Air compressor vs submersible pump borewell motor best எது??

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Air compressor vs submersible pump more Water on borewell new techniques in borewell motor best எது ?? ph 8248375347,9790238809
    #submersiblepump #compressor #motor #pump #openwell
    .
    .
    .
    .
    .
    .
    .
    தோட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் விவசாய நண்பர்களின் கவனத்திற்க்கு...
    ============
    1.நிலத்தடி நீர் என்றால் என்ன?
    வானத்தில் இருந்து பெய்யும் மழை நீரானது மண்ணில் ஊர்ந்து சென்று பாறைகளுக்கு அடியினில் தேங்கிக்கிடப்பதையும் மற்றும் ஓடிக்கொண்டிப்பதையுமே நிலத்தடி நீர் என்கின்றோம்.
    2.நிலத்தடி நீர் அதிகமாக எங்கெல்லாம் கிடைக்கும்?
    ஏரிகள்,குளங்கள், குட்டைகள், ஆறுகள், அணைகள், மலைகள், காடுகள், குன்றும் குழியும் சார்ந்த இடங்கள், தாழ்வான நிலப்பரப்புகள், பள்ளமான பகுதிகள் மற்றும் மணல், முறம்பு(நொரம்பு), உழவு மண், கருப்பு நிற போல்ட்ரஸ் கற்க்கள் இதுபோன்றவைகள் இருக்குமிடங்களிலும் அதை சார்ந்துள்ள இடங்களிலும் நிலத்தடி நீர் மிகுதியாக இருக்கும்.
    3. நிலத்தடி நீரை அடையாளம் காண்பது எப்படி?
    நிலத்தடி நீரை அடையாளம் காண்பதற்க்கு நமது முன்னோர்கள் இரண்டு வகைகளில் கையாண்டுள்ளார்கள்.
    அதாவது'
    மண்ணுக்கு அடியில் இருக்கும் தண்ணீருக்கு' பூமியின் மேற்ப்பகுதியில் வாழும் உயினங்களையே, தடையமாக பின்பற்றியுள்ளார்கள்.
    அதில் "தாவரங்களை" வைத்தும் மற்றொன்று "விலங்குகளை" வைத்தும் அடையாளத்தை அறிந்துள்ளார். அதில் நகரும் உயிரனங்களாகவும் மற்றொன்று நகரா உயினங்களாகவும் பின்பற்றி நிலத்தடி நீரை அடையாளம் அறிந்துள்ளார்கள்.
    அந்த வகையில்'
    நகரா உயிரினமானா
    தாவரங்களில் : மருத மரம், வில்வ மரம், நாவல் மரம், அத்தி மரம், அரச மரம், வன்னி மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலு மரம், கடம்ப மரம், வேம்பு மரம், புளிய மரம், தென்னை மரம் போன்ற மரங்களுக்கு அடியில் தண்ணீர் உறுதியாக இருக்குமென அடையாளமாக எடுத்துள்ளார்கள்.
    நகரும் உயிரினமான
    விலங்குகளில் : பசுக்கள் தானாக எங்கு படுத்து ஓய்வெடுக்கின்றதோ அந்த இடங்களில் தண்ணீர் இருக்கும் என்று கருதியுள்ளார்கள்.
    புழு பூச்சியினங்களில் : கரையான்கள் எங்கு புற்றுகள் அமைக்கின்றதோ அங்கு தண்ணீர் இருக்குமென்கின்றார்கள்.
    எறும்புகள் புற்றுகள் அமைக்கும் இடங்களிலும், வெள்ளை தவளை (தேரை) வசிக்கும் இடங்களிலும் தண்ணீர் கண்டிப்பாக இருக்கும் என்கின்றார்கள்.
    மொத்தத்தில்'
    உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது தண்ணீர். அந்த தண்ணீர் இருக்கும் இடத்தை அறிவதற்க்கு உயிர்களையே ஆதாரமாக எடுத்துள்ளார்கள் என்னும்போது வியக்க வைக்கின்றது.
    முக்கிய குறிப்பு : நாம் நீரோட்டம் பார்க்க பயன்டும் சக்தியும் "உயிர்" தான் என்பதை சிந்திக்கவேண்டும்.
    இனி..
    நான் உங்களுக்கு காட்டும் அடையாளம் என்பது' உயிர்கள் வாழக்கூடிய இடமான உயிரற்ற ஜடத்தின் உருவமும் வடிவமுமான கற்க்களையும் மண்ணையும் அடையாளமாக எடுக்கச்சொல்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.
    அதாவது...
    முன்னோர்கள் உயிர்கள் வசிக்கும் இடத்தை அடையாளமாக பயன்படுத்தியுள்ளார்கள்.
    நான் உயிர்கள் வசிக்கும் இடத்தின் தன்மைகளை அடையாளமாக எடுக்கச்சொல்கின்றேன்.
    தண்ணீர் இருக்கும் இடத்தில் உயிர்கள் இருக்கும்'உயிர்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் இருக்கும்.
    தண்ணீர் என்பது வடிவத்தோடு இணைந்து இருப்பது. வடிவம் என்பது ஒரு ஜடம்.
    ஜடமும் ஜலமுமே நாம்.
    உடலும் உயிருமுமே நாம்.
    ==================
    மேலும்,
    உங்கள் வீடு,தொழிற்ச்சாலை மற்றும் விவசாய தோட்டத்திற்க்கு வாஸ்துவின் முறைப்படி பாரம்பரிய முறைகளில், தேங்காய், வேப்பங்குச்சி,பெண்டுலம்,காப்பர் கம்பி(எல் ராட்),எலுமிச்சம் பழம் ஆகிய உபகரணங்களை கொண்டு நிலத்தடி நீர் கண்டறிந்து தரப்படும்.
    Further,
    Groundwater will be traced to your home, factory and farm with traditional methods of "VASTU", using the items and instruments like coconut, Neem, pendulum, copper wire (L-rod), and lemon fruit.
    ஆழ்துளை கிணறு,நிலத்தடி நீர் ஊற்று,மற்றும் நீரோட்ட கலை சம்மந்தமான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நமது
    ' water diviner sundaramoorthy (5star)" சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள்.
    Subscribe to our channel for all your questions related to bore well, ground water fountain, and stream art.
    ======-====-==
    Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for general and education purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    ======-==
    #தேங்காய்​
    #வேப்பங்குச்சி​
    #நீரூற்று​
    #Water_Divine​
    #நிலத்தடி_நீர்​
    #Ground_water​
    #தண்ணீர்​
    #farm_Land​
    #தோட்டம்​
    #Borewell​
    #Neerottam​
    #நீரோட்டம்​
    ======-==
    #தேங்காய்​
    #வேப்பங்குச்சி​
    #நீரூற்று​
    #Water_Divine​
    #நிலத்தடி_நீர்​
    #Ground_water​
    #தண்ணீர்​
    #farm_Land​
    #தோட்டம்​
    #Borewell​
    #Neerottam​
    #நீரோட்டம்​

