கணவன் மனைவி பிரிவினைகள் தரும் தசாபுத்தி | Husband wife problem in Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • சந்தோஷமாக குடும்பம் நடத்தும் கணவன் மனைவிக்குள் சில கிரக தசாக்கள் துவங்கும் போது, பிரச்சனைகளும் பிரிவினைகளும் வருகிறது. அது எந்த திசைகள் என்பதைப் பற்றியும், அக்காலங்களில் கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தையும் பற்றியும்.
    #dhasapukthi #familyproblembydasaputhi #dasaputhi
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 128

  • @sampathravi1870
    @sampathravi1870 5 років тому +2

    அருமை மிக சரியாக சொன்னீர்கள். ஜாதகம் பொருத்தம் பார்க்க அனுபவம் மிக்க பெரியோர்களிடம் கலந்து ஆலோசனை செய்தால் மிகவும் நல்லது

  • @psktamil
    @psktamil 5 років тому +2

    Super sir correct விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை முறை நல்லா இருக்கும்

  • @SaravanaKumar-nj9hd
    @SaravanaKumar-nj9hd 5 років тому +1

    அய்யா உங்கள் பதிவு எல்லாம் மிக நன்றாக உள்ளது...

  • @santhikarupiayah5971
    @santhikarupiayah5971 5 років тому +1

    Super sir, anaiverukum thevaiyana video

  • @dr.p.gowriraani4527
    @dr.p.gowriraani4527 5 років тому +4

    ஆணுக்கு வக்கிர குரு தசை யும் மனைவிக்கு பகை பெற்ற சுக்ரன் தசையும் நடக்கும் போது எப்படி இருக்கும் குடும்பம் ஐயா இருவருக்குமே இந்த கிரகங்கள் லக்னாதிபதி

  • @mohammeddawood6294
    @mohammeddawood6294 5 років тому +3

    Naanga love mrg
    So entha jathagamum parkala
    Mrg agi 1.1/2 year aachu ipa thidirnu sandai vara arampithathu ipa enta pesurathe ila en mobile numberlam blockla pottaga
    Enaku avugala rompa pudikum ana avuga ean ipdi panraganu therla ana sandai summa sinna sandathan atha avunga periya sandamari eduthukittaga

  • @chitraj3145
    @chitraj3145 4 роки тому

    நீங்கள் சொல்வ து 100%
    உண்மையான பதிவு.
    எல்லர பரர மு ம் இ றைவன்
    பரதத் தில் வைத்து வரழ் கை யை நகர்த் தி செல்வ து
    புத் திசர லிதனம்.

  • @sharwinvarshan1301
    @sharwinvarshan1301 5 років тому +2

    ஐயா அருமையான பதிவு ஐயா. ஐயா இந்த வருடத்தில் வசிய மோதிரம் செய்ய உகந்த நாள் கூறவும் ஐயா ( சூரியன் + சந்திரன்+ சுக்கிரன்) இணைவு ஐயா , பதிவு செய்யவும் ஐயா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому +1

      எப்பவும் தை மாதத்தில் புதிய பஞ்சாங்கம் வந்துவிடும். இந்த முறை இன்னும் வரவில்லை. கையில் கிடைத்தவுடன் முதல் பதிவே அதுதான். கவலை வேண்டாம். பங்குனி இறுதி வரை நாட்கள் இல்லை. சித்திரைக்கு மேல்தான் வரும்.

    • @vijayalakshmisaravanan7641
      @vijayalakshmisaravanan7641 5 років тому

      vasiya mothiram endral ena

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or 3 роки тому

    Nantri sir nantri

  • @dr.p.gowriraani4527
    @dr.p.gowriraani4527 5 років тому +1

    மிக அருமை

  • @sibihussain3113
    @sibihussain3113 5 років тому

    Good evening sir 💐. And thanks for the video. Next video innum informative vaaga edhir paarkiren 🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    அருமையான பதிவு ஐயா நன்றி எனக்கு செவ்வாய் தசை நடக்கும்போது அவருக்கு குரு தசை நடந்தது மிகவும் இக்கட்டான காலகட்டம் அது இப்போதும் கூட அவருக்கு குரு தசை முடியும் தருவாயில் உள்ளது எனக்கு ஆறு வருடத்தில் ராகு திசை முடிந்து விடும் நன்றி ஐயா

  • @kanika5951
    @kanika5951 5 років тому

    வணக்கம்!
    விளக்கங்கள் அனைத்தும்
    ஒளி வீசும் விளக்குகளே!
    நன்றி!

