மஹா நைவேத்யம் , எல்லா ப்ரச்சனைக்கும் ஒரே தீர்வு , Dr. Rajasekara Sivachariyar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #நைவேத்யம் #rajasekarasivachariyar #sivachariyar #karthigaideepam #கார்த்திகைதீபம் #tiruvannamalai #திருவண்ணாமலை #கார்த்திகை #அருணாசலம் #அண்ணாமலை #சொக்கப்பனை #karthigai #pournami #girivalam
    #gvijayan #dharumaiadheenam #rajasekarasivachariyar #sivachariyar #gvijayan #தருமபுரஆதீனசமயப் #பிரசாரநிலையம்
    Check all the videos on the playlist:
    .
    .
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN UA-cam channel: bit.ly/VIJAYANS...
    Follow me on UA-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...

КОМЕНТАРІ • 49

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +12

    ஐயா தாங்களுக்கு என் நமஸ்காரம்.நான் எட் டுக்குடி பூர்வீகம்.தற்சமயம் மயிலாடுதுறையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.தாங்கள் சொல்லும் பக்திமார்க்கங்கள் பண்டைக் காலத்தில் இருந்து வந்த பழக்கவழக்கங்கள் தற்சமயம் எனக்கு யாரும் சொல்லவில்லையே. ஐயா தாங்கள் இவைகளை எல்லாம் சொல்லும் போது அதன் அருமை பெருமைகளை உணரமுடிகிறது.தங்களுக்கு என் நமஸ்காரங்கள். ஐயா தாங்கள் விரும்பினால் தயவுசெய்து 1) வீட்டில் சாமி கும்பிடும் போது உள்ள நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் 2) பண்டிகை நாட்களில் பூஜை முறைகள் 3) ஆலயங்களில் நடந்து கொள்ள வேண்டியது 4) பகவானை வணங்கும் போது கவனிக்க வேண்டியவை என்று ஏகப்பட்ட வழிவகைகள் சாஸ்திர சம்பிரதாயங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை.ஆனால் மனதில் கடவுள் நம்பிக்கை மற்றும் தெய்வம் மீது உள்ள பயம் நிறையவே உள்ளன.ஐயா தங்களைப் போன்ற விபரங்கள் தெரிந்த வேதங்கள் படித்த வாழ்க்கை முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உணர்ந்த தீர்க்கதரிசிகள் மூலம் தான் நாங்கள் அறிந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன.ஐயா தாங்கள் அனைத்தும் உள்ள நூற்களை எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும். தங்களைப் போன்ற ஆன்மீக மற்றும் சைவசித்தாந்த கருத்துக்களை பேருரைகளை தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் மிகவும் நல்லது.எப்படியோ இந்த உலகம் உய்யும்படி சர்வமும் இறைச்சிந்தனை நிறைந்து காணப்பட வேண்டும்.சர்வமும் சிவமயம். ஓம் நமசிவாய.

  • @thiyagapathagaigurusamy2522
    @thiyagapathagaigurusamy2522 Рік тому +3

    அண்ணா மலையே சிவமாமே,சிவமே நமக்கு துணையாமே

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Рік тому +4

    Om namah shivaya 👌

  • @muralivenkat1314
    @muralivenkat1314 Рік тому +2

    அருமையான தகவல்கள் ஐயா. நன்றி.

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Рік тому +4

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ,ல👍🙏💪💘💘💘

  • @thamilarsim7283
    @thamilarsim7283 Рік тому +2

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @raghuramanr8574
    @raghuramanr8574 Рік тому

    Om namasivaya om namonarayana siva siva

  • @sarabeshwarjaihanuman4496
    @sarabeshwarjaihanuman4496 Рік тому

    நமஸ்காரம் மிக அருமை.வீட்டில் நிவேதனம் செய்யும் முறை சிந்திக்கவும்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +1

    🙏🔥🏵️சிவ சிவ🌹🙏🪱திருநீலகண்டம்🐯🌹🙏🏻🫒🔱🙏🏻

  • @ushakumar3102
    @ushakumar3102 Рік тому

    Our namaskarams to you ji 🙏

  • @balajis1523
    @balajis1523 Рік тому

    Oom namashivaya🙏🙏🙏🙏🙏🙏

  • @kvinothini1302
    @kvinothini1302 Рік тому

    Kodi Nandrigal guruvey

  • @saravanansadanandham7631
    @saravanansadanandham7631 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @bnathiyabalasubramaniyam8041

    நன்றி ஐயா 👍👍👍👍👍👍👍

  • @wyabthaguidelink4407
    @wyabthaguidelink4407 Рік тому

    Om namashivaya Om namashivaya Om saravanabhava

  • @shanthinatarajan3995
    @shanthinatarajan3995 Рік тому +1

    🙏🙏

  • @ezhil2395
    @ezhil2395 Рік тому

    Om Namasivaya🙏🙏🙏🙏🙏

  • @gnanampavanasam1558
    @gnanampavanasam1558 Рік тому

    Thanku

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Рік тому

    சிறப்பான பதிவு 👌

  • @swaminathan7887
    @swaminathan7887 Рік тому

    Namaskarams.useful for all. Pl keep it up ...

  • @MrJagankkl
    @MrJagankkl Рік тому

    சிவ சிவா 🙏🙏🙏👌👌👌

  • @banuprasad8197
    @banuprasad8197 Рік тому

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @neerarose5176
    @neerarose5176 Рік тому

    நமசிவாய வாழ்க

  • @rmrajesh9196
    @rmrajesh9196 Рік тому

    சிவாயநம....

  • @user-hz3bt3kl5d
    @user-hz3bt3kl5d 8 місяців тому

    மஹா பெரியவா மலர் பாதமே கதி

  • @venkatravi3029
    @venkatravi3029 Рік тому

    Om namasivaya

  • @ramyaramya2908
    @ramyaramya2908 Рік тому

    👌

  • @krishnamoorthyvaradarajanv8994

    முடிந்தால் பெரியாண்டவர் - குல தெய்வ ஆராதனை பற்றி சொல்லலாம்...🌹🙏🙏🙏

  • @bala7334
    @bala7334 Рік тому

    வணக்கம் ஐயா,
    வீட்டில் நாம் தினப்படி நைவேத்யம் செய்வதற்கு,என்ன செய்யவேண்டும்?தினமும்காலையில்நாம்செய்யும்சிற்றுண்டிஅதாவதுஇடலி,பனியாரம்,அவல்இப்படிஇதைவைக்கலாமா?அல்லதுபாலில்சர்க்கரைஏலக்காய்போட்டுவைத்தால்போதுமா?அருள்கூர்ந்துபதிலளிக்கவும்.

  • @bhanumathi3406
    @bhanumathi3406 Місяць тому

    What is kodiilai?

  • @thangamanim2036
    @thangamanim2036 Рік тому +2

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @rajamanickam7061
    @rajamanickam7061 Рік тому

    🙏சிவய நம 🙏அய்யா திருவடி சரணம் 🙏

  • @neelu903
    @neelu903 Рік тому

    Thanks iyya

  • @jeff1910
    @jeff1910 11 місяців тому

    குஜராத் முதலிடம் அடுத்து திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலய பாகசாலை தூய்மைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

  • @mambalamyogiramsuratkumars8826

    Yogi Ramsuratkumar

  • @aan2960
    @aan2960 Рік тому +2

    பூணூலும் போட்டு காவியும் போடுகிறீர்களே, இது சரியா சாமி?
    ஆதிசைவன் சன்யாசம் ஆகலாமா?

    • @navaneekrisna7889
      @navaneekrisna7889 Рік тому

      சரி

    • @aan2960
      @aan2960 Рік тому

      @@Raguram... ஆதி சைவர்களுக்கு சன்யாசமே ஆகாது ஆகமங்களின்படி.

    • @aan2960
      @aan2960 Рік тому

      @@Raguram... இந்த சாமி சிருங்கேரி அக்ரஹார வடநாட்டு வந்தேறிகளின் ஆதரவில் டீவியில் பேசுவதால் அவர்களை குளிர்விக்கக்கூட இருக்கலாம்

    • @navaneekrisna7889
      @navaneekrisna7889 Рік тому

      @@Raguram... ஆம்

  • @mvvishwanathan5233
    @mvvishwanathan5233 Рік тому

    Om namah shivaya 🙏🏼

  • @vasanthiiyer4479
    @vasanthiiyer4479 Рік тому

    🙏🙏🙏

  • @umamaheswari7317
    @umamaheswari7317 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Рік тому

    🙏🙏🙏