КОМЕНТАРІ • 37

  • @francismichael360thebeginn7
    @francismichael360thebeginn7 Рік тому +1

    அருமையான விளக்கம்

  • @animeanime450
    @animeanime450 2 роки тому +4

    சூப்பர் .கம்பிரஸர் சீப் பெஸ்ட் மைடனன்ஸ் ப்ரி. சப் காசிலி மைடனன்ஸ் ஜாத்தி வேண்டும்.

  • @keshavraj3584
    @keshavraj3584 Рік тому +1

    Nice information bro. Thank you. Thinking to go with compressor motor.

  • @muthukumarchinnasamy7421
    @muthukumarchinnasamy7421 2 роки тому +1

    Very clear and useful information, I was in doubt for which one to choose for Agri form , finally I go with compressor motor.
    Thanks bro

  • @gkailyanasudram1466
    @gkailyanasudram1466 2 роки тому +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @kaizentechnicalmurali5104
    @kaizentechnicalmurali5104 2 роки тому +1

    Hello anna v2 ku 500feet bore well pattu irukkum so compressor pump subrariable pump yathu anna best erukum

  • @jebarsonjohnson9436
    @jebarsonjohnson9436 2 роки тому +2

    What's your openion about Selcon pump?

  • @prabus3020
    @prabus3020 Рік тому +1

    950 feet borewell motor hp range?? Which is best sub or compressor motor??