  • @lathakannan7473
    @lathakannan7473 5 років тому

    நன்றி ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் உங்கள் தொலைபேசி எண்ணை சேர்க்கவும். தயவுசெய்து கூடிய விரைவில் சொல்லுங்கள்

  • @ramyav4150
    @ramyav4150 4 роки тому +1

    That means all desabuthi problem only

  • @roseleinevincent30
    @roseleinevincent30 5 років тому +1

    Nice message sir thanku 🙏 I know one couple who dasas run parallel both husband and wife dasa same same but they r still together they r running ther 6th dasa rahu 😃they r doing wel even though ther r fights but still going on probably the other planets position helps them t b together thanku sir

  • @rajmalarkandasamy4028
    @rajmalarkandasamy4028 5 років тому +1

    Nice sir

  • @superpatthunn6261
    @superpatthunn6261 5 років тому

    Nalla karuthu

  • @sandymandy5937
    @sandymandy5937 5 років тому

    Super msg sir. Nantri ji.

  • @nagarajankasilingam2150
    @nagarajankasilingam2150 5 років тому

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 років тому

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @senthilc787
    @senthilc787 2 роки тому

    Prikaram solluga sir

  • @mahendiravarmanvarma9616
    @mahendiravarmanvarma9616 5 років тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 років тому

    மிக்க மகிழ்ச்சி. ஐயா.👌👌👌

  • @psktamil
    @psktamil 5 років тому +1

    ஐயா நாங்கள் இருவரும் ஒரே லக்னம் .இது போல் உள்ளவர்களுக்கு பலன் கூறுங்கள்

  • @gvvideos277
    @gvvideos277 5 років тому

    Nice

  • @nathannakandapody9804
    @nathannakandapody9804 5 років тому +1

    Super 👍 sir.

  • @mcmurugan4239
    @mcmurugan4239 5 років тому

    நன்றி!

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 років тому

    நன்றி ஐயா.

  • @bharath1963
    @bharath1963 5 років тому +1

    sir parigaram sollunga pls

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 4 роки тому

    Thanz sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @maandi825
    @maandi825 4 роки тому

    நன்றி

  • @SivaSiva-vd5oo
    @SivaSiva-vd5oo 5 років тому

    Vanakkam.iya neengal solvathu mihavum sariye. Vayathaana periyavaridam thaan porutham. Parthom. Poruthamirukkirathu yenru sonnar. Pen pithanaay. Eruppan (9 l chanthiran) yenru sollavillai. Thayavu seythu eppatippatta jathahanukku Ethe jathahiyai katta chollungal.nallavarkalin vazhkai paazhaakaamal erukkum.Thirumana Porutham parkkum pothu mukkiyamaai yethai yellam parkkanum yenru oru pathividungal.

  • @user-hb1nt5ik6r
    @user-hb1nt5ik6r 2 роки тому

    Iya payama irruku itherku ennap parikaram iya.

  • @mcmurugan4239
    @mcmurugan4239 5 років тому +3

    நடந்தது! முடிந்தது!

  • @bindhukrishnan1538
    @bindhukrishnan1538 5 років тому

    Thank you sir

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 5 років тому

    How to find this year's kotcharam for any particular jathagam sir...

