த்தி,80
My sincere advice to all youngsters is that after the death of your father or mother, give sirartham on death dithi/natchathra on every month following death. It will help their atma to travel easily to pithruloka. Last (12th) should be given at GAYA for it to get good judgment at the hands of Gods.
Many go through severe back pain, the exact backside of the heart. People explain this, who had undergone "near death" experience. Where life starts, it ends there. Similarly while jeevathma enters the womb, it might go through a process of entry, which may also be either blissful or painful. Dushyantji, Do explain, if there are references.
In all fairness, I would request Dushyantji to do a favour to supplement his interpretation of relevant Vedic Texts quoted by him by clarifying that apart from whatever he tells there are many other different scholarly treatments on the same subject available in different Upanisadic texts later interpreted differently by different Bhashyakaara ( commentatators of yore including Aadhi Sankara, Sri Ramanuja, Madhwacarya and many experts) What Dushyantji tells is one among many, viewers / listeners please understand. For instance in the Kena Upanisad embedded in Saama Vedham, the Guru teaches his Sishyaas about Jeeva Brahma merger thus: " anyadeva tadh Vidhitaadh atho avidhitaadhadhhi, Ithi susruma poorveshaam" ( the above is an Aagamam) Roughly translates to: "That One without a Second is beyond whatever is hitherto Known to mankind, That One without a Second is beyond whatever is hitherto unknown to mankind, this is how for several generations we were taught traditionally by our ancestors - That One is Eye of your Eyes, Ear of your Ears, Manas of your Manas and so on .The same way now I pass on the Divine Wisdom that I had learnt to you. " The implied meaning of this Manthram is Brahmam is same as Jeevan . It is the. Immortal One without a name and without a form ,it has no birth no death.. It simply Exists in you in me in All In the Tamil Language this has been told as கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் It is Sat ( concept of Existence,), it is ஞானம் ( unadulterated wisdom) and Anantham ( The Infinite) சத் சித் ஆனந்தம் .Even the above explanation need not necessarily be the the Absolute one. But millions follow this with sravanam mananam, practice ( nidhidhyaasanam) to attain immortality Thus the great sage யாக்ஜ்யவல்க்யர் declared in the very same Brahadharanyaka Upanisad quoted by Dushyantji. ( Maithreyi Brahmana or Maithreyi chapter. )After all, rivers are many. They. Merge all in Ocean one way or another. Dear Viewers, apply your own mind and thought process before hurriedly passing unsolicited or adverse comments My own comments do not in any way aimed at adverse criticim or finding fault in whatever U. Ve.Dushyant Sridhar B. Tech whom I respect a lot and hold in high esteem ( I am 75 now and studied Indian Philosophy under Dr. TMP Mahadevsn and Dr.வீழிநாதன் in 1970. I just ventured to tell what our Guru taught us) . I offer to my revered Teachers, my Namaskaram .
உண்மை ஐயா எனது தாயார் உயிர் பிரியும் போது அதற்கு கொஞ்சம் நேரம் முன்பு தயிர் கடையும் சத்தம் கேட்டேன். உயிர் பிரியும் சமயத்தில் தீர்த்தம் விட்டுக்கோண்டே ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை சொன்னேன். மற்றவர்கள் தீர்த்தம் விடும் போதும் காதில் நமச்சிவாய என்னும் மந்திரத்தை சொன்னேன் சாமி.
Sir please correct me if I am wrong, krishna said radha is my hladini shakti, where we can compare it to a lotus which can be activated as we activate required app. Once only positive thoughts are evoked, lotus will completely bloom and bliss can be expireanced.
It is not a theory It's not practical also It's should be experienced நான் யார் என்று உணர்ந்தால் மட்டுமே SELF CONSCIOUSNESS உணர முடியும் KUNDALINI தேவை இல்லை
Really I am praying Baghavane un sothai edukka enru when my husband became coma stage for 15days. 15thday while listening Narayaneeyam and we myself and daughter beside him.his breath suddenly stopped silently. Till that he breathed very difficulty.Narayanas blessings to him. He wish to breath last in his daughters home. That all full filled
Sir, my doubt is 1. Susshumnaa naadi , if one, what is the difference between man to woman? 2. Exception description also should be in the texts. Please.
