உமா மேடம்.. அதே மாறாத குரல். அதே மாறாத தன்னடக்கம். அதே மாறாத அமர்க்களமில்லாத சாந்தமான முகம் . நீங்களும் ஜென்சியும் world class singers with pure clear voice. God bless you.
குரல் மாறாதது கடவுளின் கொடையே. பல ஆண்டுகளுக்கு முன்பு சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை ரமணன் ஐயா நடத்திய அழகே தனி தான். இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@@AVRAMANAN1 80'களுக்கு சென்று விட்டேன், டைம் மெஷின் இல்லாமலே. ரொம்ப ரொம்ப பிடித்தமான பாடல் எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சி கொடுக்கும் பாடல் இந்த பாடலை அலாரமாக(alarm) வைத்து நிறுத்தாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்
உமாரமணன், ஜென்சி காலங்கள் தமிழிசையின் பொற்காலம்...... இந்தக் குரல்களை இசையமைப்பாளர்கள் இன்னும் நிறைய பயன்படுத்தி இருக்கலாம்..... காலங்கள் கடக்கவில்லை, இப்போதும் பாடல்கள் தரலாம், குரல்வளம் இப்போதும் குன்றவில்லை...... எளிமையின் இருப்பிடம் உமா அம்மா...... 🌹
உமா அவர்களை இழந்துவிட்டோம் என்பதே மனதிற்கு கனமாக இருக்கிறது.எங்களுக்கே இப்படி இருக்கும்போது உங்களுக்கு தொல்லவே வேண்டாம்.குரலை கேட்கும்போது கண்ணீர்தான் வருகிறது.
அருமை உமா அவர்களே, எனக்கு பிடித்த ஆனந்த ராகம் பாடலை பாடி இருக்கிறீர்கள். உங்கள் குரல் வளம் அப்படியே இருக்கிறது. கடவுளின் அருள் தான். இசை அமைப்பாளர்களுக்கு உங்கள் குரல் கேட்கவில்லையோ. ரசிக்க நாங்கள் இருக்கிறோம். பாடுங்கள், மேடம்.🙏
ஆஹா .. அடாடா ... எத்தனை வருடங்களானாலும், உங்கள் குரலுக்கும் இந்த பாடலுக்கும் வயதே ஆவதில்லை ... எங்கள் ஆருயிர் உமா அம்மா .. நீங்கள் நல்ல உடல் நலத்தோடும், குரல் வளத்தோடும் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ... பதிவுக்கு நன்றி ரமணன் சார் . - விஜி , விஷ்வா கோவை ..
இந்த இனிய குரலுக்கு சொந்தகாரர் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் இசை வடிவில் நம்முடன் இருக்கிறார். நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போதும் அவர் குரல் என்றும் நமக்கு துணையாக வந்து கொண்டிருக்கும். இன்று ஒரு ஹிட் பாடல் கொடுத்தவுடன் உலகில் தன்னை மிக பெரிதாக விளம்பரப்படுத்தும் பாடகர்கள் மத்தியில் நீங்கள் எந்த சமூகவலை தளத்திலும் இயலாது மிக தன்மையாக இருந்தீர்கள். வள்ளுவரின் அடக்கும் அமரருள் உய்க்கும் என்ற வாக்கிற்கு சிறந்த உதாரணம் நீங்கள்.
மீண்டும் 1995 களுக்கு நினைவுகள் போகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளை அழகாக்கிய சப்தஸ்வரங்கள்..உமா அம்மா பாடிய எல்லா பாடல்களும் அருமை. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்
மயக்கும் குரல், வசீகர குரல் என் கல்லூரி நாட்கள் முதல் தற்போதும் நான் தினமும் கேட்கும் அருமையான பாடல் 🌹👏👏👍👍🙏🙏🌹 ஆனால், என் மனம் வயதான தோற்றத்தில் திருமதி.உமா ரமணன் அவர்களை பார்க்க மறுக்கிறது. இறைவா கொடையுள்ளம் கொண்டவனே அவர்களுக்கு இளமையை திருப்பிக் கொடு : நோய் நோடி இல்லாத நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக வாழ வரம் கொடு 🌷🌷🙏🙏🙏🙏
Tears in my eyes as I listen to this divine voice singing a divine song. RIP Smt Uma. You are now safe at the feet of Lord Malayappa Govinda. Rajaram Former Lead Guitarist Musiano.
ஆனந்த ராகம் பாடிய கானக்குயில் இப்போது இறைவன் திருவடியில் இளைப்பாற சென்று விட்டதே😢 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😮 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த பேரிழப்பை தாங்கும் சக்தியை ஆண்டவன் கொடுக்கட்டும்...பூமி உள்ள காலம் மட்டும் வாழும் உமா அம்மாவின் அமுத கானங்கள் 😢
MR AND MRS.Ramanan. GIFTED COUPLES. THANKS FOR SINGING SONGS FOR US MADAM. We will never forget both of you as long as we live in this earth. God bless,
அம்மா உமா ரமணன் அம்மா நான் உங்களுடைய ரசிகை..🙏😍 தங்கள் எல்லா பாடல்களையும் கேட்டு கேட்டு ரசிப்பேன்..😍🌹 இறைவன் அருள் தங்களுக்கு எப்போதும் கிடைக்க வேண்டுகிறேன்..🙏 நானும் ஒரு சிறிய மேடை பாடகி அம்மா.. .🙏🙏🙏 கேட்க கேட்க திகட்டாத குரல்.😍😘🌹🙏
ஐயா.. அம்மாவின் மறைவுக்கு பின்தான் நான் இந்த காணொளியை கண்டேன் உங்களை தனியாக பார்க்கவும் உங்கள் பேச்சை கேட்கவும் என்னால் என் கண்ணீரை அடக்க முடியவி்ல்லை.காலம் உங்களுக்கு மண தைரியம்கொடுத்து இன்னும் நீங்கள் பல சாதனை புரிய உங்கள் மகனாக ஆசைபடுகிறேன்.