  • @subramaniyan2386
    @subramaniyan2386 5 років тому

    வணக்கம் ஜோதிடராய் மட்டும் கருத்து பதிவிடாமல்
    ஒருகுடும்பத்தில் பிரிவினை பலனை சொல்ல கூடாது
    என்பதைமிகவும் எதார்த்தமாக அனுசரித்து போங்கள் என்றுகூறி உள்ளீர்கள் அனுசரித்து போவதற்க்கு காரணம் குல விருத்திக்கான பிள்ளைகள் காரணம் அயல் நாட்டில் வாழ்க்கை தொடர்கிரது அனுசரித்து பயணத்தை தொடர்ந்து கொணடு காலத்தை கடக்கின்றேன் வாழ்த்துக்கள்

  • @maatavannair7959
    @maatavannair7959 2 роки тому

    After 20 yeqrs I problem

  • @madhumathi3238
    @madhumathi3238 5 років тому

    Ayya vishakandiga yogam enpathu thirumana thamathathirku karanamaga amaiuma.avatrai evaru therinthu kolvathu

  • @susibalan555
    @susibalan555 5 років тому

    🙏 Super👍

  • @jawaharragu6953
    @jawaharragu6953 4 роки тому

    Correct

  • @pavir9027
    @pavir9027 4 роки тому

    Sir enku vtla mapala pakuraga eppdi hus varuvaru atha pathi soluga

  • @visalakshipalaniappan2016
    @visalakshipalaniappan2016 5 років тому

    Sir for my son 7 th house adhipathi guru is with rahu in 10th house meenam aatchi.next dasa guru in 2020 not yet married.how wil be his married life.already 30 crossed

  • @suriyan4589
    @suriyan4589 5 років тому

    THANKS again THANKS
    G.THIRUPATHY
    GOD GRACE FOR YOU
    Entrum Elmaiudan valvanga valka
    Ventukrian.
    Thanks
    G.THIRUPATHY

  • @kanijeya8940
    @kanijeya8940 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏

  • @subha8238
    @subha8238 4 роки тому

    Kanavan manaivi eruvarukum oree thisai nadanthal oru problem illaya aaiya...

  • @rajalakshmim9155
    @rajalakshmim9155 5 років тому

    Vanakkam sir. Kanni lagnam. Mesha rasi.8 il atchi Petra sevvai thisai nadakirathu. Thirumanam seyyalama? Please answer me.

  • @pandidurai6727
    @pandidurai6727 5 років тому

    Sir,
    Lagnathypathy and bhagyathypathy,
    Iruvarum oruvaruku oruvar kenthirathil nindral eppadi irukum?
    Lagnathypathy guru,
    Bhagyathypathy suriyan

  • @kramchandran6190
    @kramchandran6190 5 років тому

    Moon thasapalan kurungal sir

  • @megala311
    @megala311 5 років тому

    Sir love marriage Panravanga jathagam pakanuma? Plz tell me

  • @umamaheshwariuma1982
    @umamaheshwariuma1982 4 роки тому

    Jathaga porutham illama mrge pannitom now piriju irukaga avaga onnu sethuvaikanum athuku ethavathy panna mudiuma plzzz ethavathu irutha sollunga frds

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 5 років тому

    Vanakkam sir

  • @sharathsiva48
    @sharathsiva48 5 років тому

    Aiyaa arumaiyana pathivu, kanavan manaivi anpododu vaala pothuvaaka entha thisai nanraaka irukkum?

  • @bharathikavi1470
    @bharathikavi1470 5 років тому

    natchathira palan sollunga

  • @ganeshmoorthi974
    @ganeshmoorthi974 5 років тому

    sir my date of birth 19.12.85 time 2.20 pm coimbatore,mesa lakanam meena rasi,in 8th house sukeran(asthagam)+pudhan+sani (mesha lakunaathirku sukeran marakathi pathi sani pathagathi pathi (sukera dhsai epade erukum sir)1st house raghu 7th house kethu 9th house suriyan 10 the house guru sir 12th house chanthiran

  • @vinothsrinivasan8426
    @vinothsrinivasan8426 4 роки тому

    Nanum wife um pirutuerukirum sir nan mitunarasi wife meena rasi 2years agutu sani peyarchi maruma sir seventh placela sukiran eruku wife jatagam avanga luku Tara dosam kalaturadosameruku

  • @sundartuty143
    @sundartuty143 5 років тому

    சூப்பர் ஐயா... கண்டிப்பாக நீங்கள் இளைஞர் தான்.. எனக்கு ஒரு சந்தேகம் .. வாக்கிய பஞ்சாங்கம் பார்ப்பது சரியா இல்லை திருக்கணிதமா? எங்கள் தூத்துக்குடி பகுதியில் அநேகம் வாக்கிய பஞ்சாங்கம் மட்டுமே, அதில் ஒரு பெரியவர் எங்கள் குடும்ப ஜோதிடர் .. ஆனால் இரண்டில் வேவெறு லக்கினம் கணிக்க படுகிறது.. எது சரி யாரை நம்ப..