Soul is a subtle energy. Every thing in Universe lies in an energy state. When it (soul) merges with a life form by way of a birth,either as a human or animal or plant new life form comes into existence. As the life form is perishable soul or subtle energy leaves the body seeking another body for existence , but as which life dependent on the balance of karma. What is karma? Itbis explained as a good deed or bad deed But the ultimate goal of soul or subtle energy is to merge with the divine light once the karma balance is nil. What is a divine light? It's also called a paramaatma in some religious beliefs. Some religious beliefs say super power . Some religious beliefs say creator. This is the universal truth hard to understand by anyone as because there is no scientific research papers are available at present for making it as a school or college subject or alternatively we accept what is taught in school or college. That's why during life all saints preach us to do good deed. But who cares? Human is surrounded by survival instinct, liking for money, assets, lust etc. But it is proved that through meditation lot of mind control can be achieved.
தங்களின் உபதேசம் மேன்மையானது வாழ்க வளமுடன்.
கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர்.
Your knowledge in subjects amazing.
தங்களின் வாழ்வியல் விளக்கங்கள் மிக எளிதாக அறிந்து கொள்ள உதவும்.
இவ்வளவு அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி இந்துக்களே புரிந்து கொள்ள மறுப்பது ஆச்சர்யம்.
நீர்வழிப்படூஉம் புனை போல என்றாலும் ,நித்திய ஜீவிதம் என்ற நினைவே யாரிடத்தும் உள்ளது.
பகவானே சரணம்.
God's creation ultimate. But to explain that creation by Sir Dhushyant in his upanyas is even more amazing. He is God's gift. May he be blessed long life for his spiritual connection. Thanks sir
தங்களது தங்குதடையற்ற சொற்பொழிவு... ஒரு பிரவாகமாக வந்து என்னைத் தங்களுடன் கட்டிப்போட்டுவிட்டது. நான், ஏன் பிராமணனாகப் பிறக்காமல் பொனேன் என்ற ஏக்கத்தை என்னுள் ஏற்படுத்துகிறது.
தங்களது விளக்கம் வெகு அற்புதமாய் அமைந்துள்ளது.
இறைவன் அருள் பெற்று இனிதேவாழ்க... வாழ்க.❤❤❤
ப்ராமணனாகத்தான் பிறக்கணும்ங்கற அவசியம் இல்ல. ஞானம்ஜாதி பார்த்து வருவதில்லை
தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவாவே மிகச் சிறந்த ஞானம்.
ஆத்மா கண்ணுக்கு புலப்படாத ஒன்று. ஆத்மா ஒரு தெய்வீக சக்தி 🙏🏼
இந்த உடல் யாருக்கும் உபகாரம் இல்லை என்று வரும் போது இந்த உடல் தனக்கும் மற்றொரு மனித உடல் உதவி வரும் என்ற நிலை வந்தால் முருகா உன் நாமம் இதில் எனது. உயிர் போக வேண்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏💕
Shri Dushyant Sridhar's spiritual wisdom at this younger age itself is pleasantly astonishing - My hearty wishes to him to enjoy permanently the divine grace all along long stages of his life and livelihood on earth - Delighted .
இதே போல என் தந்தையின் உயிர் பிரிவதை அருகில் இருந்து பார்த்தேன். அருமையான விளக்கம். நன்றி
Really a great wonderful and beautiful explanation for the way our soul leaves our body Nobody gave such excellent explanation Thanks guruji Like to hear your next message
உண்மை. என் அம்மாவின் உயிர் மூச்சு உடலை விட்டு பிரியும்போது என் நெஞ்சில் சாய்ந்து என் முகத்தில் உயிரை விட்டார்கள். அந்த உயிரானது 70 வயதில் உடலைவிட்டு வெளியேறும்போது நெருப்பு போல் என் முகத்தில் உணர்ந்தேன். என் அம்மா ,என் அண்ணா இருவருக்கும் நெஞ்சில் உயிர் கடைந்து நான் பார்த்தேன்.
ஹ்ம்ம்
ஓம் நமசிவாய; சிவத்தை வணங்கினால் அபாயம் இல்லை;எமன் வராமல் சிவகணங்கள் அனைத்து செல்லும்.