வணக்கம் சார். அன்பை பகிர்ந்து கொள்ளும் நன் நாளில் அழகிய காதல் பாடல்களை நினைவு படுத்துகின்றீர்கள் நன்றிகள் சார். உமா ரமணன் அவர்கள் பாடிய அனைத்து பாடல்களும் மனதை தொட்டவை. எவ்வளவு ஒரு இனிமையான குரல்!
அற்புதமான குரல்வளம் அம்மாவிற்கு... ஊரடங்கும் சாமத்திலே, பூத்து பூத்து குலுங்குதடி, முத்து முத்து முத்தாரம்மா,ஆனந்த ராகம்,பூங்கதவே தாழ் திறவாய்,ஏ மருக்கொழுந்து இதுபோன்ற நிறைய பாடல்கள் இவர் பாடியது எனக்கு ரொம்ப பிடிக்கும்... மென்மை வாய்ந்த குரல்வளம்... இன்னும் இசையமைப்பாளர்கள் இவரது குரலை பயன்படுத்தி இருக்கலாம்
அம்மா நீங்கள் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1) பூங்கதவே தாழ் திற வாய் 2) நீ பாக்காம போறியே இது நியாயமா 3) தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே 4) உன்ன பாத்த நேரத்துல 5) முத்தம்மா முத்து முத்து 6) மேகம் கருக்களில் 7) ஆணந்த ராகம் 8) ஆறும் அது ஆழம் இல்லை 9) ஏ மருக்கொழுந்து 10) ஆகாய வெண்ணிலாவே இது பாடல்கள் எனக்கு favorite song's
ரமணன் அய்யா என் மழலை பருவம் முதலே உங்கள் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் ரசிகை. இப்போது உங்களை பார்த்தால் பழைய நினைவுகள் வருகின்றன. உமா அம்மாவின் குரல் இனிமையோ இனிமை.
அன்புச் சகோதரி உமா இரமணன் அவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களும் அருமை.அண்ணன் இரமணன் அவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களும் நேர்த்தியானவை.இருவரும் தாழ்மையுள்ளவர்கள். May God bless Uma Akka and Ramanan Annan.
Happy to see Mr & Mrs Ramanan again i UA-cam.I never forget 80's ......yr programmes in chennai music academy.such a quality I never seen after.best wishes for healthy life.I will share with my friends those accompanied with me those days.
Hearty congratulations AVR sir and thank you for bringing out this channel with Uma Madams incredible voice. Really really lovely Varalakshmi Anandkumar
சார் உங்களின் தீவிர ரசிகை நான். புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன். இசை தான் மிகப்பெரிய ஆறுதல். உங்கள் பதிலுக்கு நன்றிகள் பல.அநேக நமஸ்காரம்
Uma Madam- Great voice. Just closed my eyes listening to the song and visualized my teenage days watching this movie and the song . AVR sir, thanks for these golden memories.
ரொம்ப வருடங்கள் கழித்து பாா்த்ததில் மிக மிக சந்தோஷம்..உமா அம்மாபாடல்கள் சி்ப்பிக்குள் முத்து போல....ஆனந்த ராகம் , நீ பாதி நான் பாதி....அன்று"கேட்ட அதே குரல்.....பிசிரில்லாமல்....கண்மூடி ரசித்து கேட்க மனதுக்கு இதமாக இருந்தது....நன்றியம்மா.....வணங்குகிறேன் அம்மா....
உமா ரமணன் மேடம்.. எனக்கு உங்க குரல் அவ்ளோ புடிக்கும். ரெண்டு நாள் முந்திதான் நான் நீங்க ஸ்வர்ணலதா மேடம் படிச்ச பாடல்கள் பத்தி என் நண்பர்களோட பேசிட்டு இருந்தேன். உங்களுக்கு ஆயுசு நூறு.. மறுபடியும் உங்கள் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.. பூத்து பூத்து குலுங்குதடி பூவு பாட்ட உங்கள தவிர வேற யாராலும் அவ்ளோ அழகா படிச்சிருக்க முடியாது. எத்தனை புது பாடகர்கள் வந்தாலும் நீங்க ஸ்வர்ணலதா மேடம் எல்லாமே லெஜன்ட்..
I'm speechless. As Uma's golden voice rings out , I am overwhelmed by nostalgia, a sense of pride at having been part of that wonderful piece of musical history ...at having taken part in that musical journey. God bless Uma for many many more golden years of her golden voice. Rajaram Former lead guitar Musiano.
Both of them are great Legends ..... thank you so much Uma mam for singing this song... Very mesmerising voice mam..... God bless each day of u r life with happiness.... Hatsoff mam....
வணக்கம் வந்தனம் ஸ்வாபதம்!!! A.V Ramanan ன் கோடான கோடி வணக்கங்கள் !! சப்தஸ்வரங்கள் சிறுவயதில் இலங்கையில் இருந்த காலத்தில் தொலைக்காட்சியில் பார்த்தது.தற்போது ஐரோப்பாவில் இருந்து பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி🙏 இறைவன் நீண்ட ஆயுளை தந்தருளட்டும்
Wow, my favourite singer. I love to listen to her songs with K J Yesudas in Maestro Ilayaraja's music 'கண்மணி நீ வர காத்திருந்தேன்'. I never listen to any new songs nowadays. Love from Singapore😍
வணக்கம் சார் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் 22 ஆண்டுகளுக்கு பிறகு 14/3/2021 அன்று திடீர் என்று உங்களுடைய நிகழ்ச்சியை பார்த்து விட்டு பயங்கரமாக அழுது விட்டேன் சார் நான் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியை அப்போது பார்த்துள்ளேன் சார் அதன் பிறகு இப்போதுதான் உங்களை பார்க்கிறேன் சார் ஆனால் என்னோட மகன் நீங்கள் பாடிய பாடல்கள் சிலவற்றையும் சொன்னாங்க எனக்கு அவ்வளவு சந்தோஷம் அதை விட உமா மேடம் பாடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் அவங்க உங்க மனைவி என்று தெரிந்து கொண்டேன் சார் மிக மிக சந்தோஷம் சார் இவ்வளவு நாட்கள் கழித்து உங்களை பார்த்ததில் எனக்கு மிகவும் சந்தோசம் சார்.... நன்றி சார்.
