விஜய் மாநாட்டிற்கு பிறகு..விஜயைப் பற்றி சீமான் அதிரடி கருத்து | Seeman | Vijay | Maanadu | TVK |

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 81

  • @tarul148
    @tarul148 6 годин тому +28

    வள்ளுவன் தராத நீதிக் கொள்கையை விடவா ராமசாமி சொன்னான்.

    • @grajiv1979
      @grajiv1979 3 години тому +4

      ஆமாம் .. வள்ளுவர் என்ன பிறன் மனை நோக்கமை எழுதினார்..நம்ம ஆளு திருமணம் கடந்த உறவு..பிறன் மணயை மட்டுமே நோக்கு..பின்ன சும்மாவா.. வள்ளுவன் தராத நீதி .. உதயநிதி இன்பனிதி..

  • @Ravi-ij
    @Ravi-ij 7 годин тому +10

    Totally agree on this comment on periyar from seeman.. respect 🫡

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 10 годин тому +18

    Yes True❤Ularal Over! ❤NEET must want at TN! ❤

  • @madhuarumugam186
    @madhuarumugam186 8 годин тому +43

    விஜய் அவர்கள் பெரியார் என்ற சொரியார் பின்னால் சென்றால் அடுத்த கமல்ஹாசன் ஆகிவிடுவார். திராவிடம் தமிழ்நாட்டின் தேவையில்லாத ஒரு ஆணி. வாழ்க தமிழ்...

    • @PhantomSerendipity
      @PhantomSerendipity 7 годин тому +4

      True

    • @tarul148
      @tarul148 6 годин тому +6

      அடுத்த காமஹாசன் தான். அதிலே சந்தேகமே இல்லை.

    • @ponraj1475
      @ponraj1475 4 години тому +3

      அதே

    • @vijendrenmurugasu433
      @vijendrenmurugasu433 29 хвилин тому +2

      உண்மை

  • @SundaraMoorthy-j6k
    @SundaraMoorthy-j6k Годину тому +1

    Nam🎉🎉🎉🎉 தமிழகத்தில் நாம் தமிழர் அண்ணன் சீமான் பல

  • @viswanathan3782
    @viswanathan3782 7 годин тому +10

    சீமானின் பிள்ளைகள் ஆங்கில மொழி பள்ளி இல் படிகின்றர்கள். தமிழில் படிக்க வில்லையே..... நாம் தமிழர்கள்...

    • @Irumporai
      @Irumporai 4 години тому +4

      அது அவர் மனைவியின் தமக்கையின் பையன் அவரை படிப்பிப்பது அமெரிக்கா வில் இருக்கும் அவர் தகப்பன்
      கதறாதே உபி

    • @sankaransubramaniam2385
      @sankaransubramaniam2385 3 години тому

      உபதேசம் ஊருக்குதன் தன் கும்பதிற்கு இல்லை.

    • @shivasitt
      @shivasitt 2 години тому +1

      இப்பொழுது சீமானை ஆதரிப்பது புத்திசாலித்தனமானம்

    • @venkataramans.r.2098
      @venkataramans.r.2098 44 хвилини тому

      🎉

  • @harini3112
    @harini3112 Хвилина тому

    அண்ணாமலை ... Real hero of Tamil Nadu...GOAT ( Greatest Of All Time ) ..

  • @sundaramkr1295
    @sundaramkr1295 58 хвилин тому +3

    எந்த மொழி படிக்கணும்னு தீர்மானிப்பது நீயா தம்பி? எத்தனை மொழி வேணா நாங்க படிப்போம், இதுதான் படிக்கணும்னு சொல்றதுக்கு நீ யாருப்பா? தமிழ் எனது உயிர், மற்ற மொழிகள் படித்தால் நாங்கள் குறைந்து ஒன்றும் போக மாட்டோம். You better stop filthy politics... 😁

  • @ajith5757
    @ajith5757 10 годин тому +10

    Ntk தமிழன்டா

  • @karthiksix
    @karthiksix 9 годин тому +17

    என்ன அதிபருக்கு இப்பவே தொண்ட கவ்வுது..😂😂😂🤣🤣

    • @shivasitt
      @shivasitt 2 години тому

      தமிழ்நாட்டின் விடி வெள்ளிஅதிபர் சீமானின் கையைப் பலப்படுத்துவோம்

    • @rajkumar-xc7qj
      @rajkumar-xc7qj Годину тому

      😂

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 8 годин тому +8

    8% Vote அதிபருக்கு . இனிமேல் 4% ஜோசப்புக்கு 4% அதிபருக்கு.😂😂

    • @Irumporai
      @Irumporai 4 години тому

      திமுகவுக்கு 2% டப்பாசிட் காலி

    • @shivasitt
      @shivasitt 2 години тому

      தமிழ்நாட்டின் விடி வெள்ளிஅதிபர் சீமானின் கையைப் பலப்படுத்துவோம்

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 9 годин тому +7

    பின்னாடி ஒருமூஞ்ஜியும் சரியில்லையே... அந்தான்ட பொய்டுமோ...!!!

  • @Velumani785
    @Velumani785 5 годин тому +6

    அதிபர் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்.
    சரியான போட்டி.