    • @ndbinny70
      @ndbinny70 5 років тому

      Computer jathalkam pppttu patthurukal bro.., confusion solve ayyidum..!

    • @LAL4PRADEEP
      @LAL4PRADEEP 5 років тому +1

      வாக்கியம் தான் சரி👍👍

    • @sundartuty143
      @sundartuty143 5 років тому

      @@ndbinny70 கம்ப்யூட்டர் ஜாதகம் அனைத்தும் திருக்கணிதமே..

    • @sundartuty143
      @sundartuty143 5 років тому

      @@LAL4PRADEEP பார்க்கலாம் நமது ஆசான் என்ன சொல்கிறார் என்று !

  • @sree4kala684
    @sree4kala684 5 років тому

    It's true sir. Enaku ragu thisai kethu pukthi 71/2 Jenma sani & guru not support. Lot of problems. But ragu nera durgai valipadu ithuvara kappathidu varuthu. I am dhanu rasi &lagnam.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому +1

      இந்த ஒரு வருட காலம் மிகமிக கவனம்

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 років тому +3

    "வாழிய நலத்துடன்" வணக்கம் ஐயா. ""விதி கால் மதி முக்கால்"" எனும் முன்னோர்களின் வாக்கை , "முக்கால் மதிகொண்டவர் " , சரியாக புரிந்து வாழ்ந்தனர் அன்று...... ஆனால் "மதி என்பது விதியால் தீர்மானிக்க பட்டது"" என்பதை யும் புரியாது வாழ்வில் அல்லல்படுவதை காண மனம் வேதனை கொள்கிறது......!! தொடரட்டும் "ஜோதிட பாஷை" க்கே உரித்தான குரல் வளம்.........

  • @k.vauhiniprasath72
    @k.vauhiniprasath72 5 років тому

    100%true sir

  • @raviram0228
    @raviram0228 5 років тому

    கேது திசை எப்படி இருக்கும்

  • @vahithabanuanishfathima6333
    @vahithabanuanishfathima6333 5 років тому +1

    thank u appa

    • @anbuselvi7174
      @anbuselvi7174 5 років тому +1

      Vahitha banu anish Fathima. Neengal mushlima? Vunkaluku yenkalaipol nambikkai erukirathaa?

    • @vahithabanuanishfathima6333
      @vahithabanuanishfathima6333 5 років тому

      appa na ithallam rompa nambuven

    • @vahithabanuanishfathima6333
      @vahithabanuanishfathima6333 5 років тому

      kandipa selvi

    • @vahithabanuanishfathima6333
      @vahithabanuanishfathima6333 5 років тому

      avar sollurathu eallm appdiyathnna iruh kku

    • @thuraiist
      @thuraiist 5 років тому

      @@anbuselvi7174 கிரகமும் ஜாதகமும்..எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது..குறிப்பிட ஜாதிகோ குறிப்பிட மததிற்கோ மட்டுமல்ல ஜாதகம்...நம்பினாலும் நம்பாவிட்டலும் கிரகங்கள் தங்கள் வேலையை சரியாக செய்து கொண்டுதான் இருக்கின்றது...

  • @skssks6476
    @skssks6476 5 років тому

    Sir etharku parigaram illaiya pls solluga

  • @mpriya1580
    @mpriya1580 5 років тому

    மாலை வணக்கம் ஐயா

  • @jothig7790
    @jothig7790 5 років тому

    Sir 21 varusamma porattam than life ye veruppa irukku sir

  • @kiruthinavaneethan9837
    @kiruthinavaneethan9837 5 років тому

    nanum ilaignan...arumai ayya😁😀

  • @sumathisowmiya2126
    @sumathisowmiya2126 5 років тому

    இதை இன்னமும் சுலமாக சொல்லலாமா ஐயா.