மரணம் = மா + ரணம்
பெரிய அவஸ்தை
இன்னொரு நிலை பூரணம் = முக்தி
இன்பமான பயணம்
இந்த ஜீவசமாதி இன்று ஒரு இடத்தில தமிழ்நாட்டில் எல்லோரும் அந்த ஊர்ல அடையுறாங்க - ரொம்ப அதிசயமா இருந்துச்சி. எல்லோரும் சொல்லிட்டு போறாங்க - இதோ தெய்வம் என்ன கூப்பிட வந்துட்டாங்க ன்னு சொல்லிட்டு அடக்கம் ஆகுறாங்க - தமிழ்நாட்டுலதான்
Om Namo Narasimha. Very Great explanation. In this young age..
விரிவான விளக்கம்
நன்றி.
Wonderful explanation. Namaste SWAMIJI 🙏🙏🙏
Thank you. I am listening your speech daily. Please proceed
.
Wonderful explanation Dushyantha sir..
ஷிரி துஷ்யந் ஸ்ரீதர் அவர்கள் மிக தெளிவாக உயிர் பிரிந்து எப்படி வெளியே ரும் என்பதை கூறினார்கள் அவர்களுக்கு எனது நன்றி🎉. வை. அரசன்.
Thank you so much for this explanation and it is blessing for us to hear discourses and explanations. It is true when my father passed away one of the signs you explained happened.
வலியில்லாத வாழ்வு வாழ வில்லை அடலீஸ்ட் வலியல்லாத கடவுள் நினைவுடன் கூடிய மரணம் வேண்டும்.
Yes correct
விபத்து போன்ற நிகழ்வுகளில் சுய நினைவு இழந்த பின்பு மரணம் வரும், சோ வலி தெரியாது. But நினைவிருக்கும் பொழுது வலி தாங்க முடியாது
True 💥
மரணம் = மா + ரணம்
பெரிய அவஸ்தை
இன்னொரு நிலை பூரணம் = முக்தி
இன்பமான பயணம்
இந்த ஜீவசமாதி இன்று ஒரு இடத்தில தமிழ்நாட்டில் எல்லோரும் அந்த ஊர்ல அடையுறாங்க - ரொம்ப அதிசயமா இருந்துச்சி. எல்லோரும் சொல்லிட்டு போறாங்க - இதோ தெய்வம் என்ன கூப்பிட வந்துட்டாங்க ன்னு சொல்லிட்டு அடக்கம் ஆகுறாங்க - தமிழ்நாட்டுலதான்
@@VG-ju1wz எப்படி மரண வலி பற்றி சொல்றீங்க 🤔😃
Speechless went I🙏🏻👏What an exotic explanation Dhushyantji Pranaams to you🙏🏻👌🏻👌🏻
Excellent explanation 🙏🏻🙏🏻
துஷந்த் அண்ணா தாங்கள் கூறுகின்ற கருத்துக்கள் மிகவும் உயர்ந்தவை ஆனால் எங்களை போன்ற பாமர மக்கள் தெறிந்து கொள்வதற்காக தாங்கள் நமது தமிழ் மொழியில் விளக்க வேண்டும்
கருத்துக்கள் சொல்லிருக்காரா இந்த வீடியோவில் !?!? அய்யோ என்ன கொடுமை இது.
கண்ணு இவரோட வீடியோக்களை தொடர்ந்து பருங்கள்
Namaskaram prabhuji 🙏
Thank you for your information 🙏
நன்றி.ஸ்வாமிஜி🎉🎉🎉..
இறந்தவர்களைப்பார்த்துக்வருத்தப்படறோமே நாமwaiting list என அறியாமல் அந்த இடம் superb
Fantastic explanation.Thanks Dushyant sir.
சாமி வணங்குகிறேன்.
Nicely explained some of the points within the allotted time though the subject is very vast.
Slight differences are seen in the Upanishads, Brahmasutra-bhashyas, etc.
A correction for future 6.39:-
किम् आश्चर्य: is to be corrected as किम् आश्चर्यम् as आश्चर्यम् is नपुंसकलिङ्गम्
Excuse this दोषैकदृक्.
Thanks for the information. You are telling the truth according to Upanishad. I am fortunate enough to hear the sudden death of mine. With Greetings, Jai Hind 🙏.