@@AVRAMANAN1 wow, thankyou sir, thanks for your reply 🙏, sir unga voice super siger program la ketadhu, ippo ketaalum adhe ' ganeer ' kural semma, thelivana uchcharippu super sir 👍👍
I must acknowledge that every time I hear this particular song, I get some unexplainable magically soothing feeling in my heart. Thank you to bring back the same memory as is even today. Good to hear with the same nuances even today. Classic.
என்னச் சொல்ல.. அற்புதம்.. பிரமாதம்.. இதயத்தை ஏதோ செய்யும் மாயக் குரல் உமா ரமணன் அவர்களின் குரல். வாழ்த்துகள்..!
கருணாமூர்த்தயே போற்றி
உமா மேடம்.. அதே மாறாத குரல். அதே மாறாத தன்னடக்கம். அதே மாறாத
அமர்க்களமில்லாத சாந்தமான முகம் . நீங்களும் ஜென்சியும் world class singers with pure clear voice. God bless you.
THANKS SHARADHA
Whatever I was thinking sharadha has mentioned👏🙏
குரல் மாறாதது கடவுளின் கொடையே. பல ஆண்டுகளுக்கு முன்பு சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை ரமணன் ஐயா நடத்திய அழகே தனி தான். இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
மிகுந்த சந்தோஷம் அசோக்
உமா ரமணன் அவர்கள் பாடல்கள் அருமை இவர்கள் இருவரையும் சிறு வயதில் டீவி யில் பார்த்திருக்கிறேன் இப்போது ஞாபகம் வருகிறது வாழ்த்துக்கள்
SENTHIL KUMAR THANK YOU SO MUCH
சப்தஸ்வரங்கள் முதல் இப்போது வரை ரமணன் ஐயாவின் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன் அப்போது தன்னடக்கம் தெரியும் இப்போது தன்னிறைவும் சேர்ந்து தெரிகிறது.
தன்னிறைவு !!!!.நன்றி பி எஸ் டபுள்யு
குரல் பிசிறாமல் அப்படியே இருக்கின்றது. கடவுள் துணை இருப்பார் வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.🙏🙏🙏
PALANISWAMY உங்களுக்கும் துணை இருப்பார் இருக்கிறார்
@@AVRAMANAN1 80'களுக்கு சென்று விட்டேன், டைம் மெஷின் இல்லாமலே.
ரொம்ப ரொம்ப பிடித்தமான பாடல்
எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சி கொடுக்கும் பாடல்
இந்த பாடலை அலாரமாக(alarm) வைத்து நிறுத்தாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்
35 varusam mumnal neengl iruvarum padiya padalai ippodum ketkiren
I'd love to hear your voice again ;hope music director"s of these days appreciate your unique voice and talent to give us more beautiful songs
Sir please do full fledged live concert. I love your Jai Jai Shiv Shankar Song. You were very famous. Still you are - Shyam Singapore
உமாரமணன், ஜென்சி காலங்கள் தமிழிசையின் பொற்காலம்......
இந்தக் குரல்களை இசையமைப்பாளர்கள் இன்னும் நிறைய பயன்படுத்தி இருக்கலாம்.....
காலங்கள் கடக்கவில்லை, இப்போதும் பாடல்கள் தரலாம், குரல்வளம் இப்போதும் குன்றவில்லை......
எளிமையின் இருப்பிடம் உமா அம்மா...... 🌹
நானோ நீங்களோ சொந்தமாக திரைப்படம் எடுத்தால் !!!!!!நன்றி ரமேஷ்
Ananda Ragam my favourite song. God bless.
@@AVRAMANAN1 vunga kuralla pain theriyardhu... Uma mam kural innum appadiyedhan erukku... Vunga kural kooda sir
காந்தக் குரல்கள்.உமா ரமணன் அவர்களின் குரல் என்றும் இளமை தான்.ரமணன் சார் நீங்கள் பேசும் தமிழ் அழகோ அழகு
Ilayaraja use and through..jency .. uma
இந்த குரல் நீண்ட காலம் ஒலித்திருக்க வேண்டிய ஒரு அற்புதமான குரல் ♥️🎼
God bless you..
நன்றிகள் உங்கள் கருத்திற்கு வாணி
உமா அம்மா, ஜென்சி அம்மா குரல் பல தலைமுறை கடந்தும் ஒலிக்கும் 💯💯💯💯
தலைமுறை நன்றி பாதுஷா
உமா ரமணன் அம்மா பாடின பாட்டுகளில் எனக்கும் பிடித்த பாட்டு இந்த ஆனந்த ராகம் தான். எவ்வளவு தடவை கேட்டாலும் கேட்டுகொண்டே இருக்கலாம். 😊
அரவிந்த் ராம் ராம் ஜயராம்
உமா அவர்களை இழந்துவிட்டோம் என்பதே மனதிற்கு கனமாக இருக்கிறது.எங்களுக்கே இப்படி இருக்கும்போது உங்களுக்கு தொல்லவே வேண்டாம்.குரலை கேட்கும்போது கண்ணீர்தான் வருகிறது.