  • @makeiteasy9723
    @makeiteasy9723 Рік тому

    Sir , your videos are useful. Recently, I enquired borewell compressor motor. Texmo borewell compressor monoblock pump 1.5 hp costs Rs.26000 , but , Premier monoblock pump costs Rs.16000 and 2 hp Heavy Duty 2 cylinder Belt Premier pump 1 year replacement warranty costs Rs.26700 ,, suguna monoblock pump , crompton monoblock paump , which one to select and offers good quality , best to buy .... this is for 6 homes apartment home , without any frequent repair it should work. Again , 300 ft x 3 borewell we want to connect with single borewell pump. please recommend and advise. Mono block compressor or 2 cylinder belt heavy duty --- Crompton , Vguard, or Texmo ? Which is better ?
    Thanks for help

  • @JayaChandran-tz8wt
    @JayaChandran-tz8wt 5 місяців тому

    Nalla. Kathao

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz 2 роки тому +2

    Anna naanga 130 feet bore pottirukkom water flow nalla irukku, submersible motor better ra irukkumaa ?

  • @selvarajum584
    @selvarajum584 2 роки тому +1

    Sir 730ft no EB connection eppdi 77sant Ku water pakkalam

  • @rajanand6512
    @rajanand6512 Рік тому

    1" 2" thanni nu etha vachu sluranga

  • @jacksparrow90293
    @jacksparrow90293 2 роки тому +1

    Bro nanga compressor ipothan vanga porom 150 adi ku entha comperessor crt ah irukum

  • @nandhinim1809
    @nandhinim1809 2 роки тому +1

    Anna, enaku v2kaga motor theva paduthu... Ena motor use pannalam... details share pannunga anna

  • @animeanime450
    @animeanime450 2 роки тому +1

    நன்றி ப்ரோ. போர் ஆழத்துக்கு ஏற்ப hp கரைட் ஸ்டேஞ் சப் போடலாம்.
    டிரை ரன் ஆட்டோ ஆப் சூட்ச் பாக்ஸ் வாங்க வேண்டும்.

  • @kannansri2113
    @kannansri2113 Рік тому +1

    1100 feet depth bore well which company compressor best please advice

  • @bommurajponram4164
    @bommurajponram4164 2 роки тому +1

    Nice brother

  • @binuachu4476
    @binuachu4476 2 роки тому +1

    എനിക്കൊരു കംപ്ലൈന്റ് ഉണ്ട് 2ജി മോട്ടർ 600 അടി താഴ്ച മാട്രിമോണി ചെയ്തു 5 മിനിറ്റ് ആകുമ്പോഴേക്ക് 5 മിനിറ്റ് പോലെ ആകും മുമ്പേ നിൽക്കുന്നു കാരണം എന്താ മോട്ടർ ലോഡ് ആകുന്നു തന്നെ നിൽക്കുന്നു ഒരു കാരണം പറഞ്ഞു തരാമോ

  • @gurumoorthyjayaraman3525
    @gurumoorthyjayaraman3525 Рік тому

    40அடி போர் எந்த மோட்டார் சிறந்தது

  • @msamiyathal9870
    @msamiyathal9870 2 роки тому +2

    எங்கள் போரின் ஆழம் 350 அடி. அதில் சோலார் மின்சாரத்தில் கம்ரசரை பயன்படுத்தி தண்ணீர் எடுக்க முடியுமா? விளக்கம் தேவை.
    நன்றி.

    • @waterdiviner5starsundaramo201
      @waterdiviner5starsundaramo201  2 роки тому +1

      எடுப்பது சிரமம்தான் நண்பரே

    • @9099067416
      @9099067416 2 роки тому

      Why brother solar panel ah extra pota kuda use panna mudiyatha brother

    • @waterdiviner5starsundaramo201
      @waterdiviner5starsundaramo201  2 роки тому

      கம்பரசர் குறைந்தது 12hrs run பன்ன வேண்டிய சூழ்நிலை வரும் பொழுது சோலார் பயன் படுத்த முடியாது

  • @karans6805
    @karans6805 2 роки тому +1

    800ft போர் எந்த கம்ப்ரசர் பயண்படுத்தலம் அண்ணா

    • @waterdiviner5starsundaramo201
      @waterdiviner5starsundaramo201  2 роки тому

      எத்தனை இஞ்ச் தண்ணீர் வந்தது
      எத்தனை எத்தனை அடியில் தண்ணீர் வந்தது

  • @sendilborepoint9437
    @sendilborepoint9437 2 роки тому +1

    🙏🙏🙏

  • @t.arumugamt.arumugam8278
    @t.arumugamt.arumugam8278 2 роки тому +1

    Borewell போட நீரோட்டம் எப்படி பார்ப்பது சிறந்தது எது

    • @waterdiviner5starsundaramo201
      @waterdiviner5starsundaramo201  2 роки тому

      எந்த பொருள்கள் பார்த்தாலும் அதன் புரிதல் இருந்தால் வெற்றி நிச்சயம்