நன்றி.சுவாமிஜி
Wonderful speech valga valamudan
At the time count of 6:57, his speech is really superb
வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி மேலும் 🌲🌲🌲🌲
நன்றி வாழ்க வளமுடன்
We need an army of Dushyants. Educated wealthy parents should consider sending their sons to Veda patashala and daughters to a corresponding educational system.🙏🏽🍎🌹🇮🇳🕉️
Namaskarams Swami.Excellent explanation s.. 🙏
அருமை கண்ணா aashirvaad
அருமை அருமை ஐயா நன்றி, தெளிவான புரிதலை தந்தீர்கள் 🎉
Sit quietly
Do not do anything
Be silent
You/ we feel and recognize the supreme Deity
சத்து --- இருப்பு
சித்து ---- உணர்வு
ஆனந்தம்
Ask yourself
Who am I?
Not verbaly
Turn introvert by silence
We will attain bliss that is our SELF CONSCIOUSNESS BLISSFUL STATE
By SRI BHAGWAN SHRI RAMANA MAHARISHI
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி 🙏🙏
Very Excellent and simple
எங்கள் குருஜி பேட்டி கண்டு மகிழ்ச்சி. சிவாய நமக 🙏🙏
உருப்படவே மாட்ட..!!
Very good explanation
Romba Nandri alagaga puriya vaithathirku
Namaskaram.sir very soft tender said some can observe jeevathma going normally sir those brilliant sir correct sir
Excellent explaination sir
Simply master class..
Sir super clearly with demo , welldone.
all praise to the Creator
Great explain...
சுவாமி தமிழ் மட்டும்தெரிந்த எங்களுக்கு தமிழில்மட்டும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு ஆங்கிலத்திலும் தனி தனியாக உபன்யாசம்பண்ணலாமே இரண்டையும் மிக்ஸாக சொன்னீங்கன்ன இரண்டுபேருக்கும் முழுவதும்புரியாதே அரைகுறையாக தெரிந்துகொள்வோமே
Well said
Ganesasarma
நல்ல யோசனை
Hari Om..u re right but also he's saying in tamil and translating same in English like yesteryear major sundarrajan used to do in his movies..so actually u re.not.missing anything i feel..
ஹரி ஓம்..தமிழில் சொல்வதையே ஆங்கிலத்திலும் உடனேயே மொழி பெயர்ப்பு செய்வதால்(அந்த கால சினிமாக்களில் மேஜர் சுந்தரராஜன் அப்படி தான் பேசுவார்)ஒரே உபன்யாசம் இரு பாலாருக்கும் பொருந்தும்.என்பது எனது தாழ்மையான கருத்து
ஏன் சுவாமி. அவர் எவ்வளவு அழகாக தமிழிலும் ஆங்கிலத்திலும் சமஸ்கிருத சுலோகங்களை எவ்வளவு தெளிவாக பிர வசனம் செய்கிறார். இதுவும் புரியவில்ல என்கிறீர்களே சுவாமி.
உண்மையில் சரியாகச் சொன்னீர்கள் சாமி..என் தாயின் உயிர் பிரியும் போது அந்த சத்தம் கேட்டேன்.அவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் மருத்துவரிடம் ஓடினேன்..அவர் ஆத்மா பிரியும் சத்தம் என்றார்...உடைந்து அழுதேன்..அழுகிறேன் இன்று வரையில்....
\
தாய் தந்தையின் இறப்பிற்கு முன்னே இறப்பவன் பாக்கியசாலி....
அந்த வலி மிகவும் கொடியது
mei silirthadu
puthra shokam ulagileye miga miga kodiyadhu.
அப்ப தாய் தந்தைக்கு வலி இல்லையா?
Vividly explained, thanks
Superb explanation sir. Understood what life is.
அருமை...மேலும் ஆத்மா பற்றிய உண்மை களை உங்கள் வாயிலாக அறியவிரும்புகிறோம்.....ஆத்மலோகம் எங்குள்ளது..அது உண்மையா...கடவுளர்கள் வாழும் லோகம் எங்குள்ளது..
என் கணவர் உயிர் பிரியும் போதும் இந்த சத்தம் கேட்டேன்இன்றும் அழகு கொண்டே இருக்கிறேன்.
