300 மருத்துவர்கள் எங்கே போனார்கள்?

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024
  • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் என்ற கிராமத்தில் மிகவும் பழமையான மூலிகைகளால் சூழ்ந்த மலை ஒன்று உள்ளது இந்த மலையில் கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன் 300 சமண முனிவர்கள் வசித்து வந்தனர், 300 சமண முனிவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தனர், மேலும் தங்கள் மதமான சமண மதத்தை பரப்பி வந்தனர், இதனால் கோபமுற்ற கூன் பாண்டிய மன்னர் சமண முனிவர்களை இந்த மலை மீது கழுவேற்றம் செய்தார், மேலும் பல சித்தர்கள் பல முனிவர்கள் இந்த மலையில் வந்து தவம் செய்து உள்ளனர், இன்றும் முனிவர்களின் வாசம் இந்த மலையின் மீது இருக்கத்தான் செய்கிறது அப்படிப்பட்ட சிறப்புமிக்க ஒரு வரலாற்று மலை, இந்த மலையின் அதிசயத்தை இந்த காணொளியில் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளோம் முடிந்தால் காணொளியை முழுமையாக பாருங்கள் பார்த்துவிட்டு பலருக்கு பகிருங்கள்
    நன்றி
    அறியாத ஆலயங்கள்
    • பூஜைக்கு காத்திருக்கும...
    • 😯ஒன்பது சித்தர்கள் வாச...
    • 😲ஒரு மலை, ஓராயிரம் அதி...
    Map: maps.app.goo.g...
    #சிவன் #sithargal #sivankovil #oldsivantemple #oldhistory #oldtemple #சித்தர் #சித்தர்கள் #சித்தர்கள்ரகசியம் #சித்திமார்க்கம் #புத்தூர் #ராஜபாளையம் #rajapalayam #puthur #ariyathaaalyangal

КОМЕНТАРІ • 26

  • @sivasankardgl
    @sivasankardgl 20 годин тому +3

    சதை ஒட்டி மூலிகை, புத்தூர் மலை அனைத்து தகவலும் அருமை ஐயா. வாழ்த்துகள்.

  • @saikumarkhan
    @saikumarkhan День тому +5

    சித்தரை கண்டால் சிவனை கண்டமாதிரி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  День тому +3

      சரியாக சொன்னீர்கள் ♥️❤️🙏

    • @saikumarkhan
      @saikumarkhan День тому

      @@ariyathaaalayangal5505 ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnaduraijoseph7662
    @chinnaduraijoseph7662 День тому +1

    சமணர்கள்
    தங்கியிருந்த
    மலையைப்
    பற்றிய
    தகவல்கள்
    சிறப்பானது......
    அருமை.......

  • @VelG-m9p
    @VelG-m9p 9 годин тому

    Omnamashivaya

  • @Kutty-k5f
    @Kutty-k5f День тому +3

    Arumai

  • @velprabavelpraba7093
    @velprabavelpraba7093 19 годин тому

    ஆம் தம்பி நீங்க சொன்ன மாதிரி நான் திருத்தங்கள் இது வரைக்கும் இந்த கோவில் தெரியல ரொம்ப நன்றி

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 11 годин тому

    👍

  • @saravanansaravanan-dp8bv
    @saravanansaravanan-dp8bv 12 годин тому

    நானும் இந்தஊரில் பிறந்து இப்ப இந்த ஊரில் தான் இருக்கேன் யாரு இந்த கதை சென்னது

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 9 годин тому

  • @murugaprakash8303
    @murugaprakash8303 День тому +2

    சமணர்கள் தங்கிய குகை என்பதற்கு அங்கு அவர்களின் சிற்பங்கள் ஏதாவது பார்க்க முடிந்ததா சகோ????

  • @muneeswarimuneeswari6865
    @muneeswarimuneeswari6865 День тому

    Enga iruku

  • @manimalas-j2u
    @manimalas-j2u День тому +2

    Sevai thodaratum