    • @shivasitt
      @shivasitt 2 години тому

      தமிழ்நாட்டின் விடி வெள்ளிஅதிபர் சீமானின் கையைப் பலப்படுத்துவோம்

  • @KaranKaran-s1x
    @KaranKaran-s1x 8 годин тому +6

    Ntk 🐅🐅🐅🐅🐅

  • @sravi955
    @sravi955 8 годин тому +17

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் டா

    • @shivasitt
      @shivasitt 2 години тому

      இப்பொழுது சீமானை ஆதரிப்பது புத்திசாலித்தனமானம்

    • @SaiSurya-qz6eq
      @SaiSurya-qz6eq 2 години тому +1

      Varave mudiyadhu

    • @rajkumar-xc7qj
      @rajkumar-xc7qj Годину тому +1

      காமெடி

  • @Angalamman402
    @Angalamman402 3 години тому +7

    சீமான் அண்ணன் ஒருவரே ஈழத்தமிழருக்கு விடி வெள்ளி❤ அண்ணனின் கையைப் பலப்படுத்துவோம்

  • @kutieskitchenfood146
    @kutieskitchenfood146 9 годин тому +4

    Kamal+vijay

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 11 хвилин тому

    If Vijay party wants to head the alliance, it will be a non starter. However, if Vijay party joins an alliance as a junior partner, it is a different ball game.

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 19 хвилин тому

    I support Annamalai bjp

  • @n.krishnaMOORTHY-p6l
    @n.krishnaMOORTHY-p6l 8 годин тому

    சட்டம் பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமாக இருந்தால் மட்டுமே நியாயம் இவ்வாறு இருந்தால் மட்டுமே உண்மைகள் நிலைத்து இருக்கும் அது என்னங்க பெண்ணியம் ஆணியம் ஒன்னும் வேண்டங்க நியாயம்னு ஒன்று சட்டத்தில் இருந்தால் மட்டும் போதும் சமமாக இருந்தால் உண்மை நிலைத்து இருக்கும் நீங்க எந்த குடையயும் பிடிக்க வேண்டாம் 🙏சாமி

  • @asangan
    @asangan 8 годин тому +4

    Seeman is a only leader for tamilnadu.

  • @groworganic1077
    @groworganic1077 5 годин тому +5

    விஜய் ஒரு media வை சந்திக்க முடியுமா?
    வெறும் வெத்து வெட்டு. விஜய் மக்களை சந்திக்க வேண்டும்.

  • @sathishsanthanam9907
    @sathishsanthanam9907 9 годин тому

    🎉❤

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 10 годин тому

    💐💐💐🔥

  • @SBrothers26
    @SBrothers26 9 годин тому

    👌🏻👌🏻

  • @Lovecandomiracles
    @Lovecandomiracles 9 годин тому +1

    Audio quality worst

  • @PNKSRTManikandaSharma
    @PNKSRTManikandaSharma 2 години тому

    என்னையா ஒன்னும் சரியாக கேட்கவே மாட்டேங்குது என்ன பேசறாருன்னு தெரியல கட் பண்ணி கட் பண்ணி போட்டு இருக்கீங்க

  • @srspcricanalysis
    @srspcricanalysis 7 годин тому +1

    அதிபர் மற்றும் அருமை தம்பிகளின் முகமே கலை இல்லாம இருக்கே ? விஜய் தாக்கமோ ?

    • @shivasitt
      @shivasitt 2 години тому

      இப்பொழுது சீமானை ஆதரிப்பது புத்திசாலித்தனமானம்

  • @srt1042
    @srt1042 9 годин тому +1

    Eezham ila ipo athu tamizhnatla sellathu

  • @jeevam7110
    @jeevam7110 6 годин тому

    Worst audio quality

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 3 години тому

    ஒரு தமிழ் பேசும் கிராம மக்கள் தெலுங்கு பேசும் கிராம மக்களும் பொது மொழியான ஆங்கிலத்தில் உரையாட முடியுமா நண்பரே.
    பார்டர் மாநிலத்தில் வாழும் மக்கள் பக்கத்து மாநில மொழியை கற்பது புத்திசாலித்தனமான காரியம்.
    எனவே தமிழ் மற்றும் ஆங்கிலம் போதும் யென்று சொல்லி கொண்டு அலைய வேண்டாம்.

    • @rthilagavathi9918
      @rthilagavathi9918 28 хвилин тому

      முட்டாளே. தேவைப்படும் போது பிற மொழி யை கற்றுக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறார்.வீடியோவை முழுமையாக கேட்டியா?

  • @arunmohana5227
    @arunmohana5227 8 годин тому +1

    நீங்க கடைசி வரைக்கும் கத்தியினே இருக்க வேண்டியது தான்

  • @Vijaykarish
    @Vijaykarish 9 годин тому

    EDAPADIYARTHANDA CM

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 9 годин тому +32

    அண்ணாமலை தான் டா அடுத்த முதல்வர்

    • @HarishKumar-jr3mp
      @HarishKumar-jr3mp 9 годин тому +10

      யோவ் நீ வேற போதைய போட்டு 😂 எதாச்சும் உளரிக்கிட்டு

    • @Sandy-rs9bs
      @Sandy-rs9bs 9 годин тому

      ​@@HarishKumar-jr3mpyaru nee tha da potta

    • @andere8819
      @andere8819 9 годин тому +5

      First ask BJP to take action against corrupt politicians

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Годину тому

      Give respect to others
      Both Seeman and Annanalai are good politicians

    • @sridharanraghavan4689
      @sridharanraghavan4689 28 хвилин тому

      ​@@HarishKumar-jr3mpNTK😂😂😂

  • @Winstagram143
    @Winstagram143 4 хвилини тому

    அடுத்த கமல்ஹாசன் விஜய்

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 9 годин тому +8

    உங்க பசங்களை ஏன் govt school அ சேக்கல

    • @YuVan-ie1is
      @YuVan-ie1is 9 годин тому +1

      நாம்தமிழர் ஆட்சி அமைக்கும் பொழுது

    • @rrao7963
      @rrao7963 8 годин тому

      ​@@YuVan-ie1isVijay seeman Annamalai should join together to defeat DMK

  • @harini3112
    @harini3112 2 хвилини тому

    அண்ணாமலை ... Real hero of Tamil Nadu...GOAT ( Greatest Of All Time ) ..