  • @omsaiastrosolution9866
    @omsaiastrosolution9866 5 років тому

    Pls Tell route cause DOB 24.11.1991 birth place Chennai 24.11.1991 time 11.10 pl

  • @omsaiastrosolution9866
    @omsaiastrosolution9866 5 років тому

    Antha ponnu birth date 24.4.1995 birth place -chennai birth time -7.30 am

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 років тому

    சார் மேஸ லக்னம் செவ்வாய் 6ல் சுக்ரன் 10ல் வக்ரம் சார் செவ்வாய் தசை சுக்ரபுக்தி பிரிவு உண்டா

  • @subramaniyan2386
    @subramaniyan2386 5 років тому

    வணக்கம் ஜோதிடர் ஶூ கிருஷ்னர் அவர்களுக்கு
    ராகு திசை சுக்ர புத்தியில் இணைந்த மணம்
    குருதிசைராகுபுத்தியில் இணைந்து பயணத்தை
    தொடருமா என்பதை தெரிந்து கொள்ள ஆசை
    ராகு வரிசையில் வரும் அசுப குரு சுக்ரன்
    சூரிய வரிசையில் வரும் குருவுக்கு ராகு புத்தி
    எதிர்மறையானபலனை செய்ய ஆரம்பித்து விட்டதாக
    கருதுகிறேன் எனது ஜாதகத்தை பார்க்க வேண்டும்
    உங்களுடையதொடரபு வழியை பதிவிடுங்கள்
    மீண்டும் சந்திப்போம் நண்றி

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      இது ஒரு எச்சரிக்கை பதிவுதான். பிரச்சனைகள் வரலாம் என தெரிகிறது என்றால், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதான். உங்களுக்கு தெரிகிறது, அனுசரித்துக் போங்கள்

  • @omsaiastrosolution9866
    @omsaiastrosolution9866 5 років тому

    Thalaiva with in my marriage came to end

  • @omsaiastrosolution9866
    @omsaiastrosolution9866 5 років тому

    Pm

  • @jayachandran6766
    @jayachandran6766 5 років тому

    Rahu dasa guru dasa set aaguma ayya

  • @selvathara1395
    @selvathara1395 5 років тому

    Ayya yenak ragu yen manaivik Chandra thisai ore pirachanai yenna sir pannalam

    • @divyaas2689
      @divyaas2689 5 років тому

      Same here, solution vaye torakama anba 4varthai mudinja, else b calm. Its complicated dashas

  • @karthibala2493
    @karthibala2493 5 років тому

    Sir eanaku Ragu thisai 12varudamaga nadakirathu. Muthal kanavar irantha nilaiyil irandavathu thirumanam seithullen. 6 mathamaga pirinthu valkirom. Itharku eathenum parikaram irukiratha

    • @entertiment6.033
      @entertiment6.033 4 роки тому

      Feel pannathinga sahothari yenakku ragu thisai than nadakkuthu yellam nallapadiya nadakkum sari agidum

  • @magasakthi6935
    @magasakthi6935 5 років тому

    Ayya ennakku ragu thasa.en manaivikku sevai thasa natappil irukku.ennamathiri irukkum ayya.sernthu valunthatha vida pirinthu valnthathu than athigam sir .sevevai ragu thasa mudiya 1 varuda galam irukku sir.athu

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому +1

      பிரச்சனைகள் வரும்போது புரிந்தவர்கள் அனுசரித்து போவது நல்லது. இந்த பதிவை கூட காட்டி, இதுபோன்ற காலங்களில் பிரச்சனை வரும் என்பதை தெரிய வைத்தால் இன்னும் நல்லது