V THANKS A LOT
அருமை உமா அவர்களே, எனக்கு பிடித்த ஆனந்த ராகம் பாடலை பாடி இருக்கிறீர்கள். உங்கள் குரல் வளம் அப்படியே இருக்கிறது. கடவுளின் அருள் தான். இசை அமைப்பாளர்களுக்கு உங்கள் குரல் கேட்கவில்லையோ. ரசிக்க நாங்கள் இருக்கிறோம். பாடுங்கள், மேடம்.🙏
விசேஷம் .நன்றி லக்ஷ்மணன்
ஆஹா .. அடாடா ... எத்தனை வருடங்களானாலும், உங்கள் குரலுக்கும் இந்த பாடலுக்கும் வயதே ஆவதில்லை ... எங்கள் ஆருயிர் உமா அம்மா .. நீங்கள் நல்ல உடல் நலத்தோடும், குரல் வளத்தோடும் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ... பதிவுக்கு நன்றி ரமணன் சார் . - விஜி , விஷ்வா கோவை ..
Great voice🙏🙏🙏
Great voice🙏🙏🙏
மிகவும் அருமை.என்றும் மாறாத அதே குரல் கேட்க கேட்க இனிமை.நன்றி அம்மா
My favorite song by uma mam is poothu poothu kullunguthdi poovu...👌
MGEETHA GOOD
இனிமையான அதே குரல்.கேட்டுக்கிட்டே இருக்கலாம்.நீடூழி வாழ வேண்டும் தாயே!
தங்கள் விருப்பப்படி அவர்கள் இருக்கும்வரை சௌக்கியமாக இருக்கவேண்டும் .நன்றி காஞ்சனா
இந்த குரல் நீண்ட காலம் ஒலிக்க வேண்டிய தேனிசை குரல். அன்று கெட்ட குரல் இன்றும்.அதே எளிமை அம்மா 🙏🙏
(கேட்டது )பிரகாஷ் எளிமையான நன்றி
இந்த இனிய குரலுக்கு சொந்தகாரர் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் இசை வடிவில் நம்முடன் இருக்கிறார்.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போதும் அவர் குரல் என்றும் நமக்கு துணையாக வந்து கொண்டிருக்கும்.
இன்று ஒரு ஹிட் பாடல் கொடுத்தவுடன் உலகில் தன்னை மிக பெரிதாக விளம்பரப்படுத்தும் பாடகர்கள் மத்தியில் நீங்கள் எந்த சமூகவலை தளத்திலும் இயலாது மிக தன்மையாக இருந்தீர்கள்.
வள்ளுவரின் அடக்கும் அமரருள் உய்க்கும் என்ற வாக்கிற்கு சிறந்த உதாரணம் நீங்கள்.
S THANKS FOR YOUR TIME AND WORDS
💐❤️❤️🎉🌷👍🏼உங்களது கனீர் குரல் அருமை ஐயா உங்களை போன்ற திறமையானவர் போற்ற படவேண்டும் உங்கள் உயிர் மனைவி உமா அம்மா குரல் தேன் போன்று இனிமையானது
அசிகா உயிரின் உயிரே என்று நீங்களும்
மீண்டும் 1995 களுக்கு நினைவுகள் போகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளை அழகாக்கிய சப்தஸ்வரங்கள்..உமா அம்மா பாடிய எல்லா பாடல்களும் அருமை. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்
உமா ரமணன் பாடினார் பாடிக்கொண்டுஇருக்கிறார்!!. உமாவின் அம்மாவும் நன்றாக பாடுவார். அக்காவும் [ திருமதி உஷா ] நன்றாக பாடுவார் . நன்றி நாகராஜன்.
மனதிற்க்கு பிடித்த. நீங்கள்
இருவரும் உங்கள் இசையும்
வாழ்க வளமுடன்❤❤❤
WISHING YOU ALSO PEACE HEMALATHA.THANKS
மயக்கும் குரல், வசீகர குரல் என் கல்லூரி நாட்கள் முதல் தற்போதும் நான் தினமும் கேட்கும் அருமையான பாடல் 🌹👏👏👍👍🙏🙏🌹
ஆனால், என் மனம் வயதான தோற்றத்தில் திருமதி.உமா ரமணன் அவர்களை பார்க்க மறுக்கிறது.
இறைவா கொடையுள்ளம் கொண்டவனே அவர்களுக்கு இளமையை திருப்பிக் கொடு : நோய் நோடி இல்லாத நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக வாழ வரம் கொடு 🌷🌷🙏🙏🙏🙏
சிவலிங்கம் இன்று பிரதோஷம் .நடராஜனை வேண்டுவோம் .நன்றி
சகோதிரி,UMA அவர்களின் பாதம் தொட்டு🙏🙏🙏- வணங்குகிறேன்.
இன்னுமும் குரல் வலம் அப்படியே அன்று கேட்டதை போல் இருகிறேது.
குரல் வளம் .வலம் வந்து கொண்டிருக்கிறார் .நன்றி இஸ்ரேல்
மெய்மறந்து, மெய்சிலிர்க்க கேட்டேன் இப்பாடலை.. அம்மாவின் குரல் வளம் சொல்லித் தெரிவதில்லை👌ஐயா அவர்களுக்கும்,அம்மா அவர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள் பல🙏
LEMON MANY THANKS
OMG! What a sweet voice. How film world did not utilise her voice to the level she deserves.
RLN WISHES TO YOU.CAN GIVE YOU REASONS WHY.CANNOT
ஆஹா ஆஹா ஆஹா...என்ன ஓர் இசை... தெய்வீகத்தை விஞ்சிய அம்மாவின் தேன் குரல்... அழகிய ஐயா ரமணன் அவர்களின் முன்னோட்டம்!
உங்களிடம் தெய்வீகம் உள்ளது .நன்றி தேவராஜன்
அஹா... எத்தனை அழகு உங்களுடைய தமிழ். அற்புதமான பாடல்கள்.