உங்கள் கணவர் நல்ல மனிதர்
We are ready to hear fully.kindly give us a full video
வாழ்க்கையின் இப்பூவுலகில் பிறந்து என்ன என்ன அக்கிரமங்களை செய்து தனூக்கும்,தன்னுடைய சந்ததியினர் வாழ்விற்க்கும் பணத்தை ஓன்றே பிரதானமாக நாம் எண்ணி இருப்பதற்கு நம்முடைய அந்திம நாளில் எதைக்கொண்டு போகப்போகிறமோ என்பதை உணர்ந்தும்,கடவுளை பற்றி நல்ல நல்ல காரியங்களை வாழ்நாளில் செய்தோமேயாணால் பகவானின் பாதாராவிந்தங்களை உபாதைகள் இல்லாமல் நோய்நோடி இல்லாமலும் அவனை அடையாலாம் என்பது என்னுடைய நம்பிக்கை. இராமமூர்த்தி,80
Heart touching speech
My sincere advice to all youngsters is that after the death of your father or mother, give sirartham on death dithi/natchathra on every month following death. It will help their atma to travel easily to pithruloka. Last (12th) should be given at GAYA for it to get good judgment at the hands of Gods.
Exactly right 🙏
Whether one practices or not, other's faith in this ritual should be respected.
I was unfortunate I couldn't hear the sound when my husband died. I didn't stand near him Eventhough knowing the end had come.
Many go through severe back pain, the exact backside of the heart. People explain this, who had undergone "near death" experience. Where life starts, it ends there. Similarly while jeevathma enters the womb, it might go through a process of entry, which may also be either blissful or painful. Dushyantji, Do explain, if there are references.
May God Bless you with a long life to enlighten all of us with true explanations ,Dearest Son. 🙏🙏🙏🙏🙏❤️❤️
You have attained so much knowledge in this young age great
Wonderful
மிக அருமை. ஆனா முழுமையாக முடிக்காமல் விட்டது போல் abrupt நிறுத்தியது ஏன்!?
விளம்பரம் குறுக்கிட்டது
Vazhga vazhamudan vazhga vazhamudan vazhga vazhamudan sir
வணக்கம்
நன்றி
Hare Krishna prabhu namaskaram I heard that sound from mother in law that time I don't know what happens now I'm feeling Hare Krishna
In all fairness, I would request Dushyantji to do a favour to supplement his interpretation of relevant Vedic Texts quoted by him by clarifying that apart from whatever he tells there are many other different scholarly treatments on the same subject available in different Upanisadic texts later interpreted differently by different Bhashyakaara ( commentatators of yore including Aadhi Sankara, Sri Ramanuja, Madhwacarya and many experts) What Dushyantji tells is one among many, viewers / listeners please understand.
For instance in the Kena Upanisad embedded in Saama Vedham, the Guru teaches his Sishyaas about Jeeva Brahma merger thus:
" anyadeva tadh Vidhitaadh
atho avidhitaadhadhhi, Ithi susruma poorveshaam"
( the above is an Aagamam)
Roughly translates to:
"That One without a Second is beyond whatever is hitherto Known to mankind, That One without a Second is beyond whatever is hitherto unknown to mankind, this is how for several generations we were taught traditionally by our ancestors - That One is Eye of your Eyes, Ear of your Ears, Manas of your Manas and so on
.The same way now I pass on the Divine Wisdom that I had learnt to you. "
The implied meaning of this Manthram is Brahmam is same as Jeevan . It is the. Immortal One without a name and without a form ,it has no birth no death.. It simply Exists in you in me in All
In the Tamil Language this has been told as கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் It is Sat ( concept of Existence,), it is ஞானம் ( unadulterated wisdom) and Anantham ( The Infinite) சத் சித் ஆனந்தம் .Even the above explanation need not necessarily be the the Absolute one. But millions follow this with sravanam mananam, practice ( nidhidhyaasanam) to attain immortality Thus the great sage யாக்ஜ்யவல்க்யர் declared in the very same Brahadharanyaka Upanisad quoted by Dushyantji. ( Maithreyi Brahmana or Maithreyi chapter. )After all, rivers are many. They. Merge all in Ocean one way or another. Dear Viewers, apply your own mind and thought process before hurriedly passing unsolicited or adverse comments My own comments do not in any way aimed at adverse criticim or finding fault in whatever U. Ve.Dushyant Sridhar B. Tech whom I respect a lot and hold in high esteem ( I am 75 now and studied Indian Philosophy under Dr. TMP Mahadevsn and Dr.வீழிநாதன் in 1970. I just ventured to tell what our Guru taught us)
. I offer to my revered Teachers, my Namaskaram .