  • @vanianand6429
    @vanianand6429 5 років тому

    Anuku guru dasa pennuku kethu dada explain

  • @sanjaiayyappan1907
    @sanjaiayyappan1907 5 років тому

    சார்,எனக்கும், என் கணவருக்கும் ராகு தசை நடக்குது சார் ,அவருக்கு ராகு தசை ஆரம்பித்து ஆறு வருஷம் ஆகுதுசார் எனக்கு இப்பதான் ஆரம்பித்துள்ளது சார் எனக்கு பயமாருக்கு சார் வாழ்க்கையில ரொம்ப கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் சார்,நான் முன் பதிவுல உங்ககிட்ட கேட்டுருந்தேன் சார் கணவன் ,மனைவி இருவருக்கும் ராகுதசை நடப்பில் இருந்தால் பாதிப்பு ஏற்படுமா, என்று கேட்டேன்.இதற்கு பரிகாரம் என்னசார்?ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுகிறேன்.அதுவும் நேரம் இருக்கும் போது.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому +1

      தொடர்ந்து செய்யுங்கள். இந்த நேரங்களில் வார்த்தைகளில் கவனம் அவசியம்.

    • @priyaaganesh0939
      @priyaaganesh0939 5 років тому

      sanjay ayyappan

  • @heykumaran1540
    @heykumaran1540 5 років тому

    👌🙏🙏🙏🙏

  • @anbuselvi7174
    @anbuselvi7174 5 років тому +1

    Aathiyilirunthe othu pokathavar. Thalai yezhuthu.

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 5 років тому

    Sani dasa n guru dasa cent percentage true

  • @Hariharan-nw1fu
    @Hariharan-nw1fu 3 роки тому

    Ko

  • @user-zu6jn3bk6c
    @user-zu6jn3bk6c 5 років тому

    ஐயா ராகு திசையில் கல்யாணம் பன்னலாமா?

  • @kuttysingam9350
    @kuttysingam9350 5 років тому

    ♥️

  • @aallinaallazhakuraja2459
    @aallinaallazhakuraja2459 5 років тому

    A

  • @kalidasvasuki694
    @kalidasvasuki694 5 років тому

    👏👏👏🙏👍

  • @chthjack
    @chthjack 5 років тому

    Viruchuga laknam. Kanni rasi. Sevvai athipathi 6il sevvai sukran suriyan. 11il chandren. Sani guru serkai. Please eppadi nu sollunga sir

  • @arulsiva1049
    @arulsiva1049 5 років тому

    Why this

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 років тому

    சார் மணைவி ராகு தசை கணவன் ராகு தசை செட்டாகுமா

    • @SoundProof3
      @SoundProof3 5 років тому

      Porattam irukkum.. Piriya mattinge.. Turkaiyai vanangungal..

  • @chandruram4006
    @chandruram4006 5 років тому

    Kanavanuku Manivikku Kulandhaiku Shani dasa nadanthal enna palan .. Kanavan Manaivi iruvarum thula rashi

  • @AiswaryaGBala
    @AiswaryaGBala 5 років тому

    Ellamae nadakudhu aiyya😞

    • @AiswaryaGBala
      @AiswaryaGBala 5 років тому

      Neega sona ellamae nadandhuchu aiya ipa recenta 1 month la. Naan thiruvonam, husband kettai. True true.
      Ana naandhan vitukodukuraen

  • @chandra1893
    @chandra1893 5 років тому

    sir ethu mathiri enn family prachannai vanthirichu 27 varasham valnthachu ennage50 husband age 57 santhgam pira thodarpu enna seivathu?please helpme sir enn kanavar ennkita pesarathilla neenga solluvathu appadiya enn familyl nadukkuthu

  • @omsaiastrosolution9866
    @omsaiastrosolution9866 5 років тому

    With in 7 days jail ku lam poitu vanthuten

  • @shruthimurugan2651
    @shruthimurugan2651 4 роки тому

    Sir yen husbandku ragu dasa sani puthi sani puthi startinglayea prb start ippo seperation
    Yenaku ketu dasa ketu puthi
    Ippo sukra puthi but yen husbandku sani puthi innum mudila innum yevlo days seperation therila

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 5 років тому

    Thanks sir