கடவுள் துணையாக இருப்பார்.🙏🙏🙏
சந்தோஷம் .நன்றி பழனி .உங்களுக்கும் துணை
@@AVRAMANAN1 🙏🙏🙏
எளிமையான தோற்றம், இனிமையான குரல், குறிஞ்சி மலர் போன்றவர் நீங்கள் அம்மா.நீண்ட ஆயுள் ஆண்டவன் உங்கள் இருவருக்கும் அருள பிரார்த்தனை செய்கின்றேன்
புவனா கணேசாய நமஹ
Tears in my eyes as I listen to this divine voice singing a divine song. RIP Smt Uma. You are now safe at the feet of Lord Malayappa Govinda.
Rajaram Former Lead Guitarist Musiano.
RAJARAM THANKS
மிக்க நன்றி சார்
அம்மாவின் பாடலுக்காக
இந்த பாடலை என் அப்பாவின் அலைபேசியில் Ringtone ஆக வைத்திருந்தேன்
மிக்க நன்றி அருண் பாலாஜி
இறைவன் முழு அருளோடு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் அபிமானம் .நன்றி வையாபுரி
தெய்வம் தந்த குரல் அம்மா அவர்களின் குரல் தங்கள் குரலும் அதே வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்
சரியே வையாபுரி.நன்றி
ஆனந்த ராகம் பாடிய கானக்குயில் இப்போது இறைவன் திருவடியில் இளைப்பாற சென்று விட்டதே😢 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😮 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த பேரிழப்பை தாங்கும் சக்தியை ஆண்டவன் கொடுக்கட்டும்...பூமி உள்ள காலம் மட்டும் வாழும் உமா அம்மாவின் அமுத கானங்கள் 😢
S V THANKS
அம்மா நீங்களும் சாரும் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு ஆரோக்கியமா பாட இறைவனை வணங்கி வேண்டுகிறேன்
மருத முத்து நூறு ஆண்டுகள் !!!!!.எல்லாம் இறைவன் செயல்
Amanda Ragam ithu than
I am also starting a Smule jam in my channel
Interested pls let us join
MANY THANKS SUBAM
MR AND MRS.Ramanan. GIFTED COUPLES. THANKS FOR SINGING SONGS FOR US MADAM. We will never forget both of you as long as we live in this earth. God bless,
GOD BLESS YOU ALSO SUNDARAM.GOOD THOUGHTS
அருமையான பாடல், அருமையான குரல் கேட்க கேட்க மனதிற்கு ஒரு மகிழ்ச்சி. பாடல் தந்தமைக்கு நன்றி...
BALA MANY THANKS
அம்மா உமா ரமணன் அம்மா நான் உங்களுடைய ரசிகை..🙏😍 தங்கள் எல்லா பாடல்களையும் கேட்டு கேட்டு ரசிப்பேன்..😍🌹 இறைவன் அருள் தங்களுக்கு எப்போதும் கிடைக்க வேண்டுகிறேன்..🙏 நானும் ஒரு சிறிய மேடை பாடகி அம்மா.. .🙏🙏🙏 கேட்க கேட்க திகட்டாத குரல்.😍😘🌹🙏
MANY GOOD WISHES SRIDEVI
@@AVRAMANAN1 Comments pandra ellaarukume response pandringa sir,, Ur great..🙏🙏 நேர்மையான மனிதர் அய்யா தாங்கள்.🙏🙏🙏
!!!!!
Superb Uma Mam...mesmerizing voice
PONMALAR PON
@@AVRAMANAN1 Music becomes magic when its comes from both of u.
MAGIC ALSO SHOULD HAVE LOGIC SOME TIMES IT IS TRAGIC!!!!
@@AVRAMANAN1 Agree with you...Ramanan sir.
பொன்மலர்
உமா ரமணன் அவர்களின் குரல் வளம்,கடவுள் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும்,தனித்துவம் வாய்ந்தது.கேட்க, கேட்க என்றும் இனிமை.எனக்கு மிகவும் பிடித்த பாடகர்.🙏🙏🙏🙏
நெஞ்சம் விஞ்ச தங்கள் கூற்று .நிமிர் நன்றி
@@AVRAMANAN1 நன்றி ஐயா......,.🙏
திருமதி உமா ராமணன் மேடம். எப்போதும் நான் உங்கள் குரலுக்கு அடிமையாக இருக்கிறேன்
Hi
ANANDI S BE A SLAVE TO GOD.MANY THANKS
RAMADEVI YES
ஆண்டவன் அருளால் இந்த தேன் குரல் இன்னும் பல்லாண்டு காலம் ஒலிக்க வேண்டுகிறேன்
GOWTHAMAN THANKS
😢
கோடானு கோடி வணக்கங்கள். தாமதமாக இணைந்திருக்கிறேன்.என்ன குரல் வளம்.ரமணன் சார் டை அடிக்க சார்.என்றும் தங்களை இளமையாக பார்க்க ஆசை.
என்னையே பல தடவை அடித்து கொண்டதுண்டு .இன்னும் தொடர்கிறது !!!!நன்றி பாஸ்கர்
ஐயா.. அம்மாவின் மறைவுக்கு பின்தான் நான் இந்த காணொளியை கண்டேன் உங்களை தனியாக பார்க்கவும் உங்கள் பேச்சை கேட்கவும் என்னால் என் கண்ணீரை அடக்க முடியவி்ல்லை.காலம் உங்களுக்கு மண தைரியம்கொடுத்து இன்னும் நீங்கள் பல சாதனை புரிய உங்கள் மகனாக ஆசைபடுகிறேன்.
K S UNDERSTOOD
வணக்கம் சார். அன்பை பகிர்ந்து கொள்ளும் நன் நாளில் அழகிய காதல் பாடல்களை நினைவு படுத்துகின்றீர்கள் நன்றிகள் சார். உமா ரமணன் அவர்கள் பாடிய அனைத்து பாடல்களும் மனதை தொட்டவை. எவ்வளவு ஒரு இனிமையான குரல்!
NAZLA MANY GOOD WISHES
என்னத்த சொல்ல! நான் வணங்கும் என் வாராகி தாய் உங்களுக்கு என்றும் துணையிருக்க வேண்டும்!! நலம் பல அருளவேண்டும்!!
அந்த தாய் உங்களையும் .நன்றி தமிழ்செல்வி
Excellent both are lagent
மிக்க நன்றி தீத்தாரப்பன்
அருமை அருமையான குரல் அம்மா உங்களுக்கு...
RAMAN MANY THANKS
இளையராசா அவர்களின் இசை நிகழ்ச்சிகள் அனைத்திலும் இடம் பெறும் பாடல், இன்றும் மனதை உருக்கும் குரல், இசை, காலத்தின் பொக்கிஷம்.
காலம் !!!!!! நன்றி செந்தில் வாசன்
Uma Madam, Age is just a number, I started believing that after hearing your voice. Thank you Ramanan Sir
ALASTER YOU WILL LAST.MANY THANKS
Masterpiece by Uma amma, I don't know why I have tears in my eyes whenever I hear this song. Lots of love.
TEARS ARE GOOD.MANY THANKS AKILA
தேனருவி கானம்.. நன்றி ரமணன் ஐயா... உமா அம்மா
அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே நீங்கள் இருவரும்
நீங்களும் எங்கள் உயிரே .நன்றி ராஜ்குமார்
அற்புதமான குரல்வளம் அம்மாவிற்கு... ஊரடங்கும் சாமத்திலே, பூத்து பூத்து குலுங்குதடி, முத்து முத்து முத்தாரம்மா,ஆனந்த ராகம்,பூங்கதவே தாழ் திறவாய்,ஏ மருக்கொழுந்து இதுபோன்ற நிறைய பாடல்கள் இவர் பாடியது எனக்கு ரொம்ப பிடிக்கும்... மென்மை வாய்ந்த குரல்வளம்... இன்னும் இசையமைப்பாளர்கள் இவரது குரலை பயன்படுத்தி இருக்கலாம்
நன்றி சூரியா
அம்மா நீங்கள் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
1) பூங்கதவே தாழ் திற வாய்
2) நீ பாக்காம போறியே இது நியாயமா
3) தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
4) உன்ன பாத்த நேரத்துல
5) முத்தம்மா முத்து முத்து
6) மேகம் கருக்களில்
7) ஆணந்த ராகம்
8) ஆறும் அது ஆழம் இல்லை
9) ஏ மருக்கொழுந்து
10) ஆகாய வெண்ணிலாவே
இது பாடல்கள் எனக்கு favorite song's
இதில் 5 பாடல்கள் சேனலில் உள்ளது கரண் ராஜா
@@AVRAMANAN1 நீங்கள் சொல்வது புரியவில்லை
அருமை
அதே குரல் அம்மா... அதே சில்லென்ற இசை...
இசைக்கருவியின் இசைப்போலவுள்ளது...
வாழிய நின் நலன் அம்மே
விக்னேஷ்வரர் அம்மே நாராயணி
Omg!!! I got goosebumps listening to the song. Uma mam, your voice didn’t change at all. Happy to see you. God bless!!!!
SUSISARA,GOD BLESS YOU TOO.THANKS
ஆமாம் எனக்கு ரொம்ப ரொம்ப ஆச்சர்யமா இருந்தது அதே நேரத்துல சந்தோஷமாவும் இருக்கு🙏🙏🙏ரொம்ப நன்றி ஐயா
ரமணன் அய்யா என் மழலை பருவம் முதலே உங்கள் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் ரசிகை. இப்போது உங்களை பார்த்தால் பழைய நினைவுகள் வருகின்றன. உமா அம்மாவின் குரல் இனிமையோ இனிமை.
மணிமேகலை மழலைப் பருவம் தாயின் அரவணைப்பில் ஆஹா
அன்புச் சகோதரி உமா இரமணன் அவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களும் அருமை.அண்ணன் இரமணன் அவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களும் நேர்த்தியானவை.இருவரும் தாழ்மையுள்ளவர்கள். May God bless Uma Akka and Ramanan Annan.
பால் ராஜ் உங்கள் கருத்தும் நேர்த்தி
29 dislikes.. simply one word .. they are gnana sunyangal
நீங்கள் சொல்லித்தான் தெரியும் !!!! பல நன்றி தனசேகர்
Happy to see Mr & Mrs Ramanan again i UA-cam.I never forget 80's ......yr programmes in chennai music academy.such a quality I never seen after.best wishes for healthy life.I will share with my friends those accompanied with me those days.
THANKS K K
Hearty congratulations AVR sir and thank you for bringing out this channel with Uma Madams incredible voice. Really really lovely
Varalakshmi Anandkumar
இவங்க பாட்டுக்கு dislike போட சத்தியமா வாய்ப்பு இல்ல bro.போரபோக்குல கை தெரியாம பட்டிருக்கும்.
Raja Sir + Uma mam.. Everyone knows how it would be.. This song always brings tears in eyes 🙏 Thank you ❤
KIKKI MANY THANKS
Sabdhaswarangal program marakavey mudiyadhu sir😍😍😍
நன்றி சுதா
ரமணண் உங்களை தூர்தர்ஷன்ல நிறைய பாத்துறுக்கேன் உமாம்மா கொஞ்சமா பாடியிறுந்தாலும் எல்லாமே ஹிட் பாடல்கள்தான் ரொம்ப அருமை இருவருக்கும் வணக்கங்கள்
உங்களுக்கும் வணக்கங்கள் ரஹ்மா
சார் உங்களின் தீவிர ரசிகை நான். புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன். இசை தான் மிகப்பெரிய ஆறுதல். உங்கள் பதிலுக்கு நன்றிகள் பல.அநேக நமஸ்காரம்
உங்களுக்கும் அநேக கோடி நமஸ்காரம் .ஸ்வீட் ஆக வாழ்த்துக்கள் புவனா
Ramanan sir good morning. Your voice is the same from 70's when I started hearing your songs. God bless you both.
ANANDD S.YES GOD BLESS YOU TOO
"மஞ்சள் வெயில் மாலையிட்ட" எனக்கு மிகவும் பிடித்த...
VERY GOOD KARTHI KEYAN
Me too it s very favourite ❤️❤️
Enn flim ethu
@@Rajesh_raaj
படப்பெயர்-நண்டு
அற்புதமான இசை,பாடல் குரல்...
அருமை ...கலைத்தாயின் ஒரு பிள்ளை... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
Uma Madam- Great voice. Just closed my eyes listening to the song and visualized my teenage days watching this movie and the song . AVR sir, thanks for these golden memories.
VENKAT MANY THANKS
ரொம்ப வருடங்கள் கழித்து பாா்த்ததில் மிக மிக சந்தோஷம்..உமா அம்மாபாடல்கள் சி்ப்பிக்குள் முத்து போல....ஆனந்த ராகம் , நீ பாதி நான் பாதி....அன்று"கேட்ட அதே குரல்.....பிசிரில்லாமல்....கண்மூடி ரசித்து கேட்க மனதுக்கு இதமாக இருந்தது....நன்றியம்மா.....வணங்குகிறேன் அம்மா....
MANY THANKS ABINESH
உமா ரமணன் மேடம்.. எனக்கு உங்க குரல் அவ்ளோ புடிக்கும். ரெண்டு நாள் முந்திதான் நான் நீங்க ஸ்வர்ணலதா மேடம் படிச்ச பாடல்கள் பத்தி என் நண்பர்களோட பேசிட்டு இருந்தேன். உங்களுக்கு ஆயுசு நூறு.. மறுபடியும் உங்கள் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.. பூத்து பூத்து குலுங்குதடி பூவு பாட்ட உங்கள தவிர வேற யாராலும் அவ்ளோ அழகா படிச்சிருக்க முடியாது. எத்தனை புது பாடகர்கள் வந்தாலும் நீங்க ஸ்வர்ணலதா மேடம் எல்லாமே லெஜன்ட்..
நன்றிகள் கோடியும் அதற்கு மேலும் ஷங்கராயர்
Beautiful song and sweet voice...sweeter than honey...Thank you Madam & Sir.
SABA NACHIYAR YOU ARE ALSO
I'm speechless. As Uma's golden voice rings out , I am overwhelmed by nostalgia, a sense of pride at having been part of that wonderful piece of musical history ...at having taken part in that musical journey.
God bless Uma for many many more golden years of her golden voice.
Rajaram
Former lead guitar
Musiano.
MANY GOOD WISHES THEN AND NOW.RAJARAM GOD BLESS YOU
Uma madam ! Golden voice ....! Am speechless
Both of them are great Legends ..... thank you so much Uma mam for singing this song... Very mesmerising voice mam..... God bless each day of u r life with happiness.... Hatsoff mam....
KEEP GOOD.BEST WISHES AKBAR ALI
வணக்கம் வந்தனம் ஸ்வாபதம்!!! A.V Ramanan ன் கோடான கோடி வணக்கங்கள் !! சப்தஸ்வரங்கள் சிறுவயதில் இலங்கையில் இருந்த காலத்தில் தொலைக்காட்சியில் பார்த்தது.தற்போது ஐரோப்பாவில் இருந்து பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி🙏 இறைவன் நீண்ட ஆயுளை தந்தருளட்டும்
THAT IS SUSWAGATHAM.MAYU.MANY THANKS AND WISHES
அருமையான அதே குரல் திருமதி உமா ரமணன் அவர்களுக்கு..வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
RAM KRISHNAN YOU CAN WISH.MANY THANKS
Madam and both of u all the blessings many more we expect
EXPECTATIONS SOME TIMES!!!!.MANY THANKS SAJINEE
First view and like comment. Uma madam 'ramanan sir your voice never change still in 80s😍
MANY GOOD WISHES NATHAN
Wow, my favourite singer. I love to listen to her songs with K J Yesudas in Maestro Ilayaraja's music 'கண்மணி நீ வர காத்திருந்தேன்'. I never listen to any new songs nowadays. Love from Singapore😍
VERY GOOD AND THANKS V L
சரிரம் இழைக்கலாம் சாரிரம் இழைக்காது அருமையான குரல்வளம் இன்றும் இளமையாக இருக்கிறது
உங்கள் கிடக்கை புரிகிறது .நன்றி சரவணன்
மிக சிறப்பான மனிதர். பாடகர், இளகிய இதயமுடையவர். ஈழத்தில் இருந்து வாழ்த்துக்கள் சார்,
இளகியியதால் தேறவில்லை .நன்றி கே எஸ்
Sir it's a great to hear awesome voice of Ma'am, Thanks for showcasing
THIS IS TO ONLY DOCUMENT.MANY THANKS KRISHNAN
Amazing and the most talented singer ever. Beautiful voice and some evergreen songs we cannot forget. Thank you sir.
SLIM YOUR ACKNOWLEDGEMENT IS BIG.THANKS
Mr.ramanan sir you too have maintained your golden voice and singing superbly. Hope to hear mr.and mrs. Ramanan"s voices in the music scenes again.
Clarity and diction with a soulful voice...that has remained intact all these years!!!.thank you sir for posting..
ராஜேஷ் உங்கள் கருத்தும் சிறப்பு
வணக்கம் சார் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் 22 ஆண்டுகளுக்கு பிறகு 14/3/2021 அன்று திடீர் என்று உங்களுடைய நிகழ்ச்சியை பார்த்து விட்டு பயங்கரமாக அழுது விட்டேன் சார் நான் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியை அப்போது பார்த்துள்ளேன் சார் அதன் பிறகு இப்போதுதான் உங்களை பார்க்கிறேன் சார் ஆனால் என்னோட மகன் நீங்கள் பாடிய பாடல்கள் சிலவற்றையும் சொன்னாங்க எனக்கு அவ்வளவு சந்தோஷம் அதை விட உமா மேடம் பாடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் அவங்க உங்க மனைவி என்று தெரிந்து கொண்டேன் சார் மிக மிக சந்தோஷம் சார் இவ்வளவு நாட்கள் கழித்து உங்களை பார்த்ததில் எனக்கு மிகவும் சந்தோசம் சார்.... நன்றி சார்.
உங்கள் உணர்ச்சிகள் எழுத்துமூலமாக .மிக்க நன்றி .சுகமாக வாழ வேண்டும் .பி வி
நான் திருமதி. உமாரமணனின் ஆனந்த ராக தேன் குரலுக்கு அடிமை. திரு&திருமதி இரமணன் வாழ்க. வாழ்க. வாழ்க.
நானும் ஒரு வித பைத்தியமே .நீங்களும் சிறப்பாக வாழுங்கள் சுந்தரேசன்
No one can bring this voice..so beautiful..Always stay blessed
BRING AND BROUGHT !!! MANY THANKS USHA
WoW !!! Thank you, Sir for presenting this ever green song
ஜெய் ஜெய் ஜெய் ஜெயம்
Raja the great. Such a soulful singing in uma Madam's voice. You are one of the great singers whom we cannot forget.
THANKS NALINI
இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் பாடகி உமாரமணன் அவர்கள்.என்னைக்கவர்ந்த அவரின் சில பாடல்கள்....பூபாளம் இசைக்கும்,பொன்மானே கோபம் ஏனோ,பூங்கதவே தாழ் திறவாய்,ஆனந்தராகம்,ஆகாய வெண்ணிலாவே,கண்ணனே நீ வர,நீபாதி நான்பாதி,ஏய் மரிக்கொழுந்து(பாடகி சித்ராவுடன்),ஊரடங்கும் சாமத்திலே(பாடகி ஸ்வர்ணலதாவுடன்)
JEEVANANDAM நன்றிகள் பல
' ஆனந்த ராகம் ' பாடல் தெய்வீக குரலில், எத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கேட்டாலும் மனதை வருடும் இசையில், 🙏🙏🙏
நன்றி சுதாஸ்ரீ .கிச்சன் !!!!
@@AVRAMANAN1 wow, thankyou sir, thanks for your reply 🙏, sir unga voice super siger program la ketadhu, ippo ketaalum adhe ' ganeer ' kural semma, thelivana uchcharippu super sir 👍👍
Very very sweet and melodious
Still her voice is so young
சித்திரை போய் விட்டது .அடுத்த சித்திரை வந்துவிடும் .நன்றி
Wow wonderful voice. Thank you for sharing
கௌசல்யா கவுசல்யா மிக்க நன்றி
this song may bring tears so quickly , scared to even hear for that reason only...
THAT MEANS ABOUT YOUR SELF.MANY THANKS JAY
குரல் வளம் அப்படியே இருக்கிறது.கடவுளின் பரிசு.வாழ்க உமா ரமணன் அவர்கள்.நன்றி மேடம்
பல பரிசுகளை கொடுத்தார் இறைவன் .எங்கே என்று தேடுவதுதான் மனித இயல்பு .நன்றி ஷாந்தி
தேனை ருசித்தது உண்டு..பார்த்தது உண்டு....கேட்பது இப்போதே முதல் முறை...she's is an angel sir...love you loads mam..
மிக்க நன்றி ஷேரி
After so many years seeing you sir, feeling nostalgic 😍 ..... you have aged gracefully sir 🙌stay safe and healthy sir
GOLDA VERY FINE THANKS
Thank u so much sir🙏 I feel like in a heaven when listen to tis 😍
KEERTHU MANY THANKS.YOU KNOW WHAT IS HEAVEN
Mangal veil nice song, I always listen to it many times, you both are legends God bless you with good health and wellness
PAULRAJ MANY THANKS
அன்றைக்கு கேட்ட அதே குரல் . இன்னும் இளமை மாறாத குரல் .அருமை, அருமை்
சித்ரா மிக்க நன்றி
சப்தஸ்வரங்கள் என் நினைவுகளின் மகுடம் கோடான கோடி என்று சொல்லும் அழகு மிகவும் சிறப்பு என் உயிா் உள்ளவரை நான் உங்கள் தீவிர ரசிகன் நன்றிங்க ஐயா
ஆடலரசன் உங்கள் காதலே காதல் .நன்றி
Thank you sir,soothing voice of madam really comforts the mind👌🙏
ராம்குமார் சுகமாக இருக்கவேண்டும்
I must acknowledge that every time I hear this particular song, I get some unexplainable magically soothing feeling in my heart. Thank you to bring back the same memory as is even today. Good to hear with the same nuances even today. Classic.
GUEST MANY THANKS.YOU ARE A GUEST WHERE
@@AVRAMANAN1 From Singapore
Thank u ramanan anna you are a living example for us.
SUNDARAM GOOD
ஐயோ ....அம்மாவின் குரலும் தங்கள் குரலும் அப்படியே இருப்பது மிக்க சந்தோஷத்தை கொடுக்கிறது
உங்கள் ஐயோ ஐயமே .நன்றி அரவிந்த்
அம்மா உங்கள் பாடல்கள் அத்தனையும் அருமை.🙏
PALLAVI SHARANAM