Hare Krishna Hare Krishna
Perfect message Swamy
உண்மை ஐயா எனது தாயார் உயிர் பிரியும் போது அதற்கு கொஞ்சம் நேரம் முன்பு தயிர் கடையும் சத்தம் கேட்டேன்.
உயிர் பிரியும் சமயத்தில் தீர்த்தம் விட்டுக்கோண்டே ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை சொன்னேன். மற்றவர்கள் தீர்த்தம் விடும் போதும் காதில் நமச்சிவாய என்னும் மந்திரத்தை சொன்னேன் சாமி.
Sir please correct me if I am wrong, krishna said radha is my hladini shakti, where we can compare it to a lotus which can be activated as we activate required app. Once only positive thoughts are evoked, lotus will completely bloom and bliss can be expireanced.
Essential information
Dude's explaining the body's alchemy itself
Thanks sir 🙏
It is not a theory
It's not practical also
It's should be experienced
நான் யார் என்று உணர்ந்தால் மட்டுமே SELF CONSCIOUSNESS உணர முடியும்
KUNDALINI தேவை இல்லை
Super
It is not the full text. Can I get the full version?
Radhakrishna🙏
👌💯
God bless you my child ❤️
Om namahivaja🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌷🌷🌹🌹🌹🌷🌷🌷
THE ENTIRE PEOPLE MUST WATCH THIS TO UNDERSTAND WHERE ARE WE...WHAT IS PERMANENT...
மறைந்த திரு ராஜகோபால் கணபாடிகள் மரண தருணத்தில் எப்படி உயிர் வெளியே போகிறது என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறார்
Link please
@@balamurugan1934 sir
It is available in UA-cam,
Really I am praying Baghavane un sothai edukka enru when my husband became coma stage for 15days. 15thday while listening Narayaneeyam and we myself and daughter beside him.his breath suddenly stopped silently. Till that he breathed very difficulty.Narayanas blessings to him. He wish to breath last in his daughters home. That all full filled
ஆங்கில கலப்பு இல்லாமல் சாதாரணமாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் பேச வேண்டும்
Nothing is In our hand .JAI SHRIRAM
Pranamams
Sir, my doubt is 1. Susshumnaa naadi , if one, what is the difference between man to woman? 2. Exception description also should be in the texts. Please.
There is no gender difference at the level of atma
@@User01029 Agreed. God might have given or nature's verdict - both should yield a child. ? ?? ???
I think life begins when we are conceived and ceases when we die.It doesn't go away it ceases to exist
"Ceases to exist" means life gone. What else can you say?
Soul is a subtle energy. Every thing in Universe lies in an energy state. When it (soul) merges with a life form by way of a birth,either as a human or animal or plant new life form comes into existence. As the life form is perishable soul or subtle energy leaves the body seeking another body for existence , but as which life dependent on the balance of karma. What is karma? Itbis explained as a good deed or bad deed
But the ultimate goal of soul or subtle energy is to merge with the divine light once the karma balance is nil. What is a divine light? It's also called a paramaatma in some religious beliefs. Some religious beliefs say super power . Some religious beliefs say creator. This is the universal truth hard to understand by anyone as because there is no scientific research papers are available at present for making it as a school or college subject or alternatively we accept what is taught in school or college. That's why during life all saints preach us to do good deed. But who cares? Human is surrounded by survival instinct, liking for money, assets, lust etc. But it is proved that through meditation lot of mind control can be achieved.
Good news
I have heard when my father passed away
I didn’t realise it then.
Namashkaram.
, இது போன்ற விஷயங்கள் பற்றி அறிய வேண்டுமா
Why not?
மஹா மேஜைக்கு, அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏
மஹா மேஜைன்னா?!?
Super commentley.
மஹா மேதை
தவறு என்னுடையது, மன்னிக்கவும்.
@@venkataramanranganathan6840 ji தவறு ஒன்றும் இல்லை.typing error கவனிக்கலை அவ்வளவு தான்
HARE KRISHNA
I was next to my mother-in-law's last minute and i heard that kadayara sound from her and her anma went through her eyes
Hart attack eppadi pogum .
Gurubhyo namaha
Mahaperiyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam